URI SANGARA FISH FRY | உரி சங்கரா மீன் வறுவல் & இடி மசாலா | How to clean & cut Red Snapper Fish

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ธ.ค. 2019
  • PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE |
    This video explain how to clean and cut Red Snapper Fish. Tasty Yummy Sankara Fish Fry. This Sankara Fish fry is famous South Indian seafood recipe. This Sankara fish is very tasty and every non veg lover's favorite. This is very easy fish fry recipe. Anyone can cook this tasty fish recipe after watch this video.
    For more Videos
    இலி பூச்சி வறுவல்
    • மொறு மொறு இலி பூச்சி வ...
    1000 காடை முட்டை குருமா
    www.youtube.com/watch?v=tszO8...
    வெள்ளி மலையில் கருப்பு நண்டு
    • வெள்ளி மலையில் கருப்பு...
    இராமேஸ்வரம் - தனுஷ்கோடி1964ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் நாளன்று கடலுக்குள் சமாதி ஆன வரலாறு ஒரு பார்வை...
    • தனுஷ்கோடியின் வரலாறும்...
    Navaratna biryani First time in youtube don't miss it..
    • வன அதிகாரியால் பாதியில...
    கொட்டாங்குச்சி ஆட்டுக்கால் குழம்பு - • கொட்டாங்குச்சி ஆட்டுக்...
    Katta karuvadu - www.youtube.com/watch?v=Nx4vi...
    Healthy Village Food - • Before 25 years This W...
    • கல்குளத்து உப்புக்கண்ட... - உப்புக்கண்ட சாம்பார்
    SUBSCRIBE OUR CHANNEL :
    th-cam.com/channels/_kT.html...
    Face Book
    / katrathukaia. .
    TO Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
    For Contact : 9500 007195
    Category
    Entertainment
    #KATRATHUKAIALAVU
  • บันเทิง

ความคิดเห็น • 629

  • @blackpearlghouse
    @blackpearlghouse 4 ปีที่แล้ว +42

    கற்றது கையளவு டீம் மற்றும் பாண்டி அண்ணா மற்றும் இந்த சேனலில் வரும் வீடியோ அனைத்தையும் தொடர்ந்து பார்த்து டீமுக்கு சப்போர்ட் செய்யும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
    பாண்டி அண்ணா போற போக்க பார்த்தா ஒரு நாளைக்கு 2 வீடியோ வரும் போல இருக்கே
    அப்படி நடந்தால் சந்தோஷம் படும் முதல் ஆள் நானாக தான் இருப்பேன் வாழ்த்துக்கள் அண்ணா
    பாண்டி அண்ணா சேகர் அண்ணா சென்றாயன் கூட சேர்ந்து பேசி பேசி நீங்களும் அவங்கள மாதிரியே மாரிட்டீங்க நல்லா கலாய்க்க கத்துகிட்டீங்க சூப்பர் பன்ச் ஒன்னு ஒன்னும்
    திரைக்கு பின்னாடி கேமரா பிடிக்கும் போது வாய்ஸ் மட்டும் தான் கேட்க்கும் ஆனால் அதையும் பிளஸ் ஆக்க உங்களால் மட்டுமே முடியும் பாண்டி அண்ணா keep it up
    அடிக்கடி உங்க முகத்தையும் காண்பீங்க மக்களுக்கு
    உரி சங்கரா மீனுக்கு சூப்பர் மசாலா இது வரை யாரும் ட்ரை பண்ணி இருக்க மாட்டாங்க புது வகையான படைப்பு மாஸ்டர் சாங் ஒரு திறமைசாலி
    நானும் வீட்டில் தயார் செய்து பார்க்க போகிறேன்
    நன்றி
    இவன்
    செய்யார் வாசி ghouse

  • @praveensundhar6602
    @praveensundhar6602 4 ปีที่แล้ว +56

    Fan of Sendrayan... Hit a Like

  • @farihafariha7100
    @farihafariha7100 4 ปีที่แล้ว +64

    மாஸ்டர் சாங் சமையல் கலை வல்லுநர் வாழ்த்துக்கள்

  • @ravichandrans2810
    @ravichandrans2810 4 ปีที่แล้ว +1

    உரி சங்கரா மீன் வறுவல் & இடி மசாலா Super

  • @murugesan9844
    @murugesan9844 4 ปีที่แล้ว +2

    Unga deam comedy sense Vera leval

  • @vigneshsid
    @vigneshsid 4 ปีที่แล้ว +2

    Pandi anna ultimate pandi anna and sekar anna marana mass sekar anna vera level

  • @thiva666
    @thiva666 4 ปีที่แล้ว +55

    Goundamani senthil pola sekar sendrayan அருமை அண்ணா😍

  • @prabhasathish4556
    @prabhasathish4556 4 ปีที่แล้ว +1

    செம்ம வேர லெவல் சூப்பர் மாஸ்டர்

  • @Mages143
    @Mages143 4 ปีที่แล้ว +1

    ஏரியா புள்ளிங்கோ.... செம்ம புள்ளிங்கோ...

  • @vijayakumar2993
    @vijayakumar2993 4 ปีที่แล้ว +1

    பாண்டி அண்ணா நீங்க செய்யும் இந்த பணி உன்னதமானது, உங்க டீம் செம ஜாலி டீம், மிக்க மகிழ்ச்சி, மாஸ்டர், சேகர் அண்ணாவுக்கும் வாழ்த்துக்கள்

  • @veenyjeeny4102
    @veenyjeeny4102 4 ปีที่แล้ว +1

    Chief super

  • @kalaisathish2668
    @kalaisathish2668 4 ปีที่แล้ว +1

    Hai sekar anna and pandy anna full enjoyment

  • @kavalkaran3729
    @kavalkaran3729 4 ปีที่แล้ว +47

    Sendrayan army
    ..

  • @savenature6061
    @savenature6061 4 ปีที่แล้ว +1

    மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @mkprabu05
    @mkprabu05 4 ปีที่แล้ว +10

    Master chang Vera level 🔥 🔥 🔥 inime avara master chang nu kupdathinga chef Chang nu sollunga... Chef chang oda fan nanu.. Next video la irundhu chef Chang nu kupdunga sekar anna and sendrayan...

  • @meganeelans723
    @meganeelans723 4 ปีที่แล้ว +7

    Sentrayan Sekar Anna semma comedy pandranga line la nikarthu semma comedy Anna🤣🤣🤣pakarthuku enjoy ah iruku

  • @arunselvaraj3613
    @arunselvaraj3613 4 ปีที่แล้ว +2

    நிமிகிரி சூப்பர் அண்ணா

  • @latesthdtamilmovies2687
    @latesthdtamilmovies2687 4 ปีที่แล้ว +24

    மாஸ்டர் சேம் உண்மையிலேயே உங்க சமையல் வேற லெவல் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் கற்றது கையளவு குழுவினர்களுக்கு

  • @kesavan729
    @kesavan729 4 ปีที่แล้ว +3

    இஞ்சி தோழோடு போட்டா பித்தம் ஏறும் தோல் நீக்கினால் பித்தம் தீரும்❣️
    டைமிங் காமெடி செம்ம ரசிக்கும் படி இருந்தது

  • @Arun-sr6hi
    @Arun-sr6hi 4 ปีที่แล้ว +3

    Hi KKA team. Happy New Year. Last video Super. Pulavar oruthar vantharu nalla irunthuchi. Sekar anna vida sendrayan bro semma vera level panraru.. Innaiku location spr. Master chang different dish try panraru. Innaikum semma comedy panninga.
    Oru chinna REQUEST PANDY ji. Chang and sendrayan hair cut pannala. Chang shaving pannala athu mattum konjam parunga. Thappa solliruntha sorry bro.

  • @gayathrichandru676
    @gayathrichandru676 4 ปีที่แล้ว +3

    மாஸ்டர் செம 🐟🐠

  • @alkarim52
    @alkarim52 4 ปีที่แล้ว +4

    அனைவருக்கும் வாழ்த்துக்கள் !
    மாஸ்டர் மிகவும் உயர்ந்த சிந்தனையுடன் சிறப்பாக செயல்படுகிறார் !
    நகைச்சுவையுடன்; நா சுவையுடன் பரிமாறும் தங்கள் பணிக்கு இறைவனின் ஆசி
    நிச்சயம் உண்டு . எப்போதும் போல சிறப்பான சமையல் .
    அன்புடன் பின்னிய நமது குழுவுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் பாண்டி !!
    கண்டிப்பாக இஞ்சியை தோல் உரித்து தான் உபயோகிக்க வேண்டும்.
    இஞ்சியின் தோல் கொஞ்சம் நச்சு தன்மை வாய்ந்தது.

  • @abdulhakkim5668
    @abdulhakkim5668 4 ปีที่แล้ว +1

    Happy new year vaathukal ungal sevai vetriudan thodara naan eraivanai venduhiren

  • @mahi131
    @mahi131 4 ปีที่แล้ว +4

    அருமையான விடியோ அண்ணா

  • @NaveenKumar-ll6kb
    @NaveenKumar-ll6kb 4 ปีที่แล้ว +35

    Thambi voice super, nalla varanum

  • @SivaSiva-lj9bs
    @SivaSiva-lj9bs 4 ปีที่แล้ว +79

    கற்றது கையளவு குழும நண்பர்கள் அனைவருக்கும் 2020 ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

  • @rukshanmahalingam810
    @rukshanmahalingam810 4 ปีที่แล้ว +1

    Super ♥️ Anna

  • @johnyv3827
    @johnyv3827 4 ปีที่แล้ว +1

    Master chang nd senrayan best

  • @benjamin.k8539
    @benjamin.k8539 4 ปีที่แล้ว +1

    God bless you seker anna pandi anna team members👐👐👐👐👐

  • @ashokakumaran5570
    @ashokakumaran5570 4 ปีที่แล้ว +5

    தம்பி சூப்பர் நல்லா எதிர்காலம் இருக்கு..

  • @pandiyanjp4009
    @pandiyanjp4009 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு சகோ..... இன்று போல என்றும் புன்னகை மாறாமல் தொடரட்டும் இந்த பயணம்

  • @n.sasikumarn.sasikumat6516
    @n.sasikumarn.sasikumat6516 4 ปีที่แล้ว +1

    பாண்டீ அண்ணா வேற லெவல்

  • @kumaresankumaresan8262
    @kumaresankumaresan8262 4 ปีที่แล้ว +9

    Antha bro voice semaya memikkiri Nalla panrainga good bless you bro

  • @rameshr8630
    @rameshr8630 4 ปีที่แล้ว +4

    Sendrayan rasigar mandram.
    Katrathu Kai alavu sendrayan sama Vera level vitrathiga sendrayana

  • @gopivanita8685
    @gopivanita8685 4 ปีที่แล้ว +1

    Super அண்ணா👌

  • @vigneshbabu2627
    @vigneshbabu2627 4 ปีที่แล้ว +1

    Super anna unga hlp mind veralevel shaithanya is great job. Ungla oru 60 children's food satisfaction aguranga. Chaithanya congrats superb.100 years neenga vala yennoda blessings

  • @pandiyand3295
    @pandiyand3295 3 ปีที่แล้ว

    இவர்கள் குழந்தைகள் அல்ல, கண்ணில் கண்ட கடவுள்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐

  • @user-ls2zw1on8s
    @user-ls2zw1on8s 4 ปีที่แล้ว +8

    ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் இந்த ஆண்டு உங்களுக்கு சிறப்பாக இருக்க கடவுள் துணை இருப்பார் வாழ்த்துகள் தொடரட்டும் உமது பணி வாழ்த்துகள் நண்பர்களே வாழ்த்துகள்

    • @v.6800
      @v.6800 4 ปีที่แล้ว

      Same to you...

  • @narendiran5648
    @narendiran5648 4 ปีที่แล้ว +11

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
    சேகர் அண்ணா
    பாண்டி அண்ணா
    மாஸ்டர் ஷங்
    சென்டராயன்
    மற்றும்
    கற்றது கையளவு குழுவினர்🎂🎂🎂🎉🎉🎁🎁🎁🎈🎈🎈🎈

  • @rojababu8736
    @rojababu8736 4 ปีที่แล้ว +4

    Chang vara lavel 😎

  • @dhanushnatolana4658
    @dhanushnatolana4658 4 ปีที่แล้ว +3

    Shekar Anna fan's hit like here ❤️❤️ also pandi bro fan's hit like here ❤️❤️❤️✌️✌️✌️

  • @kausalyag2974
    @kausalyag2974 4 ปีที่แล้ว +1

    Chang master hatsoff 😍😍😍😍😍

  • @qatardoha2740
    @qatardoha2740 4 ปีที่แล้ว +3

    ஆங்கில புத்தாண்டு நல்வாழ்துக்கள் கற்றது கையளவு நண்பர்களுக்கு சமையல் சிறப்பு பாண்டி சேகர் மாஸ்டர் ஜாங் அண்ணா

  • @god_Hindu
    @god_Hindu 4 ปีที่แล้ว

    Mecury boy keep always . Very nice

  • @mahainba3477
    @mahainba3477 4 ปีที่แล้ว +1

    Super anna

  • @p.prabakaran893
    @p.prabakaran893 4 ปีที่แล้ว +2

    Happy new year camara man bro and all bro💕💕💕

  • @vinithkumar7388
    @vinithkumar7388 4 ปีที่แล้ว

    Vera leval pro

  • @gokulrajg5708
    @gokulrajg5708 4 ปีที่แล้ว +14

    கடலுா் எங்க ஊர் அண்ணா வந்த சொல்லுங்க வீடியோ மண நிறைவாக இருந்தத

  • @rkkrishna8231
    @rkkrishna8231 4 ปีที่แล้ว +1

    Varungala CM sekar Anna . Video sema

  • @mohamednaleem6528
    @mohamednaleem6528 4 ปีที่แล้ว +3

    அருமை வாழ்த்துக்கள் ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள்

  • @markview3596
    @markview3596 4 ปีที่แล้ว +1

    Happy new year. Pandi anna. Sekar anna. Sentrayan. Master chank

  • @vjsathishkumar3080
    @vjsathishkumar3080 4 ปีที่แล้ว +1

    Kaathula wind noise athigama varuthu atha mattum konjam correct pannunga.. மத்த படி eppovum pola video vera level👍🏻

  • @parvthiparvathi2278
    @parvthiparvathi2278 3 ปีที่แล้ว

    2020 ல வரணும் வரணும் தெரியாம எப்படி என்ஜாய் பண்ணி இருக்கீங்களே அண்ணா காலா

  • @praveenrandy4584
    @praveenrandy4584 4 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா

  • @mammamgigolosyoutubersrevi9631
    @mammamgigolosyoutubersrevi9631 4 ปีที่แล้ว +10

    Master Chang Army hit like. Thalivaa Chang we wish you Happy New Year and hope you will become star chef this year. Also Happy New year to the comedians Sekar, Sendraayan and your cameraman Pandi... Thalivaa Chang keep rocking

  • @yuvaraj1251
    @yuvaraj1251 4 ปีที่แล้ว +1

    Good segar Anne pandi anne my god bless you and ur family

  • @devishankar7413
    @devishankar7413 4 ปีที่แล้ว +1

    Yeriya pulling super da thambi

  • @satishshanmugam5732
    @satishshanmugam5732 4 ปีที่แล้ว +8

    Mr sandriyan. Mark my words. Ungaluku cenima chance sekarama kadaikum comediyana. Neegalum try panunga. Ur body language and expression is suit for comedian. My best wish to u. Sendriyan.

  • @mahalakshmig5074
    @mahalakshmig5074 4 ปีที่แล้ว

    Supper supper supper Anna

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 4 ปีที่แล้ว +4

    சூப்பர் பாண்டி ப்ரோ சேகர் அண்ணா மாஸ்டர் சென்ட்ராயன் வணக்கம் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு கலக்குங்க செமையா இருக்கு அருமையான பதிவு பிரதர் லொகேஷன் ரொம்ப அழகா இருக்கு குட்டீஸ் இருக்கும் இடம் கலகலப்பாக இருக்கும் 😍😄🌿🍃🌱🐟எல்லா மீனும் இந்த மாதிரி சமையல் செய்யலாம்மா

  • @deenatksnagai4569
    @deenatksnagai4569 4 ปีที่แล้ว +2

    2020முதல் வீடியோ சூப்பர் அண்ணா

  • @DeviDevi-ld9rd
    @DeviDevi-ld9rd 3 ปีที่แล้ว

    Wow very different masala, must try this fry fish.

  • @dhineshkumare8633
    @dhineshkumare8633 4 ปีที่แล้ว +1

    Good job happy new year all team 👍

  • @kamalmyfivaret6796
    @kamalmyfivaret6796 4 ปีที่แล้ว +1

    சூப்பர் அண்ணா இதுபோன்ற உதவிகளை இன்னும் ரொம்ப நாட்கலுக்கு செய்யணும்

  • @prabusaraswathi7545
    @prabusaraswathi7545 4 ปีที่แล้ว +1

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. உங்க நிகழ்ச்சி பாக்க ரொம்ப சந்தோஷமா இருக்கு.அடுத்த வீடீயோ எப்ப போடுவிங்கனு ஆர்வமா இருக்கேன்.மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.நேரம் வரும்போது கண்டிப்பா நானும் ஒரு ஸ்பான்சர் பன்றேன்.உங்க டீம் க்கு supportive ஆ நாங்க இருப்போம்.நன்றி

  • @anbumanimuniyapillaimani6714
    @anbumanimuniyapillaimani6714 4 ปีที่แล้ว +1

    Wish you happy new year katrathu kaialvu TH-cam channel team

  • @ARUNKUMAR-fy8ms
    @ARUNKUMAR-fy8ms 4 ปีที่แล้ว +3

    Mimicry super bro

  • @karuppiahk8420
    @karuppiahk8420 4 ปีที่แล้ว +1

    Super

  • @vickyking5981
    @vickyking5981 2 ปีที่แล้ว

    Pandi anna na unka fan unkala enaku romba pudikum

  • @kumarsg8912
    @kumarsg8912 4 ปีที่แล้ว

    Back to back video machi. Semma entertainment and opposite team gali. I don't point anyone here da mapla. Kumar from Singapore tamilian

  • @DeviDevi-ld9rd
    @DeviDevi-ld9rd 3 ปีที่แล้ว

    Master chef cooking very skillful expert in cooking 👍

  • @sakthivelt4193
    @sakthivelt4193 4 ปีที่แล้ว +1

    Sema masss full fun bro😃😃😃😀😀

  • @madheshwaran154
    @madheshwaran154 4 ปีที่แล้ว +2

    அட்ரா சக்க சேகர் அண்ணா அருமை

  • @ashokakumaran5570
    @ashokakumaran5570 4 ปีที่แล้ว +5

    எங்க செட்ராயன் பாவம் யா

  • @r.saravanakumar5434
    @r.saravanakumar5434 4 ปีที่แล้ว +6

    கற்றது கையளவு குழுவினர் அனைவரும்க்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @ajayKumar-qg7tt
    @ajayKumar-qg7tt 4 ปีที่แล้ว

    அருமை

  • @vanajaa4967
    @vanajaa4967 4 ปีที่แล้ว +14

    ஹாய் bro😍😍 அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 😍😍💐
    வீடியோ பாக்காமயே கமெண்ட் பண்ணிட்டேன்..
    இந்த வருஷத்தோட முதல் வீடியோ அட்டகாசம்.. வேற லெவல் பாண்டி anna.. 😍👌👌 அந்த மிமிக்ரி பன்றவர் செமயா பண்றாப்ல.. பாவம் பசங்க அவர செம கலாய்😛 மாஸ்டர்புதுசா புதுசா உட்காந்து யோசிப்பாரோ 😊😊👏👏வீட்ல ட்ரை பண்ண சொன்னிங்க. கொஞ்சம் செண்டு வ அனுப்பிச்சா நல்லா இருக்கும் 😜😜 மசாலா இடிக்க..🤷இதே மாறி விதவிதமா சமைக்குறோம்.. கலக்குறோம்ன்னா. வாழ்த்துக்கள் 💐💐

  • @ayyanarayyanar5066
    @ayyanarayyanar5066 4 ปีที่แล้ว +1

    Sekar Anna super

  • @premkumar-tf4zq
    @premkumar-tf4zq 4 ปีที่แล้ว

    Migavum arumaiyana pathivu pandi Anna ....and kk teamku Happy Happy Happy New year intha varudam nenga ninaithathu yallam niraivaera nan kadavulai prathikeraen.......fish new recipe mouth watering 😋😋🤤 🤤🤤....thanks for sharing pandi Anna..and unga kutti ponnukum ....Sekar Anna familykum na wish pannanu convey pannunga always Sekar anna pandi Anna army 💪💪💪💪💪💪💪💪

  • @ambilijeevaraja901
    @ambilijeevaraja901 4 ปีที่แล้ว

    Ungal sevai needikattum.vaazhga valamudan

  • @sakthivelt4193
    @sakthivelt4193 4 ปีที่แล้ว

    Super bro அருமை

  • @selvinsivaselvinsiva3811
    @selvinsivaselvinsiva3811 4 ปีที่แล้ว +2

    New Year சிறப்புவிருந்து நிகழ்ச்சி KKV

  • @call_me_kanna496
    @call_me_kanna496 4 ปีที่แล้ว +1

    Super bro

  • @vaideviravindran5709
    @vaideviravindran5709 4 ปีที่แล้ว

    Different recipe, master level of cooking superb

  • @tamilking2229
    @tamilking2229 4 ปีที่แล้ว +1

    Wish you a happy New year panti anna sekar anna and sendrayan master chef video arumai

  • @gayathrichandru676
    @gayathrichandru676 4 ปีที่แล้ว +2

    நன்றி சகோ💐💐💐

  • @kaderhanif9551
    @kaderhanif9551 4 ปีที่แล้ว

    Vera level ji

  • @user-wv3ho8kf2c
    @user-wv3ho8kf2c 4 ปีที่แล้ว +3

    கற்றது கையளவு டீம் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 😍😍💐💐💐😍😍😍👌👌👌👌👌

  • @user-tf4jj6ih5y
    @user-tf4jj6ih5y 3 ปีที่แล้ว

    சூப்பர் தல ....ஸ்பான்சருக்கு நன்றி🙏👌

  • @balachandransham4028
    @balachandransham4028 4 ปีที่แล้ว +1

    Thankyou for taking my advice about ginger

  • @velmani5580
    @velmani5580 4 ปีที่แล้ว +2

    Super super

  • @elamaranela7313
    @elamaranela7313 4 ปีที่แล้ว +3

    உண்மையிலேயே உங்கள் போல மற்றவர்களும் உதவி செய்தால் நன்றாக இருக்கும்

  • @PraveenKumar-vo4ss
    @PraveenKumar-vo4ss 4 ปีที่แล้ว

    This is my favorite fish..... I try this masala...... 😘😘😘😘😘

  • @gayathri2791
    @gayathri2791 4 ปีที่แล้ว +3

    Katrathi kai alavu team Happy new year. Nenga menmelum uyara vazhuthuguren, sentrayan vera leval

  • @jk.mathivaanan4873
    @jk.mathivaanan4873 4 ปีที่แล้ว +1

    ஆருமை சேகர் அண்ணா

  • @athikaraimanivannan1951
    @athikaraimanivannan1951 3 ปีที่แล้ว

    மிமிக்கிரி சூப்பர்

  • @pachatamilan360
    @pachatamilan360 4 ปีที่แล้ว +3

    Ipothan bro nenichen regular yah video varum nu parthen nenichen next second yah video vanthichi super

  • @abuajmal9927
    @abuajmal9927 4 ปีที่แล้ว +2

    உங்கல் மீனவன் உடன் இனைந்து ஒரு வீடியோ

  • @kumaresankumaresan8262
    @kumaresankumaresan8262 4 ปีที่แล้ว +3

    Camera editing semaya panringa 🤗🤗🤗

  • @raechalpriya5458
    @raechalpriya5458 4 ปีที่แล้ว +2

    Wish you happy New year KK team.Master looks very tired.