Naan Kattil Mele Video Song | Neeya Movie Songs | Kamal Haasan | Sripriya | Shankar-Ganesh

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • Naan Kattil Mele Video Song from Neeya Movie on Pyramid Music. Neeya Tamil Movie ft. Kamal Haasan, Sripriya, Jai Ganesh, Vijayakumar, M N Nambair among others. Directed by Durai, produced by Girija Pakkirisami & K. S. Narasimhan, music by Shankar-Ganesh.
    #Neeya #kamalhaasan #sripriya #shankarganesh #pyramidmusic
    Song: Naan Kattil Mele
    Singers: S. P. Balasubrahmanyam, P. Susheela
    Click here to watch:
    Avasaramaam Video Song: • Paditha Manaivi Movie ...
    Yeru Mayil Yeri Video Song: • Paditha Manaivi Movie ...
    Appa Oru Kannu Video Song: • Paditha Manaivi Movie ...
    Antha Mugama Video Song: • Paditha Manaivi Movie ...
    Anbe Un Peyar Annai Video Song: • Paditha Manaivi Movie ...
    For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI

ความคิดเห็น • 119

  • @sayurikanikmusicworld
    @sayurikanikmusicworld 12 วันที่ผ่านมา +3

    ஆயிரம் சொல்லுங்க அது ஒரு.பொற்க்காலம் அழகான கதாநாயகன் கதாநாயகி.காலத்தில் அழியாத அருமையான இசையமைப்பு.இயக்குனர் சினிமாவை மிகவும் ரசித்த ரசிகர்கள் ..❤

  • @samikannusadanandam1317
    @samikannusadanandam1317 4 หลายเดือนก่อน +20

    அக்கால நடிகர் நடிகைகள் மற்றும் தயாரிப்பாளர்கள் பாடகர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திறமையாகவும் அழகாகவும் இருந்தார்கள். வாழ்க தமிழ் .வளர்க நாடு .

  • @selvamtailor6869
    @selvamtailor6869 7 หลายเดือนก่อน +79

    1970 இல் பிறந்தவர்களுக்கு இந்த பாடல் என்றும் இனிமையான பாடல்

  • @sathyamoorthivmk403
    @sathyamoorthivmk403 4 หลายเดือนก่อน +12

    ❤❤❤❤❤ஆண்டவர் வேற லெவல்💪💪💪💪💪 நியா லதா ஸ்ரீ ப்ரியா அருமை சூப்பரோ சூப்பர்🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @anbunathan6589
    @anbunathan6589 8 หลายเดือนก่อน +41

    பள்ளி பருவம் முதல் இந்த பாடலை கேட்டு வருகிறேன் இனிமையான பாடல்களில் இதுவும் ஒன்று. 🎉🎉🎉🎉🎉

  • @RajagopalanRaju-q2j
    @RajagopalanRaju-q2j 2 หลายเดือนก่อน +6

    அடேங்கப்பா அடேங்கப்பா. நாற்பது வருடங்களாக கேட்டு கொண்டு இருக்கும் மக்கள் அனைவரில் நானும் ஒருவன்.ஆனால். இன்னும் இன்னும் புதிய பாடல் பதிவுகாவே உள்ளது. ஆனால். இசை ஞானி அவர்கள். இந்த காலத்தில். இந்த மாதிரி எல்லாம் ஒரு பாடல் வாசிக்க ( மேனுவல்இசைகருவிகள்) இருக்கிறதா? முக்கியமாக. வைப்ரபோன் எனும் பெயரில் இசைகருவி

  • @anbunathan6589
    @anbunathan6589 7 หลายเดือนก่อน +50

    இந்த பாடலை கேட்கும் போது ஏனோ தெரியவில்லை கடந்த கால நினைவுகள் மணகண் முன்பு வந்து கடந்த காலத்தை நினைவூட்டி செல்கின்றன. 80ல் இருந்தவர்களுக்கு இது புரியும். ❤❤❤❤❤❤❤❤

    • @EhIy-jf9nd
      @EhIy-jf9nd 3 หลายเดือนก่อน +1

      ஆம் உண்மை
      நான் பள்ளிக்கு போகும் போது இலங்கை வானொலியில் இந்த பாடல் ஏதாவது ஒரு வீட்டில் இருந்து ஒலிக்கும் போது நான் நின்று முழு பாடலையும் கேட்டு விட்டு செல்வேன்

    • @RaviRavi-v1f
      @RaviRavi-v1f 2 หลายเดือนก่อน

      😊😊😊

    • @mohamedfirdaus2478
      @mohamedfirdaus2478 หลายเดือนก่อน +1

      😢😢😢😢❤❤❤❤

  • @santhikalyanasundaram218
    @santhikalyanasundaram218 6 หลายเดือนก่อน +24

    என்று கேட்டாலும் இனிமையான பாடல் இனிமையான குரல்❤❤❤

    • @Bhuvanakumar1975
      @Bhuvanakumar1975 4 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤உண்மையான lo 4:22

  • @rlakshmi-ms5wn
    @rlakshmi-ms5wn 4 หลายเดือนก่อน +12

    கமல் act லதா டான்ஸ் சூப்பர் வரிகள் nan அறியாததா அது புரியாததா அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn 9 หลายเดือนก่อน +42

    சிறுவயதில் இருந்தே கேட்டு வருகிறேன் பாடலை கேட்கும் போது பாம்பு தான் நினைவுக்கு வருகிறது

  • @samikannusadanandam1317
    @samikannusadanandam1317 6 หลายเดือนก่อน +27

    கமல் சார் அவர்களின் வித்தியாசமான நடிப்பு.அவருக்கு இணையாக லதா அம்மா அவர்களின் நாட்டியம் அருமையிலும் அருமை.

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 9 หลายเดือนก่อน +100

    🌹காலமெல்லாம் கண் ணா ! நான் காத்திருந் தேன் ?கதை முடிக்க ந ன்னாளை பாத்திருந்தே ன் ! அது புரியாததா ? நான் அறியாதாதா ?உன்னுள்ளம் என்னெ ன்று தெரியாததா ?எங் கேயுந்தன் தேன் கிண் ணம் ? இதோ என் பூ முத்தம் ! பாலு ஐயாவி ன் குரலில் பரவசமடை ந்தேன்.சுசிலா அம்மா வின் குரலில் சொர்க்க ம் கண்டேன்.சங்கர்க ணேசின் இசையில் !சந்தோஷம் அடைந்தே ன் ! வாலியின் வரிகளி ல் வசியமானேன்.💐😝😍😎😘

    • @manikamk6389
      @manikamk6389 7 หลายเดือนก่อน +8

      என்னே ஒரு அற்புதமான வர்ணனை

    • @tino.a.t2471
      @tino.a.t2471 6 หลายเดือนก่อน +6

      எனக்கும் பிடித்தமான வரிகள் ❤👍🙏

    • @Dhanam-wz3me
      @Dhanam-wz3me 6 หลายเดือนก่อน

      😢உ ​@@manikamk6389

    • @AyyappadasCk
      @AyyappadasCk 2 หลายเดือนก่อน +2

      0:52 1:05

    • @gmalliga9063
      @gmalliga9063 2 หลายเดือนก่อน +1

      4:13 4:13

  • @SuriSuryraj
    @SuriSuryraj 7 หลายเดือนก่อน +18

    ஆண்டவரே ❤

  • @sivasangari-uh2gz
    @sivasangari-uh2gz 8 หลายเดือนก่อน +38

    அம்மாடி உன் ஆசை_என்றுபாடும்போது பாலுஸார்ஐலவ்யூ❤

    • @sekarmt8924
      @sekarmt8924 8 หลายเดือนก่อน +2

      சூப்பரு ப்ரோ ❤

    • @Rajaanbu114
      @Rajaanbu114 8 หลายเดือนก่อน +5

      அந்த இடம் நானும் ரசித்தேன்

  • @savarinayagams9416
    @savarinayagams9416 2 หลายเดือนก่อน +2

    எமதர்மராஜா உனக்கு கவியரசு கண்ணதாசன் மீது உனக்கு பொறாமை ஏனெனில் அவர் சிவபிரான் மீதம் பெருமாள் மீதும் நிறைய பாடல்கள் எழுதியுள்ளார் உன் மீது பாடல் எழுதவில்லை என்ற காரணத்தால் நி அவரை விரைவில் அழைத்து கெட்டாய் எமதர்மராஜா உன்னிடம் ஒரு வேண்டுகோள் எம் கவியரசை ஒருநாள் ஒரு வாரம் ஒரு மாதம் ஒரு வருடம் மீண்டும் உயிர்ப்புடன் அனுப்பிவை ஏன் என்றால் இப்ப இருக்கிற காலத்திற்கு பாடல் எழுதவேண்டும்

  • @KumaraguruAnuharivishnu
    @KumaraguruAnuharivishnu 15 วันที่ผ่านมา +2

    கமல் கமல் தான். கமல் நடிப்பு எப்போதும் சூப்பர்

  • @ALS-j4l
    @ALS-j4l 2 หลายเดือนก่อน +5

    ஒரு உயிர் வாழ்ந்திட இரு உடல் வேண்டுமா?
    ஒன்றான பின்னாலே இரெண்டாகுமா?

  • @SRG_FF_75
    @SRG_FF_75 2 หลายเดือนก่อน +6

    அழகுகமல்

  • @parameshwarashiva9034
    @parameshwarashiva9034 8 หลายเดือนก่อน +17

    Great music by shankar Ganesh. Nice singing by Late SPB and living legend PS and good dance and acting by Kamal, Latha and sripriya

  • @rajanveragavan
    @rajanveragavan 6 หลายเดือนก่อน +9

    லதா அவர்களின் dance சூப்பர்

  • @subramaniyankandhasamy6228
    @subramaniyankandhasamy6228 4 หลายเดือนก่อน +5

    இந்த பாடல் அய்யா கண்ணதாசன் எழுதிய பாடல்

  • @Velsivam-e7t
    @Velsivam-e7t 8 หลายเดือนก่อน +16

    SHANKAR GANESH IS ONE OF THE BEST MUSIC DIRECTOR

  • @Sowmi1971
    @Sowmi1971 4 หลายเดือนก่อน +3

    திரைக்கதை மட்டம். ஆனால் பாட்டு எல்லாம் கவியரசர் தான். இந்த படம் பாட்டுக்காக தான் வெற்றி நடை போட்டது. Nagin என்ற இந்தி படத்தின் சாயலிலே போட்ட பாடல் தான்.

  • @KKaruppaiah-zs1no
    @KKaruppaiah-zs1no 2 หลายเดือนก่อน +2

    இந்த பாடல் கேக்கும் போது எல்லாம் இழந்த ஏக்கம் இரந்த என் அப் பா அம்மா ஞாபகம் வந்து அழுகை வருது 😢😢😢சின்ன வயதில் இருந் த ஞாபகம் 😪😪❤

  • @ThalaEswa
    @ThalaEswa 8 หลายเดือนก่อน +9

    My favourite ❤❤❤❤

  • @kalaiselvan8774
    @kalaiselvan8774 8 หลายเดือนก่อน +8

    Very nice song with Spb sir,sankar ganesh

  • @MohankumarKumar-sy5xd
    @MohankumarKumar-sy5xd 5 หลายเดือนก่อน +6

    Lathaaaa!! 🕺🗣️ What a beautiful lady? 👍🕺

  • @RameshRaja657
    @RameshRaja657 8 หลายเดือนก่อน +9

    Both r looking good.

  • @m.kannanmani8470
    @m.kannanmani8470 17 วันที่ผ่านมา +1

    பாடலுக்கு இடையில் வரும் லதா அவர்களின் ஆவேச நர்த்தனமும் அதற்கேற்ப சங்கர் கணேஷ் அவர்களின் கலக்கலான இசையும் அப்பப்பா.....

  • @mohamedrafeek5552
    @mohamedrafeek5552 2 หลายเดือนก่อน +2

    Ulaganayagan the one and only romantic hero of Indian cinema kathal ilavsrasn

  • @mohammadrafikmahabu1908
    @mohammadrafikmahabu1908 5 หลายเดือนก่อน +6

    பாடல் சூப்பர்.ராஜ நாகத்தின் குணத்திற்கு பக்கத்தில் கூட மனிதர்கள் போக முடியாது.அவ்வளவு உயர்வான குணம் கொண்டது.கடினத்தன்மையும்‌ மிகுந்த ஆண்மை தன்மையுடனும் இருக்கும்.பாடல் ரசிக்க நன்றாக உள்ளது.பல வருடங்கள் ஆனாலும் இசை ரசிக்கும் படி உள்ளது.

    • @mohammadrafikmahabu1908
      @mohammadrafikmahabu1908 5 หลายเดือนก่อน

      நன்றி.எதிரில் இருக்கும் உயிரினத்தை ஹிப்னாடிசம் செய்து தன் வசம் இழுக்கும் குணம் உயிரினங்களில் ராஜ நாகத்திற்கு மட்டுமே உள்ளது.

  • @SureshkumarRRamachandran
    @SureshkumarRRamachandran 7 หลายเดือนก่อน +5

    MY ALL TIME FAVORITE SONG

  • @MohankumarKumar-sy5xd
    @MohankumarKumar-sy5xd 5 หลายเดือนก่อน +3

    Attractive Latha face expression of U 💯🤠🗣️🕺👍!! 🗣️

  • @venkatesanshanmugakani663
    @venkatesanshanmugakani663 5 หลายเดือนก่อน +3

    Latha can't get down all the actors as she likes, Kamal Sir is an example of experience

  • @mahendranp2220
    @mahendranp2220 4 วันที่ผ่านมา +1

    Andavar great actor❤❤❤❤

  • @vyjayanthisingaram8376
    @vyjayanthisingaram8376 6 หลายเดือนก่อน +5

    Kamal ❤

  • @elumalaielumalai2278
    @elumalaielumalai2278 6 หลายเดือนก่อน +8

    எனக்கு பிடித்த பாடல்

  • @mohammadrafikmahabu1908
    @mohammadrafikmahabu1908 20 วันที่ผ่านมา

    அய்யா நேரில் அழைத்து பேசுங்கள்.

  • @adpunchdon398
    @adpunchdon398 5 หลายเดือนก่อน +4

    Music super

  • @sasikumarkaliyan5934
    @sasikumarkaliyan5934 7 หลายเดือนก่อน +4

    P Susheela amma voice ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ruthrakottishanmugam7255
    @ruthrakottishanmugam7255 2 หลายเดือนก่อน +2

    Vaali ayya hits

  • @SHANMUGAVELSHANMUGAVEL-l2n
    @SHANMUGAVELSHANMUGAVEL-l2n 8 หลายเดือนก่อน +3

    K L S S G V SPB PS SO VERY VERY NICE EXCELLENT ❤ S S VEL TIRUPUR 🎼🙏❤✳️

  • @SUNDARMOORTHI.RSUNDARAMOORTHI.
    @SUNDARMOORTHI.RSUNDARAMOORTHI. หลายเดือนก่อน

    அந்த கால
    முதல் இந்த காலம் வரை லில போல் நடன அக்டர் யாரும் இல்லை இருக்குற எல்லோரும் அவ கிட்ட பிச்சை எடுக்கணும் என் தலைவண் லாரன்ஸ் தவிர

  • @almondcashewdry9888
    @almondcashewdry9888 7 หลายเดือนก่อน +4

    2024 Feb

  • @murugeshgp8459
    @murugeshgp8459 4 หลายเดือนก่อน +1

    ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து முருகேசன் இந்தப் பாடல் கே வி எம் மாமா பாலு சார் வாணி ஜெயராம் ஆகிய மூன்று பேரும் போட்டி போட்டுக் கொண்டு பணியாற்றி உள்ளார்கள் அதனால் தான் இந்த பாடல் மிக மிக சிறப்பாக அமைந்துள்ளது

    • @ooketlali4452
      @ooketlali4452 หลายเดือนก่อน

      வாணி ஜெயராம் இல்லை பி சுசிலா.

    • @sambasivamp4810
      @sambasivamp4810 หลายเดือนก่อน

      பாடியவர்கள் பாலு சுசீலா இசை சங்கர் கணேஷ்

  • @KumarBatrakali
    @KumarBatrakali 3 หลายเดือนก่อน +2

    Kumar love..KB❤

  • @meenakanan413
    @meenakanan413 6 หลายเดือนก่อน +3

    SPB SUSILA VOICE SUPER

  • @RadheyanM-t3q
    @RadheyanM-t3q หลายเดือนก่อน

    25 ஆண்டுகளுக்குப் முன்பு கேட் ட பாடல் அடுத்த 25 ஆண்டுகள் கழித்தும் என் மகிழ்ச்சிற்க்கு ஒரு காரணமாய் அமையும்.

  • @srivelavan-je5im
    @srivelavan-je5im 8 วันที่ผ่านมา

    பாடல் வரிகளில் இளமை ததும்புகிறது ஆனால் இதயத்தில் இனிய துடிப்புகள் துளிர்விடுகிறது காபூவேந்திரன்

  • @Ganesh-f1m
    @Ganesh-f1m 6 หลายเดือนก่อน +2

    One of our family members favorite song 😂😂😂😂❤❤

  • @SurprisedCakeSlice-hw7ft
    @SurprisedCakeSlice-hw7ft 8 หลายเดือนก่อน +2

    Sripriya ,,_No .Latha _yes

  • @ravilaxman3299
    @ravilaxman3299 หลายเดือนก่อน

    அது புரியாததா நானறியாததா

  • @RamaSwamy-wg9gd
    @RamaSwamy-wg9gd 3 หลายเดือนก่อน +1

    Aandavare

  • @Bhuvanakumar1975
    @Bhuvanakumar1975 2 หลายเดือนก่อน +1

    7o8o90❤❤❤❤❤❤super 👌 song super dancer kml

  • @karun2360
    @karun2360 3 หลายเดือนก่อน +2

    The Great SankarGanesh...🎉

  • @mnisha7865
    @mnisha7865 4 หลายเดือนก่อน +1

    Voice and 🎶 super 1.6.2024

  • @MahadeviRamu-t5n
    @MahadeviRamu-t5n 3 หลายเดือนก่อน +1

    Reyali great. Laths❤️

  • @MohankumarKumar-sy5xd
    @MohankumarKumar-sy5xd 5 หลายเดือนก่อน +1

    SPB uncle voice modulation & music BGM wow!! 🗣️🕺

  • @athishaya.m4229
    @athishaya.m4229 4 หลายเดือนก่อน +2

    ❤🎉❤

  • @RownieinParadise
    @RownieinParadise 5 หลายเดือนก่อน +1

    Nice Movie n all nice Songs NEEYA....its u... 👆🐉👸

  • @MaheswariD-ur1pn
    @MaheswariD-ur1pn 13 ชั่วโมงที่ผ่านมา

    😊 1:05

  • @LathaKasinathan-tf8hg
    @LathaKasinathan-tf8hg หลายเดือนก่อน

    நான் 1974 இந்த பாடலை கேட்டாலே மெய் மறந்து ரசிப்பேன்

  • @MeenaMeena-z2t
    @MeenaMeena-z2t วันที่ผ่านมา

    🤍💚

  • @muralithasanmoorthy3832
    @muralithasanmoorthy3832 17 วันที่ผ่านมา

    அற்புதமான பாடல்..விவரிக்க வார்த்தைகள் இல்லை.

  • @RaviRavi-rd9cm
    @RaviRavi-rd9cm 6 หลายเดือนก่อน +1

    Script , joB, suPerP, s, Ganesh, SiR,🎉

  • @jayanthimary7081
    @jayanthimary7081 4 หลายเดือนก่อน +1

    What a lovely voice of malaysia sir.

  • @ernajfaziljahangeerbasha5310
    @ernajfaziljahangeerbasha5310 หลายเดือนก่อน

    Sankar Ganesh is also very genius. Always this song reflects Kamal style and Latha action. Wonderful Song.

  • @gokulakrishnan5020
    @gokulakrishnan5020 6 หลายเดือนก่อน +1

    நான் மிதக்க........ அருமை

  • @muralithasanmoorthy3832
    @muralithasanmoorthy3832 17 วันที่ผ่านมา

    👍👌👍👌

  • @sankarankutty4835
    @sankarankutty4835 18 วันที่ผ่านมา

    ❤🥰💐

  • @MuhammedAli-zp3rl
    @MuhammedAli-zp3rl 6 หลายเดือนก่อน +2

  • @tnl636
    @tnl636 9 หลายเดือนก่อน +3

    ❤❤❤

  • @abthulsamad4676
    @abthulsamad4676 หลายเดือนก่อน

    Tollywood zeenat aman

  • @jayanthi4828
    @jayanthi4828 5 หลายเดือนก่อน +1

    🇦🇨

  • @ganeshans9377
    @ganeshans9377 8 หลายเดือนก่อน +2

    Balu.sir.and.suilla.madam.fan.

  • @Sulthan-j3i
    @Sulthan-j3i 4 หลายเดือนก่อน +3

    எம் ஜி ஆர் இந்ந படத்தை பார்த்தாரா?
    கமலின் முதுகெலும்பு உடைந்திருக்குமே :
    எனக்கே அவ்வளவு கோபம் வருகிறது :

  • @perumal3921
    @perumal3921 6 หลายเดือนก่อน +1

    Heroine latha va

  • @MuhammedAli-zp3rl
    @MuhammedAli-zp3rl 6 หลายเดือนก่อน +1

  • @Bhuvanakumar1975
    @Bhuvanakumar1975 2 หลายเดือนก่อน

    Lata ❤❤❤❤super dancer

  • @durajrajraj7141
    @durajrajraj7141 หลายเดือนก่อน

    Latha beauty

  • @ramshiv19
    @ramshiv19 8 หลายเดือนก่อน +1

    14.1.24

  • @MeenaMeena-z2t
    @MeenaMeena-z2t หลายเดือนก่อน

    🌹🤍💚🙏

  • @ManiMani-vw3bj
    @ManiMani-vw3bj 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RaviKumar-wn4pq
    @RaviKumar-wn4pq 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤

  • @Sulthan-j3i
    @Sulthan-j3i 4 หลายเดือนก่อน +4

    எம் ஜி ஆர் தவிர மற்றவர்களுடன் நடிக்கும் பொழுது தான் லதா அழகாக தெரிகிறார் :
    ஏன் என்றால் எம் ஜி ஆர் 1000 watts bulb :
    மற்றவர்கள் 40 watts bulb கள்:

  • @classicsthemes7041
    @classicsthemes7041 8 หลายเดือนก่อน +3

    Why the video is so stretched on both sides and where is the top and bottom part of the picture??
    I think the original format of the film may captured in 35mm film! So please leave that ratio as it is like original!
    Look how hollywood industry's old classic movies restored now! They leave the ratio as it is and only work on details to get 4K.
    so no unnecessary data loss or stretching!!
    Ofcourse todays Tv and Theatre era is 16:9 or more but for that we don't crop or zoom the old beautiful Classics!

    • @rrao7963
      @rrao7963 7 หลายเดือนก่อน

      Rightly said I remember watching this film in Bangalore way back in 1985 8 years I was the bell bottom part is missing in this song

    • @RaviK-po9eg
      @RaviK-po9eg 7 หลายเดือนก่อน

      Super song

  • @udhayakumar315
    @udhayakumar315 2 หลายเดือนก่อน

    எம்ஜிஆர் கொடுத்து வைத்தவன்.

    • @Donsharonjasos
      @Donsharonjasos 15 วันที่ผ่านมา

      But Rajinikanth kuda nadicha 😂.