மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள் ▶ bit.ly/igtamil Watch here Part 1 :th-cam.com/video/x36emz8UsLs/w-d-xo.html Part 2 : th-cam.com/video/RIREvFjKdf0/w-d-xo.html
@@kiran8867 so you saying currently well developed lol 😂😂. No need for a new leader. So you Happy with these 2 Dravidians parties corruption ruling as well as family run business. Lol 😂😂😂 Go to Singapore or European countries.. see the developments. Leaders are committed to make people's welfare much much better. Seeman has a vision and he deserve an opportunity.
அண்ணன் .. எப்பவும் கிங் தான்.. குருட்டாம் போக்குல.. கார்ட் எடுத்தாலும்.. கிங் தான்.. வருது!! அதுவும் அப்பன் முருகன் வேள் மாதிரியே இருக்க ஸ்பேடுதான்! 😀💪🏻👌🏻🌾
என்னுடைய ஆசை ஒரு முறையாவது உங்கள முதலமைச்சராக பார்க்க வேண்டும். தமிழர்களுக்கு விடிவுகாலம் பிறக்க வேண்டும் என்ற ஆசை. தவறு செய்தால் யாராக இருந்தாலும் தண்டனை என்று சொன்னது மிகவும் பிடித்தது, தமிழ்நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ அண்ணன் சீமான் தான். நாம் தமிழர் NTK
பிரபு, தயவு செய்து நாம் தமிழர் கட்சிக்காக பாடுபடுங்கள்.... தமிழனாக இதை கூட நாம் செய்யா விட்டால் இந்தப் பூமியில் இருந்து தமிழ் அழிவது உறுதி..... பிறகு உங்களிடம் நிறையவே எதிர்பார்க்கிறோம்... நாம் தமிழர் கட்சிக்காக 🙏🙏🙏🙏🙏
ஒத்தய்யன் --- நைனா !!! ஆயிரம் கோடி செலவழிச்சி ஏசி, மட்டன் பிரியாணி ஒரு பாட்டில் விஸ்கி , கைக்கு மூவாயிரம் ரூவா னு கொடுத்து எழுபதாயிரம் மக்கள கூட்டத்துக்கு லாரி போட்டு வரவழச்சா வெறும் ஏழு பேரே வந்து அதுவும் நா பேசும் போது சீட்டாட்டமும், மது குடிச்சிட்டும் எவனும் நம்மள கண்டுக்கவே இல்லையே ? ஏன் நயினா ? ரஷ்யப்பிள்ளை -- எங்கப்பா செஞ்ச ஏராளமான தப்புகள் போல மக்களால மறக்க முடியாத அளவுக்கு நாமளும் தலைவர் வழி னு செஞ்சோம்ல !! அதான் சனங்க முழிச்சிகிட்டு புத்திசாலியா மாறி ஆப்பு வச்சிட்டாங்களோ ? இனி நாம ஆந்திராவுக்கோ, ஆஸ்திரேலியாவுக்கோ போய் அங்க கச்சிய நடத்தி அவனுகளையும் இளிச்ச வாய் ஆக்கிரலாம் ! தமிழனைப்போலவே அங்கேயும் ஏமாந்த சோணகிரி நெறய இருப்பானுக !! அங்கேயும் போய் பார்ப்பன எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு, கடவுள் மறுப்பு னு மூணு உளுத்துப்போன பட்டாசுகள கொளுத்தி போடுவோம் !! அத வச்சே நீ ஆஸ்திரேலிய பிரதமரோ ஆந்திர முதல்வரோ ஆகலாம் !!"😂😂😂😂!!
கோபமாக பேசினாலும் அழகு. கலகலப்பாக பேசினாலும் அழகு. அண்ணன் இருக்கும் இடம் எப்போதும் போல் சிறப்புத்தான். மற்றவர்களை தட்டிக் கொடுப்பதில் அண்ணனுக்கு நிகர் அவரேதான்.
Good video Yaadhum Oore Yaavarum Kelir. Enough trusting you dmk and admk party & bjp, congress & cinema actors. ntk is writing your final chapter in politics. I decided to give my vote for ntk seeman party 🎉 we lost already Vijay kanth ❤
1st DECODING:- IMAGINATION. 2nd DECODING:- Chemical Reaction. 3rd DECODING:-Whatever Seeman anna Writes it gets traced on the next page of the book , Next anna will see that Traced page and Will show it as Magic!!!😅❤️🔥💫 4th DECODING:- Another door exists in that small box.
பிரபு,,,, உங்களிடம் நிறைய பேச்சு திறமை உண்டு.... நிறைய புத்தகங்கள் படியுங்கள்... நாம் தமிழர் கட்சியில் இணைந்து மேடைப்பேச்சுகளை பேசு... அடுத்த தலைமுறை அரசியல் படுத்துவது உமது கடமை
"உங்களை பார்த்துவிட்டேன் இனி பிரபலமாகி விடுவேன்" என்று ஏற்கனவே பிரபலமான தம்பி சொல்லும் போது.... நானெல்லாம்..என் அண்ணன் சீமானின் அருகில் நின்று புகைப்படம் எடுக்கும் தகுதியை இழந்ததாக வருந்துகிறேன்.... பரவாயில்லை என் இலக்கு இனத்தின் விடுதலை..... நாம் தமிழர்.....💪💪💪
தமிழா தமிழா கொஞ்சம் நில்லு .தன்மானத்தோடு வாழ்ந்து செல்லு .நல்லதை நடத்து தீமையை நிறுத்து .ஊரில் நல்ல பேரு வாங்கி விடு.....மக்கள் கவிஞர் சூரியதாசன் பாடலில் சில வரிகள்.பிருதூர் வந்தவாசி வட்டம் திரு மலை மாவட்டம். ❤❤❤❤❤
அழகான பதிவு இறையருள் நல் வாழ்த்துக்கள் தம்பி அண்ணன் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்களின் இறை பிராத்தனை ஆகும் மீண்டும் இறையன்போடு நிறைந்த புரட்சி வாழ்த்துக்கள் அண்ணா 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள் ▶ bit.ly/igtamil
Watch here
Part 1 :th-cam.com/video/x36emz8UsLs/w-d-xo.html
Part 2 : th-cam.com/video/RIREvFjKdf0/w-d-xo.html
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
பூனையும் புலியாகும்
எந்த ஒரு தலைவனும் சொல்லாத ஒன்று, உனக்கு ஓட தெரியுமா ஓடு, பாட தெரியுமா பாடு, எதில் உனக்கு ஆர்வம் உள்ளதோ அதில் நீ ஒரு தளைச்சிறந்தவனாக வா என்று...❤❤❤
தலைசிறந்தவனாக
அண்ணா எம் ஈழத்தமிழினங்களை இன்றும் உங்கள் மனதில் ஆழமாக வைத்திருக்கீங்க
நெஞ்சார்ந்த நன்றிகள்
ஈழத்திலிருந்து
நாம் தமிழர் செந்தமிழர் பாசறை ஐக்கிய அரபு அமீரகம்💛❤️💛❤️🇦🇪
சேக்கு செருப்பாலே அடிப்பான் 😂
1000 send pannintingala
@@sathishkumar-ny9mlஎன் நீ அனுப்ப போறியா
Nangalum erukkom
WOW...
மிக அருமையான பேட்டி,,,💐👌
அம்மாவிற்கு அடுத்ததாக எங்கள் ஈழத்து ரத்த உறவுகளை உயிருக்குள் வைத்திருக்கும் தங்கள் அண்ணனுக்காக எங்கள் உயிரையும் நாங்கள் கொடுக்க தயார் ❤️🙏🙏🙏🙏
அருமை அருமையான நிகழ்ச்சி தம்பி அண்ணனின் மகிழ்ச்சி சூப்பர்
எங்கும் சீமான் எதிலும் சீமான்....தமிழ் மக்களுக்கான ஒரே தலைவர் சீமான் தான்.... நாம் தமிழர் கட்சி அட்சி 2026....
@@VinothKumar-ortrendum onnuthan
Fradu paiyan seeman... Vaaya thorandha poi.. tharperumai pesum kelavamanavan..
@@Indian_political_science கேட்க்கல சத்தமா கதறுங்க
இல்லை சாமான் 🤣
டேய் இலங்கை பிணத்தை தின்னு அரசியல் நடத்தும் ஒரு மானங்கெட்ட தெலுங்கு பெண்ணை சுபிட்சமாக வாழ வைக்கிறான்😅
❤❤❤❤என் அன்பு அண்ணன் சீமான் அவர்கள் ❤❤❤❤
Seeman sir is a fire❤
Maanbumigu Mudhalvar Sentamilan Seeman ❤❤❤🔥🔥🔥💪
மேஜிக் ஷோ இப்போதுதான் உண்மையிலேயே ஒரு சரியான ஆளை தேர்ந்தெடுத்து அமர வைத்திருக்கிறது. ❤❤❤
எங்கள் அண்ணன் சீமான் நாம் தமிழர் 🔥🔥🔥🔥🔥🔥
நாம் தமிழர் ❤❤
சும்மாதான் என்று தெரியும் இருந்தாலும் நினைத்து கொள்ள சொன்னால் ஈழம் பற்றிய நினைவு அதான் நீங்க ஆச சிறந்த அரசியல் ஆசான் நன்றி அண்ணா
சிறப்பு டா தம்பி அண்ணனின் பாராட்டை பெற்று விட்டாய் மிகவும் வேகமா உலகம் முழுசா விரிவாக செய்து புகழ் பெற வாழ்த்துக்கள் 🙏🙏🙏👌
நாம் தமிழர் கட்சி உசிலம்பட்டி தொகுதி💪💪💪💪💪💪💪
நாம் தமிழர் திருவள்ளூர் 🎉🎉
❤ntk Salem
நாதக அறுவடை தொகுதி😅
பாஜக விருவீடு நிலக்கோட்டை
Seeman is the right solution for better tamilnadu.. education, infrastructure and development.
with his idea and logic he ll make TN as srilanka or Pakistan in 6 months 😂😂
@@kiran8867 so you saying currently well developed lol 😂😂. No need for a new leader. So you Happy with these 2 Dravidians parties corruption ruling as well as family run business. Lol 😂😂😂 Go to Singapore or European countries.. see the developments. Leaders are committed to make people's welfare much much better. Seeman has a vision and he deserve an opportunity.
Sanghiyum thambinga lum onnu tan
@@sathishkumar-ny9ml pallu padama pannra man nee 200rs bois 😂😂
@@kiran8867 yeppadi pannen nu unga amma kitta kellu
அண்ணனை வச்சு மேஜிக் செய்வது இந்த தம்பிக்குதான் பெருமை
நாம் தமிழர் 💪அண்ணன் சீமான் 💪💪
தமிழா தமிழா நீங்கள் ஆட்சியைப் பிடிக்கனும் வாழ்க தமிழன்
சீமான் அண்ணா 😂😂😂
நானும் என் குடும்பத்தார் அனைவரும் தங்களது வாக்குகளை அண்ணன் சீமானுக்கு நாம் தமிழர் கட்சிக்கு போடுவதாக உத்தேசித்துள்ளார் 👌👌👌❤❤❤
மிக்க நன்றி அண்ணா
Annan seeman ❤🎉💪🔥🔥
13-கோடி தமிழர்கள் காவலன் அண்ணன் சீமான் இன்ஷா அல்லாஹ் ❤ விரைவில் நாம்தமிழர் 2024 & 2026ல 💪💪💪💪💪💪💪💪💪💪
நன்றி.இந்தியாகிட்ஸ்❤
ஆளப்போறன் தமிழன் 💪
Loosunga na neenga thaana? Avloa videos seemaan pathi varuthu... Loosu kootangala
விரைவில் பூரண குணமடைய வாழ்த்துக்கள் 😂😂😂😂
@@BothuMani-e1k thavaru unggal meethu ullathu
தமிழ் பேசுனா தமிழனா???
- அண்ணன் சீமன் 😂
Insha Allah you will be alright, Don't worry brother I will pray for get well soon from mental sickness
what a leader,,,,,,,serious , fun, love, and humour etc etc..........
நாம் தமிழர் 🔥👍🔥👍
சீமான் 🔥👍🔥👍
அண்ணன் .. எப்பவும் கிங் தான்.. குருட்டாம் போக்குல.. கார்ட் எடுத்தாலும்.. கிங் தான்.. வருது!!
அதுவும் அப்பன் முருகன் வேள் மாதிரியே இருக்க ஸ்பேடுதான்! 😀💪🏻👌🏻🌾
செம அண்ணா 😂😂😂❤❤💥💥🔥🔥💪👍👍
அதுதான் டா எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் நாம் தமிழர்..,.❤❤❤
அண்ணா மலை நல்லவர் முதல்வர் ஆவது தமிழ் நாட்டுக்கு நல்லது
Magician oru pakkam mass na seeman anna innoru pakkam mass
சீமான்❤️❤️❤️❤️❤️👍
Ntk.seeman🎉🎉🎉🎉🎉
சீமான் 😍😍😍
Love Annan Seeman 👌👍👍🙏💯💯
சூப்பர் நண்பா
I love you seeman anna... Prem frm Malaysia
சீமான் 🙏🙏🙏
Annan seeman❤
என்னுடைய ஆசை ஒரு முறையாவது உங்கள முதலமைச்சராக பார்க்க வேண்டும்.
தமிழர்களுக்கு விடிவுகாலம் பிறக்க வேண்டும் என்ற ஆசை.
தவறு செய்தால் யாராக இருந்தாலும் தண்டனை என்று சொன்னது மிகவும் பிடித்தது,
தமிழ்நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ அண்ணன் சீமான் தான்.
நாம் தமிழர் NTK
அண்ணன் சீமான் நாளைய தமிழகம்❤
தமிழ்நாடு
நாம் தமிழர் ❤❤🎉🎉❤
வாழ்த்துக்கள் நண்பரே
பிரபு, தயவு செய்து நாம் தமிழர் கட்சிக்காக பாடுபடுங்கள்.... தமிழனாக இதை கூட நாம் செய்யா விட்டால் இந்தப் பூமியில் இருந்து தமிழ் அழிவது உறுதி..... பிறகு உங்களிடம் நிறையவே எதிர்பார்க்கிறோம்... நாம் தமிழர் கட்சிக்காக 🙏🙏🙏🙏🙏
Yes 💯💪
கண்டிப்பாக அண்ணனை சந்தித்த பிறகு அனைவருக்கும் நல்ல வாழ்க்கை தான்
அதேபோல் அண்ணனின் ஆட்சி அமைந்தால் தமிழக மக்களுக்கு நல்ல வாழ்க்கை அமையும்
ஒத்தய்யன் --- நைனா !!! ஆயிரம் கோடி செலவழிச்சி ஏசி, மட்டன் பிரியாணி ஒரு பாட்டில் விஸ்கி , கைக்கு மூவாயிரம் ரூவா னு கொடுத்து எழுபதாயிரம் மக்கள கூட்டத்துக்கு லாரி போட்டு வரவழச்சா வெறும் ஏழு பேரே வந்து அதுவும் நா பேசும் போது சீட்டாட்டமும், மது குடிச்சிட்டும் எவனும் நம்மள கண்டுக்கவே இல்லையே ? ஏன் நயினா ?
ரஷ்யப்பிள்ளை -- எங்கப்பா செஞ்ச ஏராளமான தப்புகள் போல மக்களால மறக்க முடியாத அளவுக்கு நாமளும் தலைவர் வழி னு செஞ்சோம்ல !! அதான் சனங்க முழிச்சிகிட்டு புத்திசாலியா மாறி ஆப்பு வச்சிட்டாங்களோ ? இனி நாம ஆந்திராவுக்கோ, ஆஸ்திரேலியாவுக்கோ போய் அங்க கச்சிய நடத்தி அவனுகளையும் இளிச்ச வாய் ஆக்கிரலாம் ! தமிழனைப்போலவே அங்கேயும் ஏமாந்த சோணகிரி நெறய இருப்பானுக !! அங்கேயும் போய்
பார்ப்பன எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு, கடவுள் மறுப்பு னு மூணு உளுத்துப்போன பட்டாசுகள கொளுத்தி போடுவோம் !! அத வச்சே நீ ஆஸ்திரேலிய பிரதமரோ ஆந்திர முதல்வரோ ஆகலாம் !!"😂😂😂😂!!
சீமான் அண்ணாவை வைத்து மிகச்சிறப்பாக மேஜிக் செய்திருக்கீங்க.சூப்பர் அண்ணா
நம் தலைவர் நிச்சயம் முதலமைச்சவராவர்
ஈழத்திலிருந்து
சீமான் அண்ணா சிறப்பு சிறப்பு சிறப்பு ❤️👍🙏❤️👍🙏❤️👍
God bless you ever seeman anna 👍🔥👍🔥👍🔥👍
அண்ணன் Mind voice :- பயங்கரமான ஆள இருக்கயப்பா
நாம் தமிழர் மைக்கேல் பாளையம் பேட்டி மிகவும் அருமை நல்ல மேஜிக் நல்ல பதிவு
அருமை அருமை வாழ்த்துகள் உறவே வாழ்க தமிழ்
நாம் தமிழர் ஆட்சி மலர்ந்தே தீரும்
😂😂😂😂
1:16 thalaivan Vera ragam ❤🔥🔥🔥🔥
Very nice,🌷👍
This is a 1st time bro
The best
Seeman Anna Ntk
NAVARASA NAAYAGAN SEEMAAN ❤❤🎉🎉
கோபமாக பேசினாலும் அழகு. கலகலப்பாக பேசினாலும் அழகு. அண்ணன் இருக்கும் இடம் எப்போதும் போல் சிறப்புத்தான். மற்றவர்களை தட்டிக் கொடுப்பதில் அண்ணனுக்கு நிகர் அவரேதான்.
SEEMAN KOBAM THAN ROMBA ALAHU..🎉🎉🎉🎉🎉
We vote for Mr. Seeman.....
Brother👍👍👍👍 மது பான கானொளியை உபிகள் வெட்டி ஒட்டி என்னென்ன சித்து வேலைகள் செய்யப் போகிறார்களோ???😛😛
😂😂😂
😂😂
கட்டாயம் சித்து விளையாட்டு நடக்கும் , அவங்களுக்கு பொல்லுக் கொடுத்து அடிவாங்கிறதில ரொம்ப ஆர்வம்😂
Good video Yaadhum Oore Yaavarum Kelir. Enough trusting you dmk and admk party & bjp, congress & cinema actors. ntk is writing your final chapter in politics. I decided to give my vote for ntk seeman party 🎉 we lost already Vijay kanth ❤
1st DECODING:- IMAGINATION.
2nd DECODING:- Chemical Reaction.
3rd DECODING:-Whatever Seeman anna Writes it gets traced on the next page of the book , Next anna will see that Traced page and Will show it as Magic!!!😅❤️🔥💫
4th DECODING:- Another door exists in that small box.
He didn’t use the same book as Seeman Anna did.
THANK YOU MR. SEEMAN SIR
Vilayadira seet kattulayum anna king 👑 da 👏👏
அண்ணன் ❤
தமிழினத்தின் ஒற்றை நம்பிக்கை அண்ணன்.
அண்ணன் சீமான்... நாம் தமிழர்...🔥🔥🔥🔥
பிரபு,,,, உங்களிடம் நிறைய பேச்சு திறமை உண்டு.... நிறைய புத்தகங்கள் படியுங்கள்... நாம் தமிழர் கட்சியில் இணைந்து மேடைப்பேச்சுகளை பேசு... அடுத்த தலைமுறை அரசியல் படுத்துவது உமது கடமை
🇲🇾💪🇲🇾💪🇲🇾💪 NTK
தமிழர்களின் இறுதி நம்பிக்கை சீமான்❤❤❤❤
உண்மை
Am also guessed that anna face reaction that's correctly tamil Eelam makkal😳 am shocking that's correctly 😳
❤😊Seeman ❤️🔥💕
Super, Super,,,
Vera level ya❤
"உங்களை பார்த்துவிட்டேன் இனி பிரபலமாகி விடுவேன்" என்று ஏற்கனவே பிரபலமான தம்பி சொல்லும் போது....
நானெல்லாம்..என் அண்ணன் சீமானின் அருகில் நின்று புகைப்படம் எடுக்கும் தகுதியை இழந்ததாக வருந்துகிறேன்....
பரவாயில்லை என் இலக்கு இனத்தின் விடுதலை..... நாம் தமிழர்.....💪💪💪
சிறப்பு வரவேற்கிறேன்
Seeman ❤
Really seeman ku oru chance kudukanum vayasana aprm kuduthu prayojanam illa
ஏற்கனவே 60 வயசு கிழட்டு நாய் தான் சைமன் செபாஸ்டியன் சேட்டான்
🔥🔥🔥👌👌👌👍👍👍
நாம் தமிழர் தென்காசி மாவட்டம்
சீமான் அண்ணா ❤❤❤
Sema Seeman anna
அருமை மேசிக் 👌👌
வாழ்த்துக்கள் 🎉
அண்ணன் சீமானுக்காக உங்கள் ஊடகம் subscribe பன்னினேன் 💪💪💪💪💪
தமிழா தமிழா கொஞ்சம் நில்லு .தன்மானத்தோடு வாழ்ந்து செல்லு .நல்லதை நடத்து தீமையை நிறுத்து .ஊரில் நல்ல பேரு வாங்கி விடு.....மக்கள் கவிஞர் சூரியதாசன் பாடலில் சில வரிகள்.பிருதூர் வந்தவாசி வட்டம் திரு மலை மாவட்டம். ❤❤❤❤❤
My bro seeman ❤
Dear magician, தி.மு.க கட்சி தலைவர் ஐயா ஸ்டாலின் mind-ஐ கொஞ்சம் read பண்ணி, "திராவிடம்"-னா "டுபாக்கூர்" என்கிற உண்மையை போட்டு உடைங்க சார்...😂
"திராவிடன் என்பவன் தமிழன் அல்லாதவன் ! திராவிடன் அறிவாளி !! தமிழன் காட்டுமிராண்டி, ஏமாளி !! "--- பெரியார் !!
அழகான பதிவு இறையருள் நல் வாழ்த்துக்கள் தம்பி
அண்ணன் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்களின் இறை பிராத்தனை ஆகும் மீண்டும் இறையன்போடு நிறைந்த புரட்சி வாழ்த்துக்கள் அண்ணா 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
1:18 athukku avan corporate company kaaran mind ah than read pannanum. 😂🤣
🔥🔥🔥🔥❤️🐅💯💯💯💯💯✍️🙏
என் உயிர் அண்ணன் 🫂🥰💐🤝
NTK 🐯💯🙏🔥🔥🔥🔥🔥💪🏿💪🏿💪🏿💪🏿💪🏿💪💪🔥💪🏿💪💪🔥💪🏿💪💪🔥💪🏿💪💪
நல்ல தலைவரை தவற விட்டது போதும் விழித்துக்கொள் தமிழகமே
எங்கள் உயிர் அண்ணன் செந்தமிழன் சீமான்
Ntk💪🐯🌾
Super super ❤❤❤
நன்றி வணக்கம்
வாழ்த்துக்கள்
செம 😂
Bright future iruku bro
The King ❤❤❤
எங்கள் சீமான் அவர்களுக்கு என் புரட்சி வாழ்த்துக்கள் 💪 வெற்றி நிச்சயம் நாம் தமிழர் 💪🐯💪
எங்க அண்ணனை மேஜிக் ஷோக்கு அழைத்து சிறப்பித்தமைக்கு நாம் தமிழர் சார்பாக எனது நன்றி. ❤ ❤ ❤