Video எடுத்து silarnnu sonnathukku badhilaa....cho chimple இல் மட்டுமே உள்ளது nnu sonna evvalavu நல்லா இருக்கும்...கஷ்டப்பட்டு video எடுத்த andha " cho chimple" channel kku
@@thagavalvithaigal 9am to 5pm than bro timings. Evening 4 to 5 pona walking porathu pakalam. Jayamalyatha incident naala temporary ah close panirunthanga public visit ku. Ipo sunday sunday matum public ku allowed.
அந்த யானையின் ஒவ்வொரு அசைவும் பாகணுக்கு மட்டுமே தெரியும்.👍👍👌👌👌
Crt ah soninga
Indha video cho chimple lla பார்த்தால் innum andha video maker voice oda நல்லா இருக்கும்.....
Video எடுத்து silarnnu sonnathukku badhilaa....cho chimple இல் மட்டுமே உள்ளது nnu sonna evvalavu நல்லா இருக்கும்...கஷ்டப்பட்டு video எடுத்த andha " cho chimple" channel kku
கேக்குதா naan pesarathu அப்படின்னு அந்த payyan குரலுடன் பாருங்க " cho chimple " channel day 11 video....
If
👍*சும்மா தான இருக்க வந்து தடவி விடு *செய்தியாளர் உச்சரிப்பு 🙏🙏🙏👍👍👍
Cho chimple பய்யன் voice 0.11 kku அப்புறம் வருது
நேத்து ராத்திரி சொன்னவர்
வீட்டில் அவரிடம் சொன்னது
நியாபகம்....
என் அறிவுக்கொளுந்தே குட்டி விநாயகா🐘🐘🐘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
Ennathu kuttiya??? 😲😲😲
@@imaikavarshu8577 not kutti kutti vinayaga🐘😘😘
என்தங்கம்செல்லம்
குழந்தை தட்டிக் குடுக்கச் சொல்லுமே அதே மாதிரி இருக்கு . செல்லமே செல்லம்
ஆமா
இப்படிப்பட்ட ஜீவனை வேட்டையாடிக் கொல்ல எப்படித்தான் மனம் வருகிறதோ சில மனிதர்களுக்கு 🤔🤔
Kalikaalam apdithan irukkum
Kasu ku munnadi verayedum kannuku teriyadu
😂😂😂😂
அதானே உலகம் நல்லா தான் இருக்கு ஆனா பிச்சைக்காரன் எல்லாம் இருக்கான்
உண்மை.இதை தான் நானும் நினைத்தேன்😢
நான் விலங்குகளை நேசித்தவரை மனிதனை விட விலங்குகளிடம் பாசமும் நன்றி உணர்வும் அதிகம் இருக்கு.
It's the best relationship an reply
எல்லா உயிர்க்கும் உலக பொது ‘மொழி’ அன்பு ஒன்று தான்... சில தருணங்களில் கேட்க முடியாது உணரத்தான் முடியும் ❤️
அருமை
உண்மை
அன்புக்கு அடிமைப்பட்டுவிட்டால் எந்த உயிரையும் நாம் கொல்லமாட்டோம் இயற்கை உணவு உன்னும்
நான் அப்படித்தான் நினைக்கிறேன் சர்
Arumai
Super. எல்லா உயிரையும் காக்க வேண்டும்.
அன்பிற்கும் பாசத்திற்கும் சொல்லே வார்த்தை தேவை இல்லை உணர்வும் செய்கையும் போதும்...
வர வர இந்த பூமில மிருகங்கள் எல்லாம் மனிதர்கள் ஆகுகிறது மனிதர்கள் எல்லாம் மிருகங்கள் மாறுகின்றன 🙎🐂
நன்றாக ச்சொன்னீர்கள்
Yes
நாங்க இங்கதான் வேளைக்கு போறோம் .. இந்த யானை கிட்டதன் இருப்போம்...இந்த camp ல ரொம்ப குறும்பு இந்த ak படைவீடு லட்சுமி யானை... ரொம்ப பிடிக்கும் 💕💕
கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், யானையிடம் தீர விசாரிப்பதே மெய் !
😂😂😂
😅😅😅😅
😂😂😂❤
மிகவும் பொருத்தமான நண்பர்கள். ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து பேணூவதால் நட்பு மேலும்,மேலும் உயருகிறது. 🤔👍🤗🙏🏻
என்ன பா இது எங்க அப்பா க்கு நான் வேலை கொடுத்த மாதிரி இருக்கு😂😂😂😂😂.. பாசம் எல்லா ஜீவன்களுக்கு ஒன்னு தான்... 😂😂😂😂😘😘😘
Makkale...Original video enoda channel odathu.. Cho Chimple nu search pani parunga..day 11 video la 3:18 timing la iruku makkale
அது சொல்லுதோ இல்லையோ
நீ சொல்ற நானும் நம்புறேன் 🐘🐘
🤣🤣🤣
😂😂
Enna oru bond 👌🏻👏🏼👏🏼👏🏼 !!
என்னமா ஒரு அன்பு யானைக்கும் அந்த பாகனுக்கும்!!🐘❤️❤️
🐘: அப்படி தான் அப்படி தான் அப்படியே கொஞ்சம் மேல ஆஃகா சுகமா இருக்குயா
🚶🚶🚶
🐘: யோவ் மஞ்ச வேட்டி எங்க போற வா.
😂😂😂
👌🤣🤣🤣
😂😂😂
🤣🤣😂😂
Hiyo hiyo.. Tks na rmba nalukku apparam unmaiya sirichen na unga comment ah pathu..tks
அழகு செல்லம்...🐘🐘எவ்வளவு அழகாக பாகன் வேலை வாங்குகிறது...😂😂
😍😍😍மனிதனிடம் இல்லை பாசம் மிருகங்களுக்கு அதிக பாசம் உள்ளது
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ். இது உணர முடியாத உணரக்கூடிய அன்பு.
பார்க்கவே ஒரு நிகழ்வாக இருக்கிறது ரொம்ப அழகாவும் இருக்கு🥰
புத்துணர்வு முகாம் ல ஒருத்தன் ஒரு யானைய அடிச்சு துன்புறுத்தினானே,அவன இந்த யானைய விட்டு நசுக்க சொல்லனும்..
Correct bro 😠😠😠😡😡
எஸ்.
😂😂
Vera oru youtube channel la 40min potu iruntha inga athula irunthu ths clip aedthu nenga upload pana copyrights varatha🙄
🤣 Naan claim pana copyright varum😆
@@aaranyam117 😄💞 sundy visit pna mrg 5am ku reach aitan 8am varai wait pna forest department ula vidamatranga. Atleast suma achu paka allow panu inga sonalum vidula😂..
@@thagavalvithaigal 9am to 5pm than bro timings. Evening 4 to 5 pona walking porathu pakalam. Jayamalyatha incident naala temporary ah close panirunthanga public visit ku. Ipo sunday sunday matum public ku allowed.
பெரிய சைஸ் குழந்தை 😍💝💐🍭🍬
Lakshmi pappa romba alagu...ovvoru bakanum ipdi anba iruntha intha kulandhainga happya irupanga...thank u🐘🐘♥️♥️🥰🥰🥰♥️♥️🤩🤩🤩🤩🤩
இது எங்க ஊரு யானை லட்சுமி தான்.எப்ப பார்த்தாலும் அழகாக அசைந்து அசைந்து ஆடிட்டே இருப்பா sweetie 🤣
அய்யோ..அவ்ளோ அழகு..!!!🤗🤗🤗 நாம எவ்வளவுதான் வயசானாலும் , யானையை பார்த்தா குழந்தையா மாறிடுறோம்..!!!👏👏👌😁
இந்த யானையின் செயல் ஒரு நிமிடம் மெய் சிலிர்க்க வைத்தது விட்டது...........🐘🐘🐘🐘🐘🐘
Yes
ஆளு தான் பெருசு குழந்தை மனசு யா தங்கத்துக்கு 😄
யானையை எல்லா வயதுகாரர்களுக்கும் பிடித்த விலங்கு. எனக்கு மிகவும் பிடித்தது யானை.
இதுமாரி நீங்க முகாம் நடத்தும்போது கொம்பன் இறைங்கிட்டானா என்ன பண்ணுவீங்க
வேல்ராஜ் : நான் இருக்க 😂
Hahahaha
Eduthean paaru ottam🤣🤣🤣
Velraj yaaru 🤔🤔
பாலிமர் தொலைக்காட்சியில் வேல்ராஜ் நன்றாக தடவி விடுவார்
🤣🤣🤣🤣🤣
இந்த குழந்தை மனசு யாருக்கு தான் வரும், செல்லகுட்டி
Azagu paathukite irukalam......azagu azagu cuteeeeeeee🥰🥰🥰🥰🥰😍😍😍😍
0:16 to 0:20 yaaru pa athu background la pesurathu?? 🙄🙄
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மிக சிறந்த திட்டம்
Yes bro. 🙏
முட்டின யானையை கொன்னுப்புட்டு., அதுக்கு பிராயச்சித்தமா கொண்டு வந்த திட்டம். 😀😀😀
@@albertdevadoss6027 nonsense
புத்துணர்வு முகாமில் யானையை விட நல்லா புத்துணர்ச்சியோடு நமது வேல்ராஜ்...
பூனைக்கு யானை என்று பெயர் மாற்றிய வேல்ராஜ்.😂😂
அழகு குட்டி பிள்ள😘❤️🐘😉
உருவம் தான் பெரியது, ஆனால் உள்ளம் குழந்தை போல்.
இதை நம்பி எல்லா யானையிடமும் தடவ சென்றால் மிதி படுவீர்கள் 😂😂😂
Haha 😂
😭😭 cute paaa 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
குறும்புகற யானை 🤩😍😍
இப்படிக்கு எப்போதுமே சும்மா இருக்கும் உங்கள் வேல்ராஜ்
உருவத்தில் பெரியது ஆனால் குழந்தை மனம் கொண்டது யானை... அதை துன்புறுத்தாமல் இருந்தால் போதும்....
True 100%....Anbirkkum undo adaikkul thaal👍❤️
சும்மா தான இருக்க தடவி விடு legend mind 😂😂🤣🙄
Super appu kalakura vera level😄😄
செல்ல குட்டி 😘😘
Elephant 🐘 🐘 is like a child❤️❤️
தடவுதல் எல்லாத்துக்கும் பிடிக்கும்!😍
Cuteness overloaded...
அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு...
யானையின் உடம்பை தடவ சொன்னால் யானையின் தும்பிக்கை யை பிடித்து தொங்கிய வேல்ராஜ்!!!
Yoowwww
@@yohanevents7342 😛
யானை பிழிருவதே அழகாக உள்ளது
Yen da dislike podrenha intha video evlo cute aaj iruku😁
அய்யோ செல்லக்குட்டி யானை 😍🥰😘
🐘: ஹாங் ஆகா ஆகா பூசு பூசு இங்க பூசு அங்க பூசு காந்த கண்ணழகி Leftல பூசு இந்த rightல பூசு😂
Padithavanukkae Arivu Ellay.Athu Padikkatha Maethy Kuray Kooruvathy Niruthi Nee Nallavana. Antu .....
.💚🌹💚🌹💚🌹💚🌹💚
மனிதனை நம்புவதை விட பாசமிக்க மிருகங்களை நம்பலாம்....
ஆண்டவா விநாயகா உன் அன்பே அன்பு
அன்பு செலுத்துங்கள் ஆண்டவனும் அடிமை.
🙂அழகு 🙂செல்லம் 🙂.......
பின்னாடி கட்டை
(😁Behind woods😁) இந்நேரம் பாகன்கிட்டயும் யானைகிட்டயும் பேட்டிக்கு ஓடிருப்பாப்டி...
இதுக்கு dislike குடுத்தவனுக்கு குடுக்க போரவனுக்கும் Corona வந்ரனும்
Yes correct
Arumai
😒😒😒😏😏
😊😊😊
@@SSKavithaigal 😏
செல்ல குட்டி..
யானை : நா எங்கடா தடவ சொன்னேன் என் பின்னங்காலில் உள்ள சங்கிலிய கலட்டி விடதான் கூப்பிட்டேன்
😂😂😂
😂😂😂
👌🤣🤣🤣
True 😅😅
Beautiful relationship
எனக்கு ரொம்ப பிடிக்கும் யானை அது இப்படி பண்றது பார்கவே ரொம்ப அழகா இருக்கு💋💋💋💋💋
Superb 🦜🦜🦜🦜🦜🦜🦜
Background music gives more pleasure while seeing this news
Andha payyan voice clear ஆக வருது
யானைகளை சுதந்திரமாக அதன் சொந்தங்களுடன் காட்டில் விட்டு விடுங்கள் தயவு செய்து ...பாவம் பா அது...🙏😓😓
கரெக்ட் சகோதரி 👍
@@amuthakannan3648 🙏🧚♀️
யானைக்கு அடியில் இருந்து உங்கள் வேல்ராஜ்😁😁
தனது"வீட்டில் இருந்த பூனையை தடவி கொடுத்து
கடி"வாங்கிய வேல்ராஜ்பாய்
இந்த புத்துணர்வு முகாமில் யானைகளை இணை சேர விடலாமே அவற்றின் சந்ததி வளரட்டும்
ஓம் ஸ்ரீ என் மகா சக்தி வினாயகர் சரணம் சரணம் சரணம் அப்பா
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்🔥🖌️
பாகன் கட்டுப்பாட்டிற்கு ,யானை வருவதற்கு என்னவெல்லாம் கொடுமை பண்ணுவார்கள் இதையெல்லாம் சொல்ல மாட்டீர்கள்😏
Nice elephant 🐘🐘🐘🐘🐘🐘🐘
Om Namo vinayaga🙏🏻❤️🕉🔯
Elephant is a very beautiful animal, like a child. I like this video.
என் நாய்க்குட்டியும் இப்படிதான் செய்யும்... ❤️❤️❤️❤️
அது இப்படி: சும்மா தான இருக்க வந்து சொறிஞ்சி விட்டுட்டுபோ 😂🤣
எனக்கு கண்ணீர் வந்துருச்சு.... அருமை
அஅருமை
டைட்டில் கொடுக்றதுல்ல பாலிமர் டிவி யை யாரும் அடிச்சுக்க முடியாது 🙂🙂
Unmaya sollanum na......human tha cute !! Porumaya deel panuraga👑
எனக்கு என்னவோ சாப்பாடு
டைம் ஆயிடுச்சு போய் சாப்பாடு
கொண்டு வா ன்னு சொன்னது
மாதிரி கேட்டது ....
Yannai super 👌🐘
நானும் அனுப்பப்பட்டு இருக்கிறேன். கொடுத்த உணவுகளை சாப்பிட்டு விட்டு மேலும் உணவு வேண்டும் என்பதை உணர்த்த என்னை போகச் சொல்லிக்கொண்டே இருந்தது
உங்கள் தலைப்பு எப்படி இருந்ததோ தெரியல ஆனா குட்டி விநாயகரும் அவரோட செய்கையும் ரொம்ப அழகு 😘😘😘😘😘
Good
இதனை கண்டு பாகனிடம் சென்று சட்டையை கலற்றி தனக்கும் சொருஞ்சு விடுமாறு கூறி செருப்படி வாங்கிய உங்கள் வேல்ராஜ்.....
🤣🤣🤣
Anbu ondruthan elamey 🥰🥰🥰 namaku oru vaipu amayala 🐘🐘
அருமையான காட்சி
Yaanai ku Ya😁 Paagan ku Pa😁 Yaapaaaa 😎
🔥 ௮ன்பே சிவம் 🔱🙏
Kolanda ammata chellam konjra mari iruku. Pakavae alaga iruku. Thanga kutty.
Enna alagu kuttyma😍😍