"என் பொண்டாட்டி வேணும்னு மிரட்டுனாங்க🥲💔"ஆதாரத்துடன் பகீர் கிளப்பிய Aghori Kalaiyarasan & Pragalya

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • #aghorikalaiyarasan #AghorikalaiyarasanWifeInterview #coupleinterview #galattavoiceinterview #captainvijayakanth #premalathavijayakanth #rajiniammalatest #samundimalaika #latestinterviews #AghoriWifeBlastInterview #nenjeezhu #galattapinkinterview #galattatamil
    "என் பொண்டாட்டி வேணும்னு மிரட்டுனாங்க"🥲💔ஆதராத்துடன் பகீர் கிளப்பிய Aghori Kalaiyarasan & Pragalya
    THE LEGEND NEW SARAVANAS STORE - PADI
    India's Largest Single Display for Jewellery in Padi
    லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ்- ன் “அக்ஷய திரிதியா 0ffer” சவரனுக்கு ரூ.1000 தள்ளுபடி….
    மே 12 வரை
    PERIYAR MANIAMMAI
    www.pmu.edu/
    FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
    WHATSAPP +91 7305516665
    ===============================================
    Stay tuned to Galatta Voice for the latest politics, Sports, and lifestyle updates. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Galatta Voice: / @galattavoice

ความคิดเห็น • 610

  • @aksharasiva3829
    @aksharasiva3829 3 หลายเดือนก่อน +230

    தேவையில்லாத பேட்டிகள் எடுக்கிறத தயவு செஞ்சு நிறுத்துங்க.😡😡 நாடு சீரழியுது.

    • @dhanasidea6526
      @dhanasidea6526 17 วันที่ผ่านมา

      Nasama போயிருச்சு நாடு ... சகவும் மாட்டாங்க

  • @drskb2934
    @drskb2934 3 หลายเดือนก่อน +63

    இவங்க இரண்டுபேரும் பொய் சொல்லி திரியுதுங்க!
    மட்டும் அல்ல கேவலமானவர்கள் ,😮😢

  • @mayilaifood9080
    @mayilaifood9080 4 หลายเดือนก่อน +133

    உங்களை போல் உள்ள ஆட்களை பெரிய ஆள் ஆக்குவது, ஊடகவாதிகள் நீங்கள் தான், உண்மையாக பாதிக்க பட்ட பல பேர் உள்ளனர் அவர்களுக்கு உதவி செய்ய பாருங்கள்

  • @JK.8888
    @JK.8888 3 หลายเดือนก่อน +118

    150 ருபாயே அதிகம்டா 😅

    • @aravindhr7163
      @aravindhr7163 3 หลายเดือนก่อน +2

      😂😂😂

    • @Tezza__yt
      @Tezza__yt 3 หลายเดือนก่อน

      Un pondati ya epdi Ivana keta vitruviyaa

  • @saravanankumar6603
    @saravanankumar6603 3 หลายเดือนก่อน +85

    உருட்டு உருட்டு நல்லா உருட்டு, நெறியாளர் நல்லா கதை கேக்கரீங்க.

  • @user-ii4xg5mp7y
    @user-ii4xg5mp7y 4 หลายเดือนก่อน +179

    இரண்டு பேரும் சேர்ந்து குழந்தைகளை பாருங்கள் இதெல்லாம் தேவை இல்லாத பேச்சுக்கள்.

    • @KalpanaT-sr1wl
      @KalpanaT-sr1wl 3 หลายเดือนก่อน +2

      💯 சதவீதம் உண்மை தான் 👍🏻

    • @ThamizhanKing
      @ThamizhanKing หลายเดือนก่อน

      TH-cam வந்ததில் இருந்து யார் எதற்கு பேட்டி எடுக்குறாங்க, குடுக்குறாங்க என்பதே தெரியாமல் போய்விட்டது !!!
      ஒரு கேமரா, மொபைல் இருந்தால் போதும் !

  • @nazeermohamed2439
    @nazeermohamed2439 3 หลายเดือนก่อน +71

    பொய் சொல்லலாம் இப்டி ஏக்கர் கணக்கா பேச கூடாது.!!

  • @loordujerin4432
    @loordujerin4432 3 หลายเดือนก่อน +56

    இது உங்களை பாதிக்காது உங்கள் பிள்ளைகளை பாதிக்கும் தயவு செஞ்சி திருந்துங்கள் இல்லையேல் திருத்த படுவீர்கள்

  • @SARAVANAN-SUBBIYAN
    @SARAVANAN-SUBBIYAN 3 หลายเดือนก่อน +31

    ஒன்னு கூட நம்பற மாதிரி இல்லையே 😇😇😇

  • @mdhakshnamoorthy
    @mdhakshnamoorthy 4 หลายเดือนก่อน +388

    இந்த வோனான் தொல்லை தாங்க முடியலையா, ஏதாவது மருந்தடிச்சு கொள்ளுங்கயா. 😔முடியல.

    • @divyan8041
      @divyan8041 4 หลายเดือนก่อน +11

      😂😂😂😂🤣🤣🤣

    • @eshwary4229
      @eshwary4229 4 หลายเดือนก่อน +5

      😂😂😂😂😂😂

    • @universe5441
      @universe5441 3 หลายเดือนก่อน +5

      Bro ivane jeeva samaathi saavanaa brooo

    • @sankarnaveen2820
      @sankarnaveen2820 3 หลายเดือนก่อน +1

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤

    • @muthukumar171
      @muthukumar171 3 หลายเดือนก่อน

      😂😂😂

  • @shajaganjabarulla3236
    @shajaganjabarulla3236 3 หลายเดือนก่อน +65

    வறுமையிலும் நேர்மையாய் இருப்பான் அவன வெளியில தெரியாது அவன்தான் உண்மையான ஆன்மிகவாதி

    • @FakhriaYoussef
      @FakhriaYoussef 3 หลายเดือนก่อน

      💯 ku100 unmay.

  • @SwathiSunder-tq3sp
    @SwathiSunder-tq3sp 3 หลายเดือนก่อน +127

    என்னென்ன சொல்றாரு பாருங்க கம்பி கட்டுற கதையெல்லாம் இழுத்து போடுறாரு 😂😂

    • @saranaya-hd4gy
      @saranaya-hd4gy 3 หลายเดือนก่อน

      Dei nee soldra yedhavadhu oru incident ku proof iruka da yepdi da ipdi uruttu uruttu nu uruttura unna vetta vandhanga yarume video edukala yarume complaint pannalaya poi solla oru alavu venam chaiiiii

  • @moorthiwahaab73
    @moorthiwahaab73 3 หลายเดือนก่อน +193

    இவளுக்கு 1500 கோடியா ? ஒரு அவதார் படமே எடுக்கலாமே டா. சினிமாக்காரன் கூப்பிட்டா சும்மாவே போவாளேடா.

    • @ktrchannel91
      @ktrchannel91 3 หลายเดือนก่อน

      😂😂 loosu ko bro

    • @YARURAWDY
      @YARURAWDY 3 หลายเดือนก่อน +7

      200 kiraaki da iva😂😂

    • @balaanbu5376
      @balaanbu5376 3 หลายเดือนก่อน +3

      தலைவரே வேற லெவல்

    • @yogeshwarisolai8220
      @yogeshwarisolai8220 3 หลายเดือนก่อน

      Ai chi vayikamailla oru ponna thapa pesha ava nailla va la illa ketavala irunthalum ipadi peysha tha oun vedula ethava nadantha ipa peyshuveya vaya mudikutu po

    • @RAJ-mv1i
      @RAJ-mv1i 3 หลายเดือนก่อน

      😂😂😂😂

  • @KingCobra-ps2xk
    @KingCobra-ps2xk 3 หลายเดือนก่อน +61

    அவன் கூட பரவாயில்லை ஆனால் இவ பேச்சு இருக்கே இதனாலயே அகோரிக்கு இன்னும் பிரச்சினை தான்

  • @balasubramaniyam7417
    @balasubramaniyam7417 3 หลายเดือนก่อน +17

    இவனுக்கு கிடைத்த மனைவி மாதிரி யாருக்கு கிடைத்திருக்காது பத்து பொருந்திருக்கும் போல எவ்வளவு பாசம்

  • @user-if9pv2tk3i
    @user-if9pv2tk3i 3 หลายเดือนก่อน +60

    நானும் சாமியார் ஆகலாம் இருக்கேன் வருமானம் கம்மியாக இருக்கு

    • @Mselvan_thoothukudi
      @Mselvan_thoothukudi 3 หลายเดือนก่อน +3

      😄

    • @user-oj5jz5fs9b
      @user-oj5jz5fs9b 3 หลายเดือนก่อน

      😂😂😂

    • @muthukumar171
      @muthukumar171 3 หลายเดือนก่อน

      😂😂

    • @never33765
      @never33765 29 วันที่ผ่านมา

      இந்த மாதிரி உருட்ட கத்துக்கனும்

  • @OmMuruga-ze8oj
    @OmMuruga-ze8oj 4 หลายเดือนก่อน +146

    சொல்வதெல்லாம்பொய் மேலவைக்காதே கை !

  • @saravanankumar6603
    @saravanankumar6603 3 หลายเดือนก่อน +35

    அவங்க துரதரப்ப உன் மாந்திரீகம் எல்லாம் வீட்ல வெச்சிட்டு பாயிட்டியா?

  • @Hasan-bn2xt
    @Hasan-bn2xt 3 หลายเดือนก่อน +90

    கணவன் மனைவி இருவரின் பேச்சும் நம்பும் தன்மையில்லை

  • @ajiths5410
    @ajiths5410 3 หลายเดือนก่อน +52

    1500,⚔️🤬கோடிக்கு அப்படி ஒன்றும் இல்லையே 😂😂😂

  • @southernpaperpackaging3352
    @southernpaperpackaging3352 4 หลายเดือนก่อน +86

    வேலைவெட்டி இல்லைன்ன பிச்சை எடுக்க போங்கய்யா...

  • @sathiyamoorthys9270
    @sathiyamoorthys9270 3 หลายเดือนก่อน +71

    இது தேவை இல்லாத ஆணி.

  • @kasihsayang8497
    @kasihsayang8497 3 หลายเดือนก่อน +8

    ஊடகம் தயவு செய்து இவர்களை பேட்டி எடுப்பதை நிறுத்துங்கள்.

  • @tpvictorgaming-freefire8105
    @tpvictorgaming-freefire8105 3 หลายเดือนก่อน +19

    Deiii😂thrisha vey 25L than daaa nee enna na 1500 cr soldra 🤣😂

  • @Thulasi01-l5h
    @Thulasi01-l5h 3 หลายเดือนก่อน +22

    இதுக்கு ஒரு முடிவே இல்லையா ஆண்டவா...😮😮...avoid pannalum recommendation la varuthu😅

  • @KumarKumar-kt1ew
    @KumarKumar-kt1ew 3 หลายเดือนก่อน +7

    யாரையும் மக்கள் தப்பா பேசாதீங்க எல்லாரும் குடும்பம் இருப்பவர்

  • @renukasam9143
    @renukasam9143 3 หลายเดือนก่อน +20

    இருவரும் உங்களிடம் உள்ள திறமையை பயன் படுத்தி நன்றாக உழைத்து வாழலாமே ஏன் இந்த மாதிரி பிரச்சனையை சநெதிக்கனும்?

  • @balakrishnanramuthevar8660
    @balakrishnanramuthevar8660 3 หลายเดือนก่อน +9

    நெறியாளர் ம்ம் ம்ம் ம்ம் செம்ம செம்ம😂😂😂

  • @SivaelangoS
    @SivaelangoS 4 หลายเดือนก่อน +57

    Pondateki 1000 kodi ya rompa ovaraeruku

  • @user-es9ds5yo1n
    @user-es9ds5yo1n 4 หลายเดือนก่อน +48

    Inum intha season mudiyala😮

  • @chitrakannan3210
    @chitrakannan3210 3 หลายเดือนก่อน +39

    Dai 😅😅 Trisha ey 25 lakhs thaan daaa 😂 ivaluku 1500 cr aaa😮😮😮

    • @llll-ri6lr
      @llll-ri6lr 3 หลายเดือนก่อน +1

      😂😂😂

    • @Thomas-lb8du
      @Thomas-lb8du 3 หลายเดือนก่อน

      😅😅😅😅😅😅

    • @sanjayeditz1699
      @sanjayeditz1699 3 หลายเดือนก่อน

      🤣

    • @Crazyfrogstn
      @Crazyfrogstn 3 หลายเดือนก่อน

      Ellamey avaloo perusuu athan 1500 cr🤣🤣

    • @Sami-oh6qu
      @Sami-oh6qu 3 หลายเดือนก่อน +1

      😂😂150 peace ya ithu avanuku kannakku theriyala

  • @user-yh5yt4ic4m
    @user-yh5yt4ic4m 3 หลายเดือนก่อน +9

    கடைசிவரைக்கும் ஒரு ஆதறத்தையும் காட்டவேயில்ல நெறியாளர் உள்பட மூன்றுபேரும் நல்லா உருட்டு உருட்டுனு உருட்டி பேட்டி முடிச்சாச்சி கதை கேவளமா இருந்துச்சி த்த்த்த்துதுது

  • @Moviewood143
    @Moviewood143 4 หลายเดือนก่อน +10

    Producer vera yarum illa namma billa pandi pada hero than ….😂

  • @deena_99
    @deena_99 4 หลายเดือนก่อน +52

    மஹாபிரபு நீங்க இங்கயும் வந்துடிங்களா

  • @AppuAppu-ks6em
    @AppuAppu-ks6em 3 หลายเดือนก่อน +6

    இந்த சம்பவம் பத்தி எந்த டிவியிலும் வரலையே

  • @OmMuruga-ze8oj
    @OmMuruga-ze8oj 4 หลายเดือนก่อน +62

    பொய்யில்பெறியபொய் இவன்சொல்லும்பொய் !

    • @mr_omprakash_46_
      @mr_omprakash_46_ 3 หลายเดือนก่อน

      Avagala solla unku enna thakethe eruku 😂 ne poe avaga sollra🤣

    • @nagalakshmignanasekaran5568
      @nagalakshmignanasekaran5568 3 หลายเดือนก่อน

      பெரிய பொய்

  • @kannankannan9449
    @kannankannan9449 4 หลายเดือนก่อน +36

    வியாபாரம் பரவாயில்லையா

  • @user-sk7jn9xp5r
    @user-sk7jn9xp5r 3 หลายเดือนก่อน +48

    கலைஅரசன்க்கு கட்டம் சரியில்லை

  • @Moulik563
    @Moulik563 3 หลายเดือนก่อน +42

    நான் கண்ட காட்சி உண்மையா ஓனான் பக்கத்தில் கிளி இருப்பதுபோல்???😂😂

    • @shrinithibalaji2022
      @shrinithibalaji2022 3 หลายเดือนก่อน +12

      Sir once she open her mouth u will run 😂😂😂

    • @user-se3uu6zu8i
      @user-se3uu6zu8i 3 หลายเดือนก่อน +4

      Correct

  • @KaviNivi-vt1uq
    @KaviNivi-vt1uq 3 หลายเดือนก่อน +9

    இப்படி மிரட்டினங்கனு சொல்ரீங்கலே உங்களோட power ra use panni எதாவது பன்ன வேண்டியது தான உங்கள விட சம்பதிச்சவங்க ரஜினி அம்மா அவங்கள யாரும் இப்படி மிரட்டல அப்ப அது real power 😂😂😂

  • @kumaravelukalimuthu9619
    @kumaravelukalimuthu9619 3 หลายเดือนก่อน +4

    ஒரே சிரிப்பு மிகவும் சிறப்பு

  • @jayaramangovindarasu5698
    @jayaramangovindarasu5698 4 หลายเดือนก่อน +66

    ஏன்டா இவளுக்கு 1000 கோடியா ஏன்டா,5ரூபாய்க்கு பொற மாட்ட ஏன்டா பொய்யா சொல்லுற நீ

  • @Imanshorts2024
    @Imanshorts2024 3 หลายเดือนก่อน +10

    எழுத்து
    இயக்கம்
    கதை
    திரைக்கதை
    அகோரி கலையரசன்

  • @rockfortking6243
    @rockfortking6243 4 หลายเดือนก่อน +42

    ஐயாயிரம் தரலாம் ஆண்ட்டி அழகாதான் இருக்கு😂

    • @DiNa-lf8sh
      @DiNa-lf8sh 4 หลายเดือนก่อน +9

      ஏலே அது அவன் பொண்டாட்டி லே 😂😂😂😂

    • @Dhikshanrakshan
      @Dhikshanrakshan 3 หลายเดือนก่อน +5

      😂😅😂😅😂😅😂😅😂😅

    • @ajithazhagar489
      @ajithazhagar489 3 หลายเดือนก่อน

      ⁰0000

  • @RamAmm-c9x
    @RamAmm-c9x 3 หลายเดือนก่อน +1

    Fan from Singapore 🇸🇬❤ Hope he and his families safe because money and power is controlling tamil nadu so good humans have to save themselves as police and government officials work without Dharma. சிவசக்தி துணை ❤
    Kumar - Singapore

  • @makkalvimarsanam
    @makkalvimarsanam 3 หลายเดือนก่อน +1

    ரெண்டு பேரும் ஏதோ ஒரு பிளான் ஓட இருக்கிறார்கள் என்று தெரிகிறது.
    எனக்கென்னமோ அந்த பொண்ணு மேல தான் சந்தேகம் வருது
    அந்தப் பொண்ணு ஏதோ பிளான் பண்ணி இருப்பாங்களோ

  • @sathishkumarnagarajan4748
    @sathishkumarnagarajan4748 3 หลายเดือนก่อน +14

    Dear Ms Pragalya, I have great respect for you for your bold and compassionate compering skills. Please utilise that in good venues

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman 4 หลายเดือนก่อน +28

    அம்மணிக்கு நல்ல எதிர்காலம் இருக்கு 👌🏻👌🏻👌🏻

    • @Mtti70
      @Mtti70 3 หลายเดือนก่อน

      Nalla ethurkaalam illa 😅😅😅😅nalla olu vaangi pundaya kamikkira kaalam irukku
      .
      .

  • @mayilaifood9080
    @mayilaifood9080 4 หลายเดือนก่อน +26

    ஏண்டா வெண்ணெய் ஸ்கிரீன் ஷாட் எடுக்க உனக்கு தெரியாதா

    • @vishagan410
      @vishagan410 3 หลายเดือนก่อน +2

      அதை ஸ்கிரீன் ஷாட் எடுக்க முடியாது இன்னோரு போன் வைத்து எடுக்கலாம்

  • @limapinky
    @limapinky 3 หลายเดือนก่อน +6

    They both seems to be truthful and honest god will take care of them leave them alone let them live their own life pls 👍🙏

  • @user-cs7yq8wv5e
    @user-cs7yq8wv5e 3 หลายเดือนก่อน +5

    அக்கா மாதிரிஇருக்கு
    அந்தபெண்😅

  • @thenumozhi497
    @thenumozhi497 3 หลายเดือนก่อน +4

    Police la sollunga, Signle sh apo antha area Cctv camera check panna na tharinjudum

  • @moonlite3675
    @moonlite3675 4 หลายเดือนก่อน +7

    Screenrecord panna vendiyathu thanada.. avan thappikana ivanuga thappikuranugala theriyala..
    Aana easy ah poi solla palakitenga

  • @no-ho7mz
    @no-ho7mz 3 หลายเดือนก่อน +7

    அட பாவிகளா இதுக்கு 1500கோடியா இன்னும் இந்த கொசு தொல்லை தாங்கமுடியலடா

  • @Vibe_with_aadhis
    @Vibe_with_aadhis 4 หลายเดือนก่อน +20

    Thirumbavum mothala iruntha 😢😅😂😂

  • @priyak6321
    @priyak6321 3 หลายเดือนก่อน +21

    Ama iva periya ulaga alagi. Karummam pidichadunga

  • @MxB_Gaming.
    @MxB_Gaming. 3 หลายเดือนก่อน +5

    Aghori concept reach trend down aagiduchu.. so ipo ivan pondaattiya vachu puthusa oru puraliya kelappi trend kulla vara paakraan😂😂😂😂

  • @Sakthi_DMK
    @Sakthi_DMK 4 หลายเดือนก่อน +47

    ஆயிரம் கோடி அப்பே😂

    • @PriyaAnand-xz5nx
      @PriyaAnand-xz5nx 3 หลายเดือนก่อน +2

      Nee paartha😂😂😂 ama pe

    • @revathykugan738
      @revathykugan738 3 หลายเดือนก่อน +1

      100 athigam

  • @ganakumar2912
    @ganakumar2912 3 หลายเดือนก่อน +12

    1000 rs only

  • @dhanasidea6526
    @dhanasidea6526 17 วันที่ผ่านมา +1

    நாய்கள் இபடிதன் பேசும்... குழந்தைகள் இதெல்லாம் பார்த்தல் படிப்பு எறது... வாழ்க்கை வரலாறு கெடோமா

  • @deepend8474
    @deepend8474 3 หลายเดือนก่อน +4

    1000 kodi?! Um pondattikku?! Adichu vidu, kaasa panama😂😂😂

  • @ezhilarasansundaravadivelu156
    @ezhilarasansundaravadivelu156 4 หลายเดือนก่อน +9

    Director amira irukumoo

    • @kandasamyravi1003
      @kandasamyravi1003 4 หลายเดือนก่อน

      Mental both are savadikkanum

  • @ashwanth5634
    @ashwanth5634 3 หลายเดือนก่อน +3

    Kadhai arasan
    kadhaigal 😂

  • @eshwary4229
    @eshwary4229 4 หลายเดือนก่อน +14

    Premalatha : Yaar daa neee....ivan tholle tangaliyeee

  • @Anniyan773
    @Anniyan773 3 หลายเดือนก่อน +1

    புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரும் உண்மையை தவிர வேற எதையும் சொல்ல மாட்றாங்க பா சாமி ரொம்ப நல்லவங்க எப்படி இவ்வளவு உண்மையா பேசுறீங்க 😆😆😆😆 சத்தியமா கேட்க முடியலடா சாமி தொகுப்பாளினி பாவம் நீங்க எங்களாலே கேட்க முடியல பக்கத்தில் இருந்த நீங்க எப்படி கேட்டீங்க தெரியல 😆😆😆

  • @VJ11115
    @VJ11115 3 หลายเดือนก่อน +10

    We support kalaiyarasan

  • @Nithra-lu5eb
    @Nithra-lu5eb 3 หลายเดือนก่อน +5

    Anchor over acting

  • @RamDeeksha22
    @RamDeeksha22 3 หลายเดือนก่อน +7

    Neenga oodurenga sari unga kuda press members varanga thana. Apo ungala thorathuratha press members video edukalam thana.

  • @vdjharishmy2155
    @vdjharishmy2155 3 หลายเดือนก่อน +2

    Iveneh Aduthe Interview Eduthingeh unga channel le unsubscribe Pannuruven 😏.Poikaran and Nadagakari
    Agree ??

  • @user-vg5gz1fo5m
    @user-vg5gz1fo5m 2 วันที่ผ่านมา

    கலையரசன்.மனைவி.நல்ல.ஜாடிக்கேத்த.மூடிதாங்க.தமிழ்.நாட்டின்.தலையெழுத்த.மாத்தவா.முடியும்.

  • @shanmugamshamverygood106
    @shanmugamshamverygood106 3 หลายเดือนก่อน +13

    ஆகா அவ்வளவு அப்பா டக்கரா நீ இவ. சாமானுக்கு இவ்வளவு டேட்டா போங்கடா

    • @vishagan410
      @vishagan410 3 หลายเดือนก่อน

      டேய் நீங்கல்லாம் நாய்யிக்கு கூட காசு குடுக்கறவனுங்க

  • @velayuthamrajamanickam3279
    @velayuthamrajamanickam3279 3 หลายเดือนก่อน

    ஆணோ,பெண்ணோ,நடுநிலைமகனோ, நடுநிலை மகளோ பிறந்தால் தனிமைப்படுத்துவது தவறு.
    நிற்கதியாக விடுவது முழுக்க முழக்க பெற்றோர் தவறு. நிச்சயமாக கண்டிப்பாக பெற்றோர் பாதுகாக்க வேண்டும்.

  • @SasiKumar-mq2ty
    @SasiKumar-mq2ty 3 หลายเดือนก่อน +2

    கொஞ்ச நாள்ல கோடிகளில் புரலபோறீங்க

  • @murugasanemurugesan249
    @murugasanemurugesan249 2 หลายเดือนก่อน

    அருமையான கணவன் மனைவி என்ன மாதிரி கதை எல்லாம் சொல்றாங்க பாத்தியா இவங்க ரெண்டு பேருக்கும் வெட்கம் சூடு சொரணை மானம் எதுவுமே கிடையாதா

  • @saran8694
    @saran8694 3 หลายเดือนก่อน +6

    Yar antha director?🤔🤔🤔

  • @user-jr3de8ti2k
    @user-jr3de8ti2k 3 หลายเดือนก่อน +1

    நல்ல கணவன் மனைவியாக இருந்தால் இப்படி பேசுவார்களா..கடவுளே கேக்க முடியவில்லை காதில்.கலிகாலம்...😢😢

  • @mcdkiller
    @mcdkiller 4 หลายเดือนก่อน +9

    Kudos to the anchor for not showing any bias in this interview.

  • @Manikandan-mc2ks
    @Manikandan-mc2ks 4 หลายเดือนก่อน +21

    அட ஏங்க அவுங்களா போட்டு தொந்தரவு பண்ணிகிட்டே இருக்கீங்க

  • @786_
    @786_ หลายเดือนก่อน

    Well cultured pragha.love u prabha iron lady.if she get an opportunity she will be the besr leader.🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤😊

  • @n.saravanakumar2005
    @n.saravanakumar2005 3 หลายเดือนก่อน +12

    Intha munchikku1500cr,ya,1500 kuda terathu😂

  • @manooo3
    @manooo3 2 หลายเดือนก่อน

    என்ன இவன் பொண்டாட்டி ய சாமியார் ஆக கூடாது நா சீடன் ஆகிடரன்❤

  • @sivalingam5144
    @sivalingam5144 4 หลายเดือนก่อน +11

    Tamil padam puthu story semma

  • @vib4777
    @vib4777 4 หลายเดือนก่อน +24

    நிறைய உருட்டுக்கள்...
    உருட்டு வாழ்த்துக்கள்..

  • @prabakaranv-jk7lx
    @prabakaranv-jk7lx 3 หลายเดือนก่อน +2

    Varichiyur Selvam than vera yare...

  • @wsubin5405
    @wsubin5405 3 หลายเดือนก่อน +1

    கலையரசன் இங்கே இருக்கிறார் செத்துப்போனா இன்னைக்கு யாருடா சொன்னது 😂😂😂😂

  • @havefun9112
    @havefun9112 2 หลายเดือนก่อน

    Cctv ye illaya bro

  • @vanishrisunitha816
    @vanishrisunitha816 4 หลายเดือนก่อน +5

    Anchor koncham avanga solurathu pesavidugu...kalai wife solurathu pesa viduga avnga true ah pesuraga

  • @rajeshkumar-dh8ob
    @rajeshkumar-dh8ob 3 หลายเดือนก่อน +14

    கலை மறுபடியும் எதுவும் பேசாதிங்க மறுபடியும் ஏரிட்டு வந்துருவால்வ இரண்டு பேரும்

  • @chozhannagaraj6047
    @chozhannagaraj6047 3 หลายเดือนก่อน +5

    😂😂😂😂இதுங்க ஒன்னு சும்மா சும்மா காமடி பன்னிகிட்டு இதுங்க அந்த அளவுக்கு ஒர்த் இல்ல ஆனா என்னொல்லாம் பேசுதுங்க பாரேன் 😂😂

  • @Jenithlee394
    @Jenithlee394 4 หลายเดือนก่อน +4

    😂😂😂 seripu than varuthu

  • @rininayak5416
    @rininayak5416 3 หลายเดือนก่อน +1

    Comment paka vandavanga😊

  • @never33765
    @never33765 29 วันที่ผ่านมา

    நல்ல ஜான்ஸ் வந்ததை மிஸ்பண்ணிட்டியே கலை !

  • @paramasivamkannan5209
    @paramasivamkannan5209 4 หลายเดือนก่อน +5

    KALAIARASAN MANAIVE NALLA POHRUTHAMAANAVANGA

  • @jayamalardigitalstudiooffs3795
    @jayamalardigitalstudiooffs3795 หลายเดือนก่อน

    ippolam thalaivara pathi news varave matenguthu

  • @perumal3617
    @perumal3617 3 หลายเดือนก่อน +1

    Na villivakkam than entha kosu va aadikalam yarum varala.....😅

  • @PushkalaSatheesh
    @PushkalaSatheesh 4 หลายเดือนก่อน +2

    Ithellam kekumpothu sirippu than varuthu....2 perum solra kadha nalla than irukku..anchor oru athirchi anchor...ovvoru vaarthakkum athirchi...arputham..

  • @PTRavi-rp1ou
    @PTRavi-rp1ou 3 หลายเดือนก่อน +1

    இந்த அகோரிச் சாமிக்கே இந்த நிலை என்றால் ( மண்ணை பொண்ணாக்குவது . செத்தவனை உயிர்ப்பிப்பது . மந்திரீகத்தால் ஒருத்தனை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் . ) என்று கூறிய சாமிக்கே இந்த நிலமை யா....? இந்தச் சாமியை மிரட்டும் அந்த ஆசாமி. பெரிய ஆளாக இருப்பார் போல 😂😂😂😂😂

  • @narenyadav1127
    @narenyadav1127 3 หลายเดือนก่อน +2

    யார்ரா நீங்க எல்லாம் எங்க இருந்து வரீங்க

  • @MugilAparna
    @MugilAparna 2 หลายเดือนก่อน

    இந்த பெண்ணேதான் விசாரிக்கனும்

  • @seetha992
    @seetha992 4 หลายเดือนก่อน +16

    மீண்டும் மீண்டுமா டா