Bounce Infinity Electric Scooterபேட்டரி தேவையில்லை 85KM மைலேஜ் 499ரூ இருந்தால் போதும் மின்சார வாகனம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2021
  • Bounce Infinity Electric Scooter Launched Today பேட்டரி தேவையில்லை 85கிமீ மைலேஜ் 499ரூ இருந்தால் போதும்
    bounceinfinity.com/
    Bounce Infinity E1 electric scooter launched
    Bengaluru-based EV start-up Bounce has launched its first electric scooter in India today, the Infinity E1. If the scooter looks familiar.
    The Infinity E1 will be offered with a unique ‘Battery as a service’ option, where customers can either buy the scooter with the battery and the charger, or even avail the battery pack on a rental basis. The Bounce Infinity E1 has been priced at Rs 68,999 with the battery and charger, while it costs Rs 45,099 without the battery (both prices, ex-showroom, Delhi).
    For customers who buy the Infinity E1 without the battery pack, Bounce says that the batteries can be swapped for fully charged units through a dedicated battery swapping network. The company says it aims to have the world’s largest and densest battery-swapping platform with a swapping facility at every 1km distance. The company claims this will bring down running costs of the scooter by as much as 40 percent, as compared to conventional scooters. The Infinity E1 is the first electric scooter in India with battery swapping feature.
    The Infinity E1 is powered by a 2kWh lithium-ion battery pack that provides a certified range of 85km per charge. While the company hasn’t quoted a power figure for the electric scooter, torque output for E1 stands at 83Nm. Bounce claims the Infinity E1 can sprint from 0 to 40kph in 8sec and has a top-speed of 65kph. The battery pack can be topped up in about 4 to 5 hours by connecting to any regular electric socket. The scooter also comes with two riding modes - Power and Eco..
    Round LED projector headlamps with smart detailing, flush-fitting rear foot pegs, and stylish alloy wheels. The Infinity E1 will be available with a choice of five colors - Sporty Red, Sparkle Black, Pearl White, Desat Silver and Comes Grey - in either glossy or matte finish.
    As for its features, the Bounce gets a digital instrument cluster, a reverse mode, cruise control and tow alert. It also gets a unique drag mode that allows the scooter to move along at walking speed, in case it has a puncture and you want to push it along. Bounce has provided a smart app with the Infinity E1 that can be connected via Bluetooth and used for geofencing, track the scooter remotely, check charging status and more. The scooter with battery and charger is at ₹68,999 (Delhi ex-showroom), and the price for scooters with battery-as-a-service is ₹45,099 (Delhi ex-showroom) plus subscription to battery-as-a-service. The pre-bookings start today with deliveries slated for March 2022 through its dealership network and its online platform.
    Bounce Infinity comes with waterproof IP67 rated 48V battery with 39AH which generates 83Nm torque. It claims 85 km range in a single charge with a top speed of 65km/hr. Bounce Infinity can reach 0 to 40 kmph in 8 seconds.
    The Bounce Infinity E1 looked retro design scooter’s , and has an LED headlight in a circular housing lights. The clear lens turn indicators and the tail light, too, has clear lens elements. The Infinity E1is having on 12-inch alloy wheels, has a telescopic fork up front and twin shock absorbers at the rear. The scooter comes with disc brakes front and rear, with a combi-brake system. It will be offered in a total of five colors.
    The 2 kWh lithium-ion battery pack of the Bounce Infinity E1 - which has a claimed life of over 1,400 charging cycles - slots in beneath the seat, which means underseat storage space is limited to 12 litres, which is significantly smaller than the Ola Electric S1. Instead of a full-colour touchscreen like some other electric scooters around, the Bounce Infinity E1 has a simple digital instruments display.
    The new Bounce Infinity e-scooter has been launched in India and deliveries will start from March 2022 Bounce Infinity E1 electric scooter has finally launched in India today. Priced Rs 68,999 (ex-showroom) with battery and at Rs 45,099 without battery.
    #BounceInfinity #ElectricScooterTamil #NoChargeBattery
  • บันเทิง

ความคิดเห็น • 62

  • @vivekenergy
    @vivekenergy 2 ปีที่แล้ว +5

    தலைப்புக்கும் வண்டிக்கும் சம்பந்தமில்லை.

  • @gopimithran1659
    @gopimithran1659 2 ปีที่แล้ว +8

    இந்த வீடியோ போட்ட நண்பர் இந்த வண்டியை 36000 பேட்டரி இல்லாமல் எனக்கு வாங்கி தர முடியுமா? தமிழ்நாட்டு மக்களுக்கு பயனுள்ள வீடியோ போடுங்க.உங்க வீடியோ பார்த்தா.suscribe பண்ணிணா உங்களுக்கு பணம் வரும்.அதற்க்காக எங்களை ஏன் ஏ.......

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb 2 ปีที่แล้ว +4

    பேட்டரி இல்லாம வாங்கிட்டு swapping station- ல 35 ரூபாய் கொடுத்து பேட்டரியை வாங்கி அதை வீட்டுலயே சார்ஜ் போட்டு பயன்படுத்திக் கொள்ளலாமே.

  • @ranjith5279
    @ranjith5279 2 ปีที่แล้ว +1

    Infinity scooter: 35 rs - 75 km or 100 rs - 200km
    Normal scooter 100 rs 55km
    4 times more profit.
    Theoretical calculation nalla than irukku.
    Actuals ennanu check panni pakkanum

  • @Crangarajan1953
    @Crangarajan1953 2 ปีที่แล้ว +7

    முட்டாள்தனமா க இருக்கு. சார்ஜிங் இடம் போகும்போது 25% பேட்டரி இருந்தால் எப்படி வேறு பேட்டரி மாற்ற முடியும். இதுக்கு Stepney பேட்டரி இருந்தால்தான் ok

  • @ponnusamypalaniappan5479
    @ponnusamypalaniappan5479 2 ปีที่แล้ว

    It is opratable only like Bangalore/Chennai etc . Other stations it is not useful. It is like our Budget announcement ,when they will make charging ststion.

  • @susu-casual
    @susu-casual 2 ปีที่แล้ว +5

    Charge தீர்ந்து போன பேட்டரி அவர்களுக்கு தர, நம்மிடம் ஏது பேட்டரி ? ( நீங்க தான் without battery sale பண்றீங்களே ) - ஒன்னும் புரியல

    • @rnmediatamil
      @rnmediatamil  2 ปีที่แล้ว +1

      When you buy scooter without battery you have to choose monthly subscription 2k so they will give fully charged battery.

    • @kbalasubramaniyambalasat2913
      @kbalasubramaniyambalasat2913 2 ปีที่แล้ว

      அதானே

    • @nachiyarshop3350
      @nachiyarshop3350 2 ปีที่แล้ว +1

      Without Battery னு சொல்வாங்க ஆனா பேட்டரியோடுதான் தருவாங்க ..பேட்டரி ஸ்வாப் ஸ்டேஷன்ல ஆள் இருப்பான் ..உங்க பேட்டரி கொடுத்து மாத்துறதுக்கு பணம் கொடுக்கணும் இல்லை சப்ஸ்கிரிப்ஷன் கார்டு காட்டணும்

  • @g-pay3503
    @g-pay3503 2 ปีที่แล้ว +2

    Govt will put GST on EB

  • @karuppiahkaruppiah8825
    @karuppiahkaruppiah8825 2 ปีที่แล้ว

    TN tech scholars must know facts about the price variation , Are We feel good knowledgeabley or learner and beginner of TN India,

  • @ravinaveen6999
    @ravinaveen6999 2 ปีที่แล้ว +10

    எல்லா இடத்திலும் பேட்டரி சார்ஜர் பாயிண்ட் இருக்குமா

    • @rnmediatamil
      @rnmediatamil  2 ปีที่แล้ว

      Yes company said they will install by mid of best year in all places

    • @rnmediatamil
      @rnmediatamil  2 ปีที่แล้ว

      Yes company said they will install all the places by mid of next year

    • @hariprakashr9199
      @hariprakashr9199 2 ปีที่แล้ว +2

      @ Ravi Naveen Bro In Karnataka Bounce Is A Good Company They Started With Ev Bike Renting and Charging Station More Than 4 years . But In Tamil Nadu Not Yet Single Charging Station. Simply Money Lotterring With TAMILNADU People . Wait Till Swapping Station Open As They Promised . And Then You Can Buy

  • @weldonekumara1640
    @weldonekumara1640 2 ปีที่แล้ว +1

    அருமை

  • @jaganshanker9142
    @jaganshanker9142 2 ปีที่แล้ว +1

    I don't have trust in e bikes difficult situation it won't help. Last month i bought platina i am satisfied with my bike mileage . 70+ i am getting

  • @GrowKnowledge007
    @GrowKnowledge007 2 ปีที่แล้ว +1

    Waste concept it make more expense in future like petrol. At starting they charge 45rs lateron govt implement commercial charges on EB

  • @RameshBabu-zp7we
    @RameshBabu-zp7we 2 ปีที่แล้ว +3

    உண்மையானபதில்தேவைஇங்கு

  • @Krishkptm
    @Krishkptm 2 ปีที่แล้ว +2

    பேட்டரி இல்லன்னு சொல்லிட்டு இது ஒன்றும் புதிதில்லை

  • @smartscreen5669
    @smartscreen5669 2 ปีที่แล้ว +2

    Per battery evalo distance pogum

    • @rnmediatamil
      @rnmediatamil  2 ปีที่แล้ว

      all the details there in the video

  • @RameshBabu-zp7we
    @RameshBabu-zp7we 2 ปีที่แล้ว +1

    இலவச சேவை சர்விஸ் எங்கேபோகனும்

  • @gopimithran1659
    @gopimithran1659 2 ปีที่แล้ว +3

    தமிழ் நாட்டில் இந்த வண்டி waste. ஏன் என்றால் இந்த வண்டி பேட்டரியுடன் onroad 90000 வரும்.பேட்டரி இல்லாமல் onroad 65000வரும்.இந்த வண்டி வாங்கனுமா.இங்க பேட்டரியுடன் 65000 நிறைய வண்டி இருக்கு .

    • @gopimithran1659
      @gopimithran1659 2 ปีที่แล้ว +2

      Like போட வேண்டாம் எனக்கு‌ .ஒரு வண்டி வாங்கனும்ன அதில் உள்ள நிறை குறை யார் சரியாக சொல்றாங்க அவங்க சொல்லறது கேளுங்க.நீங்க பாக்குற youtube video la சொல்ற‌ நபர் எந்த மின்சார வாகனம் உபயோகிக்கிறீர்கள் என்பதை கேளுங்க அது சிறப்பாக இருக்கிறதா? அந்த வண்டியை use panra user review poda soluga.ஒரு வண்டியை வாங்கியவர் use பண்றவங்க review தான் நமக்கு பயனுள்ளதாய் இருக்கும்.அத விட்டுட்டு இவங்க வண்டியும் வாங்காம இந்த வண்டி best இவ்வளவு சிறப்புகள் உள்ளன என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாது.மின்சார வாகனம் பற்றி தகவல் சொல்றவங்க நீங்க எந்த மின்சார வாகனம் உபயோகிக்கிறீர்கள் அது எவ்வளவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது என்பதை சொல்லி பிறகு video போடுங்க.

    • @gopimithran1659
      @gopimithran1659 2 ปีที่แล้ว +1

      நீங்க மின்சார வாகனம் வாங்க ஆசை பட்ட பேட்டரி பற்றி தகவல் தெரிந்தால் போதும்.எந்த வாங்க நிறுவனம் சரியான‌ தகவல் சொல்றாங்க .?யாராவது தெளிவாக சொன்னா அவர்களுடைய video காட்டுங்க

  • @thamosupervideo8836
    @thamosupervideo8836 2 ปีที่แล้ว +1

    ஆப்படி இருந்தல் நல்லது

  • @RameshBabu-zp7we
    @RameshBabu-zp7we 2 ปีที่แล้ว +1

    இது குறிப்பிட்ட இடங்களில்தான்சார்ஜர்பாய்ண்ட் இருக்கும்போல

    • @rnmediatamil
      @rnmediatamil  2 ปีที่แล้ว

      2022 they will step many places

  • @RameshBabu-zp7we
    @RameshBabu-zp7we 2 ปีที่แล้ว +1

    தமிழ்நாட்டில்சார்ஜர்பாய்ண்ட் எங்குஉள்ளது

    • @rnmediatamil
      @rnmediatamil  2 ปีที่แล้ว

      2022 they will step many places

  • @dhivagaranm
    @dhivagaranm 2 ปีที่แล้ว +3

    Sir i start showroom business in this company so help me

    • @rnmediatamil
      @rnmediatamil  2 ปีที่แล้ว +2

      The website given in the description you can contact them directly

    • @sganesan2251
      @sganesan2251 2 ปีที่แล้ว

      Your contact no bro

  • @gunavelan7539
    @gunavelan7539 2 ปีที่แล้ว +1

    எப்படி சத்தியபடுமா

  • @vinosano5962
    @vinosano5962 2 ปีที่แล้ว +1

    Anna intha vandiku emi vasathi irukka

    • @rnmediatamil
      @rnmediatamil  2 ปีที่แล้ว +1

      Iruku. They tie up with 3 banks

  • @surialagu3282
    @surialagu3282 2 ปีที่แล้ว

    Hello

  • @user-ub9mv3rw6s
    @user-ub9mv3rw6s 2 ปีที่แล้ว +5

    பேட்ரி இல்லாமல் வண்டி ஓடுமா?

    • @rnmediatamil
      @rnmediatamil  2 ปีที่แล้ว

      No

    • @gunasekaran5319
      @gunasekaran5319 2 ปีที่แล้ว +2

      ஓடும்

    • @nachiyarshop3350
      @nachiyarshop3350 2 ปีที่แล้ว

      பேட்டரி இல்லாமல் வண்டி விற்க மாட்டான்

  • @anandanandraj5309
    @anandanandraj5309 2 ปีที่แล้ว

    நீங்க சொல்ற மாதிரி ஜார்ஜின் ஸ்டேஷன்ஸ் நிறைய வரவே இல்ல. அவங்க பணத்தை கொள்ளையடிக்கிறார்கள் ஒவ்வொரு ஃபுல் சார்ஜ் பேட்டரிக்கு காசு கொடுக்க வேண்டும். விலை குறைவு என்று நினைத்து வாங்கும் போது அதில் இருக்கும் சூழ்ச்சி யாருக்கும் தெரியாது.

  • @RameshBabu-zp7we
    @RameshBabu-zp7we 2 ปีที่แล้ว +2

    இதுடெல்லிமாநிலங்களுக்குதான்ஏற்றதுபோல

  • @mohangabriel2828
    @mohangabriel2828 2 ปีที่แล้ว +1

    Thirty five rupees per charging for how many days

    • @rnmediatamil
      @rnmediatamil  2 ปีที่แล้ว

      you get get fully charged battery and it depends on your daily travelling needs.

  • @prahaspathykannan9512
    @prahaspathykannan9512 2 ปีที่แล้ว +2

    என்ன நம்ம வீட்டுக்கு பக்கத்திலயே சார்ஜிங் நிலையம் வந்திடுமா

  • @navaneethakrishnan6374
    @navaneethakrishnan6374 2 ปีที่แล้ว +1

    Pls verify it, lot of fraud

  • @70719601960
    @70719601960 2 ปีที่แล้ว

    எப்படியெல்லாம் கொள்ளை அடிக்க வேண்டும் என்று முதலிலேயே கணித்து விட்டார்கள்

  • @SELVARAJ-P
    @SELVARAJ-P 2 ปีที่แล้ว +1

    பேட்டரியே இல்லைனு சொல்றீங்க! அப்புறம் பேட்டரி பாயிண்ட்க்கு போயி வேறு பேட்டரிய எடுத்துகலாம்னு சொல்றீங்க! அப்போ இந்த வண்டியை வாங்கினா அந்த பேட்டரி பாயிண்ட் எங்கு இருக்குதோ அங்கு வரை இந்த வண்டியில் போவதற்காவது இந்த வண்டியில் ஜார்ஜ் இருக்குமா?

    • @rnmediatamil
      @rnmediatamil  2 ปีที่แล้ว

      They are going to setup charging point in every 5km

    • @nachiyarshop3350
      @nachiyarshop3350 2 ปีที่แล้ว

      வீடியோவில் தெளிவாக இல்லை ..பேட்டரியோடுதான் வண்டி விற்பார்கள் ..36000 கெல்லாம் வண்டி கிடைக்காது ரிஜிஸ்டர் இன்ஸ்யூரன்ஸ் சேர்த்து 90000 ஆகிடும் ..pure epluto 7g எலக்டிரிக் பைக் இதுவும் same

  • @chembukrishnamurthysriniva1397
    @chembukrishnamurthysriniva1397 2 ปีที่แล้ว +1

    Fake....

  • @vivekenergy
    @vivekenergy 2 ปีที่แล้ว +1

    Waste - no use. Too difficult to manage.

  • @RameshBabu-zp7we
    @RameshBabu-zp7we 2 ปีที่แล้ว +1

    இது தமிழ்நாட்டுக்கு சாத்தியமா?

    • @rnmediatamil
      @rnmediatamil  2 ปีที่แล้ว

      Many company come with toys option

  • @Vijaykumar-ff1lq
    @Vijaykumar-ff1lq 2 ปีที่แล้ว

    🙄🙄😫😫🙏🙏

  • @RameshBabu-zp7we
    @RameshBabu-zp7we 2 ปีที่แล้ว +2

    சர்வீஸ் வசதி உள்ளதா