வஞ்சரம் மீன் | 20 KG | PER KG 800 VANJARAM FISH | KASIMEDU SELVAM |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 พ.ย. 2024

ความคิดเห็น • 541

  • @dreamrose6233
    @dreamrose6233 2 ปีที่แล้ว +535

    வஞ்சிரம் மீன விட சுவையான மீன் எல்லாம் இருக்கதான் செய்யுது.. வஞ்சிர மீன ஒரு பிராண்ட் ஆக்கி வச்சிட்டாங்க அவ்ளோதான்..

    • @vijayviji5641
      @vijayviji5641 2 ปีที่แล้ว +23

      ஆமா ப்ரோ

    • @JMFOODVLOG5772
      @JMFOODVLOG5772  2 ปีที่แล้ว +22

      👍👍👍

    • @sameernc9444
      @sameernc9444 2 ปีที่แล้ว +11

      😯

    • @thangarajs1447
      @thangarajs1447 2 ปีที่แล้ว +31

      வஞ்சிரத்தை அடிக்க மீன் இல்லை. குழம்பிற்கும் பொறிக்ககவும் வஞ்சிரம்தான்.

    • @Raj-he8gd
      @Raj-he8gd 2 ปีที่แล้ว +10

      Vanjiram I too don’t like

  • @RaviMeena-vg2pu
    @RaviMeena-vg2pu 2 ปีที่แล้ว +12

    எந்த மீன் என்றாலும் அற்புதமா வெட்டக்கூடிய திறமை படைத்த உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு அன்புடன் பள்ளிக்கரணை ஆர். ரவி

    • @JMFOODVLOG5772
      @JMFOODVLOG5772  2 ปีที่แล้ว

      👍👍👍

    • @RaviMeena-vg2pu
      @RaviMeena-vg2pu 2 ปีที่แล้ว

      @@JMFOODVLOG5772 உங்கள் அழைப்புக்கு மிக்க நன்றி நிச்சயம் வருவேன் உங்களை நேரில் சந்திப்பேன்

    • @RaviMeena-vg2pu
      @RaviMeena-vg2pu 2 ปีที่แล้ว

      @@JMFOODVLOG5772 உங்கள் அழைப்பிற்கு மிக்க நன்றி

  • @photography9860
    @photography9860 2 ปีที่แล้ว +193

    Mariyatha kuduthu peasunga bruh Avan evan nu peasurenga aanalum antha anna onumea sollala nalla manusan ya 🙌💯

  • @mahalingamlingam4357
    @mahalingamlingam4357 2 ปีที่แล้ว +3

    நீங்கள் மீன்களை வெட்டி எடுத்து அழகான முறையில் கொடுத்து உள்ளீர்கள்.... நீங்கள் மீன்களை வெட்டுவதில் வல்லவர்....... நான் சென்னைக்கு வந்தால் உங்களை சந்திக்கிறேன்

  • @k.thulasiyappank.thulasiya4601
    @k.thulasiyappank.thulasiya4601 2 ปีที่แล้ว +29

    அருமை 👌மீன்களின் தலைவன் வஞ்சிரம் மீன்.... சுவை அருமையாக இருக்கும் 🤤🤤🤤

    • @JMFOODVLOG5772
      @JMFOODVLOG5772  2 ปีที่แล้ว +3

      👍👍👍

    • @thalirulagam661
      @thalirulagam661 2 ปีที่แล้ว +1

      தலைவன இப்படி போட்டு தள்றீங்களேபா😁

    • @bossraaja1267
      @bossraaja1267 ปีที่แล้ว

      @@thalirulagam661 தலைவன் தல தனியா?????

  • @gilbertroberttuahuru4715
    @gilbertroberttuahuru4715 ปีที่แล้ว +2

    This guy is excellent from the smallest to the largest fish creatures of the ocean, Tangaroa he is an expert. From NZ. Greetings to you.

  • @jinnahsyedibrahim8400
    @jinnahsyedibrahim8400 ปีที่แล้ว +5

    ஐஸ் வைக்காத துப்பு வாளை மீன் , முள் அதிகம் , விலை குறைவு . ஆனால் , வறுவலும் , குழம்பும் சுவையோ , சுவை !!!

  • @vanthiyadevansasisasi8770
    @vanthiyadevansasisasi8770 2 ปีที่แล้ว +10

    ஒவ்வொரு மீனும் சுவையானதுதான்.
    ஏதாவது ஒரு மீனை மட்டும் மிக சுவையானது என வகைப்படுத்த முடியாது.
    சுவை என்பது ஒவ்வொரு மனிதனின் சுவைக்கும் திறன் மற்றும் ரசனைக்கு ஏற்ப அமைவது.
    ஒவ்வொரு மீனும் சுவையில் தனித்தன்மை வாய்ந்தது.

  • @krishmurthy945
    @krishmurthy945 2 ปีที่แล้ว +45

    செல்வம் அண்ணன் மீன் வெட்டும் அழகே தனி. பெரிய மீன் வாங்கி அண்ணன் கிட்ட வந்து வெட்டவேண்டும் என்று ஆசை.

    • @JMFOODVLOG5772
      @JMFOODVLOG5772  2 ปีที่แล้ว +4

      வாங்க வாங்க

    • @user-lj7gk2ie3t
      @user-lj7gk2ie3t 2 ปีที่แล้ว

      Enku antha asai iruku thala😇

  • @michjeni7020
    @michjeni7020 ปีที่แล้ว +2

    Semmaya irruku meen nalla veturanga

  • @ckmuruganantham3066
    @ckmuruganantham3066 2 ปีที่แล้ว +12

    09:35 🐟 குடல் , குண்டி வரைக்கும் அள்ளிட்டு போறான் 😂😂😂

  • @ajitkumar-xp2rb
    @ajitkumar-xp2rb 2 ปีที่แล้ว +1

    மீன் சாப்பிட தெரிஞ்ச வனுக்கு எல்லா மீனும் சூப்பர்...
    சாப்ட தெரியாத வனுக்கு தா இதெல்லாம்

  • @salmanhameed8473
    @salmanhameed8473 2 ปีที่แล้ว +29

    வஞ்சரம் கிலோ ₹800 க்கு வாங்கி சாப்பிடும் நிலைக்கு இந்தியா வளர்ந்து பணக்கார நாடுகளின் பட்டியலில் முதலிடம் பிடித்து விடும் போல..,நாங்க வளைகுடா நாட்டில் 26 திர்கம் ( அதாவது ₹20.5 எனில் ரூபாய் ₹533 வருகிறது)

    • @JMFOODVLOG5772
      @JMFOODVLOG5772  2 ปีที่แล้ว +1

      👍👍👍

    • @interiors-interiordesigns1566
      @interiors-interiordesigns1566 2 ปีที่แล้ว

      800 கம்மி... சில சமயம் 1200

    • @salmanhameed8473
      @salmanhameed8473 2 ปีที่แล้ว +3

      @@interiors-interiordesigns1566 எம்மைப் போன்றவர்கள் மீன் சாப்பிட திருடவேண்டும். அல்லது அரசியல்வாதிகளாக அல்லது அரசுதுறை ஊழியர்களாக வேலை கிடைத்திருக்க வேண்டும்.. ஓ மயில் காட் அந்த வாய்ப்பு இல்லையே!! என்ன செய்வது?

    • @ckmuruganantham3066
      @ckmuruganantham3066 2 ปีที่แล้ว +1

      வஞ்சிரம் 🐟 மீன் 600/Kg ( நாகை )

    • @maharanis9927
      @maharanis9927 2 ปีที่แล้ว +3

      1200 in tirunelveli

  • @sellamuthusaravanan4772
    @sellamuthusaravanan4772 2 ปีที่แล้ว +5

    Kasimedu vandhu paakkanumnu aasaiya irukku.meenava Nanbargalai paarthu meen vaanganum.i am from Salem.

  • @amuthaprabu1908
    @amuthaprabu1908 2 ปีที่แล้ว +1

    Nammakulam namma ur yeri fish than jilabi fish.summa vera level la erukkum

  • @vigneshsiva7015
    @vigneshsiva7015 2 ปีที่แล้ว +35

    Selven anna vera level 👍👍

  • @nithyak8851
    @nithyak8851 2 ปีที่แล้ว +2

    Cake ku replace panni childrens ku fish fry kudukkalam..... cutting avlo correct a erukku.....wow. Super 🙏

  • @tamilselvi8454
    @tamilselvi8454 2 ปีที่แล้ว +1

    மாவிலா,வாவல் இதை விட சூப்பராக இருக்கும்.குதிப்பு மீனை அடிச்சிக்க மீனே கிடையாது.

  • @shankark3371
    @shankark3371 2 หลายเดือนก่อน +1

    M r ratha voice sema😂

  • @Ravi5988
    @Ravi5988 2 ปีที่แล้ว

    சிலேபி மீன். அயிர மீன்.எனக்கு பிடிக்கும்

  • @subramanianv6143
    @subramanianv6143 11 หลายเดือนก่อน +1

    Fish cutting very super
    Vs.

  • @arunachalam9441
    @arunachalam9441 2 ปีที่แล้ว +3

    Thambiku nalla experience..

  • @dineshdriver149
    @dineshdriver149 2 ปีที่แล้ว

    ரொம்ப அழகா மீன் வெட்டுகிறார்

  • @hirunnisha2337
    @hirunnisha2337 2 ปีที่แล้ว +1

    Bro enna blood kamikuringa, warning ethum kekala

  • @prasanth00kutty48
    @prasanth00kutty48 2 ปีที่แล้ว

    Semma Anna naangkalum meen viyaparitha Anna ungka Alavu pilla Anna super

  • @Bigfishcutting
    @Bigfishcutting 2 ปีที่แล้ว +5

    Fastest fish cutter Selvam Anna... I like him. I love him..

    • @JMFOODVLOG5772
      @JMFOODVLOG5772  2 ปีที่แล้ว +1

      👍👍👍

    • @arunprabu7769
      @arunprabu7769 ปีที่แล้ว

      I cannot agree. I have seen people citting fish much faster. He has a very good knife.

  • @yowanrajyowan4470
    @yowanrajyowan4470 2 ปีที่แล้ว +15

    Cutting skill 👌

    • @JMFOODVLOG5772
      @JMFOODVLOG5772  2 ปีที่แล้ว

      👍👍👍

    • @balanpalaniappan6015
      @balanpalaniappan6015 2 ปีที่แล้ว

      What is extraordinary about his cutting skill? Cutting fish is like cutting butter, you neither need strength nor excellent skill. I see TH-cam is full of this kind of videos with millions of views. I feel, it is the size of the fish that people get interested rather than the skill. It is a trend that has already been set, anybody posting a video cut by even a fresher can achieve million views. Similar trend I see in free energy videos also. I am not saying people should not watch it, rather I am saying there is no extraordinary skill in this work.

  • @abdulhameedfairoze906
    @abdulhameedfairoze906 2 ปีที่แล้ว +1

    வேற லெவல் கட்டிங் 👌👌👌

  • @vipperumal6031
    @vipperumal6031 ปีที่แล้ว

    Anna unga shop enga iruku enaku kasimedu signal therium anga irunthu eppadi varanum

  • @eedenministriesindia2437
    @eedenministriesindia2437 2 ปีที่แล้ว +5

    Sir local lake fish Viral meen vera leval and good taste. Viral fish curry and Viral fry very good taste. Try once and now a days in rural areas Viral fish is selling.

    • @JMFOODVLOG5772
      @JMFOODVLOG5772  2 ปีที่แล้ว

      👍👍👍This is also same taste and price

  • @selvaselvasuji3480
    @selvaselvasuji3480 2 ปีที่แล้ว +38

    Super அண்ணா,
    Neenga cut பண்றதா பார்க்கவே arumaiya இருக்க👌👌👌 love it, oru முறையாவது உங்க கிட்ட cut pannitu வரணும், but naa vellore😊 chennai வந்தால் கண்டிப்பாக உங்களை paarpen 😊🤝
    I am waiting

  • @shanthi2011
    @shanthi2011 ปีที่แล้ว +1

    மீன் விலை கேட்டாலே சாப்பிடற ஆசையே போயிடும்...ஆனால் மீனவர்களும் கஷ்டப்பட்டு தானே பிடிக்கிறார்கள்..

  • @FishCuttingVideos
    @FishCuttingVideos 2 ปีที่แล้ว

    very-very amazing,eppadi iurka my brother?

  • @nilamarc655
    @nilamarc655 2 ปีที่แล้ว +1

    Yaru pa idhu M.R.Radha voice

  • @user-radhakrishan7ud5u
    @user-radhakrishan7ud5u 11 หลายเดือนก่อน

    சூப்பர் கட்டிங்😮😮

  • @haleekkuzzaman1286
    @haleekkuzzaman1286 2 ปีที่แล้ว +4

    காசிமேடு செல்வம் அண்ணா நீ மீனை வெட்டும் அழகே தனி

  • @shannu5174
    @shannu5174 2 ปีที่แล้ว +12

    அருமை எவ்ளோ பெரிய மீன் 🐟

  • @devikrishnan298
    @devikrishnan298 2 ปีที่แล้ว +7

    Selvam sir semma 👍👍

    • @JMFOODVLOG5772
      @JMFOODVLOG5772  2 ปีที่แล้ว

      👍👍👍

    • @bossraaja1267
      @bossraaja1267 ปีที่แล้ว

      அதவிட சுற்றமும் super கிளீன்??????

  • @nilababysathish6921
    @nilababysathish6921 2 ปีที่แล้ว +6

    Very nice Anna ur so good style 🔥😀

  • @durgairaj5926
    @durgairaj5926 2 ปีที่แล้ว +2

    முழு மீன் எத்தனை கிலோ சகோ

  • @devilff3846
    @devilff3846 2 ปีที่แล้ว

    Uyirudun vankum enntha meena erunthalum siranthathu

  • @tutunujena7112
    @tutunujena7112 2 ปีที่แล้ว

    Sir your big fan from Odisha

  • @Vigneshselvam291
    @Vigneshselvam291 ปีที่แล้ว

    Vanjaram saptalum avolo taste ila ,,, i mean munadi irutha taste ipo ila,, but selvam sir oda work sema

  • @sheelabeautision2572
    @sheelabeautision2572 2 ปีที่แล้ว

    அருமையான காட்சி

  • @office3326
    @office3326 2 ปีที่แล้ว

    cutting specialist super!!!!

  • @techbitestamil9247
    @techbitestamil9247 2 ปีที่แล้ว

    Ipdi vetti enna pannuveenga??

    • @JMFOODVLOG5772
      @JMFOODVLOG5772  2 ปีที่แล้ว

      Kolambuku and fry panuvanga bro

    • @techbitestamil9247
      @techbitestamil9247 2 ปีที่แล้ว

      @@JMFOODVLOG5772 slice potu thaan bro saptruken.. ipdi saptathu illa

  • @sasikumarsasikumar6750
    @sasikumarsasikumar6750 2 ปีที่แล้ว

    Anna semmya style la your are fish cutting

  • @neyyartimes
    @neyyartimes 2 ปีที่แล้ว

    Romba Nalla irukku Bro.👏

  • @sajithabanu2030
    @sajithabanu2030 2 ปีที่แล้ว

    Idhukupperdha unga oorle faste ah

  • @premdass9403
    @premdass9403 2 ปีที่แล้ว

    बहुत बढ़िया और शानदार अद्भुत और आकर्षक

  • @santhiyasanthiya2041
    @santhiyasanthiya2041 2 ปีที่แล้ว +2

    Semma bro Vera level 👍

  • @rkravirkravi5943
    @rkravirkravi5943 2 ปีที่แล้ว

    இதுல ஒரு அண்ணன் பேசுறது MR ராதா வாய்ஸ் போல இருக்குது

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 2 ปีที่แล้ว +2

    Super

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik 2 ปีที่แล้ว +1

    Veera Leval sir 💪💪💪 VCK

  • @jmsports5722
    @jmsports5722 ปีที่แล้ว

    Thanks

  • @rishishwaranaswin4358
    @rishishwaranaswin4358 2 ปีที่แล้ว

    Evalo pesuria neenga veta vendiathana

  • @jothisathiyanarayanan7941
    @jothisathiyanarayanan7941 2 ปีที่แล้ว

    Vera mari vera mari amazing

  • @prasclampard78
    @prasclampard78 2 ปีที่แล้ว +27

    The only 3 varieties of fish that i consume
    1) Vanjiram
    2) Vavvaal
    3) Koduva
    Out of these, top 2 are most expensive as well as taste, 3rd one is also expensive, but not like the top 2, but really fleshy and more tasty. I prefer Koduva anyday.

    • @JMFOODVLOG5772
      @JMFOODVLOG5772  2 ปีที่แล้ว

      👍👍👍

    • @royal_gold_covering
      @royal_gold_covering 2 ปีที่แล้ว

      1 best

    • @sobysunny123
      @sobysunny123 2 ปีที่แล้ว +1

      you can also try Paarai.. that too shape looks like Vavaal

    • @trijosterracegarden
      @trijosterracegarden 2 ปีที่แล้ว

      Chemparai sapitu parthirukererhala mathi avital vaithu sapitu irukirerhalaElla siru meenhalaiyum vaithu kulampu vaithu saapitu paarthuleerhala. Sila meengaluku unique taste irupathu unmaiyendralum athai samaikum kai pakuvamum ,kooda serkindra kadai charakum (ingredients) tompa mukiyam endru yen Granny adikadi solvar

    • @prabhakaranag2891
      @prabhakaranag2891 2 ปีที่แล้ว

      I like koduvaa

  • @SanoSethy
    @SanoSethy หลายเดือนก่อน +1

    Bhaiya kaun sa peace hai
    Kaun sa Desh hai bhaiya bata do thoda comment mein❤❤❤❤❤❤

  • @noushadabdul4803
    @noushadabdul4803 2 ปีที่แล้ว +2

    Beautiful cutting.super.👌

  • @palaniappanmba
    @palaniappanmba 2 ปีที่แล้ว

    கத்தி சூப்பர்

  • @maniram-hu5wm
    @maniram-hu5wm 2 ปีที่แล้ว +17

    Awesome skills ❤️❤️❤️

  • @jmk68rose
    @jmk68rose 2 ปีที่แล้ว +1

    இது எந்த இடம்?

    • @JMFOODVLOG5772
      @JMFOODVLOG5772  2 ปีที่แล้ว +1

      காசிமேடு , சென்னை

  • @sanjunaduraisami6122
    @sanjunaduraisami6122 2 ปีที่แล้ว +1

    Vaalga Valamudan Anna💐💐💐💐

  • @thala...only...3178
    @thala...only...3178 2 ปีที่แล้ว +1

    superb

  • @trijosterracegarden
    @trijosterracegarden 2 ปีที่แล้ว

    Vilayada therinthavarku medu yethu pallam ethu? Aada theriyathavanuku theru konal

  • @sprallsolutionworld
    @sprallsolutionworld 3 หลายเดือนก่อน

    Super 👌

  • @ItzKeerthi-24
    @ItzKeerthi-24 2 ปีที่แล้ว

    ஒரே ஒரு தடவை வந்து பார்த்திட்டு போங்க... என்னோட திறமை என்னனு பாருங்கள் 🙏🙏

  • @rajadhanasekar1244
    @rajadhanasekar1244 2 ปีที่แล้ว

    Thala avar alagu pakkala... Nalathu solluraru

  • @ammukutty9296
    @ammukutty9296 ปีที่แล้ว

    Side la antha anna epdi pesraru parunga 🤣🤣🤣🤭

  • @sbatexk215
    @sbatexk215 2 ปีที่แล้ว

    Wugan market nyaabagam vechukunga.....suththam sugaadharamaa irunga,, meenu ,kari nnu alayaadheenga

  • @manimegalai9005
    @manimegalai9005 2 ปีที่แล้ว

    வேலை வாய்ப்பு
    வீட்டில் இருந்த படி பகுதி நேரம் / முழு நேரம் அனைவரும் செய்யலாம் தொடர்பு கொள்ளுங்கள்
    Government approved company

  • @sonavaan
    @sonavaan 2 ปีที่แล้ว +1

    Ivlo meena enna panivinga

  • @summerwind3217
    @summerwind3217 2 ปีที่แล้ว

    செல்வம் அண்ணா வெட்டிய மீன் விலை என்ன? Max - கோவை

    • @JMFOODVLOG5772
      @JMFOODVLOG5772  2 ปีที่แล้ว +1

      Apr Rs.15000

    • @summerwind3217
      @summerwind3217 2 ปีที่แล้ว

      @@JMFOODVLOG5772 சூப்பர் அண்ணா. எங்க வூர்ல கடல் மீன் பார்த்து 2 வருஷம் ஆகுது. எல்லாம் டாம், குளத்துல பிடிச்ச மீன வச்சிட்டு விக்கிறான் 😍

  • @mkdigital1908
    @mkdigital1908 2 ปีที่แล้ว +15

    Arumai konjam mathippu kutunga avarukku

  • @brintak7752
    @brintak7752 2 ปีที่แล้ว

    Meen vetta oru kilo vukku 800rupees ahh

  • @songsofalexontheown805
    @songsofalexontheown805 2 ปีที่แล้ว +1

    Superb

  • @lastairbender4389
    @lastairbender4389 2 ปีที่แล้ว

    Intha alluku fish vettaveh therila orr ah emathiran

  • @anandr4496
    @anandr4496 2 ปีที่แล้ว +2

    Big fish has high mercury content

  • @jayc4721
    @jayc4721 2 ปีที่แล้ว

    Michelin star hygiene rating at its finest.

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik 2 ปีที่แล้ว +1

    Seema Seema Seema 💪 VCK

  • @sheikcj4515
    @sheikcj4515 2 ปีที่แล้ว

    Audio Enya ipdi irukku

  • @ShahulHameed-qz8ky
    @ShahulHameed-qz8ky 3 หลายเดือนก่อน

    Super meen

  • @ashrafkhan8432
    @ashrafkhan8432 ปีที่แล้ว

    Super foods

  • @kalaidolphin2190
    @kalaidolphin2190 2 ปีที่แล้ว

    தூத்துக்குடி சாலை மீன் நெத்திலி மீன் ரோமியா மீன் சுவையே தனி தான் கிலோ 150 மட்டுமே விலை அதிகம் உள்ள மீன் தான் ருசியாக இருக்கும் என்பது தவறான கருத்து இது வெறும் வணிக நோக்கில் பரப்பப படுவது மேலும் மீன் சாப்பிட நினைப்பவர்கள் மீன் முள்ளுக்கு பயப்படலாமா

  • @joshuachander6703
    @joshuachander6703 2 ปีที่แล้ว +3

    Fish very tasty and beautiful cutting speed Selvam
    This fish cutting SEMA style speed Selvam 💞👌👍
    Very very very nice Selvam 👍🙏🌹

    • @JMFOODVLOG5772
      @JMFOODVLOG5772  2 ปีที่แล้ว

      👍👍👍

    • @joshuachander6703
      @joshuachander6703 2 ปีที่แล้ว

      @@JMFOODVLOG5772 Thankyou so much speed Selvam
      God bless your family members speed Selvam 💞🥰❤️

  • @sankar4926
    @sankar4926 2 ปีที่แล้ว

    டாக்டர் ஆபிரேசன் பண்ண தயார் ஆகுற மாதிரி பண்ணுறாங்க

  • @mithilakhatun8357
    @mithilakhatun8357 ปีที่แล้ว

    Good

  • @ganeshmaharaj3264
    @ganeshmaharaj3264 2 ปีที่แล้ว

    போன ஜென்மத்தில் postmortem பண்ணியிருக்கார் போல

  • @sheelabeautision2572
    @sheelabeautision2572 2 ปีที่แล้ว

    சூப்பர் ய

  • @sahabdeens6597
    @sahabdeens6597 2 ปีที่แล้ว

    Yes super

  • @r_5063
    @r_5063 6 วันที่ผ่านมา

    I like not being fake in front of the camera.

  • @s24gaming48
    @s24gaming48 2 ปีที่แล้ว +1

    Woow 🔥🔥

  • @ss.suresh2347
    @ss.suresh2347 2 ปีที่แล้ว

    Anna super 👌👌👌👌👌👌🤩🤩🤩🤩🤩😍😍😍😍😍😍😍🙏🙏🔥🔥🔥🔥

  • @shankaralsinarimuthu7485
    @shankaralsinarimuthu7485 2 ปีที่แล้ว +2

    Who is the fellow please show his face, first time I heard the kodulu also he can eat.

  • @mahintranmahintran9628
    @mahintranmahintran9628 2 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா

  • @chandruramesh7405
    @chandruramesh7405 ปีที่แล้ว

    Village vanthu paaru விரல் மீன் taste vera engaiyavathu kedaikuthaanu

  • @mala2453
    @mala2453 2 ปีที่แล้ว

    அவரு எவ்ளோ அழகா piece potaru.... நீங்க ஏன் கறி மாதிரி வெட்ட சொன்னிங்க

  • @lathisivasankar4386
    @lathisivasankar4386 2 ปีที่แล้ว

    Kanyakumari la evlo periya meena erunthalum naanka veetla than cut panuvoom neenka etha skill nu solrenka

  • @v.ahamedbashabasha3604
    @v.ahamedbashabasha3604 2 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணே !