Thaai Naadu Movie Songs | Oru Mullai Poo Video Song | Sathyaraj | Srividya | Pyramid Glitz Music

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • Oru Mullai Poo Video Song from Thaai Naadu Tamil Movie on Pyramid Glitz Music. Thaai Naadu ft. Sathyaraj and Radhika in lead roles. Music composed by Manoj - Gyan, Aabhavanan, Directed by R Aravindraj, Produced by Madampatti Sivakumar under the banner Chemba Movies. For more superhit songs of Sathyaraj, subscribe to Pyramid Glitz Music.
    Song Details:-
    Song: Oru Mullai Poo
    Singers: TM Soundararajan, P Susheela
    Lyrics: Aabhavanan
    Music: Manoj - Gyan, Aabhavanan
    Director: R Aravindraj
    Release Date: 16 February 1989
    Thaai Naadu also stars MN Nambiar, Jaishankar, Captain Raju, Srividya, Janagaraj, Nassar.
    Click here to watch:
    Mallu Vetti Minor Movie Video Song Jukebox - • Mallu Vetti Minor Tami...
    Kadalora Kavithaigal Tamil Movie Video Songs - bit.ly/2zV36fn
    Pudhu Manithan Tamil Movie Video Songs - bit.ly/2iq8H6L
    Vandicholai Chinrasu Video Songs - bit.ly/2yzNSiO
    En Bommukutty Ammavukku Video Songs - bit.ly/2yqdtHp
    For more tamil Songs:
    Subscribe Pyramid Glitz Music: bit.ly/206iXig
    Like us on Facebook: / pyramidglitzmusic
    Follow us on Twitter: / pyramidglitz

ความคิดเห็น • 171

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 ปีที่แล้ว +61

    ஆஹாஹா! அழகு ! குதிரைகள் அழகு ! மனோஜ் கியான் அருமை !டிஎம்எஸ் சுசீமா ஸ்ரீவித்யா சத்யராஜ் அழகு நன்றீ

    • @rajinim444
      @rajinim444 ปีที่แล้ว

      ஆபாவாணன் இணை இசையும் சேர்த்து

    • @RenganathanAiyappan
      @RenganathanAiyappan 4 หลายเดือนก่อน

      ஆபாவாணன் சூப்பா

  • @maharaja7536
    @maharaja7536 2 ปีที่แล้ว +20

    நம்பியார் இருப்பது எனக்கு மிகவும் மிகவும் திருப்தியாக இருந்தது ஆபாவனன்னுக்கு என் வணக்கம் ,,🕋🕋🙏🙏🙏🛕🛕🛕🕌🕌🕌⛪⛪⛪⛪🇮🇳🇮🇳🦜🦜🦜🦜🦜🕍⛪⛪⛪⛪

  • @boopathig4129
    @boopathig4129 3 ปีที่แล้ว +73

    இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் TMS அவர்களே பாடி உள்ளார்

    • @kumarmesia8552
      @kumarmesia8552 2 ปีที่แล้ว

      1p111pp1111q1aaqqaa0qa0q0aa0pppp

    • @salilnn6335
      @salilnn6335 2 ปีที่แล้ว +3

      TMS super 👍 🙏👌

    • @shabanakamal473
      @shabanakamal473 2 ปีที่แล้ว

      J

    • @ramyaramya1881
      @ramyaramya1881 5 หลายเดือนก่อน

      இதோடு அவர் ஆணவம் தீர்ந்தது 😅

  • @lalitharanganathan6885
    @lalitharanganathan6885 3 ปีที่แล้ว +23

    Srividhya mam avalo azhagu😍😍😍😘😘😘❤❤miss u so much mam... 😭😭😢

  • @nkvain9933
    @nkvain9933 2 ปีที่แล้ว +26

    T.M.Sஅய்யாவின்குரல்சூப்பர்

  • @kumaresansankar-pf9zp
    @kumaresansankar-pf9zp ปีที่แล้ว +16

    This song is dedicated to madam srivithya may her soul in rest of peace.

  • @kalaivaanikalaivaani4488
    @kalaivaanikalaivaani4488 3 ปีที่แล้ว +22

    சின்ன வயதில் பார்த்த படம் சூப்பர் எல்லாம் பாடல் சூப்பர்

  • @yusufali.sathiyayusufalisa9562
    @yusufali.sathiyayusufalisa9562 ปีที่แล้ว +24

    என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத படம்

  • @mohammedthawfiq8568
    @mohammedthawfiq8568 4 ปีที่แล้ว +21

    Abavanan and Aravind Raj direction ella padangalukum Manoj Gyan than Music Director Oomai Vizhigal, Inaintha kaihal, Uzhavan Magan, Thaai Naadu ellam Box office Trend Setters Mega Combo Abavanan and R. Aravind Raj

    • @jebakumarg8874
      @jebakumarg8874 2 ปีที่แล้ว

      செந்தூரப்பூவே விட்டு விட்டீர்கள்

  • @itsmevsva914
    @itsmevsva914 4 ปีที่แล้ว +95

    எல்லா மனிதர்களுக்கும் நிச்சயமா ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு நினைவிருக்கும் அந்தப் பாடலில் இது ஒரு பாடல் மறக்கமுடியாத பாடல்

    • @pmssudhan7499
      @pmssudhan7499 3 ปีที่แล้ว +2

      yyuuuuuhjnhbbyťyhģff³ģe

    • @balunarayanasamy9648
      @balunarayanasamy9648 3 ปีที่แล้ว +2

      ♥♥♥

    • @jafarjaman8514
      @jafarjaman8514 3 ปีที่แล้ว +3

      Absolutely reliable

    • @rajasekarr8548
      @rajasekarr8548 3 ปีที่แล้ว +1

      P

    • @gm.4170
      @gm.4170 3 ปีที่แล้ว +3

      கண்டிப்பாக,என் வாழ்வின் வசந்த காலம் 👍👍💐

  • @marimuthu2224
    @marimuthu2224 4 ปีที่แล้ว +17

    இந்த. படத்த. பாத்துட்டு. வெள்ளைக்காரன். கல்லைறைமனிதன். ஒரு. பெரிய. சண்டை. காட்சி. வச்சி. இருப்பாங்க

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn ปีที่แล้ว +7

    தாய்நாடு.படம்.மானோச்.கியான்இசைபாடல்கள்சூப்பர்..எம்ஜிஆர்நடிக்கவேன்டியபடம்இது..1988வந்தது

  • @sivakumarr1478
    @sivakumarr1478 3 ปีที่แล้ว +56

    இந்த இசையமைப்பாளர் அபரிமிதமான திறைமையாளர்

    • @வன்னியதமிழன்விஜயகுமார்
      @வன்னியதமிழன்விஜயகுமார் 3 ปีที่แล้ว +18

      மனோஜ் கியான் என்றழைக்கப்படும், மனோஜ் பட்நாகர்,கியான் வர்மா எனும் இருவர்,உ பி மற்றும் பஞ்சாப் மாநிலங்களை சேர்ந்தவர்கள்.இந்தியில் 2 படங்களில் மட்டுமே இசை அமைத்து உள்ளனர். ஆனால் தமிழில் 20 க்கும் மேற்ப்பட்ட படங்களுக்கு இசையமைத்து உள்ளனர்

    • @palaniselvi9844
      @palaniselvi9844 3 ปีที่แล้ว +4

      @@வன்னியதமிழன்விஜயகுமார் thanks for the information

    • @murralias694
      @murralias694 3 ปีที่แล้ว +3

      i like Manijkian music director

    • @srajan5286
      @srajan5286 2 ปีที่แล้ว +1

      Talented music directors

    • @srajan5286
      @srajan5286 2 ปีที่แล้ว +1

      Hope to see them coming back n do music for films

  • @anandv7884
    @anandv7884 ปีที่แล้ว +22

    முதல் முறையாக இந்த பாடலை கேட்டேன் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிரேன் என்ன ஒரு அற்புதமான குரல்

    • @RenganathanAiyappan
      @RenganathanAiyappan 4 หลายเดือนก่อน

      TMS.Susheela. மனாஜ் கிஷான் சூப்பர் சூப்பர்

  • @ssganeshbabussganeshbabu3291
    @ssganeshbabussganeshbabu3291 4 ปีที่แล้ว +23

    டி எம் எஸ் புகழ் வாழ்க வளமுடன்

  • @shireeshadandu760
    @shireeshadandu760 3 ปีที่แล้ว +15

    Srividya amma 😘

  • @manimaniece5757
    @manimaniece5757 3 ปีที่แล้ว +19

    இந்த பாடல் என் மனைவி க்கு

    • @manimaniece5757
      @manimaniece5757 3 ปีที่แล้ว +1

      பரிமளா கோபம் இனி மாறும் இரு நெஞ்சம் ஒன்று சேறும்

  • @manimaniece5757
    @manimaniece5757 3 ปีที่แล้ว +14

    கோபம் இனி மாறும் இரு நெஞ்சம் ஒன்று சேறும் gcs

  • @kamaruljaman2475
    @kamaruljaman2475 4 ปีที่แล้ว +20

    கும்பகோணம் செல்வம் திரையரங்குகளில் இந்த படம் நண்பர்களோடு பார்த்தேன்

    • @thanjaikaruna8273
      @thanjaikaruna8273 3 ปีที่แล้ว +1

      I saw the film in THANJAVUR RAJARAJAN theatre with my friends.

    • @jayakkumarr21
      @jayakkumarr21 3 ปีที่แล้ว +1

      Kamarul...naanum dhaan selva theatre-la paarthen !!😂😂😂

    • @kudandhaisenthil2215
      @kudandhaisenthil2215 3 ปีที่แล้ว

      Naan pattukottai neelavil parthen

    • @sharuk98ala
      @sharuk98ala 2 ปีที่แล้ว

      When?

  • @RamRam-nz8qu
    @RamRam-nz8qu 5 ปีที่แล้ว +32

    All time favorite song

  • @tilakshekar6150
    @tilakshekar6150 3 ปีที่แล้ว +9

    Manoj kiyan was wondering the voice of great TM Soundra Rajan in his statement.

  • @raghavanraghavan1653
    @raghavanraghavan1653 2 ปีที่แล้ว +8

    வாவ்..வயலின் பேக்கிரவுண்ட் ப்ளே..வாவ்..

  • @gunashankarguna4136
    @gunashankarguna4136 3 ปีที่แล้ว +19

    Nice music and tms voice is very nice

  • @hahagaja
    @hahagaja 4 ปีที่แล้ว +15

    Not sure what happened to manoj gyan they gave a quality music but disappeared in few years

  • @jamesjamesraj6190
    @jamesjamesraj6190 4 ปีที่แล้ว +22

    அருமையான பாடல்.good.அருமை.

  • @satheeshantp7160
    @satheeshantp7160 4 ปีที่แล้ว +15

    Srividhya sathyaraj Jody!!!!!

  • @nithyanandana.s.v6228
    @nithyanandana.s.v6228 3 ปีที่แล้ว +14

    Beautiful songs srividhya so pleasing

  • @rjeyasaravanan1098
    @rjeyasaravanan1098 3 ปีที่แล้ว +14

    Excellent song all are very cooperated for song development

  • @கருப்பட்டிவேம்பார்

    நல்ல மெட்டு

  • @southindiafort2241
    @southindiafort2241 8 หลายเดือนก่อน +3

    மனோஜ் கியான் இரட்டையரகள் மற்றும் ஆபாவாணன் சிறப்பு.சென்னை உதயம் திரையரங்கில் ரிலிசான படம்

  • @pkdhandapani2833
    @pkdhandapani2833 4 ปีที่แล้ว +20

    All time my favourite and I like this song.. really super..

  • @r.natarajanr.natarajan5118
    @r.natarajanr.natarajan5118 9 หลายเดือนก่อน +4

    அன்று ஒரு நாள் சிதம்பரம் லேனா டேக்சில் படம் பார்த்த நினைவு

  • @syedabbasfathima8392
    @syedabbasfathima8392 5 ปีที่แล้ว +19

    Chenna vayasula kaetta song. Ippothaa vedio vaga parkeraen.

  • @gowthamraj7829
    @gowthamraj7829 3 ปีที่แล้ว +14

    அருமையான பாடல்

  • @govindkannan3368
    @govindkannan3368 2 ปีที่แล้ว +10

    TMS sir legend.

  • @gopalakrishnana9444
    @gopalakrishnana9444 4 ปีที่แล้ว +15

    TM Soundararajan songs super

  • @sarvanabalaji
    @sarvanabalaji 4 ปีที่แล้ว +16

    TMS is awesome

  • @thanjaikaruna8273
    @thanjaikaruna8273 ปีที่แล้ว +3

    1988 released.MGRமரணத்திற்கு பிறகு அவருக்கு M.g.r பாடுவது போல் TMS பாடியிருப்பார்.

  • @xavierpaulrajd7016
    @xavierpaulrajd7016 2 ปีที่แล้ว +27

    மார்த்தாண்டம் ஆனந்த் தியேட்டர் ல நண்பர்களோடு பார்த்த படம் தாய் நாடு 1987

    • @mahenderanm570
      @mahenderanm570 ปีที่แล้ว +2

      1988

    • @k.mohamedrafikk.mohamedraf4566
      @k.mohamedrafikk.mohamedraf4566 6 หลายเดือนก่อน +2

      தல இந்த படம் ரிலிஸ் ஆனதே 1989

    • @kingconsultancy9383
      @kingconsultancy9383 6 หลายเดือนก่อน +1

      Red giant movies
      Theatre pottu kuduyhungala???

    • @ArunRP-tp2tm
      @ArunRP-tp2tm 3 หลายเดือนก่อน

      சார் இந்த படத்துக்கு போனப்பதான் அபூர்வ சகோதரர்கள் ட்ரைலர் பார்த்தேன்

    • @ArunRP-tp2tm
      @ArunRP-tp2tm 3 หลายเดือนก่อน

      ரிலீஸ் 1989

  • @rajinim444
    @rajinim444 ปีที่แล้ว +4

    சேலம் கைலாஷ் பிரகாஷ் தியேட்டரில் பார்த்த படம்

  • @anirmala1150
    @anirmala1150 6 ปีที่แล้ว +15

    Enakku migavum pidita paadal super

  • @vivekmad2010
    @vivekmad2010 4 ปีที่แล้ว +11

    Remembers me "Nenjam undu nermai undu" song...

  • @mstar7594
    @mstar7594 3 ปีที่แล้ว +4

    Super songs

  • @vivekanandan.s3158
    @vivekanandan.s3158 3 ปีที่แล้ว +13

    My all favourite song thankyou sir

  • @selvaakumar5951
    @selvaakumar5951 6 ปีที่แล้ว +16

    I like this song.super great time

    • @vijayakumarsc7075
      @vijayakumarsc7075 4 ปีที่แล้ว +2

      புரட்சி தமிழன் சத்யராஜ் என்றும் வாழ்க

  • @pramodhb6796
    @pramodhb6796 4 ปีที่แล้ว +12

    How things fade from memory in passage of time..this movie is a
    Example...this was a popular movie in that time when I was a kid.

  • @arulprabhu8787
    @arulprabhu8787 ปีที่แล้ว +4

    All song super 1989 to 2023 eppdi irukum

  • @yuvarajyuvi5864
    @yuvarajyuvi5864 3 ปีที่แล้ว +11

    அருமை

  • @HeadKumartrichy
    @HeadKumartrichy ปีที่แล้ว +6

    Very nice song at 1990

  • @selvamanikalidass5645
    @selvamanikalidass5645 2 ปีที่แล้ว +13

    Semma voice

  • @elanchezhiann4391
    @elanchezhiann4391 2 ปีที่แล้ว +7

    Today I listen this song..5 th time

  • @parthibanm1040
    @parthibanm1040 2 ปีที่แล้ว +7

    This song I like very much

  • @mohanveeraswamy7331
    @mohanveeraswamy7331 2 ปีที่แล้ว +7

    Tms👏👏

  • @dennismatheshdennismathesh3590
    @dennismatheshdennismathesh3590 4 ปีที่แล้ว +10

    Superb songs I love it

  • @gokulkannan7997
    @gokulkannan7997 4 ปีที่แล้ว +10

    Super song

  • @vsvs5227
    @vsvs5227 2 ปีที่แล้ว +7

    Nice song

  • @balasupramanibalasupramani9314
    @balasupramanibalasupramani9314 3 ปีที่แล้ว +5

    Thainadu,movieverynise,annaivarumparkkum,movie

  • @kavisankarkavisankar2134
    @kavisankarkavisankar2134 2 ปีที่แล้ว +6

    Super songs

  • @arulprabhu8787
    @arulprabhu8787 ปีที่แล้ว +2

    Nan stage dance super adi irukan very nice sweet song 2015 stage dance adi irukan ippam head set super irukum 2023 vantha eppdi irukum ❤

  • @manjuladevi3991
    @manjuladevi3991 2 ปีที่แล้ว +5

    My childhood song manojgiyan music lovely

  • @karutthamacchan1986
    @karutthamacchan1986 3 ปีที่แล้ว +8

    My brother love this song

  • @marimuthumuthu1094
    @marimuthumuthu1094 4 ปีที่แล้ว +9

    சூப்பர். சாங்ஸ்

  • @dharmag2361
    @dharmag2361 2 ปีที่แล้ว +5

    Super

  • @kannanv6894
    @kannanv6894 3 หลายเดือนก่อน +1

    அருமையான பாடல்

  • @mr.indian9842
    @mr.indian9842 4 ปีที่แล้ว +14

    Drum beat with horse sound music make active and enjoyable

  • @vallabaipatelvallabaipatel1828
    @vallabaipatelvallabaipatel1828 ปีที่แล้ว +1

    சென்னை தேவி பாலா தியேட்டர்ல 1987 வருடம் பார்த்த திரைப்படம்.

  • @mithuvlogs7237
    @mithuvlogs7237 5 ปีที่แล้ว +30

    சத்யராஜ் மாஸ்

  • @shaliniianamika2
    @shaliniianamika2 2 ปีที่แล้ว +6

    Super singer

  • @kumaresann3311
    @kumaresann3311 2 วันที่ผ่านมา

    டி எம் எஸ் ஐயா மறைந்தாலும் அவருடைய குரல்கள் இன்னும் நம்மிடம் தினந்தோரும் வலம்வந்து கொன்டிருக்கிரது

  • @காயாமொழிசாதிக்பாய்-ச6ய

    super song

  • @govarthanagovarthana7179
    @govarthanagovarthana7179 4 หลายเดือนก่อน +1

    மிகவும் பிடித்த படம் மற்றும் அனைத்து பாடல்களும் அருமையாக இருக்கும் ❤🎉

  • @devikalakala4575
    @devikalakala4575 11 หลายเดือนก่อน +2

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @shanmugamk3433
    @shanmugamk3433 หลายเดือนก่อน

    பட்டுக்கோட்டைதேவாதியேட்டரில்1988ல்பார்த்தநினைவுகள்மீண்டும்.

  • @ameerjan8386
    @ameerjan8386 ปีที่แล้ว +2

    Ameer,,w,p,sangs

  • @ayishaumar9048
    @ayishaumar9048 3 ปีที่แล้ว +5

    Super. Tms.ps

  • @murugank3943
    @murugank3943 2 ปีที่แล้ว +3

    4.03-4.08

  • @sundarrethishkumar3202
    @sundarrethishkumar3202 3 ปีที่แล้ว +4

    veri nice song pro

  • @mnisha7865
    @mnisha7865 3 ปีที่แล้ว +4

    Super

  • @saravananp4703
    @saravananp4703 4 ปีที่แล้ว +5

    Nice song

  • @dennismatheshdennismathesh3590
    @dennismatheshdennismathesh3590 4 ปีที่แล้ว +3

    Usha sond service janpagam vaeuthu

  • @vikash.s9625
    @vikash.s9625 2 หลายเดือนก่อน +1

    1989

  • @v.saravanansaravanan7525
    @v.saravanansaravanan7525 4 ปีที่แล้ว +5

    Nice song

    • @vamansivam4767
      @vamansivam4767 4 ปีที่แล้ว +1

      இந்நபடத்தில் அனைத்துப்பாடலிம் tms பாடியது அருமை

  • @GobiGobi-lf6ko
    @GobiGobi-lf6ko 23 วันที่ผ่านมา

    TV show Sunday evening film super

  • @sivasakthi6932
    @sivasakthi6932 2 ปีที่แล้ว +2

    4.5.2022

  • @arulprabhu8787
    @arulprabhu8787 ปีที่แล้ว

    M s song super very nice super song I 💕 you very stage adunna eppdi irukum intha song 1989 dance ennaku romba piddukum ippam intha song eppdi headset la eppdi irukum 2023 kutta eppdi irukum I am very nice song

  • @venkateswaranchandramohan1088
    @venkateswaranchandramohan1088 9 หลายเดือนก่อน +1

    TMS last song

  • @DhandapaniC-t9t
    @DhandapaniC-t9t 16 วันที่ผ่านมา

    கேப்டன் மிஸ் பண்ண படம்

  • @Karthik-xb1mn
    @Karthik-xb1mn 2 ปีที่แล้ว +2

    Super 2021

  • @KishoreKishore-b9w
    @KishoreKishore-b9w ปีที่แล้ว +1

    2023😂❤

  • @Rajkumar-vx1gp
    @Rajkumar-vx1gp 29 วันที่ผ่านมา

    Very good super song

  • @deekshanisha6528
    @deekshanisha6528 3 ปีที่แล้ว +8

    Super song👌👌👌

  • @ganesannatrajan1350
    @ganesannatrajan1350 3 หลายเดือนก่อน

    Salem kailash theatre

  • @GobiGobi-lf6ko
    @GobiGobi-lf6ko 2 หลายเดือนก่อน

    TV channel show

  • @sivakumarkandiah2569
    @sivakumarkandiah2569 2 หลายเดือนก่อน

    Music ❤❤❤❤❤🎉🎉🎉🙏🙏🙏

  • @murralias694
    @murralias694 2 หลายเดือนก่อน

    Tms aiya super

  • @பாக்கியலட்சுமி-ற5ம
    @பாக்கியலட்சுமி-ற5ம 23 วันที่ผ่านมา

    1989

  • @rmuralimujitha6464
    @rmuralimujitha6464 ปีที่แล้ว +1

    பாடல் ஒன்ஸ்மோர்

  • @akbarnasrin2016Akbar
    @akbarnasrin2016Akbar 3 หลายเดือนก่อน

  • @mnisha7865
    @mnisha7865 2 ปีที่แล้ว +1

    4.4.22

  • @keerthikerrthi1089
    @keerthikerrthi1089 3 ปีที่แล้ว +5

    My dad favorite song