வணக்கம், மனதை இரண்டாகப் பிரித்து பார்க்கலாம். ஒன்று உணர்ச்சி (emotion) பகுதி மற்றொன்று அறிவு பகுதி ( intellect). Emotion பகுதி நமது control ல் இல்லை. நமது மனதை (அகத்தை) பொறுத்தவரை நமக்கு எந்த வேலையும் இல்லை என்பதே ஞானம்.(enlightenment). ஐந்து புலன்களும் தன்னுடைய reflection ல் தேங்கி விடாமல் எப்படி உடனுக்குடன் வெளிவந்து விடுகிறதோ அதைப் போல 6வது புலனாகிய மனதும் தன்னுடைய reflection களிடம் தேங்கி இருக்காமல் இருக்க வேண்டும். Psychological ஆக memory க்கோ மனதிற்கோ எந்த வேலையும் இல்லை . அகம்(psychological) என்பது சூழ்நிலைக்கேற்ப மனதில் ஏற்படும் reflection. அந்த அனுபவங்களை(reflection) கொண்டு புறத்தின் (physical) வேலைகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். அகத்தை பொறுத்தவரை சுதந்திரமாக விட்டு விட வேண்டும். Psychological aspect , physical aspect என ஒவ்வொரு விஷயத்தையும் இரண்டாக பிரித்து psychological aspect ல் வேலை இல்லை என்பதை உணரவேண்டும். புறத்தில் (வெளியில் - physical aspect) சரியானதை செய்ய வேண்டும். அருமையான உரை. நன்றி ஐயா.
ஐயா ஸ்ரீ ராமர் அவர்களாலும் உங்கள் ஞான உபதேசம் ஞானத்தைப் பெற்றேன் ஐயா ரொம்ப நன்றி ஐயா
இயற்கையான விடுதலை தன்மை கொண்ட உணர்வு புலன்கள் போல் மனத்தையும் இயற்கையாக செயல்படுவதை புரிந்து கொள்வதே ஞானம். நன்றி ஐயா.
z
ஸ்ரீ பகவத் உலக சமுதாய சேவா சத்சங்கம் மலரட்டும் வளரட்டும் வாழ்த்துவோம்
பலகோடி ஞானிகளை உருவாக்கி கொண்டிருக்கும் ஸ்ரீ பகவத் ஐயாவின் கருத்து உலகம் முழுவதும் சென்று சேர்ந்து விட்டது நன்றி ஐயா வணங்கினோம்
This ultimate wonderful ❤❤❤❤❤❤❤❤❤❤
சூப்பர் ஐயா
நன்றி அய்யா வாழ்க வளமுடன்
நல்ல கருத்துக்களை தரும் பதிவு...நன்றி
Very Very Very useful. Now only I know the difference between senses and mind. Very important point. Thanks for this video. 👍🙏
வணக்கம், மனதை இரண்டாகப் பிரித்து பார்க்கலாம். ஒன்று உணர்ச்சி (emotion) பகுதி மற்றொன்று அறிவு பகுதி ( intellect). Emotion பகுதி நமது control ல் இல்லை. நமது மனதை (அகத்தை) பொறுத்தவரை நமக்கு எந்த வேலையும் இல்லை என்பதே ஞானம்.(enlightenment). ஐந்து புலன்களும் தன்னுடைய reflection ல் தேங்கி விடாமல் எப்படி உடனுக்குடன் வெளிவந்து விடுகிறதோ அதைப் போல 6வது புலனாகிய மனதும் தன்னுடைய reflection களிடம் தேங்கி இருக்காமல் இருக்க வேண்டும். Psychological ஆக memory க்கோ மனதிற்கோ எந்த வேலையும் இல்லை .
அகம்(psychological) என்பது சூழ்நிலைக்கேற்ப மனதில் ஏற்படும் reflection. அந்த அனுபவங்களை(reflection) கொண்டு புறத்தின் (physical) வேலைகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். அகத்தை பொறுத்தவரை சுதந்திரமாக விட்டு விட வேண்டும்.
Psychological aspect , physical aspect என ஒவ்வொரு விஷயத்தையும் இரண்டாக பிரித்து psychological aspect ல் வேலை இல்லை என்பதை உணரவேண்டும். புறத்தில் (வெளியில் - physical aspect) சரியானதை செய்ய வேண்டும். அருமையான உரை. நன்றி ஐயா.
🙏🙏🙏
மிகவும் சிறப்பு, மேலும் அகம் புறம் இயல்பாக இருக்க கடினப்பட்டு அஹம் என்று வலிப்பது முரண்பட்டுள்ளது, இதை ஐயா அவர்கள் தவிர்க்கலாமே!
அருமை அருமை அருமை
Bagawath aiya god bless us sir
புற இயக்கம் என்பது நான்.அக இயக்கம் என்பது எண்ணங்களும் உணர்வுகளும் வந்து போகிற இயக்கம்.இவை இரண்டும் ஒன்றுக்கொன்று இடையூறின்றி இயங்குவதே சரியானது.
அருமை ஐயா
நல்லதே நடக்கட்டும். வாழ்க வனமுடன்.நன்றிகள் ஐயா.
🙏🙏🙏
அருமை சார்
நன்றிகள் அய்யா
நன்றி நன்றி நன்றி நன்றி 🙏
அருமை
8:00
👌👌👌👌🙏🙏🙏🙏
ட
யாரும் 88