Credit Card கரெக்டா கட்டினாலும் CIBIL score குறையும்... வங்கிகளே விதிமுறையை மீறுகின்றன! Muthaleedu |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 17

  • @gowthamkavin4368
    @gowthamkavin4368 21 วันที่ผ่านมา +5

    உண்மை தான் கிரிடிட்கார்டு வாங்கி உபயோகித்தேன் சில துணிக்கடைகளில் பேரம் பேசி கார்டை குடுத்தால் அவன் பார்க்கும் பார்வை என்ன கிரிடிட்கார்டா கேஸ் போன் பே கூகுல் பே இருந்த பண்ணுங்க என்று அசிங்கபடுத்துரான் இல்லாத பட்சத்துக்கு முனங்கிக் கொண்டே கார்டை வாங்கி ஸ்வைப் செய்கிரான் அதே வேகத்தில் வந்து இரண்டே நாழில் கார்டு கடனை அடைத்து விட்டு கார்டை முறையாக குலோஸ் பண்ணிவிட்டு நிம்மதியாக உள்ளேன் தயவு செய்து யாரும் வாங்காதிங்க இது சேமிக்கும் பழக்கத்தை மாற்றி நம்மளை கடன்காரனாகவும் மாற்றுகிறது இதுவும் ஒரு அடிட்த்தான் கார்டை க்ளோஸ் செய்து மூன்று மாதங்கள் எனக்கு கஷ்டமாகத்தான் இருந்தது ஆனால் இப்போது அதிலிருந்து விடுபட்ட சந்தோசம் இருக்கிறது

    • @thomasvibakar7713
      @thomasvibakar7713 17 วันที่ผ่านมา

      கடைக்காரன் ஏளனமாய் பார்த்தால் கார்டை குளோஸ் பன்னி விடுவீர்களா. உங்களுக்கு காடு வேண்டுமா வேண்டாமா என்று நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அப்படி அவன் கிரெடிட் கார்டு பண்ண முடியாது என்று சொல்லி இருந்தால் நீங்கள் வேறு கடையை பார்த்து சென்றிருக்க வேண்டும். நமக்கு வேண்டியதை நாம் தான் முடிவெடுக்க வேண்டுமே தவிர எவனோ ஒருவன் ஏளனமாக பார்த்து விட்டான் என்பதற்காக நமது முடிவை மாற்றக்கூடாது.

  • @jaffersathick1027
    @jaffersathick1027 23 วันที่ผ่านมา +2

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி

  • @isharealtricks1939
    @isharealtricks1939 22 วันที่ผ่านมา +2

    எந்த வீடியோவிலும் சொல்லாத ஒரு trik இருக்கு.
    இது full amount use பன்றவங்களுக்கு.
    நீங்க use பண்ற கிரெடிட் கார்டு ல, வேற varient kooda eduthukonga,
    Example : Axis neo
    Axis Airtel
    Axis ace
    Axis indian oil
    இப்படி நிறைய varient card எடுத்து வச்சுக்கிட்டா, நீங்க full amount use பண்ணினாலும், அதோட சதவீதம் 4 cards ku divide ஆகிடும். அப்போ 25% தான் வரும். இதனால cibil score பாதிப்பு குறையும்

  • @PraveenKumardigital
    @PraveenKumardigital 23 วันที่ผ่านมา +1

    Good content..eye opening for me

  • @udhayakumar.v005
    @udhayakumar.v005 18 วันที่ผ่านมา

    It would be better to Disclose the Information of the Speaker - From which Financial Organisation, He is working - So that Public/Viewers will have a Credibilty Belief !! 📚📖💐

  • @Seena_Thana_Mingle
    @Seena_Thana_Mingle 9 วันที่ผ่านมา

    என்னடா புது விதமான உருட்டா இருக்கு 😂😂😂😂😂 கிரெடிட் கார்ட் பயன்படுத்துறான் பின்னர் கடனை அடைக்கிறான்…. வருமானம் இல்லாமலா கடனை திரும்ப செலுத்துறான்….. இவரு ஏதோ வேற கிரகத்தில் வாழ்ந்து கொண்டுள்ளார் போல 😂😂😂😂😂 கிரெடிட் கார்ட் யூஸ் பண்ணிட்டு திரும்ப செலுத்தமல் இருந்தால் மட்டுமே பிரச்சனை….

  • @gayathrilakshmi6087
    @gayathrilakshmi6087 22 วันที่ผ่านมา

    Nicely explained

  • @PraveenDevarajan-em4hz
    @PraveenDevarajan-em4hz 23 วันที่ผ่านมา

    This one very useful information

  • @shalinisampath4844
    @shalinisampath4844 22 วันที่ผ่านมา

    Very good explanation....
    Very bad approach of banking over poor people

  • @umarkathab803
    @umarkathab803 23 วันที่ผ่านมา

    Great speak

  • @prakashananthan3990
    @prakashananthan3990 23 วันที่ผ่านมา

    அருமை

  • @induraj1589
    @induraj1589 18 วันที่ผ่านมา

    Credit card on time payment pandra appo CIBIL yepdi control pandrathu???

  • @typicaltamilan4578
    @typicaltamilan4578 22 วันที่ผ่านมา +1

    2 boomers ukkanthu pesitu irukkanuga😂😂

  • @youtu547
    @youtu547 23 วันที่ผ่านมา

    எல்லாம் ஏமாத்து வேலை🤦‍♂️

  • @sivaganapathy4079
    @sivaganapathy4079 22 วันที่ผ่านมา

    Super Explanation