ஆட்சியர் மட்டும் வகுப்பறைக்குள் சென்று மாணவர்களிடம் கேள்வி கேட்டு அவர்களுக்கு அறிவுரை கூறியிருக்க வேண்டும். ஊடகங்களுக்கு முன் மாணவர்களை கேள்வி கேட்டு அவமானப்படுத்தக் கூடாது. நாளை இதே மாணவன் ஆட்சியர் அலுவலகம் சென்று அங்குள்ள கழிவறைகளை ஆய்வு செய்து ஆட்சியரை கேள்வி கேட்டால் அவரால் எந்த பதிலும் கூற இயலாது அடுத்தவர்களை அவமானப்படுத்துவது ஆய்வல்ல.
Sspv...நீ கூமுட்டை கூ......யாடா... படித்திருந்தால் யார் அருகில் இருந்தாலும் எத்தனை பேர் இருந்தாலும் பதில் சொல்ல.. பயம் வராது துணிச்சல் தானடா வரும் கூ...முட்டை...கூ...Sspv

Sir, these collectors always look into other's area to find fault, but forget how their own office functions. Can any citizen vouch that a single மாவட்ட ஆட்சியர் office function excellently?
நானும் ஒரு ஆசிரியர் தான்.... அந்த அனுபவத்தில் சொல்கிறேன்...... தற்போது அரசு பள்ளிகளில் உள்ள மாணவர்களில் 99 சதவீதம் பேர் பாடம் கவனிக்கும் மனநிலையில் இல்லை... உபகரணங்கள் கொண்டு செய்முறை வழியில் பாடம் சொல்லிக் கொடுத்தால் கூட பாடம் கவனிக்க வேண்டும் என்ற விருப்பம் இல்லை... எப்போது பாடம் முடியும் எப்போது மணி அடிக்கும் என்றே இருக்கின்றனர். ஏதோ பள்ளிக்கு வர வேண்டும் நண்பர்களுடன் பேசி சிரித்து விளையாடி மகிழ வேண்டும் இன்னும் பல தீய வழிகளில் நடக்க வேண்டும் என்ற எண்ணமே தற்போதைய தலைமுறை மாணவர்களிடம் மேலோங்கி நிற்கிறது. போதாக்குறைக்கு ஆசிரியர்களின் கைகளும் கட்டப்பட்டு அரசும் மாணவர்களுக்கு ஏற்றாற்போல் சட்ட திட்டங்களை மாற்றி வைத்திருக்கிறது
மாவட்ட ஆட்சியர்கள் அரசு பள்ளிகளில் அவ்வப்போது இதுபோன்ற ஆய்வுகளை மேற்கொண்டு ஆசிரியர்களுக்கு தகுந்த அறிவுரை வழங்க வேண்டும்.பள்ளி ஆசிரியர்கள் ஊதியம் மிகவும் அதிகம்.
@@Kamazhiniஇதை அரசு பள்ளி ஆசிரியர்களிடம் தான் கேட்க வேண்டும்..... 1கோடி ஊதியம் கொடுக்கின்றேன் யாரேனும் ஒரு மாணவரையாவது உங்களால் உங்கள் பிள்ளை போல் கண்டித்து நல்வழி படுத்த முடியுமா? நான் ஊதியத்தை பற்றி பேசவில்லை அன்று போல் இன்று சில அடங்காத மாணவர்களை கண்டித்தோ அறிவுரை கூறியோ நல்வழிப்படுத்த முடியுமா?
முதல்ல collectrate ல இருக்க staffs ஐ ஒழுங்கா வேலை செய்யராங்களா பாருங்க. எல்லோருக்கும் இளிச்சவாய் இந்த கல்வி குறைதான். ஒரு நாள் முழுவதும் ஆசிரியராக இருந்து பாருங்க. அப்புறம் தெரியும்.
மதிப்புமிகு மாவட்ட ஆட்சியர் ஆசிரியர்களை பாராட்ட தேவை இல்லை. மாவட்ட ஆட்சியர் தனது அலுவலகத்தில் பார்வையிட வந்தால் அலுவலர்கள் பதற வேண்டும்; தலைமையாசிரியர் வகுப்பு ஆசிரியர்களை ஆய்வு செய்த வந்தால் ஆசிரியர்கள் நடுங்க வேண்டும்; ஆனால் ஆசிரியர்கள் தனது மாணவர்களுக்கு பாடம் எடுக்க வந்தால் அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். கண்டிக்கக் கூடாது இது எந்த வகையில் நியாயம் ஆட்சியர் அவர்களே பதில் சொல்லுங்கள்; உங்களுக்கு ஒரு நியாயம்; ஆசிரியர்களுக்கு ஒரு நியாயமா.? நீங்கள் ஓய்வு பெற்றால் உங்களுக்கு ஓய்வூதியம் உண்டு; சலுகைகளும் உண்டு; ஆசிரியர்கள் ஓய்வு பெற்றால் அவர்களுக்கு ஓய்வூதியம் இல்லையே; இப்படித்தான் நீங்கள் பேசுவீர்கள்..
அப்ப தின கூலி அடிப்படையில் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் மட்டும் வாங்கி வேலை செய்பவர்களுக்கு யார் ஓய்வு ஊதியம் கொடுப்பார்கள்... முதலில் அரசு ஊழியர்களுக்கு வேலையில் சேர்ந்த நாள் முதல் பாடையில் போகிறது வரைக்கும் சம்பளம் என்ற இழி நிலையை மாற்றி தின கூலி அடிப்படையில் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வழங்கினால் நாட்டில் விலைவாசி குறையும் வரி உயர்வு இருக்காது ஒழுங்கா வேலை செய்வார்கள்.. அரசு பணம் மிச்சம்...
9th வரை all pass. 10 ,11 , 12 வகுப்பில் படி படி என சொன்னா எப்படி மண்டையில் ஏறும். அந்த அம்மா board ல எழுதி போட்டு இருக்கு. அத பாத்து கூட பசங்களுக்கு சொல்ல தெரியல.
ஆசிரியர்கள் மாணவர்களை கண்டிக்கக் கூடாது அடிக்கக் கூடாது கோபப்படக்கூடாது என்பதுடன் ஆசிரியர்கள் மீது எஃப் ஐ ஆர் போட்டால் ஆசிரியர்கள் எப்படி சொல்லிக் கொடுக்க முடியும் மாணவர்கள் எப்படி படிப்பார்கள்
இல்லுமினாட்டி அடிமைகள் அப்படிதான் இருப்பார்கள்...இவர்கள் மக்களுக்கு வேலை செய்வதில்லை மாறாக...உலக வல்லாதிக்க சக்திகளுக்கு ஆதரவாக மக்கள் உயிரை எடு என்றால் கூட எடுப்பார்கள் தூத்துகுடி துப்பாக்கி கொலை போலவே இதில் ஐஏஎஸ் ஐபிஎஸ் பட்டம் வேற
Brother everyone students ,teachers and HM should be schooled or taught once in a while by higher authority about their work so they would do proper work
இது திட்டமிட்டு "நம்மை " ஏமாற்ற செய்த வீடியோ ,"அன்பில் மகேஸு"வை காப்பாற்ற ,"தலைமை ஆசிரியர் உட்பட"அனைவருக்கும் "compensatory amount"" உதயநிதி"அனுப்பபியிருப்பார் "தந்திக்கும் " ரூபாய் போயிருக்கும் ,தந்தியா?கொக்கா?
அவர் துறையில் யார் அதிரடி காட்டுவது. அவர் ஆசிரியரிடம் தானே படித்து வந்தார் அவர் ஒண்ணும் இல்லை யே கொஞ்சம் கூட பத்திரிக்கை தர்மம் இல் லாம் ஒரு ஆசிரியரை மதிக்க தெரியாமல் பேசிய ஒருவரை விளம்பரப்படுத்தி உயர்வாக அவரை பேசி இப்படித்தான் செய்தி வெளியிடுவார்களா நீங்கள் எல்லாம் ஆசிரியர்களிடம் படித்தீர்களா இல்லை நேரடியாக குதித்து வந்தவர்களா
இந்த ஆட்சியர் ஒரு விளம்பர பிரியர். மாணவர்கள் பதில் சொல்லவில்லை என்றால் ஆசிரியர் பாடம் சரியாக நடத்தவில்லை என ஆகிவிடாது. பாடம் நடத்தும் ஆசிரியரின் கேள்விகளுக்கே மாணவர்கள் எழுந்து பதில் சொல்ல தயங்குவார்கள் இதில் ஆட்சியர் வந்து கேட்டவுடன் சொல்லிவிடுவார்களா? ஆனால் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிடுவார்கள்.
ஆகையால் பணம் கொடுத்து பட்டம் பெற்றவர்கள், கல்வி சீரமைப்பில் புகுந்து சங்கம் அமைத்து சந்தா பணம் கொடுத்து பதவி சுகம் அனுபவித்து கொண்டு இருக்கிறார்கள் சில ஆசிரியர்கள் மட்டுமே. கலெக்டர் போய் ஆய்வு செய்வது என்பது அவரின் IAS தகுதி.. இதற்கு பதில் அளித்தால் தான். உண்மையான அந்த வகுப்பறைக்கு தகுதி.... கலெக்டர் கேள்வி என்ன. அதுக்கு மட்டுமே பதில் அளித்தால் தான்...காமெண்ட் வழிபோக்கர்கள் போல் இருக்க கூடாது.
மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பாராட்டுக்கள் .அதே சமயம் அரசு ஊழியர்கள் தலைமை செயலாளர் முதல் கடை நிலை ஊழியர்கள் வரை அரசு பள்ளி ,அரசு கல்லூரிகளில் மட்டுமே தங்கள் பிள்ளைகளை சேர்க்க வேண்டும் இல்லாவிட்டால் அரசு ஊழியராக நீடிக்க முடியாது என்று சட்டம் கொண்டு வர வேண்டும்
அரசு ஊழியர்கள் மட்டும் மாணவர்களை சேர்த்தால் போதாது எம் எல் ஏ எம் பி முதலமைச்சர் பிரதமர் மந்திரிகள் வீட்டு பிள்ளைகள் முதலில் அரசுபள்ளியில் சேர்க்கட்டும்
@@Kamazhini அடிப்படை அறிவு எங்களுக்கும் இருக்கு ஒருதடவ எம் எல் ஏ எம் பி ஆனா வாழ்நாள் பூரா அரசுப்பணம் அவங்க வாங்குவாங்க நீங்க அதையும் கொஞ்சம் தெருஞ்சுக்கலாம்.
@@chandramoulimouli6978 அடிப்படை அறிவு இருக்கா ! அப்படி இருக்குமானால் ஒரு குற்றவாளி சட்ட மன்ற ,பாராளுமன்ற உறுப்பினர் ஆகலாம் மக்கள் வாக்களித்தால் ஆனால் ஒரு குற்றவாளி அரசு ஊழியர் ஆக முடியாது அரசு வேலை கிடைக்கும் வரை தவம் கிடப்பது கிடைத்த பிறகு இப்படி விதண்டாவாதம் செய்வது
The government school teachers will fight and go on strike for pay hike, pension reforms, less working days, transfer matters, etc. etc. Have you ever seen them protesting for better conditions for the students, poor state of classrooms or toilets for the students, or lack of classrooms, etc. So, the teachers today are mostly worried about their pay, pension, etc. and not about the quality of education the students under them are getting. This truth was brought about by the collector’s visit. This is the condition in most of the government schools. This is Dravidia model and NUMBER ONE state.
சம்பள உயர்வுக்கு மட்டுமே ஊர்வலம்...... போராட்டம்....... உண்ணாவிரதம்..... ஆனால் பாடங்களை சரியான முறையில் நடத்துவது இல்லை என்பதை தான் இந்த தீடீர் ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது ...... 😢😢😢😢😢
ஒரு வருடம் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றினேன், சரியான கல்வியோ, தனி மனித ஒழுக்கமோ, நற்பண்புகளோ, பாதுகாப்பு நடவடிக்கைகளோ எதுவுமே இல்லை, ஏன் என்று கேட்டதற்கு அவமானமே மிஞ்சியது, மனம் வெறுத்து வேலையை விட்டு நின்று விட்டேன், இன்றும் அம்மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் என்னை மறக்காமல் திரும்ப பள்ளிக்கு வரும் படி அழைக்கின்றனர், என்னாலும் அம்மாணவர்களை மறக்க முடியவில்லை... 😢😢😢😢
இந்த பதிவுக்கு கீழ இருக்க எல்லா கமெண்ட்ஸ் படிச்சு பார்த்தேன் யாருமே அவங்க பண்ற தப்ப ஒத்துக்க மாட்டேங்குறாங்க , அது எப்படி கலெக்டர் அப்படி பேசலாம், அவர் விளம்பரப் படுத்துகிறார் ,எப்படி மாணவர் முன்னாடி ஆசிரியர்களைக் கேள்வி கேட்கலாம், கலெக்டர் அலுவலகத்தில் இருக்கவங்க ஒழுங்கா வேலை பார்க்க சொல்லுங்க , கலெக்டர் லஞ்சம் வாங்குகிறார், கலெக்டர் கோடியில் லஞ்சம் வாங்குகிறார்😅,இது மாதிரி பல கூற்றுகளை முன் வைக்கிறாங்க ஆனா அவங்க யாருமே அவங்க பண்ற தப்பு ஒத்துக்க மாட்டேங்கிறாங்க 😅.
அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் அனைத்துப் பள்ளிகளையும் ஆய்வு செய்ய வேண்டும் சரியாக பள்ளிக்கு ஆசிரியர்கள் வருகிறார்களா தயவுசெய்து ஆய்வு செய்ய வேண்டும்
Chief secretary of Tamil Nadu should visit the collecter office often, then only the collecter also can get fear....in the case of duty...but it looks like to get publicity....I feel really bad about that the collecter treating teachers like this...
There may be some secret complaint/petitions about improper school functioning or lack in teachers responsibility or pass percentage may be very low so sudden inspection who knows
@@danj926 இவர் அரசு ஊழியர்கள் இடம் மட்டுமே இவரின் அதிகாரத்தை செலுத்துவார்.... அதிகாரிகளிடம் இவரது அதிகாரம் இருக்காது... ஆளுங்கட்சி அரசியல்வாதிகளிடம் சுத்தமாகவே இருக்காது... திருவள்ளூர் ஆட்சியராக இருந்தபோது வீடியோ பார்க்கவும்... அரசு பள்ளியில் சமையல் செய்யும் ஆயா விடமே இவரது அதிகாரம் இருக்கும்... தனியார் பள்ளி முதலாளியிடம் இவரது அதிகாரம் பலிக்காது...
சம்பளம் உயர்த்தி கொடு என்று ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினால் முதலில் மாணவர்களுக்கு ஒழுங்காக பாடத்தை நடத்துங்கள் என்று இந்த காணொளியை போட்டு காண்பிக்க வேண்டும்
ஆசிரியர் குழந்தைகள் அரசு பள்ளியில் படிக்காத வரையில் கல்வி யின் தரம் இப்படித் தான் இருக்கும்..... இன்னும் நிறைய வகுப்பறை கொடுமைகள் நடப்பதை வெளி உலகம் அறியாது....
மாவட்ட ஆட்சியர் அலுவலுகத்திலும், வட்டாட்சியர் அலுவலுகம், VAO,RI கையூட்டு-லஞ்சம் தராமல் ஒரு சான்றிதழ் வாங்க முடியுமா...அதுவும் இப்ப online ல் அப்ளை செய்து online சான்றிதழ் யாராவது வாங்கி இருந்தால் தெரிவிக்கவும்.. மாவட்ட ஆட்சியர் அறிய.
Private school லயும் இதே நிலைமை தான், கன்னியாகுமரி, திட்டுவிளை உள்ள Carol metric பள்ளியில் LKG UKG குழந்தைகளுக்கு project work குடுக்குறாங்க.. 5 அம் வகுப்பு வரை பெரிய வேலைக்கான படங்களை குடுக்க கூடாது என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் இந்த பள்ளி இயங்குகிறது..😢
I was a teacher in a convent for 23 years. We were not allowed to sit. A nun will come suddenly and sit at the back of the class for observation. No prior notice. Always we were on our toes. They were Don Bosco 's sallecian nuns. Today if I have a name as an excellent teacher my gratitude goes to al my principal nuns and other assistant nuns. They groomed us we groomed the children .
The issue is NOT about the inspection. The way of giving feedback after the inspection. I'm sure that the learned Nun - Leading Teacher might NOT have given the feedback in front of the whole class. Appreciation alone can be done in front of others but constructive criticism must be done in a dignified manner personally which is the quality of the Leading Teacher.
சென்னையில் இரு கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் பொதுவெளியில் பேருந்துகள் மற்றும் இரயில்களில் செய்யும் அராஜக அநாகரீக செயல்களை மோதல்களை முதலில் நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முயற்சி செய்ய வேண்டும்.
மாணவர்களை படிப்பில் அக்கறை இல்லாமல் இருக்கும் போது மாணவர்கள் என்ன செய்வார்கள், எதுக்கு எடுத்தாலும் ஆசிரியர்களை குற்றம் சொல்லிக் கொண்டு அவர்களை மாணவர்கள் முன் அவமானம் செய்வது மிகவும் கண்டிக்க தக்கது. மாவட்ட ஆட்சியர் நன்கு ஆய்வு செய்து, ஆசிரியர்கள் அனைவரையும் சந்தித்து, அறிவுரை வழங்கி இருக்கலாம். மாணவர்கள் முன் ஆசிரியர்களை குற்றவாளி போல் நடத்தும் போது மாணவர்கள் எப்படி மதிப்பார்கள்.
இதுப்போன்று ஆட்சியர்கள் பல அரசு பள்ளிகளில் ஆய்வு செய்யுங்கள்,அதனை பல ஊடகங்களில் பதிவேற்றுங்கள் அரசுப்பள்ளிகளை ஒழித்துக்கட்டுங்கள். தனியார் பள்ளிகள் வளர்ச்சி அடையட்டும்.ஏழை மாணவர்கள் இடைநின்றல் அதிகரித்து டாஸ்மார்கில் நிற்கட்டும்.இது தான் இன்றைய ஆட்சியாளர்களின் காமராஜருக்கு அர்பணிக்கும் கல்வி வளர்ச்சி வெகுமதி.
@@p.crajalakshmi5164 பெட்டியை நிறைக்கத்தான் அரசு பள்ளிகள் ஒழிக்கப்பட்டு வருகிறது.அரசு பள்ளிகளை புறக்கணிக்கும் ஏழைகள் தனியார் பள்ளிகளில் அதிக கட்டணத்தை கட்டாயம் கடன்பட்டு காட்டவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள்.
ஆட்சியர் தலைமையாசிரியர் அறையில் கூட்டத்தை போட்டு அந்த ஆசியருக்கு அறிவுரை கூறி இருக்கலாம் .அதை விட்டுட்டு இந்த அளவுக்கு ஊடக செய்தியாக மாற்றியிருக்க தேவையில்லை.வேதியியல் பாடத்தை வகுப்பறையிலே மாணவர்கள் புரிந்து கொள்ள அவ்வளவு எளிமையான பாடம் இல்லை என்று ஆட்சியருக்கு தெரியாதா என்ன.
மாணவர்கள் முன்னால் இப்படி ஒரு ஆசிரியரை திட்டாமல் தனியாக அழைத்து திட்டி இருக்கலாம். இனி அந்த மாணவர்கள் அந்த ஆசிரியருக்கு கொடுக்கும் மரியாதை வேற மாதிரி இருக்கும்
The surprise visit to a school in Thiruthani by the District collector Shri Prabhu Shankar for inspection deserves high appreciation. This sort of visit to.schools particularly in villages must be frequent. In those days DEOs were used to visit the schools periodically to test the quality of teaching among teachers & students calibre. Nowadays it seems that this was not at all conducted by authorities concerned . However,we find the quality of education at the lower level has gone down. Thanks
No one is finding fault with any inspection. Every one is worried about the way a learned Teacher was treated without any manner! The District Collector has committed grave mistake while giving feedback which is highly unfortunate and unacceptable!
முதலில் ஆசிரியர களை எழுத்தர் பணியிலிருந்து விடுவியுங்கள. அதை விட்டுவிட்டு அறிவுரை சொல்வது தவறு. ஒரு பள்ளியில் ஒரு கல்லூரியில் இந்த ஆட்சியர் ஆசிரியராக இருந்து பார்க்கட்டும் அப்போது தெரியும் அதில் உள்ள கஷ்ட நஷ்டங்கள். இவர ஒரு விளம்பரப் பிரியர்
எனக்கு தெரிந்தவரை ஒரே ஒரு ஐடியா பணியில் உள்ள அத்தனை ஆசிரியர்களையும் பணியிட நீக்க வேண்டும் தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் பணியமர்த்த வேண்டும் ஆசிரியர்களே
ஐயா மாவட்ட ஆட்சியர் அவர்களே சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருணாசலம் புதூரில் உள்ள பள்ளியில் ஆய்வு செய்து பாருங்கள் பின்பு இங்கே பள்ளி வேண்டாம் என முடிவு செய்வீர்கள் இந்த நகராட்சி பள்ளியை ஏதாவது கிராம மக்கள் பயனடையும் விதமாக செய்யலாம் ஒழுக்கம் சார்ந்த எந்தவொரு பழக்க வழக்கம் இல்லை இந்த புதூரில் அதிலும் குறிப்பாக குழந்தை திருமணம் மட்டுமே நடைபெறுகிறது இங்கே உள்ள அரசு அதிகாரிகள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் வரை தெரிந்தே நடக்கும் ஊரில் குடி இருக்கும் பாவத்திற்கு எல்லோருக்கும் ஒரே மாதிரியான மரியாதை வெளியே
இந்த கலெக்டர் இதேபோல் ஒரு ஆசிரியரிடம் தானே கற்று கலெக்டர் ஆனார். பொறுப்பில் வந்தால் எல்லாம் பேசுவார்கள். இன்றைய மாணவர்களின் செயல்பாடு தெரியாதவரா கலெக்டர்.
மாணவனின் கை ஓங்கியபொதே ஆசிரியர் தலை எப்போதே குனிந்து விட்டது. போய் ஆசிரியர்களுக்கு முதலில் அதிகாரத்தை கொடுங்கடா.....
Correct ah soninga.
உண்மைங்க
Seenpodavathil periya podungi collectioncollector KARURrl ddmmkk podungi podungi yaga eruntha puniyavan
Innum enna enna kudukanum
💯
ஆசிரியர் மாணவர்களை தண்டனை கொடுக்கும் போது பெற்றோர் ஆசிரியர்களுக்கு ஆதரவு தரவேண்டும்
ஆட்சியர் மட்டும் வகுப்பறைக்குள் சென்று மாணவர்களிடம் கேள்வி கேட்டு அவர்களுக்கு அறிவுரை கூறியிருக்க வேண்டும். ஊடகங்களுக்கு முன் மாணவர்களை கேள்வி கேட்டு அவமானப்படுத்தக் கூடாது. நாளை இதே மாணவன் ஆட்சியர் அலுவலகம் சென்று அங்குள்ள கழிவறைகளை ஆய்வு செய்து ஆட்சியரை கேள்வி கேட்டால் அவரால் எந்த பதிலும் கூற இயலாது அடுத்தவர்களை அவமானப்படுத்துவது ஆய்வல்ல.
Very true
முற்றிலும் உண்மை
மாவட்ட ஆட்சியர்க்கு நீங்கள் காமெண்ட் செய்ய கூடாது. அப்ப அதிகாரம் செயல் படவில்லை என்றால் யார் தான் கட்டுப்பாடு செய்வது?.
Sspv...நீ கூமுட்டை கூ......யாடா... படித்திருந்தால் யார் அருகில் இருந்தாலும் எத்தனை பேர் இருந்தாலும் பதில் சொல்ல.. பயம் வராது துணிச்சல் தானடா வரும் கூ...முட்டை...கூ...Sspv
Sspv...நீ கூமுட்டை கூ......யாடா... படித்திருந்தால் யார் அருகில் இருந்தாலும் எத்தனை பேர் இருந்தாலும் பதில் சொல்ல.. பயம் வராது துணிச்சல் தானடா வரும் கூ...முட்டை...கூ...Sspv
நன்றி ஆசிரியரே உங்களுக்கு தலை வணங்குகிறேன்
முதலில் ஆட்சியர் அலுவலகங்கள் நல்ல விதமாக செயல்படட்டும்
😊😮 சிறப்பு
Excellent
NEE MUDALIL OZUNGA VELAY SEI.PIRAGU MATRAVARGALAY PARKALAM. YAR NALLA KAARIAM SEIDHALUM PARATA MANASU VENDUM.KURUKU KELVI KOODHI KELVI KETKADHE.
Appadiye school vidalamo... Poruppaga pesinale...
Sir, these collectors always look into other's area to find fault, but forget how their own office functions. Can any citizen vouch that a single மாவட்ட ஆட்சியர் office function excellently?
நானும் ஒரு ஆசிரியர் தான்.... அந்த அனுபவத்தில் சொல்கிறேன்...... தற்போது அரசு பள்ளிகளில் உள்ள மாணவர்களில் 99 சதவீதம் பேர் பாடம் கவனிக்கும் மனநிலையில் இல்லை... உபகரணங்கள் கொண்டு செய்முறை வழியில் பாடம் சொல்லிக் கொடுத்தால் கூட பாடம் கவனிக்க வேண்டும் என்ற விருப்பம் இல்லை... எப்போது பாடம் முடியும் எப்போது மணி அடிக்கும் என்றே இருக்கின்றனர். ஏதோ பள்ளிக்கு வர வேண்டும் நண்பர்களுடன் பேசி சிரித்து விளையாடி மகிழ வேண்டும் இன்னும் பல தீய வழிகளில் நடக்க வேண்டும் என்ற எண்ணமே தற்போதைய தலைமுறை மாணவர்களிடம் மேலோங்கி நிற்கிறது. போதாக்குறைக்கு ஆசிரியர்களின் கைகளும் கட்டப்பட்டு அரசும் மாணவர்களுக்கு ஏற்றாற்போல் சட்ட திட்டங்களை மாற்றி வைத்திருக்கிறது
ஆசிரியரிடமும், காவலரிடமும் இருந்த பிரம்பு காணாமல் போனபின் அனைத்துப்பள்ளியிலும் இந்த நிலைதான்.
இவரைத் தொடர்ந்து ஒரு வாரம் பாடம் எடுக்கச் சொன்னால்
தெரியும்
SONNADHAY THIRUPI THIRUPI SOLLA ENNA KASTAM???OB ADITHU SAMBALAM MATTUM VENDUM..AANAL SARIVERA SOLLI KODUKA MAATEERGAL. VAGUPIL IRUKUM MANAVANUKU ENNA TOPIC ENDRU THERIA VILLAY. EDIL SAVDAL VIDUKIRAI. VETKAMA ILLAY UNNAKU???
Ithu enna...
Mudiyalanea kelambu tharkuri...
இவர் வந்து ஒரு 5 வருசம் பாடம் நடத்தி பார்த்தால் தெரியும்...
Correct
Salary konjam ah vankaranga
Mudilana poga ventiyathu thane eligible irukkaravanga varuvanga
1 period நடத்த சொல்லுங்க
@@vanithan1216 நீங்கள் படிக்கும் காலத்தில் மாணவர் எப்படி இருந்தாக இப்ப எப்படி இருக்கான்னு சொல்லுக .
உழைக்கிறார் ஆசிரியர்கள். உனக்கு ஏன் பொறாமை.
மாவட்ட ஆட்சியர்கள் அரசு பள்ளிகளில் அவ்வப்போது இதுபோன்ற ஆய்வுகளை மேற்கொண்டு ஆசிரியர்களுக்கு தகுந்த அறிவுரை வழங்க வேண்டும்.பள்ளி ஆசிரியர்கள் ஊதியம் மிகவும் அதிகம்.
ஆட்சியர் மாணவராக இருந்த போது இருந்தது போல் இப்போது உள்ள மாணவர்கள் இருக்கிறார்களா?
@@sivaraj-ld2ci ஆட்சியர் மாணவராக இருந்த போது ஆசிரியர்கள் பெற்ற ஊதியம் எவ்வளவு இப்போது சம்பளம் எவ்வளவு அதையும் சொல்லுங்களேன்
@@Kamazhiniஇதை அரசு பள்ளி ஆசிரியர்களிடம் தான் கேட்க வேண்டும்.....
1கோடி ஊதியம் கொடுக்கின்றேன் யாரேனும் ஒரு மாணவரையாவது உங்களால் உங்கள் பிள்ளை போல் கண்டித்து நல்வழி படுத்த முடியுமா?
நான் ஊதியத்தை பற்றி பேசவில்லை அன்று போல் இன்று சில அடங்காத மாணவர்களை கண்டித்தோ அறிவுரை கூறியோ நல்வழிப்படுத்த முடியுமா?
@@sivaraj-ld2ciஇதை வைத்து மாணாக்கர்களின் ஒழுக்கம் கட்டுப்பாடு ஆசிரியர்களின் ஊதியம்..அல்லவா....
வாங்குற சம்பளத்துக்கு மனசாட்சியோட நடக்க பாருங்க.சம்பளத்தேதி வந்தது கையெழுத்து போட்டு சம்பளம் பெறும்போது உறுத்தல் வேண்டும்.பெற்றோர்கள் எவ்வளவு கஷ்டத்தில் ஆசிரியர்களை நம்பித்தானே பள்ளிக்கு அனுப்புகிறார்கள்.கொஞ்சம் பொறுப்போடு நடக்க முயற்சியாவது பண்ணுங்கள்.மாவட்ட கலெக்டர் ஐயாவுக்கு நன்றி.மற்றவர்களும் இதை கடைபிடித்தால் நல்லது.@@Kamazhini
முதல்ல collectrate ல இருக்க staffs ஐ ஒழுங்கா வேலை செய்யராங்களா பாருங்க. எல்லோருக்கும் இளிச்சவாய் இந்த கல்வி குறைதான். ஒரு நாள் முழுவதும் ஆசிரியராக இருந்து பாருங்க. அப்புறம் தெரியும்.
முதலில் உங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் படிக்க வையுங்கள் அப்ப தான் தெரியும் எப்படி பாடம் நடத்துகிறார்கள் என்று.
உங்களுக்கு அரசு பள்ளி வேலை பார்ப்பது மிகவும் கஷ்டம் என்றால், அதை விட்டுவிடுங்கள். ஆசிரியர் பணியை சிறப்பாக செய்யக் கூடியவர்களுக்கு வேலை கிடைக்கட்டும்.
ஏ ஓசிலய பாடம் சொல்லித்தரிங்க
@karthickkarthick7788அவர் பாடம் எடுத்துட்டு கேள்வி கேட்டாலும் மாணவர்கள் பதில் கூறுவாங்களா
அவங்க அவங்க பண்ற தப்ப யாருமே ஒத்துக்க மாட்டீங்க
ஆட்சியர் மட்டுமே சரியாக செயல்பட்டால் போதும். நாடு நன்றாக இருக்கும்.
மதிப்புமிகு மாவட்ட ஆட்சியர் ஆசிரியர்களை பாராட்ட தேவை இல்லை. மாவட்ட ஆட்சியர் தனது அலுவலகத்தில் பார்வையிட வந்தால் அலுவலர்கள் பதற வேண்டும்; தலைமையாசிரியர் வகுப்பு ஆசிரியர்களை ஆய்வு செய்த வந்தால் ஆசிரியர்கள் நடுங்க வேண்டும்; ஆனால் ஆசிரியர்கள் தனது மாணவர்களுக்கு பாடம் எடுக்க வந்தால் அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். கண்டிக்கக் கூடாது இது எந்த வகையில் நியாயம் ஆட்சியர் அவர்களே பதில் சொல்லுங்கள்; உங்களுக்கு ஒரு நியாயம்; ஆசிரியர்களுக்கு ஒரு நியாயமா.?
நீங்கள் ஓய்வு பெற்றால் உங்களுக்கு ஓய்வூதியம் உண்டு; சலுகைகளும் உண்டு; ஆசிரியர்கள் ஓய்வு பெற்றால் அவர்களுக்கு ஓய்வூதியம் இல்லையே; இப்படித்தான் நீங்கள் பேசுவீர்கள்..
அப்ப தின கூலி அடிப்படையில் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் மட்டும் வாங்கி வேலை செய்பவர்களுக்கு யார் ஓய்வு ஊதியம் கொடுப்பார்கள்... முதலில் அரசு ஊழியர்களுக்கு வேலையில் சேர்ந்த நாள் முதல் பாடையில் போகிறது வரைக்கும் சம்பளம் என்ற இழி நிலையை மாற்றி தின கூலி அடிப்படையில் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வழங்கினால் நாட்டில் விலைவாசி குறையும் வரி உயர்வு இருக்காது ஒழுங்கா வேலை செய்வார்கள்.. அரசு பணம் மிச்சம்...
லஞ்சம் வாங்காத ஒரே இனம் ஆசிரியர் இனம்.ஜெய் பீம்
Nadakathu@karthickkarthick7788
Adhan 150000 lakh salary vanguranga illa
Nature of job ....thats all....department mathi parunga....appo theriyum....
Athan veliyea seiyarthu illaiyea
1 லட்சம் சம்பளம் வாங்குவதில் தான் குறியாக இருக்கிறார்கள்😢
Nice🤝, எல்லா துறைகளிலும் இது நடக்க வேண்டும்.. அப்படிப்பட்ட அதிகாரம் நடத்த வேண்டும்
9th வரை all pass. 10 ,11 , 12 வகுப்பில் படி படி என சொன்னா எப்படி மண்டையில் ஏறும். அந்த அம்மா board ல எழுதி போட்டு இருக்கு. அத பாத்து கூட பசங்களுக்கு சொல்ல தெரியல.
Correct
That is correct
That is correct
ஆசிரியர் சொன்னால் கேட்கும் நிலை மாணவர்களிடம் இப்போது இல்லை.
8 ஆண்டுகளுக்கு முன்பு மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை படிவம் சமர்ப்பிக்க ஆட்சியர் அலுவலகம் சென்றபோது அதற்கு லஞ்சம் கேட்டவர் ஆட்சியர் அலுவலக ஊழியர்.
ஆட்சியர் அவர்களுக்கு மேலே உள்ள அமைச்சர், முதல்வரிடம் பேசுவதை இது போல் வீடியோ எடுத்து உங்கள் TV ல் ஒளி ஒலிபரப்பி சந்தோசத்தை வெளிப்படுத்துங்கள் தந்தி TV
அங்கு/உள்ள/கழிவறை/விழையாட்டு/மைதானம்//ஆய்வகம்/குடிநீர்/விளையாட்டு/பயிற்ச்சி/மாணவர்களின்/உடல்திரன்/பழக்க/வழக்கங்கள்/இவைகளை/ஆய்வு/பன்னுங்க/அய்யா
ஆட்சியர் அலுவலகத்தை சரியாக பராமரிக்க சொல்லுங்கள்
@@RameshRamesh-dd2wz சபாஷ்
பாராட்டுகிறேன் அதே சமயம் RTO பத்திரப்பதிவு துறைக்கு சென்று அங்கே நடக்கும் அநியாயத்தை கேளுங்கள் கலெக்டர் அவர்களே...
ஆசிரியர்கள் மாணவர்களை கண்டிக்கக் கூடாது அடிக்கக் கூடாது கோபப்படக்கூடாது என்பதுடன் ஆசிரியர்கள் மீது எஃப் ஐ ஆர் போட்டால் ஆசிரியர்கள் எப்படி சொல்லிக் கொடுக்க முடியும் மாணவர்கள் எப்படி படிப்பார்கள்
இல்லுமினாட்டி அடிமைகள் அப்படிதான் இருப்பார்கள்...இவர்கள் மக்களுக்கு வேலை செய்வதில்லை மாறாக...உலக வல்லாதிக்க சக்திகளுக்கு ஆதரவாக மக்கள் உயிரை எடு என்றால் கூட எடுப்பார்கள் தூத்துகுடி துப்பாக்கி கொலை போலவே இதில் ஐஏஎஸ் ஐபிஎஸ் பட்டம் வேற
வீடியோ கலாச்சாரம்... 🤦🏻🤦🏻🤦🏻 மாணவர்களுக்கு முன்பு ஆசிரியரை அவமதித்தால், பிறகு மாணவர்கள் எப்படி ஆசிரியர்களை மதிப்பர். 🙄🙄🙄
YAR THAVARU SEIDHALUM THATI KETKA VENDUM IDHIL THAVARU ONDRU ILLAY.UNAY PONDRA AATKALAL PIRCHANAY VARUKIRADHU.
Teachers veru mugam unde
Brother everyone students ,teachers and HM should be schooled or taught once in a while by higher authority about their work so they would do proper work
Glo89😊😮njkujfafatatttrrrtttttqqt5⁵q4q5tq544tqeè14q q44😂q3q14 7hb @@loganathankanthan5584
இது திட்டமிட்டு "நம்மை " ஏமாற்ற செய்த வீடியோ ,"அன்பில் மகேஸு"வை
காப்பாற்ற ,"தலைமை ஆசிரியர்
உட்பட"அனைவருக்கும் "compensatory amount"" உதயநிதி"அனுப்பபியிருப்பார்
"தந்திக்கும் " ரூபாய் போயிருக்கும் ,தந்தியா?கொக்கா?
இப்படி தரம் கெட்டு மாவட்ட ஆட்சியர் நடந்து கொண்டால் மாணவர்கள் எப்படி உருப்படுவார்கள்
இந்த ஆட்சியருக்கு மற்றவர்களை அசிங்கப்படுத்துவதே வேலை.
Ill manner
இப்படித்தான் செய்ய வேண்டும் எல்லா பள்ளிகளிலும்
லஞ்சம் வாங்குவது குற்றம் ...என எழுதிவைத்து ஒரு table பாக்கி இல்லாமல் லஞ்சம் வாங்கும் இவர் களை... என்ன செய்ய?
இவனுக கோடி கோடியாக லஞ்சம் வாங்குறானுக இவனுகள எவன் கேள்வி கேக்க
ஐயா கோடி கோடியா லஞ்சம் வாங்கினா நான் ஏன் கலெக்டரா இருக்க போறோம்
அவர் துறையில் யார் அதிரடி காட்டுவது. அவர் ஆசிரியரிடம் தானே படித்து வந்தார் அவர் ஒண்ணும் இல்லை யே கொஞ்சம் கூட பத்திரிக்கை தர்மம் இல் லாம் ஒரு ஆசிரியரை மதிக்க தெரியாமல் பேசிய ஒருவரை விளம்பரப்படுத்தி உயர்வாக அவரை பேசி இப்படித்தான் செய்தி வெளியிடுவார்களா நீங்கள் எல்லாம் ஆசிரியர்களிடம் படித்தீர்களா இல்லை நேரடியாக குதித்து வந்தவர்களா
🔥
Correct
Correct
UNNAY PONDRA aatkalai NIRKA VAITHU Vail suda VENDUM. YAR THAVARU SEIDHALUM thatti KETKA vendum.Ketathil thavaru ondru ILLAY.. THANMANAM ULLA VADHIYAR IDHU POLA NATANDHU KOLLA MATTAR.
ஆசிரியர்கள் நல்லபடியாக வேலை பார்க்க தேவையில்லையா ?
அவர்களை கேள்விகேட்டு பள்ளிகளை மேன்மை படுத்தக் கூடாதா?..!
கல்வித்துறை அதிகாரி தான் முன்னர் ஆய்வு செய்வார்.இது கலெக்டர் வேலை அல்ல.
இந்த ஆட்சியர் ஒரு விளம்பர பிரியர். மாணவர்கள் பதில் சொல்லவில்லை என்றால் ஆசிரியர் பாடம் சரியாக நடத்தவில்லை என ஆகிவிடாது.
பாடம் நடத்தும் ஆசிரியரின் கேள்விகளுக்கே மாணவர்கள் எழுந்து பதில் சொல்ல தயங்குவார்கள் இதில் ஆட்சியர் வந்து கேட்டவுடன் சொல்லிவிடுவார்களா? ஆனால் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிடுவார்கள்.
பாடமே புரியாம மொட்ட மனப்பாடம் பண்ணி எக்ஸாம் பாஸ் பண்றதுல ஒரு பிரயோஜனமும் இல்லை.
@@KumarKumar-jr2po thirunthungal... IllavittAl thirutha padum enpathuthane enna ulagamada...
ஆகையால் பணம் கொடுத்து பட்டம் பெற்றவர்கள், கல்வி சீரமைப்பில் புகுந்து சங்கம் அமைத்து சந்தா பணம் கொடுத்து பதவி சுகம் அனுபவித்து கொண்டு இருக்கிறார்கள் சில ஆசிரியர்கள் மட்டுமே. கலெக்டர் போய் ஆய்வு செய்வது என்பது அவரின் IAS தகுதி.. இதற்கு பதில் அளித்தால் தான். உண்மையான அந்த வகுப்பறைக்கு தகுதி.... கலெக்டர் கேள்வி என்ன. அதுக்கு மட்டுமே பதில் அளித்தால் தான்...காமெண்ட் வழிபோக்கர்கள் போல் இருக்க கூடாது.
To whom @Shhs-v7x
மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பாராட்டுக்கள் .அதே சமயம் அரசு ஊழியர்கள் தலைமை செயலாளர் முதல் கடை நிலை ஊழியர்கள் வரை அரசு பள்ளி ,அரசு கல்லூரிகளில் மட்டுமே தங்கள் பிள்ளைகளை சேர்க்க வேண்டும் இல்லாவிட்டால் அரசு ஊழியராக நீடிக்க முடியாது என்று சட்டம் கொண்டு வர வேண்டும்
அரசு ஊழியர்கள் மட்டும் மாணவர்களை சேர்த்தால் போதாது எம் எல் ஏ எம் பி முதலமைச்சர் பிரதமர் மந்திரிகள் வீட்டு பிள்ளைகள் முதலில் அரசுபள்ளியில் சேர்க்கட்டும்
@@subramani135சட்ட மன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவி நிலையானது அல்ல ஆனால் அரசு ஊழியர்கள் வேலை நிலையானது இந்த அடிப்படை அறிவு இல்லையா
@@Kamazhini அடிப்படை அறிவு எங்களுக்கும் இருக்கு ஒருதடவ எம் எல் ஏ எம் பி ஆனா வாழ்நாள் பூரா அரசுப்பணம் அவங்க வாங்குவாங்க நீங்க அதையும் கொஞ்சம் தெருஞ்சுக்கலாம்.
ஆம். என் கருத்தும் இதே தான்.நானும் பல முறை ஊடகங்களில் இக்கருத்தை பதிவிட்டுள்ளேன்.
@@chandramoulimouli6978 அடிப்படை அறிவு இருக்கா ! அப்படி இருக்குமானால் ஒரு குற்றவாளி சட்ட மன்ற ,பாராளுமன்ற உறுப்பினர் ஆகலாம் மக்கள் வாக்களித்தால் ஆனால் ஒரு குற்றவாளி அரசு ஊழியர் ஆக முடியாது அரசு வேலை கிடைக்கும் வரை தவம் கிடப்பது கிடைத்த பிறகு இப்படி விதண்டாவாதம் செய்வது
Super.but எல்லா பள்ளிகளிலும் ஆசிரியர் தனி டுசான் எடுகிறாகள்.இங்கு சரியாக சொல்லிக் கொடுத்தால் அங்கு பார்க்க முடியாதே.எல்லாரும் அல்ல
Ivaru ஆபீஸ் நாறி கிடக்குது அத பாருடா
Do you knew how much frustration will.the teacher will face?.why this govt is giving more pressure to teacher?
The government school teachers will fight and go on strike for pay hike, pension reforms, less working days, transfer matters, etc. etc. Have you ever seen them protesting for better conditions for the students, poor state of classrooms or toilets for the students, or lack of classrooms, etc. So, the teachers today are mostly worried about their pay, pension, etc. and not about the quality of education the students under them are getting. This truth was brought about by the collector’s visit. This is the condition in most of the government schools. This is Dravidia model and NUMBER ONE state.
இவர் என்ன சர்வாதிகாரியா?நடுங்கனுமாமே!அச்சுறுத்தல் தேவையா
அதே மாதிரி தமிழ்நாடு ஃபுல்லா இருக்கிற அனைத்து பள்ளிகளுக்கும் சொல்லுங்களேன்😊
Thank you. If you raise question to anyone suddenly..they couldn't able to answer it even if they know. Please understand
கல்வி தரம் இப்படி இருக்கையில் நீட் இல்லாமல் மருத்துவர்கள் ஆனால் என்ன நடக்கும் என்று யோசிக்க வேண்டிய விஷயம்.
News பார்த்து விட்டு comments போடுவது பெரிய புத்திசாலி என நினைப்பு
@@senthilnathanparaman அப்ப நியூஸ் பொய்யா?
சம்பள உயர்வுக்கு மட்டுமே ஊர்வலம்...... போராட்டம்....... உண்ணாவிரதம்..... ஆனால் பாடங்களை சரியான முறையில் நடத்துவது இல்லை என்பதை தான் இந்த தீடீர் ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது ...... 😢😢😢😢😢
ஒரு வருடம் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றினேன், சரியான கல்வியோ, தனி மனித ஒழுக்கமோ, நற்பண்புகளோ, பாதுகாப்பு நடவடிக்கைகளோ எதுவுமே இல்லை, ஏன் என்று கேட்டதற்கு அவமானமே மிஞ்சியது, மனம் வெறுத்து வேலையை விட்டு நின்று விட்டேன், இன்றும் அம்மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் என்னை மறக்காமல் திரும்ப பள்ளிக்கு வரும் படி அழைக்கின்றனர், என்னாலும் அம்மாணவர்களை மறக்க முடியவில்லை... 😢😢😢😢
வருவாய் துறையில் குறிப்பாக நில அளவைத்துறையில் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும். 3:37
அந்தக்காலம் வேற இப்ப இருக்கிற கால கூட்டம் வேற முதல்ல போதை பொருளை ஒழிக்கச்சொல்லுங்க அதை யாரும் நடவடிக்கை எடுக்க மாடடேங்கிறாங்க .
இந்த பதிவுக்கு கீழ இருக்க எல்லா கமெண்ட்ஸ் படிச்சு பார்த்தேன் யாருமே அவங்க பண்ற தப்ப ஒத்துக்க மாட்டேங்குறாங்க , அது எப்படி கலெக்டர் அப்படி பேசலாம், அவர் விளம்பரப் படுத்துகிறார் ,எப்படி மாணவர் முன்னாடி ஆசிரியர்களைக் கேள்வி கேட்கலாம், கலெக்டர் அலுவலகத்தில் இருக்கவங்க ஒழுங்கா வேலை பார்க்க சொல்லுங்க , கலெக்டர் லஞ்சம் வாங்குகிறார், கலெக்டர் கோடியில் லஞ்சம் வாங்குகிறார்😅,இது மாதிரி பல கூற்றுகளை முன் வைக்கிறாங்க ஆனா அவங்க யாருமே அவங்க பண்ற தப்பு ஒத்துக்க மாட்டேங்கிறாங்க 😅.
அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் அனைத்துப் பள்ளிகளையும் ஆய்வு செய்ய வேண்டும் சரியாக பள்ளிக்கு ஆசிரியர்கள் வருகிறார்களா தயவுசெய்து ஆய்வு செய்ய வேண்டும்
ஆசிரியர்களை அவமானப்படுத்தியவர்கள் நிம்மதியா வாழ்ந்ததா சரித்திரம் இல்லை
True
Eppadi patta teachers kku eppadi than vendum
நீ என்ன லூ...
மாவட்ட ஆட்சியர் மாவட்டத்தில் NUMBER one powerful men.
Chief secretary of Tamil Nadu should visit the collecter office often, then only the collecter also can get fear....in the case of duty...but it looks like to get publicity....I feel really bad about that the collecter treating teachers like this...
True
There may be some secret complaint/petitions about improper school functioning or lack in teachers responsibility or pass percentage may be very low so sudden inspection who knows
இந்த நடவடிக்கை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில்❤❤❤
இந்த மாவட்ட ஆட்சியருக்கு எதிராக ஆசிரியர்கள் strike செய்ய கிளம்பிவிடுவார்கள்.
இவர பத்தி கரூரில் கேட்டுப் பார்க்கவும் இவரின் உண்மை தெரியும்...
Paaratta illa thitta, epudi pattavar
@@danj926 இவர் அரசு ஊழியர்கள் இடம் மட்டுமே இவரின் அதிகாரத்தை செலுத்துவார்.... அதிகாரிகளிடம் இவரது அதிகாரம் இருக்காது...
ஆளுங்கட்சி அரசியல்வாதிகளிடம் சுத்தமாகவே இருக்காது... திருவள்ளூர் ஆட்சியராக இருந்தபோது வீடியோ பார்க்கவும்...
அரசு பள்ளியில் சமையல் செய்யும் ஆயா விடமே இவரது அதிகாரம் இருக்கும்...
தனியார் பள்ளி முதலாளியிடம் இவரது அதிகாரம் பலிக்காது...
Corrupt
Was Errand boy for tasmac minister
நல்ல வேளை கஞ்சா சாராயம் குடிக்காமல் வந்த மாணவர்களுக்கு நன்றி கூற வேண்டும்
மாணவரகளுக்கு பாடம் புரிந்தாலும் யாராவது வந்து கேள்வி கேட்டால் வாய திறக்கவே மாட்டாங்க.அது ஏன்னே தெரியல.வெளி ஆட்கள் என்ற பயமா இல்ல ஆசிரியரை மாட்டி விடணும்ற எண்ணமா..😂
மாணவர்கள் பயம் அதிகம்.
இந்த காலத்து பசங்களுக்கு பயம் எல்லாம் இல்லைங்க.
சம்பளம் உயர்த்தி கொடு என்று ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினால் முதலில் மாணவர்களுக்கு ஒழுங்காக பாடத்தை நடத்துங்கள் என்று இந்த காணொளியை போட்டு காண்பிக்க வேண்டும்
ஆசிரியர் குழந்தைகள் அரசு பள்ளியில் படிக்காத வரையில் கல்வி யின் தரம் இப்படித் தான் இருக்கும்..... இன்னும் நிறைய வகுப்பறை கொடுமைகள் நடப்பதை வெளி உலகம் அறியாது....
தொடர்ந்து செயல் பட்டு மாணவர்கள் கல்வி வாழ்க்கை மேலும் மேலும் சிறப்பாக அமைய வேண்டும் என்று நான் நம்புகிறேன்
9th வரை முதலில் all pass போடுவதை நிறுத்த சொல்லுங்க அப்பதான் பசங்க ஒழுங்கா பாடத்தை கவனிப்பாங்க
மாவட்ட ஆட்சியர் அலுவலுகத்திலும், வட்டாட்சியர் அலுவலுகம், VAO,RI கையூட்டு-லஞ்சம் தராமல் ஒரு சான்றிதழ் வாங்க முடியுமா...அதுவும் இப்ப online ல் அப்ளை செய்து online சான்றிதழ் யாராவது வாங்கி இருந்தால் தெரிவிக்கவும்.. மாவட்ட ஆட்சியர் அறிய.
மீடியாவில் போடாமல் இருந்திருக்கலாம்
கட்டாயமாக இந்த ஆட்சியர் போன்று செய்தால் பல துறைகளிலும் தமிழகம் முன்னேற்றம் காணும்.
மாணவனுக்கு தலைப்பு கூட தெரியாத அளவுக்கு அங்கே என்ன மாணவன் இந்த வேலை பார்க்கிறான்
Kanja adikka therium antha manavanuku
Private school லயும் இதே நிலைமை தான், கன்னியாகுமரி, திட்டுவிளை உள்ள Carol metric பள்ளியில் LKG UKG குழந்தைகளுக்கு project work குடுக்குறாங்க.. 5 அம் வகுப்பு வரை பெரிய வேலைக்கான படங்களை குடுக்க கூடாது என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் இந்த பள்ளி இயங்குகிறது..😢
Dai Ivan da…. Publicity paithiyam
சூப்பர் சார். 🌹🌹🌹.
பள்ளி பாடம் நடத்துக்குள்ள ஒழுங்கீனமான மாணவர் குறுக்கீடு, பாடவேளை நேரம், அதிக பாடங்களும் ஆசிரியர் கற்பித்தல் திறனை பாதிக்கிறது.
ஒரு சிலர் ஆசிரியர்கள் ஏதோ கடமைக்கு எடுக்குறார்கள்.
முதல்ல ஆசிரியர்களுக்கான மரியாதைய குடுங்க டா
MUTHALIL YOGIYAMAANAVARGALAI EDUCATION MINISTER AAGA APPOINT SEIYUNGAL. PIRAGU HM, TEACHERS GALAI KANKAANIKALAAM.
வாழ்த்துக்கள் சார் 💐
ஆட்சியர் அலுவலகத்திலே லஞ்சம் வாங்குகிறார்கள் .அதை முதலில் சரி செய்யவும்.
I was a teacher in a convent for 23 years. We were not allowed to sit. A nun will come suddenly and sit at the back of the class for observation. No prior notice. Always we were on our toes. They were Don Bosco 's sallecian nuns. Today if I have a name as an excellent teacher my gratitude goes to al my principal nuns and other assistant nuns. They groomed us we groomed the children .
The issue is NOT about the inspection. The way of giving feedback after the inspection.
I'm sure that the learned Nun - Leading Teacher might NOT have given the feedback in front of the whole class.
Appreciation alone can be done in front of others but constructive criticism must be done in a dignified manner personally which is the quality of the Leading Teacher.
மாணவர்கள் எதிரில் ஆசிரியர்களை கண்டித்தால், நாளை அந்த ஆசிரியரை மாணவர்கள் மதிப்பார்களா? தலைமை ஆசிரியர் அறைக்கு அழைத்து கண்டித்திருக்கலாம், 😊
Unacceptable
non sense
Collector you have done this fine..but you must cll Teacher s to room and discuss
மாணவனுக்கு தலைப்பு தெரியலைன்னா அவன போய் படிக்க சொல்லு பா
Vangra sambalam 600000
Thalamai aasiriyar thatti kekka thairiyam illathavar athan
சென்னையில் இரு கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் பொதுவெளியில் பேருந்துகள் மற்றும் இரயில்களில் செய்யும் அராஜக அநாகரீக செயல்களை மோதல்களை முதலில் நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முயற்சி செய்ய வேண்டும்.
மாணவர்களை படிப்பில் அக்கறை இல்லாமல் இருக்கும் போது மாணவர்கள் என்ன செய்வார்கள், எதுக்கு எடுத்தாலும் ஆசிரியர்களை குற்றம் சொல்லிக் கொண்டு அவர்களை மாணவர்கள் முன் அவமானம் செய்வது மிகவும் கண்டிக்க தக்கது. மாவட்ட ஆட்சியர் நன்கு ஆய்வு செய்து, ஆசிரியர்கள் அனைவரையும் சந்தித்து, அறிவுரை வழங்கி இருக்கலாம். மாணவர்கள் முன் ஆசிரியர்களை குற்றவாளி போல் நடத்தும் போது மாணவர்கள் எப்படி மதிப்பார்கள்.
சிறப்பு!👌👌👌🎉🎉🎉
Super sir ..... Go to all schools
Good collecter , evanga ex karrur collecter, nalla tha seyal paduranga , pls come Thanjavur
இதுப்போன்று ஆட்சியர்கள் பல அரசு பள்ளிகளில் ஆய்வு செய்யுங்கள்,அதனை பல ஊடகங்களில் பதிவேற்றுங்கள் அரசுப்பள்ளிகளை ஒழித்துக்கட்டுங்கள். தனியார் பள்ளிகள் வளர்ச்சி அடையட்டும்.ஏழை மாணவர்கள் இடைநின்றல் அதிகரித்து டாஸ்மார்கில் நிற்கட்டும்.இது தான் இன்றைய ஆட்சியாளர்களின் காமராஜருக்கு அர்பணிக்கும் கல்வி வளர்ச்சி வெகுமதி.
@@pugalneedhi8036 Potti vngitteengalo?
@@p.crajalakshmi5164 பெட்டியை நிறைக்கத்தான் அரசு பள்ளிகள் ஒழிக்கப்பட்டு வருகிறது.அரசு பள்ளிகளை புறக்கணிக்கும் ஏழைகள் தனியார் பள்ளிகளில் அதிக கட்டணத்தை கட்டாயம் கடன்பட்டு காட்டவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள்.
அறிவுரை என்ற பெயரில் அதிகாரத் தொனியில் பேசும் ஆட்சியர்!
வாழ்க😊
ஆனால் தேர்ச்சி மட்டும் 95% தாண்டிவிடுகிறது. செம காமெடி 😢
state's literacy rate also ...😅.. appo ipdi daan just pass vaangi literacy rate eruthu pola🤣
Pass aana mattum pothathu bro😂😊
அவனை பாஸ் பண்ண வைகிறதே சாதனை ப்ரோ
ஆட்சியர் தலைமையாசிரியர் அறையில் கூட்டத்தை போட்டு அந்த ஆசியருக்கு அறிவுரை கூறி இருக்கலாம் .அதை விட்டுட்டு இந்த அளவுக்கு ஊடக செய்தியாக மாற்றியிருக்க தேவையில்லை.வேதியியல் பாடத்தை வகுப்பறையிலே மாணவர்கள் புரிந்து கொள்ள அவ்வளவு எளிமையான பாடம் இல்லை என்று ஆட்சியருக்கு தெரியாதா என்ன.
மாணவர்கள் முன்னால் இப்படி ஒரு ஆசிரியரை திட்டாமல் தனியாக அழைத்து திட்டி இருக்கலாம். இனி அந்த மாணவர்கள் அந்த ஆசிரியருக்கு கொடுக்கும் மரியாதை வேற மாதிரி இருக்கும்
The surprise visit to a school in Thiruthani by the District collector Shri Prabhu Shankar for inspection deserves high appreciation. This sort of visit to.schools particularly in villages must be frequent. In those days DEOs were used to visit the schools periodically to test the quality of teaching among teachers & students calibre. Nowadays it seems that this was not at all conducted by authorities concerned . However,we find the quality of education at the lower level has gone down. Thanks
No one is finding fault with any inspection. Every one is worried about the way a learned Teacher was treated without any manner!
The District Collector has committed grave mistake while giving feedback which is highly unfortunate and unacceptable!
முதலில் ஆசிரியர களை எழுத்தர் பணியிலிருந்து விடுவியுங்கள. அதை விட்டுவிட்டு அறிவுரை சொல்வது தவறு. ஒரு பள்ளியில் ஒரு கல்லூரியில் இந்த ஆட்சியர் ஆசிரியராக இருந்து பார்க்கட்டும் அப்போது தெரியும் அதில் உள்ள கஷ்ட நஷ்டங்கள். இவர ஒரு விளம்பரப் பிரியர்
Collector doesn't know current status of school students. He is media attention seeking person.
எனக்கு தெரிந்தவரை ஒரே ஒரு ஐடியா பணியில் உள்ள அத்தனை ஆசிரியர்களையும் பணியிட நீக்க வேண்டும் தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் பணியமர்த்த வேண்டும் ஆசிரியர்களே
ஐயா மாவட்ட ஆட்சியர் அவர்களே சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருணாசலம் புதூரில் உள்ள பள்ளியில் ஆய்வு செய்து பாருங்கள் பின்பு இங்கே பள்ளி வேண்டாம் என முடிவு செய்வீர்கள் இந்த நகராட்சி பள்ளியை ஏதாவது கிராம மக்கள் பயனடையும் விதமாக செய்யலாம் ஒழுக்கம் சார்ந்த எந்தவொரு பழக்க வழக்கம் இல்லை இந்த புதூரில் அதிலும் குறிப்பாக குழந்தை திருமணம் மட்டுமே நடைபெறுகிறது இங்கே உள்ள அரசு அதிகாரிகள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் வரை தெரிந்தே நடக்கும் ஊரில் குடி இருக்கும் பாவத்திற்கு எல்லோருக்கும் ஒரே மாதிரியான மரியாதை வெளியே
இந்த பள்ளிக்கு நாங்கள் traning போனோம்
தொடர்ந்து இதுபோன்று வரவேண்டும்
பள்ளியில் ஆசிரியர்கள் பாடம் நடத்தும் போது கவனிக்ககமல் இருக்கும் மாணவர்களை ஆசிரியர் கண்டிக்கமுடியுமா!!
இந்த கலெக்டர் இதேபோல் ஒரு ஆசிரியரிடம் தானே கற்று கலெக்டர் ஆனார். பொறுப்பில் வந்தால் எல்லாம் பேசுவார்கள். இன்றைய மாணவர்களின் செயல்பாடு தெரியாதவரா கலெக்டர்.
சூப்பர் சார் .ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் ஒன்னுக்கு ல்ல ஒன்னு கண்ணுக்குல்ல மண்ணு
ஆசிரியரை இழிவு படுத்துவது அழிவுக்கு வழி வகுக்கும்.. பாவம் அந்த ஆசிரியர்
True
எல்லா பள்ளிகளிலும் இப்படி மாவட்ட ஆட்சியர் போகவேண்டும் சத்துணவு மையங்களில்
ஒரு மயிரும் புடுங்க முடியாது அரசாங்கம் அதிகாரத்தை கொடுக்காமல் ஆசிரியருக்கு
Sudalyin aatchi ambel!