இந்த கோவிலுக்கு செல்ல பாதையே கிடையாது... அழுகிறது கோவில்... சிலைகளை காணோம்... | Manoj Murugan.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2024
  • பாண்டியநாட்டில் பாழடைந்து கிடைக்கும் ஒரு கோவில் அங்கு பாண்டியர்கள் சின்னம் கூட உள்ளது, மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர் என்னும் இடத்தில் இந்த கோவில் உள்ளது . இந்த கோவிலின் இன்றைய நிலையை இந்த காணொளியில் காணலாம்.
    There is a ruined temple in Pandiyanath which has the symbol of Pandiyas, this temple is located at Alankanallur in Madurai district. The current status of this temple can be seen in this video.
    📧 For Promotions : askmanojmurugan@gmail.com
    For more updates:
    👍 Facebook : / manojmuruganmk
    🅾 Instagram : / manojmurugan__
    𝕏 Twitter : / manojmuruganmk
    Powered by Manoj Murugan. ©️
    Tags :
    #rajarajacholan #rajendracholan #trending #tanjavurperiyakovil #tamilhistorymemes #tamil #tamilvaralaru #tamilking #history #cholarvamsam #cholachola #chozhan #cholargal #cheran #chola #pandiyas #pandiyargal #ponniyinselvan #சோழர்கள் #சோழர் #பாண்டியர்கள் #சேரர் #chera #cheras #seran #maravarman #sadayavarman #tamilking #tamilhistory

ความคิดเห็น • 53

  • @o.anandhakumar5641
    @o.anandhakumar5641 หลายเดือนก่อน +14

    First like first comment,எங்கள் மதுரை மாவட்ட பழமையான கோவிலை காண்பித்தமைக்கு மிக்க நன்றி.தங்களின் பணி மென் மேலும் தொடர வாழ்த்துக்கள்.

    • @manojmurugan.
      @manojmurugan.  หลายเดือนก่อน +2

      நன்றி ❤️

  • @PrakashRaj-oi8lm
    @PrakashRaj-oi8lm หลายเดือนก่อน +23

    திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு, ஶ்ரீ வடாரண்டேஷ்வரர் திருக்கோயில் வந்து பாருங்க சகோ.. 1000 வருடம் தாண்டி நின்னு பேசும் அதிசியம். பிரமாண்டம்.

    • @manojmurugan.
      @manojmurugan.  หลายเดือนก่อน +4

      கண்டிப்பாக ❤️

    • @tamilsutrula4777
      @tamilsutrula4777 หลายเดือนก่อน +3

      திருவலாங்காடு ஐந்து சபைகளில் முதல் சபை

  • @jeganathankandaswamy1305
    @jeganathankandaswamy1305 หลายเดือนก่อน +7

    விலைமதிப்பற்ற பொக்கிசங்கள்.அறுமை தெரியாத அரசும் மக்களும்.😢

  • @bharathirajagopal8915
    @bharathirajagopal8915 หลายเดือนก่อน +8

    திருச்சி மாவட்டத்தில் துவாக்குடி அருகில் உள்ள திருநெடுங்குளத்தில் பழங்கால சிவன் கோயில் உள்ளது மனோ வாருங்கள்

    • @user-ec1ep4qh5l
      @user-ec1ep4qh5l 26 วันที่ผ่านมา

      If Dravidean rule all temple will be happen same situation.

  • @SuryaR-gc8pw
    @SuryaR-gc8pw หลายเดือนก่อน +6

    மிக மிக அருமை அண்ணா மேலும் மேலும் கண்ணிலிகள் பதிவிட வாழ்த்துகள்❤❤❤❤❤❤❤ அண்ணா 😊😊😊

    • @manojmurugan.
      @manojmurugan.  หลายเดือนก่อน

      நன்றி ❤️

  • @dailynewfuns
    @dailynewfuns หลายเดือนก่อน +3

    காணொளியில் பார்க்கும்போது எவ்வளவு வேதனையாக இருக்கு நேரில் பார்த்து உங்களுக்கு எப்படி இருந்திருக்கும்😢

  • @malak_diaries8053
    @malak_diaries8053 หลายเดือนก่อน +7

    அருமையான காணொளி அண்ணா❤❤

    • @manojmurugan.
      @manojmurugan.  หลายเดือนก่อน +1

      நன்றி ❤️😍

  • @preethimanoharan2959
    @preethimanoharan2959 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @harshavardhan739
    @harshavardhan739 หลายเดือนก่อน +2

    Please put video about veerasekara cholan 15th century chola king

  • @jsundar321
    @jsundar321 หลายเดือนก่อน +1

    Great 👍

  • @logeshs4475
    @logeshs4475 หลายเดือนก่อน +1

    அப்டியே பக்கத்துல பாலமேடு தாண்டி மறவபட்டி போங்க அங்க ஒரு கோவில் இருக்கு

  • @harshafeast
    @harshafeast 22 วันที่ผ่านมา

    Very interesting bro

  • @Rareroute
    @Rareroute หลายเดือนก่อน +1

    Bro Kumbakonam vanga bro

  • @gamingkathir3368
    @gamingkathir3368 หลายเดือนก่อน

    அன்பு சகோதரர் அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள். என்றும் அன்புடன்.s. vairamani advocate Trichirapalli.

  • @mjmyangel-priscilla1176
    @mjmyangel-priscilla1176 22 วันที่ผ่านมา

    Today one useless hollow block costs 50/- look at this temple has been built by most valuable precious hard rock stones. It's heartbreaking to see the megastructures falling apart

  • @Massmadhu7766
    @Massmadhu7766 หลายเดือนก่อน +2

    தொட்டாலே விழுமா😂 தஞ்சை பெரிய கோயில் நினைவிருக்கிறதா😈

  • @poovarasanjayapal9380
    @poovarasanjayapal9380 13 วันที่ผ่านมา

    Vijayanagara emperor pathi sollunga bro

  • @MeenakshiAngai-cy4vz
    @MeenakshiAngai-cy4vz หลายเดือนก่อน +1

    Send your Copies to ThirumalaThirupathiDevasthanam you can get good results for the Development of the same Temple

  • @GeethanjaliGee-rp9fd
    @GeethanjaliGee-rp9fd 27 วันที่ผ่านมา

    ❤❤

  • @kannaniyer4784
    @kannaniyer4784 26 วันที่ผ่านมา

    Thiruchendur அருகே குரும்பூர் உள்ளது அங்கே இருந்து. எரல் போகிற வழியில் சுகந்தலை என்கிற மிகவும் அருமை யான கிராமம் உள்ளது அங்கே peromal கோவில் மிகவும் சிதி லம் அடைந்து உள்ளது. pl. வாங்க

  • @Reallyone321
    @Reallyone321 26 วันที่ผ่านมา

    Somebody need to renovate

  • @uthayamoorthy7078
    @uthayamoorthy7078 หลายเดือนก่อน +1

    Bro madurai avaniyapuram la oru Sivan Kovil iruku bro anga meen chinnam oru kall la pathen
    Kovil name : palayachokkanadhar Kovil near avaniyapuram post office

    • @manojmurugan.
      @manojmurugan.  หลายเดือนก่อน

      சரிங்க சகோ ❤️

  • @user-nh2wg9kb5l
    @user-nh2wg9kb5l หลายเดือนก่อน +1

    Location அண்ணா

  • @plukejayakumar80
    @plukejayakumar80 29 วันที่ผ่านมา

    Dear Thambi, for the past two years i am in Visakhapatnam, Andhra Pradesh, but no one is using the name Perumal and I did not see any one with the name Perumal, Tamil People only using the name Perumal. kindly explain the reason for this.

  • @rganesanrganesan3631
    @rganesanrganesan3631 หลายเดือนก่อน

    வணக்கம்
    மனோஜ் முருகன் உங்கள் சேனல் பெயர் தான் உங்கள் பெயர் ஏன் சேனலுக்கு ஒரு நல்ல பெயர் சூட்டி மகிழுங்களேன்..

  • @sandybala7128
    @sandybala7128 21 วันที่ผ่านมา

    😢

  • @dailynewfuns
    @dailynewfuns หลายเดือนก่อน

    09:24😢

  • @karuppasamykrishnasamy7145
    @karuppasamykrishnasamy7145 หลายเดือนก่อน

    Aaannaunkaa video witting

  • @shakthivijayam3243
    @shakthivijayam3243 หลายเดือนก่อน +1

    விலைமதிப்பற்ற பொக்கிஷங்கள் அழிக்கப்பட்டுள்ளன அரசு பாதுகாக்க இந்து அறநிலைத்துறை பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும் உயர்திரு சேகர் பாபு அவர்கள் இந்த கோவிலை பார்வையிட்டு மேற் பணிகளை செய்யுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்

  • @MuruganMurugan-dh7ll
    @MuruganMurugan-dh7ll 24 วันที่ผ่านมา

    நாராயணாய

  • @arunaam
    @arunaam 24 วันที่ผ่านมา

    Ninàivumàñdabam

  • @anandkumar2005
    @anandkumar2005 24 วันที่ผ่านมา

    In the last 20 to 30 years around 8000 small temples like these were destroyed by catholice and sunnie communities in TNe
    There lands were grabbed
    😢😢😢😢😢😢😢😢😢😢😢
    Individuals or gov. Cannot do any thing about this. If we rebuild this temple we will get international pressure from meccae and vaticanee.
    It's better to stop posting this things😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
    They will increase fuel and food prices.😢😢😢😢😢😢

  • @indianmusictheropy
    @indianmusictheropy หลายเดือนก่อน

    விடயம் என்ற வார்த்தை கேவலமாக இருக்கிறது விசயம் என்றே சொல்

    • @TamilTravelerTV
      @TamilTravelerTV หลายเดือนก่อน +2

      "விடயம்" என்பதே சரியான தமிழ் வார்த்தை

    • @indianmusictheropy
      @indianmusictheropy หลายเดือนก่อน

      @@TamilTravelerTV கிறுக்குப் பயல்கள் பொய்யான சரித்திரத்தை உருவாக்குவது போல அர்த்தம் இல்லாத தமிழ் வார்த்தை களை உருவாக்கி தமிழை நலிய வைப்பது சரியாது தான் கன்ட்டினியூ

    • @MuruganMurugan-dh7ll
      @MuruganMurugan-dh7ll 24 วันที่ผ่านมา +1

      விடயம் மருவி விசயம் ஆனது

    • @MuruganMurugan-dh7ll
      @MuruganMurugan-dh7ll 24 วันที่ผ่านมา

      இந்த திருக்கோவில் உடைய நிலங்கள் சுற்றி உள்ளவை

  • @harshavardhan739
    @harshavardhan739 หลายเดือนก่อน +1

    Bro do video about veerasekara cholan 15th century chola king

  • @seethalakshmit2879
    @seethalakshmit2879 หลายเดือนก่อน

  • @harshavardhan739
    @harshavardhan739 หลายเดือนก่อน +1

    Bro do video about veerasekara cholan 15th century chola king