கண் முன்னே இறைவனைக் காட்டும் நீங்கள் நோய் நொடியின்றி பல்லாண்டு வாழவேண்டும் உங்களின் உன்னதமான பணி நீண்டகாலம் தொடர வேண்டும் என்று என் அன்னை ஆதிபராசக்தியை வேண்டிக்கொள்கிறேன் 😊All the Best Bro🙏🤗
தம்பி வாழ்த்துக்கள் எத்தனையோ ஊடகம் மனிதனை மிருக தன்மையாக மாற்றி கொண்டு இருக்கிறது தங்கள் கைவண்ணம் மனிதர்களுள் இருக்கும் தெய்வதன்மையை வெளிபடுத்துவது அபூர்வம்
செய்யும் தொழிலே தெய்வம்.தொழிலே தெய்வீகம் நிறைந்த நிலை.விலங்குத் தன்மை நீங்கி,மகத்தான மனிதப்பண்புகள் நிறையும் பொழுது அங்கே தெய்வீகம் குடி கொண்டு விடுகின்றது.ஆன்மீக அற்புதக் கலைஞன்.நீடு வாழ்க
Fantastic skill !!!Transforming humans to God's!!! I am sure the people who participated were actually transported to a higher level and benefitted by this
Ji unga short vdos pathen. Athuku pinnadi ivlo vishayangal irukunu ninga sonna piraku than therinchukiten. Unga teamoda samarpanam, kaivannam mika mika perithu.. Sirpi oru kallai kadavul silaiyaka sethukiran.. Ninga oru manithanai kadavulaka alangaram panringa.. Ovoru videos um mika arumai... Thodarattum ungal sevai... Iraivan arul epothum ungal ellorukum kidaikattum🙏🙏 👌👌👌👍👍👍👍👏👏👏👏🙏🙏🙏🙏🙏
Recycled the waste things and prepared the holy weapons of god Kalabairvar is amazing. Cleansing effects .ethereal emotions.excellent.spiritual effect.salutes to you.for you have taught the value of fasting and remaining with positive mind set.
ஹர்ஷத்ஜியின் கடவுள் அலங்- காரங்கள் பார்த்து மெய்சிலிர்க்கிறது. வர்ணிக்க வார்த்தைகளில்லை. அவ்வளவு அற்புதம் தெய்வீகம் நிறைந்து உள்ளது. மற்றும் தெய்வீக அலங் காரம் செய்ய வேண்டும் இதைப் பற்றி தெரிந்துகொள்ள இவரது செல் நம்பர் தெரிவிக்கவும். நன்றி
Spiritual profession and noble deed.thank you so much for bringing gods and goddess alive.salutes to you child.giving chance to humans to become god and goddess is incredible.
வாழ்த்துக்கள் அண்ணா எனக்கு ரொம்ப நாளா இந்த மாதிரி வேஷம் போட ஆசை பொதுவாக என்னை எல்லாரும் சாமி நேர்ல வர மாதிரி இருக்குன்னு சொல்லுவாங்க ஆனா எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப கடவுள் பக்தி சமீபத்தில் எனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் எங்கம்மா ஊர்ல வேண்டுதல் இருக்கு அண்ணா மாசி மாதம் அம்மாவாசைக்கு அந்த வேண்டுதல் நிறைவேற்ற வேஷம் போட வேண்டும் நீ எனக்கு உதவி செய்வீங்களா 🙏🙏🙏
What ever he said right !! god is inside you !! If you maintain strict rules then no problem in putting makeup like gods. In north India it is very common to were gods makeup and they do pooja to them !! what is wrong here !! Harshad Jee you are doing good job !! please don't stop !!
கண் முன்னே இறைவனைக் காட்டும் நீங்கள் நோய் நொடியின்றி பல்லாண்டு வாழவேண்டும் உங்களின் உன்னதமான பணி நீண்டகாலம் தொடர வேண்டும் என்று என் அன்னை ஆதிபராசக்தியை வேண்டிக்கொள்கிறேன் 😊All the Best Bro🙏🤗
9pp
Ethunu oru ivaru?
தம்பி வாழ்த்துக்கள் எத்தனையோ ஊடகம் மனிதனை மிருக தன்மையாக மாற்றி கொண்டு இருக்கிறது தங்கள் கைவண்ணம் மனிதர்களுள் இருக்கும் தெய்வதன்மையை வெளிபடுத்துவது அபூர்வம்
ஜீ நீங்கள்,என்றும், சிருஞ்சீவியக, வாழ்ந் திட, இறைவனை,வேண்டிக் கொள்கிறேன்
சமயபுரம் மாரியம்மன் மேக்கப் சூப்பர் 👏👏👌👌
இறைவனை கண் முன்னே நிறுத்தும் அற்புதக்காட்சி ஜி மென் மேலும் தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள் ஜி
தன்னைத்தானே கடவுள் என உணரும் தருணம் எல்லாமே சிவமயமே...
இந்த திறமை இறைவனுடைய ஆசிர்வாதத்தால் தான் உங்களுக்கு கிடைத்து இருக்கிறது. தொடரட்டும்... உங்களது பணி..
செய்யும் தொழிலே தெய்வம்.தொழிலே தெய்வீகம் நிறைந்த நிலை.விலங்குத் தன்மை நீங்கி,மகத்தான மனிதப்பண்புகள் நிறையும் பொழுது அங்கே தெய்வீகம் குடி கொண்டு விடுகின்றது.ஆன்மீக அற்புதக் கலைஞன்.நீடு வாழ்க
தங்கமே, தாயின் நிலையில் இருந்து மனதார வாழ்த்துகிறேன்.உனது ஆன்மீக தொண்டு வளரட்டும்.
மிகவும் அற்புதமான அலங்காரம் மற்றும் தங்கள் உரையாடல் மெய் சிலிர்க்க வைத்தது..... தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் சகோ....💐💐💐💐💐
மிகவும் அருமையான விளக்கம் தந்துள்ளீர்கள் 🙏
இறைவனுக்கே பிடித்தவர்கள் அவருக்கு உருவம் கொப்பவர்களையே 🥰🙏❤️
கடந்து உள்ளவன்
கடவுள்
இறைவனை அவராகவே இருக்கும்
போது அவர் உன்னுள் இருந்து வெளிபடுவார்.
உங்கள் திறமைக்கு தலை வணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏🙏
அவ லட்சண முகம் கூட அணுக்ரஹ மூர்த்தியாக காட்சி அளிப்பது அற்புதம் பணி விளங்கட்டும் ஐயா
ரொம்ப அருமை 🔥 நீங்கள் மேலும் மேலும் 🔥 உயர 🌄வேண்டும் 🌟 என் வாழ்த்துகள் 🔥🤩
உனக்குள் கடவுள் இருக்கிறார் என்று சொல்லுவார்கள் அதை நீங்கள் நிரூபிவிதிர்கள் வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏
Fantastic skill !!!Transforming humans to God's!!! I am sure the people who participated were actually transported to a higher level and benefitted by this
தெய்வ அனுகிரகம் பெற்றவர். வாழ்த்துக்கள்.
இவனா??? அட போங்க இவன் பெரிய டுபகுர்
@@jaspervaru7855 Dai pavada theyoli
Very long years i am waiting for this one. Wonderful.
இன்று இப்பொழுது தான் சந்தித்து வந்தேன் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் 🔥🔥🔥
ஐயா வணக்கம் நீங்கள் செய்யும் பணிக்கு நன்றி நான் இந்த உலகத்தில் பார்க்கும் உயிர் அனைத்தையும் இறைவனாக பார்க்கிறேன் இறைவா
உங்கள் ஒப்பனை வீடியோக்கள் அனைத்தும் அருமை....
உண்மையிலே நீங்க ஆசிர்வதிக்கப்பட்டவர்
I’m a big fan of your work . God bless you and your team 🙏🙏🙏
நீங்க சொல்றது 💯💯உன்மை👌🙏🙏
Kadavlaiye neril parthathu Pol ulladhu bro hatts off brother
He is an born artist and unbelievable talent....hats off thambi
Very good 🙏🙏🙏🙏
சமயபுரத்தாலே போற்றி போற்றி
Ji unga short vdos pathen.
Athuku pinnadi ivlo vishayangal irukunu ninga sonna piraku than therinchukiten. Unga teamoda samarpanam, kaivannam mika mika perithu.. Sirpi oru kallai kadavul silaiyaka sethukiran.. Ninga oru manithanai kadavulaka alangaram panringa.. Ovoru videos um mika arumai... Thodarattum ungal sevai...
Iraivan arul epothum ungal ellorukum kidaikattum🙏🙏
👌👌👌👍👍👍👍👏👏👏👏🙏🙏🙏🙏🙏
I don't understand tamil but I watched your video every time😊
Best wishes to the team
அய்யா ஆங்காரம் எனும் சொல்லை உக்கிரம் அல்லது உக்கரம் என உரைத்தால் மிகவும் புனிதம் மிகும் என உணர்கிறேன் சரியெனில் நன்று.
Nijama ithu makeuo nu oru wordsla solla mudiyathu origiala kadavula pathamariyea iruku super masha allah unga tallent world rangeku poganu
உங்கள் கலையும் பேச்சும் மிக அருமை 👍🏻
பிரமாதம் அண்ணா தெய்வ துனையால் நீங்கள் உயர்வீர்கள் எனக்கூ பண்ணி உடுங்க
How great you are sir,actually kadhavul thaan nammai vitham vithamagha padhaithu irukhirar,but neenghal kadhavularghalayae padhaikhireerghal🙏
Recycled the waste things and prepared the holy weapons of god Kalabairvar is amazing. Cleansing effects .ethereal emotions.excellent.spiritual effect.salutes to you.for you have taught the value of fasting and remaining with positive mind set.
ஹர்ஷத்ஜியின் கடவுள் அலங்-
காரங்கள் பார்த்து மெய்சிலிர்க்கிறது. வர்ணிக்க
வார்த்தைகளில்லை. அவ்வளவு
அற்புதம் தெய்வீகம் நிறைந்து
உள்ளது. மற்றும் தெய்வீக அலங்
காரம் செய்ய வேண்டும் இதைப்
பற்றி தெரிந்துகொள்ள இவரது
செல் நம்பர் தெரிவிக்கவும்.
நன்றி
வாழ்க வளமுடன்
Way to go Jeeva. Wishing you all success
Super super super 👏👏👏👏👏🤝💐💐💐💐💐💐💐🙂
king of the devotional photoshoots harshadjee 🔥🔥🔥🔥🔥
Super Harshad jee
Spiritual profession and noble deed.thank you so much for bringing gods and goddess alive.salutes to you child.giving chance to humans to become god and goddess is incredible.
அருமை அற்புதம் ஆனந்தம்
Nice bro உங்க தொண்டு மேலும் வளர வேண்டும் உங்க பணி அருமை
இதில் கலந்து கொள்ள ஆசை
Super me 2 God bless u
Superb sir, na entha pathiva ,eppo tha paakuren,enniki astami ,na eppo tha kalapairavara dharishanam pannitu vanthen ,unmyalume kala bhairavar yenaku thunaiya erukira mathiri eruku,avaroda Arul kedait ha mathiri eruku ,mikka nadry😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
u done a a,azing job - keep rocking
Bringing out the divinity from every human. Aham Bramaasmi
All the best bro, 👍
Really super unga work god bless u sir yeppavum unga ahalangaram super...yenakkum Swamy ahalangaram podanum nu thonuthunga sir
Best 👍 wishes God 🙏 bless you
Super bro neenga thodarnthu seinga valthukkal
Very nice and devotional
Vazha valamudan to your team thambi
மிகவும் சிறப்பு❤️🙏....
Super all the best
Congratulations 👏🎉
Proud of you jeeva
வாழ்த்துக்கள் அண்ணா
எனக்கு ரொம்ப நாளா இந்த மாதிரி வேஷம் போட ஆசை பொதுவாக என்னை எல்லாரும் சாமி நேர்ல வர மாதிரி இருக்குன்னு சொல்லுவாங்க ஆனா எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப கடவுள் பக்தி சமீபத்தில் எனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் எங்கம்மா ஊர்ல வேண்டுதல் இருக்கு அண்ணா மாசி மாதம் அம்மாவாசைக்கு அந்த வேண்டுதல் நிறைவேற்ற வேஷம் போட வேண்டும் நீ எனக்கு உதவி செய்வீங்களா 🙏🙏🙏
Hi Anna neenga romba naal nallahh erukanum 🌺🌺🌺🌺🙏🙏🙏🙏
👌 ஓம் நமச்சிவாய அருமை
Nandri
அருமை அற்புதம் 😍🙏
Wish you high success and prosperity
Wow great explanation . And right explanation .
நன்றி வணக்கம்
சகோ வணக்கம் 🙏
அனைத்து ஆன்மீக மேக்கப் சூப்பர்
அருமையான தகவல் சேவை வாழ்த்துக்கள் அண்ணா
💐🙏🏻🙏🏻🙏🏻 enaku asayathan iruku... 🙏🏻
Sir சாத்வீகமான திருவானைக்கோயில் அகிலாண்டேஸ்வரி, காமாட்சி எல்லாம் போடுங்க.
Super 🙏🔥
Mesmerised by ur work ji🤞🏼👍💐🙏🏼
Om kalabairavaya namaha 🙏🙏🙏
What ever he said right !! god is inside you !! If you maintain strict rules then no problem in putting makeup like gods. In north India it is very common to were gods makeup and they do pooja to them !! what is wrong here !! Harshad Jee you are doing good job !! please don't stop !!
Vanakam thamby, I'm from Singapore. Can you tell me where is your location. How much you charge for any Amman look??
அற்புதம்.. நன்றிகள்
Amazingly Explained 🙏🏻
no words . y are great ..... love y too
God bless u anna🙏🏼
🤩😍Wow 👌🙏🙏🙏
Super super super
Hi
Anna nenga thana athu.......super anna I love all of ur creations......
En kulatheivam karupaan kan mine niruthiya neengal palanndu vazhga
Keep it up bro 👍
Sivaya Namaha
Guruve Ninn Taal Tiruvadi Saranam 🙏🙏🙏
Meisilirkiradu pa valathukal
HARSADJI HANDS UP JI
Great Talent. God's great gift
OM sakthi om aadhiparasakthi om namasivaya om vinayaga om muruga om sakthi om sakthi om sakthi
Nice speech jee
Anna sema super... Ra makap na super oru request na matha... Photo shoot painugala..... Please
Love your dedication and effort
Super brother
எனக்கு இது மாதிரி மேக்கப் போட ஆசை அண்ணா... 😊
So nice brother god bless you
Very nice i like your work bro
Super ji
Sri ramar , seetha lakshman with ancheneyar sendu poduga sir and ravanan also thaniya poduga sir
Semma super Vera level brother