நளினியுடன் விவாகரத்து - முதல்முறையா மனம்திறந்த ராமராஜன் | Ramarajan | Rani Online

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • #ramarajan #hometour #housevisit #home #admk #jeyalalitha #mgr #melur #madras #madurai #chennai #classiccinema #cinema #ramarajanmovies #karakattakaran #ramarajanhits #tamilcinema #heroine #nalini #actressnalini #tamilhero #actor #hero #tamilnadu #madurai #actress #nalini #ranionline
    ___________________________________
    watch, share and convey your comments
    Follow us on :
    Website : www.ranionline...
    Instagram : / ranidigital_offl
    Facebook : / ranidigitaloffl
    whatsapp channel : whatsapp.com/c...

ความคิดเห็น • 147

  • @user-rf6ku1ky7y
    @user-rf6ku1ky7y 20 วันที่ผ่านมา +8

    எதார்த்தமான பேச்சு அருமை தன்னால் அடுத்தவர்கள் லாபம் அடைந்ததை நினைத்து பார்க்கும் மனசுதான் கள் ளம்கபடம் இல்லாத மனசுதான் சூப்பர்

  • @vijayakumar6155
    @vijayakumar6155 หลายเดือนก่อน +63

    பெண்கள் மட்டும்தான் ஆண்களை பிரிந்து தனியாக வாழ்ராங்கனு நினச்சேன். ஆண்களும் ஒருசிலர் இருக்கிறாங்க . ராஜராஜன் சார் வாழ்க வளமுடன். வயசான காலத்துல மீ்ண்டும் மனைவியோட சேர்ந்து நண்பனாக வாழ வாழ்த்துகிறோம்.

    • @selvageetha8511
      @selvageetha8511 หลายเดือนก่อน +2

      Yes கரெக்ட்

    • @vishagan410
      @vishagan410 หลายเดือนก่อน +2

      ஏன் வயசானா தனியா வாழ முடியலையா இப்ப மனைவி தேவையா போய் வேலைய பாருங்கடா அப்ப ஆட்டம் போட வேண்டிய து இப்ப

    • @user-or3uy7hw7t
      @user-or3uy7hw7t 28 วันที่ผ่านมา +2

      Ramarajan got 2nd marriage. his second wife sister studied with me , Ramarajan came to hostel to see his sister-in-law. so dont worry

    • @lavanyathangamani7302
      @lavanyathangamani7302 21 วันที่ผ่านมา

      😮

  • @Ididhangi
    @Ididhangi หลายเดือนก่อน +8

    எதார்த்தமான பேச்சு நன்றி ராமராஜன் சார்

  • @AnthoniSamy-jq6xo
    @AnthoniSamy-jq6xo หลายเดือนก่อน +43

    எங்கள் தலைவர் பேட்டி கண்ட சகோதரிக்கு வாழ்த்துக்கள் பல,

  • @Shakucookdfood
    @Shakucookdfood 17 วันที่ผ่านมา +2

    Really I like to see ramarajan sir interview he is real hero

  • @ragupandiv8764
    @ragupandiv8764 หลายเดือนก่อน +26

    நேர்மையான கள்ளம் கபடமற்ற திரையில் உயர்ந்த இடத்தில் இருந்து ம் தலைக்கனம் இல்லாமனிதர் வாழ்த்துக்கள் அண்ணா.

  • @jayakrishnansugumaran1881
    @jayakrishnansugumaran1881 หลายเดือนก่อน +27

    முதலாளிய மறக்காத ராமராஜன் Great.

  • @jai-jj6jj
    @jai-jj6jj หลายเดือนก่อน +168

    திரும்ப நடிக்கணும்னு ஆசைப்பட்டதுனால தான் பிரச்சனை வந்து நாங்க பிரிஞ்சுட்டோம்னு இவர் சொல்றாரு ...ஆனா நளினி எனக்கு நடிக்கவே பிடிக்காது அப்படின்னு சொல்றாங்க ...எது உண்மையோ ஆண்டவனுக்கு தான் வெளிச்சம் ...

    • @deepashomebusiness6256
      @deepashomebusiness6256 หลายเดือนก่อน +23

      நானும் அதான் நினைத்தேன்

    • @Thilaga-d3k
      @Thilaga-d3k หลายเดือนก่อน +9

      Yes same

    • @bhuvanabhuvana7583
      @bhuvanabhuvana7583 หลายเดือนก่อน +7

      நானும் அதைத்தான் நினைத்தேன்

    • @nithyashabu8099
      @nithyashabu8099 หลายเดือนก่อน +20

      இவர் சொல்வது பொய். நடிக்க பிடிக்காம தான் கல்யாணம் செஞ்சதா நளினி சொன்னாங்க.

    • @marychristy5729
      @marychristy5729 หลายเดือนก่อน +8

      Kandipa ramarajanmcholrathu than unmai..

  • @krithigaannamalai9190
    @krithigaannamalai9190 หลายเดือนก่อน +18

    நோயின்றி வாழ வாழ்த்துகள் ❤❤

  • @muthusurrya6898
    @muthusurrya6898 หลายเดือนก่อน +5

    தலைவர் ராமராஜன்
    வாழ்க!!!
    உயிருள்ள வரை உஷா
    நளினி
    வாழ்க!!!வாழ்க!!!

  • @user-hb1jq8sc6g
    @user-hb1jq8sc6g หลายเดือนก่อน +23

    மக்கள் நாயகன் ராமராஜன் எங்களுக்காக வந்த தலைவர் ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @maharajanmaharajan5414
    @maharajanmaharajan5414 หลายเดือนก่อน +20

    Ungha stylukku nalini vanthiruntha kulanthaingha life nalaa erunthurukkathu nalini greatlady

  • @jayashreedeenadayalan4905
    @jayashreedeenadayalan4905 หลายเดือนก่อน +25

    Ramarajan sir solvadhu thaan unmai... Nalani madam... Oru interview la nadippu pidikaama marriage pannen sonaanga... Oru interview la ramaraj sir meeting nu veetla kootatha separu.. pasanga padipu kedradhaala.. pasanga padipukaga pirinjomnu sonanga... Inoru interview la josiyam jaadhagam nu sonaanga.... Oru interview la naan en kanavara ippavum love panrennu sonaaga... Edha nambaradhune theriyala...😢😢

  • @SivaKumar-nt4rg
    @SivaKumar-nt4rg หลายเดือนก่อน +9

    Nice

  • @maosemaorevathi
    @maosemaorevathi หลายเดือนก่อน +12

    Very nice meeting ❤

  • @krithigaannamalai9190
    @krithigaannamalai9190 หลายเดือนก่อน +8

    இன்னும் நிறைய படம் நடிக்கனூம்

  • @SivaKumar-xw8tq
    @SivaKumar-xw8tq หลายเดือนก่อน +5

    Vanakam anna❤

  • @RaviKumar-oi4xc
    @RaviKumar-oi4xc 15 วันที่ผ่านมา +1

    நல்ல இயல்பானபேச்சி

  • @DhilagavathyS-cz6qj
    @DhilagavathyS-cz6qj หลายเดือนก่อน +74

    ஏதோ சோதிடர் சோன்னதால் பிரிந்ததாக"
    நளினி ஒரு பேட்டியில் கூறினார்

    • @sri-u7k
      @sri-u7k หลายเดือนก่อน +1

      நளினி வாய் பிறந்தாலே பொய் தான்.

    • @babudhakshina8311
      @babudhakshina8311 หลายเดือนก่อน +1

      @@DhilagavathyS-cz6qj இதுதான் உண்மை....

    • @fathimasyed4232
      @fathimasyed4232 หลายเดือนก่อน +3

      ​@@babudhakshina8311both are not real reasons

    • @vijiaa4225
      @vijiaa4225 หลายเดือนก่อน

      ஆமா.நாணும்.படிச்சி.இருக்கண்.ஞாபகம்

    • @nishas.6055
      @nishas.6055 หลายเดือนก่อน

      Divorce aana appo rendu perum maari maari blame seidhukitaanga. Ivar Nalini ku Alimony-aa kudukka enkita onnum illanu sonnaar. Nalini, illa avar kita cinema theatre, properties nu neraiya irukku, venumne ennaku kudukalai nu sonaanga. Social media, appo illadha naala avalova yaarukkum adhu pathi theriyala. Sila news channels mattum ivungala pathi news pottuttu irundhaanga.

  • @raajeswarid.h.555
    @raajeswarid.h.555 29 วันที่ผ่านมา

    Very Decent Man, he decently ended the conversation

  • @chellamuthu1665
    @chellamuthu1665 หลายเดือนก่อน +3

    Super akka

  • @sagayarajg2721
    @sagayarajg2721 หลายเดือนก่อน +1

    Super❤

  • @rajankrishna5627
    @rajankrishna5627 19 วันที่ผ่านมา +1

    திருச்செந்தூர் M P ஆக இருந்தபோது நேரில் சந்தித்து பேசியது.....இனிய நினைவுகள் ...ராஜன்..கன்னியாகுமரி

  • @DINESH.DINESH.DINESH
    @DINESH.DINESH.DINESH 26 วันที่ผ่านมา +3

    இவர் கடனாளி ஆனார் அதனால் மனைவி இவரை விட்டு பிரிந்துசென்றார் காரணம் கடனை மனைவியிடம் கேட்டார்கள் நான் 19 80களில்ராணிவாசகி

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 7 วันที่ผ่านมา

    Welcome to Rani on line media vison ok go ahead and this press meet about actor Ramarajan sir character same like people's leader is in very simple and elegant and thanks to Rani on line media vison ok go

  • @pnpillaipnpillai982
    @pnpillaipnpillai982 9 วันที่ผ่านมา

    நானும் சிரிரோட ரசிகர் மன்றம் வைத்தோம் sir

  • @vijijayakumar6909
    @vijijayakumar6909 หลายเดือนก่อน +4

    Ramraj sir vazhga, nan our fan🎉🎉

  • @thangaraj19629
    @thangaraj19629 หลายเดือนก่อน +12

    ஒருவர் தனது மனைவி அடுத்தனோடு ஆடிப் பாடக் கூடாது என்று நினைக்கும் போது அடுத்தவரும் அப்படித் தானே நினைப்பார்...அதனால் அடுத்தவன் மனைவியோடு நடிப்பதை தவிர்க்க வேண்டும்

  • @Raaja.2007
    @Raaja.2007 หลายเดือนก่อน +20

    அந்த காலத்தில் இளையராஜா இசை இல்லை என்றால் படம் நன்றாக இருக்காது .. எல்லா கதா நாயகர்களுக்கு விலாசம் கொடுத்தது.. எங்கள் இளையராஜா தான்......

  • @sathikbasha-ev5wg
    @sathikbasha-ev5wg 22 วันที่ผ่านมา

    Wr.wr.nice.good..sir..

  • @Biggbosstitle
    @Biggbosstitle หลายเดือนก่อน +1

    Mid 8o s and little 90 s he did great after divorce all movie floped he is last try in new movie this age but no use, but achivement is simply great inspite of rajni,kamal, Vijay Kanth,mohan,sayraj,

  • @renukaraman5558
    @renukaraman5558 29 วันที่ผ่านมา

    Good person Ramarajan

  • @VimalaVimala-wy7tl
    @VimalaVimala-wy7tl หลายเดือนก่อน +3

    Our super star is Ramarajan sir.

  • @balajid4430
    @balajid4430 หลายเดือนก่อน +13

    முழு நேர குடிகாரனாக இருந்தால் யாரும் கூட இருக்க மாட்டார்கள்

  • @ArunachalamKamatshi
    @ArunachalamKamatshi 4 วันที่ผ่านมา

    Neenghalum naliniyum ondraagha sernthu vaazha vendum 😮😢

  • @liveyourdreams1109
    @liveyourdreams1109 หลายเดือนก่อน +4

    அவர் முதலாளினு சொல்றவர மேலூர்ல சீமான் என்று பெயர்

  • @Sweety-656
    @Sweety-656 หลายเดือนก่อน +2

  • @mallikamallika7669
    @mallikamallika7669 หลายเดือนก่อน +1

    Akka.🌹🌹🌹🌹🌹

  • @pattukottairajathi-in-alap94
    @pattukottairajathi-in-alap94 หลายเดือนก่อน +3

    மதுக்கூரில் ஜாதி பூக்கள் ast director வேலை பார்த்தது எங்கேயும் சொன்னதில்லை. அதே படம் நளினியின் முதல்படம் கதாநாயகி. அந்த அம்மாவும் சொன்னதில்லை. வருந்துகிறேன்.

  • @sindhuprabhumasanam4476
    @sindhuprabhumasanam4476 หลายเดือนก่อน +5

    Naan oru vadapalani cinema shooting studio la security aha irukean , last month ivar vantharu , studio vittu poghum pothu sir eppidi irukinga sir kettean , car glass open panni ethuvum peasamal driver kitta car edu yendru poi vittar. Many more ACTORS AND ACTRESS oru Anchor ku kudukira respect ah oru pala varasha fan ku kudu pathu illai .saamaaniku respect kodunga sir

  • @SR-hj4kh
    @SR-hj4kh หลายเดือนก่อน +35

    நளினி. நடிக்க. பிடிக்காமல். தான். கல்யாணமே. பண்ணினதாக. பல. பேட்டிகளில். சொல்லி. இருக்காங்க. இவர். வேறு. கதை. சொல்கிறார். நம்பற மாதிரி இல்லையே

    • @sri-u7k
      @sri-u7k หลายเดือนก่อน +9

      நளினிக்கு தான் நடிக்க பிடிக்காது இப்போதும் ஏன் TV தொடர்களில் நடிக்கிறார். வீட்டில் உட்கார வேண்டியது தானே இதிலிருந்தே யார் சொல்வது பொய் என்று தெரியும்.

    • @SR-hj4kh
      @SR-hj4kh หลายเดือนก่อน +1

      ​@@sri-u7k உங்கள். மற்ற. பதிவுகளை. பார்க்கும் போது தான். தெரிகிறது. நீங்கள். ஏன். நளினியை. மட்டுமே. தாக்கி. பேசறீங்க என்று. ஆனால் , நளினி. சொல்வதில். பொய். இருப்பது. மாதிரி. தெரியவில்லை. ராமராஜன் உடன். இருந்து இருந்தால். கண்டிப்பாக. நடிச்சிருக்க. மாட்டாங்க. அவங்க. ஒரு. இடத்திலும். விட்டு கொடுக்கவில்லை.

    • @kavyavasan4286
      @kavyavasan4286 หลายเดือนก่อน +9

      இவர் எதுவும் வாயத் திறக்க மாட்டாருங்கற தைரியத்துல அந்த லேடி இவ்வளவு வருஷமா பேசிக்கிட்டு திரிஞ்சிது இப்ப இவர் உண்மைய சொல்லிட்டாரு

    • @sarjiselhar4510
      @sarjiselhar4510 27 วันที่ผ่านมา +1

      @@sri-u7kநளினியை தேடி கண்டு பிடித்து கிருஷ்ணதாசி serial இல் வற்புருத்தி நடிக்க வைத்தார் குட்டி பத்மனி. அதுவரை அவர் தன் குழந்தைகளை சாதரண பள்ளிக்கூடத்தில் தான் படிக்க வைத்தார். குட்டி பத்மினி தன் channel இல் சொல்லியிருப்பார்.

  • @ddsthoughts51
    @ddsthoughts51 หลายเดือนก่อน +5

    Ivaru nalini divorce panna piragu than out agitar😅

  • @jituavi6076
    @jituavi6076 หลายเดือนก่อน +4

    Akka unga voice dan karuppu poonai channel la varuda

  • @marychristy5729
    @marychristy5729 หลายเดือนก่อน +5

    Nalini pesum vithathilaye puriyum...husband ai remba love panren. Apadi ipadi nu..
    Remba live pani iruntha pirinthiruka matanga...ramarajan unmaiya irupathal than innum marriage panamal irukar....nalini pati innum niraiya vishayangali ramarajan veliya cholalai.... But divorce ku karanam nalini and her family members than
    Antha kala journals la partha theriyum....nalini & co ramarajanai purakanithanga ...

  • @vincentofficaltamil
    @vincentofficaltamil หลายเดือนก่อน +4

    ராணி வாராந்திரியின் 1999 டிசம்பர் மாத்த்தின் பதிப்பு வேண்டும். எப்படி பெறுவது.

    • @karthikasam5448
      @karthikasam5448 หลายเดือนก่อน +1

      Silk Smitha aavi pesiyadhaga vandha pathippu dhane adhu?

    • @vincentofficaltamil
      @vincentofficaltamil หลายเดือนก่อน

      @@karthikasam5448 தெரியவில்லை.அந்த பதிப்பில் காதல் சொல்ல வந்தேன் என்ற எனது சிறுகதை பிரசுரமாகி உள்ளது.அந்தப்பதிப்பை நான் தவறவிட்டுவிட்டேன்.இருந்தால் அனுப்புங்கள் please.

    • @jeyapandianvelsamy5045
      @jeyapandianvelsamy5045 27 วันที่ผ่านมา

      Rani cheenai officeil kitaikkum

    • @vincentofficaltamil
      @vincentofficaltamil 27 วันที่ผ่านมา

      @@jeyapandianvelsamy5045 சரி நான் கேட்கிறேன். நன்றி

  • @gandhimathirangasamy596
    @gandhimathirangasamy596 หลายเดือนก่อน +13

    நளினி நடிக்க பிடிக்காம தான் இவரைய கல்யாணம் பண்ணுணங்க

    • @kavyavasan4286
      @kavyavasan4286 หลายเดือนก่อน +2

      அப்படின்னு அவ சொல்லிக்க வேண்டியது தான்

    • @annamravi3678
      @annamravi3678 หลายเดือนก่อน +4

      அப்ப எதனால நாடகத்துல நடிக்கணும்

    • @gandhimathirangasamy596
      @gandhimathirangasamy596 หลายเดือนก่อน

      புருசன் விட்டுட்டு போய்ட்டார்.அம்மா வீட்டுல எத்துக்கல.குழந்தைகள வளர்க்க ,படிக்க வைக்க நடிக்கம என்ன பண்றது

  • @vijayalakshmiviji2891
    @vijayalakshmiviji2891 หลายเดือนก่อน +4

    ராமராஜன் அண்ணா நீங்க நல்லா இருக்கணும் உங்கள் மனைவி பிரிந்த பின் தனிமையில் வயதான காலத்தில் இருப்பது கொடுமை மறுமணம் செய்து சந்தோஷமாக வாழுங்கள் அண்ணா நோய் நொடி இல்லாமல் சந்தோஷமாக வாழ இறைவனை வேண்டுகிறேன் அண்ணா

  • @karthikeyanc3583
    @karthikeyanc3583 หลายเดือนก่อน +2

    கல்யாணத்துக்கு முன்னாடி எப்படி இருந்தாலும் பரவாயில்லை. கல்யாணத்துக்கு பிறகு கணவனைத் தவிர வேறு ஆண்களுடன் உறவு வைத்துக் கொள்ளக்கூடாது என்று கன்டிசன் போடுகிறார்கள். உனக்கு மட்டும் கட்டுப்பாடு ஆனால் எனக்கு அப்படி இல்லை என்பது தான் சிக்கல்.

  • @liveyourdreams1109
    @liveyourdreams1109 หลายเดือนก่อน +3

    Nalini solluradhellam poidhana 😲

  • @user-qt3kx1zr5h
    @user-qt3kx1zr5h หลายเดือนก่อน +6

    Nalini poi solliruganga pola.

  • @venkatesans8971
    @venkatesans8971 หลายเดือนก่อน +1

    Congratulations🎉🥳👏 And best wishes to our🕵 Makkal Nayakan Rama Rajan sir. Very good interview and very open answers. At that time all 👭👬cinema producers distributors and all theaters🎥 owners earned so many money🥰 with cheap budget❤. But now no chance👭👬 valka❤our Rama Rajan sir. ❤❤❤❤

  • @ChandhiranC-pf9sv
    @ChandhiranC-pf9sv หลายเดือนก่อน +1

    Sir kolkai alvavil thankal kopuram ,veti petra manithar yellam puthisali illai

  • @user-hl9jg7bi9u
    @user-hl9jg7bi9u หลายเดือนก่อน +4

    Naliniprad

  • @sivaranjinichidambaram4656
    @sivaranjinichidambaram4656 หลายเดือนก่อน

    Anna nanum melur than unkalutan photo eduthu erukken

  • @selvarose-ti5wd
    @selvarose-ti5wd หลายเดือนก่อน +2

    He married an acress. He has no rights to stop her talents

  • @mymunchkin2006b
    @mymunchkin2006b หลายเดือนก่อน +22

    Poi Rajan! Paavam andha amma vitta podhum nu nadippu vendam nu odi poi ungalai kalyanam pannanga. Neenga avangalai, andha producer kitta poi kaasu kelu ,indha financier kitta poi thuttu kelu nu avangalai thollai pannathai reporters andha kaalthilaye eluthi irundhaanga. Ippo, ipdi urutiriya? Paavan Nalini amma. Ungal kaasu pudungal thollai thaagnamal daan divorce aachi.

    • @user-jg3fn1fp8m
      @user-jg3fn1fp8m หลายเดือนก่อน +7

      நளினி தான் விவாகரத்து கேட்டுச்சு எல்லாத்தையும் எழுதி கொடுத்துட்டு ஆண்டியா உட்கார்ந்து இருக்கார்

    • @mymunchkin2006b
      @mymunchkin2006b หลายเดือนก่อน

      @@user-jg3fn1fp8m Aama avangaketaanga unmai daan. AAn ivaru pikkal pudungal thaangama thaan ketaanga. Ellarkittayum kaasu vanngittu vara solvaraam. Reporters eluthi irukaanga.

    • @sri-u7k
      @sri-u7k หลายเดือนก่อน +1

      நளினி தாயார் மகளை வைத்து சம்பாதிக்கும் ரகம்.கதாநாயகி என்பதால் உடல் பருமன் ஏற்பட கூடாது என்று நளினிக்கு பிடிக்கும் உணவுகளை கூட சாப்பிட விடமாட்டார். நளினிக்கு நன்றாக சாப்பிட பிடிக்கும். தன் தாய் இடமிருந்து தப்பிக்க நினைத்து ராமராஜனை திருமணம் செய்தார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்க கூடாது என்றதால் நளினி பிறந்த குடும்பத்திற்க்கு பண உதவி செய்யவும், ஆடம்பர வாழ்க்கை தினம் ஒரு புது புடவை கட்டும் பழக்கத்தினால் கணவரை விவாகரத்து செய்து விட்டார். இப்போதும் TV தொடரில் நடித்து கொண்டு இருக்கிறார். நளினி தான் பொய் சொல்கிறார்.

  • @sundariv3369
    @sundariv3369 หลายเดือนก่อน +1

    நளினி அம்மாவுக்கு நடிக்கவே பிடிக்காது,காரணம் என்னவென்று சொல்லமுடியும்

  • @Vimala-qm1cs
    @Vimala-qm1cs หลายเดือนก่อน +1

    Hi ramarajan tata

  • @radhanandagopal572
    @radhanandagopal572 8 วันที่ผ่านมา

    He married again

  • @pushpalathatg5431
    @pushpalathatg5431 หลายเดือนก่อน +3

    ஏன் அவங்க நடிக்க கூடாது நீங்க நடிக்காமல் இருக்கலாமே ஐயா.

  • @aperiyasamymanimaran9896
    @aperiyasamymanimaran9896 19 วันที่ผ่านมา

    Ok may be character problem

  • @chandramogan2546
    @chandramogan2546 หลายเดือนก่อน

    ரொம்ப இப்போது முக்கியமா 😅

  • @hemasaravanan9943
    @hemasaravanan9943 หลายเดือนก่อน +3

    Ivar kudumba jeanthaan ivar pillygaluku vandhiruku pola ( education)

  • @saikanth2993
    @saikanth2993 หลายเดือนก่อน +1

    பேசுறது சிலது புரியவே மாட்டேங்குது...kora koranu வுளர்ராரு

  • @ramyam1039
    @ramyam1039 12 วันที่ผ่านมา

    Appa amma sollittanganu life ah waste pannitinga sir

  • @sureshkarthick6530
    @sureshkarthick6530 10 วันที่ผ่านมา

    Thanni potrukana

  • @user-xr7ih6eq3t
    @user-xr7ih6eq3t หลายเดือนก่อน +3

    ராமராஜன் சார் எ.ம்
    ஜி .ஆர் மாதிரியே😊
    நடை உடை பாவனை
    பேச்சு நடிப்பு எல்லாம்

  • @vijaylavanya2218
    @vijaylavanya2218 หลายเดือนก่อน

    Movie la ivaru original voice illaya???illana age naala voice maari pocha😮😮😮

    • @saikanth2993
      @saikanth2993 หลายเดือนก่อน

      குடிச்சு குடிச்சி voice போயிருக்கும்

  • @kvr5356
    @kvr5356 หลายเดือนก่อน +4

    He is a big lier.. Poi.. Poi.. Ellame poi..

  • @ashalatha533
    @ashalatha533 หลายเดือนก่อน

    He s lying. They had problems bcos he suspected her which led to divorce later.

  • @vanisubramanian1840
    @vanisubramanian1840 หลายเดือนก่อน +1

    பொப்

  • @nithyashabu8099
    @nithyashabu8099 หลายเดือนก่อน +8

    இவர் சொல்வது பொய். நடிக்க பிடிக்காம தான் கல்யாணம் செஞ்சதா நளினி சொன்னாங்க.

    • @gowriradhakrishnan7048
      @gowriradhakrishnan7048 หลายเดือนก่อน +1

      இரண்டு குழந்தைகள், குடும்ப பொறுப்புகள், பொருளாதார பிரச்சினைகளால் ஏற்கெனவே வேலை பார்த்த அநுபவம் நடிக்கலாம் என்று முடிவு செய்து இருப்பாங்க.. சில கால நேரம், முழு மனதுடன் நளினி திரும்ப நடிக்க வந்தார் என்று சொல்ல முடியாது.

    • @ravik5787
      @ravik5787 หลายเดือนก่อน +1

      Nalini family wanted money That’s why they compelled her to act

    • @priyasenthil5276
      @priyasenthil5276 หลายเดือนก่อน

      ​@@ravik5787Yes..yes..

  • @fathimaabdhullah6932
    @fathimaabdhullah6932 หลายเดือนก่อน

    ❤❤❤