Jaffna Tourist Places 2023 I இலங்கை யாழ்ப்பாணம் சுற்றுலா I Sri Lanka Tourism I Village Database

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024

ความคิดเห็น • 83

  • @JaffnaTharma
    @JaffnaTharma ปีที่แล้ว +17

    யாழ்ப்பாணத்தில் உங்களை சந்தித்தது மகிழ்ச்சி. தொப்புள் கொடி உறவுகளை சந்தித்தது சந்தோசம். நீண்ட நேரம் பேசமுடியவில்லை காணொளியில் என்னையும் இணைத்தமைக்கு நன்றி. தொடர்ந்தும் இணைந்திருப்போம்

  • @ThavakaranView
    @ThavakaranView ปีที่แล้ว +28

    வணக்கம் அண்ணா 🙏யாழ்ப்பாணம் உங்களை அன்புடன் வரவேற்கிறது 🙏♥️

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 ปีที่แล้ว +6

    தமிழ் மக்கள் ஆதரவு நம் தமிழ் சொந்தங்களுக்கு என்றைக்கும் முழுதாக இருக்கும்

  • @BastianRasanayagam
    @BastianRasanayagam ปีที่แล้ว +6

    இலங்கை சுற்றுலாவில் யாழ்ப்பாணம் முக்கிய நகரம். அதை நீங்கள் சென்று பார்த்து காணொளி போட்டமைக்கு நன்றி.

  • @Kolamwithpoorna
    @Kolamwithpoorna 4 หลายเดือนก่อน +1

    தமிழ்நாட்டில் தனுஷ்கோடி தனுஷ்கோடி தீவு உள்ளது உங்க வீடியோ சூப்பர் எங்களுக்கு இலங்கை செல்ல ஆசை ரொம்ப ரொம்ப ஆசை

  • @RDTHAMIZHALIVE-qz9km
    @RDTHAMIZHALIVE-qz9km 10 หลายเดือนก่อน +1

    வணக்கம் அண்ணா அமிர்தம் கொட்டல் பக்கத்து வீடு என்னோடது இந்த காணொளி பார்த்ததும் சந்தோசப்பட்டன் என்னோட இடத்தை பார்த்து ❤Thanks ilakkiya from Switzerland

  • @rimdeen5416
    @rimdeen5416 ปีที่แล้ว +1

    ஒவ்வொரு பதிவும் அழகு அருமை வாழ்த்துக்கள் தம்பி.

  • @vijayakumar5267
    @vijayakumar5267 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு சகோ❤❤பார்க்க மிகவும் அழகான இடம். இதேபோல் ஒரு ரோடு ராமேஸ்வரம் என்று நினைக்கிறேன். நன்றி🙏💕🙏💕🙏💕

  • @kamalayaso7531
    @kamalayaso7531 ปีที่แล้ว +2

    எனது பறந்த மண்ணை காண்பித்ததற்கு நன்றி

  • @balamurali6071
    @balamurali6071 ปีที่แล้ว

    அருமை அழகு .. ஏல்லோரும் நலமா வாழ இறைவனை வேண்டுகிறேன்.ஆமேன்.

  • @chanwewala4067
    @chanwewala4067 ปีที่แล้ว +1

    nice video

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 ปีที่แล้ว

    Thank you for your information about Jaffna

  • @arunprathap7362
    @arunprathap7362 ปีที่แล้ว +2

    Enjoy the tour bro 🇱🇰🇱🇰❤❤🤩🤩🤩

  • @Citytamils
    @Citytamils ปีที่แล้ว +2

    இலங்கை யாழ்ப்பாணம் சுற்றுலா வர விரும்புகின்றவர்கள் தொடர்பு கொள்ளுங்கள் ❤

    • @umasankargv4359
      @umasankargv4359 2 หลายเดือนก่อน +1

      ஐயா யாழ்ப்பாணம் நான் டூரிஸ்ட் வர இருக்கிறேன் please support

  • @துனிந்துநில்
    @துனிந்துநில் ปีที่แล้ว +5

    நண்பா அங்கு தற்போது உள்ள விலைவாசியை பதிவு செய்யவும் 🙏

  • @sabarigirid7259
    @sabarigirid7259 ปีที่แล้ว

    இத பார்த்த பிறகு நானும் நம் தமிழ் சொந்தகளை பார்க்க் போகனும் யாழ்பானம்

  • @Puvananchandru
    @Puvananchandru 8 หลายเดือนก่อน

    Semma anna

  • @OnlineAnand
    @OnlineAnand ปีที่แล้ว

    super

  • @MadhuMadhuvanthi
    @MadhuMadhuvanthi ปีที่แล้ว

    யாழ்ப்பாணத்துக்கு உங்களை அன்போடு வரவேற்கிறோம்

  • @kuppusamymohanarajan25
    @kuppusamymohanarajan25 6 หลายเดือนก่อน

    தொப்பில் கொடி எங்களிடம் வந்துவ என்ன அறியாமலே கண்கள் கலங்கியது🙏❤️

  • @maheslogesh2739
    @maheslogesh2739 2 หลายเดือนก่อน

    👌👌👌👌

  • @SuganthanRaaj
    @SuganthanRaaj 14 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤

  • @msoundrapandi-w5y
    @msoundrapandi-w5y หลายเดือนก่อน

    Rameswaram

  • @muthuguru8676
    @muthuguru8676 ปีที่แล้ว

    Super

  • @jeyavathanirasananthan4624
    @jeyavathanirasananthan4624 ปีที่แล้ว

    Welcome to Jaffna ♥️🙏😀

  • @Yalinikamalbharathy
    @Yalinikamalbharathy ปีที่แล้ว

    Very nice video 👍

  • @senthilmurugan9487
    @senthilmurugan9487 ปีที่แล้ว

    Super 👍

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 ปีที่แล้ว

    Welcome my brother

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 ปีที่แล้ว +2

    K̊år̊p̊i̊t̊i̊

  • @sweet-b6p
    @sweet-b6p ปีที่แล้ว

    வருக வருக

  • @soundarrajanm3339
    @soundarrajanm3339 ปีที่แล้ว

    Super video. ❤

  • @vinothtilesworker3307
    @vinothtilesworker3307 ปีที่แล้ว

    Nice

  • @iyerfolsom7806
    @iyerfolsom7806 ปีที่แล้ว

    தமிழ் பெருமை

  • @footballline-vw7my
    @footballline-vw7my 9 หลายเดือนก่อน

    # BYIM #

  • @PremkumarsPremkumars-tb3eu
    @PremkumarsPremkumars-tb3eu ปีที่แล้ว +3

    Thalaivare adhu raman yadam ella ravanan koottai

  • @arjunarjun-qc2ko
    @arjunarjun-qc2ko ปีที่แล้ว

    Kilinochchi vanka broooo…🚶

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 ปีที่แล้ว +1

    தம்புலா குருநேகலா

  • @azharudeenazharudeen5207
    @azharudeenazharudeen5207 ปีที่แล้ว

    Super❤❤🎉🎉

  • @msoundrapandi-w5y
    @msoundrapandi-w5y หลายเดือนก่อน

    கீரி மலைக்கு போகலாமா

  • @thanushanview
    @thanushanview ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா யாழ்ப்பாணம் உங்களை அன்புடன் அழைக்கின்றோம் ❤❤❤

  • @suryabhuvi7331
    @suryabhuvi7331 ปีที่แล้ว

    Super na

    • @SanthoshKumar-kk8uw
      @SanthoshKumar-kk8uw ปีที่แล้ว

      ஆம் மேடம் சாப்பிட்டிங்கல

  • @thaneswaran9930
    @thaneswaran9930 ปีที่แล้ว +2

    Raman pumi illa Ravanan pumi ,Siva pumi

  • @ChinnarasaS-uv8wf
    @ChinnarasaS-uv8wf ปีที่แล้ว

    Dhanushkodi

  • @praburammadhan2618
    @praburammadhan2618 ปีที่แล้ว

    ஸ்ரீலங்காவே எலிய மெனிப்புரா..
    லோலசிஸ்த்தாரா கஃபிரபிஃன் எஃகின மண்....👈

  • @sarujanview
    @sarujanview ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா உங்களை அன்போடு வரவேற்கிறோம் 🙏🏽 உங்கள் வாழ்க்கையில் மறக்கமுடியாத பயணமாக இருக்கும்.

  • @GuruSamy-c2w
    @GuruSamy-c2w ปีที่แล้ว +1

    Tourist visa க்கு -எவ்வளவு பணம் கொடுத்தீங்க.

  • @cooptexissrmdu4697
    @cooptexissrmdu4697 ปีที่แล้ว

    bro , i am also planing trip to manali solo,

  • @dhayalansandra3870
    @dhayalansandra3870 ปีที่แล้ว

    கோவில் உள்ளே வீடியோ?

  • @balrajkamal7347
    @balrajkamal7347 ปีที่แล้ว

    🎉👌👌👌👌

  • @Rameswaramkarthiksarank
    @Rameswaramkarthiksarank ปีที่แล้ว

    இதே மாதிரி ஊரு பக்கத்திலேயே இருக்கு தனுஷ்கோடி

  • @gunaviews2997
    @gunaviews2997 ปีที่แล้ว

    Super brother 💕

  • @nithyatamilnithya9488
    @nithyatamilnithya9488 ปีที่แล้ว +1

    Welcome to jaffna🙏

  • @MizadoQatar
    @MizadoQatar 3 หลายเดือนก่อน

    0:54 brother Ravannanoda ooru adhu😂

  • @heldifirdaus9
    @heldifirdaus9 ปีที่แล้ว +1

    Hello greetings from Indonesia, try to visit Indonesia, the 4th most populous country in the world, the number 1 Muslim country in the world, has the most 17,000 islands in the world, having diversity of tribes, languages, cultures and religions tolerant of each other, Indonesian is the official or unified language and the second language is regional languages ​​such as Javanese, Sundanese, Malay, Batak, Minang, and so on. Indonesia has the 2nd most languages ​​in the world after Papua New Guinea, has the most tribes and cultures in the world. The country of Indonesia has Indonesian culinary specialties such as Fried Rice, Rendang, Sate, Meatballs, Martabak, Chicken Noodles, Gado-Gado and so on.The largest cities in Indonesia are Jakarta, Surabaya, Medan, Bandung, Makassar, Yogyakarta, Bali, Aceh, Papua, Makassar, Manado, Lombok and so on. there is also Indonesia having "Little India" only only the cities of Medan (North Sumatra) Most of North Sumatra is of Indian Tamil, Punjabi and Sindhu descent and Jakarta. Don't forget you are visiting Indonesia, bro
    அன்புடன் 🙏🙏🙏🙏

  • @nadarajaharavinthan8535
    @nadarajaharavinthan8535 ปีที่แล้ว

    👍🙏👍

  • @vwitty-ki7cr
    @vwitty-ki7cr ปีที่แล้ว +1

    The Blue colour ShivaLingams means Heaven delights but Black colour ShivaLingams means Hell Tortures is a Top Confidential secret detected by me recently then I knew it by Reading Rock Inscription in the Popular Sholingar Lakshmi Narashimhar Temple thus I share it with everyone now. By V WittysternRaj the Global Genius star.

    • @nalin8182
      @nalin8182 ปีที่แล้ว

      What colour is yours ?
      🤣🤣🤣🤣

  • @basufarm5977
    @basufarm5977 ปีที่แล้ว

    what is your next tour , i want to travel with you

  • @t.r4587
    @t.r4587 ปีที่แล้ว

    தேசிய தலைவர் ❤️மேதகு ❤️
    ஊர் சென்று வாருங்கள்.

  • @Anandpuvi880
    @Anandpuvi880 ปีที่แล้ว

    Na intha video onnu vidama full partha Karanam nega pona idam ellam en thalaivar methagu prabakran avarkal arasagam

  • @Ganthiganthi-u1t
    @Ganthiganthi-u1t 11 หลายเดือนก่อน

    Hi

  • @vwitty-ki7cr
    @vwitty-ki7cr ปีที่แล้ว

    You are repeatedly saying has our Tamil Folks but here the Ancient Title of our Tamil Nadu state before 2000 years is just TAMILAN KOTTAI STATE then here I knew it by Reading Rock Inscription and thus the GLORY of TAMILANS can Conquer anything in our world forever.

  • @balaamir1956
    @balaamir1956 ปีที่แล้ว +1

    யாழ்ப்பாணம்சுற்றிகான்பித்தரகுவுக்குவாழ்த்துக்கள்

  • @shivakumarr4182
    @shivakumarr4182 ปีที่แล้ว

    We were india Bangalore coming to srilanka wl u friends can help us

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 ปีที่แล้ว +1

    நம் தமிழ் ஈழம் நாடு

    • @nalin8182
      @nalin8182 ปีที่แล้ว

      This is Sri Lanka 🇱🇰
      Not ealam punde
      Ealam punde was beried with prabakaran . At vellamulliwakkal🤣🤣🤣 by Sri Lankan army heroes .
      You are entitled to have your wild dreams .but never will it be reality. 🤣🤣🤣

  • @saravanansaravanan-js4gq
    @saravanansaravanan-js4gq ปีที่แล้ว

    15 number office bachelor's kerala trip 2 days poram bro. engalaku best ayurveda massage resort venum bro please help me.budget sollunga bro. From hosur

  • @Raj.kumar07
    @Raj.kumar07 ปีที่แล้ว +4

    இது ராமன் புண்ணிய பூமி இல்லை இராவணன் புண்ணிய பூமி

    • @nalin8182
      @nalin8182 ปีที่แล้ว

      Sri Lanka is the land of great sinhaleese king RAVANA S
      PLENTYOF HISTORICAL EVIDENCE INCLUDING. YOUR OWN RAMAYAN
      WILL TESTIFY WITHOUT ANY DOUBTS .

    • @Raj.kumar07
      @Raj.kumar07 ปีที่แล้ว

      @@nalin8182 இது என்னடா புது உருட்டா இருக்கு

  • @kharthicks3095
    @kharthicks3095 ปีที่แล้ว

    Arichal munai

  • @Karikaalan568
    @Karikaalan568 ปีที่แล้ว

    இது ஒன்றும் பெருமயில்லை இது தமிழனின் கலாச்சார சீரழிவும் பல்லட்சம் வாழ்வாதாரம் மறுக்கப்பட்ட மறக்கப்பட்ட தமிழர்கழின் வயிற்று குமிறல்.

  • @MithileshKumar-yw6yd
    @MithileshKumar-yw6yd ปีที่แล้ว

    Indhu maaru Road tamil nadu dhanuskodila irke

  • @msr.tamilya1961
    @msr.tamilya1961 หลายเดือนก่อน

    ராமர் புண்ணிய பூமியா

  • @sathyaveeramani8851
    @sathyaveeramani8851 ปีที่แล้ว +1

    Super brother

    • @SanthoshKumar-kk8uw
      @SanthoshKumar-kk8uw ปีที่แล้ว

      ஆம் மேடம் சாப்பிட்டிங்கல

  • @dhanapragathi
    @dhanapragathi 5 หลายเดือนก่อน

    Dhanushkodi

  • @harissameer5389
    @harissameer5389 ปีที่แล้ว

    Super