kaliyamurthy speech | motivational speech | நீ வெற்றியாளனா மாறனும்னா இதைச்செய் | Iriz Vision

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024

ความคิดเห็น • 563

  • @Muruganantham-l8f
    @Muruganantham-l8f หลายเดือนก่อน +1

    ஐயா உங்கள் மோட்டிவேஷன் ஸ்பீச் எனக்கு ஊக்கம் அளிக்கிறது

  • @kjbrothers3497
    @kjbrothers3497 2 ปีที่แล้ว +23

    அய்யா உங்கள் பேச்சை கேட்க ஒரு வாய்ப்பு கிடைத்தது.. அது நீங்கள் என்று தெரியாமல் ஒரு கூட்டத்தில் அமர்ந்தேன் .. அந்த பேச்சு தான் எனக்குள் இருக்கும் என்னை புரிய வைத்தது ... மனமார்ந்த நன்றி அய்யா🙏 ..
    அந்த நாள் ஞாயிற்று கிழமை.. ஓசூர் இல் ஒரு கம்பனி இல் வேலை பார்த்து வந்தேன்.. adhiyaman engineering college இல் எதோ கலைநிகழ்ச்சி என்றார்கள்.. ஞாயிற்று கிழமை என்பதால்.. சரி எதோ கலைநிகழ்ச்சி என்று சென்றேன் .. அங்கு போய் பார்த்த பின் தான்... அய்யா kaliya Murthy இன் பேச்சை கேட்டேன் ... அந்த நாள் என் வாழ்நாளில் இத்தகைய முக்கியமான நாள் என்பதை .. அப்போது தான் உணர்தேன் . . நான் ஓசூர் வந்தது வேலைக்காக .. ஆனால் .. கடவுள் என்னை அங்கு அனுப்பியது இந்த சொற்பொழிவை கேட்பதற்காக 🙏🙏🙏🙏🙏

  • @nishakeerthi5974
    @nishakeerthi5974 ปีที่แล้ว +2

    Arumaiyana speech sir great 👌🏻👌🏻👍👍👍👍👍👍

  • @kumar.aathitamilan9339
    @kumar.aathitamilan9339 4 ปีที่แล้ว +26

    Spi sir திருகலியமூர்த்தி சார் உங்களுடைய உண்மையான விளக்கங்கள் அன்பான வார்த்தைகள் நம்பிக்கையைத் தூண்டும் வார்த்தைகள் தாயின் அன்பு பற்றி மற்றும் பற்றியும் ஆசிரியர்கள் பற்றியும் நேரத்தை நிமிடத்தையும் முன்னோர்களைப் பற்றியும் எங்களுக்கு இது மிகவும் பிரயோஜனமாக இருக்கிறது இன்னும் அதிகமா எதிர்பார்க்கிறேன் நன்றி

  • @tamilturtle369
    @tamilturtle369 3 ปีที่แล้ว +34

    ஐயா உங்கள் பேச்சு எனக்கு மிகப்பெரிய ஊக்கம் அளிக்கிறது.

  • @sarguru9913
    @sarguru9913 2 ปีที่แล้ว +2

    Miga sirantha arumaina pechchu.....best motivotional speech......vaalga valamudan sir....

  • @kanniyammala2358
    @kanniyammala2358 3 ปีที่แล้ว +3

    Arrumaiyana pathivu. Nantry Vanakkam.

  • @jayamjayam4307
    @jayamjayam4307 ปีที่แล้ว +2

    Very good speech my favorite speech kaliyamoorthy sir speech my name is jayamoorthy

  • @vettudayakaali2686
    @vettudayakaali2686 3 ปีที่แล้ว +3

    தமிழில் உங்கள் பேச்சு அமைந்தது மிகச் சிறப்பு . என் தாய்மொழியில் என்னை பெற்ற தாயை பற்றி நீங்கள் கூறியவை யாவும் என் கண்ணில் நீர் வரச் செய்தது . என்னைப் பெற்ற தாயை நான் அவர்கள் கடைசி மூச்சு வரை அவர்கள் இரு கரம் பிடித்து பார்த்துக் கொண்டேன் . நான் இறக்கும் வரை அந்த மன நிறைவும் பெருமையும் எனக்கு உண்டு .

  • @Shafiullah.S
    @Shafiullah.S 3 ปีที่แล้ว +32

    நீங்கள் கூறியபடியே இது வெறும் பேச்சு அல்ல ஆழமான விதைகள், நிச்சயம் இது ஆலமரம் போல் வளரும். என்னுடைய வாழ்வில் நான் கேட்ட மிக சிறப்பான உரை ❤️❤️
    அளப்பரிய நன்றிகள் 🙏🙏

    • @seeninainar1907
      @seeninainar1907 3 ปีที่แล้ว +4

      Shafiullahvinkaruttu unmaiye walzhe valamudan

  • @valterg.sakthivel7591
    @valterg.sakthivel7591 4 ปีที่แล้ว +12

    நம் எண்ணங்கள் நல்லா இருந்தால் தான்
    நம் செயல்கள் நல்லா இருக்கும்
    நம் செயல்கள் நல்லா
    இருந்தால் தான்
    நம் வாழ்க்கை நல்லா இருக்கும்
    வெற்றி கிடைக்கும் வரை போராடுவேன்
    இந்த பதிவு என் வாழ்க்கையை புரட்டிப் போடும் என்பதில் சிறிதும் ஐயமில்லை
    நன்றி சார்

  • @sennusuraj
    @sennusuraj 3 ปีที่แล้ว +2

    அருமையான ஊக்கத்தை ஏற்படுத்தும் உரை.நன்றி ஐயா

  • @riyaskaran9989
    @riyaskaran9989 4 ปีที่แล้ว +3

    Your. Speech is very marvalas sir ungal speech. Nan win panituven eynru muyrchi seyven napigaiyutneruken sir. gantipaka nan win panuven sir

  • @muthukumara1925
    @muthukumara1925 3 ปีที่แล้ว +2

    Arumai ayya💯💯💯👌👌👌 speak

  • @c.b.l9793
    @c.b.l9793 16 วันที่ผ่านมา

    ஐயா உங்களுடைய சொற்கள் உங்களுடைய பேச்சாற்றல் மிகுந்த உயர்வானது எனக்கு மிகப்பெரிய பேச்சாற்றலை எனக்குள் வளர்த்திருக்கிறது உங்கள் பேச்சை கேட்ட பிறகுதான் என் பள்ளிக்கூடத்தில் என் மாணவர்களுக்கு அருமையான அறிவுரைகளை நான் கூறிக் கொண்டிருக்கின்ற உங்களை தினம் நினைத்து நெஞ்சம் நெகிழ்ந்து போகின்றேன் நான் ஒரு ஆசிரியராக பெருமை கொள்கின்றேன் நீங்கள் 100 ஆண்டுகள் நலமாக இருக்க வேண்டும் ஐயா உங்களை வாழ்த்தி மகிழ்கின்றேன்

  • @muthuramya6579
    @muthuramya6579 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு 🎉❤👌👌👏👏👏👍👍👍👍🙏🙏🙏🙏

  • @kavithaselvakumar3949
    @kavithaselvakumar3949 4 ปีที่แล้ว +6

    Sir மிக அருமையான கருத்துக்கள் தங்களுடைய பதிவுகளை நான் மிகவும் விரும்பி கேட்பேன் உங்களுடைய தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை ஐயா. இதில் ஆசிரியரும் தாயும் ஒருவன் வாழ்வில் எவ்வளவு இன்றியமையானவர்கள் என்பதை அருமையாக கூறியுள்ளீர். சிரம் தாழ்ந்து வணங்குகிறேன் ஐயா

  • @suriyatapitha9663
    @suriyatapitha9663 3 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையான பதிவுகள்

  • @ஆபொன்ராமசாமிP
    @ஆபொன்ராமசாமிP 3 ปีที่แล้ว +4

    உங்கள் வாா்தைளும் எங்கள்இதயம்துளைத்த தோட்டாக்கள்

  • @yuriboyka5538
    @yuriboyka5538 2 ปีที่แล้ว +2

    நன்றி மிக அருமையான பேச்சு sir 🤝🙏🙏💪

  • @ravirajendran9411
    @ravirajendran9411 2 ปีที่แล้ว

    Valga Valamudan very nise message

  • @tamilamuthu5570
    @tamilamuthu5570 5 หลายเดือนก่อน +1

    சூப்பர் 🎉🎉🎉🎉

  • @krishanchellam6315
    @krishanchellam6315 ปีที่แล้ว

    அருமை அருமை நன்றி அய்யா

  • @art_lover_mari7875
    @art_lover_mari7875 3 ปีที่แล้ว +133

    தாயை போற்றி வீழ்ந்தவனும் இல்லை!!!
    தாயை தூற்றி வாழ்ந்தவனும் இல்லை!!!
    அருமையான வரிகள் 👌👌👌

  • @gomathigomathi3896
    @gomathigomathi3896 ปีที่แล้ว

    Very good excellent motivation sir tq

  • @VIGNESHWARANSv
    @VIGNESHWARANSv 3 ปีที่แล้ว +3

    நன்றி ஐயா.....❤❤❤

  • @senthilnathan7552
    @senthilnathan7552 ปีที่แล้ว

    Super. Very. Beautiful. Speech

  • @balajin1308
    @balajin1308 3 ปีที่แล้ว +4

    Aiya arumaiyana speech really excellent...very thanks for your speech...ur speech wil change every human ....thankyou so much for your speech....u r very great human ....SP sir..👍🙏

  • @karul2231
    @karul2231 4 ปีที่แล้ว +15

    ஐயா உங்கள் பேச்சு திறன் மிகவும் அருமை , நன்றி

  • @mohanmankala9974
    @mohanmankala9974 3 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு. மிக்க நன்றி ஐயா. வாழ்த்துக்கள். Mrs.Swarna Mohan.Bgl.

  • @gunasekaransekaran1849
    @gunasekaransekaran1849 2 ปีที่แล้ว +2

    Your speach is so strength💪💪💪💪💪💪💪

  • @Tesla...369
    @Tesla...369 4 ปีที่แล้ว +2

    மிகவும் நன்றி ஐயா....

  • @navammalk8405
    @navammalk8405 4 ปีที่แล้ว +3

    Super sir 👏👏👏👌👌🙏🙏🙏🙏🙏 thank you so much

  • @kannanadiseshachalam3733
    @kannanadiseshachalam3733 2 ปีที่แล้ว +2

    Extraordinary speech par excellence

  • @rajapondicherry5909
    @rajapondicherry5909 4 ปีที่แล้ว +54

    சத்தியமாக நான் அழுது விட்டேன்.. நீங்கள் கடவுள் அய்யா

  • @bharathileo6278
    @bharathileo6278 10 หลายเดือนก่อน

    Valga enrum valamudan sir

  • @u1ak878
    @u1ak878 4 ปีที่แล้ว +20

    இந்த மாதிரியான அற்புதமான தகவல்களை இணையங்களில் காண்கிறோம் என்பதை எண்ணி மகிழ்கிறேன் , ஆனால் தேவையில்லாத அதிகப்படியான தகவல் TV மூலம் மக்களுக்கு சென்றடைகின்றன என்பதை எண்ணி வருந்துகிறேன்.

  • @muruganv6118
    @muruganv6118 3 ปีที่แล้ว +19

    இந்த விழாவை ஏற்படுத்தியவர்கள் நல்லெண்ணம் கொண்டவர்கள். ஆனால் இந்தக் காணொளியில் மாணவர்களின் கவனமின்மை மிக வருத்தம்.

    • @muthukumara1925
      @muthukumara1925 3 ปีที่แล้ว +2

      True ayya👍🏻👍🏻👍🏻

  • @muruganmurugan-lf1il
    @muruganmurugan-lf1il 3 ปีที่แล้ว +2

    நன்றி அய்யா

  • @subamathi9535
    @subamathi9535 8 หลายเดือนก่อน

    Vera level sir ❤❤

  • @opelastraappukannanpollach6345
    @opelastraappukannanpollach6345 ปีที่แล้ว

    Vaalga valamudan

  • @shivakumaranpichumani8883
    @shivakumaranpichumani8883 2 ปีที่แล้ว +2

    Amazing speech ..thalai vanangugirean....

  • @satthiyaseelan6282
    @satthiyaseelan6282 ปีที่แล้ว +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻அருமை அறிவு அதான் தமிழ் தாய் 🌹👌👍👍🙏🏻நன்றிகள் ஐயா நன்றிகள் 🙏🏻🙏🏻

  • @jesusblood3359
    @jesusblood3359 2 ปีที่แล้ว +9

    வெற்றிக்கு முன் தயக்கம் வெற்றிக்கு பின் மயக்கம் ....சார் உயிர் ஊட்டம் பெற்றது......

  • @KalkiThangavel
    @KalkiThangavel 6 หลายเดือนก่อน

    வணங்குகிறேன் ஐயா....
    தமிழ்த்தாயின் தவப்புதல்வன் நீ...
    பாரதத் தாயின் பாசக் குழந்தை நீ...
    உன்னைப் பெற்றெடுத்த தாய் தெய்வம்...
    இந்தக் கலியுகத்தை திருத்த இப்படி ஒரு கலியமூர்த்தி யா...
    நிச்சயமாக தெய்வ அவதாரமே...
    வாழ்க வளமுடன் ஐயா🙏🙏🙏🙏🙏...

  • @gsenthilkumar2526
    @gsenthilkumar2526 4 ปีที่แล้ว +132

    ஒவ்வொரு கருத்தும் என்னை ஆழமாக சிந்திக்க வைக்கின்றது,அனைவரும் கட்டாயம் பார்த்து பின்பற்ற வேண்டிய பதிவு,வாழ்த்துக்கள் சார்,நன்றி!நன்றி!!

  • @AmeerAmeer-bv4yp
    @AmeerAmeer-bv4yp 2 ปีที่แล้ว

    Vilai madhikka mudiyaadha karuthukkal so ellaam valla Iraiwam arulpuriwaanaaha so nanri ayya

  • @harishanambalahan2722
    @harishanambalahan2722 2 ปีที่แล้ว +3

    Great motivation sir

  • @govindrajs9866
    @govindrajs9866 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம் உங்களுடைய மோட்டிவேஷன் ஸ்பீச் அனைத்தும் யுட்டிப் மூலமாக கேட்டுக் கொண்டிருந்த எனக்கு எனது மகன் பள்ளியில் இன்று மன்னார்குடியில் உரையாற்ற வந்த உங்களிடம் உங்கள் ரசிகன் என்று சொல்லவேண்டும் என்று நினைத்தேன். நீங்கள் சொற்பொழிவை முடித்துவிட்டு வெளியில் வரும்பொழுது உங்களோடு ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டது மிகவும் மகிழ்ச்சி மகிழ்ச்சியான நாள் இந்த நாளை என்னால் மறக்க முடியாது நன்றி

  • @pkamman3410
    @pkamman3410 7 หลายเดือนก่อน

    Super motivation speech

  • @m.dcentiimos2323
    @m.dcentiimos2323 2 ปีที่แล้ว +2

    Thank you sir for a wonderful speech

  • @kksurfraz7027
    @kksurfraz7027 2 ปีที่แล้ว +1

    மிக அற்புதம் ஐயா

  • @chithu651
    @chithu651 4 ปีที่แล้ว +14

    மெய் சிலிர்க்க வைத்த பேச்சு குருவே. வணங்கி மகிழ்கிறோம்

  • @janakiramanjanakiraman1743
    @janakiramanjanakiraman1743 หลายเดือนก่อน

    Sir neenga oru god

  • @vaitheeshable
    @vaitheeshable 4 ปีที่แล้ว +3

    உங்கள் சொற்பொழிவு மெய் சிலிர்க்க வைக்கின்ற தருணம்.....

  • @LogeshSakthi-h3p
    @LogeshSakthi-h3p 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் மிகவும் அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி ஐயா மிண்டும் தலை வணங்குகிறேன்

  • @தேனமுதம்
    @தேனமுதம் 2 ปีที่แล้ว +12

    உண்மையும் உழைப்பும் உறுதியும் இணைந்தால் உயர்வு நிச்சயம்.

  • @palanimurugan6269
    @palanimurugan6269 4 ปีที่แล้ว +3

    நல்ல நிகழ்ச்சி

  • @grksrl5960
    @grksrl5960 4 ปีที่แล้ว +17

    Mr.kaliyamurthy's speech must be included in school acadamics.Extradinaryly superb.He is a man of Treasure&inquests.

    • @vengateshbalasubramanium4635
      @vengateshbalasubramanium4635 4 ปีที่แล้ว +2

      😄😄😄

    • @arikrishnanbhavani5157
      @arikrishnanbhavani5157 ปีที่แล้ว +1

      I see sir speech in my school

    • @rameshmalathi967
      @rameshmalathi967 ปีที่แล้ว

      @@vengateshbalasubramanium4635 aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa111/111@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@1

  • @MahaLakshmi-um8zu
    @MahaLakshmi-um8zu 6 หลายเดือนก่อน

    🙏Thank you So much Sir

  • @pavannanyogaraj9656
    @pavannanyogaraj9656 3 ปีที่แล้ว

    Ayya vanakkam. Ungal speech thalaimurai vidiyalai undupannum arumarunthu

  • @sahulit
    @sahulit 3 ปีที่แล้ว

    Nalla vaalkayei thanathu vita muyarchiyal amaithu aduthavarkum valihottiyamaiku nandri

  • @jacksparrowgaming8911
    @jacksparrowgaming8911 4 ปีที่แล้ว +4

    Super speech

  • @jayaramanjayaraman2527
    @jayaramanjayaraman2527 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு ஐயா நன்றிகள் கோடி

  • @k.p.murugaraj5569
    @k.p.murugaraj5569 4 ปีที่แล้ว

    அருமை ஜயா மிக்க நன்றி

  • @mohanamurali7277
    @mohanamurali7277 4 ปีที่แล้ว +2

    Very good speech

  • @selvarasusivasami6268
    @selvarasusivasami6268 3 ปีที่แล้ว

    மிக மிக அருமை ஐயா நன்றி வாழ்த்துக்கள்

  • @VaiyaiThamilSangam
    @VaiyaiThamilSangam 3 ปีที่แล้ว

    சிறப்பு..

  • @simplekolams4891
    @simplekolams4891 3 ปีที่แล้ว

    Aiya nengal pesiya petchu ennul oru matram thanthathu rompa nandri aiya..

  • @Afreedrocksofficial
    @Afreedrocksofficial 2 ปีที่แล้ว

    Yes it is a very good speech

  • @arunjapan
    @arunjapan 4 ปีที่แล้ว +31

    Brilliant Sir
    Zillion salutes to you 🙏

  • @vasendthavasend17
    @vasendthavasend17 4 ปีที่แล้ว +18

    வணக்கம் அய்யா அவர்களே உங்கள் இந்த அரிவுறைக்கு மிக்க நன்றி உங்களுக்கு🙏🙏🙏

    • @asundarapandiyan6057
      @asundarapandiyan6057 4 ปีที่แล้ว

      சார்நாண்திணசரிஉங்கள்விடியேபார்காமதுங்குவதுகிடையாது.. சுந்தரபாண்டியன்

  • @prakashnaga1504
    @prakashnaga1504 4 ปีที่แล้ว +3

    Super Speech Sir

  • @michaeljonas6229
    @michaeljonas6229 4 ปีที่แล้ว +8

    Sir. You are adorned with beautiful thoughts and very nice career oriented IPS officer ever seen in life

  • @SreekhaNaturalcareproducts
    @SreekhaNaturalcareproducts ปีที่แล้ว

    அருமையான பதிவு 🎉🎉🎉🎉

  • @ezhumalaiezhu6956
    @ezhumalaiezhu6956 4 ปีที่แล้ว +2

    Super sir very nice

  • @msvalvesservicedivisionmsv6239
    @msvalvesservicedivisionmsv6239 3 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு ஐய்யா 🙏

  • @SYEDABUTHAHIR-u1s
    @SYEDABUTHAHIR-u1s 10 หลายเดือนก่อน

    Great Speech

  • @chockalingama2997
    @chockalingama2997 2 ปีที่แล้ว +7

    Excellent motivation speech not only to youngsters but even to elders

  • @shanmugamsanmugam906
    @shanmugamsanmugam906 2 ปีที่แล้ว

    அரூமை

  • @knowmore8147
    @knowmore8147 2 ปีที่แล้ว +1

    சுப்பர்

  • @muruganathammani9238
    @muruganathammani9238 2 ปีที่แล้ว

    Your speak very very super

  • @priyan4298
    @priyan4298 4 ปีที่แล้ว +6

    Veralevel sir iam preparing for tnpsc exam ur motivational speech is very excellent and very very useful for me hat's off you sir

  • @crazyeditz6512
    @crazyeditz6512 ปีที่แล้ว

    Yesterday meeting sir wonderful speech 😇😇

  • @fanciojeya7675
    @fanciojeya7675 4 ปีที่แล้ว +8

    Nice motivational speech sir...I'm your fan sir.. your Tamil also very nice... I love my Tamil...

  • @gokulgokulkumar3283
    @gokulgokulkumar3283 3 ปีที่แล้ว +1

    Sir the one ot the best speech

  • @sivajeeva3999
    @sivajeeva3999 3 ปีที่แล้ว +1

    அருமை! அருமை!

  • @mohanamurali7277
    @mohanamurali7277 4 ปีที่แล้ว +3

    It is the best speech I have ever seen 👍👍👍👍👍👍👏👏👏🇮🇳🙋

  • @pravinraj9794
    @pravinraj9794 2 ปีที่แล้ว

    Thanks sir

  • @dr.ar.saravanakumar881
    @dr.ar.saravanakumar881 3 ปีที่แล้ว +7

    Heartfelt thanks to Kaliamurthy,sir!

  • @lakshmananm2500
    @lakshmananm2500 3 ปีที่แล้ว +267

    அனைவருக்கும் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் தான்‌ அதை நாம் எப்படி பயன்படுத்துவது என்பதில் தான் வாழ்க்கை மாறுகிறது சிந்தித்து செயல்படுவது நல்லது🔥🌠

    • @veerakumarramasamy747
      @veerakumarramasamy747 2 ปีที่แล้ว +7

      PLpll

    • @sugumarangovid88
      @sugumarangovid88 2 ปีที่แล้ว +3

      super

    • @rameshkannanamarakavi1064
      @rameshkannanamarakavi1064 2 ปีที่แล้ว +3

      உண்மையான வார்த்தைகள் சார் 🎉🎉

    • @Ravi__is-Gold
      @Ravi__is-Gold 2 ปีที่แล้ว +2

      @@veerakumarramasamy747 mmmmmmmmmm.pmmmmmmmmmmm.mmmmmmmmmmmmmmm m mmmm.mmmmmmm.mmmmmmmmmmmmmm.mmmmmm.mm.pmm .mmm mm.m

    • @Ravi__is-Gold
      @Ravi__is-Gold 2 ปีที่แล้ว +1

      @@veerakumarramasamy747 mm.mmm mmmm.m..mm mmmmmmmmmm .pmmmmmmmmmmmm mmmmmmmmm.mmmmmmmmm mmm mmm..m.mmmm.mmmmmm.mmmmmmmmmmmmmmmm..m.m

  • @Smsarhan30
    @Smsarhan30 ปีที่แล้ว

    Great speech 🎤

  • @SrilRajakaruna
    @SrilRajakaruna หลายเดือนก่อน

    Thankaludaya kanoli karuthu mikaarumajanathu ilatsijam onraka erukkavendum enrukoorija thankalukku valthukkal thoraddum unkalbani nanree R

  • @nishanisha3020
    @nishanisha3020 3 ปีที่แล้ว +10

    I am from kumbakonam saranagabani temple near my house I am very proud bcz Ramanujan sir enga college la padichavanga

  • @SridharanPagalavan
    @SridharanPagalavan ปีที่แล้ว +1

    நீ முயற்சி செய்து கொண்டு இருந்தால் வீண் முயற்சி என்று சொல்லும், நீ வெற்றி பெற்று விட்டால் வீடா முயற்சி என்று சொல்லும்🖕👍நான் வெற்றி பெற்றேன் இது தான் உண்மை

  • @GRUTHAYAN
    @GRUTHAYAN 4 ปีที่แล้ว +3

    Super

  • @ramanathanramasamy873
    @ramanathanramasamy873 4 ปีที่แล้ว +12

    Excellent speech each and every family should watch this video in Tamilnadu. Hatt's off to HONARABLE Kaliamoorthy sir,👌👌👌🙏🙏🙏

  • @vadivelbhaskar6293
    @vadivelbhaskar6293 4 ปีที่แล้ว +4

    sir
    your speech is impressive and briiliant etc ,.
    Verynice Thanks a lot .

  • @ipselvam2631
    @ipselvam2631 ปีที่แล้ว

    Excellent iyya

  • @ifhopgaming3321
    @ifhopgaming3321 3 ปีที่แล้ว +11

    இந்த விழாவை ஏற்பாடு செய்தவர்களுக்கு மிக்க நன்றி