பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய் நான் இலக்கை நோக்கி ஓடுகிறேன் ஓடுகிறேன் நான் என் இயேசுவுக்காய் நான் ஓடுகிறேன் அல்லேலூயா அல்லேலூயா இலாபமான அனைத்தையுமே நான் நஷ்டம் என்று கருதுகிறேன் இயேசு ராஜாவின் இந்த வேலைக்காக மகிழ்ச்சியுடன் நான் ஓடுகிறேன் எத்தனைதான் இடர்கள் வந்தாலும் விசுவாசத்திலே நிலைத்திருப்பேன் எனக்காக அப்பா நியமித்த இந்த பாதையிலே நான் ஓடுகிறேன் என் மணவாளன் என் இயேசு ராஜாவை நான் காணவே வாஞ்சிக்கிறேன் என் அசை எல்லாம் என் இயேசுதானே அவர் பொன்முகம் தான் நான் பார்க்கணுமே
பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய் நான் இலக்கை நோக்கி ஓடுகிறேன் - 2 ஓடுகிறேன் நான் ஓடுகிறேன் இயேசுவுக்காய் நான் ஓடுகிறேன் - 2 அல்லேலுயா அல்லேலுயா -2 1. இலாபமான அனைத்தையுமே நான் நஷ்டமென்று கருதுகிறேன் - 2 இயேசு ராஜவின் இந்த வேலைக்காக மகிழ்ச்சியுடன் நான் ஓடுகிறேன் - 2 2. எத்தனை தான் இடர்கள் வந்தாலும் விசுவாசத்திலே நிலைத்திருப்பேன் - 2 எனக்காக அப்பா நியமித்த இந்த பாதையிலே நான் ஓடுகிறேன் - 2 3. என் மணவாளன் இயேசு ராஜாவை நான் காணவே வாஞ்சிக்கிறேன் - 2 என் ஆசை எல்லாம் என் இயேசு தானே அவர் பொன்முகம் தான் நான் பார்க்கணுமே - 2
கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் கர்த்தாவே சகோதரர் அவர்கள் தொடர்ந்து ஓடி பரம அழைப்பின் பந்தயப் பொருளை பெற்று கொள்ள கிருபை தந்த கிருபைக்கு நன்றி கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்
பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய் இலக்கை நோக்கி ஓடி பந்தய பரிசைப் பெற்றுக் கொண்ட பாஸ்டர் ஜயாவின் வழியில் நாமும் நடந்து பந்தய பரிசைப் பெற்றுக் கொள்ளலாம்.ஆமேன்.!
நான் இயேசப்பாவுக்காக ஓட ஆசைப்படுறேன் நான் ஒரு ஹிந்து எனக்கு 15 வயதே ஆகிறது😓😓😓😓😓😓😓
👑கர்த்தர்👑 உன்னை ஆசிர்வாதம் செய்து இன்றும் என்றும் உன்னை மென்மையான வழியில் நடத்துவார்
He will never leave you nor forsake you.
Joshua Joel you are a Christian.God bless you
கர்த்தரின் கிருபை எப்போதும் இருக்கும்
எத்தனை தான் இடறல் வந்தாலும் விசுவாசத்திலே 🙋♀️நிலைத்திருப்பேன்🙋♂️
பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய்
நான் இலக்கை நோக்கி ஓடுகிறேன்
ஓடுகிறேன் நான்
என் இயேசுவுக்காய் நான் ஓடுகிறேன்
அல்லேலூயா அல்லேலூயா
இலாபமான அனைத்தையுமே
நான் நஷ்டம் என்று கருதுகிறேன்
இயேசு ராஜாவின் இந்த வேலைக்காக
மகிழ்ச்சியுடன் நான் ஓடுகிறேன்
எத்தனைதான் இடர்கள் வந்தாலும்
விசுவாசத்திலே நிலைத்திருப்பேன்
எனக்காக அப்பா நியமித்த
இந்த பாதையிலே நான் ஓடுகிறேன்
என் மணவாளன் என் இயேசு ராஜாவை
நான் காணவே வாஞ்சிக்கிறேன்
என் அசை எல்லாம் என் இயேசுதானே
அவர் பொன்முகம் தான்
நான் பார்க்கணுமே
Thanks 👌
Thanks bro
Amen 🔥
@@lydiagracy3327 am
Tqsm... God bless you😇
என் ஆசையெல்லாம் என் இயேசுதானே...
அவர் பொன் முகம் நான் பார்க்கனுமே....
என்ன அழகான வரிகள்...
என்ன இதமான இசை 🎶🎶
கேட்டுக்கொண்டே இருக்க ஆசையில்லை......
பேராசை💯💯💯
Best
Amen
பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய்
நான் இலக்கை நோக்கி ஓடுகிறேன் - 2
ஓடுகிறேன் நான் ஓடுகிறேன்
இயேசுவுக்காய் நான் ஓடுகிறேன் - 2
அல்லேலுயா அல்லேலுயா -2
1. இலாபமான அனைத்தையுமே
நான் நஷ்டமென்று கருதுகிறேன் - 2
இயேசு ராஜவின் இந்த வேலைக்காக
மகிழ்ச்சியுடன் நான் ஓடுகிறேன் - 2
2. எத்தனை தான் இடர்கள் வந்தாலும்
விசுவாசத்திலே நிலைத்திருப்பேன் - 2
எனக்காக அப்பா நியமித்த
இந்த பாதையிலே நான் ஓடுகிறேன் - 2
3. என் மணவாளன் இயேசு ராஜாவை
நான் காணவே வாஞ்சிக்கிறேன் - 2
என் ஆசை எல்லாம் என் இயேசு தானே
அவர் பொன்முகம் தான் நான் பார்க்கணுமே - 2
ஆமென் அல்லேலூயா இயேசுவே உமக்கு ஒருவருக்கே துதி கனம் மகிமை எல்லாம் உண்டாகட்டும் ஆமென் அல்லேலூயா இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம்
நமக்கு கொடுக்கப்பட்ட அழைப்பை உறுதிப்படுத்திக் கொண்டு நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் என்று சொன்ன இயேசுவை நோக்கி ஓடக்கடவோம் ஆமென்🙏🙏🙏
ஆமென் இயேசப்பா உம்மை நான் காண ஆசையாக இருக்கிறேன்🙏🙏🙏🙏
என் மகள்.சுகுபிரவசவம்ஆகவேண்டும்❤,🙏🙏🙏
ஒட்டத்தை முடித்து.
நித்தியஜீவனை காத்துகொண்டார்.
ஆமென்.
Ll
Lpppp0 pp pll
ஆம் ஆமென்
🙏🏽🙏🏽🙏🏽
En aasai ellam en yesu dhane avar ponmugam dha nan paarkanume - Amen
,,hallulahtamen❤❤
Ameen ❤❤ameen ❤ameen
இந்த பாடலை கேட்டல் மனம் முழுவதும் சந்தோஷமாக இருக்கு Love you Appa ❤️
Amen
Peaceful song
ஒவ்வொரு முறை கேட்கும் போது என் தேவன் என்னோடு இருப்பது போல் தோன்றும். தேவனுக்கே மகிமை உண்டாவதாக.
இப்படிபட்ட எழுப்பதுலான பாடலை கேட்கும்போது என் ஆவி ஆத்துமா விசுவசத்தில் பெலன் வருகிறது
ஆமென் ஆமென்
Jesus Christ
Jesus Christ
Jesus story
Jesus song
Amen
Enakum😭😭
Unmai Than 😭
ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா
AMEN 🙏
இல்லக்கை நோக்கி ஓடிவிட்டார், price the Lord 🙏
இயேசுக்காய் ஓடின அருமையான ஓட்டம்...நம்மில் அனேகரில் தொடரட்டும்.. தொடர்ந்து ஓடி நித்திய ஜீவனின் பரிசை பெறும்படி.
பரம அழைப்பின் பந்தயம் பொருரளுக்காய் நான் இல்க்கை ஒடுக்கிறேன் இயேசு அப்பா கிருபை 💛தங்க
Ayya vudaya paattu ellame super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் கர்த்தாவே சகோதரர் அவர்கள் தொடர்ந்து ஓடி பரம அழைப்பின் பந்தயப் பொருளை பெற்று கொள்ள கிருபை தந்த கிருபைக்கு நன்றி கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்
💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
நான் மிகவும் நேசித்த என் அன்பு அப்பாவின் பரம அழைப்புக்கா காத்திருக்கிறேன்
என் ஆசையெல்லாம் அவர் பொன் முகம்தான் பார்க்கனுமே😌😌😌.....
காலத்தால் அழியாத பாடல்... தேவ பிரசன்னம் நிறைந்த பாடல்.....
👆
Yes👍
Really
Really
பாஸ்டர்.வில்சன் அவர்களை ஆண்டவர் உழியத்துக்கு அவர் பணியைசெய்ய உதவி செய்வார் அவர் மூலம்
தேசத்திலோரு மாற்றம் ஏற்ப்படும்.
நன்றி/
சிறுவயது முதல் இன்றைய இளமை காலம் வரை என் இதயத்தில் பதிந்த ஆசிர்வாதமும் மன அமைதியும் தரும் பாடல்😘
அருமையான பாடலைப் பாடி தேவனை ஆராதித்த ஊழியர் இன்று (04.05.2021) மகிமைக்குள் பிரவேசித்தார்..😭🙏
Rip
😭
Rip
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen
அருமையான பாடல். Thank you Jesus
l Love Jesus 💚💚💚💚💚
நண்பரே உம்முடைய அன்பை நினைக்கின்றேன்
பரம அழைப்பின் பந்தய பொருளுக்கய்
Wow Amazing voice thanks for this God bless your heart ❤️ family members 💚 Amen
அருமையானா பாடல் 👌
Jesus. Songs. GoD.is.good
Hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah
Ayya❤ god is great😊❤
Hallelujah Amen
Thank you Jesus
நன்றி இயேசுவே 🙏 அல்லேலூயா 🙏🙏
Aman. Aman. Aman. Alalula.a lalalua🎉
Amen amen amen amen ❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️
Fr pratheep pathi payam vaendam Sneha super pa um good Andavaridam anuthinam jabam pramy
Ever green Anoting song
❤️ தேவ மனிதர் 🙏
பொய் சொல்லாதே ! அவரல்ல.
Prem நீயே தேவ மனிதர்.
மனசாட்சிப்படி வாழ்.
வேதப்படி வாழ்.
நீதி மொழிகளை கைக்கொள்.
பெற்றோரை பேண்.
நீயே! .தேவ மனிதர் !!
Amen halleluya thank you Jesus
Hallelujah
Amen Jesus daddy
i love this song ❤
Intha song padiya manithar iranthu ponalum intha song avarei nineivu padutthi konde irukum avar kalatthal azhiyamal vazhvar
Great❤sis
Super🙂🙂 brother thank you
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
Goog song ❣️
I'm singing in Sunday service _worship &praise time,aleluya. Brother James india 🇮🇳 bangalore 🇮🇳
Heart touching
Thank God for the man of God
அல்லேலூயா அல்லேலூயா
Love u JESUS✝️✝️✝️🛐😇😇😇✝️🛐😇😇✝️🛐
ஆமென் அல்லேலூயா அருமையான பாடல்
I love u jesus appa thank u
Amen...hallelujah..அருமயான இசை...குரல்....பாடல் வரிகள். நன்றி அய்யா. 🤣🤣😅🙏
Ameen allaluya
Zip
🙏 ஆமென் அல்லேலூயா 🙋 நன்றி ஆவியானவரே 🙏🙏🙏.
Amen
Camen amen❤❤❤
Super song very nice pr👌👌👌
Beautiful song vazhkeil oru thelivei tharugiratu oru iladchiyatthei unara seygirathu
பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய் இலக்கை நோக்கி ஓடி பந்தய பரிசைப் பெற்றுக் கொண்ட பாஸ்டர் ஜயாவின் வழியில் நாமும் நடந்து பந்தய பரிசைப் பெற்றுக் கொள்ளலாம்.ஆமேன்.!
K I think I 8.30pm need 8o
DHL
pp out
@@SVijaySVijay-pp1mr2@
@@SVijaySVijay-pp1mr 9
I Love you daddy
Jesus I love you
Glory to Lord. Every follower of Christ need this spiritual song.
Thank You Jesus. Glory To JESUS
Every believer must remember this song then and there
Praise the lord, Amen
Kartharidathil ilaiparikondirupatharkai ungalukaga kartharuku sthothiram Ayya... Karthar koduthar kartha eduthar avar namathirku sthothiram.. Ungal padal nengal illavittalum devanai uyirodey magimaipaduthikondirukkirathu.... 😔😭miss you Ayya
அருமையான பாடல் 🙏🙏🙏🙏
Ivarathu magal than 2022 Christmas andru suvesesam alithar avar sonnar , intha padalin pothaakar kartharukul nithirai adainthar karthar avargal kudumbathai aaseer vathiparaaga
Amen arumayana song filling holy spirit 🙏🙏🙏
Praise God for this holy man of God.we must get.ready. to see the mighty Jesus Christ.
Wonderful Song God Bless your ministry pastor
Praise the Lord. Amen Jesus.
I love this song
Amen thanks Jesus
Nice song pastor all grace goes to Jesus
இந்த பாடலை HD அனுப்புங்க தேலிவா இருக்கனும் my favourite song God bless you 🙏
சுப்பர் touch my heart
Super song 👍👍👍👍👍👍
Emotional song🙇♀️
Praise God for this Pastor
Glory to Jesus
Wonderful song
தேவனுக்கே மகிமை
RIP Pastor K.S.Wilson😭
😮 really
Plz jesus help me
கர்த்தர் உங்களை ஒருநாளும் கைவிட மாட்டார் நிச்சயம் உங்களின் துக்கம் சந்தோசமாக மாறும்👑
Amen...alleluya..... Praise the lord..🙏🙏🙏
Thanku jesus
Praisethelord
Thanksfully jesus name aman Hallelujah Hallelujah aman thanksfully jesus name aman
❤❤❤❤❤
Shalom. Blessed Wisdom SONG. KEEP ON. . FORWARD MORE IN YOUR GOD GIVEN MINISTRY. MALAYSIA.