இப்படி சாப்பிட்டால் சர்க்கரை நோய் வராது 🔥🔥| சர்க்கரை நோய் இருந்தாலும் sweets சாப்பிடலாமா? 😱🤩🤩....

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ม.ค. 2025

ความคิดเห็น • 138

  • @theneeridaivelai
    @theneeridaivelai  22 วันที่ผ่านมา +13

    To buy lifedemy weight loss course: bit.ly/3ZSoT5N

    • @sravishankar2023
      @sravishankar2023 21 วันที่ผ่านมา +4

      Last time போட்ட thumbnail அது மாதிரிதான் எங்க அம்மாவுக்கு இருந்துச்சு ரொம்ப நாளா எங்களுக்கு தெரியல sugar அதனாலதான் அப்படி வருதுன்னு நான் last வீடியோ பாத்துட்டு டாக்டர்கிட்ட போய் காமிக்க சொல்லி அந்த இடத்தை வந்து ஆபரேஷன் பண்ணி ரிமூவ் பண்ணி இப்ப okva இருக்காங்க இவ்ளோ நாளா என் டாக்டர் கிட்ட வரலன்னு சொல்லி கேட்டாங்க எங்க அம்மா அந்த ஸ்கின் ரிமூவ் ஆகி திருப்பி வளர்றது அதனால அது எனக்கு பெருசா தெரியல ஆனால் திருப்பி திருப்பி ஓட்டை ஆகிட்டு இருந்தது என்னன்னு தெரியல சொன்னாங்க என்னை பொறுத்தவரை எப்படி அவங்க thumbnail போட்டதால தான் அம்மாக்கு இருக்கிற மாறி இருக்குன்னு நான் video பார்த்ததினால் தான் உள்ளார வந்தேன்
      இன்னைக்கு எங்க அம்மா நல்லா இருக்காங்க
      Thanks 🙏 to the Theneer idaivelai team thanks alot

  • @jayamanid606
    @jayamanid606 22 วันที่ผ่านมา +31

    உங்களோட எதார்த்தமான பேச்சில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கிறது ...
    அருமை ங்க தம்பி....🙏🙏👌🏼👌🏼👌🏼👌🏼

  • @The_Light_007
    @The_Light_007 22 วันที่ผ่านมา +18

    அருமையான காணொளி.
    தெளிவான விளக்கம்.

  • @DINESH-dp8cb
    @DINESH-dp8cb 22 วันที่ผ่านมา +30

    பல உயிர்களை காப்பாற்றிவிட்டீர்கள் 🙏.

  • @GunaGuna-ke3es
    @GunaGuna-ke3es 21 วันที่ผ่านมา +10

    சிறப்பு .......... தம்பிகளா வாழ்த்துக்கள்..... உங்கள் சேவை தொடரட்டும்.

  • @Mohammedismail-ym1br
    @Mohammedismail-ym1br 19 วันที่ผ่านมา +4

    அருமை Bro மேலும் பயனுள்ள தகவல்களை போடுங்க Bro 👌நன்றி

  • @sirajudeen2123
    @sirajudeen2123 21 วันที่ผ่านมา +17

    முக்கியமாக சாப்பிடும் போது நன்றாக வாயில் மென்று சாப்பிட வேண்டும்.உங்கள் சாப்பாட்டில் உமிழ் நீர்(எச்சில்) களக்க வேண்டும்.சாப்பிடும் போது உணவை பார்த்து மற்ற சிந்தனை இல்லாமல் சாப்பிட வேண்டும்.

    • @commenman3926
      @commenman3926 19 วันที่ผ่านมา +1

      ❤❤❤❤

  • @singaravelit
    @singaravelit 22 วันที่ผ่านมา +12

    Well explained..😊 Thanks to the entire team.

  • @surenderan8876
    @surenderan8876 22 วันที่ผ่านมา +39

    For the last few weeks ha, unga thumbnails ha pakka romba bayapudra Mari eruku, edhu panna sugar varum, tooth poidum, knee problem varum..soo on. . Unga channel la nalla informative videos dha podringa, I accept... But unga thumbnails la pakkum podhu, oh epidi la pannadhan healthy vazha mudiyum ra pola bayam elarukum adhigam adidhu, not a negativity, but a positivity towards a better channel, Nandri !!!

    • @prapakaran4811
      @prapakaran4811 21 วันที่ผ่านมา +1

      அப்படி போட்டதான் பயந்துட்டு நீங்க பாப்பீங்க, அது தான் ட்ரிக்ஸ். அவங்களுக்கும் வருமானம் வரணும்ல....இருந்தாலும் கொஞ்ச நாளா இவங்க மோசமதான் thumbnail வைக்கிறாங்க மாற்றினால் நன்றாக இருக்கும்......

    • @sravishankar2023
      @sravishankar2023 21 วันที่ผ่านมา +4

      Last time போட்ட thumbnail அது மாதிரிதான் எங்க அம்மாவுக்கு இருந்துச்சு ரொம்ப நாளா எங்களுக்கு தெரியல sugar அதனாலதான் அப்படி வருதுன்னு நான் last வீடியோ பாத்துட்டு டாக்டர்கிட்ட போய் காமிக்க சொல்லி அந்த இடத்தை வந்து ஆபரேஷன் பண்ணி ரிமூவ் பண்ணி இப்ப okva இருக்காங்க இவ்ளோ நாளா என் டாக்டர் கிட்ட வரலன்னு சொல்லி கேட்டாங்க எங்க அம்மா அந்த ஸ்கின் ரிமூவ் ஆகி திருப்பி வளர்றது அதனால அது எனக்கு பெருசா தெரியல ஆனால் திருப்பி திருப்பி ஓட்டை ஆகிட்டு இருந்தது என்னன்னு தெரியல சொன்னாங்க என்னை பொறுத்தவரை எப்படி அவங்க thumbnail போட்டதால தான் அம்மாக்கு இருக்கிற மாறி இருக்குன்னு நான் video பார்த்ததினால் தான் உள்ளார வந்தேன்
      இன்னைக்கு எங்க அம்மா நல்லா இருக்காங்க
      Thanks 🙏 to the Theneer idaivelai team thanks alot

  • @prabagarann8647
    @prabagarann8647 20 วันที่ผ่านมา +3

    யதார்த்தமாக பேசி எல்லோர் மனதையும் வென்று விட்டீர்கள்.

  • @s.sivasigamani5075
    @s.sivasigamani5075 19 วันที่ผ่านมา +1

    Good explanation...recently i had this problem ..now playing cricket..and running...immediately solved...❤❤❤

  • @MuthuMari-gq9kl
    @MuthuMari-gq9kl 20 วันที่ผ่านมา +5

    சூப்பர் pro அருமையான பதிவு ❤❤❤❤❤❤

  • @PrakashGanesapillai
    @PrakashGanesapillai 18 วันที่ผ่านมา +1

    Simply superb... Excellent explanation

  • @sravishankar2023
    @sravishankar2023 21 วันที่ผ่านมา +5

    Last time போட்ட thumbnail அது மாதிரிதான் எங்க அம்மாவுக்கு இருந்துச்சு ரொம்ப நாளா எங்களுக்கு தெரியல sugar அதனாலதான் அப்படி வருதுன்னு நான் last வீடியோ பாத்துட்டு டாக்டர்கிட்ட போய் காமிக்க சொல்லி அந்த இடத்தை வந்து ஆபரேஷன் பண்ணி ரிமூவ் பண்ணி இப்ப okva இருக்காங்க இவ்ளோ நாளா என் டாக்டர் கிட்ட வரலன்னு சொல்லி கேட்டாங்க எங்க அம்மா அந்த ஸ்கின் ரிமூவ் ஆகி திருப்பி வளர்றது அதனால அது எனக்கு பெருசா தெரியல ஆனால் திருப்பி திருப்பி ஓட்டை ஆகிட்டு இருந்தது என்னன்னு தெரியல சொன்னாங்க என்னை பொறுத்தவரை எப்படி அவங்க thumbnail போட்டதால தான் அம்மாக்கு இருக்கிற மாறி இருக்குன்னு நான் video பார்த்ததினால் தான் உள்ளார வந்தேன்
    இன்னைக்கு எங்க அம்மா நல்லா இருக்காங்க
    Thanks 🙏 to the Theneer idaivelai team thanks alot

  • @sivaraj3615
    @sivaraj3615 22 วันที่ผ่านมา +2

    Very nice video, sugar can be controlled through diet, stop eating rice,wheat instead eat coconut vegetables

  • @rmppremalatha8999
    @rmppremalatha8999 22 วันที่ผ่านมา +8

    Very useful information

  • @silambutamilremake102
    @silambutamilremake102 21 วันที่ผ่านมา +3

    👂காது பிரச்சினை க்கு ஒரு வீடியோ போடுங்கள்

  • @Karigalaan
    @Karigalaan 21 วันที่ผ่านมา +18

    எனக்கு 15 வயதில் சர்க்கரை வியாதி வந்தது .... இப்போது 27 வயது...... இன்னும் இன்சுலின் போட்டு கொண்டு தான் இருக்கிறேன்...

    • @sathasivamr3887
      @sathasivamr3887 20 วันที่ผ่านมา +1

      Type 1 ha?

    • @Karigalaan
      @Karigalaan 20 วันที่ผ่านมา

      @sathasivamr3887 yes sir

    • @vasu2602
      @vasu2602 20 วันที่ผ่านมา

      Hmm engum aten tan😅😅

    • @waw967
      @waw967 20 วันที่ผ่านมา +4

      இயற்கை உணவுகள் எடுத்து..கொள்ளுங்க meditation pannunga பாகற்காய் juice கொத்தவரங்காய் juice தொடர்ந்து எடுத்துக்கொள்ளுங்கள்... எண்ணெயில் பொரித்த உணவுகளை கண்டிப்பா தவிர்க்க..

    • @jpramalakshmi752
      @jpramalakshmi752 20 วันที่ผ่านมา

      Me also

  • @vijayalakshmimurugan4505
    @vijayalakshmimurugan4505 22 วันที่ผ่านมา +3

    Bro Nala padhivu unga post yellame romba theliva pesi puriyavaikiringa mika nanri vazhga valamudan 🎉🎉

  • @vetripechu
    @vetripechu 22 วันที่ผ่านมา +12

    இதுக்குத்தான் பாஸ்டிங் இருக்க வேணும் என்று சொல்லப்பட்டு இருக்கு 🎉🎉

    • @rajavicky4303
      @rajavicky4303 22 วันที่ผ่านมา

      அப்படினா

    • @ImranKhan-ls1cg
      @ImranKhan-ls1cg 21 วันที่ผ่านมา

      viratham.. Adhu ku dhan fasting nu solluvanga​@@rajavicky4303

    • @Tamillifestyles
      @Tamillifestyles 21 วันที่ผ่านมา

      😂

    • @FortheBTS
      @FortheBTS 21 วันที่ผ่านมา

      @@rajavicky4303viratham

    • @suryaitf8127
      @suryaitf8127 19 วันที่ผ่านมา

      ​@@rajavicky4303பேசாம இருக்கறதுனால 😂😂😂😂

  • @SARAVANAN-SUBBIYAN
    @SARAVANAN-SUBBIYAN 21 วันที่ผ่านมา +2

    Useful information pragadheesh👍

  • @kan568
    @kan568 20 วันที่ผ่านมา +1

    உங்களுடைய தகவல்களுக்குமிக்க நன்றி! பிளட் பிரசர் பத்திய விவரங்களை தெரிவிக்கவும்

  • @jakiahamed737
    @jakiahamed737 19 วันที่ผ่านมา

    Excellent bro good job brother 👏👏👏👍

  • @tamilstarkaraoke
    @tamilstarkaraoke 21 วันที่ผ่านมา +2

    Super bro..innum idupoandra kaanoligalai padivupanni makkalukku vilipunarchiyai undaakkungal❤🙏

  • @pandian248
    @pandian248 18 วันที่ผ่านมา

    Super bro very useful video !
    5:20 Insulin Resistance

  • @ahamedjunaith1717
    @ahamedjunaith1717 22 วันที่ผ่านมา +4

    1:50 start

  • @thirumalaithirumalai7134
    @thirumalaithirumalai7134 22 วันที่ผ่านมา +3

    Very good information
    Theneer idaivelai team 🎉😂

  • @dhanasekarlakshmanan4595
    @dhanasekarlakshmanan4595 21 วันที่ผ่านมา

    Very good explanation Team, Thaeneer Idaivelai. Thanks for sharing.

  • @vasanthseenivasagam1432
    @vasanthseenivasagam1432 20 วันที่ผ่านมา

    WOW NICE 👌 EXCELLENT MESSAGE BRO❤❤🎉🎉

  • @Saravanan551
    @Saravanan551 21 วันที่ผ่านมา +1

    ரொம்ப நன்றி அண்ணா🙏🙏

  • @kavinbabu587
    @kavinbabu587 22 วันที่ผ่านมา +2

    Super anna. But we need to find the real cure anna. By activating the pancrease back idu sari pana mudium adu epadinu kandu pidikanum anna

  • @perumal12384
    @perumal12384 16 วันที่ผ่านมา

    மிக தெளிவான பதிவு நன்றி

  • @asenthilkumar7976
    @asenthilkumar7976 22 วันที่ผ่านมา +20

    ஜீரணக் கோளாறு தான் சுகர், கொலஸ்ட்ரால் எல்லாம் வருகிறது. இதைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள ஹீலர் பாஸ்கர் வீடியோவை பாருங்கள்.

    • @SeenivasAlexander
      @SeenivasAlexander 21 วันที่ผ่านมา

      அதத்தான் இந்தத் தம்பி Expain பண்ணுகிறார்.

  • @itsKing1PlayTime
    @itsKing1PlayTime 22 วันที่ผ่านมา +6

    Daily 3 hours Exercise 😎

  • @Nisanth220
    @Nisanth220 21 วันที่ผ่านมา

    Useful information 🎉🎉🎉

  • @aryuvaraj2399
    @aryuvaraj2399 22 วันที่ผ่านมา +2

    Thankyou ❤🎉

  • @abianutwins3908
    @abianutwins3908 21 วันที่ผ่านมา

    திரும்ப சந்தோஷமா பார்க்ல வந்து ஜாலியா இருக்கறமாதிரி காட்டியிருந்தா இன்னும் சூப்பரா இருந்திருக்கும்...ஓசூா் ❤❤❤

  • @manivasagammani2462
    @manivasagammani2462 20 วันที่ผ่านมา

    Super 🙏🙏🙏👌👌👌

  • @habimurci2223
    @habimurci2223 22 วันที่ผ่านมา +3

    அருமையான வீடியோ ஆங்கில வார்த்தைகள குறைத்துக் கொள்ளுங்கள் வாழ்த்துக்கள் வளருங்கள்

    • @anishanton6712
      @anishanton6712 21 วันที่ผ่านมา

      Glucose .. and insulin. Ku tamil la eppadi sollurathuuu🤕

  • @diviilo4790
    @diviilo4790 22 วันที่ผ่านมา +3

    Super Bro 🎉

  • @jothiramhemahemajothiram6971
    @jothiramhemahemajothiram6971 20 วันที่ผ่านมา

    Suppar sir pastew video ❤❤❤❤

  • @suthakarsuthakar4228
    @suthakarsuthakar4228 21 วันที่ผ่านมา

    👌👌👌👌 நல்ல தகவல்

  • @ushajothi1615
    @ushajothi1615 21 วันที่ผ่านมา

    Excellent information 🎉good job

  • @asnathroselinm7914
    @asnathroselinm7914 15 วันที่ผ่านมา

    வணக்கம் அண்ணா... கர்ப்பப்பை நீக்கம் பற்றி ஒரு வீடியோ போடுங்க... எனக்கு வயது 27..என்னுடைய 2வது குழந்தை அறுவை சிகிச்சையின் போது அகற்றி விட்டனர்... குறைந்த வயதில் கர்ப்ப பை இழந்த எனக்கு பல குழப்பங்கள் உள்ளன எதிர்காலம் குறித்து.. எனவே ஒரு தெளிவு கிடைக்க ஒரு வீடியோ போடவும்... உணவு முறை குறித்து

  • @deepakbenadict4709
    @deepakbenadict4709 12 วันที่ผ่านมา

    Pakkava sonningaa broo ❤

  • @ezhilswetha1085
    @ezhilswetha1085 19 วันที่ผ่านมา +1

    Super

  • @relakztime706
    @relakztime706 21 วันที่ผ่านมา

    Super unga conversation ❤

  • @eswarant9450
    @eswarant9450 22 วันที่ผ่านมา +3

    Wonderful

  • @LegendringtoneIndia
    @LegendringtoneIndia 22 วันที่ผ่านมา +4

    First command ❤🎉

  • @ezhilswetha1085
    @ezhilswetha1085 19 วันที่ผ่านมา +1

    Blood Donate Panuga bro

  • @Ganasongsonly
    @Ganasongsonly 21 วันที่ผ่านมา +5

    எனக்கும் சுகர் இருக்கு , தெனமும் முணு வேல உசி பொட்டுனு இருக்க, 24 வயசு தா ஆகுது, இந்த வீடியோ போட்டதுக்கு ரொம்ப நன்றி , இந்த விடியோல நரய விஷியம் தெரிஞ்சுகிட்டேன்.🙏🙏🙏🙏

  • @SakthiVel-po5tp
    @SakthiVel-po5tp 21 วันที่ผ่านมา

    Super tips 👌

  • @jeyanthkrishna914
    @jeyanthkrishna914 22 วันที่ผ่านมา +1

    high bp pathi video podunga

  • @Thirumurugan.R
    @Thirumurugan.R 21 วันที่ผ่านมา

    Good information thank u.

  • @kimsejeong-y9p
    @kimsejeong-y9p 22 วันที่ผ่านมา +2

    Akka anna next video va visa and passport na yennanu pota mediuma please

  • @aryuvaraj2399
    @aryuvaraj2399 22 วันที่ผ่านมา

    Bro....Punnu Vantha Seekiram Serii Aga matithu....Suger patient ku....atha pathi Explain panunga🎉🎉

  • @nagarajp6119
    @nagarajp6119 20 วันที่ผ่านมา

    Super super❤❤❤❤

  • @revathisakthi7589
    @revathisakthi7589 20 วันที่ผ่านมา

    Sugar patient ku enna oil use pannanum

  • @vinothkumar-wy8gi
    @vinothkumar-wy8gi 19 วันที่ผ่านมา

    Thank you bro

  • @nareshcare7112
    @nareshcare7112 16 วันที่ผ่านมา

    sun burn pathi pesuga team please

  • @RajeshRajesh-q2l3q
    @RajeshRajesh-q2l3q 21 วันที่ผ่านมา +1

    Super👍

  • @kirankarthikeyan4940
    @kirankarthikeyan4940 22 วันที่ผ่านมา +11

    walking poradhuku yen bro vazhkaye ponamari bgm podringa

  • @sruthisuji9562
    @sruthisuji9562 21 วันที่ผ่านมา

    Super bro ❤❤❤❤❤❤❤

  • @sagayaraj8683
    @sagayaraj8683 17 วันที่ผ่านมา

    Bro useful visayam, now days la❤

  • @sadiqbatcha9443
    @sadiqbatcha9443 21 วันที่ผ่านมา

    நல்ல தகவல்

  • @prithivirajt9044
    @prithivirajt9044 21 วันที่ผ่านมา

    👌அருமை

  • @Milkmohan-r6o
    @Milkmohan-r6o 20 วันที่ผ่านมา +2

    எனக்கு கொஞ்ச நாளாகவே உடம்பு சோர்வடைந்து இருந்தது அப்புறம் நான் தினமும் வாக்கிங் போனேன் இப்போ உடம்பு சுறுசுறுப்பாக இருக்கிறது ஆரோக்கியமாக இருக்கிறது

  • @annalakshmi5487
    @annalakshmi5487 21 วันที่ผ่านมา

    Thank u sir. Super

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN 21 วันที่ผ่านมา

    Good message

  • @Sitthan531
    @Sitthan531 21 วันที่ผ่านมา +2

    Piles kku நல்ல மருந்து சொல்லுங்க நண்பர்களே

    • @AmmuB-q5k
      @AmmuB-q5k 21 วันที่ผ่านมา +1

      துத்தி கீரை தினமும் நெய் வெங்காயம் பூண்டு போட்டு கொஞ்சம் சமைச்சி சாப்பிடுங்க நல்லா வேல செய்யுது. அது மட்டும் இல்ல கடினமான உணவு சாப்பிட வேண்டாம். தயிர் சேர்த்துக்கோங்க.. துத்தி கீரை பொடி கடையில் கிடைக்கும் தினமும் பால் ல போட்டும் குடிக்கலாம்.

    • @SivaKumar-hj8sl
      @SivaKumar-hj8sl 21 วันที่ผ่านมา +2

      Thuththi keerai ji athu aththi keerai ila​@@AmmuB-q5k

  • @johnson07rajesh
    @johnson07rajesh 22 วันที่ผ่านมา

    Please post a video for fatty liver

  • @VaratharajanV-sz5ol
    @VaratharajanV-sz5ol 18 วันที่ผ่านมา

    அளவுக்கு அதிகமாக சாப்பிடாமல் பசி எடுத்த பின் ‌ சாப்பிட்டால் நீரிழிவு நோயை தடுக்கலாம்.உடல் உழைப்பு (அ) உடல் பயிற்சி முக்கியம்.

  • @KishoreSmiley-i3e
    @KishoreSmiley-i3e 21 วันที่ผ่านมา

    Broo type 2 is ok 😅 but I am type 1 suffered from 2012 still insulin injection 😊 what to do 😢 kodumaiya irukku vazlkka 🙃

  • @kaliyarajalugovindarajalu2636
    @kaliyarajalugovindarajalu2636 20 วันที่ผ่านมา

    Super

  • @Pandiyanmuthu-ff5ep
    @Pandiyanmuthu-ff5ep 21 วันที่ผ่านมา +3

    ஏராளமான தகவல்களை எளிதாக விவரித்ததுஅருமை
    தோழர்களே..
    மகிழ்ச்சி❤

  • @KiruthikaDD
    @KiruthikaDD 22 วันที่ผ่านมา +3

    2 command🎉

  • @maheshrajasingam1886
    @maheshrajasingam1886 21 วันที่ผ่านมา

    Super brother

  • @MamthaDaiya-ug7gi
    @MamthaDaiya-ug7gi 20 วันที่ผ่านมา

    Tq sir

  • @maulanakhaleelmanbaemedia1017
    @maulanakhaleelmanbaemedia1017 18 วันที่ผ่านมา +1

    மதிய உணவு தவிர்ப்பது bettar

  • @marudhu199
    @marudhu199 22 วันที่ผ่านมา

    Broo, Hereditary ah varra sugar irukunu solrangale athuku enna solution??

  • @kausalyakausalya4519
    @kausalyakausalya4519 22 วันที่ผ่านมา +3

    Very nice video

  • @vigneshgurumoorthi
    @vigneshgurumoorthi 22 วันที่ผ่านมา +2

    😊😊😊

  • @sriman7307
    @sriman7307 22 วันที่ผ่านมา

    Really helps

  • @murugans7374
    @murugans7374 16 วันที่ผ่านมา

    😊😊😊

  • @PanneerSelvam-wc6rn
    @PanneerSelvam-wc6rn 18 วันที่ผ่านมา

    👏👏👏👍👍👍💯💯💯

  • @RamLaxman-iy2er
    @RamLaxman-iy2er 20 วันที่ผ่านมา

    Bgm irritating 😮😮😮😮😮

  • @jeevapv2954
    @jeevapv2954 21 วันที่ผ่านมา

    Eppa editoru konjam music kammi pannuppa

  • @Saabireen
    @Saabireen 20 วันที่ผ่านมา

    5:47

  • @ponnusamydollar8561
    @ponnusamydollar8561 19 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @aryuvaraj2399
    @aryuvaraj2399 22 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @cryptooman-b7j
    @cryptooman-b7j 19 วันที่ผ่านมา

    saptu sagara team da nanga...........

  • @ganeshwaranrajendran4125
    @ganeshwaranrajendran4125 22 วันที่ผ่านมา

    Bgm bayangarama erukupa

  • @RajiTheExplorer
    @RajiTheExplorer 22 วันที่ผ่านมา +4

    Get fit channel enna aanadhu

  • @Mnnaslin
    @Mnnaslin 15 วันที่ผ่านมา

    நெஞ்சில பால வாதிங்க
    நண்பர்களே

  • @StrawDog81
    @StrawDog81 16 วันที่ผ่านมา

    Unless you are an endocrinologist or a qualified physician, do not provide medical advice.

  • @sakthimurugan3608
    @sakthimurugan3608 22 วันที่ผ่านมา +3

    Type 1 😩

    • @mohamedhussain11
      @mohamedhussain11 22 วันที่ผ่านมา +1

      😢😢kavalaippadathinga bro😢😢

    • @sanjaysanju-xu3wf
      @sanjaysanju-xu3wf 18 วันที่ผ่านมา

      Ath enne bro?😢 Appidi na enne Nu sollu bro please​@@mohamedhussain11

  • @makijithn6449
    @makijithn6449 21 วันที่ผ่านมา +1

    Dance 🩰

  • @rmppremalatha8999
    @rmppremalatha8999 22 วันที่ผ่านมา +1

    3.21comedy super

  • @Rameshsrt84
    @Rameshsrt84 21 วันที่ผ่านมา

    En da Elavu ulandha maadhiri music podreenga…

  • @KalaiyarasanA1
    @KalaiyarasanA1 21 วันที่ผ่านมา

    th-cam.com/video/UcEoe1BMBoE/w-d-xo.htmlfeature=shared 0:06