Iran la எவ்வளவு அதிசயம் | Irani guy shares shocking truths | Shiraz - Iran EP 11

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
  • Follow me on Instagram
    / transit_bites
    Click and watch all videos in trip - • Iran
    We have started our new International trip to 5 countries, First county we are traveling to is Iran, let me show you a different Iran you have never heard Before.
    In this video We are in Shiraz, we will tour Shiraz. Shiraz is a city in south-central Iran, known for its literary history and many gardens. The marble Tomb of Hafez, honoring the revered poet, sits within its own garden. To the east, the Mausoleum of Saadi houses the 13th-century writer’s mosaic-tiled tomb and an underground pool. Shiraz is a gateway to Persepolis, the ruined 6th-century-B.C. capital to the northeast, with its immense gateways, columns and friezes.
    India to iran
    Iran trip
    Iran food review
    Iran vlogs
    International trip
    Kedarnath tour tamil
    Support to explore more - UPI ID - ajaysudharsan98@okaxis ( just type this upi id in phonepe, google pay, paytm and support )

ความคิดเห็น •

  • @AeroTronn-s6m
    @AeroTronn-s6m ปีที่แล้ว +26

    Why the hell we want to travel to iran or Pakistan or Afghanistan or Syria or Sudan or Palestine? 😂

    • @Transitbites
      @Transitbites  ปีที่แล้ว +50

      because it is so beautiful and worth visiting people or so friendly

    • @sankrisiv
      @sankrisiv ปีที่แล้ว +5

      @@Transitbites you are doing it and showing it for all who cant wont go 🎉😎

    • @sureshsharma-zl1xy
      @sureshsharma-zl1xy ปีที่แล้ว +3

      I love all videos transit bites vlogs be safe journey Ajay bro ❤️ u r always best

    • @parthasarathy3485
      @parthasarathy3485 ปีที่แล้ว +2

      What is the wrong in it, that is why i said "Karma " all we are doing daily its "vidhi " but still he is maintains his food habits and our culture.

    • @nielsbohr4299
      @nielsbohr4299 ปีที่แล้ว +3

      For people who like such places are gonna visit. Why to spread your negative intentions?

  • @lagevilyt
    @lagevilyt ปีที่แล้ว +16

    Inga safe zone ga 2:00.. pinnadi police horn adikuran🤣😅😅

  • @AceAlgorithmsPrasanth
    @AceAlgorithmsPrasanth ปีที่แล้ว +10

    இந்தியா பாகிஸ்தான் ஜெர்மனி நண்பர்கள் அருமை நன்றி

  • @babyravi7204
    @babyravi7204 ปีที่แล้ว +12

    வர வர உங்க வீடியோ எல்லாம் பார்க்க ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கு.....

  • @usernotfound8061
    @usernotfound8061 ปีที่แล้ว +6

    Hi I am from Shiraz Iran and I was wondering if u r still in Shiraz
    welcome to Shiraz❤️🇮🇷🙏Namaste

  • @fahithfahith1995
    @fahithfahith1995 ปีที่แล้ว +85

    நண்பா நான் இப்ப ஜப்பானில் இருக்கேன் உங்களுடைய வீடியோவை பார்ப்பதற்காக நான் இன்று வேலையை வேலையை பாதியில் முடித்து விட்டு ஓடோடி வந்து விட்டேன்

    • @VijayMathews27
      @VijayMathews27 ปีที่แล้ว +13

      உருட்டு உருட்டு 😂

    • @jpfactzzz..4931
      @jpfactzzz..4931 ปีที่แล้ว +7

      Uruttu😂😂

    • @vvameervvanu4417
      @vvameervvanu4417 ปีที่แล้ว +5

      Nankuda U S A la irundhu paakuren.😂

    • @abdulrasith278
      @abdulrasith278 ปีที่แล้ว +4

      I'm watching in North korea😅

    • @keerthiaakash3482
      @keerthiaakash3482 ปีที่แล้ว +7

      நான் அத்திபட்டில இருந்து பார்க்கிறேன்

  • @AshokAshok-md3qg
    @AshokAshok-md3qg ปีที่แล้ว +5

    ❤ தம்பி அஜய் ❤
    வாழ்க வளமுடன்
    பயனம் இனிதாக அமையட்டும்

  • @KarthikKannan-bu3in
    @KarthikKannan-bu3in ปีที่แล้ว +34

    You are giving confidence to the world of pure vegetarians that they can also travel to places which we thought we could never imagine.. kodus to you bro..

    • @sankrisiv
      @sankrisiv ปีที่แล้ว +4

      concern is if they fry everything in same oil

    • @happymomviji
      @happymomviji ปีที่แล้ว +2

      True,like in Thailand. They use fish oil

    • @baburaj6266
      @baburaj6266 ปีที่แล้ว +1

      dont encourage veg because all area veg available not possible
      . next helath problem varum sportsmen tourist hardworker need non veg

    • @joshbarghest7058
      @joshbarghest7058 ปีที่แล้ว +3

      ​@@baburaj6266plenty of world class athletes are vegetarian or even vegan.

    • @baburaj6266
      @baburaj6266 ปีที่แล้ว

      @@joshbarghest7058 vegan side effects varum

  • @ravitnsalem1393
    @ravitnsalem1393 ปีที่แล้ว +16

    விடியோ காண ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தேன் நன்றி

  • @yasickvlogs
    @yasickvlogs ปีที่แล้ว +5

    1:59 back la police uh thalaivan apa tha jolly ah irukalam nu solluraru 😅😅

  • @shandevesd5597
    @shandevesd5597 ปีที่แล้ว +7

    Kola veri lae iruken thambi un vdo paakae ...
    Vera level paa nee...
    Be safe brother.....❤

  • @informationfactor
    @informationfactor ปีที่แล้ว +3

    22:14 👍ipdi kaatuna thappu nu soltu marubadiyum antha amma ku 👍 nu katriye bro😂😂😂

  • @MohammedLafir-s1f
    @MohammedLafir-s1f 3 หลายเดือนก่อน

    நீங்கள் தருகின்ற சுற்றுலா வீடியோக்கள் அனைத்தும் மிகச் சிறந்தது ஆனாலும் ஒன்று பல்கி ஸ்டான் நடந்தவற்றை மறக்க முடியவில்லை சிரிப்பா இருக்கு அதிக அழுக வேண்டியும் இருக்கு பயப்பட வேண்டாம் உங்கள் தைரியத்தை கைவிட வேண்டாம் அல்லாஹ் உங்களுக்கு துணை இருப்பான் உங்களோடு நாங்களும் நேரடியாக பல நாடுகளுக்கு சென்று கொண்டிருக்கின்றோம் வாழ்த்துக்கள் உங்கள் பயணம் அனைத்தும் பயணங்கள் வெற்றிகரமாக நிறைவேறுவதற்கு வாழ்த்துக்கள் நண்பா

  • @balaasathya
    @balaasathya ปีที่แล้ว +4

    one of the best exciting, thrilling youtube vlog videos I have ever seen in the recent months!!! you are a real superhero with the right mix of attitude, approach taking every step with calculated and random risks!!! keep it up bro!

  • @AceAlgorithmsPrasanth
    @AceAlgorithmsPrasanth ปีที่แล้ว +4

    ஈரான் சிரஜ் மக்களின் மொகரம் பண்டிகை கொண்டாட்டம் அருமை மசூதி கோட்டை அற்புதம் அஜய்க்கு வாழ்த்துக்கள் கவனமாக இருக்க கேட்டு கொள்கிறேன் நன்றி வணக்கம்

  • @ABD-vh8wd
    @ABD-vh8wd ปีที่แล้ว +11

    Video Vara annaiku previous video va oru re-watch potutu new video pakara vibe ah Thani 😍 Transit Bites squard 🎉😎

  • @usernotfound8061
    @usernotfound8061 ปีที่แล้ว +1

    Hi I am so impressed about how much this lady is knowledgeable about Iran and her accent in persian is on spot❤️❤️

  • @lovedale-yt
    @lovedale-yt ปีที่แล้ว +6

    Vaanga bro unga video ku dhaan ivlo neram wait panen🫡🫡🫡👍👍👍👍

  • @etherajetheraj7477
    @etherajetheraj7477 ปีที่แล้ว +7

    வேற லெவல் தலைவா 👍👍👍

  • @punusamymarappan595
    @punusamymarappan595 5 หลายเดือนก่อน

    கோட்டையை சுற்றி நல்ல landscapes. இடங்கள் மிக சுத்தமாக உள்ளன. மக்கள் சுத்த உணர்வு உள்ளவர்கள்.❤

  • @shekariob
    @shekariob ปีที่แล้ว +1

    Very nice Bro. Thank you so much for your wonderful explanation. Fantastic

  • @s.v.kumarkumar5204
    @s.v.kumarkumar5204 ปีที่แล้ว +12

    Ajay fully enjoyed this Shiraz visit with you. Your two friends gave you good company. City is very neat and clean. Happy to note that finally you got seat in a Bus. It is good that they dont take extra passengers as Standees like in our country. Happy you could eat Veg Samosas Here. Yes in India Irani Restaurants are tjhere in Mumbai . Their Tea is also famous. Fully loved and enjoyed this Digital travel with you. Take care. ALL the Best.

  • @sudharsan2064
    @sudharsan2064 ปีที่แล้ว +8

    India 🇮🇳 Germany 🇩🇪 Pakistan 🇵🇰 in iran🇮🇷 ❤❤❤

  • @omerkader1050
    @omerkader1050 11 หลายเดือนก่อน +1

    Bro, I am from Chennai. Actually we sunni Muslims believe prophet Muhammad (saw) as the last messenger but Shia Muslims believe Ali(ra) as the last messenger. Ali(ra) is the son in law of our beloved prophet Muhammad (saw).

  • @srimathigunaseelan1036
    @srimathigunaseelan1036 ปีที่แล้ว +3

    Iran Culture is good nice place nice people

  • @n.rsekar7527
    @n.rsekar7527 ปีที่แล้ว

    மிகவும் தைரியமாக கண்ட இடங்களுக்கு போகிறீர்கள்.கண்டபடீ பேசுகிறீர்கள்.உங்களுக்கு என்ஆகுமோ என பயமாக உள்ளது.நீங்கள் கொஞ்னம்கூட பயபடப்மாட்டேன்என்கிறீர்கள்

  • @Amarnath-hc9ub
    @Amarnath-hc9ub 2 หลายเดือนก่อน

    You are a very bold smart world traveler. Good luck .

  • @Raihanff786
    @Raihanff786 ปีที่แล้ว +1

    Bro Dubai go sheik avagala mathiri neraiya per irupangah neenga pongah super ah irukum

  • @Krishnarao-v7n
    @Krishnarao-v7n ปีที่แล้ว +3

    This Video Views & Information 👌👍👍💪💪

  • @rameshsn2283
    @rameshsn2283 ปีที่แล้ว +1

    ஆனால் உங்கள் முயற்சி சிறப்பாக உள்ளது.

  • @arunpandiyan3636
    @arunpandiyan3636 ปีที่แล้ว +1

    Avloooooo enjoy panen bro inaiku video va❤❤❤❤❤❤❤❤❤super

  • @SathishSathish-xc7xg
    @SathishSathish-xc7xg ปีที่แล้ว +1

    Super 🤝💐

  • @VasanthiKR-tq8jg
    @VasanthiKR-tq8jg ปีที่แล้ว +1

    Super explanation I am fully satisfied of your vedio

  • @sk12335
    @sk12335 ปีที่แล้ว +1

    Rombo nalla irunthathu intha vlog.

  • @sureshsharma-zl1xy
    @sureshsharma-zl1xy ปีที่แล้ว +2

    Ajay bro ❤️ Iran vlogs always superb be safe journey transit bites vlogs always best wishes for you keep on rocking ❤️ always happy and smile

  • @KarthikKannan-bu3in
    @KarthikKannan-bu3in ปีที่แล้ว +2

    As usual, one another top notch video..

  • @tamilcnctech
    @tamilcnctech ปีที่แล้ว +8

    Bro இது முடிந்து நம்ம அடுத்த பயணம் எங்கே

  • @sudhakar35gm
    @sudhakar35gm ปีที่แล้ว

    05:20 : பால் ஊத்தினாலே tea ன் benefits போயிடும். Doctor Sivaraman speech.

  • @vesselsfernando1270
    @vesselsfernando1270 ปีที่แล้ว +3

    இந்த place paaka suez, egypt maariye iruku, I was staying there for 7 days for my ship embarkation ❤

  • @mktaoba5745
    @mktaoba5745 ปีที่แล้ว +1

    eye opening to know more about iran

  • @ganapathy6711
    @ganapathy6711 ปีที่แล้ว

    இப்போதான் முகமே பொலிவோட இருக்கு. 😊😊😊😊😊

  • @AbdulAziz-tj7zb
    @AbdulAziz-tj7zb 8 หลายเดือนก่อน

    ALHAMTHULILLAH MY BROTHER YOU ARE VERY KIND SIRAJ BEUTYFUL PLACE

  • @rjframes7939
    @rjframes7939 ปีที่แล้ว +2

    Hai Brother...
    Nice Video...
    Any Idea To Visit
    NOWRUZ In Iran...
    Bcz My You Tuber Friend Is There...

  • @GUNA9229
    @GUNA9229 ปีที่แล้ว +1

    Hai your video is very interested
    Nice one
    And now 🍅 price down to 30.

  • @ShainshaM
    @ShainshaM ปีที่แล้ว +6

    Chennai la royapettah perambur pallavaram la shiya Muslim irukanga bro, thousand light mosque ponga bro

    • @ramamanibalaji6343
      @ramamanibalaji6343 ปีที่แล้ว

      லக்னோவில் இமாம்பாரா மிகப் பிரபலம்!

    • @ramamanibalaji6343
      @ramamanibalaji6343 ปีที่แล้ว

      ​@@samir3983தமிழிலேயே எழுதலாமே!
      ஏன் இப்படி இங்கிலிபீஸை கொலை பண்றீங்க?

    • @samir3983
      @samir3983 ปีที่แล้ว

      @@ramamanibalaji6343 கொலை என்று கேலி சொல்வதற்கு முன் என்ன பிழை சொல்வதே நன்று
      You are one of them ? என்று சொல்வதற்கு நான் இதை எழுதி இருக்கிறேன்
      இருப்பினும் பிழையை சுட்டி காட்டியதுக்கு நன்றி
      உங்கள் தமிழ் வார்த்தையிலும் பிழை இருக்கு (இங்கிலீஸை) இந்த வார்த்தை பொருந்தும் இங்கிலீபீஸை பொருந்தாது

    • @ramamanibalaji6343
      @ramamanibalaji6343 ปีที่แล้ว

      @@samir3983 இங்கிலீபீஸு என்று எழுதி நையாண்டி செயகிறேன் என்பதை புரியாதது போல் நடிப்பதற்கு உங்களுக்கு நடிகர் திலக நாயகன் என்ற பட்டத்தை, நீங்கள் கேட்காமலே வழங்குகிறேன்!

  • @baburaj6266
    @baburaj6266 ปีที่แล้ว

    we need length slow iran video . // cover all street shops houses restaurant etc..

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 ปีที่แล้ว +1

    Very Very super information thanks brother shukriya

  • @vishnudeepak992
    @vishnudeepak992 ปีที่แล้ว +2

    Because of you know i am planning for iran trip

    • @vishwa2135
      @vishwa2135 7 หลายเดือนก่อน

      Puriyala bro tamilla sollunga..

  • @rajumano3227
    @rajumano3227 ปีที่แล้ว

    Thanks da thambi Ajai
    Really I was enjoyed it

  • @SelvamSelvam-kd4bw
    @SelvamSelvam-kd4bw ปีที่แล้ว +1

    Bro chennai varum pothu dates vankitovanfa bro pls❤❤❤

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 ปีที่แล้ว +1

    Very Very super information thanks brother

  • @satishr7999
    @satishr7999 ปีที่แล้ว

    I love your Ur tagline “ life is just to enjoy”
    What made me feel that u r v special is when u uttered this punch dialogue of yours even after your arrest in balochisthan
    Hats off Ajay
    Life is just to enjoy makkale😉😉😉

  • @srisivakumar
    @srisivakumar ปีที่แล้ว +1

    Vera leval Ajay 🎉❤🎉

  • @posadikemani9442
    @posadikemani9442 ปีที่แล้ว +2

    வேறு ஹிலரியஸ் and fun loving bro u r boost to us pray God for ur welfare and also to ur family a beautiful and lovely child to ur parents

  • @rameshrangaswamy8261
    @rameshrangaswamy8261 ปีที่แล้ว +3

    Persian architecture can be seen in Hyderabad.
    We know only Labbai and pattan

  • @maniaravindan
    @maniaravindan ปีที่แล้ว +2

    7:53 Adei katta koodathu katta koodathunnu sollikittae 2 ladies kku kattiye da

  • @tkalvath
    @tkalvath ปีที่แล้ว

    Bro you have to come triplicane in chennai to see moharram celebration. You can see same retiuals(like in video 16:50)will happening here.

  • @sudhakar35gm
    @sudhakar35gm ปีที่แล้ว

    07:16 : Australia வரை எப்படி போக முடியும்?. அதிக பட்சம் Singapore வரை போக முடியும். அதுவும் Burma வில் உள் நாட்டு பிரச்சனை இருக்கு. பின்பு எப்படி போக முடியும்?.

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 ปีที่แล้ว

    Very interesting super 👌

  • @AbdulAziz-tj7zb
    @AbdulAziz-tj7zb 8 หลายเดือนก่อน

    Tq sister very kind of you god blest you sister

  • @vijayalakshmiramakrishna3441
    @vijayalakshmiramakrishna3441 ปีที่แล้ว +3

    Thank you for your video.happy to see you smiling.keep smiling.becareful.take care.

  • @maniaravindan
    @maniaravindan ปีที่แล้ว

    12:41 mutton ice cream, check Mark Wein's Iran food tour.

  • @ramanathanvenni8206
    @ramanathanvenni8206 ปีที่แล้ว +1

    Nice review.

  • @jaikrishna741
    @jaikrishna741 10 หลายเดือนก่อน

    5:18 athu turkish tea bro

  • @badruduja3202
    @badruduja3202 ปีที่แล้ว +7

    அன்பு சகோதரரே நீங்கள் தெரிந்துகொள்ள சில விடயங்கள் இஸ்லாமிய புது வருடத்தின் முதல் மாதம் முஹர்ரம் இம்மாதத்தின் 9 & 10 இவ்விரு நாட்களில் 10ம் நாளை அஸ்ரா என அழைக்கின்றனர் இதன் மொழி பெயர்ப்பு தமிழில் பத்து என்பதுதான் இறைவனின் இறுதித்தூதர் நபிகள் நாயகம் முஹம்மது அவர்களின் பேரர்கள் இருவர் ஒருவர் பெயர் ஹசன் மற்றவர் ஹுசைன் இவர்களின் ஹுசைன் அவர்கள் எதிரிகளால் கொலை செய்யப்பட்ட தினம் முஹர்ரம் பத்தாம் நாள் அஸ்ரா இத்தினத்தை முன்னிட்டு சியா முஸ்லிம் சமூகத்தினர் ரத்தம் சிந்தி கொண்டாடுகின்றனர் இது இஸ்லாத்தில் இல்லாத கொண்டாட்டம் இஸ்லாம் இவ்விரு தினங்களில் நோன்பு வைப்பதை மாத்திரமே கடமையாக்கியுள்ளது இதை தவிர எந்த விழாக்களையோ கொண்டாட்டங்களையோ கொண்டாடுவதை இஸ்லாம் தடுக்கிறது ஹசன் ஹுஷைன் இருவரும் நபிகள் நாயகம் அவர்களின் மகள் பாத்திமா மற்றும் அலி ரழி அவர்களின் புதல்வர்கள் என்பதை அறிந்துகொள்ளுங்கள் நன்றி வாழ்த்துக்களுடன் பாராட்டுக்களும் இலங்கை காத்தான்குடியிலிந்து உங்கள் சகோதரன் பத்றுதுஜா ! !

  • @Lord_Seth666
    @Lord_Seth666 ปีที่แล้ว +1

    Tomato 🍅 price 3kg 100 rupees, I brought 2days before from local village santhai.

  • @MoideenAvengerRider
    @MoideenAvengerRider ปีที่แล้ว

    அருமை.நண்பா

  • @sudhakar35gm
    @sudhakar35gm ปีที่แล้ว

    27:35 : Good character

  • @udayakumarjourneys2130
    @udayakumarjourneys2130 ปีที่แล้ว +2

    Very nice bro ❤

  • @ramkris09
    @ramkris09 3 หลายเดือนก่อน

    Very good people iran

  • @jesuraj8168
    @jesuraj8168 11 หลายเดือนก่อน

    Nan kuwait irunthu video pakuren

  • @harikrishnanvenkatesan5512
    @harikrishnanvenkatesan5512 ปีที่แล้ว

    Hi ajay nice to watch

  • @kareemansari5946
    @kareemansari5946 ปีที่แล้ว

    5:12 that is Turkish chai.

  • @thyagarajanthyagu4788
    @thyagarajanthyagu4788 ปีที่แล้ว +1

    Iran la wine shop irukka bro😮😮😮

  • @vrkboys156
    @vrkboys156 ปีที่แล้ว

    Super ajai

  • @udayakumarjourneys2130
    @udayakumarjourneys2130 ปีที่แล้ว +2

    Very nice ❤😢

  • @Darksoul_8341
    @Darksoul_8341 ปีที่แล้ว

    Vera level congratulations

  • @rasinas511
    @rasinas511 ปีที่แล้ว

    My favourite you tube channel chavil chavil doora and Dena in Iran and I am living in Chennai

  • @mathiasvinoth9094
    @mathiasvinoth9094 5 หลายเดือนก่อน

    Super

  • @hassanmohammed7229
    @hassanmohammed7229 ปีที่แล้ว

    Iran hospital pathi sollunga

  • @lohith_sai
    @lohith_sai ปีที่แล้ว +3

    Its so nice to see people still continuing to leave in the same traditional houses & have their streets almost similar to their ancient one's.
    They aren't destroying the cultural aspects to intake development through modern infrastructure
    This thing i like very much from Iran
    I dearly want to visit iran, especially after watching your vlog
    Lets see, i can only go to iran after achieving my Ambition
    Anyways thanks to Ajay...the best vlogger in Tamil & soon may become the Best Indian vlogger in all languages

  • @crazy__traveler4027
    @crazy__traveler4027 ปีที่แล้ว +1

    10days nonbu vaipaga avalothaa(condition na vaikanunu ilaa) vera onnu special ilaa some people new dress poduvaga. Athu ore new year start aakum islamic calendar la.

  • @jabaraj1812
    @jabaraj1812 ปีที่แล้ว +2

    ஒரு காலத்துல அந்த நாட்டுல நல்லா மழை பெய்யுமாம்,
    அப்போ எல்லாரும் நனைஞ்சி ஈரமா தான் நடந்து போவாங்க, அப்போ அங்க உள்ளவங்கள ஈரான் ஈரான் னு கூப்டு கூப்டு அதுவே அந்த நாட்டோட பேரா ஆகிருச்சு, 😁😁😁

  • @dr.r.suresh5621
    @dr.r.suresh5621 ปีที่แล้ว +6

    தம்பி தமிழ்நாட்டில் ஷியா முஸ்லிம்கள் உள்ளனர். சென்னை ஆயிரம் விளக்கு மசூதி ஷியா முஸ்லிம்கள் பகுதி. ஈரான் புரட்சி படை தளயதி காஸிம் சுலைமான் படம் மசூதியில் உள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன்பு அமெரிக்கா MQ9 Reaper விமானம் மூலம் அவரை ஈராக் பாக்தாதில் ஏவுகணை வீசி கொன்று விட்டார்கள். சென்னை மசூதியில் அவர் நினைவாக படம் உள்ளது. அவர் ஈரான் நாட்டில் தேசத்தின் மிக முக்கிய தலைவர். சென்னை பகுதியில் பல முஸ்லீம்களின் உடைகளில் வேறுபாடு உண்டு. காரணம் அவர்கள் ஷியா முஸ்லிம்கள். இந்தியாவில் பெரும்பாலும் சன்னி முஸ்லிம்கள் உள்ளனர். நான் அறிந்தவரை இது உண்மை. தவறான தகவல் என்றால் சொல்லுங்கள் நானும் தெரிந்து கொள்கிறேன்.

    • @mirza7487
      @mirza7487 ปีที่แล้ว

      You are correct.
      The day of Aasura the 10th day of muharram in 680 AD the tyrant Yazid ibn Maviya killed Imam Hussain a. s. the grandson of Prophet Mohammed s.a.w brutally . Shia Muslim wipe themselves to commemorate the martyrdom

    • @செந்தமிழ்-ப5ப
      @செந்தமிழ்-ப5ப ปีที่แล้ว +2

      ஷியா முஸ்லிம், பொரா முஸ்லிம் ஒன்றா?

    • @MoideenAvengerRider
      @MoideenAvengerRider ปีที่แล้ว

      ​@@செந்தமிழ்-ப5பyes bro😊

    • @ahamedferoz7438
      @ahamedferoz7438 หลายเดือนก่อน

      @@செந்தமிழ்-ப5ப no 2um Vera vera

  • @mariappan3236
    @mariappan3236 ปีที่แล้ว

    Super Anna

  • @rohithrohith8026
    @rohithrohith8026 ปีที่แล้ว +3

    Super video anna🎉🎉🎉🎉🎉

  • @wudy1986
    @wudy1986 ปีที่แล้ว +2

    I have seen this Pakistani friend in Nomadic tour vlog.

  • @sarathm3658
    @sarathm3658 ปีที่แล้ว +2

    Ajay! did you quit your job or took long leave? that pakistani guy so friendly.

  • @user-gx5tl8wn2t
    @user-gx5tl8wn2t ปีที่แล้ว

    17:21 athan bro 100% crt

  • @jackneil7
    @jackneil7 ปีที่แล้ว +3

    2:04 Inga safe zone uh ...kojam pinadi paru apu...😂 Vadila eru 🚓

  • @aron-agilans1659
    @aron-agilans1659 3 หลายเดือนก่อน

    15:32 ennadhan gopalu dhairiyamana ala irundhalum, app apo bayam vandhu povuma illaya..😂😂😂😂😂 paluchisthan la nadandhadhu.

  • @TamilMalar-eq2br
    @TamilMalar-eq2br 7 หลายเดือนก่อน +1

    😊 முதல்ல உலகமுள்ள பணம் இல்லாம ஆகிட்டு எல்லா நாளும் சிவனுக்கு விழா கொண்டாடிட்டு உலகம் ஃபுல்லா முருகனுக்கு அம்மனுக்கு விநாயகருக்கு பைரவருக்கு ஐயப்பனுக்கு கொண்டாடிட்டு மனுஷங்களுக்கு விழா கொண்டாடிட்டு உலகம் ஃபுல்லா சுத்தி பார்த்து சந்தோஷமா இருக்கிறது தான் வாழ்க்கை எல்லாமே அவங்கவங்க ஜாதிக்குரிய இடத்தில இருந்துட்டு ஒரு விவசாய பொருட்களையும் ஒரு உணவு பொருட்கள் உற்பத்தி பண்ணி சந்தோஷமா

  • @Ashwin-1334
    @Ashwin-1334 ปีที่แล้ว

    Very good

  • @dreamworld456
    @dreamworld456 ปีที่แล้ว +3

    1st comment bro 😍❤💥 Happy journey ✈️🎉❤

  • @madenglishman1
    @madenglishman1 ปีที่แล้ว

    Please put English subtitles

  • @saipreethi7
    @saipreethi7 ปีที่แล้ว

    Good.

  • @ramsam9167
    @ramsam9167 ปีที่แล้ว +1

    Nice please enjoy 🎉

  • @RelentlessNK
    @RelentlessNK ปีที่แล้ว

    10:05
    Enaku thideernu sambhar saadham vaasanai adikudhunga :D ROFL :D

  • @raffathsaroos3335
    @raffathsaroos3335 ปีที่แล้ว

    my aspiration to visit other countries is dropped by u and tamil trekker
    😃

  • @Venkatakrishnan-cv2pv
    @Venkatakrishnan-cv2pv ปีที่แล้ว +1

    Congratulations