Superb.. all Superb acting. Pichchumani..நடிப்பில் பிச்சு உதறுரார். அக்குட்டி அபாரம். After Vadivel..yours' are the best to laugh. Thankyou for making us laugh. ❤
ஒரு கோட் தைக்க போய் கடைசியில பிச்சுவின்ர கலியாணத்திற்கு பெரிய ஆப்பு வைச்சிட்டியளே அக்குட்டி.😂😂😂😂😂 சத்தியமா சிரிச்சதில கண்ணீரே வந்திட்டுது. இருவரும் மிகச் சிறந்த கலைஞர் என்று நிரூபித்து விட்டீர்கள். வாழ்த்துகள்❤❤❤😂😂😂😂👏👏👏👏👏🇨🇭
வசமாக வந்து பிச்சு மணி அக்குட்டியிடம் மாட்டிவிட்டார் இனி கதை கந்தல் 🤣🤣🤣🤣 இரண்டு பேரும் நடிப்பும் முகபாவனையும் அருமை. திரை மறைவில் சகோதரியின் குரல் அருமை 🤣🤣 இனி பிச்சு அக்குட்டியின் உடுப்புபோட்டுட்டு போனால் பைத்தியம் என்று பட்டம் கிடைக்கும்😂😂😂
செய்தொழிலே தெய்வம் உழைத்துவாழ உதவிடும் கருவி அது உயிர் வாழவைக்குமல்லவா அதற்கும் வீபூதி சந்தணம் பூசி வணங்கித் தொழுது தொடங்குவது நல்லதுதான் அது அக்குட்டிக்கு விளங்குது!
தலையில் அளவெடுக்கும் தலை கால் புரியாத டெய்லர். கனடா பெண் பிச்சுமணிக்கு கிடைக்குமோ தெரியாது. தமிழ் நாட்டில் இருந்து உங்கள் ரசிகன்.
😮
🎉🎉
ஈழத்தின் நகைச்சுவை நாயகர்கள்❤
அளவெடுத்த காட்சியில் சிரிச்சு ஏலாம போட்டு😂👌
Evlo tan pirassana endalum unkada video pakkum pothu evko santosama erukkum congrats brothers❤❤
கலவரத்தில் காணாமல் போன நிம்மதி.. அக்குட்டி பிச்சுமணி கலகலப்பில் நிலைபெற்று சந்தோஷிக்கிறது.... மகிழ் மகிழவை... 🎉🎉🎉🎉🎉❤❤❤
Mudiyalla 😂😂😂 semma
Pichsumàní ukkda nadíppú super kan. Àsaivukal mikavum supér valththukkal
தையல் அலப்பறைகள் Super😊😊😊 பிச்சுமணி காமடி Super😊😊😊 மட்டக்களப்பு கிரானில் இருந்து மயூ.
இருவரும் என்ன அழகாக நடிக்கிறீர்கள்! பாராட்டுக்கள் !
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது வேற லெவல் நடிப்பு❤
செமயான பதிவு. ஒரே சிரிப்புதான். 👍👍👍👍 வாழ்த்துக்கள்
அக்கா சூப்பர் கதை 👌👌👌
சகோதரியின் நடிப்பு சிறப்பாக இருக்கிறது.
Superb.. all Superb acting.
Pichchumani..நடிப்பில் பிச்சு உதறுரார்.
அக்குட்டி அபாரம்.
After Vadivel..yours' are the best to laugh.
Thankyou for making us laugh. ❤
நன்றி பாவம் பிச்சுமணி 😂😂😂
அக்குட்டி போல 4 பேர் வவுனியாவில் இருந்தா போதும் 😮😮😮
வீடியோ பார்க்க தொடங்கிய போது உருவான சிரிப்பு அளவெடுக்கும் போது பட்டாசாய் வெடிக்க தொடங்கியது. அடக்கவே முடியவில்லை.
😂😂😂 சிரிச்சு சிரிச்சு வயிறு வலிச்சிருச்சு சூப்பர்👌👍👍👍❤️
ஒரு கோட் தைக்க போய் கடைசியில பிச்சுவின்ர கலியாணத்திற்கு பெரிய ஆப்பு வைச்சிட்டியளே அக்குட்டி.😂😂😂😂😂
சத்தியமா சிரிச்சதில கண்ணீரே வந்திட்டுது.
இருவரும் மிகச் சிறந்த கலைஞர் என்று நிரூபித்து விட்டீர்கள்.
வாழ்த்துகள்❤❤❤😂😂😂😂👏👏👏👏👏🇨🇭
Wow 😁😁😁😁🇨🇰👍
இது கேட் சூட்டு அளவு எடுக்கிற மாதிரி இல்லை
பிஞ்சுமணி அக்குட்டி தனக்கும் சேர்ந்து எடுக்கிறமாதிரி இருக்கு😅😅😅😅😅😅😅😅
Akkuddy pichumanium suppar ❤❤❤
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
சிரித்ததினால் உண்டானநோவுக்குமருந்துஅனுப்புங்கள்.
Super kamedy anna
Omg ❤😁😁😁👍 super 👍😍 super 😁😁😁😁😁😁🤩 super 😁😁😁🇨🇰
Super Akkuddiyum Pichumaniyum.🤣
ஒவ்வொரு பதிவும் அருமை மிகவும் சிறப்பான நடிப்பு வாழ்த்துகள் அனைவருக்கும்
நல்ல நடிப்பு. 👌🏻
வேற லெவல்
Oh my goodness. Very funny. BOTH. Valthukkal.
அண்ணா உங்களது காமடி வேற லெவல் ஆனால் சவம் கோதாரி என்ற வார்த்தைகளை தவிர்க்கவும்
ஆம் தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் குழந்தைகளும் அக்குட்டி, பிச்சுமணியின் தீவிர ரசிகர்கள்.
I agree
அக்குட்டி டைலர் என்ன செய்கிறீங்கள்? பிச்சுமணி அழாத குறை 🤣🤣
Super comedy 😃😃😃👍👍👍
Super da Kajan 🔥🔥🔥🔥🔥🔥
சூப்பர் 😄😄😄
Hi super video 👍👍👍👍🌹
Nampi thaikkathinko anna 😆😆
Super acting both of you..... expect more videos.....
அக்குட்டி பிச்சுமணி சூப்பர் சகோதரியின் குரல் வேற லெவல்
Congratulations 😂❤ veraaaaaa maaari 😅😅😅
தங்கச்சியின் குரல் அருமை
Iyo sirippu thanka mudiyalla 🤗🤗🤗
நிலம் அளக்கிற tape வாங்கியிருந்தா நல்லாய் இருக்கும்😅😅😅😅😅😅😅😅😅😅
மிகவும் அருமை 👍
Pichumain anna super
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்
சூப்பர் 😂😂😂😂😂சூப்பர் 😂😂😂
ஓவர்ஓவர்😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤
அளவில்லாம் சரி
என்னண்டப்பா கோட் தைக்கிறது😂😂😂
😂😂😂😂
Tiger in shock😂❤
அட பாவிகளா😂😂😂😂😂
அக்குட்டி தையலகம்😅😅😅😅😅
Tailor Akkudi 😂vandiku allavu eddukirerr 😂. Pichumani pichu eriyaporer Akkudiye😂. Pakiyam super acting 😅😅
சிறப்பு ❤️
Super acting and make us happy.
Anna Super 😂😂😂😂😂😂
Super Brother
❤ and Happy Birthday
You are so an amazing person
Super சுலக்ஷன்.
Best comedy 😂😂😂😂
நல்லா அளவெடுக்கிறீங்கள் 👌
Aulala what a super tailor
🤣🤣🤣😜hahah wera level acting ❤
வாழ்த்துக்கள்
Super da unkada camedy
அருமை
வசமாக வந்து பிச்சு மணி அக்குட்டியிடம் மாட்டிவிட்டார் இனி கதை கந்தல் 🤣🤣🤣🤣 இரண்டு பேரும் நடிப்பும் முகபாவனையும் அருமை. திரை மறைவில் சகோதரியின் குரல் அருமை 🤣🤣 இனி பிச்சு அக்குட்டியின் உடுப்புபோட்டுட்டு போனால் பைத்தியம் என்று பட்டம் கிடைக்கும்😂😂😂
Not kathai. Kanthal cloth kanthal😂😂😂
கதை கந்தல் என்று friends பகிடியாக கதைப்பது வழமை
Super annas💝
Part 02 varumaa
15 வருசத்துக்கு பிரியாது 😂🤣
Super ❤
Great acting ❤ from jaffna
Super 👌 👍 😍
Super super
Waiting for part 2❤
Supar🎉🎉❤🎉🎉
1:44👌😂
போலியான ட்ரெயிலர் அருமை ❤👌👌👌
👍👍👍👌👌👌
Super 😂❤
பிச்சுமணிபம்முது🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
Superb ❤
Super 😂😂😂
Super anna ❤😂
அருமைய்
எல்லோருக்கும் வணக்கம்🙏🙏🙏 அக்குட்டி தையலகத்தினால்
🥼🥼🥼👖👖👖மீண்டும் பிச்சுமணியின் கனடா கலியாணத்துற்கு சங்கு 🐚🐚🐚🐚ஊதப்பட்டுள்ளது.
First photo shoot now costume 🤣🤣🤣
சிரிச்சு ஏலாது
All in Celyon Alagu Raja.mapilai complain kutu therukaru.Enanu Export thaiyal mechin erankerukunu.Vaa polama
Semma
❤❤❤❤❤❤❤❤❤
செய்தொழிலே தெய்வம் உழைத்துவாழ உதவிடும் கருவி அது உயிர் வாழவைக்குமல்லவா அதற்கும் வீபூதி சந்தணம் பூசி வணங்கித் தொழுது தொடங்குவது நல்லதுதான் அது அக்குட்டிக்கு விளங்குது!
ROFL 😂
கோவை சரளா 😂😂😂
👍👌
👍👍👍💯😂😂😂
கனடாவுக்கு கக்கூஸ் கழுவும் வேலைக்கு கோட் ரெடியாகுது பிச்சுவுக்கு😮
Super
👌👌
127 என்ன அது?
கடும் பம்பல் 😜😜
Mannikku canadamaniyo kekkuthu
Super😊
❤❤❤😂😂😂
😅😅😅😅😂😂😂😂😂
👍