🥹I FELT LIKE MY ELDEST SON WITH ME🥹இந்த வருஷம் நமக்கு கிடைச்ச 😍AWARD|THIS AWARD IS SPECIAL 🔥❤️

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • FOR BUSINESS INQUIRY : cubecreationz@gmail.com
    FOR ORDER AMMASAMAYAL MASALAS & READYMADE MIXES ammasamayalfoo...
    OVERSEAS ORDERS : us.ammasamayal...
    CALL :8056217504/7395951666
    PRODUCT CATEGORIES
    MASALAS: bit.ly/3PH6bpE
    PICKLES : bit.ly/3pGMzal
    HEALTH MIX : bit.ly/3QHM77S
    READYMADEMIX: bit.ly/3R0ARmN
    VADAGAM & VATHAL : bit.ly/3K8PthP
    BATHING ESSENTIALS : bit.ly/3KqwYWl
    POOJA NEEDS : bit.ly/3pwuufn
    OTHER SOCIAL MEDIAS
    FACEBOOK PAGE : / ammasamayalmeenakshi
    INSTAGRAM : / amma__samayal
    IGTV : / channel
    FOR BUSINESS INQUIRY : cubecreationz@gmail.com

ความคิดเห็น • 307

  • @Ammasamayalrecipes
    @Ammasamayalrecipes  6 หลายเดือนก่อน +5

    FOR ORDER AMMASAMAYAL MASALAS & READYMADE MIXES ammasamayalfoods.com/

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 6 หลายเดือนก่อน +5

    வாழ்த்துக்கள் அம்மா ❤️❤️❤️❤️ என்னை பெற்றெடுத்த தாய் விருது வாங்குவது போல் இருந்தது ரொம்ப சந்தோஷம் 🎉🎉🎉❤❤❤

  • @ramyababubabu1033
    @ramyababubabu1033 6 หลายเดือนก่อน +10

    Amma amma amma nenga nalla erukanum. Congratulations amma..ungala romba pudikum

    • @Ammasamayalrecipes
      @Ammasamayalrecipes  6 หลายเดือนก่อน

      nandriiii maaa❤❤️

    • @vasanthikuppu751
      @vasanthikuppu751 6 หลายเดือนก่อน

      Amma nenga Nalla erakunam congratulations ❤❤

  • @Kalaivarun
    @Kalaivarun 6 หลายเดือนก่อน +3

    வாழ்த்துக்கள் அம்மா. மென்மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் 🎉

  • @manjulalokanathan3252
    @manjulalokanathan3252 6 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் அக்கா நீங்கள் மென்மேலும் உயர்ந்த நிலையை அடைய வாழ்த்துக்கள்

  • @asavandhids618
    @asavandhids618 6 หลายเดือนก่อน +18

    உங்க உழைப்புக்கு கிடைத்த மாபெரும் வெற்றி கலங்காதிங்க வெற்றி மகள் நீங்க. நீங்க அவரடு வாங்கும் பொழுது நான் என்னை அறியாமலே ஆனந்த கண்ணீர் விட்டேன் இன்னுமே பல அவரக்குகள் உங்களை தேடி வரும் வாழ்க வளமுடன்.

    • @Ammasamayalrecipes
      @Ammasamayalrecipes  6 หลายเดือนก่อน

      romba santhosam ma 😍😍❤️❤️❤️❤️😍❤️❤️

  • @rarkiruba3288
    @rarkiruba3288 6 หลายเดือนก่อน +2

    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அம்மா

  • @msworld671
    @msworld671 6 หลายเดือนก่อน +2

    Comments க்கு பதில் போடுங்க மீனாட்சி பாட்டி மேலும் வாழ்த்துகள் பாட்டி உங்க வளர்ச்சிக்கு

  • @sarankupta371
    @sarankupta371 6 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் மீனாட்சி அம்மா

  • @logulogu7391
    @logulogu7391 6 หลายเดือนก่อน +3

    வாழ்த்துக்கள் மீனாட்சி அம்மா சூப்பர் வெரி குட்

  • @deboraprabhu9679
    @deboraprabhu9679 6 หลายเดือนก่อน +1

    Neenga ennama sathikkarathu orupakkam ellarum ungala mathiri varamudiyuma ungala adithukolla ahale ella aramba muthal ethu varai oremathiriye erukkinga neenga 1000 times neenga than best 👌 😂❤

  • @padmavathy9554
    @padmavathy9554 6 หลายเดือนก่อน +1

    அம்மா நீங்க ஒரு சிங்கப்பெண். 🎉🎉🎉🎉

  • @graamathu_Thozhi
    @graamathu_Thozhi 6 หลายเดือนก่อน +2

    அம்மா ❤அழுகையை தவிர வேறு எதுவும் இல்லை ❤❤❤

  • @gomathiprakash2780
    @gomathiprakash2780 6 หลายเดือนก่อน +1

    அம்மா உங்கள் வீடியோவை பார்த்து நான் கண்கலங்கினேன் உங்கள் முன்னேற்றம் எங்களுக்கு மகிழ்ச்சி❤❤❤

  • @malinishunmugam453
    @malinishunmugam453 6 หลายเดือนก่อน

    வாழ்க வளர்க. உங்கள் சாதனை மேன்மேலும் உயரட்டும்.

  • @devasenakalai602
    @devasenakalai602 6 หลายเดือนก่อน +1

    என் சகோதரி விருது வாங்கினது மகிழ்ச்சி வாழ்க வளமுடன்

  • @puvanasundaram8880
    @puvanasundaram8880 6 หลายเดือนก่อน

    Congratulation amma..
    Ramesh brother ungaluku romba supportive son ma, varalakshmi um super support
    Unga uzhaipuku innum niraya success kidaikum ma❤

  • @duraiselvivelsamy9224
    @duraiselvivelsamy9224 6 หลายเดือนก่อน +2

    Congratulations amma... valgavalamudan 🎉🎉🎉

  • @jagajothi1047
    @jagajothi1047 6 หลายเดือนก่อน +1

    இரைப்பை வழியே இதயம் வென்ற சகோதரி மீனாட்சிக்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @rajalakshmi5722
    @rajalakshmi5722 6 หลายเดือนก่อน +6

    Congratulations 🎊 👏 💐. All the best

  • @seethalakshmi87
    @seethalakshmi87 6 หลายเดือนก่อน

    Sooooooper. Congrats Meenakshi. Edhai parthu aanadhathilpularithuvittadhu. Ennum niraya sadhika vazhuthukal.
    Pudhu pudhu products kanbipadhu poala ongaludaiya Awards part 1 part 2....... Enru kanbikavum👏👏👏👏👏👏👏👏👏👏👏🤝🙌🏻👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😀😀😀😀😀😀😀

  • @NammaOoruSamayal
    @NammaOoruSamayal 6 หลายเดือนก่อน

    Supper அம்மா, வாழ்க வளமுடன் 👏👏👏👏

  • @shanthaasokan
    @shanthaasokan 6 หลายเดือนก่อน

    அம்மா,மீனாட்சி ரொம்பவும் சந்தோஷமான தருணம் இது.பெண்களாகிய எங்களுக்குத்தான் பெருமை.சென்ற ஞாயிறு அன்று எங்கள் முகப்பேர் டைம்ஸ் இதழில் உங்களின் அவார்ட் புகைப்படம் பார்த்து ,உடனே மெசேஜ் போட்டிருக்கேன்
    .இன்று இந்த காணொலி பார்த்து மிகவும் சந்தோஷம் அடைந்தேன்.வாழ்க வளமுடன் அம்மா.ஒரு முறை நேரில் கடைக்கு வரனும் என்று உள்ளேன்.👏👍🙏

  • @sharongoodman7688
    @sharongoodman7688 6 หลายเดือนก่อน +1

    Superb achievement Amma. You definitely are my inspiration. God bless you always

  • @aaryamom7481
    @aaryamom7481 6 หลายเดือนก่อน

    . Goosebumps nice hardworking ma nèenga supporting family..valtha vayathu illai vanagukiren

  • @subashbose1011
    @subashbose1011 6 หลายเดือนก่อน

    எனக்கு கண்ணெல்லாம் கலங்கி ஆனந்தத்தில் கண்ணீர்..... அம்மா ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு...... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்..... நான் எப்போவும் சொல்றதையே இப்பவும் சொல்றேன்...... நீங்க இன்னும் அதிக தூரம் போக வேண்டி இருக்கு..... இவை அனைத்தும் அதற்கு உற்சாகம் அளிக்கக்கூடியவை...... வாழ்த்துக்கள் ரமேஷ், வரு and யோகி,

  • @vijijasi
    @vijijasi 6 หลายเดือนก่อน +5

    Super 👌 amma Congratulations 🎊 keep going ❤ keep rocking 💪 😊

  • @sasharemo5705
    @sasharemo5705 6 หลายเดือนก่อน +1

    Very happy ma ❤ you’re a great inspiration to everyone 🎉 Congratulations ma 😍

  • @sasikalasugumar3220
    @sasikalasugumar3220 6 หลายเดือนก่อน

    Amma neenga enga ammadhaan ...ungalai enakku romba pidikkuk.. innum niraya award vanguvinga ma...atha place panna oru periya veedu kattanum ma❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤

  • @AnuRadha-nb9go
    @AnuRadha-nb9go 6 หลายเดือนก่อน +4

    Congratulations amma

  • @anushamekam9
    @anushamekam9 6 หลายเดือนก่อน

    I had tears watching the AV in this video - Amma you are a huge inspiration for many many people... you must always continue this work and keep inspiring us... You are truly great Amma.

  • @kalaranivenagopal3745
    @kalaranivenagopal3745 6 หลายเดือนก่อน

    Congratulations Amma. God bless you Amma.❤❤❤🎉🎉🎉 you're grandson soooooooooooo cute. Suthi podunga Amma.

  • @gnanasundarikaruppaiyan9939
    @gnanasundarikaruppaiyan9939 6 หลายเดือนก่อน

    Vazhthukal sister neenga soulra ellam 100% unmai 👍

  • @vidhyasatish2709
    @vidhyasatish2709 6 หลายเดือนก่อน +1

    Shop opening ceremony happy ya iruku. My best wishes to all

  • @punitharamasamy1310
    @punitharamasamy1310 6 หลายเดือนก่อน +4

    Congratulations amma super ❤❤❤

  • @Angel-ks3rg
    @Angel-ks3rg 6 หลายเดือนก่อน

    Congratulations 🎉🎉 Amma men melum melum melum valara valthukiren.

  • @pushparanidavid1658
    @pushparanidavid1658 6 หลายเดือนก่อน +5

    Heartiest Congratulations to U meenu ma.

  • @UsefulUseful-bw2ei
    @UsefulUseful-bw2ei 6 หลายเดือนก่อน

    Meenaatchi Amma. Irfaan. Ungal. Uravu. Ippadiye. Kadaisivaraikkum. Irukkavendum.

  • @sathyajothi4299
    @sathyajothi4299 6 หลายเดือนก่อน

    மீனாட்சி அம்மா உங்க பேரன் ம பிறந்த நேரம் நீங்கள் மேலும் வளர வேண்டும் வாழ்த்துக்கள்

  • @thavakkumarlakshmanan6265
    @thavakkumarlakshmanan6265 6 หลายเดือนก่อน

    AV மூலம் உங்களைப் பற்றி எழுத வாய்ப்பு கிடைத்ததில், தங்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டதில் எனக்கும் மகிழ்ச்சி அம்மா.... அன்பு நன்றிகள் 🙏🏻💐💝

  • @amudhan2990
    @amudhan2990 6 หลายเดือนก่อน +1

    Add was after eldest son

  • @arocziamary6934
    @arocziamary6934 6 หลายเดือนก่อน

    Congratulations ma you must get more and more awards your smile is very nice

  • @selvarajk8436
    @selvarajk8436 6 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் அம்மா

  • @bhuvanamurugesan6174
    @bhuvanamurugesan6174 6 หลายเดือนก่อน

    நீஙக அவார்ட் வாங்கும் போது என் உடம்பு சிலிர்த்தது மா ❤ வாழ்த்துக்கள் மா 🤝

  • @prabhaharangananathan5662
    @prabhaharangananathan5662 6 หลายเดือนก่อน

    Indha vetrikkuppinnal her son ramesh's role is very big ma. My heartiest wishes to both of them.

  • @sidharthasidhu5929
    @sidharthasidhu5929 6 หลายเดือนก่อน

    Congrats dear. Kan kalangi vittathu meenakshi. Natrai iruppom. Nantre iruppom. Go ahead.🎉🎉🎉by sidhus mother.

  • @varalakshmisuresh7757
    @varalakshmisuresh7757 6 หลายเดือนก่อน +1

    Congratulations amma 💐 vazgha valamudan

  • @vidhyasatish2709
    @vidhyasatish2709 6 หลายเดือนก่อน

    Womens day acheiver mma. Unga elder son happy ya feel seithu paarpanga

  • @brindaskitchen
    @brindaskitchen 6 หลายเดือนก่อน +3

    Congratulations ma!

  • @vijiskitchen5837
    @vijiskitchen5837 6 หลายเดือนก่อน +2

    Congrats Madam. Best wishes to you and your family.

  • @casildarajaratnam9108
    @casildarajaratnam9108 6 หลายเดือนก่อน

    Congratulations Amma. Innum valara enadu manamaarnda vaalthukkal🎉❤🎉

  • @Raindropss
    @Raindropss 6 หลายเดือนก่อน

    Thank you so much amma for your kind words and encouragement.. You are an inspiration to many.. welcome to Raindropss family amma 🙏🎉

  • @jagaeshu8142
    @jagaeshu8142 6 หลายเดือนก่อน

    Congratulations ma unga hard work ku kidicha gift ma ❤❤

  • @umamaheswariramudu6080
    @umamaheswariramudu6080 6 หลายเดือนก่อน +1

    Super ma... Melum valara valthukal❤❤❤

  • @ArulA-z4t
    @ArulA-z4t 6 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் அம்மா

  • @raajeswarinagaraj
    @raajeswarinagaraj 6 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் அம்மா

  • @valarmathiachchu4010
    @valarmathiachchu4010 6 หลายเดือนก่อน +2

    நீங்க சொன்ன கருத்து நல்ல கருத்தும்மா ஆண்களும் சாதிக்கிராங்கதானே

  • @vanimmpandian390
    @vanimmpandian390 6 หลายเดือนก่อน +2

    Hi amma congratulations 👍👍👍💐💐💐all the best ma ❤️❤️❤️❤️❤️

  • @satiaperiav.veeraselvam
    @satiaperiav.veeraselvam 6 หลายเดือนก่อน

    Much inspired av amma. Congratulations amma. Valtukal amma❤

  • @BoomikaSrirvb
    @BoomikaSrirvb 6 หลายเดือนก่อน

    Hi amma neegga pesum poothu eanaku alukaiye vaththidichi vaalthukkal amma

  • @malarm8038
    @malarm8038 6 หลายเดือนก่อน

    What an honor...so deserving

  • @valarmathiachchu4010
    @valarmathiachchu4010 6 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் அம்மா மேலும் முன்னேற வாழ்த்துக்கள் ்இன்னும் சாதிங்க அம்மா ்❤❤👌👌🤝🤝

  • @vasukisivashankar8070
    @vasukisivashankar8070 6 หลายเดือนก่อน

    Meenakshi Amma- congratulations- national award waiting for you - ❤

  • @kanchanasudhakar1108
    @kanchanasudhakar1108 6 หลายเดือนก่อน +2

    Congrats amma

  • @gokullakshmi6042
    @gokullakshmi6042 6 หลายเดือนก่อน

    Amma.. I'm not able to control my tears... God is always there with u... Ur hard work has brought u to this place... ❤❤❤❤❤

  • @shantiarumugam410
    @shantiarumugam410 6 หลายเดือนก่อน

    Well done , your grandson brings you luck and more awards.... Superb

  • @iswarryaashwin9179
    @iswarryaashwin9179 6 หลายเดือนก่อน

    Toooooo proud of u aunty /amma😢🎉 you are very well deserved for this award and hope you are the sure role model for the demotivated peoplle

  • @mathysiva1425
    @mathysiva1425 6 หลายเดือนก่อน

    Congratulations amma❤ I cried. I don’t know why? So happy amma❤❤❤

  • @meeraprabhu6684
    @meeraprabhu6684 6 หลายเดือนก่อน

    Vanakkam meenakshi amma❤.
    மாபெரும் சபையினில் நீ நடந்தால் - உனக்கு
    மாலைகள் விழவேண்டும் - ஒரு
    மாசு குறையாத AMMA ENDRU
    போற்றிப் புகழ வேண்டும்.....
    IT S HAPPENING NOW.. AND U DESERVE EACH BIT OF IT.. I RESPECT RAMESH BRO FOR HIS AFFECTION ON HIS AMMA🙏

  • @princyuday1068
    @princyuday1068 6 หลายเดือนก่อน +1

    Hi Amma congratulations you are my motivation and inspiration

  • @AbinayaChakravarthy-eq2gr
    @AbinayaChakravarthy-eq2gr 6 หลายเดือนก่อน

    Hearty congratulations amma hats off to you ramesh and sathya anna🎉🎉

  • @vidhyasatish2709
    @vidhyasatish2709 6 หลายเดือนก่อน

    Congrats mma. I m glad to very happy inthis moment.

  • @prabukalaiselvipn5894
    @prabukalaiselvipn5894 6 หลายเดือนก่อน +2

    Super super amma congratulations 😍😍😍😍😍

  • @lifetimeevents4666
    @lifetimeevents4666 6 หลายเดือนก่อน

    Hearty congratulations Amma... Truly awesome moments 🎉🎉🎉

  • @sarswathy6633
    @sarswathy6633 6 หลายเดือนก่อน

    Very very proud of you Meenakshi Amma

  • @vasntharanis2366
    @vasntharanis2366 6 หลายเดือนก่อน

    Congrats amma. I got goosebumps

  • @anurkulal1505
    @anurkulal1505 6 หลายเดือนก่อน

    Congratulations amma super son and daughter in law

  • @vidhyasatish2709
    @vidhyasatish2709 6 หลายเดือนก่อน

    Ramesh full support ungaluku. Backbone mma.

  • @subadhrapalasubramaniam7246
    @subadhrapalasubramaniam7246 6 หลายเดือนก่อน

    Congratulations Meenakshi amma.

  • @sanjushan8058
    @sanjushan8058 6 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் அம்மா❤

  • @ammasamayalarogyam6450
    @ammasamayalarogyam6450 6 หลายเดือนก่อน +2

    Congratulations. Maa.❤❤❤❤❤❤

  • @pavithrapooja1380
    @pavithrapooja1380 6 หลายเดือนก่อน +3

    ❤❤❤❤super super amma❤❤❤❤congratulations ma.......❤❤❤❤

  • @m.riyazhini
    @m.riyazhini 6 หลายเดือนก่อน

    Super amma..Congratulations amma🎉🎉🎉 keep rocking ❤❤

  • @vasantradevisamy3756
    @vasantradevisamy3756 6 หลายเดือนก่อน

    Congrats again sister, it's very memeriseing each time to see you receive awards and blessings for many more to come.It's a pleasant to see Mr.Madhampattyrangaraj also was there too, he's one of my favourite and Great Chef.🙏🙌👍🏻👏👏😍

  • @parvathi-n
    @parvathi-n 6 หลายเดือนก่อน

    Excellent.you deserve for the award.....

  • @boobalan1605kavi
    @boobalan1605kavi 6 หลายเดือนก่อน +1

    Rompa santhoshama iruku amma

  • @AnusuyaJ-dn3qg
    @AnusuyaJ-dn3qg 6 หลายเดือนก่อน

    Amma first Ramesh ANNAVUKU hat's off anna ellana namma channel Ella Anna Ammava ethu varaikum kondu vanthathuku thanks valga Meenakshi Amma and yogan

  • @geethar7904
    @geethar7904 6 หลายเดือนก่อน

    Amma congratulations 🎉 Award fr ur hard work keep it up dis is fr womens achievement ❤❤❤

  • @KalaiSelvi-sh3up
    @KalaiSelvi-sh3up 6 หลายเดือนก่อน +1

    Congratulations Amma God bless you ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @iu7473
    @iu7473 6 หลายเดือนก่อน

    Wow Sister! ❤You've been working so hard. Congratulations on making your dream come true.❤ Well done! ❤Your success is an inspiration to everyone.❤❤❤🎉🎉🎉🌹🌹🌹👏👏👏

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 6 หลายเดือนก่อน

    Amma superb maa ur great u rock maa congratulations amma I wish u win more and more awards further in future maa ❤❤❤❤👌👌👌👏👏👏💐💐💐ur really v ry special maa we can learn more things from u 🥰🥰🥰

  • @chitrabalan6412
    @chitrabalan6412 6 หลายเดือนก่อน

    Valthukal amma🤝🙏❤
    Vlog parthathum Aluthutean ma.
    Valka valamutan🙏🙏

  • @madhuvanthi7050
    @madhuvanthi7050 6 หลายเดือนก่อน

    Congrats amma.you are very inspiring for other womens.

  • @vijayalakshmishankar6827
    @vijayalakshmishankar6827 6 หลายเดือนก่อน

    Congratulations amma long way to go ma nenga very happy to see u ❤❤😊😊

  • @deepajagannathan5404
    @deepajagannathan5404 6 หลายเดือนก่อน +2

    🎉பிரியமுடன் தீபா வின் வாழ்த்துக்கள் அம்மா சாதனை பெண் 😢உங்கள் மாதிரி நாங்களும் ஆகனும் ஆசிர்வாதம் வெனும் அம்மா😊

  • @SakthiVel-jw6nf
    @SakthiVel-jw6nf 6 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் அம்மா 🎉

  • @PremakumariR-qi7kf
    @PremakumariR-qi7kf 6 หลายเดือนก่อน

    Congrats amma n Ramesh thambi💐😊...

  • @T.seethaladevi
    @T.seethaladevi 6 หลายเดือนก่อน

    Congrats amma ❤❤you deserve it🎉🎉yogan kutty so cute

  • @nathiyanathi9643
    @nathiyanathi9643 6 หลายเดือนก่อน

    Super amma congrats💐💐hats off to your hard work ma🤝🤝🤝

  • @sudham5069
    @sudham5069 6 หลายเดือนก่อน

    Meenakshi amma deserves this award for all her qualities.