தன் டிரைவருக்கு விழா எடுத்த என்.எஸ்.கே! | Kalaignanathin Payanam | EPISODE 155

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024

ความคิดเห็น • 20

  • @arumugamannamalai
    @arumugamannamalai 3 ปีที่แล้ว +5

    மாமனிதர் கலைவாணர் NSK அவர்கள். தயாள குணமும் தர்ம சிந்தனையும் கொண்டவர். இறக்கும் வரை வாரி வழங்கிய கொடை வள்ளல். சிரிக்க வைத்து சிந்திக்க வைத்த கலைஞர். என்றும் நம் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பவர்.கலைவாணர் பற்றிய தகவல்களை சுவைபட கூறினீர்கள் அய்யா, நன்றி 🙏

  • @karunakarangownder2614
    @karunakarangownder2614 3 ปีที่แล้ว +1

    திரு. கலைஞானம் ஐயா அவர்கள் ஒரு அருமை
    யான வார்த்தை சொன்
    னார்‌ அந்த கிழவி "வறுமையை குத்தகை எடுத்தது போல என்று " அருமை. பிறர்க்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தால் பெறுபவரும் அருகில் இருப்பவரும் ‌மகிழும்படி இருக்க வேண்டும்..இதை புரட்சி தலைவரிடமும் பார்க்கலாம் நன்றி ஐயா.

  • @logeswarann2517
    @logeswarann2517 3 ปีที่แล้ว +2

    கலைவாணர் மறையவில்லை வாழ்ந்து வருகிறார் இன்று மட்டுமல்ல என்றென்றும்

  • @gurunathanrengarajan7535
    @gurunathanrengarajan7535 3 ปีที่แล้ว +5

    அண்ணன் கலைஞானம் அவர்கள் கலைவாணர் N.S.K அவர்களின் தயாளக்குணத்தை அழகாக வர்ணித்தார்

  • @isakki68
    @isakki68 3 ปีที่แล้ว +1

    பயணம் தொடரட்டும் ஐயா

  • @harikrishnan1090
    @harikrishnan1090 3 ปีที่แล้ว

    காற்று புகாத இடத்திலும் கலைஞானம் புகுந்து விடுவேன் 👌

  • @meetan-
    @meetan- 3 ปีที่แล้ว +1

    கலைவாணர் நவீன கர்ணன்..

  • @balajilingam2058
    @balajilingam2058 3 ปีที่แล้ว +2

    Aiyaa ungalalthan ivvallavu nerthiyakavum sirappakavum pesa mudium you are great man 🙏

  • @lathasundar9283
    @lathasundar9283 3 ปีที่แล้ว +1

    Great human

  • @kanchanakanchana9703
    @kanchanakanchana9703 2 ปีที่แล้ว

    நல்லதம்பி

  • @gloriayoutubechannel3940
    @gloriayoutubechannel3940 3 ปีที่แล้ว

    nalla padhivu iyya...

  • @pushpakk2049
    @pushpakk2049 3 ปีที่แล้ว

    Iya nengal pallandu palla kodi andu vazhga God bless you sir🙏🙏🙏

  • @jayaraman3517
    @jayaraman3517 2 ปีที่แล้ว

    Good

  • @thaRaNiga12
    @thaRaNiga12 3 ปีที่แล้ว

    நீங்க என்ட தாத்தா மாரி இருக்கிறீங்க...🥺🥺🥺

  • @k.shanmugasundaram6014
    @k.shanmugasundaram6014 3 ปีที่แล้ว

    நன்று ஐயா.

  • @nizamiqbal3508
    @nizamiqbal3508 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤

  • @nagarajannagarajan5146
    @nagarajannagarajan5146 3 ปีที่แล้ว

    அருமை ஐயா

  • @rajendrans101
    @rajendrans101 หลายเดือนก่อน

    "67 ல் N.S . கிருஷ்ணன்" என்ற பெயரில் அவருடைய பல படங்களிலிருந்து காமெடிகளைத் தொகுத்து ஒரே படமாக வெளியிட்டிருக்கிறார்கள்.

  • @adamu6151
    @adamu6151 3 ปีที่แล้ว

    What a great human being Kalaivanar.Today comedy actors earn in crores,but don't give one rupee to poor.Unfortunately Kalaivanar was not helped by anybody.

    • @rajeshsmusical
      @rajeshsmusical 3 ปีที่แล้ว

      MGR helped the entire family & settled everyone