அருமையான பதிவு. தயவுசெய்து பொதுத்தளத்திற்கு வரும்போது தெளிவான மொழி அறிவுடன் வாருங்கள். (உன் ஊர் உனது வேர். உன் தாய்மொழி உனது அடையாளம்). நீங்கள் பேசிய மொழி, பாதிதான் புரிந்தது.
பதிவிற்கு மிக்க நன்றி தம்பி. மல்லாகம் பாடசாலை பக்கம் உள்ளது பழம் பிள்ளையார் கோயில். BOC பக்கத்து ஒழுங்கையில் தான் எங்கள் வீடு. வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் தம்பி.🇳🇱🙏🇱🇰
என் உணர்வுடன் இரண்டறக் கலந்துவிட்ட, நான் பிறந்து வளர்ந்து படித்து ஓடித்திரிந்த, சுன்னாகம் நகரை சுற்றிக் காட்டியமைக்கு நன்றிகள். தொடர்வண்டி நிலையம் வரை போனீர்கள். சற்று தூரத்தில் அமைந்துள்ள மிக முக்கிய இடமான மின்சார நிலையத்தையும் காட்டியிருக்கலாம். மாலை வேளைகளில் பொது நூலகத்தில் தான் எமது பொழுது போவதுண்டு. எல்லாமே பிரமாதம். உங்கள் பேச்சில் ஆங்கிலக் கலப்பு அதிகமாக உள்ளது. மாற்றுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
அருமையான பதிவு. தயவுசெய்து பொதுத்தளத்திற்கு வரும்போது தெளிவான மொழி அறிவுடன் வாருங்கள். (உன் ஊர் உனது வேர். உன் தாய்மொழி உனது அடையாளம்). நீங்கள் பேசிய மொழி, பாதிதான் புரிந்தது.
🧏 சிறப்பு காணொளி 🌷 உங்கள் காணொளி அனைத்தும் மிகவும் அருமை 💐
மிக்க நன்றி 🙏
நீங்கள் காட்டிய கணோளிக்கு நன்றி, வேகமாக ஓடி எடுத்திருப்பதால் பார்க்க கடினமாகாகவுள்ளது.
38 ஆண்டுகளுக்கு பின்பு பார்க்ககிடைத்ததுக்கு நன்றி.
மிக்க நன்றி 🙏
நன்றி எங்கள்ஊரைக்காட்டினதிற்கு
♥ ♥
ஆனால் திரும்பி வரமாடினம் ,, எதாவது தொலில் சாலை துடன்கி முன்னேர்ர ம் எதாவது தெரிதால் தானெ
Already town தான் அது
பதிவிற்கு மிக்க நன்றி தம்பி. மல்லாகம் பாடசாலை பக்கம் உள்ளது பழம் பிள்ளையார் கோயில். BOC பக்கத்து ஒழுங்கையில் தான் எங்கள் வீடு. வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் தம்பி.🇳🇱🙏🇱🇰
மிக்க நன்றி 🙏 🙏
என் உணர்வுடன் இரண்டறக் கலந்துவிட்ட, நான் பிறந்து வளர்ந்து படித்து ஓடித்திரிந்த, சுன்னாகம் நகரை சுற்றிக் காட்டியமைக்கு நன்றிகள். தொடர்வண்டி நிலையம் வரை போனீர்கள். சற்று தூரத்தில் அமைந்துள்ள மிக முக்கிய இடமான மின்சார நிலையத்தையும் காட்டியிருக்கலாம். மாலை வேளைகளில் பொது நூலகத்தில் தான் எமது பொழுது போவதுண்டு. எல்லாமே பிரமாதம். உங்கள் பேச்சில் ஆங்கிலக் கலப்பு அதிகமாக உள்ளது. மாற்றுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
மிக்க நன்றி 🙏
சிறந்த பதிவு
நன்றி ❤️
நல்ல காணொளி
வாழ்த்துக்கள் ❤❤
மிக்க நன்றி 🙏
Thank you for showing this place
Welcome ♥
WOW Super thank you so much for you 👌😎🙏🏻
♥
Great🎉🎉🎉
♥ ♥ ♥
Wow super
Thank you ❤️ ❤️ ❤️
When i visit you are the tour guide for me👍😊❤️
😍 😁
நாகம்ஸ் தியேட்டர் K.K.S road ல் தானே இருந்தது, இப்ப என்ன ஒழுங்கை க்குள்ள இருக்கும், ஒண்ணுமே புரியல
👍
Super 🙋👌
Thank you ❤️
Super 👍
Thank you ❤️
Oh super
Thank you ❤️
Super 🙏🙏👍👍
Thank காலை
பழம் பிள்ளையார் கோவில்
♥ ♥
நான் chunnakam வளர்ச்சி அடைந்து உள்ளது. எமது ஊர் காட்டினார்கள். நன்றி. 👌👍
நன்றி 🙏
ஏன் முதல் காட்டவில்லை? அடுத்த முறை எங்கு வளர்ச்சியடையுதோ அதை உடனடியாக காட்டவும்.
👍
👌👌
♥ ♥
தம்பி அந்த கோயில் பழம் பிள்ளையார் கோயில்
♥ ♥
😊
♥ ♥ ♥
❤❤❤❤❤❤❤❤
♥ ♥
❤❤❤🎉🎉🎉
♥ ♥ ♥ ♥
எவ்வளவோ உயிர்கள் போய்விட்டது. உந்த துருப்பிடித்த இரும்புதானே போகட்டும்
தெல்லிப்பழைய காட்டுங்கள்
👍
Super ❤❤❤