சுவையில் சிறந்த "பெரிய மீன் வகைகள்", ஊட்டச்சத்து அட்டவணையுடன் | Tasty Fishes & Nutrition Profile

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 97

  • @VelayuthamV-yj5ew
    @VelayuthamV-yj5ew 4 หลายเดือนก่อน +1

    மீன்களை பற்றிய தகவல்கள் சிறப்பு அருமை

    • @ibufacts9948
      @ibufacts9948  4 หลายเดือนก่อน

      மிக்க நன்றி

  • @mohamedabuabdullah2718
    @mohamedabuabdullah2718 ปีที่แล้ว +1

    Unga information rmba useful la erukku... 👌

  • @tamilteck9191
    @tamilteck9191 4 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான பதிவு. நிறைய புதிய கருத்தை தெரிந்து கொண்டேன். நன்றி சகோ.

    • @ibufacts9948
      @ibufacts9948  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @MDSujon-dw2gc
    @MDSujon-dw2gc ปีที่แล้ว +1

    Nice❤😊😊

  • @dhandapaniv748
    @dhandapaniv748 4 ปีที่แล้ว +1

    மிகவும் சிறப்பாக இருந்தது நன்றி நண்பரே

    • @ibufacts9948
      @ibufacts9948  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @mithrahomepaintingmithraho9689
    @mithrahomepaintingmithraho9689 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றி 🙏🙏🙏

    • @ibufacts9948
      @ibufacts9948  4 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி

  • @GA-lt9vj
    @GA-lt9vj 4 ปีที่แล้ว +1

    Super video... 👌

  • @johnsamson635
    @johnsamson635 2 ปีที่แล้ว +1

    Kanadi parai fish - thenga parai solurenga..

  • @amazingseafishtamil8213
    @amazingseafishtamil8213 3 ปีที่แล้ว +1

    Very useful Post thank you

  • @theodoredaniel7428
    @theodoredaniel7428 4 ปีที่แล้ว +1

    Fine , useful infn .

  • @SELVARAJ-kr9rn
    @SELVARAJ-kr9rn 4 ปีที่แล้ว +1

    Super

  • @balamurugansuvasthika
    @balamurugansuvasthika ปีที่แล้ว +1

    ஆறு, குளம் , குட்டைல்ல வாழுற மீன்கள் பத்தியும் வீடியோ போடுங்க டேஸ்ட் மற்றும் பயன்கள் 🙏

  • @abdulmohamed553
    @abdulmohamed553 4 ปีที่แล้ว +1

    கடல் மின்கள் பற்றி மிகவும் தெளிவாக தகவல் தைந்த மெய் க்கு நன்றி அண்ணா 🙏

    • @ibufacts9948
      @ibufacts9948  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ

  • @savithaleo1555
    @savithaleo1555 ปีที่แล้ว +1

    Well explained bro.
    At the end which you have said about omega fatty acids that's true but usually those fishes esp sardine/mackerel which are rich in omega 3 are eaten by people as deep fried, so what's the use of it?
    Inturn, if we are looking for good source of protein with zero fat, fishes are always good esp when eaten as gravy rather than deep fried.

  • @abubakkar884
    @abubakkar884 4 ปีที่แล้ว

    Super,,bas

  • @melbinjudem4705
    @melbinjudem4705 4 ปีที่แล้ว +1

    Super bro....inium fish marketing patthi poodunka bro

    • @ibufacts9948
      @ibufacts9948  4 ปีที่แล้ว

      Sure bro. Suggestions irundha kuda sollunga

  • @panneerselvam8974
    @panneerselvam8974 9 หลายเดือนก่อน

    cataclysmic xbox😮

  • @cinefan555
    @cinefan555 2 ปีที่แล้ว

    Koduva vida sheela taste athigama ?

  • @seeni9591
    @seeni9591 4 ปีที่แล้ว

    super bro

  • @seeni9591
    @seeni9591 4 ปีที่แล้ว +5

    இறால் நண்டு கணவாய் இதிலுள்ள நண்மைகள் தீமைகள் பற்றி கூறுங்கள்

    • @ibufacts9948
      @ibufacts9948  4 ปีที่แล้ว +1

      Ok bro. Adhuku oru video podalaam

    • @seeni9591
      @seeni9591 4 ปีที่แล้ว

      @@ibufacts9948 bro naraya video poduga bro
      weekly once saachu pooduga

    • @ibufacts9948
      @ibufacts9948  4 ปีที่แล้ว +1

      Ama bro.. Naanum try panraen..

    • @seeni9591
      @seeni9591 4 ปีที่แล้ว +2

      aama bro
      pooduga
      iam waiting

  • @ManiMani-xp4js
    @ManiMani-xp4js 4 ปีที่แล้ว +1

    Feeding mother's yeantha Fishlam sapdalam athaum konjam solunga bro

    • @ibufacts9948
      @ibufacts9948  4 ปีที่แล้ว

      Adhayum sollirukaen bro. Nama fish la paaka vendiyadhu high omega-3 & low mercury levels dhan. சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய மீன் வகைகள் topic la list la ulla first 5 fishes feeding mothers sapdalaam.

  • @ravisankargovindarajan4194
    @ravisankargovindarajan4194 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏👍👍👍

  • @saranvlogz364
    @saranvlogz364 4 ปีที่แล้ว +1

    Bro omega 3 fatty acid iruku..atha solunga plus entha meen entha noigalkalai therkum nu solunga bro.*(.mathi meen pressure ku nalathu.(.vaval meen immunity udal valimaiakauthavum.)..(kilagan skin beuty nalathu).(.vanjam la omega 3 faty acid.. protin tissue growth use agum china pasanga valarathavangaluku use agum)...(nethili heart patient colestrol ha kuraikum.)

    • @ibufacts9948
      @ibufacts9948  4 ปีที่แล้ว

      Nice bro. But endha fish sapta enna benefits nu neenga comments la sonna informations enga iruku nu therinjikalama ? Edhum scientific papers, publications, research results, indha madhri proofs iruka ? Reference kodunga bro. Naanum paakuraen. Thanks

    • @saranvlogz364
      @saranvlogz364 4 ปีที่แล้ว +1

      @@ibufacts9948 sidha vaidhiyathla iruku padartha gunangal book la iruku author kanusamypillai...adhigaltha meen maruthuvathuku payan paduthunanga...sura meen palooti thaymargaluku romba nalathu surala marunthu kozhambu veipanga...muton od heart 21 nalaiki kudutha..heart problem gunamaidum..veg la ..5 kayasidhi mooligai.. karisalai.valarai.puliyarai.thoothuvalai.musumusuksi..idhula 2 edhavathu. sapta 120 vaysuvarayum...healthya vazhalam.

  • @gamingthamilan4062
    @gamingthamilan4062 2 ปีที่แล้ว +2

    Bro நான் துபாய்ல இருக்கேன் ....
    ஒருமுறை ஹோட்டாலில் மீன் வறுவல் சாப்பிட்டேன்.... அதன் சுவை கருப்பு வவ்வால் மீனின் சுவை போன்றே இருந்தது....
    அந்த மீனா என்றுகேட்டேன் ....
    இது அதேசுவையில் இருக்கும் வேர வகை மீன் என்று அதன் பெயரையும் சொன்னார்கள் ... நான் மறந்துவிட்டேன் .....
    உங்களுக்கு அதன் பெயர் தெரிந்தால் ஆங்கிலத்தில் சொல்லுங்கள்.....

    • @ibufacts9948
      @ibufacts9948  2 ปีที่แล้ว +1

      தெரியவில்லையே bro

    • @gamingthamilan4062
      @gamingthamilan4062 2 ปีที่แล้ว

      @@ibufacts9948 அதன் பெயர் ஆங்கிலத்தில் seaprime .... என்று சொன்னார்கள்... தமிழில் என்ன..?

    • @ibufacts9948
      @ibufacts9948  2 ปีที่แล้ว

      Sea bream ல் பல வகைகள் உள்ளன. ஆனால் நீங்கள் சாப்பிட்டது எந்த வகை என்று தெரியவில்லை. ஒருவேளை Gilt head Sea bream ஆக இருக்கலாம்

    • @ibufacts9948
      @ibufacts9948  2 ปีที่แล้ว

      Gilt head sea bream

  • @hivefoundation1761
    @hivefoundation1761 4 ปีที่แล้ว +2

    Please tell me which fish is use full for mothers feeding. How much we can eat for daily good feeding

    • @ibufacts9948
      @ibufacts9948  4 ปีที่แล้ว

      Kindly watch the previous episode in our channel, "சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய மீன் வகைகள் என்னென்ன ?" There I've clearly outlined the fish varieties which can be eaten for nutrition. The top five fish on that list are best suited to nursing mothers.

    • @arunv2040
      @arunv2040 4 ปีที่แล้ว

      கருவாடு is best

    • @ibufacts9948
      @ibufacts9948  4 ปีที่แล้ว

      Any authentic background information ?

  • @Biobrolly2310
    @Biobrolly2310 4 ปีที่แล้ว

    Can you please tell me the name of the fish shown in the 55th second in the middle of the frame?

    • @Biobrolly2310
      @Biobrolly2310 4 ปีที่แล้ว +1

      I need the name in English bro, thanks

    • @ibufacts9948
      @ibufacts9948  4 ปีที่แล้ว

      Am not sure bro. Its looking like a variety of "Blue fusilier"

    • @Biobrolly2310
      @Biobrolly2310 4 ปีที่แล้ว

      In Tamil it is called Poongulali meen bro, if possible please find me the name

    • @L5-YT
      @L5-YT 2 ปีที่แล้ว

      Rainbow runner

  • @adithyakarikalans3154
    @adithyakarikalans3154 4 ปีที่แล้ว +1

    Anna nei meen nu solradhu Enna meen na kadavural aa

    • @adithyakarikalans3154
      @adithyakarikalans3154 4 ปีที่แล้ว

      Sollunga bro.

    • @ibufacts9948
      @ibufacts9948  4 ปีที่แล้ว

      Illa bro. Nei meen or vanjaram meenoda English name "King Fish". Kadal veral ku english name "Cobia". But sela oorla Kadavural meena Nei meen nu solranga.

  • @allencruz441
    @allencruz441 4 ปีที่แล้ว +2

    Salmon fish-Kanyakumari distric ல பொன்னாரை மீன் என்று சொல்லுவோம்.ரொம்ப rare ஆகத்தான் கிடைக்கும்.

  • @teresa985
    @teresa985 3 ปีที่แล้ว +1

    Seela fish saapta edhavadhu health problems varuma?
    Seela barracuda koduva ellam same ah? 🙄

    • @ibufacts9948
      @ibufacts9948  3 ปีที่แล้ว +1

      Seela fish la problem edhum illa. Sapidalaam. Seela, barracuda both are same. Koduva fish oda english name "Sea bass or Barramundi"

    • @teresa985
      @teresa985 3 ปีที่แล้ว +1

      @@ibufacts9948 thank you 🙂🙏

    • @ibufacts9948
      @ibufacts9948  3 ปีที่แล้ว +1

      Welcome

  • @gajanthannadesamoorthy3889
    @gajanthannadesamoorthy3889 4 ปีที่แล้ว

    Salmon fish price and taste epadi erukum bro

    • @ibufacts9948
      @ibufacts9948  4 ปีที่แล้ว

      Atlantic Salmon namma pakkathula kedaikura madhri theriyala bro. Online la kedaikalaam. North India la Online shopping la Salmon 1 kilo 2000-3000 Rupees kita potrukanga.

    • @srisoma3011
      @srisoma3011 4 ปีที่แล้ว +1

      @@ibufacts9948 Good information in general. However, Salmon fish is pronounced as " Samon " with the letter " l " being silent. It is around Sterling pounds 15 tO 20 per kilo in the UK.

  • @AshokKumar-jb5ir
    @AshokKumar-jb5ir 4 ปีที่แล้ว

    I am 7th viewers

  • @gokulkumar186
    @gokulkumar186 4 ปีที่แล้ว +1

    Salmon is known as kala or kala bro.. but it is rare in India

    • @ibufacts9948
      @ibufacts9948  4 ปีที่แล้ว +2

      No bro. Atlantic Salmon belongs to the family "Salmonidae". But Kala (Fourfinger thread fin) belongs to the family "Polynemidae". Both are different types of Fishes. Moreover Atlantic Salmon are not found in our Indian Seas.

    • @gokulkumar186
      @gokulkumar186 4 ปีที่แล้ว +1

      @@ibufacts9948 thanks bro... I went through that after the video and I understood bro... but I commented before... thanks anyway... all the best for your channel..

    • @ibufacts9948
      @ibufacts9948  4 ปีที่แล้ว

      Thank you so much bro

    • @arunv2040
      @arunv2040 4 ปีที่แล้ว

      Salamon is not Indian fish category

  • @seeni9591
    @seeni9591 4 ปีที่แล้ว +1

    intha video kaaga yathannaal wait panna thariyuma

    • @ibufacts9948
      @ibufacts9948  4 ปีที่แล้ว +2

      Haha.. Ungalukaga dhan indha video..

    • @seeni9591
      @seeni9591 4 ปีที่แล้ว +1

      @@ibufacts9948 thank you

  • @teresa985
    @teresa985 3 ปีที่แล้ว +1

    Mathi meen ku english peru enna? 🙄

    • @ibufacts9948
      @ibufacts9948  3 ปีที่แล้ว +1

      Sardine

    • @teresa985
      @teresa985 3 ปีที่แล้ว

      @@ibufacts9948 thank you 🙂

  • @rajupodiyan3147
    @rajupodiyan3147 4 ปีที่แล้ว

    Yanthuvila ?

  • @AshokKumar-jb5ir
    @AshokKumar-jb5ir 4 ปีที่แล้ว +4

    இதுல சூரை மீன் வரலையே

    • @ibufacts9948
      @ibufacts9948  4 ปีที่แล้ว +3

      தங்கள் கருத்துக்கு நன்றி. பெரும்பாலான மக்களின் சுவையான மீன்கள் பட்டியலில் "சூரை மீன்" இல்லை. என் அனுபவத்தில் சூரை மீனில் "மாசிக்கருவாடு" மட்டுமே சுவையாக இருக்கும்.

  • @ajithavuli3734
    @ajithavuli3734 3 ปีที่แล้ว

    Sura Meen sapida Kudathu

    • @ibufacts9948
      @ibufacts9948  3 ปีที่แล้ว

      Watch "சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய மீன் வகைகள்" episode in our channel

    • @thunderstorm864
      @thunderstorm864 3 ปีที่แล้ว

      ஏன் சாப்பிட கூடாது

  • @rajanfernando8150
    @rajanfernando8150 4 ปีที่แล้ว +1

    மதனம், கைக்கொழுவ லிஸ்ட்ல இல்ல

    • @velteach2008
      @velteach2008 4 ปีที่แล้ว

      கைக்கொழுவை மீன் எந்த ஊரில் எந்த மாவட்டத்தில் கிடைக்கிறது? அதை இதுவரை கேள்விபட்டது இல்லை. ஆனால் பலரும் அந்த பெயரை பல யூடுயூப் சேனலில் கூறுகிறார்கள். அது பெரிய அல்லது சிறிய சைஸ் மீன்? என்ன கலரில் இருக்கும்? அதன் english பெயர் என்ன? 1கிலோ என்ன விலை? அது பாறை மீன் வகையா?

  • @arunv2040
    @arunv2040 4 ปีที่แล้ว

    மத்தி மீன் taste இல்லனு யாரு சொன்னது?...... பொரிச்சு எடுத்து வைக்கிறதுகுல்ல காலி ஆயிரும்.....

    • @ibufacts9948
      @ibufacts9948  4 ปีที่แล้ว +2

      நா அப்படி சொல்லலயே சகோ