மனதை புரிந்து கொள்வது எப்படி? How to understand mind? By Sri Bagavath

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ก.ย. 2024

ความคิดเห็น • 29

  • @palmresearch6550
    @palmresearch6550 ปีที่แล้ว

    Simple yet profound teaching. Ayya nandri.

  • @astrosenthil5457
    @astrosenthil5457 2 ปีที่แล้ว +3

    உணர்வுகளால் அலை பாயும் மனதில் அறிவுக்கு வேலை இல்லை என்பதை புரிந்து கொள்வதே ஞானம். நன்றி ஐயா.

  • @kumarasamy8759
    @kumarasamy8759 5 หลายเดือนก่อน

    நன்றி ஐயா

  • @sathishramkrishna17
    @sathishramkrishna17 4 ปีที่แล้ว +3

    என்ன ஒரு ஞானம், அய்யா ஒரு வரப்பிரசாதம், உலகம் அறிய வேண்டிய அறிவு இது, மிக்க நன்றி அய்யா

  • @swaminathank3728
    @swaminathank3728 4 ปีที่แล้ว +4

    மனதினுடைய நிம்மதிக்காக தான் எல்லாமே செய்து கொண்டு இருக்கிறோம். வாழ்க்கையே மனதை மையமாக வைத்து தான் நடந்து கொண்டு இருக்கிறது.
    நமக்கு வரக் கூடிய emotions எல்லாமே வாணம் வெடித்துச் சிதறி மறைவதை போல் மறைந்து கொண்டு இருக்கிறது. ஆனால் அதோடு போராடி அந்த emotion ஐ renew செய்து விடுகிறோம்.
    அறிவானது புறத்தை சரி செய்வதற்கான பொறுப்பை மட்டும் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் அது மனதை சரி செய்யும் பொறுப்பையும் எடுத்து விடுகிறது. நாம் எதுவும் செய்ய வேண்டிய தேவை இல்லாமலே மனது தன்னை தானே சரி செய்து கொள்ளும்.
    அறிவுக்கு மனதில் வேலை இல்லை என்பதை புரிந்து கொள்வதே ஞானம். அறிவின் குறிக்கீடு இல்லாத போது, மனது இயற்கையாக இயங்கி, வரும் உணர்ச்சிகள் தானாகவே ஓடி மறைந்து விடுகிறது. இதுவே விடுதலை.(liberation). நன்கு கூறப்பட்டுள்ளது. நன்றி.

    • @marimuthu2582
      @marimuthu2582 3 ปีที่แล้ว +1

      அருமையான விளக்கம். நன்றி.

    • @rameshpriya7242
      @rameshpriya7242 2 ปีที่แล้ว

      Super

  • @user-in6le4nl9l
    @user-in6le4nl9l 2 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் ஐயா நீங்கள் எல்லா நலமும் வளமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் அருட் பெரும் ஜோதி தயவு நாகராஜன் தூத்துக்குடி

  • @marimuthu2582
    @marimuthu2582 3 ปีที่แล้ว +4

    மனதின் வேலை அகத்தில் இல்லை என்பதை புரிந்து கொள்வது தான் ஞானம்.
    மனதின் செயலை கண்டு கொள்ளாமல் அதன் போக்கில் விட்டு விடுவதுதான் விடுதலை.
    அருமை. நன்றி.

    • @Renu_2477
      @Renu_2477 3 ปีที่แล้ว

      👏👏👏🙏

  • @gopala5334
    @gopala5334 3 ปีที่แล้ว +1

    தேடிய விடை.. கிடைத்தது.. குருவே சரணம்..

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha4482 2 ปีที่แล้ว

    God bagawath aiya your wisdom love u sir studying with your wisdom

  • @user-lo4pt7cq3c
    @user-lo4pt7cq3c 2 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @pmurali3379
    @pmurali3379 4 ปีที่แล้ว

    அன்பே சிவம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @justbe3708
    @justbe3708 5 ปีที่แล้ว +3

    the very simple and meaningful concept for living life. Thanks Ayya.

  • @malathmalathi1381
    @malathmalathi1381 2 ปีที่แล้ว

    😊😊❤❤

  • @mohanrajan1442
    @mohanrajan1442 2 ปีที่แล้ว

    Thanks a lot sir

  • @AcuHealerAKumar
    @AcuHealerAKumar 5 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை.

  • @user-gx1fd3jv9t
    @user-gx1fd3jv9t 4 ปีที่แล้ว

    அய்யா ஒரு கற்பகவிருட்சம் நன்றிநன்றி அய்யா

  • @tirumagalsai1624
    @tirumagalsai1624 5 ปีที่แล้ว +2

    Respected Master and Mind blaster
    Your wind of word
    And kind kindle concept
    Beyond and behind mind you bring light
    Very simple and sublime surprise of might....
    Be Blessed!
    Yours cordially
    N.K.Osho

  • @kkumaresankumaresan9773
    @kkumaresankumaresan9773 2 ปีที่แล้ว

    Yes

  • @sudhakaregamban1134
    @sudhakaregamban1134 4 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி ஐயா

  • @kannathasannanmaran.1742
    @kannathasannanmaran.1742 3 ปีที่แล้ว

    🌹🌹🌹🌹

  • @jegadeeshj5437
    @jegadeeshj5437 2 ปีที่แล้ว +1

    ஆத்திரம் கண்ணை மறைக் கிற போது அறிவுக்கு வேலை கொடு.

  • @user-vj5oh5cs2e
    @user-vj5oh5cs2e 4 ปีที่แล้ว

    ஐயா நமக்கு கற்ப்பக விருட்சம் அற்புத பொக்கிஷம்

  • @rameshpriya7242
    @rameshpriya7242 2 ปีที่แล้ว

    Kumbakonam camp

    • @BagavathPathai
      @BagavathPathai  2 ปีที่แล้ว +1

      விரைவில்... உங்கள் மொபைல் போன் கொடுங்கள். எப்படி ஏற்பாடு செய்யலாம் என்று ஆலோசிக்கலாம்.

  • @thangasamythangasamy2988
    @thangasamythangasamy2988 ปีที่แล้ว

    Go,beyand,themind