மிக்க நன்றி மேடம். தம்ரூட் அல்வா அருமையா செய்து காட்டினீங்க. நானும் செய்து பார்க்க ஆவலா இருக்கேன்.ஆனால் மைக்ரோ அவன் இல்லை. நான் வேறு வழியி ல் தம் போட முடியுமா? தயவுசெய்து சொல்லுங்க மேடம்...அன்புடன் லலிதா.
@@sakthissamayal7574 மிக்க மகிழ்ச்சி மேடம். நான் தான் சரியா கவனிக்கல. பிறகு மறுபடி தங்கள் ரெசிபியை பார்த்தேன். தாங்கள் கூறியது புரிந்தது. நான் நேற்று வியாழன் சாயிபாபா பூஜைக்கு தங்கள் செய்முறை படி தம்ரூட் அல்வா பண்ணி நிவேதித்தேன், ரொம்ப சூப்பரா அமைந்தது. தோசைக்கல்லில் தண்ணீர் ஊற்றி அல்வா பாத்திரத்தை வைத்து மூடி, மேலே கெட்டியான பாத்திரத்தில் கொதித்த தண்ணீர் வைத்து தம் போட்டேன். முந்திரிப் பருப்பு உங்க அளவு வறுபடவில்லை. ஆனால் நெய் பிரிந்து சூப்பர் டேஸ்ட் மேடம். மிக்க நன்றியும், மகிழ்ச்சியும் மா. அன்புடன், லலிதா சண்முகம்.
Athu munnadi boss.ipa kkl la ithu famous aagitu...nanum itha nagore la saptruken...thirunallar koviluku varavanga vangura mathiri signal kita vikiranga
Itha vangi enaku courier panna mudiyumaaa sister ? My sistersss favourite .. We can't come there ... I searched in many places for this .. Couldn't get ..
நான் தஞ்சாவூர்.ஆனால் இதுவரை தம்ரூட் அல்வா கேள்விப்பட்டதில்லை.பார்க்கவே சூப்பரா இருக்கு.செய்து பார்க்கிறேன் கண்டிப்பாக.
Enaku romba pidicja sweet kandipa try pani sapda dhan poren romba thanks cook pani katnadhuku
பல தடவ சாப்டு இருக்கேன் இதுல இவ்வளவு விஷயம் இருப்பது இப்பதான் தெரியுது நன்றி சகோ நானும் காரைக்கால் தான்
Very nice and look good thank you for sharing 👍👍👍
நாங்களும் நாகூர் வந்தால் இந்த ஹல்வா வாங்கிட்டு தான் போவோம் ரொம்ப பிடிக்கும் நன்றி மா
ரொம்ப நன்றி மா...
Shahima
Hiii sister en uooru karaikal thaan neenga enga uooru recipe poturukkurathukku am very proud thank u dear sister......
Thank you.
@@sakthissamayal7574 nanum dhn karaikal seme feeling thak you
நாங்க நாகூா் வந்தால் தம்ரோட், பால்கோவா,அத்திபழ அல்வா எல்லாம் வாங்கிட்டுதான் வ௫வோம் சூப்பர இ௫க்கும்
Nan karaikal than, enga ooru entha halwa sema super ra irukum. Entha video pottathuku thanks mam
மிக்க நன்றி
நன்றி மேம் எளிதாக புரியும் படியாக சொன்னீங்க.
Aiyo vaai uurudhae..naalaikae senji epdi irukunu solren mam😋😋😋😋..Thank you mam💐💐💐
Senjingala... Nala vandhucha?
Super mam. En pasangalukku indha video romba pidichirukku.coming Sunday kandippa senchu kudukkaporaen
Best of luck. Thank you
Vera level sister na senja sema taste ah eruthuthu😍 thanks sister
Anybuddy in Karaikal..
I'm in Karaikal...
😍😍
Wow ça à l'air bon 😍
Ohh Namma ooru dish ah😋😋😋
I love this halwa...... I'm from karaikal
Neenga sonna vidham super Amma
Nice.. I m from karaikal👏👏👏👏
Nice my favorite alwa . I am from karaikal
Bhot accha 👌👌👌aasani se samajhe me aaya...Thank u
Super. Cooking method and ur Instruction very useful mam. Thanks
Thank you
I like Thirunelvelli cashew nut halwa. It just melt in the mouth. Never tried carrot halwa.
I'm from karaikal my all time favorite thank you sis
Im also bro which area...?🙃
நான் காரைக்கால் பக்கத்து ஊர் எங்க ஊரிலும் இந்த அல்வா கிடைக்கும் எனக்கு மிகவும் பிடித்த ஒரு அல்வா
Entha uru
Super ra iruku sister mouthwatering
Bonjour ,je suis originaire de Karaikal.Merci pour la recette
Avec plaisir Moi aussi. Merci
Etha sengi paathu ennaka sollurathu???? Neenga sengatha paathale saaptima madiri erruku 👌👌👌👌👌👌👌 definitely will try it
sathyanath gopinathan
Iam also karaikal.iam proud about karaikal
But it's from nagore 😂
Delicious karaikal halwa 😋😋😋😋👍👍👍👍
உங்கள் விளக்கம் நன்றாக இருக்கிறது.
Looks like very tasty.
It is very very tasty and super recipe sis
Thanks for sharing this delicious recipe 👌👌👍
paarkkum bodhe sapidanum polirukku 😋 neenga use panradhu Enna karandi adhu
wow so tempting dumroot halwa...joined you....stay connected friens
Hi mam... Different sweet recipe... Unga hometown karaikalah!!
மிக்க நன்றி மேடம். தம்ரூட் அல்வா அருமையா செய்து காட்டினீங்க. நானும் செய்து பார்க்க ஆவலா இருக்கேன்.ஆனால் மைக்ரோ அவன் இல்லை. நான் வேறு வழியி ல் தம் போட முடியுமா? தயவுசெய்து சொல்லுங்க மேடம்...அன்புடன் லலிதா.
ரொம்ப தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும் .அதிலேயே சொல்லிருப்பேன் திரும்ப ஒரு தடவை பாருங்கள் .
நெருப்பை பயன்படுத்தியும் தம் போடலாம் அல்லது அடுப்பிலயே வச்சி 2 நிமிடம் அதிகமா கிளறிக்குங்க சரியா வந்துடும் நன்றி அன்புடன் Sakthi's samayal
@@sakthissamayal7574 மிக்க மகிழ்ச்சி மேடம். நான் தான் சரியா கவனிக்கல. பிறகு மறுபடி தங்கள் ரெசிபியை பார்த்தேன். தாங்கள் கூறியது புரிந்தது. நான் நேற்று வியாழன் சாயிபாபா பூஜைக்கு தங்கள் செய்முறை படி தம்ரூட் அல்வா பண்ணி நிவேதித்தேன், ரொம்ப சூப்பரா அமைந்தது. தோசைக்கல்லில் தண்ணீர் ஊற்றி அல்வா பாத்திரத்தை வைத்து மூடி, மேலே கெட்டியான பாத்திரத்தில் கொதித்த தண்ணீர் வைத்து தம் போட்டேன். முந்திரிப் பருப்பு உங்க அளவு வறுபடவில்லை. ஆனால் நெய் பிரிந்து சூப்பர் டேஸ்ட் மேடம். மிக்க நன்றியும், மகிழ்ச்சியும் மா. அன்புடன், லலிதா சண்முகம்.
@@lalithashanmugam5670நீங்க சொன்னது சாயிபாபா சொன்னது போல இருக்கு மிக்க மகிழ்ச்சி மேடம். நன்றிமா..
@@sakthissamayal7574 மிக்க மகிழ்ச்சிம்மா.
I'm very happy to see.this video... My home place karaikal... But working in Chennai... So miss that halwa 😭😭
Me too( My home place karaikal) thank you you
Thank you ma'am. Excellent explanation. Can pls tell how many days we can store in normal room temperature?
4 _5 days Tnq
@@sakthissamayal7574 thanks
I m frm Karaikal....semma taste ta irukum my fav ..
. மிக்க நன்றி
Yes I'm also bro🙃
Area?
We in karaikal we like this sweet
Clean and neat 👌
Intha recipe ya saptu romma years aguthu thanks my favorite recipe
Thank you
I'm from karaikal sis. Thanx 🙂🙂🙂
Super mam.. Really great explanation
பார்த்தாலே சாப்பிடம்னு போல் இருக்கு!
Eppo thaan thamroot aluva kalvi padurean
Ethu yethanai naal kedamal erukum sister pls pls solunga
Super recipe
Very tasty...
Delicious Halwa... I like Halwa too muchhhh...
Am from KARAIKAL
I love thamroot halva
Thank you
Me too
Nice recipes and super vessels.
One of my favorite recipe. When I go to karaikal I dont foget to buy this alwa. Thank u so much for sharing.
Which shop is best for this halwa in karaikal?
@@madhavanr2345
According to me I only prefer Nagur Alwa kadai. Very fresh every time.
Super super😍
Wow colour full
Thank you
Cool la vidéo c est moi sri
Very clear explaining
Thank you
Great .super recipe
Hai sakthi.. Dear Nanum karaikal than. Entha street neenga
Dumroot halwa famous for nagore not in karaikal anyways the recipe is very good and nice
Thank you
Athu munnadi boss.ipa kkl la ithu famous aagitu...nanum itha nagore la saptruken...thirunallar koviluku varavanga vangura mathiri signal kita vikiranga
Enna ghee use pannuvinge
Super madam na try panna yummy
அருமை
My favourite I am in kkl
Compare to iruutukadai karaikal halwa very very costly but same taste
Super sis thanks for sharing it's my favorite sweet
Super madam👍👍👍
Engha ooru alwa thani taste than no other can beat this
Wow u made very simple.. i like it
I'm nagapattinam I like this sweet very much 😋😋😋😋😘😘
ரொம்ப நன்றி
Recipe is nice ,Plz tell in English what is boost or in Hindi.Thanks.
It's boost chocolate drink.Thanks.
Ventha rava la parupu kalavaiya kalakumbothu stove a sim la vachi kilaranuma mam.apram halwa senji mudikura varaikum sim laye stove vachi seiyanuma knjm solunga mam
ரவா ல பருப்பு கலவையை நல்லா கலக்கறதுக்கா ( கான்போர்ட்க்காக ) சிம் ல வைத்து செய்ய சொன்னேன் .நீங்கள் எப்படி செய்தாலும் அடிபிடிக்காம செய்யுங்கள் . நன்றி
Ithana naal unga videos a pakama poitenea sis
Thank you
Halwa la boost ah !!!! Sister neenga engayo poiteenga....
Super thanks a lot for yummy recipes
Neenga dubai la irikingala
*mujhe yeh language samaj nahi aati..par nice recipe.. From Punjab*
Super sister.
Hi... யாராச்சும் சொல்லுங்க milk சேர்க்கும் போது பசு பால் சேர்க்கணுமா இல்லாட்டி கடைல எடுக்குற tea பால் serkkanuma
எது வேணாலும் சேர்க்கலாம் Thank you
How to dum without oven?
Mouth watering......
Wowwwwww I wanna try this
Itha vangi enaku courier panna mudiyumaaa sister ? My sistersss favourite .. We can't come there
... I searched in many places for this .. Couldn't get ..
முயற்சி செய்து பார்க்கிறேன்.நன்றி
@@sakthissamayal7574 ungala yepdi contact panrathu sister
Wowwwwwwwww yummyy my favourite sweet 👌🏻👌🏻👌🏻😋😋😋
Karaikal ✨
New to me. Definitely will give a try.
I am karaikal I love thamrot
மிக்க நன்றி
This is my favourite sweet. Super Thank you. Are you live in karaikal.
Thank you .
ممكن ترجمه للعربيه
Super👌👌👌
Good
Perfect halwa tasty
😍recipe ... Can we add cocoa powder instead of boost?
cocoa powder சேர்ந்தால் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.
சேர்ந்தால் தான் ஒரிஜினல் சுவை கிடைக்கும்.கிடைக்கவில்லை என்றால் விட்டுவிடலாம். நன்றி
Thank you madam. 👍
Super ma
. மிக்க நன்றி
Difference a iruku. Delicious
hello, i would like to try this recipe soon. whats the brown color powder mixed with water you added ?
It's boost chocolate drink
Thank you
Look so yummy
6:11 ivlo ghee potta epdi ottum!!!😅
Good entertainment
Wow... superb... Very yummy and colorfull recipe...
Hi mam, Gee ku bathila butter serkkalama
bathila butter ன என்னனு எனக்கு தெரியாது . நன்றி
Mam nei ku bathil (vennai) serkalama?
சேர்க்கலாம். ஆனால் கூடுதலான 1/8 கப் வெண்ணெய் சேர்க்க வேண்டும். நன்றி