இப்படியுமா அன்பு வைப்பிங்க?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2025

ความคิดเห็น • 437

  • @tamindey6798
    @tamindey6798 2 ปีที่แล้ว

    உங்கள் பேச்சைக் கேட்டாலே மகிழ்ச்சி. நேற்று முதல் முறையாக என் கருத்துக்கு விருப்பம் நெஞ்சம் குறியீட்டைப் பதிந்ததில் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். மலேசியாவில் இருக்கும் எனக்குத் தங்களின் குறியீடு மிக்க மகிழ்ச்சி. கேரளாவில் தங்கள் ஊர் எது என பதில் தரவும். மிக்க நன்றி

  • @sainilashrees3339
    @sainilashrees3339 2 ปีที่แล้ว +1

    Super 👌👌👌👌 Akka Anna nejama Nan intha video pakurapa neraiya mana kastama than irunthen Ana unga video pakaum sirichuten k thanks ka

  • @வெ.ந.முனியாண்டி
    @வெ.ந.முனியாண்டி 2 ปีที่แล้ว

    மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி நன்றி இனிய காலை வணக்கங்கள் 😆😆😆😆😆💖💖💖💖💖💃💃💃💃🍁🍁🍁💓💓💓🙋🙋🙋🍎🍎🍎🤣🤣🤣😅😅😅😅🌷😅

  • @hariramkv3982
    @hariramkv3982 2 ปีที่แล้ว

    வந்தால் வரவு என்று நினையுங்கள் மேடம். நன்றி. ஜெய் ஹிந்த்

  • @legendsbeknightking815
    @legendsbeknightking815 2 ปีที่แล้ว +1

    ஏ சாந்தா வெளிய வேணா வேணான்னு சொன்னாலும் உள்ளுக்குள்ள happyதானா இவ்வளவு gift வந்ததுகு

  • @shankarnarayanan9150
    @shankarnarayanan9150 2 ปีที่แล้ว

    Unga vidio parkum pothu than udan piranthavargal ellainu kavali ellama eruku akka, thanks akka,

  • @dillibabu6672
    @dillibabu6672 2 ปีที่แล้ว

    நன்றி.... வணக்கம்.... சூப்பர்....

  • @sonydeeps4277
    @sonydeeps4277 2 ปีที่แล้ว

    இன்னைக்கு சந்தா அக்கா ராஜா அண்ணாவை நேருல பத சந்தோஷதுல இருக்கேன் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @LakshmiLakshmi-mq2dp
    @LakshmiLakshmi-mq2dp 2 ปีที่แล้ว

    என்ன வேலை இருந்தாலும் உங்க வீடியோ பார்க்க இருக்கமுடியாது.

  • @nizamudeenmohamedabdulkade9063
    @nizamudeenmohamedabdulkade9063 2 ปีที่แล้ว +1

    Enkalukum unkala romba romba pidikum

  • @sagunthalasagunthala8829
    @sagunthalasagunthala8829 2 ปีที่แล้ว

    Na thanthonimalai innaikku vanthaen.....veettukku vantha pirakuthaan.intha video paathen...ayyo miss panniten....

  • @Mygoldentime26
    @Mygoldentime26 2 ปีที่แล้ว

    நலமாக. வாழ்க பல்லாண்டுகாலம்

  • @chandrajothi9486
    @chandrajothi9486 2 ปีที่แล้ว +29

    அது என்னவோ உண்மை தான் அக்கா எவ்ளோ மனக்கஷ்டம் இருந்தாலும் உங்க வீடியோ பார்த்த எல்லாம் மறந்து சிரிப்பு வருது நன்றி அக்கா அண்ணா ❤️

  • @MyMdhussain
    @MyMdhussain 2 ปีที่แล้ว +1

    iris aunty, Malaysia 🇲🇾 tq for telling and showing everything,have safe journey and enjoy best wishes 😊. Shanta don't mind aunty telling and Sorry, Shanta and Raja if you'll visit some body never seen before" CAN you go visit empty hand? No isn't! same go to kind hearts 💕 friends ♥ They are showing their Love ❤ 😍 💖 Sincerely. Just say tq and Accept it. don't heard their's hearts. They're gift full of appreciation appreciations.LOVE ALL.🌸🌸🌸🌸🌺🌺🌺🌺🍀🍀🍀🌹🌹🌹🍁🍁🍁💐

  • @sayanthansayanthan550
    @sayanthansayanthan550 2 ปีที่แล้ว

    அக்கா இப்படி எப்பவும் சந்தோசமா இருக்கனும் அக்கா அண்ணா 👌👌

  • @rradhikasundar2389
    @rradhikasundar2389 2 ปีที่แล้ว

    Simpla irunthatha pudhichitukku endra varthai manasukku rombha pidhichirukku

  • @sujithaarun4878
    @sujithaarun4878 2 ปีที่แล้ว

    இதெல்லாம் உங்க மேல இருக்கிற பாசம் கா நீங்க கிப்ட்டுன்னு சொல்றீங்க அப்படி இல்ல இதெல்லாம் எங்க மனசோட அன்போட வெளிப்பாடு ஓகேவா ஆனாலும் சூப்பர் கா சூப்பர் இப்ப சொன்னீங்க இல்ல ஒரிஜினல் இதுதான் எனக்கு இந்த சிம்பிளிசிட்டி தான் பிடிக்கும் என்று சூப்பர் சூப்பர் அக்கா அண்ணா அக்கா

  • @rosecr995
    @rosecr995 2 ปีที่แล้ว +126

    லைட்டா இல்லை உங்க வீடியோ பார்த்தாலே அக்கம் பக்கம் யாரு இருக்காங்கன்னு கூட பார்க்காமல் சிரிப்பு வருகிறது.

  • @roginibalu274
    @roginibalu274 2 ปีที่แล้ว +9

    சேலை சூப்பர் சகோதரி

  • @dharanimurugesan8348
    @dharanimurugesan8348 2 ปีที่แล้ว +18

    சந்தா அக்கா-- gift வேண்டாம் pls வேண்டாம்..... but reality akka mind voice-gift nallatha paarthu vangitu vanga......

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 2 ปีที่แล้ว

    புடவை கலர் 👌👌👌🌹🌹மா.

  • @chandranramaya4184
    @chandranramaya4184 2 ปีที่แล้ว

    Santa akka unggaloda explence romba nandri

  • @vijisiva1305
    @vijisiva1305 2 ปีที่แล้ว

    நற்றுணையாவது நமச்சிவாய தாயும் சேயும் நலமுற இறைவனை வேண்டி கொள்கிறேன்

  • @sudhabalu7800
    @sudhabalu7800 2 ปีที่แล้ว +16

    அன்பு தான் பரிசாக வழங்கப்பட்டது 🥰

  • @kavitha7471
    @kavitha7471 2 ปีที่แล้ว

    Unmayil nan unga video partha piragu than santhosama irukken super akka

  • @trameshtramesh6448
    @trameshtramesh6448 2 ปีที่แล้ว

    எங்களுக்கு நீங்கள் மச்சான் சிறப்பு விருந்தினர்தான்

  • @gajalakshmi8033
    @gajalakshmi8033 2 ปีที่แล้ว +4

    உங்கள் ஊர் உங்கள் சொந்தங்கள் எல்லாம் எங்களுக்கு வீடியோ மூலம் அறிமுகம் ஆனதில் ரொம்ப சந்தோஷம் பட்டேன் உங்களை பார்க்க எவ்வளவு போர் வந்தாங்க சாந்தா அக்கா உங்களுக்கு இப்படி ஒரு சோந்தங்க இருக்கும் போது நீங்கள் அதிஷ்ட சாலி தான்

  • @ramya2026
    @ramya2026 2 ปีที่แล้ว +34

    அந்த அன்பளிப்பு எல்லாமே உங்க மேல உள்ள அன்புக்காகதான் அக்கா.. நீங்க அதை வேண்டாம்னு சொல்லாதீங்க... எங்கள சிரிக்க வைக்கர உங்களுக்கு எங்களது வாழ்த்துக்கள்.. மற்றும் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏

    • @praveen8038
      @praveen8038 2 ปีที่แล้ว

      😓😓😥😢👈😄😃😀🤩😍🥰

  • @kirusanamahalingam7474
    @kirusanamahalingam7474 2 ปีที่แล้ว +1

    Santha akka. நான் Srilanka Mullaitivu இல் வசிக்கிறேன். நீங்கள் மஞ்சள் சேலை கட்டினது நான் பார்க்கவே இல்லை. மஞ்சள் சேலை கட்டினால் உங்களுக்கு சூப்பராக இருக்கும். 😀😀😀😀😀

  • @Sivani0105
    @Sivani0105 2 ปีที่แล้ว

    ஹாய் சாந்தா. கரூரில் எந்த ஏரியாவில் இருக்கிறீர்கள்.

  • @manimehalairpm259
    @manimehalairpm259 2 ปีที่แล้ว

    Thanthonrimalai enga???
    Nangalum anga tha irukom temple kitta

  • @anurekha7217
    @anurekha7217 2 ปีที่แล้ว

    Neenga simple ah nalla irukkinga 👍🏻

  • @Kimmoonsibangtangirl
    @Kimmoonsibangtangirl 2 ปีที่แล้ว

    Rombha elimai nambeettom.kastapattenga ippo nallah irykkenga santhosama.vunga sampathiyam,vunga vuzaippu nallah irunga .

  • @Nilaa57
    @Nilaa57 2 ปีที่แล้ว +14

    அன்பு அதிமானால் Gift அதிகமாகும் சாந்தா அக்கா 😍

  • @singamvel1605
    @singamvel1605 2 ปีที่แล้ว

    Akka azhaga eruku saree ningalum super ah erukinga akka 😘😍😍😍😍

  • @vijayaviji402
    @vijayaviji402 2 ปีที่แล้ว +11

    உங்க வீடியோ பார்த்தால்தான் நிம்மதியாவே இருக்கும் அண்ணி ஒரு நாள் பார்க்கலனா கூட ஏதோ பறிகொடுத்த மாதிரி இருக்கு அண்ணி புதிதாக காமெடி கிடைக்க வாழ்த்துக்கள் 💐 உங்கள நேரில் பார்க்க முடியலங்கிற ஆதங்கம் நிறைய இருக்கிறது அண்ணி 😔 ...

  • @kalidas1660
    @kalidas1660 2 ปีที่แล้ว

    உங்க மேல வச்ச பாசத்து னால தான் Gift present பன்றாங்க. அன்போடு வாங்கிக்க அக்கா. யாரு கொடுக்குறா உங்க உறவுகள் தானே. உங்க மனசுக்கு இன்னும் எவ்வளவோ பன்னலாம்

  • @khadarfathima9919
    @khadarfathima9919 2 ปีที่แล้ว

    சாந்தா அடுத்த தடவ வரும் போது கண்டிப்பா திருச்செந்தூர் வாங்க....வந்து எங்க வீட்டுக்கு கண்டிப்பா வ ரனும்...😍😍

  • @Kimmoonsibangtangirl
    @Kimmoonsibangtangirl 2 ปีที่แล้ว

    Aama Aama rombha simple ring,chain jalilo jimkana.

  • @mansooralshehhi5076
    @mansooralshehhi5076 2 ปีที่แล้ว

    அருமை.அருமை

  • @marakathamt9952
    @marakathamt9952 2 ปีที่แล้ว

    God Bless You 🌹

  • @appaponnubr462
    @appaponnubr462 2 ปีที่แล้ว +210

    அக்கா எனக்கு 5 வருடம் குழந்தை இல்ல உங்க வீடியோ பார்த்து சந்தோசமா சிரிச்சிட்டே இருப்பேன் இப்போ நான் 4மாசம் அக்கா ஸ்கேன் சென்டர் போயிருந்தேன் அங்கேயும் உங்க வீடியோ தான் என்ன மாதிரி ஒரு 5 தோழிகள் பார்த்துட்டு இருந்தாங்க அக்கா

    • @vijayalakshmibalki9643
      @vijayalakshmibalki9643 2 ปีที่แล้ว +11

      வாழ்த்துக்கள் 💐 வாழ்க வளமுடன் 🙌🌹

    • @selvakumarramachandran8758
      @selvakumarramachandran8758 2 ปีที่แล้ว +1

      Take care sister

    • @Usha_Selva
      @Usha_Selva 2 ปีที่แล้ว +1

      வாழ்க வளமுடன் 👍👍👍👍👍

    • @muthusp1978
      @muthusp1978 2 ปีที่แล้ว +2

      வாழ்த்துகள் சகோதரி

    • @vethaivanam8654
      @vethaivanam8654 2 ปีที่แล้ว +5

      வாழ்க வளமுடன் தாயும் சேயும் நல்ல இருக்கனும்

  • @divyaarianagrande6934
    @divyaarianagrande6934 2 ปีที่แล้ว

    இதுவே உன் பெறுமைதான

  • @honeybeecreationz4041
    @honeybeecreationz4041 2 ปีที่แล้ว

    Tmrw thanthoni malai la irupinglaa???

  • @judemervin451
    @judemervin451 2 ปีที่แล้ว +25

    நீங்கள் எல்லோரும் நல்லா தான் இருப்பீங்க அக்கா..ஊருக்கு போனதும் சீக்கீரம் வீடியோ போடுங்க.❤

  • @vaalaielaivirunthu4465
    @vaalaielaivirunthu4465 2 ปีที่แล้ว

    True santha iam watching your all video to get rid of my broken heart only....

  • @tchithra4526
    @tchithra4526 2 ปีที่แล้ว

    Wellcome to Chennai nangalum ungala parkkanum gift kudukkanum

  • @rtk1722
    @rtk1722 2 ปีที่แล้ว +17

    கொடுத்த gift ஐ எல்லாம் ஒரு வீடீ ேயாவா போடுங்க Sis

  • @bhargavic4654
    @bhargavic4654 2 ปีที่แล้ว +1

    உடல் நிலையை பார்த்து கொள்ளுங்கள் சாந்தா. பிள்ளைகளும் பத்திரம்.❤

  • @dharmalingam9896
    @dharmalingam9896 2 ปีที่แล้ว

    வாழ்க.வளமுடன்

  • @ajkitchen7510
    @ajkitchen7510 2 ปีที่แล้ว +1

    👏👏👌👌

  • @MuthuKumar-jx4yr
    @MuthuKumar-jx4yr 2 ปีที่แล้ว

    I miss you akka மாமா t.malai pakkadu oor தா நான் எனக்கு தெரியாது நீங்க கரூர் ல இருக்கிறது

  • @shanthirajaganapathy859
    @shanthirajaganapathy859 2 ปีที่แล้ว

    Simple சூப்பர் a p

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 2 ปีที่แล้ว

    Santha ungal nalla manathukku yengal aunbu kammithaan sister

  • @mayaruba9850
    @mayaruba9850 2 ปีที่แล้ว

    அருமை நேற்று போட்ட மேக்கப்பில் நன்கு மாற்றம் தெரிகிறது 🙌🙌✋✋😀😀😀

  • @maithilimaithili5963
    @maithilimaithili5963 2 ปีที่แล้ว

    என்னது கரூர் வந்திருக்கீங்களா எனக்கு தெரியாம போச்சே நான் இங்கதான் இருக்கேன்எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்தெரிஞ்சா வந்து பார்த்திருப்பேன் மிஸ் பண்ணிட்டேன் மிஸ் பண்ணிட்டேன்

  • @suganyakumar3924
    @suganyakumar3924 2 ปีที่แล้ว +6

    ❤️❤️❤️❤️🥰🥰🥰🥰 மன கஷ்டத்துக்கு மருந்தே உங்க வீடியோ தான்

  • @vijayalakshmigopalakrishna7605
    @vijayalakshmigopalakrishna7605 2 ปีที่แล้ว

    Tenkasikku vaanganu solren ketkavillaiyaa

  • @kamalasrisai625
    @kamalasrisai625 2 ปีที่แล้ว

    அக்கா நானும் kerla than திருவனந்தபுரம் 😊😊

  • @soundarmedia7211
    @soundarmedia7211 2 ปีที่แล้ว

    சூப்பர்

  • @BlackdevilRithik2010
    @BlackdevilRithik2010 2 ปีที่แล้ว

    நாங்க கரூர் தான் எங்க இருக்கீங்க

  • @barathsuba5444
    @barathsuba5444 2 ปีที่แล้ว +9

    சாந்தா அக்கா நமஸ்காரம் உங்களை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி என் பெயர் சுபா சில வாரங்களாகதான் உங்களை பார்கிறேன் நீங்கள் விரைவில் கோவை சரளா போல் சினிமாவில் வருவீர்கள் அப்போது எங்களை மறந்து விடாதீர்கள்

  • @boniboni6848
    @boniboni6848 2 ปีที่แล้ว +14

    நீங்கள் எங்கா இருக்கீங்கன்னு நீங்கள் இன்னும் சாரிலா இருக்கும் போதே தெரியுது 😍😍🤩🤩

  • @sathyamuthukumaran4691
    @sathyamuthukumaran4691 2 ปีที่แล้ว

    அக்கா உங்க வீடியோஸ் எல்லாமே சூப்பர் எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்கள் நடிப்பில் எங்களை சிரிக்க வைக்கும் நீங்கள் எப்போதும் சந்தோஷமாக இருக்கு வேண்டும் அக்கா

  • @ranjithasenthil3784
    @ranjithasenthil3784 2 ปีที่แล้ว

    Enga ka irukinga sollunga ka, thanthonimalai ya...

  • @ManiKandan-ro8ys
    @ManiKandan-ro8ys 2 ปีที่แล้ว

    Super Akka 👌👌❤️❤️

  • @priyaharshithagnanam3383
    @priyaharshithagnanam3383 2 ปีที่แล้ว

    சாந்தா நீள பொட்டு சூப்பர்

  • @pechiammalp2356
    @pechiammalp2356 2 ปีที่แล้ว +2

    நன்றி அக்கா, உங் வீடியோ எல்லாமே பார்ப்பேன் லைக் பண்ணுவேன்,ஆனா கமன்ட் மட்டும் போட்டது இல்ல. இது முதல் தடவ கமன்ட் போடுற. அக்கா & அண்ணா இருவரின் சேனலும் புடிக்கும். உங்க வீடியோ பாத்தா மட்டும் தான் என் கவலை மறந்து, என்னையே அறியாமல் சிரிக்கிறேன். என்னையும் சிரிக்க வைத்ததுக்கு நன்றி அக்கா 😄😄

    • @pechiammalp2356
      @pechiammalp2356 2 ปีที่แล้ว +1

      Thank you so match akka. reply pannaduku

  • @leehyohui8662
    @leehyohui8662 2 ปีที่แล้ว +2

    அன்பான பரிசுகள் வந்து கொண்டே இருக்கும்.no feelings 🤩🤩🤩🤩🤩😍😍😍😍👍🏻👍🏻👍🏻👍🏻

    • @muthukrishnan-hh3bu
      @muthukrishnan-hh3bu 2 ปีที่แล้ว

      அலோ-அக்கா

    • @muthukrishnan-hh3bu
      @muthukrishnan-hh3bu 2 ปีที่แล้ว

      நான்-உங்க-விடியோ

    • @muthukrishnan-hh3bu
      @muthukrishnan-hh3bu 2 ปีที่แล้ว

      விடியோ-றொம்ப-நல்லா-இருக்கும்

  • @sumathivinayagam3248
    @sumathivinayagam3248 2 ปีที่แล้ว

    Super excited voices sister

  • @HemaVlogs14
    @HemaVlogs14 2 ปีที่แล้ว

    Suuuuuperb enjoy 😍😍😍

  • @bhailalsoni1274
    @bhailalsoni1274 2 ปีที่แล้ว

    Very good nice super
    Best so beautiful most

  • @beevifathimanuzrath7543
    @beevifathimanuzrath7543 2 ปีที่แล้ว +1

    திரும்ப கொடுக்க வேண்டிய து தானே

  • @zubairabanua5509
    @zubairabanua5509 2 ปีที่แล้ว

    எங்க வீட்டுக்கு வாங்க நாங்களும் கரூர் வேளாயுதம் பாளையம்

  • @RsYuga
    @RsYuga 2 ปีที่แล้ว

    Super akka 😘😘😘😘😘😘😘😘

  • @murugesanmurugan9680
    @murugesanmurugan9680 2 ปีที่แล้ว

    Super....😍😍😍

  • @nirmaladevi9888
    @nirmaladevi9888 2 ปีที่แล้ว +2

    சூப்பர் 👍👍👍👌🏿👌🏿😍

  • @shanmugapriya2889
    @shanmugapriya2889 2 ปีที่แล้ว +64

    மனகஷ்டம் தீர மருந்து அண்ணி அண்ணா வீடியோ 💝🎊👏

  • @suryaanbalagan8760
    @suryaanbalagan8760 2 ปีที่แล้ว +2

    அனைவரும் உடல் நலத்தை கவனித்துக் கொள்ளவும். மகிழ்ச்சி யா இ௫க்கவும். கண்டிப்பாக தங்களின் காணொளி எங்களுக்கு மகிழ்ச்சி தான்.

  • @karthidivya5688
    @karthidivya5688 2 ปีที่แล้ว

    hai Akka all video super very nice my favourite Kerala Punalur my job I am working Thrissur my working Palakkad my working 💙💙❤😍💯

  • @jaiamma9179
    @jaiamma9179 2 ปีที่แล้ว

    Gift is a velipadu of love

  • @madhukutty4974
    @madhukutty4974 2 ปีที่แล้ว

    Akka Inga kerala ya irukinga

  • @smrm2426
    @smrm2426 2 ปีที่แล้ว +27

    தங்கச்சிக்கு அண்ணனின் நல் வாழ்த்துக்கள்

  • @PJJasmr1416
    @PJJasmr1416 2 ปีที่แล้ว +3

    உங்களுக்கு இங்க இருக்க பிடிக்குதா கேரளாவுல இருக்க பிடிக்குதா . கேரளா போய் ரவி அண்ணா கூட வீடியோ போடுங்க சாந்தா அக்கா Please. வந்து பாக்குறவங்க மட்டும் அன்பான உறவுகள் அல்ல பாக்க முடியலயேன்னு தவிக்கிற உறவுகளும் அன்பானவங்க தான் சாந்தாஅக்கா😍

  • @sumithasaravanakumar9939
    @sumithasaravanakumar9939 2 ปีที่แล้ว +2

    Nethu potta comments lam paarthu tu innaki jewels lam kalati vachutanga, aprom simple la eruka thaan pudikum nu nalla perunvaanga scene poduranga1

  • @selviprakash1372
    @selviprakash1372 2 ปีที่แล้ว +17

    லைட்டா இல்லீங்கோ ஹெவியா சிரிக்கிறோம்🤣🤣🤣

  • @vennilavennila8770
    @vennilavennila8770 2 ปีที่แล้ว

    Super Akka ok

  • @shyamaladevi7968
    @shyamaladevi7968 2 ปีที่แล้ว

    Super 🙏

  • @praveensundhar7937
    @praveensundhar7937 2 ปีที่แล้ว +1

    சாந்தாக்கா.எங்க.ஊருக்கும்.வாங்க.அக்கா.

  • @rajeswaria7408
    @rajeswaria7408 2 ปีที่แล้ว

    எதார்த்தமான பேச்சு 👌👌👌👌👌

  • @PriyaPriya-pt8lq
    @PriyaPriya-pt8lq 2 ปีที่แล้ว

    Correct tha Anni unga video pathala manasu romba free ya iruku ❤❤❤

  • @lingasamys_Agriculture
    @lingasamys_Agriculture 2 ปีที่แล้ว +1

    🌹 சரிங்க தங்கை இதயமே 🙏 🌹

  • @sathvikaannadurai6225
    @sathvikaannadurai6225 2 ปีที่แล้ว

    Super santha

  • @selvivenugopal3796
    @selvivenugopal3796 2 ปีที่แล้ว +2

    Santha Tamil nadulku vandthathu happya irundhuchu 😍😍

  • @rishitotime5548
    @rishitotime5548 2 ปีที่แล้ว +21

    எவ்வளவு மன கஷ்டம் இருந்தாலும் உங்க வீடியோ பார்த்த உடனே அதெல்லாம் மறந்துருது அதனால எப்படா நீங்க வீடியோ போடுவீங்க நான் காத்துக்கிட்டு இருப்பேன் ஓகே பாய் கேரளா போயிட்டு வாங்க வீடியோ போடுங்க

  • @vasukipm5691
    @vasukipm5691 2 ปีที่แล้ว

    Very super

  • @vijayalakshmiviji5678
    @vijayalakshmiviji5678 2 ปีที่แล้ว +8

    மனகஷ்டம் தீர உங்கள் வீடியோ அக்கா அண்ணன் எனக்கு
    உங்களை ரொம்ப பிடிக்கும் ❤️❤️❤️🌹🌹🍫

    • @kurumbuvaandugal
      @kurumbuvaandugal 2 ปีที่แล้ว

      m.th-cam.com/video/C9o--V6Ipk8/w-d-xo.html

  • @deepamn6949
    @deepamn6949 2 ปีที่แล้ว

    Akka super. I love you

  • @sehanasha3204
    @sehanasha3204 2 ปีที่แล้ว

    Anga Inga nu ellarum vanthu pakara thuku kerala la unga home layea vanthu pakarathu tha nallathu....... Athuku neega ethavathu pannuga

  • @Nasikboom
    @Nasikboom 2 ปีที่แล้ว +2

    ஊருக்கு ponazum ரவி அண்ணன் கூட விடியோ போடுங்க அக்கா ❤️😭பத்திரமா போய்ட்டு வாங்க அக்கா 👍உங்கள ரொம்ப புடிக்கும் அக்கா 🥰😍நீங்க இன்னிக்கு ரொம்ப அழகா இருக்கீங்க ❤️❤️