திருக்குறள் - முதல் வகுப்பிலிருந்து ஆய்வுக் கட்டுரைகள் வரை - அருமையான விளக்கம் 👌 மிக்க நன்றி 🙏 திருவள்ளுவரை நாம் உணர்ந்து வாழ ஏதுவாக, நாம் தமிழராக இருப்பது மேலும் சிறப்பு 👏
முன்னுரை திருவள்ளுவர் பிறந்த ஊர் கரூர். தந்தை பெயர் சாம்பசதாசிவம். இயற்பெயர் சாம்பான் என்ற சாம்புவ மூர்த்தி. தாயின் கர்ப்பத்தில் இயல்பாகப் பத்து மாதங்கள் வளர்ந்து பிறந்தவர். ஐந்து வயதுமுதல், ஒரு வேதியர் பள்ளியில் சாத்திரமும் கணிதமும் பயின்றார். பதினாறு வயதுக்குள் வேதங்களையெல்லாம் கற்றுத் தேர்ந்தார். அதற்குமேல் நவரத்தின சங்கப் பலகையில் அமர்ந்து வேதவிளக்க உரையாற்றினார். வேதியர்களும் சாஸ்திரிகளும் பாராட்டி விருதுகள் வழங்கினர். நெசவுத் தொழிலும் செய்தார். இல்லறத்தில் இருந்தார். அகத்திய முனிவருக்கு சீடராகி ஞானத்தவம் செய்து நாற்பது வயதில் முழுமையடைந்தார். பின்னர் இருபத்தைந்து ஆண்டு காலத்தில் திருக்குறள் முதலான பல நூல்களை இயற்றினார். அகத்தியரின் அறிவுரைப்படி திருக்குறளில் காமத்துப்பாலைச் சேர்த்தார். திருமூலர் கூறியபடி எளிய மக்களுக்காக ஞானவெட்டியான் முதலான நூல்களை வழக்குத் தமிழில் உருவாக்கினார். அவர், உலகில் 1600 ஆண்டுகள் வாழ்ந்தார். இந்த செய்திகளை எல்லாம் கடந்த முப்பது ஆண்டு களாக இவ்வாறு ஐந்து நூல்களில் எளியேன் வெளிப்படுத்தி யுள்ளேன்: 1. சித்தர் நூல்களில் அகத்தியர் திருவள்ளுவர் வரலாறு 2. வான்புகழ் வள்ளுவர் வாழ்க்கை வரலாறு 1993 சென்னை வானதி பதிப்பகம். 2006 சென்னை வானதி பதிப்பகம்.
Ayya Savings is an income as per economics Spending less , spend thrift is a good policy But, people have to use their skills, talent and serve to maximum people in society and earn more also. If one earns in good way huge money nothing wrong because he can support the unfortunate poor. So, earning as much as possible in life is also important. Low budget life has problems as well
Ayya Savings is an income as per economics Spending less , spend thrift is a good policy But, people have to use their skills, talent and serve to maximum people in society and warm more also. If one earns in good way huge no eh nothing wrong because he can support the unfortunate poor. So, earning as much as possible in life is also important. Low budget life has problems as well
முன்னுரை திருவள்ளுவர் பிறந்த ஊர் கரூர். தந்தை பெயர் சாம்பசதாசிவம். இயற்பெயர் சாம்பான் என்ற சாம்புவ மூர்த்தி. தாயின் கர்ப்பத்தில் இயல்பாகப் பத்து மாதங்கள் வளர்ந்து பிறந்தவர். ஐந்து வயதுமுதல், ஒரு வேதியர் பள்ளியில் சாத்திரமும் கணிதமும் பயின்றார். பதினாறு வயதுக்குள் வேதங்களையெல்லாம் கற்றுத் தேர்ந்தார். அதற்குமேல் நவரத்தின சங்கப் பலகையில் அமர்ந்து வேதவிளக்க உரையாற்றினார். வேதியர்களும் சாஸ்திரிகளும் பாராட்டி விருதுகள் வழங்கினர். நெசவுத் தொழிலும் செய்தார். இல்லறத்தில் இருந்தார். அகத்திய முனிவருக்கு சீடராகி ஞானத்தவம் செய்து நாற்பது வயதில் முழுமையடைந்தார். பின்னர் இருபத்தைந்து ஆண்டு காலத்தில் திருக்குறள் முதலான பல நூல்களை இயற்றினார். அகத்தியரின் அறிவுரைப்படி திருக்குறளில் காமத்துப்பாலைச் சேர்த்தார். திருமூலர் கூறியபடி எளிய மக்களுக்காக ஞானவெட்டியான் முதலான நூல்களை வழக்குத் தமிழில் உருவாக்கினார். அவர், உலகில் 1600 ஆண்டுகள் வாழ்ந்தார். இந்த செய்திகளை எல்லாம் கடந்த முப்பது ஆண்டு களாக இவ்வாறு ஐந்து நூல்களில் எளியேன் வெளிப்படுத்தி யுள்ளேன்: 1. சித்தர் நூல்களில் அகத்தியர் திருவள்ளுவர் வரலாறு 2. வான்புகழ் வள்ளுவர் வாழ்க்கை வரலாறு 1993 சென்னை வானதி பதிப்பகம். 2006 சென்னை வானதி பதிப்பகம்.
திருக்குறள் - முதல் வகுப்பிலிருந்து ஆய்வுக் கட்டுரைகள் வரை - அருமையான விளக்கம் 👌
மிக்க நன்றி 🙏
திருவள்ளுவரை நாம் உணர்ந்து வாழ ஏதுவாக, நாம் தமிழராக இருப்பது மேலும் சிறப்பு 👏
நாம் தமிழர் 💪🏿🙏
அருமை அய்யா மகிழ்ச்சி.
Thanks to Eyal Digital.
இனியவை கூறல்
இன்பமுற வாழ்தல்❤️💜💙💚💕
நன்றி ஐயா
Sir please continue
அய்யா மிகவும் நல்ல கருத்து .நன்றி. சு.மீனாட்சிசுந்தரம் தலைமை மருந்தாளுநா் (ஓய்வு)
அருமையான தகவல் 🙏🙏🙏
அருமை ஐயா.. நன்றி
அருமை அய்யா
Sir please create separate Playlist for thirukural
முன்னுரை
திருவள்ளுவர் பிறந்த ஊர் கரூர். தந்தை பெயர் சாம்பசதாசிவம். இயற்பெயர் சாம்பான் என்ற சாம்புவ மூர்த்தி. தாயின் கர்ப்பத்தில் இயல்பாகப் பத்து மாதங்கள் வளர்ந்து பிறந்தவர். ஐந்து வயதுமுதல், ஒரு வேதியர் பள்ளியில் சாத்திரமும் கணிதமும் பயின்றார். பதினாறு வயதுக்குள் வேதங்களையெல்லாம் கற்றுத் தேர்ந்தார். அதற்குமேல் நவரத்தின சங்கப் பலகையில் அமர்ந்து வேதவிளக்க உரையாற்றினார். வேதியர்களும் சாஸ்திரிகளும் பாராட்டி விருதுகள் வழங்கினர். நெசவுத் தொழிலும் செய்தார். இல்லறத்தில் இருந்தார். அகத்திய முனிவருக்கு சீடராகி ஞானத்தவம் செய்து நாற்பது வயதில் முழுமையடைந்தார். பின்னர் இருபத்தைந்து ஆண்டு காலத்தில் திருக்குறள் முதலான பல நூல்களை இயற்றினார். அகத்தியரின் அறிவுரைப்படி திருக்குறளில் காமத்துப்பாலைச் சேர்த்தார். திருமூலர் கூறியபடி எளிய மக்களுக்காக ஞானவெட்டியான் முதலான நூல்களை வழக்குத் தமிழில் உருவாக்கினார். அவர், உலகில் 1600 ஆண்டுகள் வாழ்ந்தார்.
இந்த செய்திகளை எல்லாம் கடந்த முப்பது ஆண்டு களாக இவ்வாறு ஐந்து நூல்களில் எளியேன் வெளிப்படுத்தி யுள்ளேன்:
1.
சித்தர் நூல்களில்
அகத்தியர் திருவள்ளுவர் வரலாறு
2.
வான்புகழ் வள்ளுவர் வாழ்க்கை வரலாறு
1993 சென்னை வானதி பதிப்பகம்.
2006 சென்னை வானதி பதிப்பகம்.
சிறப்பு ஐயா
மிக்க நன்றி ஐயா
அருமையான பதிவு
Ayya selava suruka koodathu namba varumanatha peruka vendum....
Arumai ayya
Nalla pathivu....
Very useful information sir
Thank you
Sir singapenney la unga character acting pidichirku sir 🎉🎉🎉
Dailyum thirukural video poduga
Ayya
Savings is an income as per economics
Spending less , spend thrift is a good policy
But, people have to use their skills, talent and serve to maximum people in society and earn more also. If one earns in good way huge money nothing wrong because he can support the unfortunate poor. So, earning as much as possible in life is also important. Low budget life has problems as well
வாழ்வியல் களஞ்சியம் 🙏
Porulseyalvagai
சிறப்பு அய்யா...
வாழ்த்துக்கள்
Iyaa dhinamum pathivu seiyungal
அருமை அருமை
Wisdom.... Yanam Sam bath am.
Ayya
Savings is an income as per economics
Spending less , spend thrift is a good policy
But, people have to use their skills, talent and serve to maximum people in society and warm more also. If one earns in good way huge no eh nothing wrong because he can support the unfortunate poor. So, earning as much as possible in life is also important. Low budget life has problems as well
Him lb
Arumai Arumai
Neram thavaramai, ullaipu thirukural podunga iyya
/Super 👍
Full thirukural link kedaikuma? Ithu mari full explanation...
Nandri
ஐயா வணக்கம்
நடைமுறை வாழ்வுக்கு தேவையான குறள் பொறுத்தாமான எடுத்துக்காட்டு. நன்றி
ராஜரத்தினம் சொக்கலிங்கம்.
Good morning ji
Ayya thirukural video poduga
👌👌👌
திருவள்ளூர் புகழ வார்த்தை இல்லை....
Why did you stop this thirukural episode sir if possible try 2 continue so that we can learn. Relate and apply in our day to day life....
True
🙏😇
🙏🙏😊
Sir vanakam
Other tirukural video eppadi sir parkiradu
❤
✌️🙏
👍🙏
ஆகாறு
ஆகும்+ ஆறு= ஆகாறு
🙏🙏🙏🙏🙏🙏
8