கல்யாணம் பண்ற பசங்க வச்சுக்கணு இப்படி எல்லாம் வீடியோ போட்டா எனக்கு அசிங்கமா இருக்கும் ஆனா உங்களுக்கு பழகிருச்சு பரவால்ல எனக்கு ஒரு மாதிரியா இருக்கு எனக்கு எல்லாம் நீங்க இப்படியே மெயின்டைன் பண்ணுங்க நீங்கள் சூப்பரா இருக்குது❤❤❤❤❤
இப்படியே வாழக்கை முழுவதும் சந்தோசமா இருக்கனும் ❤❤❤ சாந்தா முத்து ஒன்று சொல்லட்டுமா மருமகள் உங்க வீடியோ பார்த்து மாமனார் மாமியார் எப்படி எல்லாம் டூயட் பாடி இருக்காங்க என்று வியந்து மகிழ்ந்து போவாங்க 😂😂😂😂😂😂😂😂😂🎉🎉🎉😂😂😂😂😂
இந்த youtubeலயே நான் அதிகமாய் பார்த்து ரசித்த ஜோடி நீங்கள் மட்டும் தான்😊♥️♥️
Yes
Yes ❤
Unmai than 😊😊😊
Correct 💯❤❤❤❤❤nanum❤❤❤
இந்த youtube ல இவ்வளவு நீட்டா ரொமான்ஸ் பாட்டு போட்டது நீங்கள் மட்டும் தான் இருக்கும்👌😍💖💖
அடடா அடடா எத்தனை முறை இந்த ஜோடி பார்த்தாலும் சலிக்கவே இல்லை அம்புட்டு அழகு👌😍 கொள்ளை அழகு👌😍🎉💖❤❤
எவ்வளவு சந்தோசமாக இருக்கிறது உங்களை பார்த்தா மேக்கப் இல்லாமல் அலட்டாதபடி ஸ்டெப்ஸ் இப்படி யே தொடர்ந்து பதிவிடுங்கள்வாழ்த்துக்கள்😂😂😂😂😂❤❤❤❤🎉🎉🎉
இந்த அழகு ஜோடி எத்தனை பேருக்கு பிடிக்கும்😊😍💖💖💖💖
Musicku yetra dance step❤
அண்ணா நீங்கள் இரண்டு பேரும் சிரித்து கொண்டே அலகு ஆடும் நடனம் சூப்பர் ❤😂🎉
❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
அழகு
இளம் ஜோடிகள் மிகவும் அருமை 💯❤️
கல்யாணம் பண்ற பசங்க வச்சுக்கணு இப்படி எல்லாம் வீடியோ போட்டா எனக்கு அசிங்கமா இருக்கும் ஆனா உங்களுக்கு பழகிருச்சு பரவால்ல எனக்கு ஒரு மாதிரியா இருக்கு எனக்கு எல்லாம் நீங்க இப்படியே மெயின்டைன் பண்ணுங்க நீங்கள் சூப்பரா இருக்குது❤❤❤❤❤
சமையல் ரூமில் சமைக்கிற நேரம் கூட அதே யோசனை தானே 😂❤❤❤
நான்கு முறை பார்த்துவிட்டேன் அருமை அருமை அண்ணா அன்னி 🎉🎉
பாட்டு சூப்பர் ஜோடி சூப்பர் யூடியூப் இல் ஜாஸ்தி உங்க காமெடி தான் ரொம்ப புடிச்சிருக்கு❤❤❤❤❤❤
சந்தன மல்லி வாசம் இருக்கட்டும்! அடுப்பில் இருக்கிற சாப்பாடு அடி பிடிக்கிற வாசம் வருது பாருங்க அக்கா😊😊😊💙💖💙👌👌👌💙🙏💙
அக்கா அண்ணா மிகவும் அழகாக இருக்கிறது எத்தனை முறை பார்த்தாலும் சலிக்க வே சலிக்காது மிகவும் அருமை❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌👌
Super Jodi Akka anna❤❤❤❤❤❤ ithe mathiri vijayakanth song eduthu pannunga🎉🎉🎉🎉❤❤❤❤❤
Love kuraiyatha reaction unga rendu peru face la nala theriyuthu.....❤❤ Ipdi epayum happy ya irunga akka and mama.....❤❤
அருமையான பாட்டு நல்ல டான்ஸ்சூப்பர் சூப்பர்🎉🎉🎉🎉❤❤❤❤😊😊😊😊😊😊
அழகு தங்கங்களே சூப்பர் அம்மா அப்பா இதுக்கு மேல என்கிட்ட செல்ல வார்த்தை இல்லை ரொம்ப சூப்பர் ❤❤❤❤
உண்மைய சொல்லுங்க இந்த வீடியோ எடுக்கறதுக்கு முன்னாடி எவ்வளவு கலாட்டா அங்க நடந்துச்சுன்னு😅😅😅 ஜோடி பாட்டுக்கு வரவே மாட்டாரே அதான் கேட்டேன்😝😆😆
பாட்டு டான்ஸ் steps எல்லாம் சூப்பர் ராஜா சாந்தா உங்க ரியக்ஷன் ரொம்ப நல்லாயிருக்கு. காயத்ரி😅😅😅😅😅😅😅😅😅
சூப்பர் 👌👌👌👌👍
அழகான பாட்டு, ❤️❤️
அழகான சிம்பிள் ஸ்டெப்ஸ்,👌😍
அழகான ஜோடி,😍❤️
வேற லெவல்👌❤️
எத்தனை முறை பார்த்தாலும் இந்த ஜோடியை பார்க்க சலிக்கவே இல்லை😍😍♥️♥️ மன மொத்த தம்பதிகள்❤️ வாழ்க பல்லாண்டு🙌🙌♥️♥️
சமைக்கும் போது கிச்சனில் வந்த ஒரு கலாட்டா சம்பவம் தான் இது🤣🤣🤣🤣
Vaalgha valamudan 🎉
God bless you both abundantly ❤️
👌சூப்பர் ❤
Expression so 😍 ❤
அண்னா டான்ஸ் சுப்பர் அண்னி நிங்கலும்தா ❤❤❤🎉🎉🎉
Comdey nalla irukkum I like u pair
இந்த ஜோடி பார்த்தாலே சந்தோசமா இருக்கு அழகான ஒரு பதிவு தயவுசெஞ்சு உங்களுக்கு நீங்களே சுத்தி போட்டுக்கோங்க அக்கா அண்ணா❤❤❤❤❤❤❤❤
God bless both of you
சாந்தா ராஜா தம்பி சூப்பர் சூப்பர் ❤❤❤❤
செம்மையா இருக்கு ராஜா அண்ணா கலக்குறிங்க பாடல் சூப்பர்
Arumai arumai jodi super ❤
மலேசியா போயிட்டு வந்ததுல இருந்து என் தம்பிக்குள்ள நல்ல மாற்றம் தான்😝😅 இதத்தான் அவள் விரும்பினாள்😊💖💖
Mama kul nalla matram
Anna,anni kitchenla adama konjam nature placela vandhu dance pannunga.innum niceaga irukkum.anda,kunda theriyudhu please.very nice dance.❤❤❤❤
Super jodi god bless you
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ love you family
❤🎉❤🎉❤ அக்கா அண்ணன் 👌 செம 🔥 வாழ்த்துக்கள் அக்கோவ் 💜💜💜
அழகு சூப்பர் நல்ல ஜோடி cute expression 🎉🎉🎉❤❤❤
Super 😊
அருமை❤❤❤🎉🎉
அழகு 😍😍❤️❤️
Super jodi first time comment send panren naa jst unga video mattum parpan romba petikun.kovikathika kitchen loft la ayloo cooker irku
Happy pongal anna akka
Ippadiye happy ya irungapa, unga renduperla oruthar mugam sogama irundha kuda manasukku romba kashtama irukku...............
சூப்பர்.. 😍😍
Unga la pagave happy Iruku anna Anni 😍😍💐💐💐💐💐🔥🔥🔥
This dance and music only is nice
Super akka Anna 🎉🎉🎉🎉❤❤❤❤❤
Arumai satha step thami step nalinama errudhuchu vazgha valamudan 👍🙌🙌
I love you 💖💖💖💖💖💖💖💖 akka
Neenga rendu perum rompa lucky God bless you Anna Anni
அடி பாவமே கிச்சன் கூட விட்டு வைக்கவில்லை மக சூப்பர் 🎉🎉
Semma sister i most like your pair
Lovely couples 💖💖💖💞😊
Romba azhaga adreenga rendu perum
Cute jodi❤😊❤😊❤❤❤❤
So sweet family 💞💙💙💞🎉🎉🎉
super super song very nice ❤❤❤
அது எப்படி சாந்தா எந்த வேலை செய்து கொண்டிருந்தாலும் எங்க அண்ணனைப் பார்த்தவுடன் ரொமான்ஸ் மூடுக்கு போயிடுற சூப்பர் ஜோடி வாழ்த்துக்கள்🎉🎉🎉
Lovely song Lovely Jodi ❤😂🎉😢😮😅😊😊
super ma we want more songs videos like this
சூப்பர் ஜோடி❤❤❤❤
எனக்கு பிடித்த ஜோடி ❤❤
செம்மையா இருக்கு கலக்குங்க ராஜா அண்ணா ❤🎉🎉😢
Shantha akka annan kidaichathu God ungalukku kudutha gift super ❤❤❤
காலை வணக்கம் என்ன நடக்கிறது சமையல் அறையில் ம் நடக்கட்டும் நடக்கட்டும் சின்ன ஸ்டெப் அழுகு சூப்பர்❤சூப்பர்
Lovely Couple 😍😍😍
சூப்பர் சூப்பர் சாந்தா ராஜா❤❤❤❤❤
Super anna Anni ❤❤❤❤❤
My favourite Annan anny ❤❤❤❤
Simple and beautiful performance, both are rocking ❤❤❤❤
Super anna anni ❤❤❤❤❤❤
ஆத்தாடி என்ன ஒரு ரொமான்ஸ் . தேன் சிந்துது சிந்து து ஆத்தாடி ❤❤🎉🎉.
இந்த டூயட் பாடலை எல்லாம் யார் வீடியோ எடுப்பார்கள் சூப்பரா எடுத்திருக்கிறார்கள்
ரெண்டு பேருடைய ரியாக்சன் அடிச்சுக்க ஆளே இல்ல சாமிங்களா👌🎉 வேற லெவல்👌
இப்படியே வாழக்கை முழுவதும் சந்தோசமா இருக்கனும் ❤❤❤ சாந்தா முத்து ஒன்று சொல்லட்டுமா மருமகள் உங்க வீடியோ பார்த்து மாமனார் மாமியார் எப்படி எல்லாம் டூயட் பாடி இருக்காங்க என்று வியந்து மகிழ்ந்து போவாங்க 😂😂😂😂😂😂😂😂😂🎉🎉🎉😂😂😂😂😂
Super 🎉
Super couple GOD bless you both and your children
Anna jode super ❤🎉
Beautiful song dance super
சூப்பர் நல்லாயிருக்கு
God bless you
Super SUPER ❤ma❤sir
Cute couples🎉
காலையிலேயே செம்ம சூப்பர் ❤❤❤❤❤
Cute song
CUTE dance🎉🎉
Nalla romance poguthu karuvachi atipoli m love you family Anna akka super ❤❤❤
Nice 👍
Nice jodi ❤
En kannu patruchu suthi potukonga ❤❤
Super dance ❤🎉🎉
So sweet couple 😍😍😍😍😍❤️❤️❤️❤️❤️
அக்கா சூப்பர் பாட்டு விஜயகாந்த் அவர்கள் மறைந்தாலும் அவர் பாராட்டின பாட்டு மனதில் உண்டு
❤❤❤❤❤👌👌👌👌
Nanga Kerala vanthurukom santha sis
சூப்பர்
என் கண்ணே பட்டுறும் போலே சுத்திபோடுங்க அக்கா❤
Akka kitchen la koda romantic 😮😮😢😊😊😊😊❤