kaliyamurthy speech | கண்ணீர் விட்டு கதறிய மந்திரிகள் | part 1 | Iriz Vision

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • kaliyamoorthy speech | கண்ணீர் விட்டு கதறிய மந்திரிகள் | part 1 | Iriz Vision
    For more entertaining videos, Subscribe to Iriz Vision - bit.ly/2GsOSIP
    Iriz Vision is an entertainment channel brings you exciting content such as Comedy Show, Dindigul I Leoni & Raja Pattimandram, nattupura padalgal , Devotional Songs .
    Click here to watch:-
    குழந்தையிடம் நாம் எதை சொல்ல வேண்டும் சொல்ல கூடாது - கு.ஞானசம்பந்தன் - • குழந்தையிடம் நாம் எதை ...
    pattimandram | Suki sivam | kavitha jawahar - • pattimandram | kavitha...
    pattimandram | Suki sivam | kamban kazhagam - • Video
    சிறுமியின் மெய் சிலிர்க வைக்கும் பேச்சு - • சிறுமியின் மெய் சிலிர்...
    atha un selai song senthil ganesh - • atha un selai song sen...
    உணர்ச்சிமிக்க கருப்பசாமி பாடல் - • devotional Karuppasamy...
    devotional murugan songs | Murugan Devotional Songs - • devotional murugan son...
    devotional vinayagar song , Vinayagar Song - • devotional vinayagar s...
    மண் வாசனை வீசும் கிராமிய பாடல் / uma - • nattupura padal / மண் ...
    vaasalukku varadhadi / tamil folk song / vijay tv rajalakshmi - • vaasalukku varadhadi /...
    Leoni Pattimandram, Seema Speech - • Leoni pattimandram/See...
    Leoni Pattimandram, thathuva padalgala vs kadhal padalgala - • leoni pattimandram /th...
    Raja Pattimandram, Barathi Baskar Speech - • Raja pattimandram / ரா...
    Vijay TV Sasikala Comedy Pattimandram - • pattimandram / vijay t...
    நகைசுவை கலந்த அருமையான பேச்சு - • Video
    Subscribe to Iriz Vision - bit.ly/2GsOSIP

ความคิดเห็น • 301

  • @sethurajanveluchamy3098
    @sethurajanveluchamy3098 2 ปีที่แล้ว +19

    வரலாற்றில் தான் பல்வேறு பேச்சாளர்களை படித்திருக்கிறேன் ஆனால் மிகச் சிறந்த உங்களை போன்ற பேச்சாளரை நேரில் பார்ப்பது மிக்க மகிழ்ச்சி நன்றி இனிமையான வணக்கம்

  • @selvaraj8571
    @selvaraj8571 4 ปีที่แล้ว +2

    உங்களைப்போன்ற நல்ல அரசு ஊழியர்கள் உருவாகவேண்டும் சுயநல. அரசு ஊழியர்கள்தான் அதிகம்.. நல்லா படிக்கிற பிள்ளைகளுக்கு மட்டும்தான் நல்லா சொல்லி கொடுப்பார்கள் படிக்க தெரியாத பிள்ளைகளை அவமானப்படுத்தி மகிழும் ஆசிரியர்கள்தான் அதிகம் உங்கள் மேலான கருத்துக்களை அணைத்து பள்ளி கல்லுரிகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும்

  • @murganmmurgan666
    @murganmmurgan666 5 ปีที่แล้ว +67

    இது போன்ற அறிவார்ந்த சொற்களை அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கும் சென்று உங்களுடைய அறிவார்ந்த கருத்துகளை பகிரலாமே ஐயா பணிவுடன். இவன் மக்கள் விரும்பி

    • @rajalingamp6738
      @rajalingamp6738 3 ปีที่แล้ว +1

      Q

    • @gopallic8816
      @gopallic8816 3 ปีที่แล้ว +1

      எொண

    • @amutha1381
      @amutha1381 2 ปีที่แล้ว

      Now it's possible by using government hi tech school labs

  • @Ns-yj6uj
    @Ns-yj6uj 3 ปีที่แล้ว +1

    ஐயா என் மூளைக்கு எட்டிய வாறு கேட்கிறேன் இவர் ஏன் அரசியலுக்கு வரக்கூடாதா முதல்வராக ஆகக் கூடாதா அந்தத் தகுதி இல்லையா அரசியலுக்கு பணம் தான் நாட்டு மக்களுக்கு நல்லது சொல்லுபவர் நல்லது செய்ய மாட்டாரா இவரை நாட்டுக்கு முதல்வராக வந்தால் நல்லது நடக்கும் என என் என் மனசு நல்லதே நடக்கட்டும் இறைவன் அருள் வேண்டும் 🙏 🙏

  • @a.c.devasenanchellaperumal3526
    @a.c.devasenanchellaperumal3526 3 ปีที่แล้ว +3

    கலியுகம் முடிந்து ,
    சத்ய யுகம் பிறந்து விட்டது !
    கலியமூர்த்தி என்ற
    சமுதாய வழி காட்டி
    நம்மை வழி நடத்த ,
    தன் அனுபவக் கல்வியை
    வைர வார்த்தைகளால்
    பதிவு செய்கிறார் !
    அறிவே தெய்வம் !
    வாழ்க வளமுடன் ! நன்றி !
    வாழ்க வையகம் !..♥**

  • @sundramoorthy.ssundramoort4148
    @sundramoorthy.ssundramoort4148 3 ปีที่แล้ว +1

    Tere Naal Mohabbat Appa Munna Lal Kumawat kankanipalar Palli kalluri Manavi

  • @SenthilKumar-vr5od
    @SenthilKumar-vr5od 5 ปีที่แล้ว +142

    உங்களைப் போல் அனைத்து காவலதிகாரிகள் இருந்துவிட்டால் காவல் நிலையம் கோவிலாக போற்றப்படும்

  • @thirunaavukarasusivaprakas5939
    @thirunaavukarasusivaprakas5939 5 ปีที่แล้ว +8

    திரும்ப திரும்ப கேட்க வைக்கும் கருத்து மிக்க பேச்சு. சிந்திக்க வைக்கிறது. உளம் கனிந்த பாராட்டுக்கள்.

    • @subramaniama4260
      @subramaniama4260 4 ปีที่แล้ว +1

      ஐயா மிக்க நன்றிங்க

  • @tajfajtajfaj2885
    @tajfajtajfaj2885 5 ปีที่แล้ว +15

    அய்யா நீங்கள் ஏழ்மையில் இருந்து வந்தேன். என்று சொல்வது உண்மையாக இருந்தால் CBSc பள்ளியில் பேசுகிறீர்கள் இது வருத்தமாக இருக்கிறது. தமிழ் வாழ்க.தமிழ் வளர்க

    • @jeyasee066
      @jeyasee066 5 ปีที่แล้ว +1

      Tamilla angka thaan pesanum bro

    • @shabanaballo2442
      @shabanaballo2442 5 ปีที่แล้ว

      Correct mr. Jaya seelan bro

    • @geetamanokar9370
      @geetamanokar9370 4 ปีที่แล้ว

      My.. college.....St.joseph' college , Trichy.

    • @padmaja132
      @padmaja132 3 ปีที่แล้ว

      CBSE schools has tamil as language. We have right on CBSE schools also. Its all indian govt money, we have right there too.

  • @jarosejarose8699
    @jarosejarose8699 5 ปีที่แล้ว +24

    ஓய்வு பெற்ற காவல் அதிகாரி, சொற்பொழிவுகளுக்கு ஓய்வுகள் வேண்டாம்,

  • @jimyori24
    @jimyori24 4 ปีที่แล้ว +3

    ஐயா அரசு பள்ளி மாணவர்கள் செய்யும் தவறுகளை காட்டிலும், தனியார் பள்ளி மாணவர்கள் செய்யும் தவறுகளைசுட்டிக் காட்டி திருத்துவதற்கு பெற்றோகளும், பள்ளி நிர்வாகமும் ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கிறது.

  • @vijaykumardell
    @vijaykumardell 5 ปีที่แล้ว +22

    தங்களது உரையைக்கேட்க,கேட்க எமது காதுகளில் தேன் பாய்ந்தது.
    கண்களில் நீர் சொறிந்தது.ஓய்வு பெற்ற காவல் அதிகாரி, சொற்பொழிவுகளுக்கு ஓய்வுகள் வேண்டாம்.

  • @AbdulAzeez-hg8dd
    @AbdulAzeez-hg8dd 5 ปีที่แล้ว +33

    எல்லா புகழும் இறைவனுக்கே!
    உங்களுடைய சொற்கள் கேட்டுக்கொண்டே இருக்கனும் போல இருக்குங்க சார்
    தமிழ் பேச்சு என்னை மெய் சிலிர்க்க வைத்தது சார்
    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்

  • @rsn3475
    @rsn3475 5 ปีที่แล้ว +73

    நல்ல ஞானமுள்ள பேச்சாளர்...

  • @dhamudhamu7413
    @dhamudhamu7413 5 ปีที่แล้ว +3

    வணக்கம் ஐயா உங்களது பேச்சு வைரம் போல மின்னுகிறது காவல் தெய்வமெ

  • @sivaraman7937
    @sivaraman7937 5 ปีที่แล้ว +86

    தங்களின் பேச்சு கேட்கும் அனைவர் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் ஜயா

  • @ranganathanr7141
    @ranganathanr7141 3 ปีที่แล้ว +1

    பிள்ளைகளுக்கு நல்ல புத்தமதீ வாழ்க உங்கள் உரை நன்றீ ஐயா

  • @ananthananth8631
    @ananthananth8631 4 ปีที่แล้ว +9

    தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!

  • @gunasuruthi2961
    @gunasuruthi2961 5 ปีที่แล้ว +6

    ungaludaiya sila medai pechai kettullen mega arumai sir vaazhga noorandu

  • @dhananjeyanramakrishnankup5729
    @dhananjeyanramakrishnankup5729 4 ปีที่แล้ว +1

    ஒரு வாரம் படித்து தெரிந்துகொள்ள வேண்டியவைகளை ஒரு வரியில் ஜமுக்காலம் போட்டு வடிகட்டி வழங்கியுள்ளார்.

  • @kthiyaku6894
    @kthiyaku6894 4 ปีที่แล้ว +2

    தங்களை போன்ற சான்றோர்களால் தமிழகத்துக்கு சிறப்பு போலீஸ் திகாரியிடம் இப்படி ஒரு பேச்சு பெரும்வியப்பு

    • @govindaswamym5831
      @govindaswamym5831 3 ปีที่แล้ว

      அருமையான பேச்சு மாணவர்களுக்கான இந்த அறிவுரை மிக பயன் தரக்கூடியது

  • @prithikamonish4952
    @prithikamonish4952 4 ปีที่แล้ว +1

    Can u plz refer books for kids

  • @dhanabalnatarajan1620
    @dhanabalnatarajan1620 4 ปีที่แล้ว +5

    தாயின் சிறப்பை ஐயாவை தவிர யாராலும் சிறப்பாக பேசி நான் கேட்டதில்லை....ஐயாவை வணங்குவோம்....

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro 2 ปีที่แล้ว

    CM is worried about the suicide committment of a student failed to get their medical state.This happens only in Tamilnadu and not other states.They want to avoid NEET exam because of this weak minded people of mother and father rather over anxiousness.

  • @mrPrince2020chennai
    @mrPrince2020chennai 5 ปีที่แล้ว +6

    Tamil Nadu Government should ask every School in Tamil Nadu to teach Tamil Subject compulsory for all Students for all classes for all types of education

    • @kadappanappan3617
      @kadappanappan3617 5 ปีที่แล้ว

      Srinivasan Krishnamurthy . Jesus.m. k.j.pl.solomonraja.

  • @balue8060
    @balue8060 5 ปีที่แล้ว +41

    ஐயா உங்கள் சொற்க்கள் கருத்துக்கள் வைரம்போல் ஜோலிக்கின்றது ஐயா அரசு உங்களுக்கு ஓய்வு கொடுத்து தவறு செய்துவிட்டது நண்றி ஐயா

    • @duraisamysubbaiyan7030
      @duraisamysubbaiyan7030 5 ปีที่แล้ว

      Balu E me my be no I'm by no noon on?

    • @jeyamary8734
      @jeyamary8734 4 ปีที่แล้ว

      I never miss your speech. It guide now and then. Whenever I feel sad your talk helps me to live.

    • @anthonispackiam8290
      @anthonispackiam8290 4 ปีที่แล้ว

      Oivu kodutirundal idumaduri wartaigalai ketirukkamatom

  • @ravinrupusrajamanickam8338
    @ravinrupusrajamanickam8338 4 ปีที่แล้ว +1

    Cbsc school ealiyamakkaluicku illa pannakaranuicku Sir

  • @amigosmpdy9419
    @amigosmpdy9419 5 ปีที่แล้ว +11

    well job sir very impression to me thanks for advice sir

  • @ArunKumar-vo3ru
    @ArunKumar-vo3ru 5 ปีที่แล้ว +3

    Ungaludaiya pechu thevai ariyamayil ulla anaithu kuzhanthaikalukkum

  • @UshaRani-en9mw
    @UshaRani-en9mw 5 ปีที่แล้ว +12

    Good sir

  • @MOHAMDYUSUF-e2o
    @MOHAMDYUSUF-e2o 29 วันที่ผ่านมา

    படித்தவன் பாவம் செய்தால் அய்யோ என்று போவான்.
    தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்.ஐயா பொறுத்தி பாருங்கள்.இந்தியாவில் அனைத்து துறைகளின் ஈரல் கெட்டுகிடக்கிறது.இதையறிந்து தங்களை போன்றவர்வர்கள் செயல்பட வேண்டும் என்று பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்.Allhuakber. jaibheem, periyar gr.son. வாழ்க வளர்க நலமுடன் வளமுடன்....

  • @manikandanmani150
    @manikandanmani150 4 ปีที่แล้ว +1

    Eapadi vivasai kulanthaigal patiga solvathu eankaluggu patikgathriathu

  • @Joelramaraj2023
    @Joelramaraj2023 2 ปีที่แล้ว

    Ayaa! Vanakkam 🙏😊
    Yen valveel , oru Murai Santhikka Assai!!

  • @இப்பவேகண்ணகட்டுதே-ங4ண

    இங்கு படிக்கும் பிள்ளைகள் உங்களைவிட வசதியானவர்கள்.
    அரசுப்பள்ளிக்குச்செல்லுங்களய்யா...

  • @IRFANAHMED-bo3hq
    @IRFANAHMED-bo3hq 5 ปีที่แล้ว +9

    sorry Sir, would u not come to Many goverment school.

  • @deepamdigitals2443
    @deepamdigitals2443 4 ปีที่แล้ว +1

    ஐயா உங்கள் சொற்க்கள் கருத்துக்கள் அனைத்துஎன்னை மெய் சிலிர்க்க வைத்தது சார்

  • @perumalkonar7166
    @perumalkonar7166 3 ปีที่แล้ว +1

    Hi

  • @perumalkonar7166
    @perumalkonar7166 3 ปีที่แล้ว +1

    Hi

  • @perumalkonar7166
    @perumalkonar7166 3 ปีที่แล้ว +1

    Hi

  • @shaikmohamedghouse9081
    @shaikmohamedghouse9081 4 ปีที่แล้ว +1

    Tamil medium varai patitha
    Santhome high school manavarkalagiya nanum yen police inspector Shaik shamshuseen Mylapore kudumbam Ph.D ME MBA BE padithu police adigariyan ungalai parattugirom
    S Mohamed Ghouse
    Melbourne Australia
    (Karka kasadara karpavai nirka adarku thaga!)

  • @kumariyandurai515
    @kumariyandurai515 5 ปีที่แล้ว +7

    Singapore also Tamil as a national language....

  • @lakshmisrisailakshmisrisai6158
    @lakshmisrisailakshmisrisai6158 4 ปีที่แล้ว +3

    Arumai ayya

  • @MahaLakshmi-w8o
    @MahaLakshmi-w8o 24 วันที่ผ่านมา

    One day I am inviting you to the kotagiri library for your unbelievable motivation speech. I hope you are coming to our library.

  • @latieshsai5192
    @latieshsai5192 2 ปีที่แล้ว

    enpa summa tamil tamil nu solladhinga interviewla tamil questions kekurangala enna nyayem

  • @menakathiruchanduarmenaka2670
    @menakathiruchanduarmenaka2670 5 ปีที่แล้ว +4

    Dear Respected sir very good speach very thanks

  • @mageshkumar1287
    @mageshkumar1287 5 ปีที่แล้ว +5

    Yenna panrathu selyut atuchutha akanum ye pora velaikku politics ku po

  • @kesavansanmugam4857
    @kesavansanmugam4857 5 ปีที่แล้ว +8

    Super speech. Thanks

  • @shabanaballo2442
    @shabanaballo2442 5 ปีที่แล้ว +9

    தமிழ் இனிமை எந்த மொழியும்ஈடாகாது.

  • @DrMYPJ
    @DrMYPJ 5 ปีที่แล้ว +3

    Arumai yaana peechu. Enakku piditha nabaril oruvar ivar. Vaalga intha nal ullam. Valarga em mozhi Tamil.

  • @sijumenon8632
    @sijumenon8632 5 ปีที่แล้ว +3

    அரசியலில் கால்பதிக்கும் நடிகைகள் மிக உயரிய இடத்தை அடைய முடிவதில்லை எனகண்ணீர் விட்டு கதறிய மந்திரிகள்

  • @sanspeedf1794
    @sanspeedf1794 5 ปีที่แล้ว +4

    I meet you in my children school green valley public school nattrampalli great speach sir tku very much

    • @madhurahana2046
      @madhurahana2046 5 ปีที่แล้ว +1

      Great advice

    • @duraivelampatti9962
      @duraivelampatti9962 5 ปีที่แล้ว +1

      கலியமூர்த்தி ldsஅவர்களுக்குநண்றி

  • @VanakkamNeyveli
    @VanakkamNeyveli 5 ปีที่แล้ว +7

    கணீர் என்ற உங்கள் பேச்சும் ஆழமான அறிவும் பிரமிப்பாக இருக்கிறது.

  • @jayamoorthyc9188
    @jayamoorthyc9188 3 ปีที่แล้ว +8

    தாங்களின் ஒவ்வொரு வார்த்தையும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது மிக அருமை சார்

    • @16srinivasan
      @16srinivasan 2 ปีที่แล้ว

      Q@@@@@@@@@@@@@@@@#@@@@#@@@@@@@@@

    • @srinin7982
      @srinin7982 ปีที่แล้ว

      Lol

  • @AllIsGrace
    @AllIsGrace 5 ปีที่แล้ว +8

    உண்மையான சிங்கம்.

  • @loganathanmanickam6542
    @loganathanmanickam6542 5 ปีที่แล้ว +7

    Thanks Sir

  • @saravanansn2007
    @saravanansn2007 5 ปีที่แล้ว +5

    Royal salute......

  • @jayagunalentirumal2257
    @jayagunalentirumal2257 5 ปีที่แล้ว +6

    Naan Malaysian....yenakku terinta varaiyil Malaysia tamilai arasu moliyaga angigarittathu yillai....

  • @bharathirajab2218
    @bharathirajab2218 5 ปีที่แล้ว +29

    ஐயா உங்கள் பேச்சு அரசு பள்ளிக்கும் வேண்டும். நான் கோவை மாவட்டம் வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவன்.

  • @kumarr2831
    @kumarr2831 ปีที่แล้ว

    பயனர்களுக்கு எதுக்குபணம்துணிவுஇருந்தால்போதும்

  • @nagappankanagarajan3891
    @nagappankanagarajan3891 4 ปีที่แล้ว +1

    ஆழ்கடலினும் பெரிய அறிவுச் சான்றோன்.வணங்குகிறேன்

  • @senthamilselvibharathiraja1327
    @senthamilselvibharathiraja1327 5 ปีที่แล้ว +2

    very nice speech

  • @gopalgopal8175
    @gopalgopal8175 3 หลายเดือนก่อน

    Iyya nengal pallandu valnthu pala laksham mamav manavigalai arivaligalagavum mathi thara ungalidam porpatham thottu vanagi panivana vendukol vaikintran iyya nanttri iyya

  • @babababa2566
    @babababa2566 5 ปีที่แล้ว +40

    தழிழர்களுக்கு அருமையான செய்தி, கேட்டு சிந்திக்க வேண்டிய செய்தி.....

  • @kirubaanandhamkirubhaa717
    @kirubaanandhamkirubhaa717 3 ปีที่แล้ว +1

    அறிவாற்றல்மிக்க அற்புதமான பேச்சாற்றல் பிரமிக்கத்தக்கவை தாங்கள் இந்த வையத்துள் வாழ்வாங்குவாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் நன்றி வணக்கம்.

  • @naga52raja49
    @naga52raja49 5 ปีที่แล้ว +13

    ayya nengal 1000 varudam vala vendukeren.ungal payanam thodara eraivan thunai erukka vendukeren

  • @user-bj4ke6iy9b
    @user-bj4ke6iy9b 5 ปีที่แล้ว +4

    What a speech?. Super Sir.

    • @jacobrajan1121
      @jacobrajan1121 3 ปีที่แล้ว +1

      Oneyearbeforelhearyourspech

  • @ananthananth8631
    @ananthananth8631 4 ปีที่แล้ว +3

    அருமையானா பேச்சு அய்யா

  • @rajathiruvengadam5709
    @rajathiruvengadam5709 5 ปีที่แล้ว +5

    Super massage Good speech

  • @kalakumar1723
    @kalakumar1723 5 ปีที่แล้ว +6

    super sir

  • @selvarajan4331
    @selvarajan4331 5 ปีที่แล้ว +6

    Thank you Sir...🙏🙏🙏

  • @ayyappanr3829
    @ayyappanr3829 5 ปีที่แล้ว +5

    Very nice sir

  • @mkngani4718
    @mkngani4718 ปีที่แล้ว

    DMK தமிழகத்தில் உள்ள அரசு.

  • @entertainmentfun8090
    @entertainmentfun8090 5 ปีที่แล้ว +15

    I’m impress with your speech sir... thank you

  • @PremKumar-po6or
    @PremKumar-po6or 5 ปีที่แล้ว +7

    Super sir Thank you so much

  • @karuppiahkaruppiah7920
    @karuppiahkaruppiah7920 4 ปีที่แล้ว +2

    Every little saving counts from his owned speach of TN public valuable Gains

  • @marialouis7542
    @marialouis7542 5 ปีที่แล้ว +5

    Your speech grow power tonic very nice.

  • @vannanvannan6791
    @vannanvannan6791 4 ปีที่แล้ว +1

    புறநாநூற்றின் காலம் 2000ஆண்டுக்குமுன்.
    1000அல்ல.

    • @vasugig8112
      @vasugig8112 3 ปีที่แล้ว

      தஞ்சை தமிழ் மண்ணில் பிறந்த நீங்கள் தமிழின் சிறப்பு ழகரம் அதை ழ என தெளிவாக உச்சரிக்கவும்

  • @m.panneerselvan5175
    @m.panneerselvan5175 5 ปีที่แล้ว +4

    really great

  • @SrilRajakaruna
    @SrilRajakaruna หลายเดือนก่อน

    Thankalathu decsu mikaarumai nanree R

  • @r.msaminathan4531
    @r.msaminathan4531 5 ปีที่แล้ว +5

    ஐயா.அவர்களுக்கு ஒருநாலும் மரணமில்லை

  • @sara12vana
    @sara12vana 4 ปีที่แล้ว +3

    ஒரு சிறிய திருத்தம் ஐயா, மலேசியாவுக்கு பதிலாக அது சிங்கப்பூராக இருக்க வேண்டும்

  • @nathanpandian9748
    @nathanpandian9748 5 ปีที่แล้ว +10

    Excellent speech by Mr. Kaliyamoorthy . May God bless him.

  • @winvictorywin5612
    @winvictorywin5612 5 ปีที่แล้ว +9

    Dear all,
    If tamil speaking people doing current cutting edge technology, tamil speaking youths become wealthier than now. It will definitely help next generation. Strive for science a technology... Overtake English speaking people.
    No significant contributions by tamil speaking people to the current world, u take some examples... say.., u think the day to day products tamil speaking youths use.. Nearly all products are invented and developed by Europe people.
    Tamil speaking youths are now as labours supply for Arab Emirates, Europe, etc.
    Why it is happening like this??
    They may say, tamil speaking people missed the all industrial revolutions... steam engine , internal combustion engines, electricity, motors, computer micro processors, etc..
    Yes, there was not independence in those times.. British authorities were not taking care much that time.. They were not interested other than just managing for their purpose.
    Are u ready for fourth industrial revolution??
    Pls check in Wikipedia about the same.
    If tamil speaking youths missing this fourth industrial revolution, no one may stop to become labours supply for the world..
    Be active on technology..
    Western countries have done lot to the science world...🤔

    • @anilsirvi3204
      @anilsirvi3204 4 ปีที่แล้ว

      That's the reason that western countries value at now days and also english speaking value
      But if we look other side u can see that english just only a language
      But now days western countries people doing lots of innovations and developing new things in every fields so that's why they gain lots of values and with english also.
      Last one thing I want to say that we indian should do lots of hard work and good focus on new innovations and after we will achieve our importance again

  • @goldensingar9885
    @goldensingar9885 4 ปีที่แล้ว +1

    Super sir

  • @goldensingar9885
    @goldensingar9885 4 ปีที่แล้ว +1

    Super sir

  • @aravindkumar1868
    @aravindkumar1868 5 ปีที่แล้ว +2

    Best tàmil speech

  • @sureyadaan4739
    @sureyadaan4739 5 ปีที่แล้ว +5

    nice

  • @krishnakumar-yw4lf
    @krishnakumar-yw4lf 4 ปีที่แล้ว +1

    Good sir

  • @anbumani7626
    @anbumani7626 5 ปีที่แล้ว +4

    U r true

  • @sankargopal814
    @sankargopal814 3 ปีที่แล้ว

    Here.good

  • @ravikamesh6633
    @ravikamesh6633 2 ปีที่แล้ว

    Super sir

  • @kalidoss7823
    @kalidoss7823 4 ปีที่แล้ว +1

    Very good speech sir

  • @tgbsingle800
    @tgbsingle800 3 ปีที่แล้ว

    super

  • @k.anandraj9570
    @k.anandraj9570 5 ปีที่แล้ว +1

    Nice

  • @KalaiSelvi-dc3lo
    @KalaiSelvi-dc3lo 5 ปีที่แล้ว +4

    Super speech 👌👌

  • @suryakala1284
    @suryakala1284 2 ปีที่แล้ว

    TQ sir

  • @sridharkannan7355
    @sridharkannan7355 5 ปีที่แล้ว +4

    Super

  • @senthamilselvibharathiraja1327
    @senthamilselvibharathiraja1327 5 ปีที่แล้ว +3

    all of us parents should follow this strictly

  • @ramanathan1783
    @ramanathan1783 2 ปีที่แล้ว

    No go

  • @madhubalanmuthuvel4157
    @madhubalanmuthuvel4157 5 ปีที่แล้ว +4

    Great sir.. Love you lot sir..