'கருடன்' திரைப்பட விமர்சனம் - 'Garudan' Movie Review | R.S.Durai Senthilkumar - Soori, M.Sasikumar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024

ความคิดเห็น • 118

  • @punniyamoorthy1208
    @punniyamoorthy1208 3 หลายเดือนก่อน +68

    ரொம்பபபபபபப நாள் கழிச்சு கோலிவுட் back to form

  • @user-dg9yx5oy2h
    @user-dg9yx5oy2h 3 หลายเดือนก่อน +32

    படம் பிரமாதமா இருக்கு ..நீங்க விமர்சனம் சொல்ற அளவுக்கெல்லாம் எல்லா ஆடியன்ஸ்ம் யோசிக்க மாட்டாங்க ..படத்தோட கரு மண் பெண் சரியா சொல்லி இருக்காங்க ..நாம கொடுத்த பணம் இடைவெளிக்கே சரியா போச்சு ..சூரி சுமா மிரட்டி இருக்காப்ல ...சசிகுமார் மனைவி ரோல் சூப்பர் ..சசிகுமார் சூப்பரா பண்ணி இருக்காப்ல மொத்தத்துல நீண்ட நாளைக்கு பிறகு திருப்தியாக ஒரு படம் பார்த்தேன் ..

    • @Manikandan6113
      @Manikandan6113 3 หลายเดือนก่อน +3

      Ponnu Mannuaa oh nee mohan g vagayara vaa😂😂😂😂

    • @antonygeorge1991
      @antonygeorge1991 3 หลายเดือนก่อน

      இந்த படத்தில் சசிகுமார் எனக்கு ரொம்ப புடிச்சிது நல்லா நடிச்சி இருந்தாரு

  • @antonyraj1986
    @antonyraj1986 3 หลายเดือนก่อน +36

    ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல பொழுதுபோக்கு படத்தை பார்த்த திருப்தி..
    சூரி நடிப்பு ❤
    உங்கள் விமர்சனம் 🎉

  • @cma_arafaths3472
    @cma_arafaths3472 3 หลายเดือนก่อน +14

    After seeing thumbnail: code word accepted

  • @rajasekarjanakiraman80
    @rajasekarjanakiraman80 3 หลายเดือนก่อน +48

    You are my type man. Whatever you say, its always match my thoughts

  • @gopii1030
    @gopii1030 3 หลายเดือนก่อน +12

    This year first thumbnail of good for Tamil movie👍👍. Hope the streak continues 🙂.

  • @m.rahamathullam.rahamathul8362
    @m.rahamathullam.rahamathul8362 3 หลายเดือนก่อน +2

    ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல படம் பார்த்த சந்தோசம்
    கண்டிப்பாக எல்லோரும் பார்க்க வேண்டிய படம்
    இசை மிக சிறப்பாக இருந்தது
    குறை சொல்லும் அளவுக்கு ஒன்னும் இல்லை
    சூரிக்காகவே இந்த படத்தை பார்த்தேன்
    I support soori brother ❤️

  • @siragugal3261
    @siragugal3261 3 หลายเดือนก่อน +4

    படம் பாக்ரத விட உங்க விமர்சனம் Super Bro... எப்பவுமே உங்க விமர்சனம் பாத்துட்டு தான் movie பாக்க போவேன். இல்லனா நல்ல சினிமா ரசனை இருக்க நண்பர்கள் சொல்லி சில படம் பார்ப்பேன்... வாழ்த்துக்கள்... Continue your great reviews🎉🎉

  • @Thiyana92
    @Thiyana92 3 หลายเดือนก่อน +5

    Even it's predictable story I enjoyed. I walk out of theater full of satisfaction that I watched a good kollywood movie.

  • @painthamizhselvan3241
    @painthamizhselvan3241 3 หลายเดือนก่อน +6

    I can't believe he directed a film like Pattas

  • @Arunpandi0877
    @Arunpandi0877 3 หลายเดือนก่อน +10

    Movie ultimate 👌 pakka Entertainer 🔥

  • @punniyamoorthy1208
    @punniyamoorthy1208 3 หลายเดือนก่อน +7

    படத்தில 'ஷிவதா'தான் செம ஆக்டிங்

  • @jessicajessica89
    @jessicajessica89 3 หลายเดือนก่อน +21

    appadiii... romba naal ku aprom tamil movie ku ipdi 👉👌 oru thumbnail. appo movie hit.

    • @monuniv
      @monuniv 3 หลายเดือนก่อน +2

      😂😂😂

  • @harilovableterror
    @harilovableterror 3 หลายเดือนก่อน +5

    Romba naal kazhichi bhaai tamil padathuku 👌katraaru

  • @user-se6yv4td2g
    @user-se6yv4td2g 3 หลายเดือนก่อน +2

    உண்மையா எனக்கு இந்த படம் எனக்கு ரொம்ப புடிச்சது...... இது வேற மாதிரி இருக்கு........ சூரி ஆக்ட்டிங் வேற லெவல்...... உன்னோட உழைப்புக்கு நான் தலை வணங்குகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.........கதைக்கா பாத்தா சசிகுமார் தான் ஹீரோ......❤❤❤❤

  • @thangam.d9070
    @thangam.d9070 หลายเดือนก่อน

    படம் இப்போதுதான் சில தினங்களுக்கு முன் பார்த்தேன் சுமாராக தான் உள்ளது சூரியை நாயகனாக மக்கள் மனதில் திணிக்க முயற்சிக்கிறார்கள் என்ற எண்ணம் தான் முளைக்கிறது மனதில்.....

  • @sajjanart86
    @sajjanart86 3 หลายเดือนก่อน +16

    உண்ணி முகுந்தன் ஒரு தேவையில்லாத ஆணி 🤩🤩🤩🤩🤩ஒரு உலக மகா சங்கி 😓😓மற்றபடி ஒரு நல்ல மூவி தான் 👌👌👌👌👌👌👌

    • @Yogeshkms
      @Yogeshkms 3 หลายเดือนก่อน +1

      Ithellam ungaluku yaar sonna sangi nu?

    • @Yogeshkms
      @Yogeshkms 3 หลายเดือนก่อน

      Ningal oru nasrani aanenu manasilayi.ningalku ningalde deivathe viswasikyan,ayalku padille..sangi yanu polum ..margavaasi

    • @unnikrishnanudayakumar5506
      @unnikrishnanudayakumar5506 3 หลายเดือนก่อน +5

      Mukundan is purest form of sanghi.. go check his statements

    • @bhanudasanvk
      @bhanudasanvk 3 หลายเดือนก่อน

      Sudu

  • @Wireless256
    @Wireless256 3 หลายเดือนก่อน +6

    Thumbs up from my favorite reviewer. Will watch it in theater

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 5 วันที่ผ่านมา

    பல யூடியூப் ச்சேனல்களில் இந்த "கருடன்" படம் சூப்பர் அபாரம் என்று சொல்ல இன்றுதான் ஓடிடியில் பார்த்தேன்..
    வெறும் ரத்தம் வன்முறை வன்முறை வன்முறை..!!!

  • @shortflimfever8026
    @shortflimfever8026 3 หลายเดือนก่อน +5

    Annaiku 90's la Kollywood cinema va chiyan Vikram thaangi pidcharu....innaiku soori thaangi pidichurukkaru.....very good acting soori annan❤

    • @dharanitharanm2967
      @dharanitharanm2967 3 หลายเดือนก่อน +2

      90's avaru Nadichu hit aana ore padam Sethu only..I think soo..crt me if I'm wrong..

    • @bxavesx_bh
      @bxavesx_bh 3 หลายเดือนก่อน +1

      ​@dhar🙄
      90'S ACTOR
      ANNIYAN
      I
      SAAMI
      SETHU
      DIL
      DHOOL
      PITHAMAGAN
      DEIVATHIRUMAGAL
      MAHAN
      10 ENDARTHUKULA
      PS1
      PS2
      anitharanm2967

  • @mycinema9960
    @mycinema9960 3 หลายเดือนก่อน +1

    After a long gap fully satisfied tamil moviev in theater

  • @decentfellow1581
    @decentfellow1581 3 หลายเดือนก่อน +3

    Soori as actor > Santhanam as actor

  • @sanjaysai3338
    @sanjaysai3338 3 หลายเดือนก่อน +4

    Kollywood is back 😭🔥

  • @thendralv8427
    @thendralv8427 3 หลายเดือนก่อน

    Bro mica ore position la vachu pesunga bro.. sound thideernu kooduthu, thideernu koraiuthu varthaiku varthai edit panni make panna mathri iruku... Defaultaana sound vachu ketka mudiala sound kooda irukunu korachu thideernu voice low aagi ketka matinguthu sari nu sound increase panna thideernu unga voice romba sound athigama iruku.

  • @HubbyHubby-jq9bj
    @HubbyHubby-jq9bj 3 หลายเดือนก่อน +7

    செம்ம மூவி 👌👌👌

  • @vijayantony5377
    @vijayantony5377 3 หลายเดือนก่อน +1

    நேர்த்தியான சினிமா விமர்சனம் தோழர், எந்த வகையிலும் குறை சொல்ல முடியாத விமர்சனம்

  • @bevee8776
    @bevee8776 3 หลายเดือนก่อน +5

    Best reviewer in TH-cam 🎉🎉🎉🎉

  • @kingmahesh1406
    @kingmahesh1406 3 หลายเดือนก่อน +3

    Avangale ella idathulayum ellam social platform la kooda Sshivida nu soldranga neenga en brother Sshivida Nair nu mention pandringa...

  • @roobasuvedhakkarthick6944
    @roobasuvedhakkarthick6944 3 หลายเดือนก่อน

    Good observation on soori comedy parappo kooda andha character limit varaikkum dhaan pannunaaru. Very well said about sasi anne and shivada's performance

  • @madivananchellamuthu4156
    @madivananchellamuthu4156 3 หลายเดือนก่อน

    நிச்சயமாக திரையில் பார்த்து ரசிக்க வேண்டிய அருமையான படம், Dont miss watch at Cinemas, must watch Movie from Malaysia 🙏🙏🙏

  • @ashwanthsk8694
    @ashwanthsk8694 3 หลายเดือนก่อน +2

    Bro hit list movie review podunga bro kekanum pola iruku

  • @manipriya6713
    @manipriya6713 3 หลายเดือนก่อน +1

    தேனி மாவட்டம் படம் என்றால் படம் வெற்றி தான்

  • @sritharanthiyagarajah1181
    @sritharanthiyagarajah1181 3 หลายเดือนก่อน +1

    நீங்களுமா இது பிட்போக்குதானமான படமாஅல்லவா 10வருசத்துக்கு முன்னாடி வரவேண்டிய படம் இது அல்லது 90s ல நடக்கிறமாதிரியாவது சொல்லி இருக்கலாம் 2024 யார்ரா விஸ்வாசம் நன்றி என்று நிக்கிறான்

  • @muthkkumaran
    @muthkkumaran 3 หลายเดือนก่อน +8

    Actually intha movie kuh than da visvaasam nuh pera vachi irukanum!

    • @ridhiksashe
      @ridhiksashe 3 หลายเดือนก่อน

      Correct

  • @happyqueen93
    @happyqueen93 2 หลายเดือนก่อน +1

    Lol 😅 vera language la adhe plot, logic ilena kuda accept panipanga namma makkal... Ana tamil movies la elame perfect aa irukanum ilena othuka matanga .. indha movie oru theatre experience ku epdi irunchu nu keta Manjummel boys kudutha adhe wow effect neraya places la indha movie yum kuduthuchu... Namla la manjummel boys support pana mudiyum na idhayum support pananum

  • @ravindrang3865
    @ravindrang3865 3 หลายเดือนก่อน +4

    Super movie 👍

  • @chezian893
    @chezian893 2 หลายเดือนก่อน +1

    Yeppaa saamy.., top Tamil actors laam konjam nalla scriptaa pannunga pa… chumma heroism mattum kaatnaa padam flop thaan. Can’t survive. Most Tamil audience are movie lovers not just hero worshippers.

  • @k.rajendrank8751
    @k.rajendrank8751 3 หลายเดือนก่อน +1

    வணக்கம் ரகுமான் அண்ணா ❤️👌👍🙏.

  • @k.rajendrank8751
    @k.rajendrank8751 3 หลายเดือนก่อน +1

    படம் அருமை ரகுமான் அண்ணா ❤️👌👍🙏

  • @vivekvicky4494
    @vivekvicky4494 3 หลายเดือนก่อน

    Murder in mahima review podunga ellorum paarkkattum... ovvoru parents'um parkka vendiya movie... ungalalala ellorukkum oru hebernece review'a irukkum

  • @yestube6706
    @yestube6706 3 หลายเดือนก่อน +3

    உன்ன நம்பி தான யா Video-வ கூட பாக்காம Thumbnail ah பாத்துட்டு Ticket Book பன்னேன்‌... என்னயா இது‌... போயா யோ...

  • @dtdheena7
    @dtdheena7 3 หลายเดือนก่อน +1

    Samaniyan review pls sir

  • @manikandanr9350
    @manikandanr9350 3 หลายเดือนก่อน

    One time watchable bro..sasi Kumar romma super ha measured ha act panni irunthatuu...❤

  • @yourspaalaya9701
    @yourspaalaya9701 3 หลายเดือนก่อน +1

    Yenya yethavathu padam vantha than video poduviya yaa??

  • @TheMadhan92
    @TheMadhan92 3 หลายเดือนก่อน

    u1 avaroda music bayagara thaniya theriyanum nu pannama andha geography odea gel ana mari music pannadhu ultimate

  • @sugunadevi3773
    @sugunadevi3773 3 หลายเดือนก่อน +1

    Adapoppaa, movie super,Suri semma

  • @shankaralfassa
    @shankaralfassa 3 หลายเดือนก่อน

    Very nice movie..Soori acting vera level..

  • @vengadeshkannavathy7225
    @vengadeshkannavathy7225 3 หลายเดือนก่อน +1

    Please do Gangs Of Godavari movie review.

  • @srikamatchiamman8143
    @srikamatchiamman8143 3 หลายเดือนก่อน

    படம் சூப்பர் 🥰 👌🏻🔥🔥🔥, story 👌🏻, sasi and soori act mass 👌🏻🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @rajamanickamrajamanickam9523
    @rajamanickamrajamanickam9523 3 หลายเดือนก่อน

    சசிகுமார் வேற லெவல் 👏👏👏👏

  • @balajiramapuli4993
    @balajiramapuli4993 3 หลายเดือนก่อน

    Apdiye same words from Kakis talkies review..

  • @christywilson84
    @christywilson84 3 หลายเดือนก่อน

    Real feel good movie

  • @jaco_christian
    @jaco_christian 3 หลายเดือนก่อน

    சிறந்த திரைப்படம்.....

  • @anas2625
    @anas2625 3 หลายเดือนก่อน

    FURIOSA REVIEW PODUNGA BRO.

  • @mycinema9960
    @mycinema9960 3 หลายเดือนก่อน

    Enaku endha korayum therila but heroine jewel vishayam therinjum sasikumar kita sollama irukaradhu dhan logic mistake

  • @entertainment6275
    @entertainment6275 3 หลายเดือนก่อน

    Soori inime hero illa kadha nayagan
    Nethuthan pathen 🔥🔥🔥🔥🔥

  • @karthikraja1580
    @karthikraja1580 3 หลายเดือนก่อน

    Indha director movie nalla start pani ending la sodhapidraru like a kodi pattas kakki sattai

  • @umarmukthar2732
    @umarmukthar2732 3 หลายเดือนก่อน +1

    Good movie

  • @m.thamodharantm4447
    @m.thamodharantm4447 2 หลายเดือนก่อน

    அண்ணா காலா படம் பத்தி பேசுங்க

  • @baburaj6266
    @baburaj6266 3 หลายเดือนก่อน

    கிளாமர் காக்க மந்திரா போல மப்பு மாந்தரம் உள்ள நடிகை போட்டுள்ளார்கள் சூரிக்கும் பொருந்தவில்லை கிராமத்து பொன்னாக இல்லை கதை ஏற்றளவு இல்லை அதுக்கு பதில்க அதுக்கு பதிலாக கிணற்றில் விழும் பெண்ணை கதாநாயகி போற்று இருக்கலாம் ஐஸ்வர்யா ராஜேஷ் செலக்ட் vj dhiyvya dhuraiswamy பண்ணி இருக்கலாம்

  • @TamilNadu.Singam
    @TamilNadu.Singam 3 หลายเดือนก่อน +5

    ஒரு மொக்க படத்தை எடுத்து வச்சிருக்கானுங்க 😂😂😂😂

    • @bxavesx_bh
      @bxavesx_bh 3 หลายเดือนก่อน +3

      🙄 TAMIL PADATHA MATUM SUPPORT PANATHINGA DA🤦🏻

    • @TamilNadu.Singam
      @TamilNadu.Singam 3 หลายเดือนก่อน

      @@bxavesx_bh காரி துப்புற மாதிரி படம் எடுத்தா எப்படி சப்போர்ட் பண்ண முடியும் 😂

  • @jithangiri9813
    @jithangiri9813 3 หลายเดือนก่อน

    Best movie for soori

  • @vigneshvicky430
    @vigneshvicky430 3 หลายเดือนก่อน

    Rocky signal kuduthutaan 🙌
    Regular ra ivanga videos thumbnail paakuvaranga lukku puriyum

  • @vinoddq7592
    @vinoddq7592 3 หลายเดือนก่อน

    Mandakini Padam parunga broooooooo

  • @chezian893
    @chezian893 2 หลายเดือนก่อน

    Soori Sathish rangeukku rombha mokkai comedy pannitirundha sooriya nalla character la nadikkavachi avar life e mathina vettri maaranukku thaan nandri sollanum

  • @b2Samaritan
    @b2Samaritan 3 หลายเดือนก่อน

    Your shoulder is keep on growing to the top. Why ?!😕

  • @niraimadai
    @niraimadai 3 หลายเดือนก่อน +1

    சகோ, சாமானியன் திரைப்படத்தின் விமர்சனம் எப்போது?

    • @dtdheena7
      @dtdheena7 3 หลายเดือนก่อน +1

      Naanum adha sir kettukittu iruken

    • @dtdheena7
      @dtdheena7 3 หลายเดือนก่อน +1

      Samaniyan review pls sir

  • @RahulVenkat-fd5vp
    @RahulVenkat-fd5vp 3 หลายเดือนก่อน +6

    Sorry Rahman I am totally disappointed with the film and review film is below average ..unni mugunthan tamil dubbing and slang was horrible.more over the emotional was not connected to the audience

    • @Pravin-mx6td
      @Pravin-mx6td 3 หลายเดือนก่อน +3

      Not connected to u only bro not for us .. pls stand alone

    • @Varman123
      @Varman123 หลายเดือนก่อน

      Emotional la connect agra movie sollunga, romba nal kalichu tamil oru nalla padam patha feel iruku summa kora sollakududu

  • @user-nm9pn2ud6e
    @user-nm9pn2ud6e 3 หลายเดือนก่อน

    சுமார் movi👍

  • @Kathir443
    @Kathir443 3 หลายเดือนก่อน

    ஆஹா ஓஹோ படம் இல்ல.. இன்டர்வல் பிளாக் சீன்... இன்னும் few scenes are good but no logics.. any how one time watchable fair movie.. படம் பரவாயில்லை.. soori and sasi acting 👍

  • @saravanavel3806
    @saravanavel3806 3 หลายเดือนก่อน

    Kakisattai decent ah😂😂

  • @murthyv2996
    @murthyv2996 3 หลายเดือนก่อน +1

    1st comment

  • @mksamy7129
    @mksamy7129 3 หลายเดือนก่อน

    Nice Movie

  • @funbun3872
    @funbun3872 3 หลายเดือนก่อน +2

    super review

  • @moneyheist.1987
    @moneyheist.1987 3 หลายเดือนก่อน +3

    படம் நல்லாத்தான் இருக்கு. நீ மூடு எங்களுக்கு தெரியும்

  • @dtdheena7
    @dtdheena7 3 หลายเดือนก่อน +1

    Sasi Kumar real hero real Mass 🎉

  • @shivaguru2475
    @shivaguru2475 3 หลายเดือนก่อน

    😊🎉

  • @ohmygod4704
    @ohmygod4704 2 หลายเดือนก่อน

    En nenga serman pathi pesaradhu illa

  • @jairj4949
    @jairj4949 3 หลายเดือนก่อน

    Novvv ena naa, review nu sollitu kathaya solitu irukinga🥴

  • @jeyavanicm1224
    @jeyavanicm1224 3 หลายเดือนก่อน

    Movie has totally lagged and deviated in the second half. Your reviews are becoming non believable.. Veeran movie kum u gave this template.. but that was also an average movie

  • @Mumtaj_Mydeen
    @Mumtaj_Mydeen 3 หลายเดือนก่อน

    Soori, sasikumar acting🔥🔥🔥

  • @vigneshramachandran7468
    @vigneshramachandran7468 หลายเดือนก่อน

    iniku tha prime la paathen Ok va irunthuchu...ithuku ivlo scene

  • @karthyrajan
    @karthyrajan 3 หลายเดือนก่อน +1

    Film sucks! Don’t recommend to anyone.

  • @satishcentury8687
    @satishcentury8687 3 หลายเดือนก่อน

    logic less characters , பட்டினியா கிடந்தவனுக்கு பழைய சோறு கிடைத்தா அமிர்தம் தான் சொல்லுவான்,அந்த மாதிரி தான் இந்த படம் இருக்கு. i didn't expect will be supporting this movie .

  • @anburajr3112
    @anburajr3112 3 หลายเดือนก่อน

    Romba rasithathu sasikumar(aathi) sir...

  • @anandanand3098
    @anandanand3098 3 หลายเดือนก่อน +1

    Padam malayalam movie garuda copy thambi nee review panura idu kuda theriyala

  • @JanwarJasrin
    @JanwarJasrin 3 หลายเดือนก่อน

    Asuran movie, atukalam movie copy 😊

  • @HariHaran-zl9rk
    @HariHaran-zl9rk 3 หลายเดือนก่อน

    மொக்காய கதை ,
    சூரி , சசிக்குமார் நடிப்பு நல்லா இருக்கா அத்துக்கா படம் பார்க்கலாம்...மத்த படி படம் நல்ல இல்லை

  • @mubeenakkif
    @mubeenakkif 3 หลายเดือนก่อน

    ஏன் ப்ரோ நெனச்ச கோழிமாறி தோல்பட்டைய வெச்சுருக்கீங்க

  • @karthyrajan
    @karthyrajan 3 หลายเดือนก่อน

    So disappointed!!

  • @karthyrajan
    @karthyrajan 3 หลายเดือนก่อน

    @second show. I’m unsubscribing because of this movie review. It sucks man!

  • @raisaschamber4success325
    @raisaschamber4success325 หลายเดือนก่อน

    Avlo nallah ellam illa😂

  • @krishnamoorthyselvaraj3117
    @krishnamoorthyselvaraj3117 3 หลายเดือนก่อน

    கருடன் கேப்டன் பெரியமருது ன் remake.

  • @bharathiraman9108
    @bharathiraman9108 3 หลายเดือนก่อน

    Super movie ❤