உங்கள் குடும்ப கஷ்டம் தீரும் இந்த சித்தரை பார்த்து வந்தால் | மன ரீதியான குழப்பங்களுக்கு இங்கே வாங்க

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • #alpsampathsubramani #நடுபழனி
    உங்கள் குடும்ப கஷ்டம் தீரும் இந்த சித்தரை பார்த்து வந்தால் . மன ரீதியான குழப்பங்களுக்கு இங்கே போயிட்டு வாங்க.
    #நடுபழனி
    #வடபழனிஆண்டவனே
    #வடபழனிஆண்டவனேwhatsappstatus
    #வடபழனிபரஞ்சோதிபாபா
    #வடபழனிசித்தர் #நடுபழனிதண்டாயுதபாணிமுருகன்கோவில்பெருக்கரணைபடங்கள் #நடுபழனிதண்டாயுதபாணி
    #வடபழனிமுருகன்கோவில்
    #வடபழனிஆண்டவனேபாடல்வரிகள்
    #வடபழனிமுருகன்கோவில்வரலாறு
    #வடபழனிபுத்தூர்கட்டு
    #வடபழனிஆண்டவனேwhatsappstatustamil #வடபழனிஆண்டவனேரீமிக்ஸ்சாங்
    #வடபழனிமுருகன்சாங்
    #வடபழனிஆண்டவனே
    #நடுபழனி
    ஜீவ சமாதியின் முகவரி :-
    எல்லப்ப ஜீவ சமாதி
    கள்ளர்குலம் , பெருங்கரனை
    அச்சிரபக்கம்.
    நடுபழனி முருகன் கோவில் அருகில்.
    FOR APPOINTMENTS
    ALP SAMPATH SUBRAMANI
    ASTROLOGER
    Contact :- 8148836708.
    KINDLY VISIT ALP SAMPATH OFFICIAL WEBSITE:- alpsambathsubr...

ความคิดเห็น • 225

  • @sivanitamilchannel950
    @sivanitamilchannel950 หลายเดือนก่อน +28

    அய்யா வணக்கம், நான் என் குழந்தையுடன் (4 வயது) திருவெற்றியூர் வடிவுடையம்மன் கோயிலுக்கு 2 வது வாரம் சென்ற போது கோயிலில் புளியோதரை பிரசாதம் கொடுத்தார்கள் என் குழந்தைக்கு வாங்கி குடுத்தேன் சாப்பிட பிறகு என் குழந்தை திரும்ப வேணும் கேட்டாள்..... பிரசாதம் தீர்ந்து விட்டது. என் குழந்தை வேணும் கேட்டு அழு வேற செய்தாள். நான் சமாதானம் செய்ய மறுபடியும் கோயிலை சுத்தி காட்ட ஆரம்பித்தேன்.(என் குழந்தை இடம் அம்மனை அம்மாச்சி என்று தான் சாமி கும்பிடு சொல்லுவேன்). அரைமணி நேரம் கழித்து மறுபடியும் வந்து அம்மன் சன்னதி முன்னாடி உட்கார்ந்தோம். ஒரு அம்மா வந்து என் பொண்ணிடம் புளியோதரை பிரசாதம் குடுத்தார். நான் அந்தம்மாவை பார்க்க நான் பிரசாதம் வாங்கிட்டேன் நான் புளியோதரை சாப்பிட மாட்டேன் அதான் குழந்தைக்கு குடுகிறேன் என்று சொன்னாங்க. நான் என் குழந்தை இடம் aunty க்kuy thank you சொல்லு சொன்னேன் . அதுக்கு அந்த அம்மா ஆண்டி இல்ல நன் அம்மாச்சி சொல்லு சொன்னாங்க என் பொண்ணை பார்த்து.... நான் ஒரு நிமிடம் அதிர்ச்சி ஆகிடேன்... வடியவுடையம்மன் அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவள்......

    • @Sakthiganesh-eh2dk
      @Sakthiganesh-eh2dk หลายเดือนก่อน

      குழந்தை அழ தாய் பொறுக்க மாட்டாள். அது தான் உடனே வந்து விட்டாள் தாய்.

    • @pathminisriram6190
      @pathminisriram6190 14 วันที่ผ่านมา

      neenka indie makkalukku maddum than solrenka

    • @pathminisriram6190
      @pathminisriram6190 14 วันที่ผ่านมา

      nenkala kolikku appadyo porathu

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 10 วันที่ผ่านมา +1

      ​@@pathminisriram6190வணக்கம் பத்மினி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @murugeshwaris942
    @murugeshwaris942 16 วันที่ผ่านมา +1

    மிக்க நன்றி தம்பி நீண்ட ஆயுள் பெற வேண்டிக்கொள்கிறேன் இவ்வுலகம் பெரும் பேறு பெற விடாமுயற்சியோடு உழைக்கும் தங்களுக்கு நன்றி🎉

  • @rajabdx974
    @rajabdx974 หลายเดือนก่อน +5

    ஓம் எல்லப்ப சித்தயர் ஜீவ சமாதி நடுபழனி பெருங்கருணை நான் இன்று தரிசித்து வந்தேன் திருவண்ணாமலை மாவட்டம்

  • @balubalu-tc8uc
    @balubalu-tc8uc หลายเดือนก่อน +4

    சம்பத் சார் அவர்களுக்கு வணக்கம் நீங்கள் காட்டும் வழி அனைத்து மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கிறது ஜீவ சமாதிகளுக்கு மட்டுமே இவ்வளவு நன்மை உள்ளதா என்பதை நீங்கள் தான் தெரியப்படுத்தி இருக்கிறீர்கள் மிகவும் நன்றி ❤❤❤❤

  • @malathisusila
    @malathisusila หลายเดือนก่อน +6

    ஒவ்வொருபதிவும் எங்களுக்காக முருகனாக அனுப்புரார் சம்பத் தம்பியை நன்றி 🙏🙏🙏

  • @vijeyalukshmirajharathinam2779
    @vijeyalukshmirajharathinam2779 หลายเดือนก่อน +13

    நான் கோவையில் இருக்கிறேன்
    தம்பி.எனக்கு உங்களை கண்டிப்பாக பார்க்க வேண்டும். கழுத்தாளவு பிரச்சனைகள் என் மகனால். தயவு செய்து ஒரு நாள் சொல்லுங்க 🙏🙏🙏🌷

    • @srinivasanj6562
      @srinivasanj6562 หลายเดือนก่อน

      I am 81 yrs old and my wife 73. We have also lost peace of mind and peaceful Life for over 13 years due to our son who is now 42 yrs old now.

  • @user-si9yu6go9d
    @user-si9yu6go9d หลายเดือนก่อน +3

    சம்பத் என்னும்.முருகபெருமானே.உங்கள்திருவடிகள்.போற்றி

  • @lakshmikrishnan5017
    @lakshmikrishnan5017 หลายเดือนก่อน +8

    நீங்கள் சொல்லும் ஜிவசாமாதி சென்று உள்ளேன்

  • @rajasekars4017
    @rajasekars4017 หลายเดือนก่อน +6

    அண்ணா எங்கள் குடும்பமும் சென்னையில் இருந்து சித்தாமூர் அடுத்த நல்லாமூர் கிராமத்தில் வாடகைக்கு குடிபெயர்ந்து உள்ளோம். உண்மையில் முருகன் அருளும், உங்களின் வழிகாட்டுதலில் எங்களின் வாழ்கை மன அமைதி மற்றும் நிம்மதியும் அடைந்து உள்ளோம்..... விரைவில் கடன் அமைப்பிலிருந்து மீண்டு முருகன் அருளால் முதல் சொந்த வீடு கட்ட அருள் கிடைக்கும் என்று நம்பிக்கை கொண்டுள்ளேன்...... ஓம் சரவணபவ.......

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 หลายเดือนก่อน

      thank u

    • @n.s.vaidyanathan4402
      @n.s.vaidyanathan4402 12 วันที่ผ่านมา

      It was built and renovated by Ganapati sachidananda swamigal of Mysore Datta peetam

  • @kamala1devi251
    @kamala1devi251 หลายเดือนก่อน +4

    நன்றி அய்யா நல்ல தகவல் சம்பத் அய்யா பிறந்த பக்கத்து ஊர் பிடிக்கும் எனக்கு பிடிக்கும் பல பேர் எண்ணங்களில் ஒரு மாற்றம் ஏற்பட்டது எனக்கு ஓர் மாற்றம் நன்றி

  • @kasidurai7943
    @kasidurai7943 หลายเดือนก่อน +4

    நன்றிங்க சம்பத் ஐயா ஒவ்வொரு வீடியோவும் பார்த்து எனக்கு வேண்டும்கொஞ்சம் மன நிம்மதியாகிறதுஓம் முருகா

  • @sivanandham3574
    @sivanandham3574 หลายเดือนก่อน +1

    உயர்திரு ஏ எல் பி சம்பத் அவர்களுக்கு வணக்கம்

  • @sindhuramesh3360
    @sindhuramesh3360 หลายเดือนก่อน +3

    Bangalore sindhu after seeing Sampath sir video we went to andra border and tamil nadu border nava sakthi vinayagar koil my mother-in-law family and my family was seperated from 17years now we all joined now family is happy now thanx a lot for sampath sir bangalore sindhu

  • @kadavulmaligai3666
    @kadavulmaligai3666 หลายเดือนก่อน +1

    குருவே சரணம்

  • @kanmanishankari5097
    @kanmanishankari5097 หลายเดือนก่อน +1

    எங்க ஊருக்கு மிக அருகில் ஒரு பொக்கிஷம் முருகா முருகா முருகா🙏🙏🙏🙏🙏🙏❤❤...

  • @user-bm1lt5lm2s
    @user-bm1lt5lm2s หลายเดือนก่อน +1

    தம்பி நீங்கள் போடும் ஒவ்வொரு பதிவும் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 หลายเดือนก่อน

      nandri ayya

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 10 วันที่ผ่านมา +1

      ​@@sambathssambaths8651வணக்கம் சம்பத், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @padmasubash4894
    @padmasubash4894 หลายเดือนก่อน

    Anna romba நன்றி padma trichy

  • @tvijaytvijay9950
    @tvijaytvijay9950 หลายเดือนก่อน +1

    நன்றி

  • @garulkumar2641
    @garulkumar2641 หลายเดือนก่อน +1

    Om Saravanabhava om
    Engal Aruyirae Sri S S sir avar
    galae neenga nalla irukonum
    Nanga nalla irrukka

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 หลายเดือนก่อน

      thank u

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 10 วันที่ผ่านมา +1

      வணக்கம் அருள்குமார், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @bharathir6501
    @bharathir6501 หลายเดือนก่อน +1

    Excellent speech bro

  • @Jeyarijanrijan
    @Jeyarijanrijan หลายเดือนก่อน +1

    ஓம் சரவணபவ

  • @Ashokkumar-qq5zo
    @Ashokkumar-qq5zo หลายเดือนก่อน +1

    அருமை அய்யா.

  • @shanmugalakshmi2832
    @shanmugalakshmi2832 10 วันที่ผ่านมา

    🙏🙏🙏

  • @lakkeshvasan3207
    @lakkeshvasan3207 หลายเดือนก่อน +1

    Sambath muruga ji welcome 🙏 🎉🎉🎉🎉🎉

  • @yamunaRanimurali7245
    @yamunaRanimurali7245 หลายเดือนก่อน +1

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @manjunathankashinathan3914
    @manjunathankashinathan3914 หลายเดือนก่อน +1

    Guruve Sharanam 🙏 🙏 🙏

  • @ManimalaPasu-r2e
    @ManimalaPasu-r2e หลายเดือนก่อน +1

    ஐயா உங்களை பார்கவேண்டும் தயவுசெய்து அருள்காட்டுங்கள்

  • @bnathiyabalasubramaniyam8041
    @bnathiyabalasubramaniyam8041 หลายเดือนก่อน +1

    Nanri sir

  • @sivakumaruma578
    @sivakumaruma578 หลายเดือนก่อน +1

    Super sir❤

  • @kavithanatarajan1621
    @kavithanatarajan1621 หลายเดือนก่อน +3

    Nandri sir.

  • @NarmathaDevi-bi3zh
    @NarmathaDevi-bi3zh หลายเดือนก่อน +1

    Anna ungalatha na nariya jeevasamathi poitu vara... romba happy ya iruku anna..kodana kodi nandri.. thank you universe ❤

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 หลายเดือนก่อน

      thank u universe

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 10 วันที่ผ่านมา +1

      வணக்கம் நர்மதா டேவி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @TheUma85
    @TheUma85 หลายเดือนก่อน +4

    ❤❤guru vanakkam
    ALP uma gokul

  • @gomathigoma64
    @gomathigoma64 หลายเดือนก่อน +1

    thank you sir

  • @punitham3868
    @punitham3868 หลายเดือนก่อน +1

    Thank u sir

  • @PriyankaKarthik-cg2bw
    @PriyankaKarthik-cg2bw หลายเดือนก่อน +2

    Om saravana bhava ❤ .....

  • @mageshwarimageshwari-oz8cy
    @mageshwarimageshwari-oz8cy หลายเดือนก่อน +2

    அண்ணா மிக்க நன்றி அண்ணா

  • @Muruganrajesh6667Rajesh
    @Muruganrajesh6667Rajesh หลายเดือนก่อน +1

    Sir thankyou 🎉

  • @elayarajae6402
    @elayarajae6402 หลายเดือนก่อน +2

    I❤ my sampath sir...

  • @arulmurugan8488
    @arulmurugan8488 หลายเดือนก่อน

    Vadivudai Amma ennakum ungaloda arul vendumnthaye🎉🎉🎉

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 10 วันที่ผ่านมา +1

      வணக்கம் அருள்முருகன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @VetriVell-jt6lx
    @VetriVell-jt6lx หลายเดือนก่อน +1

    Super Anna thank you

  • @kanagavelk4949
    @kanagavelk4949 17 วันที่ผ่านมา

    நான் என் குடும்பத்துடன் சென்று வந்தோம். 2018.

  • @just_existing--
    @just_existing-- หลายเดือนก่อน +1

    OM namah shivaya ❤

  • @DhanushKarthi-zx9cm
    @DhanushKarthi-zx9cm หลายเดือนก่อน +2

    உங்களால் வீடியோ லா தான்
    வேல் மாறல் பற்றி ஒரு வீடியோ வந்துடிச்சி..
    நான் பார்க்க முடியாம போச்சி
    அதுக்கு பதிலா ஒரு அனிதா அக்கா uk லா இருக்காங்க. சாய் பாபா வேல்
    மாறல் you tuber... உங்கள் மூலமாக அவங்கள் வீடியோ
    தென் பட்டுடூச்சி ஏன்
    கண்ணுல... நான் இப்ப வேல்
    மாறல் படிச்சி ரொம்ப
    நல்லவனா குடிக்க மா
    இருக்கேன்...
    இன்னைக்கு 37 வது நாள்
    வேல் மாறல் பிராயணம்
    பண்றேன்.. Nonveg
    சாப்பிடறது இல்ல நிறைய
    மிரக்கல் நடக்குது..
    எல்லாம் பெருமை. உங்களை
    சேறும் ஐயா ரொம்ப நன்றி
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @parameswariravi4719
      @parameswariravi4719 หลายเดือนก่อน +1

      ஐய்யா எந்த நேரம் படிக்கிற இங்கு சொல்லுங்கள் ஐய்யா

    • @DhanushKarthi-zx9cm
      @DhanushKarthi-zx9cm หลายเดือนก่อน

      ​@@parameswariravi4719
      நான் சின்ன பையன் தான்
      அம்மா... காலை பிராம
      முகூர்த்தம் நேரம்,
      அப்புறம் ஈவினிங்,. முருகன்
      முன்னாடி ஒரு விளக்கு ஏற்றி
      படிங்க 48 நாள் பிராயணம்...
      தீட்டு டைம் 5 days கழிச்சு
      Continue பண்ணுங்க...
      அந்த டைம் வேல் மாறல்
      சாங் மட்டும் கேளுங்க
      அம்மா🥰

    • @lokeshpattucentre2919
      @lokeshpattucentre2919 หลายเดือนก่อน +1

      Thambi, I have financial problem, but ur video gives me motivation to me, I read sasthira bantham daily because of ur video

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 หลายเดือนก่อน

      @@lokeshpattucentre2919 wait for a good result

  • @chandramoulij8257
    @chandramoulij8257 หลายเดือนก่อน +1

    NanTrichy Srirangam.two day before manikam ayya jeeva samthi darisanam

  • @vetrichelvipadmanaban1826
    @vetrichelvipadmanaban1826 28 วันที่ผ่านมา

    Ayya nan kandippaga poi varugiren Swami.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 10 วันที่ผ่านมา +1

      வணக்கம் வெற்றிச்செல்வி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @vetrichelvipadmanaban1826
    @vetrichelvipadmanaban1826 28 วันที่ผ่านมา

    Nantrigal ayya 🙏🙏🙏🙏

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 10 วันที่ผ่านมา +1

      நன்றிகள் ஐயா.

  • @user-mq9nv3rr9g
    @user-mq9nv3rr9g หลายเดือนก่อน +1

    thiruporur murugan kovil ungalai barthden gaikoduthdu vanden mikka magizchaya erunthdu cuddalore jansirani

  • @sivakumarsivakumar4815
    @sivakumarsivakumar4815 หลายเดือนก่อน +1

    ❤ Thankyou sir ❤

  • @chamundeeswariceo2352
    @chamundeeswariceo2352 หลายเดือนก่อน +1

    Guru vanakkam Sambath Anna
    Alp chamundeeswari Chennimalai
    Unga video parthavay oru energy anna

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 หลายเดือนก่อน

      thank u so much

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 10 วันที่ผ่านมา

      வணக்கம் சாமுண்டீசுவரி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @ParvathiSrinivasan-r2v
    @ParvathiSrinivasan-r2v หลายเดือนก่อน +1

    சாா்நீ

  • @mayalakshmi2843
    @mayalakshmi2843 หลายเดือนก่อน +3

    kovilukku 3time poyirukkom siththar Samadhi iruppathu theriyathu knee kandippa poroem nandrisir

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 หลายเดือนก่อน

      thank u ,

    • @sundariri1090
      @sundariri1090 หลายเดือนก่อน

      maya nanum murgar adimi yanku address sollunga bus rute sollunga pa auto poghumaaa pls sollunga

  • @Megaroobini2
    @Megaroobini2 หลายเดือนก่อน +1

    Shivayanamaha

  • @c.vanaskitchen5540
    @c.vanaskitchen5540 หลายเดือนก่อน +1

    Ok Anna kadipa ponominna darisanam peruom🙏🏻🙏🏻🙏🏻🦚🦚🦚

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 10 วันที่ผ่านมา +1

      வணக்கம் வன சமையல், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @shanthisethuraman175
    @shanthisethuraman175 หลายเดือนก่อน +4

    Please tell us the remedy for kids education and to change bad attitude 🙏

  • @sindhuramesh3360
    @sindhuramesh3360 หลายเดือนก่อน +2

    Bangalore PPL wants to go means from katpadi go to ponnai from there 20RS Share auto temple timings still 6pm full day open nava sakthi vinagar or swarna ganapathy koil thanx sampath sir bangalore sindhu

  • @PriyaDharshini-vi8dl
    @PriyaDharshini-vi8dl หลายเดือนก่อน +1

    💐💐

  • @saraswathyveloo9942
    @saraswathyveloo9942 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏

  • @govindarajs870
    @govindarajs870 หลายเดือนก่อน +1

    Mr sambath ayya kolurmookambi poivantha peraku poivaran ayya robanandri ayya

  • @sangeethamahendran37
    @sangeethamahendran37 หลายเดือนก่อน +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sujathagopal2667
    @sujathagopal2667 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nktamilan7407
    @nktamilan7407 หลายเดือนก่อน +1

    Sir yen appavuku kadandha 5 year ah udambu thondharvu business problem land problem kula deivathuku 3 week pongal vaithom apovum nimathhi illai kanakkamppattium sendrom. Yenaku oru valli sollunga sir

  • @rmanonmani5073
    @rmanonmani5073 หลายเดือนก่อน +1

    Sampath Thambi karma. Vai kuraikum vali solunga

  • @tanusriyadhav1673
    @tanusriyadhav1673 หลายเดือนก่อน +2

    Ram Pls come Coimbatore Pls pls Pls many people have problems

    • @sambaths8936
      @sambaths8936 หลายเดือนก่อน

      Already visited last week Coombatore

    • @tanusriyadhav1673
      @tanusriyadhav1673 หลายเดือนก่อน

      Next time

  • @kannans9988
    @kannans9988 หลายเดือนก่อน +1

    ❤️

  • @user-zo6om7hu1h
    @user-zo6om7hu1h หลายเดือนก่อน +1

    🙏

  • @g.mmatheshthala8165
    @g.mmatheshthala8165 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kiruthuaarav7475
    @kiruthuaarav7475 หลายเดือนก่อน +1

    அண்ணா ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகர் அருள்... அருமை பற்றி பேசுங்கள்... உங்கள் பதிவிற்கு காத்திருக்கிறேன்.... அண்ணா...

  • @DhanushKarthi-zx9cm
    @DhanushKarthi-zx9cm หลายเดือนก่อน +1

    ஏன் பெயர் பார்த்திபன்
    சென்னை mr. நகர்
    கொடுங்கையூர்...
    ரொம்ப நன்றி சம்பத்
    ஐயா🥰🙏🙏🙏

  • @muniswamyvenkatesan6228
    @muniswamyvenkatesan6228 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @kadavulmaligai3666
    @kadavulmaligai3666 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤

  • @Saravanan1234-rd5vl
    @Saravanan1234-rd5vl หลายเดือนก่อน

    அச்சரப்பாக்கம் முகவரி எங்கு உள்ளது எப்படி போக வேண்டும் எந்த பஸ் ரூட்

  • @RGETHARGETHA
    @RGETHARGETHA หลายเดือนก่อน +1

    Yenakkum avar arul kidaikka vendum ayya

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 หลายเดือนก่อน

      sure

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 10 วันที่ผ่านมา +1

      வணக்கம் கீதா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @RGETHARGETHA
      @RGETHARGETHA 10 วันที่ผ่านมา

      @@Dhurai_Raasalingam tq

    • @RGETHARGETHA
      @RGETHARGETHA 10 วันที่ผ่านมา

      @@Dhurai_Raasalingam english vachitten

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 10 วันที่ผ่านมา +1

      @@RGETHARGETHA சகோதரி, செம்மொழியான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்தாதீர்கள்.*
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கிலச் சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்.* ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதித்து, நாசம் செய்யும் இழிவான செயல் என்பதை நன்கு புரிந்துக்கொள்ளுங்கள். மிக்க நன்றி.

  • @KALAIVANI-et6qj
    @KALAIVANI-et6qj หลายเดือนก่อน +1

    Husband and wife problem oru nala solution kudunga video podunga anna please vazhga valamudan

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 หลายเดือนก่อน

      ok will shortly

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 10 วันที่ผ่านมา +1

      வணக்கம் கலைவாணி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @prabhus3209
    @prabhus3209 หลายเดือนก่อน +1

    ungalai eppadi conduct pannuvarhu

  • @kalaivani9651
    @kalaivani9651 หลายเดือนก่อน +2

    Sir neenga ellam jeevasamathiku kootitu poga mudiyuma bus arrange panni

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 หลายเดือนก่อน

      ok i will try😀😀😀😀😀

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 10 วันที่ผ่านมา +1

      வணக்கம் கலைவாணி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @govindarajs870
    @govindarajs870 หลายเดือนก่อน

    Respected sir vennaimalai murugan kovill poi vanthan kovil ayyar 6.50am kovil thirantharkal non 6.45villuku etrinen thamarithandu thiri panju nolthiri potu nallaennail etrinenan correcta 6.59thirai vilki thibari eduthom ayya

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 10 วันที่ผ่านมา +1

      வணக்கம் கோவிந்தராசு, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @gowrivijaykumar7080
    @gowrivijaykumar7080 หลายเดือนก่อน +1

    ஐயா, நான் இன்று குப்பை மாணிக்கம் சாமி அவர்களின் ஜிவசமாதி சென்று வந்தேன்

  • @radhanagarajan7937
    @radhanagarajan7937 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🕉

  • @vinchiru
    @vinchiru หลายเดือนก่อน

    Sir how to know about kuladeivam

  • @user-bv3hp1rb3v
    @user-bv3hp1rb3v หลายเดือนก่อน +1

    Sir seivinai propelam rempa varusama. Kastapadurom sir entha work pononamna ethavathu probelam vanthuruthu sir

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 10 วันที่ผ่านมา +1

      வணக்கம் மீனா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @SakthiVel-me9wf
    @SakthiVel-me9wf 27 วันที่ผ่านมา

    முத்து சாமியார்

  • @yogalathajegatheeswaran9501
    @yogalathajegatheeswaran9501 หลายเดือนก่อน +1

    Where is this place

  • @LOKESHWARANK-zp5gh
    @LOKESHWARANK-zp5gh หลายเดือนก่อน

    அண்ணா பெருங்கரணை எல்லையம்மன் கோவில் இருக்கு அங்க மலை மேல முருகர் கோயில் இருக்கு அதையா சொல்றீங்க

  • @KAmutha-c3h
    @KAmutha-c3h 29 วันที่ผ่านมา

    அண்ணாநான்எல்லப்பாசித்தர்ஜீவசமாதிக்குசென்றென்நன்றிஅண்ணா

  • @venkateshmvenkatm7690
    @venkateshmvenkatm7690 หลายเดือนก่อน +1

    ஐயா சேலம் தருமபுரி கிருஷ்ணகிரி ல ஏதேனும் ஜீவா சமாதி இருக்கா சொல்லுங்க

    • @kaviyaarts
      @kaviyaarts หลายเดือนก่อน +1

      Mayaamma Jeeva samathi selam

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 10 วันที่ผ่านมา +1

      ​@@kaviyaartsமயாம்மா ?

  • @PriyankaKarthik-cg2bw
    @PriyankaKarthik-cg2bw หลายเดือนก่อน +1

    Please kindly make video of 9 navagraha temple Anna please 🙏 lot of depression 🙏 please Anna it will be useful to all of us 😢

  • @nethajinethaji4764
    @nethajinethaji4764 หลายเดือนก่อน

    Address plz

  • @m.v.nithyaseoul2590
    @m.v.nithyaseoul2590 หลายเดือนก่อน +1

    Ayya..madurai district Kovil sollunga...

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 หลายเดือนก่อน +1

      kinni mangalam at madurai

    • @m.v.nithyaseoul2590
      @m.v.nithyaseoul2590 หลายเดือนก่อน

      @@sambathssambaths8651 Thank u fr ur response sir...🙏🏽🙏🏽

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 10 วันที่ผ่านมา +1

      ​@@m.v.nithyaseoul2590வணக்கம் நித்யா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @Maryvasan8189
    @Maryvasan8189 หลายเดือนก่อน +1

    Sir ungakitta jadhagam parkkanum yepdi contact pandradhu

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 10 วันที่ผ่านมา +1

      வணக்கம் மேரி வாசன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @srinivasanj6562
    @srinivasanj6562 หลายเดือนก่อน +1

    Nadu Palani name was given by Maha Periava.

  • @roja.R-xc1yf
    @roja.R-xc1yf หลายเดือนก่อน

    வேலை கிடைக்க சொல்லுங்க கடன் பிரச்சனை திர சொல்லுங்க தயவு செய்வு

  • @sivaprakash3221
    @sivaprakash3221 18 วันที่ผ่านมา

    🆂🅸🆁 🅴🅽🅰 🅾🅾🆄🆁

  • @Mastergamers2.0
    @Mastergamers2.0 หลายเดือนก่อน

    Jadhagam sari ilana yendha koilukku pogaradhu sir

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 10 วันที่ผ่านมา +1

      தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @SurprisedAcorn-kl2uf
    @SurprisedAcorn-kl2uf หลายเดือนก่อน +1

    Sir vannakam. En son. 10 th padekaran. Nalla. Mark eduka. Padka. Vazee. Soluka. Nerale parakanum date kogu ...

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 10 วันที่ผ่านมา +1

      வணக்கம் அகார்ன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @GunaseelanS.K.10
    @GunaseelanS.K.10 หลายเดือนก่อน +1

    மூன்றாம் கண் வீடியோவில் விளக்கும் நபர் எங்கே யார்?

  • @palanisamysendhurpandiyan2064
    @palanisamysendhurpandiyan2064 หลายเดือนก่อน +1

    Ean.Aannan.Muruhannuku.Aarohara🙏🙏🙏🌺🌹💐🍇🍅🥭🍎🍓🍍🌟⭐🌟⭐🌟⭐💐🌹🌺🐓🦅🐦🦚🐟💐🙏

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 หลายเดือนก่อน

      arogara

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 10 วันที่ผ่านมา +1

      வணக்கம் செந்தூர் பாண்டியன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @arulmary3245
    @arulmary3245 หลายเดือนก่อน

    என் மகன் தவறான தொடர்பில் இருக்கான் சார். ஒரு பரிகாரம் சொல்லுங்க சார். அவனுக்கு இன்னும் கல்யாணம் ஆகல ப்ளீஸ் சார். அவ பெரிய பொம்பள ஹல்ப் மீ சார்

  • @kasidurai7943
    @kasidurai7943 หลายเดือนก่อน +1

    சம்பத் ஐயா உங்களை ஒரு முறையாவது பார்த்து பார்த்து விட வேண்டும் நான் மும்பையில் வசித்துக் கொண்டிருக்கிறேன் நீங்கள் மும்பை வர ஐடியா இருக்கீங்களா சார்என்னுடைய சொந்த ஊர் சேலம்ஒர்க் பண்றது மும்பை சார்கடன் பிரச்சனை இருக்கிறது சார் கொஞ்சம் அதிகமாகி விட்டது சார்

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 หลายเดือนก่อน +1

      i will inform u

    • @kasidurai7943
      @kasidurai7943 หลายเดือนก่อน

      Thank you sir

    • @kasidurai7943
      @kasidurai7943 หลายเดือนก่อน

      Thank you sir

    • @kasidurai7943
      @kasidurai7943 หลายเดือนก่อน

      🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @vanithavanitha-oe7xk
      @vanithavanitha-oe7xk หลายเดือนก่อน

      வணக்கம் ஐயா. என் பெண் குழந்தைக்காக உங்களை பார்க்க வேண்டும்..கோவை அல்லது திருப்பூர்க்கு தங்கள் வருகையை எதிர்பார்த்து இருக்கிறேன்

  • @kadavulmaligai3666
    @kadavulmaligai3666 หลายเดือนก่อน +1

    கடவுள் மளிகை கோபி

  • @MyDaughterIsMyWorld
    @MyDaughterIsMyWorld หลายเดือนก่อน +1

    அப்போ ராகு கேது இடையில் உள்ள கிரகம் வீடியோ இந்த ஜெண்மத்துல வராது 😂😂😂😂