அந்த அம்மா சொல்வதை செய்தால் ( கிராமத்தார்கள்) நிச்சயம் யானை நீண்ட வருடம் வாழும் அரசியல் அம்மா சொல்வதை கோட்க வேண்டாம்,கிரமத்தினரே பார்த்துக் கொள்கிறோம் என்கிறபோது யானையை வனப்பகுதியில் விடவேண்டாமே யானை மீது அன்பு காட்டும் நல்ல உள்ளங்களுக்கு நன்றி...
மதிப்பிற்குரிய முதல்வர் அவர்களே இந்த யானை மக்களோடு மக்களாக வாழ்ந்து பழகியதால் காட்டில் மிருகங்களுடன் வாழும் பழக்கத்தை விட்டுவிட்டது இன்னிலையில் இதைக் காட்டில் விட்டல் இதன் உயிருக்கு உத்தரவாதம் இன்றி போய்விடும் எனவே இதை அந்த ஊரிலே அல்லது சரணாலயத்தில் வைத்து பாதுகாக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்
மசினகுடியின் செல்லபிள்ளை ரிவால்டோ அவர்களுடன் இருந்து விட்டு போகட்டும். சின்னதம்பி போனபின் தான் மக்கள் மீதான அதன் பாசம் புரிந்தது.மீண்டும் தன் இருப்பிடத்தை தேடி ஓடி வந்ததை யாராலும் மறக்க முடியாது.
நானும் நீலகிரி மாவட்டத்தை அப்படியே காட்டு யானைகள் ஊருக்குள் வந்தால் அனைத்து யானைகளையும் பிடித்து வந்து அதற்கு பயிற்சி அளித்து அரசாங்கம் பராமரிப்பது ஏன் இவ்வாறு செய்வதன் மூலம் காட்டிற்குள் எந்த யானையும் இருக்காது அனைத்தும் கும்கி யானைகளைப் போல் இருக்கும் இதற்கு ஒரே தீர்வு காட்டிற்குள் இருக்கக்கூடிய hotel restaurant tree House போன்ற சொகுசு பங்களாக்களை முற்றிலுமாக அடியோடு அகற்றவேண்டும் காட்டிற்குள் உணவு பற்றாக்குறை இல்லாமல் அதற்கு ஏற்றவாறு இடம் அமைத்து கொடுக்க இவ்வாறு செய்வதன் மூலம் யானை ஊருக்குள் வருவதை
அரசாங்கம் , வனத்துறை என்ற ஒன்று இல்லாமல் இருந்தாலே வனவிலங்குகள் நிம்மதியாக வாழும். இந்த யானைக்கு இத்தனை ஆண்டுகாலம் மக்கள் உணவளித்து இருக்கிறார்கள், மீதி இருக்கப்போகும் காலங்களும் இவர்கள் உணவளிக்க தயாராக இருக்கிறார்கள். இதை இப்படியே விட்டு விடுவது தான் நல்லது அந்த ஊர் மக்களிடம் ஏ👍
மக்கள்கருத்துக்கு மதிப்பளிப்பதே சிறந்தது. மேலும் அதன் இயல்பானசுவாசமூச்சு கிடைக்கமருத்துவம் செய்து வாழவழி செய்வது அவசியம். சிகிச்சையை முன்னெடுக்க அறிவுறுத்தவோம்.
உள்ளூர் மக்களின் கோரிக்கையை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அவர்களுக்கு நல்ல அனுபவம் உண்டு. சூழ்நிலையை நன்கு அறிந்தவர்கள். அவர்களின் கோரிக்கைகளுக்கு முன் உரிமை வழங்க வேண்டும். 🌞🌞🌞🌞🌞
அந்த பகுதி மக்கள் கருத்தே மேலானது அந்த அம்மா மிகச் சரியாகச் சொன்னார்!! இதற்கு ஒரே தீர்வு காட்டிற்குள் இருக்கக்கூடிய hotel restaurant tree House போன்ற சொகுசு பங்களாக்களை முற்றிலுமாக அடியோடு அகற்றவேண்டும் காட்டிற்குள் உணவு பற்றாக்குறை இல்லாமல் அதற்கு ஏற்றவாறு இடம் அமைத்து கொடுக்க இவ்வாறு செய்வதன் மூலம் யானை ஊருக்குள் வருவதை ..... ...... ...... .....
உங்களை போல் நல்லுள்ளங்கள் இருந்தால் போது வனம் செழிக்கும் தயை கூர்ந்து கேட்கிறேன் ரிவால்டோ கிராமத்தில் சொத்து கிராம மக்களின் செல்லப்பிள்ளை அவனை காட்டில் விடாதீர்கள்
After sending the elephant into the forest if anything happens to the elephant, vanathi srinivasan should stand guarantee for its life, as the local lady says without knowing the real status of the elephant, vanathi shouldn't give instructions.
@@bhamasahasranaman8659 my contention is before commenting, they should investigate the truth thoroughly and utter such words. Here the local people say, the elephant is blind in one eye, and also has breathing problem, such a handicap will make it weaker. They can't counter the other wild elephants go in a group , and will attack a new comer, which will result in death of this handicapped elephant. This we can see in National Geographic programmes. People who are in esteemed position should think twice before they say something.
மக்கள் தீர்ப்பே, மகேசன் தீர்ப்பு. So, officers should listen local people's voice. It's won't hurt the people. If we send it back to jungle, animals will attack surely (animals means us for his kombu). So, please leave as it is. City animals are very worst (human) . No need to protect animals, they know well. We only leave those animals. Please take care that big man. Thanks.
Village place aa illa sir, just oru centre place or konjam makkal irukum paguthiku konjam thalli oru 5 acers la kambi veli pottu Ulla vittuta makkal antha elephant ah valathupanga ji... Village la Place ah illa
அந்த அம்மா மிகச் சரியாகச் சொன்னார்!!👌😇 மக்களே! யானையைக் காப்பாற்றுங்க! விட்டுடாதீங்க 🙏🙏
அந்த அம்மா சொல்வதை செய்தால் ( கிராமத்தார்கள்) நிச்சயம் யானை நீண்ட வருடம் வாழும் அரசியல் அம்மா சொல்வதை கோட்க வேண்டாம்,கிரமத்தினரே பார்த்துக் கொள்கிறோம் என்கிறபோது யானையை வனப்பகுதியில் விடவேண்டாமே யானை மீது அன்பு காட்டும் நல்ல உள்ளங்களுக்கு நன்றி...
Anda thumbikai ku oru surgery pana ready agah chance iruku.....
யானை யை காக்கும் மக்கள் உணர்வு க்கு மதிப்பு கொடுக்க வேண்டும் அவர் தள் யானை யை தங்களது குடும்ப உறுப்பினர்
மதிப்பிற்குரிய முதல்வர் அவர்களே இந்த யானை மக்களோடு மக்களாக வாழ்ந்து பழகியதால் காட்டில் மிருகங்களுடன் வாழும் பழக்கத்தை விட்டுவிட்டது இன்னிலையில் இதைக் காட்டில் விட்டல் இதன் உயிருக்கு உத்தரவாதம் இன்றி போய்விடும் எனவே இதை அந்த ஊரிலே அல்லது சரணாலயத்தில் வைத்து பாதுகாக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்
ஏசியில்,உட்கார்ந்து கொண்டு ஆடர்போடரவங்களுக்கு, எதுவும் வலிக்காது,அதை,நேரில் பார்த்து வரும் அந்த ஊர்காரர்களுக்குதான்,தெரியும்
மசினகுடியின் செல்லபிள்ளை ரிவால்டோ அவர்களுடன் இருந்து விட்டு போகட்டும். சின்னதம்பி போனபின் தான் மக்கள் மீதான அதன் பாசம் புரிந்தது.மீண்டும் தன் இருப்பிடத்தை தேடி ஓடி வந்ததை யாராலும் மறக்க முடியாது.
எத்தனையோ யானைகள் முகாம்களில் இருக்கிறது, இதையும் பராமரிக்கலாமே அதன் இறுதிக்காலம் வரை
நல்ல மனிதர்கள் வாழும் பூமி தமிழ்நாடு அதனாலேதான் நல்லெதே யோசிக்கிறார்கள்....
எங்கோ அமர்ந்து கொண்டு பேசக் கூடாது ...மிக சரியாக சொன்னீர்கள்...
யானையை காப்பாற்றுங்கள் 🙏🙏🙏🙏🙏
அந்த பகுதி மக்கள் கருத்தே மேலானது
ஊரார் சொன்ன பிறகு , விட்டுவிட வேண்டியதுதானே!
அது எப்படிடா நல்லதுஎல்லாம் சரியா எதிர்க்குரீங்க *பாஜக*
பாவமாக இருக்கு...அந்த யானையை அங்கேயே வைத்து பராமரிக்க வேண்டும்..
வீட்டுக்கு செல்ல பிராணிகள் நாய் பூனை கோழி எரும்பு ஊருக்கு ஒரு செல்ல பிராணி ரிவால்டோ
மனிதம் வாழும் ஊர்💓
Hats off to that village people.
சூப்பரா சொன்னீங்க எங்கோ ஒட்காந்து ஆடர் போடுவதை விட நேரில் சென்று அனுபவித்து அக்கறை காட்டுவது அதில் இருக்கும் உண்மை தன்மையை உறுதிபடுத்தும்.
Amma karuthu sariya sonninka Amma good.👍👍👍👍
நல்ல ஊர்
Good speech maaaa
அது எங்க ஊரு 😍😍😍
நானும் நீலகிரி மாவட்டத்தை அப்படியே காட்டு யானைகள் ஊருக்குள் வந்தால் அனைத்து யானைகளையும் பிடித்து வந்து அதற்கு பயிற்சி அளித்து அரசாங்கம் பராமரிப்பது ஏன் இவ்வாறு செய்வதன் மூலம் காட்டிற்குள் எந்த யானையும் இருக்காது அனைத்தும் கும்கி யானைகளைப் போல் இருக்கும் இதற்கு ஒரே தீர்வு காட்டிற்குள் இருக்கக்கூடிய hotel restaurant tree House போன்ற சொகுசு பங்களாக்களை முற்றிலுமாக அடியோடு அகற்றவேண்டும் காட்டிற்குள் உணவு பற்றாக்குறை இல்லாமல் அதற்கு ஏற்றவாறு இடம் அமைத்து கொடுக்க இவ்வாறு செய்வதன் மூலம் யானை ஊருக்குள் வருவதை
பாதுகாப்பு பராமரிப்பு இரண்டும் தேவை. இரண்டுக்கும் பொதுவான முடிவு எடுங்கள். 🙏
மனிதம் பேசுகிறது.. சரியாக பேசினார் அந்த பெண்
அரசாங்கம் , வனத்துறை என்ற ஒன்று இல்லாமல் இருந்தாலே வனவிலங்குகள் நிம்மதியாக வாழும்.
இந்த யானைக்கு இத்தனை ஆண்டுகாலம் மக்கள் உணவளித்து இருக்கிறார்கள், மீதி இருக்கப்போகும் காலங்களும் இவர்கள் உணவளிக்க தயாராக இருக்கிறார்கள்.
இதை இப்படியே விட்டு விடுவது தான் நல்லது அந்த ஊர் மக்களிடம் ஏ👍
Sariaya soneeenga akkka... Paasam vaikravanuku thaa theryum antha uyirin mathipu...
Please save this baby🐘🙏🙏🙏
மக்கள்கருத்துக்கு மதிப்பளிப்பதே சிறந்தது. மேலும் அதன் இயல்பானசுவாசமூச்சு கிடைக்கமருத்துவம் செய்து வாழவழி செய்வது அவசியம். சிகிச்சையை முன்னெடுக்க அறிவுறுத்தவோம்.
பாவம் அந்த வாயில்லா ஜீவன்
பாஜக அலுவலகத்திலோ அல்லது வானதி, மேனகாகாந்தி கண்காணித்து பராமரிக்க வேண்டுகிறேன் !
உள்ளூர் மக்களின் கோரிக்கையை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அவர்களுக்கு நல்ல அனுபவம் உண்டு. சூழ்நிலையை நன்கு அறிந்தவர்கள். அவர்களின் கோரிக்கைகளுக்கு முன் உரிமை வழங்க வேண்டும். 🌞🌞🌞🌞🌞
Super akka evlo pasma irukiga
GREAT AFFECTION- CHEERS TO THOSE VILLAGERS WHO HAVE NAMED AS ROVALDO.
அந்த பகுதி மக்கள் கருத்தே மேலானது அந்த அம்மா மிகச் சரியாகச் சொன்னார்!! இதற்கு ஒரே தீர்வு காட்டிற்குள் இருக்கக்கூடிய hotel restaurant tree House போன்ற சொகுசு பங்களாக்களை முற்றிலுமாக அடியோடு அகற்றவேண்டும் காட்டிற்குள் உணவு பற்றாக்குறை இல்லாமல் அதற்கு ஏற்றவாறு இடம் அமைத்து கொடுக்க இவ்வாறு செய்வதன் மூலம் யானை ஊருக்குள் வருவதை ..... ...... ...... .....
இவனுங்களும் பாதுகாக்கமாட்டாங்க செய்யரவனையும் உட மாட்டாங்க என்ன கொடுமையட இது
Super akka
மக்களுக்கு தொந்தரவு தரவில்லை என்றால் ஏன் காட்டுக்குள் விட வேண்டும்.
மக்கள் விருப்பபடி இங்கே இருந்தால் அவர்கள் உணவு கொடுத்து வளர்த்துக் கொள்ளட்டுமே.
Hat's off to the all village peoples
கிராம மக்களுக்கு நல்ல மனசு. Please யானையை காட்டில் விட வேண்டாம்.அது மக்களோடவே இருக்கட்டும் please.
🐘யானைக்கு தகுந்த ⚕️சிகிச்சை அளித்து அதை இயல்பு😃நிலைக்கு திரும்ப கொண்டு வரலாமே!!!.....
வனத்தையும் வன உயிர்களையும் சீரழிக்கதான் வனத்துறை இருக்கு
Plz save elephant
Good people 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super amma Gudalur makal vera leval
Support for your voice , Akka ,, don't disturb for any wildlife animals , save forest save animals ..
தந்தி செம்ம ஃபிகர் வச்சிருக்க போ😘😘😍😍
Andha akka solradhu sari. Kuda irundhu paarkaravungalukku dhaan andha yaanai pathi theriyum.
உங்களை போல் நல்லுள்ளங்கள் இருந்தால் போது வனம் செழிக்கும் தயை கூர்ந்து கேட்கிறேன் ரிவால்டோ கிராமத்தில் சொத்து கிராம மக்களின் செல்லப்பிள்ளை அவனை காட்டில் விடாதீர்கள்
News reader ponnu super ah iruku ❤️❤️❤️❤️❤️❤️
இந்த சனியன் வானதிக்கு ரிவோல்டோ பற்றி என்ன தெரியும்,
😁😁
BJP la ullavanuga oruthanukum arivu kedaiyathu... Kaal odanjavana ooda soluvanuga...oduravana wheel char la ukarasoluvanuga
Vanadhi sariyana loosu
Save elephant and forest 🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
🙏
மக்கள் தீர் ப்பெ மகேசன் தீர்ப்பு
Super mm
Save elephant ❤️❤️😭
எல்லாத்துக்கும் வழக்கு போடறாங்க ...தீர்ப்பு யானை செத்து போனதுக்கு அப்புறம் விசாரணை நடக்கும் போடுவாங்க ...
Sad ,god save all
Please save the elephant 🙏🙏
யானை கிராமத்தில்தான் இருக்க வேண்டும்......
Correct, Engeyo irunthukittu pesuvathu sariyalle.
புடிச்சது நல்லதா போச்சு நாசி துவாரம் அருவை சிகிச்சை பண்ணலாமே 🤔🤔🤔 மசினக்குடி மக்கள் இதை பற்றி சிந்திக்கலாம்...
Animals is our friends.
Please save this elephant. Dont let him in forest.please.
Bharat othaki jai
Only we do this,Tamila
Pavam pls eye treatment with breathing treatments...kudunga...kaatala udambu sari illadha thorathi vittu...konnudathinga....pls treatment panidu ennavo pannunga pavam....food...kaga
.thana vanthuchu....pls help 🐘🐘🐘🐘🐘🐘🙏🏽🙏🏽🙏🏽😭😭😭😭😭
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Mla wasted🤣 ,great ppl😍
😍🥰😍🥰😍
💣🕳MANEKA GANDHI IVORY 🐘 SYNDICATE🕳💣
🙏🙏🙏🙏😭😭😭😭
யானையை பார்ப்பதே பிள்ளாயாரை பார்ப்பது போல.
மக்கள் புரிந்து பேசுகிறார்கள்.
அதற்கு ஏதாவது நேர்ந்தால் இவர்கள் பொறுப்பா?
After sending the elephant into the forest if anything happens to the elephant, vanathi srinivasan should stand guarantee for its life, as the local lady says without knowing the real status of the elephant, vanathi shouldn't give instructions.
Menka Gandhi also
She is another one
I think she is related to PETA
@@bhamasahasranaman8659 my contention is before commenting, they should investigate the truth thoroughly and utter such words. Here the local people say, the elephant is blind in one eye, and also has breathing problem, such a handicap will make it weaker. They can't counter the other wild elephants go in a group , and will attack a new comer, which will result in death of this handicapped elephant. This we can see in National Geographic programmes. People who are in esteemed position should think twice before they say something.
மக்கள் தீர்ப்பே, மகேசன் தீர்ப்பு. So, officers should listen local people's voice. It's won't hurt the people. If we send it back to jungle, animals will attack surely (animals means us for his kombu). So, please leave as it is. City animals are very worst (human) . No need to protect animals, they know well. We only leave those animals. Please take care that big man. Thanks.
Yannai inga irukattum , kattukul vida vendam pls pavam antha yannai
Meanaga , vanathi 2 peathayum oru Manny illama mukku illama kattula iruka sollunga.apa theriuma avasthai.
This Elephant is people friendly, local people are taking care & will takecare, govt is suppose to help them... instead they act opposite way🤦🏻♂️
Let him live with village people
Yes evanga soldrathu unmatha...
காடு மிருகத்துக்கு சொந்தம் அந்த மிருகத்துக்கு இடம் இல்லையா....
Rivaldo brazilian footballer name ya, anyway save elephant 🐘
Paavam
Any one from gudalur 😍😍
Rivaldo va,, antha oorukkullaiye vitturunga,, antha makkal pathupanga
Antha.grama.makkalei.yaanaiyai.paramarikkattum.paavam.yanai
Elephant want to live in that village....
Neengayanaya pudikreenga aprama adu sethuduchunu solreenga yanai news vandhale bayama iruku nanga pakratheyilla😭
Village place aa illa sir, just oru centre place or konjam makkal irukum paguthiku konjam thalli oru 5 acers la kambi veli pottu Ulla vittuta makkal antha elephant ah valathupanga ji... Village la Place ah illa
Give. To. Temple. People. in. Temple. Give. Food. Care
Makkal korikkai Arasu yerkka vaandum
Who is menakha? Why the hell she is poking her rotten nose here?
Plse yanaya katla vidatheenghe athu sethurum
Vote pooteengal .. eppa anubavinga
Adhukku thandham irukku.adha vetanum adhukku dhana plan panriga
BJP is always against public sentiments.. why ????
Modhalla Menaga Gandhi Ammania Oruvaram Kattula Vidanum.Therinja Mari Yengeyo Kundhikinu Sound Vutta Yeppidi...?
சங்கி வானதி கோவை மக்களை பாருங்கள்.
Corona news varala🤗🤗🤗
Figure super
arivuketta jenmankaley yaaro oruthi solvathaiketkamal, appaguthi makkal viruppam ennavo athaiseiyunkal
Vanathiya indha ammakita pesa solunga