அன்னாச்சி பழம் கேசரி | PINEAPPLE PUDDING KESARI | WITHOUT ADDING ANY ARTIFICIAL ESSENCE OR COLOUR

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024

ความคิดเห็น • 402

  • @sundarapandianpandian4146
    @sundarapandianpandian4146 4 ปีที่แล้ว +29

    சேகர் அண்ணன் இருந்தா தான் ஜாலியா இருக்கும். சேகர் அண்ணண் இந்த வீடியோவில் வராமல் போனதற்கு வருத்தப்பட்ட நண்பர்கள் எல்லாரும் லைக் போடுங்க

  • @rajaa5053
    @rajaa5053 4 ปีที่แล้ว +144

    மதிப்பிற்குரிய பாண்டி அண்ணா தயவுசெய்து சென்ராயன்கு ஒரு பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணுங்க

  • @alkarim52
    @alkarim52 4 ปีที่แล้ว +23

    சின்னப்பிள்ளை சின்னசாமி மற்றும் இளங்கோவன் ஆகியோரின் ஆத்மா சாந்தி அடையட்டும்.
    அவர்களின் நினைவாக கடவுளின் குழந்தைகளுக்கு உணவு அளித்த அவர்களின் வாரிசுகளுக்கு நன்றியும் , வாழ்த்துக்களும். சிறப்பான வெஜிடேரியன் சாப்பாடு. அருமையான அன்னாசிப்பழம் கேசரி. ஏன் சாங் மாஸ்டர் இதுக்கு உப்பும்; நெய்யும் போடவேண்டாமா ? முந்திரியை நெய்யில் வறுத்துப் போட்டால் சிறந்த சுவை கிடைக்கும். அதே போல உலர் திராட்சையும் நெய்யில் வறுத்து போடணும். சுவை கூடும்.
    சேகர் இல்லை என்றாலும் சென்றாயனின் அழூம்பு - ஆட்டம் - குறையவில்லை. ரசிக்கும் படியாகவே இருக்கிறது. டைம்லி ஜோக் என்று சொல்வார்கள். அது சென்றாயனிடம் இருக்கிறது. இரண்டு அன்னாசி என்று இரண்டு அண்ணாச்சிகளை காட்டியதும் சூப்பர். முடிவுரை வழங்கும் சேகர் இன்றி அதை பாண்டி சொன்னதும் நன்று. வாழ்த்துக்கள்.

    • @jeyahir3061
      @jeyahir3061 4 ปีที่แล้ว

      Abdul Karim sir very good comments

  • @c.vijaya9531
    @c.vijaya9531 4 ปีที่แล้ว +27

    சேகர் அண்ணா இல்லாதது ஒரு குறை தான்.மாஸ்டர் சூப்பரா சமைப்பார்போல, வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும் 👍

  • @mohamednaleem6528
    @mohamednaleem6528 4 ปีที่แล้ว +11

    சென்ராயன் காமடி சூப்பர் இன்னும் நிரைய எதிர் பார்க்கின்ரோம் சென்ராயன் காமடிய வாழ்த்துக்கள்

  • @Ha-ck7sl
    @Ha-ck7sl 4 ปีที่แล้ว +9

    அன்னாசிபழம் கேசரி சூப்பரா இருந்துச்சு பாண்டியன் ஆசிரமத்துக்கு உணவு அளித்ததற்கு மிகவும் நன்றி

  • @subhashini314
    @subhashini314 4 ปีที่แล้ว +9

    இந்த குழந்தைகள் உண்டு இரசித்ததில் சுவையும் தன்னிலையில் சற்றே உயர்ந்து நிற்கிறது நன்மனங்கள் போல... அருமை அண்ணா

  • @villagefoodtube
    @villagefoodtube 4 ปีที่แล้ว +2

    Sentdu today vera level kalakunga

  • @mokka33
    @mokka33 4 ปีที่แล้ว +98

    சேகர் அண்ணா இல்லாத குறைய சென்ராயன் நிவர்த்தி செச்சிட்டாப்பா.........😁😁😁😁😁

  • @sarnalaya6626
    @sarnalaya6626 4 ปีที่แล้ว +3

    Super panndi anna semma speech
    Sekar bro vendam anna intha team super irku follow pannua bro

  • @Sriramjak
    @Sriramjak 4 ปีที่แล้ว +2

    சென்ராயன் காமடியில கலக்க...
    சாங் கமையல்ல கலக்க...
    பாண்டி பேச்சுல கலக்கிட்டீங்க....
    செம்ம செம்ம...

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 4 ปีที่แล้ว +5

    அருமை அன்னாசி பழக்கேசரி மாஸ்டர் சென்டு சூப்பர் mmவேலை அருமை சேகர் அண்ணா😮👌

  • @vigneshsakthivel1168
    @vigneshsakthivel1168 4 ปีที่แล้ว +3

    Bro udumbu kari video poduga bro....Good for health

  • @NammaLogo
    @NammaLogo 2 ปีที่แล้ว

    நல்லா இருப்பீங்க கற்றது கையளவு குடும்பத்தினர்.
    ஜாங்கோ மாஸ்டரின் சிரிப்பிலும் முகத்திலும் இருக்கும் உண்மை ❤ மனதில் நிற்கிறார் ஜாங்கோ.
    சென்ராயன் நகைச்சுவை சூப்பர்.

  • @shreejayachandran918
    @shreejayachandran918 4 ปีที่แล้ว +11

    Sendrayan Anna timing vera level😂😂😂😂

  • @livingin4thdimension
    @livingin4thdimension 4 ปีที่แล้ว +24

    கற்றது கையளவு வெல்க..👍

  • @sabarinathan5179
    @sabarinathan5179 4 ปีที่แล้ว +4

    நிஜமாவே மாஸ்டர் குக்கிங் சூப்பர்

  • @GSVSDDBOYS
    @GSVSDDBOYS 4 ปีที่แล้ว

    சென்ட்ராயன் பேசுவதை பார்க்கும் போது, புள்ள பூச்சிக்கெல்லாம் கொடுக்கு மொளைக்கும்னு நெனைச்சா பார்த்தோம், என்ற பழமொழி தான் ஞாபகம் வருகிறது. நல்ல வளர்ச்சி, வாழ்த்துக்கள்.

  • @baskaranelango3177
    @baskaranelango3177 4 ปีที่แล้ว +2

    Finally pineapple Kesari vanthachi..
    ..Super anna

  • @muthutamil4997
    @muthutamil4997 4 ปีที่แล้ว +2

    Super bro

  • @akileshwaran3541
    @akileshwaran3541 4 ปีที่แล้ว +2

    Entha video ku ethana nala wait panna finally potiga

  • @amaliaarthy4184
    @amaliaarthy4184 4 ปีที่แล้ว +12

    U r starting all videos so humoursly ...throughout the video I could feel the jolliness...but the main part u r keeping at the end of each video..so emotional nd sometimes my eyes are sweating at the end of the video..
    So touchable videos bro..

  • @kumarandeva5011
    @kumarandeva5011 4 ปีที่แล้ว

    🤤🤤🤤🤤 video paakumbothye nejamave naakula echi oooorudhu master chang samayal sooooooooooper 👌👌👌👌💐

  • @baranisakthii
    @baranisakthii 4 ปีที่แล้ว +52

    *எங்க தல சேகர காணோம்....*

  • @aruninithanfernando1818
    @aruninithanfernando1818 4 ปีที่แล้ว +2

    Chang Master awesome avaruku theriyatha visayam enna than iruku

  • @ranjianin9740
    @ranjianin9740 4 ปีที่แล้ว +2

    😍, neeraya video miss pannittan pandi bor 👌🏾 💐

  • @vasanthakumar7283
    @vasanthakumar7283 4 ปีที่แล้ว

    நீங்க எல்லாம் நிச்சயமா கடவுளுக்கு சமம் 🙏🙏🙏🙏🙏🙏நீங்க எப்பவும் எந்த குறையும் இல்லாம சந்தோசமா வாழனும்

  • @kokilap1724
    @kokilap1724 4 ปีที่แล้ว +2

    Supper...nenga pandra video ellame super

  • @gokulrajg5708
    @gokulrajg5708 4 ปีที่แล้ว +2

    கேசரி வீட்டில் செய்து சாப்பிடோம் super

  • @rampriya9892
    @rampriya9892 3 ปีที่แล้ว

    Romba Nala etha kesari receipe parka Ninaithen patruchu 👌👌👌🙏🙏🙏🙏

  • @pkmarketingvijayakumar7515
    @pkmarketingvijayakumar7515 4 ปีที่แล้ว +2

    Chang ji super bro..and team

  • @parthasarathy7096
    @parthasarathy7096 4 ปีที่แล้ว +25

    Adikadi camera munadi vanga pandi bro❤️❤️❤️

  • @rekhaprabhakar3316
    @rekhaprabhakar3316 4 ปีที่แล้ว +11

    Mr.chang ur always great

  • @vanajaa4967
    @vanajaa4967 4 ปีที่แล้ว +2

    Pandi anna sema video... sendu iniku asathal.. master always great.. sambar pakkum podhey🤤🤤🤤 neengalum idheymari adikadi camera munnadi vangana..

  • @ashok4320
    @ashok4320 4 ปีที่แล้ว +2

    சிறப்பு!

  • @ranisuganya5724
    @ranisuganya5724 4 ปีที่แล้ว +1

    wow super master oru vaziya kesari senju katitaru😍

  • @balasubramaniyanbalasubram6024
    @balasubramaniyanbalasubram6024 4 ปีที่แล้ว +2

    உங்கள் வீடியோவை தான் எதிர் பார்த்து கொண்டு இருந்தேன்

  • @rajasam9838
    @rajasam9838 4 ปีที่แล้ว +1

    Super super ooooo super bro

  • @asmathfathimah
    @asmathfathimah 4 ปีที่แล้ว

    Kandipa try pannanum... Adhu Putting illa master pudding... Pudding recipe steamla vega vaikuradhu... Idhu 🍍 அன்னாசி ரவா கேசரி🥣 romba naal aasai innaiku solli kuduthutinga thanks master... Paakavr semmaya iruku...

  • @pandiyanjppandijp3703
    @pandiyanjppandijp3703 4 ปีที่แล้ว +1

    Pineapple kesari super bro naangalum panruti bro......

  • @rajisam3038
    @rajisam3038 4 ปีที่แล้ว +1

    Wow superb

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 4 ปีที่แล้ว +4

    Chief Pandian Bro ...Vera Level ...,அருமை

  • @samsonanandchristain
    @samsonanandchristain 4 ปีที่แล้ว +2

    We miss sekar Anna... Chang is awesome ... You guys are doing a great job 👍

  • @northmadraskitchen3296
    @northmadraskitchen3296 4 ปีที่แล้ว +9

    Sendrayan 😆 iniki vera level comedy.....

  • @nareshkattamanchi2276
    @nareshkattamanchi2276 4 ปีที่แล้ว +3

    Wow awesome cooking bro wonderful my favourite

  • @indrarani9376
    @indrarani9376 4 ปีที่แล้ว +1

    Sendrayan innaiki vera leval 😀😀😀

  • @vigneshelangovan3973
    @vigneshelangovan3973 4 ปีที่แล้ว

    கற்றது கையளவு சேனல்களுக்கு முதல் வணக்கம் குறிப்பாக அண்ணன் பாண்டியன் சேகர் மாஸ்டர் சென்ட்ராயன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் விரைவில் கற்றது கையளவு சேனல் தொலைக்காட்சியல் வர என்னுடைய வாழ்த்துக்கள்

  • @viratvicky8485
    @viratvicky8485 4 ปีที่แล้ว +2

    Senraya milk maidha nu sonna pathiya vera level pa nee. Sekar annana yeh kalaikkara adha continue pannu.

  • @Kavitha1Kavi-on5hl
    @Kavitha1Kavi-on5hl ปีที่แล้ว

    ஜாங் அண்ணா உங்கள் சமையலுக்கு நாங்கள் அனைவரும் அடிமை பாண்டியன் அண்ணாவுக்கு நன்றி ஜாங் அண்ணா பார்த்தல் என் தம்பி மாதிரி இருக்கிறது

  • @Ravikumar-bd7my
    @Ravikumar-bd7my 4 ปีที่แล้ว +4

    This is Sendrayan show 😊👌

  • @senthilkumard8999
    @senthilkumard8999 2 ปีที่แล้ว

    சாங் நீங்கள் சமையல் யாரிடம் கற்றுக் கொண்டீர்கள் 👌👌👌👌

  • @chellaudupi6331
    @chellaudupi6331 4 ปีที่แล้ว +1

    ப்ரோ இது வரைக்கும் நான் உங்களுக்கு கமெண்ட் பண்ணல இப்ப பண்ணறேன் ஏன்னா காரை பத்தி உங்க நம்பர் ஒரு விஷயத்தை சொன்னார் அது எனக்கு ரொம்ப புடிச்சிருந்துச்சு அதனால் கார நானும் நேசிக்கிறேன் ஆக ஒரு கமெண்ட் பண்றேன் இதுவரைக்கும் பார்த்த சமையல் லொகேஷன் எல்லாமே நல்லா இருக்கு ப்ரோ வாழ்த்துக்கள்

  • @jebaseelithamburaj2726
    @jebaseelithamburaj2726 4 ปีที่แล้ว +1

    அருமை. அன்னாசிப்பழம்

  • @ArunKumar-rd2wn
    @ArunKumar-rd2wn 4 ปีที่แล้ว +5

    Bro battery mixer available on Amazon and Flipkart..try that

  • @ramuv4805
    @ramuv4805 4 ปีที่แล้ว

    Sekar anna super aa samikuringa niriya pearuku vairu aara sapaadu podureenga neenga thaan real hero

  • @k.mmuthupudukkottai6505
    @k.mmuthupudukkottai6505 4 ปีที่แล้ว +3

    மகிழ்ச்சி அண்ணா சேகர் அண்ணா இல்லாதது சிறிய ஏமாற்றம்

  • @ambilijeevaraja901
    @ambilijeevaraja901 4 ปีที่แล้ว +3

    Pineapple kesari sooper. Idhey pola briyani ku side dish kathrikai thokku seidhu kaatungal pls.🙏🙏

  • @raechalpriya5458
    @raechalpriya5458 4 ปีที่แล้ว

    Out of all your team member I believe Master Chang is the reliable and sincere person.

  • @h.muhammedjalaludeen3499
    @h.muhammedjalaludeen3499 4 ปีที่แล้ว +2

    Hello bro battery mixer flipcartla availableha iruku yega vetula use pandrom nalla iruku so try panni paruga

  • @vikramk5240
    @vikramk5240 4 ปีที่แล้ว +1

    I love katradhu kai alavu master chang is very hard worker. Pandi bro keep it up all the best...

  • @ssathishkumar5756
    @ssathishkumar5756 4 ปีที่แล้ว +2

    Kadalai Ennaila kesari first time pakren.i will try.ethu mathiri mango kesari podunga bro.super

  • @malarkodibalakrishnan1145
    @malarkodibalakrishnan1145 4 ปีที่แล้ว +4

    Master Chang super.Hard worker

  • @erodekdgaming7697
    @erodekdgaming7697 4 ปีที่แล้ว +1

    Vaere level Anna

  • @dineshdhashinamoorthy5258
    @dineshdhashinamoorthy5258 4 ปีที่แล้ว +31

    அம்மாவாசை எப்ப????
    நேத்து தான் முழுசா ரௌண்டா பாத்தேன்.. நிலாவை

    • @baranisakthii
      @baranisakthii 4 ปีที่แล้ว +2

      Video shoot panninathu vera date ahh irukum and upload panninathu indru ahh irukum so... Don't confuse

    • @David_kumar100.
      @David_kumar100. 4 ปีที่แล้ว

      Dinesh Dhashinamoorthy:- உங்க சூத்துல சுடசுட அன்னாசி அல்வாவ கொட்டணும்🥴

  • @sureshkumar-yt5hu
    @sureshkumar-yt5hu 4 ปีที่แล้ว +1

    Thanks kesari

  • @dennisgracemedia5028
    @dennisgracemedia5028 4 ปีที่แล้ว

    Great job You are doing. Satisfied job. Very happy to see your video

  • @yasmeenj2820
    @yasmeenj2820 4 ปีที่แล้ว

    Super cooking I like it video very nice location and very funny very nice children's

  • @pushpaaruna3271
    @pushpaaruna3271 4 ปีที่แล้ว +1

    Super style

  • @mary9n945
    @mary9n945 4 ปีที่แล้ว +5

    Sendrayan jokes are like Vadivel ji

  • @kamalmyfivaret6796
    @kamalmyfivaret6796 4 ปีที่แล้ว +1

    Super super👌👌👌👌👌👌👌

  • @reenavictor
    @reenavictor 4 ปีที่แล้ว +3

    super !!!Thanks!!!

  • @ganeshcper2616
    @ganeshcper2616 4 ปีที่แล้ว +7

    Sekar Anna ?

  • @anithajohn
    @anithajohn 4 ปีที่แล้ว +2

    Valakam pol arumai. God bless you.

  • @sudhas9
    @sudhas9 4 ปีที่แล้ว

    Katrathu kaialavu team welcome 🙏👌

  • @saravanansaran2821
    @saravanansaran2821 4 ปีที่แล้ว

    மாஸ்டர் I love you baby 🥰🥰🥰🥰😍🥰🥰😍🥰🥰😍🥰🥰😍🥰 வித விதமான உணவு தயாரிக்கும் முறை கற்றுக் குடுத்ததுக்கு மிக்க நன்றி

  • @sabarisai2710
    @sabarisai2710 4 ปีที่แล้ว +4

    all credit ghosh to director pandi anna. vaazhga valamudan

  • @saravanasaravana9558
    @saravanasaravana9558 4 ปีที่แล้ว +2

    Battery mixxie kidaikathu bro neenga car la 12 tv 230v Ac 6amps inverter vechukonga car la vechu mixxie use panniaklam

  • @tanapirasaath5540
    @tanapirasaath5540 4 ปีที่แล้ว +1

    Sendrayan bro semma comedy 🤩🤩🤩 really enjoyed....but missed sekar bro....

  • @jaraj7222
    @jaraj7222 4 ปีที่แล้ว +4

    சென்ராயன் வேர level comedy...

  • @maxhere.
    @maxhere. 4 ปีที่แล้ว +1

    Senrayan ultimate 😂😂👍🏻👌🏻

  • @anilanazim2348
    @anilanazim2348 4 ปีที่แล้ว +1

    Super 👌👌👌👌👌

  • @Venkateshvenkatesh-yk7qv
    @Venkateshvenkatesh-yk7qv 4 ปีที่แล้ว +1

    Super

  • @kookikumar9652
    @kookikumar9652 4 ปีที่แล้ว +2

    Sema pineapple kesari😍😋

  • @sampath1974
    @sampath1974 4 ปีที่แล้ว +1

    Best is to get a small generator. It will be good for your activities. It will surely run mixie.

  • @shortoffun143
    @shortoffun143 4 ปีที่แล้ว +1

    Sentraayan....... sentraayan

  • @harimillan9870
    @harimillan9870 4 ปีที่แล้ว

    சென்றாய் அண்ணா நீங்க சிரிச்சுக்கிட்டே இருங்க. அதுதான் இந்த கற்றது கையளவு அணியின் பலம்

  • @srimathimano764
    @srimathimano764 4 ปีที่แล้ว +1

    Anna I am new vandipalayam Near to kappermalai Anna Enjoyed and Happy Enga oorlaium samachitaru Chang master..

  • @gowtham____prince248
    @gowtham____prince248 4 ปีที่แล้ว +6

    Sekar Anna + sendrayan = deadly combination 😂 😂 😂

  • @saravananit
    @saravananit 4 ปีที่แล้ว +1

    கலைஞர் டிவியில் உங்கள் வீடியோ போடுறாங்க.....

  • @BRIGHTV-ry3kf
    @BRIGHTV-ry3kf 4 ปีที่แล้ว +1

    சென்றாயன் 🔥🔥❤️

  • @aswinmathan1279
    @aswinmathan1279 4 ปีที่แล้ว

    Ella commentkum neenga react panuringa super pa

  • @venkataramanansagadevan7221
    @venkataramanansagadevan7221 4 ปีที่แล้ว +2

    Oru valiya pannitiga😍spr

  • @velavelan2168
    @velavelan2168 4 ปีที่แล้ว +2

    அருமை‌...நன்றி‌ நண்பர்களே

  • @kavyaa8518
    @kavyaa8518 4 ปีที่แล้ว +4

    Master Chang marriage function ku cook pannuvingla

  • @neeloamju22
    @neeloamju22 4 ปีที่แล้ว +2

    Going to try tomorrow kesari bro

  • @gnanasekaran2599
    @gnanasekaran2599 4 ปีที่แล้ว

    Senrayan vera level

  • @sangathamizhanda1172
    @sangathamizhanda1172 4 ปีที่แล้ว +2

    Sekar Anna missing in this video
    Sendrayan Anna aswm dish Anna

  • @manjulamanju2767
    @manjulamanju2767 4 ปีที่แล้ว

    Super may God bless you and your team

  • @nellikaijayam9904
    @nellikaijayam9904 4 ปีที่แล้ว +1

    Friendoooo sendrayan sema comedy

  • @siranjeevijeevi6825
    @siranjeevijeevi6825 3 ปีที่แล้ว

    Master Chang On Hearts