அந்த ஒரு வார்த்தையால்தான் நான் நடிக்கவில்லை - News reader Nirmala Periyasamy | Part- 4

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • Don't miss out⤵
    News reader & Politician Nirmala Periyasamy Episodes Part 1: • நாங்க எப்போதுமே எம்.ஜி...
    Part 2 : • எனக்கு தனி ஒரு அடையாளம...
    Part 3 : • அரசியலுக்கு வரீங்களா எ...
    நிர்மலா பெரியசாமி என்பவர் செய்தி வாசிப்பாளராகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் இருந்துள்ளார்.
    குடும்பம்
    இவர் கரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி என்பவருக்கு மகளாகப் பிறந்தார். இவர் பெரியசாமி என்கிற பி.எஸ்.என்.எல் ஊழியரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விக்னேஷ் ஒரு மகன் உள்ளார்.
    தொலைக்காட்சியில்
    இவர் இரண்டு வருடம் ஆசிரியராக பணியாற்றினார். பொதிகை தொலைக்காட்சியில் ஏழு வருடங்கள் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார்.பின்பு சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். ஜி தமிழ் தொலைக்காட்சியில் "சொல்வதெல்லாம் உண்மை" என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணி செய்தார்.
    அரசியல்
    இவர் 2003 அக்டோபர் 28 ஆம் நாள் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இவருடன் செய்திவாசிப்பாளர் பாத்திமா பாபுவும் அதிமுகவில் இணைந்தார்.அதிமுக கட்சியின் நட்சத்திரப் பேச்சாரளாக அறியப்படுகிறார். இவர் அதிமுக கட்சியின் செய்தி தொடர்பாளர், தலைமை நட்சத்திரப் பேச்சாளர் போன்ற பல பதவிகள் வகித்தார்.
    ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு அதிமுக இரண்டாக பிரிந்த போது, ஓபிஎஸ் அணியில் நிர்மலா பெரியசாமி இருந்தார்.
    #socialtalkies #chaiwithchithrasocialtalk #chithralakshmanan #nirmalaperiyasamy #newsreader #anchor #suntv #kalaignar #jayalalitha #kalanithimaran #stalin #edappadi #opanneerselvam #sasikala #ttvdinakaran #vijay #princessdiana #vijayakanth #dmdk
    SOCIAL TALKIES IS A NEW CHANNEL FROM THE HOUSE OF TOURING TALKIES
    INTERVIEWS OF POLITICIANS,INDUSTRIALISTS,OFFICIALS WILL TAKE PLACE IN THIS CHANNEL IN THE NAME OF CHAI WITH CHITHRA -SOCIAL TALK. APART FROM THIS PROGRAMMES ON SOCIAL AWARENESS WILL ALSO TAKE PLACE
    PLEASE SUBSCRIBE AND SHARE
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies...
    touringtalkiee...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7200182470

ความคิดเห็น • 20

  • @srimathi9149
    @srimathi9149 4 หลายเดือนก่อน

    உங்களின் வணக்கம் என்ற வார்த்தை, அதை நீங்கள் சொல்லும் விதம் மிகவும் அழகான முறையில் அருமையாக இருக்கும். அது எனக்கு மிகவும் பிடிக்கும்.

  • @Nk3012-y5d
    @Nk3012-y5d 4 หลายเดือนก่อน +1

    நிர்மலா அம்மா வணக்கம் க்கு நான் பெரிய ரசிகை❤ அவங்களோட சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை தவறாமல் எங்க குடும்பமே பார்ப்போம் அவங்க சொன்ன மாதிரி விழுப்புரம் பெண் நிகழ்ச்சி நடந்த பீரியட் தான் ஜீ தமிழ் தொலைக்காட்சி ரொம்ப பிரபலம் ஆனது. நிர்மலா அம்மா வைப் பற்றி தெரியாத நிறைய விஷயங்களை சித்ரா சார் ரொம்ப அழகாக நிர்மலா அம்மா மூலமாகவே பேச வைத்தது அழகு❤. அம்மாவோட தமிழ் உச்சரிப்பு பாராட்ட வார்த்தைகள் இல்லை❤ ஆங்கிலம் பேசினால் தான் கவுரவம் நாகரிகம் னு சென்று கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் அடடா எவ்ளோ அழகா தமிழ் பேசறாங்கன்னு திரும்பிப் பார்க்க வைத்த நிகழ்ச்சி இது❤ வாய்ப்பிருக்கும் பட்சத்தில் இந்த பாராட்டை அவங்களுக்கு தெரியப்படுத்தவும் சார்❤. நன்றி சித்ரா சார்❤ நன்றி நிர்மலா அம்மா❤.

  • @ramanraman6048
    @ramanraman6048 6 หลายเดือนก่อน +3

    superb pronunciation and i find almost all ADMK ladies pronounce splendidly and this madam none to compete.

  • @ka-id4or
    @ka-id4or 6 หลายเดือนก่อน +2

    Amazing....missed her presence in media happy to see her bk
    Strong personality, beautiful way of expression...many things we can relate to ...her honesty

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 6 หลายเดือนก่อน +8

    ஏழை சொல் அம்பலம் ஏறாது என்பது குறிப்பிடத்தக்கது அது தான் உண்மை விஷயம் என்பதில் சந்தேகமில்லை.

  • @srinivasanchellapillais418
    @srinivasanchellapillais418 6 หลายเดือนก่อน +1

    நிர்மலா பெரியசாமியின் அருமையான நல்ல கருத்துக்கள் ஏற்கப்படக் கூடியது.

  • @krishwins
    @krishwins 5 หลายเดือนก่อน +1

    Worth watching ❤

  • @venkatpradeep57
    @venkatpradeep57 6 หลายเดือนก่อน +1

    Such a splendid interview for both chitra sir and nirmala periasami madam

  • @VijayalakshmiChandraseka-lr4zp
    @VijayalakshmiChandraseka-lr4zp 6 หลายเดือนก่อน +1

    Madam neenga solrathu correct you tubela thalaipu thavara seithiya podurathuku thadai pannanum

  • @sulosart
    @sulosart 6 หลายเดือนก่อน +2

    Nice 🎉🎉🎉🎉🎉🎉

  • @arunachalamnatarajan3340
    @arunachalamnatarajan3340 5 หลายเดือนก่อน +2

    இந்த வீடியோ உடைய டைட்டிலே அவங்க சொன்ன மாதிரி தான் போட்டு இருக்கீங்க சித்ரா

  • @vijayn7200
    @vijayn7200 6 หลายเดือนก่อน +2

    She is a complete politician now.

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 6 หลายเดือนก่อน +3

    ஆட்சியில் இருந்த முதல்வருக்கே இந்த நிலைமை.

  • @vsdr4916
    @vsdr4916 4 วันที่ผ่านมา

    Y did she quit solvathellam unmai

  • @gnanaprakashanm4601
    @gnanaprakashanm4601 6 หลายเดือนก่อน +2

    நேர்மையான பெண்மணி ❤❤❤❤❤

  • @anushasrinivasan8659
    @anushasrinivasan8659 5 หลายเดือนก่อน

    Sila matterla yedapadiyara Parattanum vellamarukattum corona time la current cut ilama pathukitadhu Thanni problemo idhalam ilama pathukitaru yedapadiyaru

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 6 หลายเดือนก่อน +1

    Yes i have seen that episode.. horrible..

  • @nagarajanramanan4569
    @nagarajanramanan4569 6 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @boopathipathi
    @boopathipathi 5 หลายเดือนก่อน

    She Well Observed About EPS.Eps is Silent Achiver