வடிவேலு மட்டும் வந்துருக்கணும் இதான் நடந்திருக்கும்😡 | Meesai Rajendran First Exclusive Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in
    To Advertise : 86670 52845
    To Join Our Telegram Channel : t.me/AadhanTamil
    வடிவேலு மட்டும் வந்துருக்கணும் இதான் நடந்திருக்கும்😡 | Meesai Rajendran First Exclusive Interview | Aadhan Cinema
    #CaptainVijayakanth #Vijay #meesairajendran #meesairajendranlatestinterview #ThalapathyVijay #VijayMakkalIyakkam #meesairajendranaboutVijayakanth #meesairajendrananaboutvijyakanthdeath #Vijayakanth #VijayakanthMovies #CaptainVijayakanthMovies #Vishal #Rajinikanth #MeesaiRajendran #MeesaiRajendranEmotionalinterview #UnkownStoryOfVijayakanth #Vijayakanth'sBirthday #MeesaiRajendranAboutVijayakanth #VijayakanthHealthCondition
    To Download Our App:
    For Android Users: bit.ly/2leHJnn
    For iOS Users: apple.co/2NJYPok
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Clinic Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2

ความคิดเห็น • 769

  • @rekhasankarmani8129
    @rekhasankarmani8129 8 หลายเดือนก่อน +957

    என் வாழ்நாளில் எந்த ஒரு நடிகருக்காகவோ அரசியல்வாதிக்காகவோ நான் அழுததில்லை என் தந்தை இறப்பிற்கு பின் கேப்டன் என்கிறதெய்வத்திற்காகத்தான் ஏங்கி ஏங்கி அழுதேன் மிகவும் வருத்தத்தோடு நான் இதை பதிவு செய்கிறேன்😭😭

  • @Suryakd-np2ku
    @Suryakd-np2ku 8 หลายเดือนก่อน +80

    ஒருவர் கூட அவர் மீது குறை கூறவில்லை ❤❤❤❤❤ நல்ல மனிதனாய் வாழ்ந்து காட்டி உள்ளார் கேப்டன் விஜயகாந்த் 😢

  • @elambharathi769
    @elambharathi769 8 หลายเดือนก่อน +308

    சொந்தக்காரன் இல்லாம அழுததுல நானும் ஒருத்தன் 😭😭😭😭 அப்டி அழுதவங்க மட்டும் just oru Like போட்டு வெளிப்படுத்துங்கள் 😭😭😭😭

    • @JasaSuthan
      @JasaSuthan 8 หลายเดือนก่อน +8

      நானும் அழுதுவிட்டேன் அழுது காெண்டிருக்கிறேன் இன்னும்

    • @prasanna-wh8op
      @prasanna-wh8op 8 หลายเดือนก่อน +1

      @@JasaSuthan h

  • @user-mc5im4dr2z
    @user-mc5im4dr2z 8 หลายเดือนก่อน +256

    நானும் அழுதிட்டேன்.ஒரு முறைதான் அவரை நேரில் பார்த்தேன்.நல்ல மனிதர்

  • @pathmapriyak1725
    @pathmapriyak1725 8 หลายเดือนก่อน +35

    பிரமிப்படைகிறேன்...விஜயகாந்த் சார் ❤இந்த கலியுகத்தில் நல்ல மனிதராக வாழ்வது....உங்கள் புனித ஆன்மா எங்களுடன் இருக்கும் ❤🙏🙏🙏🙏🙏🙏🙏ரொம்ப மிஸ் பண்றேன் சார் ❤❤❤

  • @CS.rafiudeen
    @CS.rafiudeen 8 หลายเดือนก่อน +198

    எதார்த்தமான மீசை ராஜேந்திரன் பேச்சு மிக அருமை

  • @mkchandran2882
    @mkchandran2882 8 หลายเดือนก่อน +9

    19:26 நான் தமிழக அரசுக்கு எதிராக உள்ளவன்!
    கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவு விஷயத்தில் அரசின் செயல்பாடு வெகு சிறப்பானது !!
    தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கு பாராட்டுக்கள்!!

  • @alagudurai1035
    @alagudurai1035 8 หลายเดือนก่อน +247

    கடவுளை யாரும் பார்த்ததில்லை நாங்க பார்த்த கடவுள் கேப்டன் தான் ❤❤❤🙏🙏🙏🙏🙏

    • @mariappan6456
      @mariappan6456 8 หลายเดือนก่อน

      அண்ணன் விஜயகாந்த் நேசித்த இன்னொரு தமிழ் கடவுள் கேப்டன் பிரபாகரன், இவர் இறைவனடி சேர்ந்து விட்டார், அனால் அவர் இருக்காரா இல்லையா என்று 14 வருடங்களா முதன்மை கேப்டனாக அலவைத்து கொண்டிருக்கிறார் 😮

  • @subburamuv3010
    @subburamuv3010 8 หลายเดือนก่อน +203

    மீசை ராஜேந்திரன். சார். நீங்கள். தான் கேப்டனுடைய உண்மையான
    விஸ்வாசி

    • @bharathibharathi4640
      @bharathibharathi4640 8 หลายเดือนก่อน +12

      Appadinna Mansoor yaru. Avarukku video pottu pozhaikka theriyala.

    • @moorthythandapanimoorthy8249
      @moorthythandapanimoorthy8249 8 หลายเดือนก่อน +2

      Avaru Mari yarume illa

    • @GanesGanesan-vz3ee
      @GanesGanesan-vz3ee 8 หลายเดือนก่อน +1

      ​@@bharathibharathi4640DEI makku video va podirathu Mansor than da makku, DEI vijayakath sir yenga kakka yengga ? Unggala than Aliya poran da makku

    • @vpgopinath1997
      @vpgopinath1997 8 หลายเดือนก่อน +2

      யாரு இவனா 😂😂😂

    • @GanesGanesan-vz3ee
      @GanesGanesan-vz3ee 8 หลายเดือนก่อน +1

      @@vpgopinath1997 Illai kakka 😁

  • @venkateshwaranmk1925
    @venkateshwaranmk1925 8 หลายเดือนก่อน +16

    நான் சிறுவயதில் இருந்து கேப்டன் படம் பார்த்திருக்கிறேன். அவருடைய நடிப்பு,வசனம் ஒரு புரட்சிகரமாக மற்றும் உணர்ச்சிப் பூர்வமாக இருக்கும். அவர் சினிமா துறையில் இருந்து அரசியல் வந்த பிறகு அவர் உடல்மொழியை கேளி கிண்டல் செய்தனர் அதை ஊடமும் செய்தது.ஆனால் அவர் உடல்நிலை சரியில்லாமல் தான் அவ்வாறு செய்கிறார் என்பதை யாரும் புரிந்துக்கொள்ளவில்லை.அவர் இறந்த பிறகு அவரைப் பற்றி ஊடகங்கள் பெருமை பேசின். அவர் மறைவு ஒவ்வொரு வீட்டிலும் நடந்த துக்கம் போல் உணர்கின்றோம். இன்னமும் அந்த துயரத்தில் இருந்து மீளவில்லை. கேப்டன் மறையவில்லை விதைக்கப்பட்டுருக்கிறார். 😢😢😢

    • @mee2430
      @mee2430 8 หลายเดือนก่อน +1

      தேசபக்தி படங்களை அளித்தவர

    • @KrishanKumar-sw9ld
      @KrishanKumar-sw9ld 8 หลายเดือนก่อน +1

      நன்றி..ஜயா..🙏

  • @nazarajith5714
    @nazarajith5714 8 หลายเดือนก่อน +41

    கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா (இந்து)
    இறைவனிடம் கையெந்துங்கள் (முஸ்லீம்)
    கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்க படும் (கிறிஸ்டின்)
    கேக்காமலே வாரீ வாரீ வழங்கிய கர்ணன் .....எங்க கேப்டன் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @vinishroy403
    @vinishroy403 8 หลายเดือนก่อน +42

    பிரமிப்பாக இருக்கிறது இப்படி ஒரு மனிதர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தது மகிழ்ச்சி....😢😢😢❤

  • @a.s.rajanraja3544
    @a.s.rajanraja3544 8 หลายเดือนก่อน +53

    அண்ணன் மீசை ராஜேந்திரன் அவர்கள்
    எங்க தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் மீதும் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மீதும் வைத்திருக்கும் அன்பு பாசம் எவ்வளவு உயர்ந்தது என்பது அவரின் நடவடிக்கைகளில் தெளிவாக தெரிந்து கொண்டோம்.. வாழ்க அண்ணன் அவர்கள்...

  • @hariganesh6455
    @hariganesh6455 8 หลายเดือนก่อน +5

    உயிரோடு இருக்கும் போது எல்லாரும் troll பண்ணாங்க
    இப்ப comment section la எல்லாரும் feel pannrnaga 😂😂😂
    வாழ்க சமூக வலைத்தளம் 😂😂😂

  • @deepasaravanakumar7404
    @deepasaravanakumar7404 8 หลายเดือนก่อน +95

    மாமனிதர் நம்மை விட்டு பிரிந்து விட்டார் என்பது பொய் நமது உயிரில் அவர் கலந்து இருக்கிறார் அவர் என்றும் நம் மனதில் இருப்பார்

  • @johnsonjo8454
    @johnsonjo8454 8 หลายเดือนก่อน +90

    கேப்டன் விஜயகாந்த் அவர்கள் பழைய படம் பாடல்கள் கேட்டால் அவர் சினிமாவில்
    உச்சத்தில் வாழ்ந்த நினைவு வருது 😢

  • @BhoomiThamizh
    @BhoomiThamizh 8 หลายเดือนก่อน +83

    MGR, Vivek, SPB, Kalam ji, Captain இவர்கள் இறப்பு என்னை மிகவும் பாதித்தது.

    • @SureshKumar-fl8jd
      @SureshKumar-fl8jd 8 หลายเดือนก่อน +5

      Also mayil sami sir

    • @BhoomiThamizh
      @BhoomiThamizh 8 หลายเดือนก่อน +2

      ​@@SureshKumar-fl8jd உண்மை. மணிவன்னன் கூட.

    • @TSSANKAR
      @TSSANKAR 8 หลายเดือนก่อน +1

      Manobala and marimuthu also

  • @VenkatfebVenkatfeb
    @VenkatfebVenkatfeb 8 หลายเดือนก่อน +22

    தர்மம் தலை காக்கும் என்பதை உணர்த்தி காட்டியவர் அய்யா விஜயகாந்த் அவர்கள் 🙏🙏🙏

  • @premdoss6507
    @premdoss6507 8 หลายเดือนก่อน +31

    நீங்க அழும்போது என்னால் பார்க்க முடியவில்லை என்னை மீறி என் கண்களில் கண்ணீர் வருகிறது அந்த இடத்தில் அங்கிருந்த குடும்பத்தார் மற்றும் பொது மக்கள் எப்படி இருந்திருப்பார்கள். I love you கேப்டன்...........

  • @harivenkatesh1726
    @harivenkatesh1726 8 หลายเดือนก่อน +22

    உண்மையான பதிவு நன்றி சார்
    கேப்டன் புகழ் ஓங்குக

  • @anandsathiskumaranandsathi180
    @anandsathiskumaranandsathi180 8 หลายเดือนก่อน +41

    என் தந்தைக்கு பிறகு நான் மிகவும் அழுதது இந்த மனித கடவுளுக்குதான்

  • @durgaumar7781
    @durgaumar7781 8 หลายเดือนก่อน +13

    Rajini sir vera level manusan natpuku ilakanam apo ulla anbu nenjankal vera kadavul manasu

  • @devsanjay7063
    @devsanjay7063 8 หลายเดือนก่อน +26

    நன்றி மீசை ராஜேந்திரன் அவர்கள் தான் கடைசி வரை கேப்டனுக்காக தோளோடு தோள் நின்றவர் 🙏🙏🙏🙏🙏

  • @nishavignesh5215
    @nishavignesh5215 8 หลายเดือนก่อน +22

    இப்படிப்பட்ட‌ நல்ல மனிதனை தவறாக சித்தரித்து ஊடகத்தில் பரப்பிவிட்டு தீராத பாவம் செய்து விட்டீர்களே..
    தமிழ்நாடு நேர்மையான விலைமதிப்பில்லாத நல்ல தலைவனை இழந்துவிட்டது..😢

  • @mdhakshnamoorthy
    @mdhakshnamoorthy 8 หลายเดือนก่อน +54

    என் தந்தை மறைவிற்கு பின் இரண்டு நாள் என்னையும் அறியாமல் விடாமல் தேம்பி தேம்பி அழுதது இந்த மாமனிதர் விஜயகாந்த் அய்யாவிற்கு மட்டும்தான்.அவர் ஆத்மா சாந்தியடையட்டும்.

    • @vthiru5609
      @vthiru5609 8 หลายเดือนก่อน +2

      நானும்

  • @ElayarajaS-gz2lq
    @ElayarajaS-gz2lq 8 หลายเดือนก่อน +21

    என் பாசமிகு தலைவன் மறைந்த அன்றே, இந்த மண்ணில் தர்மமும் மறைந்ததாக உணர்கிறேன்.

  • @sakthivels7194
    @sakthivels7194 8 หลายเดือนก่อน +69

    மக்களின் அன்பு பாசம் மற்றும் மனிதநேய கொண்ட நம்ம கருப்பு MGR அய்யா கேப்டன்...❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @kuppan.r8264
      @kuppan.r8264 8 หลายเดือนก่อน +2

      இந்த வீடியோ பார்க்கும் போது கண்ணீர் வருகிறது.

  • @PALLAVA2023
    @PALLAVA2023 8 หลายเดือนก่อน +24

    கம்பீரமான மீசை அவர்கள், சூப்பர் ஸ்டார் அவர்கள் போன்றவர்களையே அழவைத்து சென்றுவிட்டார் புரட்சி கலைஞர். கலைஞரை திட்டாதவர்கள் யாருமில்லை, புரட்சி கலைஞரை தூற்றுபவர்கள் யாருமில்லை.

  • @homienesh
    @homienesh 8 หลายเดือนก่อน +2

    Vijaykanth sir irukumbothe avaruku support panni adikadi media le pesunavar neenge tha Rajendran sir

  • @mohankumar-hg3uu
    @mohankumar-hg3uu 8 หลายเดือนก่อน +32

    நான் அழுத முதல் RIP நடிகர் சொக்கத்தங்கம் அவர்களே...

  • @DeepaLakshme
    @DeepaLakshme 8 หลายเดือนก่อน +3

    Vijay நன்றி உள்ளவர் அதனால் தான் வந்திருக்கார்.... நானும் முதல் முறையாக sir காக அழுதேன்..அவர் எவளோ கனவுகளோடு இருந்திருப்பார் என்னால யோசிக்க முடில.. வேதனையாக இருக்கிறது..

    • @CkVishaalOfficial
      @CkVishaalOfficial 8 หลายเดือนก่อน

      Only, for getting vote and fooling tamil people.. Got slipper for his fake show

  • @PriyankaPriya-uw3nn
    @PriyankaPriya-uw3nn 8 หลายเดือนก่อน +29

    கேப்டன் அவர்கள் மனிதநேயமிக்க மாமனிதர் அவர் மறைந்தாலும் என்றும் எங்கள் உள்ளத்தில் நினைத்துள்ளார்,.🌹🙏😭🙇🙆🇳🇪💯

    • @user-gr2yi6nu5v
      @user-gr2yi6nu5v 8 หลายเดือนก่อน

      😔 yes friend nega romba nalavaga friend 😢

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 8 หลายเดือนก่อน +9

    எனக்கு எல்லாம் கேப்டனின் வீடியோ பாக்கும் போது தன்னை அரியாமளே கண்ணீர் வந்துவிட்டது...

  • @venkat91
    @venkat91 8 หลายเดือนก่อน +66

    surya karthi ellam new year
    கொண்டாட போயிருக்காங்க விஜய் வெளிநாட்டுல ஷூட் ல இருந்து வந்தாரு இவரு மட்டும் எப்டி வந்தாரு மத்தவங்க வர முடியல

    • @dharshas2161
      @dharshas2161 8 หลายเดือนก่อน +14

      VijayAnna Kandippah varuwar VijayAnna familkum Captain VijayaKanth sir kum idailai irukkuradhu oru pasa pinaippu....
      Vijay appa not well so adhu than varala...

    • @bharathibharathi4640
      @bharathibharathi4640 8 หลายเดือนก่อน +10

      That is Thalapathi.

    • @sharmilabegum1005
      @sharmilabegum1005 8 หลายเดือนก่อน

      Enna thats thalapathy avara natika vara mukkiya karaname vijakanth sir tha atha vantharu ennu solla pona odampu sarilathappaiyea vanthu pathrukanu avar entha nilamaiku vara karanamea vijayakanth sirtha

    • @bharathibharathi4640
      @bharathibharathi4640 8 หลายเดือนก่อน +6

      @@sharmilabegum1005 SAC gives more hit films to Captain. So captain give space to Thalapathi. Vanthavarai praise pannina unakku en stomach 🔥 aguthu

    • @vinodkumar-ph8xg
      @vinodkumar-ph8xg 8 หลายเดือนก่อน +1

      Surya, Karthi big fraud ❤❤

  • @zayedyahiya3135
    @zayedyahiya3135 8 หลายเดือนก่อน +16

    My First Vote is for Mr.Vijaykanth ❤

    • @TSSANKAR
      @TSSANKAR 8 หลายเดือนก่อน

      Am also

  • @vinishroy403
    @vinishroy403 8 หลายเดือนก่อน +11

    வடிவேல் விசயத்தில் கேப்டன் ஐயா மேன்மக்கள் மேன்மக்களே....😢😢😢😢😢

  • @praganyadhanya7997
    @praganyadhanya7997 8 หลายเดือนก่อน +20

    யார் யார் என்ன கதை சொன்னாலும். என் தலைவன் துரோகத்தால் வீழ்த்தப்பட்ட மாமனிதன் 😢

  • @Zafi897
    @Zafi897 8 หลายเดือนก่อน +26

    அழுகையே வராத என் கண்ணில் அல வைத்த மாமனிதன் கேப்டன் 😭💞😭💞😭💞😭💞😭💞😭

  • @vigneshwaranvky1734
    @vigneshwaranvky1734 8 หลายเดือนก่อน +54

    ரஜினி பொது வெளியில் அழுது முதல் தடவை பார்த்தேன் மனுஷன் ஒடஞ்சிட்டாரு 😭😭😭

    • @manikasekara4689
      @manikasekara4689 8 หลายเดือนก่อน +7

      Yes correct ji

    • @vanamalabhat1042
      @vanamalabhat1042 8 หลายเดือนก่อน +3

      Captain sir Rajini sir oru thadavi meet panna poathu,nirkka mudiyaamal appidiye sarinthu chair le utkaaruvaaru...che migavum soagamaana,thondai adaittha captain sir mel parithapam earppatta tharunam.😢...kaduvale

  • @SankarSankar-xb3mw
    @SankarSankar-xb3mw 8 หลายเดือนก่อน +14

    இனி கேப்டன் போல் தமிழ்நாட்டில பார்க்க முடியாது கேப்டன் இடத்தை எவராலும் பிடிக்க முடியாது 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @hariganesh6455
      @hariganesh6455 8 หลายเดือนก่อน

      Dont worry brother
      Rohit sharma vaala worldcup win panna mudiyala
      Hardik pandya கண்டிப்பா adipaar Dont worry

  • @BAshokan-cf1tt
    @BAshokan-cf1tt 8 หลายเดือนก่อน +17

    இன்னும் கொஞ்ச நாள் இருந்திருந்தா பசிங்கிற உணர் வயே பட்டினி போட்டு சாவடிச்சு இருப்பாரு. அந்த அளவுக்கு தர்ம சிந்தனை உள்ள உயர்ந்த மனிதர். அதிர்ஷ்டம் இல்லாத தமிழக மக்கள். காமராஜரின் நகல் கிழிந்து விட்டது.

  • @sivagamisenthil3263
    @sivagamisenthil3263 8 หลายเดือนก่อน +4

    எங்க வீட்டுல ஒருத்தர பிரிச்ச மாதிரி இருக்கு .நாங்க மதுரைல துணிக்கடை வச்சிருக்கோம் .ரெண்டுநாளா கடைய தொரக்கல .tv ல பாத்துக்கிட்டுதா இருதோம் .romba romba miss you sir😢😢😢😢😢😢😢😢😢

  • @mailsathish8
    @mailsathish8 8 หลายเดือนก่อน +1

    மிக அருமையாக கூறினார், 🙏 வீரம் விதைக்கப்பட்டுடிருக்கிறது , வரும் காலங்களில் அது 🌳🌳அலமரமாக அரசியல் கலத்தில் உருவேடுக்கும்,இது எவன் தடுக்க நினைத்தாலும் அவன் இருக்கும் இடம் காணாமல் போய்விடும் 🌟

  • @nilaasorusamaiyal..8726
    @nilaasorusamaiyal..8726 8 หลายเดือนก่อน +15

    ராஜேந்திரன் அண்ணாரின் செயல் கானோலியில் ஆரம்பம் முதல் இறுதிவரை உடனிருந்து செய்த நற்செயலை கண்டோம்... மிக்க நன்றிகள் அண்ணா....எந்த கட்சியும் சாராத என்னாலே கண்ணீர் அடக்கமுடியவில்லை.... கேப்டனுக்கு ஆயிரம் முத்தங்கள்...

  • @periasamy5515
    @periasamy5515 8 หลายเดือนก่อน +14

    காலணி வீச்சு பற்றி 23:50
    வடிவேலு வராதது பற்றி 30:40

  • @TN-ie3oh
    @TN-ie3oh 8 หลายเดือนก่อน +50

    என்றும் கேப்டன் நினைவில் நான் 😭😭😭

  • @karthikn4152
    @karthikn4152 8 หลายเดือนก่อน +6

    Anna unga speech sema, Captain sir ah rompa miss panrom 🖤😭

  • @ayyadura1990
    @ayyadura1990 8 หลายเดือนก่อน +9

    கலைஞர். புரட்சி கலைஞர் நட்பு. ஆத்மார்த்தமான உண்மையான. பாசம்.

  • @RRPS-qw4zf
    @RRPS-qw4zf 8 หลายเดือนก่อน +26

    32.06 மறக்காம பாருங்க முக்கியமான நிகழ்ச்சி முக்கியமான செய்தி அருமையான தொகுப்பு அருமையான கேள்வி நன்றி பதிவேற்றம் செய்த இந்த கேப்டன் வீடியோ

    • @durgaumar7781
      @durgaumar7781 8 หลายเดือนก่อน

      Parthuten bro

  • @senthilkumara777
    @senthilkumara777 8 หลายเดือนก่อน +19

    அவர் பூத உடல் மட்டும்தான் மறைந்தது அவர் செய்த தர்மமும் நற்செயல்களும் வீரமும் ஒருபோதும் மறையாது. இனிவரும் தேர்தலில் அவர் மகன்களுக்கு ஆதரவு தருவது அவருக்கு செய்யும் மரியாதை❤❤❤️

    • @rathinaveluthiruvenkatam6203
      @rathinaveluthiruvenkatam6203 8 หลายเดือนก่อน +2

      நன்றிக்கடனாக பிரேமலதாவுக்கு திரையிலும் நடிக்க வாய்ப்புத்தரலாம்.

    • @venkeyohgeecorner1833
      @venkeyohgeecorner1833 8 หลายเดือนก่อน

      😂😂😂

  • @sureshs2855
    @sureshs2855 8 หลายเดือนก่อน +72

    Meesai அண்ணா உண்மையில் ரஜினி விஜயகாந்த் தான் போட்டி கமல் இல்ல

    • @harishg1507
      @harishg1507 8 หลายเดือนก่อน +1

      Especially 1990-93

    • @hariganesh6455
      @hariganesh6455 8 หลายเดือนก่อน +2

      Brother கமல் போட்டி இல்லையா
      விஜயகாந்துக்கு senior rajni and kamal
      என்ன பேசுறீங்க நீங்க

  • @rajendiranbarathi68
    @rajendiranbarathi68 8 หลายเดือนก่อน +38

    நான் இரண்டு நாள் அழது 😢😢😢இருந்தேன்

    • @dhanamshanmugam5575
      @dhanamshanmugam5575 8 หลายเดือนก่อน

      Nan eppa varai aluthutu eruken

    • @hariganesh6455
      @hariganesh6455 8 หลายเดือนก่อน

      Be emotionally strong
      We are all going to die one day

  • @rammani5205
    @rammani5205 8 หลายเดือนก่อน +3

    We have seen the contribution given by Captain family to Mr. Bonda mani family.Really great.

  • @harikrishnandhanarajan
    @harikrishnandhanarajan 8 หลายเดือนก่อน +37

    That slip throw is a edit,vijay is gentle man,he came as a first person,he cried literally,he loves captain ❤,he has been asking to meet captain since last two years,they didn’t let him meet!

    • @NandaGopi.M
      @NandaGopi.M 8 หลายเดือนก่อน +10

      Create ur own stories n b happy

    • @hava4339
      @hava4339 8 หลายเดือนก่อน +10

      ​@@NandaGopi.Myes,how can SAC his father visit captain 6 month ago,

    • @GanesGanesan-vz3ee
      @GanesGanesan-vz3ee 8 หลายเดือนก่อน +1

      Kakka vuku timuru alivu kalam Arambam

    • @amirkarunarathne104
      @amirkarunarathne104 8 หลายเดือนก่อน +6

      ​@@GanesGanesan-vz3ee dei summa vandhu kadharadha daaa

    • @GanesGanesan-vz3ee
      @GanesGanesan-vz3ee 8 หลายเดือนก่อน

      @@amirkarunarathne104 yenna kakka Kunju?

  • @rahulsp8375
    @rahulsp8375 8 หลายเดือนก่อน +8

    I’m from Karnataka, I love Vijay Sir, we are really missing him, we pray to god to give all strength to their family to overcome this loss

  • @meerazizuddin9485
    @meerazizuddin9485 8 หลายเดือนก่อน +6

    Miss you Captain Vijayakanth sir 😢😢😢

  • @shivansawrissac
    @shivansawrissac 8 หลายเดือนก่อน +9

    Surya attitude was visible in more than 5 instances.
    1). Ameer issue
    2). Jai bheem sarcastic approach
    3). Being biased to one political party - critics in this govt 🆚 previous govt
    4). No concern for public in chennai 🌀cyclone🌪 or tirunelveli floods
    5). Now conveniently ignored Vijaykanth ⚰️funeral.
    # MR SURYA PLEASE REMEMBER EVERYONE WATCHES ⌚ EVERYONE, REMEMBER PERIANNA DAY'S YAAR #

  • @solaimalaisubramanian3348
    @solaimalaisubramanian3348 8 หลายเดือนก่อน +10

    Every Normal human eyes will become wet when we hear about great Captain. He is real hero in hearts and minds of people.
    We miss you Captain. Vaanatha pola manam badaitha mannavan endrum vaazhvar ❤

  • @krissh982
    @krissh982 8 หลายเดือนก่อน +3

    Rajendran Anna va captain ku rombha pidikum captain oda visuvasi bro avaru❤

  • @rammani5205
    @rammani5205 8 หลายเดือนก่อน +6

    His service is appreciable

  • @akrblar4304
    @akrblar4304 8 หลายเดือนก่อน +3

    Captain your wish would be fulfilled from your brother thalapathi vijay 👑👑👑👑👑👑👑👑👑👑👑👑 2026

  • @packialakshmi9935
    @packialakshmi9935 8 หลายเดือนก่อน +17

    நல்ல மனித நேயம் உள்ளவர் அவரையும் அழித்து விட வேண்டும் என்று அரசியல்ல எவ்வளவே நடந்துச்சு என்னமே நல்லமனிதன் போய் விட்டார் நம்மளும் ஒரு நாளைக்கு 😢😢😢😢😢😢

  • @pandurangarao7569
    @pandurangarao7569 8 หลายเดือนก่อน +2

    Radhakrishnan Sir
    always great ability
    Person.

  • @ananthm6440
    @ananthm6440 8 หลายเดือนก่อน +8

    என்றும் கேப்டன் வழியில்

  • @hari_17
    @hari_17 8 หลายเดือนก่อน +1

    அந்த மனுசன் எங்க ஊரில் ஒருமுறை பேசிய பொழுது பார்த்தேன் அந்த பொதுக்கூட்டம் முடியும் வரை ஒருத்தன் கூட போகல அந்த பேச்சு இருக்கே💥🔥
    கெத்து சார் அந்த மனுசன்

  • @user-yx5nn5ht1k
    @user-yx5nn5ht1k 8 หลายเดือนก่อน +2

    Miss u captain❤maa manither❤❤❤

  • @sanjithasri9142
    @sanjithasri9142 8 หลายเดือนก่อน +2

    விஜய் க்கு premalatha appointment kudukkala.. Vijayakanth sir parkka விஜய் appointment kettu irukar.. Tharsla

  • @sravi955
    @sravi955 8 หลายเดือนก่อน +20

    மனித தெய்வம் ரஜினி அவர்கள் பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வாழ்கவே

    • @nselvaraj9694
      @nselvaraj9694 8 หลายเดือนก่อน +4

      No Only Vijaya Kanth

    • @jayasurya1407
      @jayasurya1407 8 หลายเดือนก่อน

      Mental rajini 😂😂😂

    • @englishsankaran
      @englishsankaran 8 หลายเดือนก่อน

      ​@@jayasurya1407 who the f**k are you?

  • @SKPBirds9246
    @SKPBirds9246 8 หลายเดือนก่อน +2

    மீசை ராஜேந்திரன் உண்மையான விஸ்வாசம் உள்ளவர் கேப்டன் புகழ் என்றும்....

  • @Karthick-bq3xb
    @Karthick-bq3xb 8 หลายเดือนก่อน +3

    வடிவேல் வருத்தபடுனும்னு எல்லோரும் எதிர்பார்பது தவறில்லையா அவர் நீங்கள் எதிர்ப்பார்பது போல நடக்கனும்னு எதிர்பார்பது தவறு நன்றி இல்லாதவர்கள் நாயைவிட மோசமானவர்கள் அதைவிட்டு வருத்தபடல நோனி நொட்டாங்கய்னு பொலம்ப கூடாது

  • @earthfacts5812
    @earthfacts5812 8 หลายเดือนก่อน +5

    Vijayakanth father ACS only gave life to Vijayakanth so he appeared in one of the Vijay’s movie. Vijay didn’t do any backstabbing to Captain, those mentals have to understand it. Messai is the first mental in the list…

  • @santhoshmari258
    @santhoshmari258 8 หลายเดือนก่อน +3

    Rajeendra sir from starting till end the final Vijay khanth funeral he was there ❤

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 8 หลายเดือนก่อน +11

    4வருடமாக கண் தெரியாததால் கண்ணாடி அதனால் யாரையும் அருகில் பார்க்க விடவில்லை

  • @dineshdon8640
    @dineshdon8640 8 หลายเดือนก่อน +15

    நல்லா கேளுங்க விஜய் அண்ணா வந்து அழுதுட்டு கேப்டான ஒரு நிமிஷம் பாத்தாரு அத நா வீடியோ பாத்தனு அப்போ அண்ணா மேலே கலனி விஷன வீடியோ பாத்துருப்பாருல எப்படி பேசணுமே அப்படி பேசுறாங்க... 🙏🏻

  • @vijaynaveen4389
    @vijaynaveen4389 8 หลายเดือนก่อน +14

    அவரை சந்திக்க விடாமல் தடுத்தது யார் தவறே செய்திருந்தாலும் நேரில் வந்த நபரை இப்படி அசிங்கப்படுத்துவது நியாயமா?

  • @ulaganathans8118
    @ulaganathans8118 8 หลายเดือนก่อน +31

    RIP Vijaykanth 😢😢

    • @anilnarayn4987
      @anilnarayn4987 8 หลายเดือนก่อน +1

      After MGR death in 1987 and now Captain - I see tears in 95% of people eyes🙏

  • @dtdheena7
    @dtdheena7 8 หลายเดือนก่อน +29

    Vadivelu maamannan ila mama mannan thaan

  • @sakthycud4016
    @sakthycud4016 8 หลายเดือนก่อน +12

    நல்ல மனிதரை இந்த உலகம் இழந்து விட்டது மாமனிதர் கண்களில் நீர் கலங்குகிறது என் தாய் மரணத்திற்கு பிறகு என் கண்ணில் நீர் கலங்குகிறது

  • @ananthparams5321
    @ananthparams5321 8 หลายเดือนก่อน +20

    கேப்டன் விஜயகாந்த் ரசிகன் என்ற முறையில் இந்த இழிச்செயலுக்கு மிகுந்த வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்..sorry vijay அண்ணா

  • @balajiramachandran6607
    @balajiramachandran6607 8 หลายเดือนก่อน +4

    Vadivelu not coming is OK, being who will give security to him.. Its not time for formality, its time for peace. with all due respect to Captain, I stand by Vadivelu.

    • @shahulhameed-dc2fz
      @shahulhameed-dc2fz 8 หลายเดือนก่อน +1

      He must respect to Captain even he thought as enemy. As humun being mentality he must appear

  • @durgaumar7781
    @durgaumar7781 8 หลายเดือนก่อน +4

    Thalapathy vijay nalla manusan captain mel pasam undu

  • @balaparam2949
    @balaparam2949 8 หลายเดือนก่อน +4

    Ennaku Unmal than Doubt..anyway meesai yaru Pannalam athu mistake..But u stand with Ayya Vijayakanth. That's reason we respect u sir❤

  • @NavinSilvin-lh9dv
    @NavinSilvin-lh9dv 8 หลายเดือนก่อน +31

    Only thalapathy vijay ❤🎉😢

    • @beastb0410
      @beastb0410 8 หลายเดือนก่อน

      ❤❤ thalapathy

  • @mr_mark1965
    @mr_mark1965 8 หลายเดือนก่อน +1

    கேப்டனின் ஆரம்ப கால சினிமா வாழ்வில் அவரை ஒரு புரட்சி கதாநாயகனாக தனது படங்களில் வாய்ப்பு கொடுத்து அழகு பார்த்தவர் விஜயின் அப்பா S.A.C. பழம்பெரும் நடிகர் P.S. வீரப்பாவின் தயாரிப்பு நிறுவனமான PSV PICTURES ன் ஆஸ்தான இயக்குனர் SAC ஆஸ்தான ஹீரோ விஜ்யகாந்த் என்று இருந்த காலம் அது. சாட்சி, வெற்றி போன்ற படங்கள் SAC யின் இயக்கத்தில் கேப்டன் நடித்து நல்ல வசூலை தந்த படங்கள். அந்த நன்றிக்காக கேப்டன் விஜயின் வளர்ச்சிக்கு மனப்பூர்வான ஆசீர்வாதத்துடன் ஒத்துழைப்பு கொடுத்தார்

  • @vijayk3295
    @vijayk3295 8 หลายเดือนก่อน +25

    Meesai Rajendran, be honest and tell us the truth that premalatha madam not permitted anyone to meet vijaykanth and even close friends of Vijaykanth was not permitted to meet him.. for sure Vijay would have approached his family to meet vijaykanth but permission was denied.. then how he will come and visit.. Vijay never spoke anything bad Vijaykanth till date.. hence your statement against Vijay is wrong.. I am from Bangalore and we miss captain and he is great human being and most popular actor among masses and poor people.. we love captian but pls stop taking about Vijay in future.. your thalivar will not like speaking bad about others or he is the man like what right hand does left hand should not know... Being fan of such thalivar and keep gossiping about Vijay is not all right.. hope you understand sir..

    • @selvanj9983
      @selvanj9983 8 หลายเดือนก่อน +1

      True. intha meesa rajendran sonnathula 50% true 50% fake/buildup... Most of the actors including our vijay anna are not allowed to see vijaykanth... intha meesa oru dubakurnu oru kutty example. He said whatever role he act in movie should impact the story or it should have importance... take a sample movie "villu".. he act as guardian for his wife who is bathing in river... he beats vadivellu... What impact this scene gives to whole story ?? ha ha ha...

    • @venkateshchittybabu5225
      @venkateshchittybabu5225 8 หลายเดือนก่อน +2

      This meesai Rajendran fool does not have any moral. He said he will remove his meesai if Vijay Leo was hit but till this idiot not done that. He is taking money from someone and taking bad about Vijay. This everyone knows.

    • @INFINITY-TY-TY
      @INFINITY-TY-TY 8 หลายเดือนก่อน +2

      This s PR WORK....intha aalu than Rajini sir kai'ya pidichu poga vedama aluthan ellarum paathom ...Rajini sir vanthu!! vaanga meesai sir nu !!! kuputu aluthamathiri oru uruttu ....Seriously Mansoor alavukku'la he s not tat close Vijaykanth Sir ..he literally came in front of camera roaming around like publicity .... He ws once told not come without calling nu captain'eh sollitaru apuram Anni,Sudhish sir kaala kai'la vilunthu vittanga ...Captain udal nilai sari illanu pesamatrunu he literally used as his own publicity ...more his interview ws biased He mostly supported Rajini sir and Ajith Sir becoz He ws insulted from Vijay Sir shoot tat literally nothing to do with Vijay .....HE WS D ONE FIRST SHOUTED WHEN VIJAY ENTERED INSIDE VIJAYKANTH FUNERAL ....Basically the topic like Vijay betrayed he didn't come to see Vijaykanth sir ws created by him .... If u seen latest Interview of Ameer about Vijaykanth He told wen v wer seeing Vijaykanth in his office ..Vijay sir ws waiting outside 'nu ... It all come out how many times Vijay had met him from Premalatha mam itself Very soon ...Fraud paiya sir evan

  • @jagam4383
    @jagam4383 8 หลายเดือนก่อน +2

    அண்ணே நீங்க சொன்ன உதயநிதி ஸ்டாலின் கலைஞர் அழகிரி தயாநிதி எல்லா கழுசடைகளும் வடிவேலு பேச்சே கேட்டு கைதட்டி சிரிச்சவங்கதான் அண்ணே

  • @arunkumar-pu3bb
    @arunkumar-pu3bb 8 หลายเดือนก่อน +5

    ❤💐😭😭😭😭We r missing too much our Captain Vijaykanth Anna 🌹 RIP 🌹💐😭😭😭😭

  • @gokulp9258
    @gokulp9258 8 หลายเดือนก่อน +6

    Nadikatha da 🌼🌼🌼 nda

  • @rammani5205
    @rammani5205 8 หลายเดือนก่อน +2

    We appreciate his loyalty to his leader Captain

  • @hashiniganna1930
    @hashiniganna1930 8 หลายเดือนก่อน +3

    நிச்சயமாக அவரால் பயனடைந்த விஜய் சூர்யா சரத்குமார் நன்பர்கள் தியாகு ராதாரவி மற்றும் பலர் இன்று புகழும் நன்பர்கள் அன்று ஜெயலலிதாவால் கட்சி உடைக்கப்பட்ட போது உடன் இருந்திருந்தால் வடிவேலு பேசும் போது கட்டணம் கூறி அவருடன் இருந்திருந்தால் அவருக்கு இந்த நிலை வந்திருக்காது அது தானே அவருக்கு திரும்ப செய்யும் நன்றி இது நடந்திருந்தால் அவர் முதல்வராக உருவாகி இருப்பார் அவரின் நன்பர்களுக்கே அவரது வளர்ச்சி பிடிக்கவில்லை என்பதே உண்மை

  • @durgaumar7781
    @durgaumar7781 8 หลายเดือนก่อน +6

    Thalapathy vijay chinna vijayakanth ah act panna yella padamum parthuruken

  • @keerthisaga2286
    @keerthisaga2286 8 หลายเดือนก่อน +2

    Tamil Nadu vijaykanth Karnataka puneeth Rajkumar ❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢

  • @bhuwanabhuwana773
    @bhuwanabhuwana773 8 หลายเดือนก่อน +6

    , ஏன் சார், 2 வருடமா நெருங்கிய நண்பர்களயே பார்க்க விடலன்னு எல்லோரும் சொல்லிட்டாங்க , ஏன் மறுபடியும் வந்து பார்த்து இருக்கலான்னு சொல்றீங்க , நேர்காணல் பண்றவர் கேட்க மாட்டுகிறீங்க???

  • @spslogistics3633
    @spslogistics3633 8 หลายเดือนก่อน +1

    Rip captain is great human being man.his soul go to the sorkkam.

  • @elumalaiv1138
    @elumalaiv1138 8 หลายเดือนก่อน +1

    என் தாய் இறந்து விட்டார்கள் என் தங்கச்சியும் இறந்துவிட்டது அதற்கு கூட நான் தேம்பித் தேம்பி அழவில்லை தொடர்ச்சியாக என்னுடைய உயிரில் கலந்த கேப்டன் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி கொண்டு இருக்கின்றேன் எங்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த கேப்டன் அவர்கள் எங்கள் உயிரில் கலந்து இருக்கின்றார்

  • @parkerpraveen8356
    @parkerpraveen8356 8 หลายเดือนก่อน +5

    Vijay vijayakanth bonding❤ nee poisolladha rajini vijayakanth yai alika nenaichar

    • @specificman7113
      @specificman7113 8 หลายเดือนก่อน

      Avane thaan alinchan yaaru alicha potta athuku ena proof

  • @KrishanKumar-sw9ld
    @KrishanKumar-sw9ld 8 หลายเดือนก่อน +4

    நம்ம சொக்கதங்கம் கெப்டன் சார் ஈழமக்களின் பாசக்காரர்..மறைந்துவிட்டார்😭😭😭

  • @arunjosep1410
    @arunjosep1410 8 หลายเดือนก่อน +10

    Dmdk barbarians will learn a lession during election. You guys are not throw shoes on dmk lawmakers. They only cursed your vijayakanth. But you throw shoes on thalapathy vijay. Shame on you

  • @barathirajas5132
    @barathirajas5132 8 หลายเดือนก่อน +2

    Health Issue Irunthum Bonda Mani Familyku Uthaviya Captain Unmaiyala Great and Real Hero

  • @appuprasanth4123
    @appuprasanth4123 8 หลายเดือนก่อน +10

    மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர் தலைவர் விஜயகாந்த்