🥀💃Poonthalir Aada | பூந்தளிர் ஆட |🌼Paneer Pushpanagal | SP.SUNDAR | MALATHI |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
  • Edit By : Priyesh Aroq

ความคิดเห็น • 144

  • @jawaharbabu6041
    @jawaharbabu6041 5 หลายเดือนก่อน +5

    யூடியூப் சேனலில் அடிக்கடி உங்களின் பாடல்களை கேட்டுக்கொண்டே இருக்கிறேன் சார் 💐
    சூப்பர் - அருமை

  • @rajkanthcj783
    @rajkanthcj783 4 หลายเดือนก่อน +5

    ❤❤❤❤❤❤ பனித் தூவி சில்லென்று இனிமையான குரலில் மதி மயங்கச் செய்தது உங்கள் இருவரின் குரல் நாதம் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉

  • @rvraja6208
    @rvraja6208 7 หลายเดือนก่อน +7

    உண்மையில் என் கண்களில் நீர் வந்துவிட்டது..பின்னாடி வீடியோ மெய் மறக்க செய்தது

  • @Meharaj_the_singer
    @Meharaj_the_singer 8 หลายเดือนก่อน +19

    சூப்பர் ஜி இந்த song நான் கேட்டிருந்தேன் நீங்க பாடி மகிழ்ச்சி பொங்க வைத்து விட்டீர்கள் ஜி ❤❤❤

  • @esakkimuthu4466
    @esakkimuthu4466 5 หลายเดือนก่อน +3

    அருமையான பாடல் பாடல் பாடு ம்வீதம் அருமை சகோ வாழ்த்துக்கள்

  • @samjahan8431
    @samjahan8431 8 หลายเดือนก่อน +5

    இருவரும் குரல் அருமை பட வாய்ப்புகள் அமைய வாழ்த்துக்கள்

  • @balamurugant9220
    @balamurugant9220 3 หลายเดือนก่อน +3

    அருமை அருமை கேட்பதற்கு மிக இனிமை.

  • @asntgroups
    @asntgroups 8 หลายเดือนก่อน +3

    Tuntra pick up would have hard time picking up," பூந்தளிர் ஆட.............பாடும் புது ராகங்கள் . " yet sassy sunder picks up those words in the song with ease. how so?@ 2:37 "கோடிகள் ஆசை கூடிய போது... ..." sunder does a up and down short wave from sony radio is priceless! song by far compliments both singers with much ease in this song! bravo!

  • @SubinRose-u1u
    @SubinRose-u1u 8 หลายเดือนก่อน +3

    மிக அருமையான பாடல்!
    சிறப்பாக பாடினீர்கள் இருவரும்!
    இரசித்தோம்! மகிழ்ந்தோம்!!
    வாழ்த்துக்கள் இருவருக்கும்🎉
    ஹம்மிங் @ மாலதி - அருமை!

  • @vennilacreations508
    @vennilacreations508 21 วันที่ผ่านมา

    தங்களின் தளத்தில் பதிவேற்றம் செய்த இன்னிசை பாடல்கள் அனைத்தும் கேட்டேன்.
    பெரும் மகிழ்ச்சியை அளிக்கின்றது நினைவுகளை வலம்வர செய்கிறன
    தொடர்ந்து மெல்லிசைப் பாடல்கள் வழங்குங்கள்
    தங்களுக்கும்
    தங்களின் இசைக் கலைஞர்கள் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துகளும் பாராட்டுகளும் நன்றியும் ❤🙏💐🎉💐🎉💐🎉💐🎉
    நட்புடன்..
    -நாமகிரிப்பேட்டை,
    ‌ கவித்துளி சக்தீசுவரன்.

  • @senthilkumarankumbakonam
    @senthilkumarankumbakonam 8 หลายเดือนก่อน +5

    மனதை மயக்கும் பாடல் இது அருமை நன்றி

  • @kanmaniraja9545
    @kanmaniraja9545 3 หลายเดือนก่อน +3

    அட என்ன சுவை தேன் அருவி பாயுதே இசை

  • @fredytennisroy517
    @fredytennisroy517 3 หลายเดือนก่อน +3

    சார் சொல்ல. வார்தை என்னிடம்
    இல்லை. ...தங்கச்சி.
    உனக்குமே. சுப்பர்.

  • @manisenthilkumar3402
    @manisenthilkumar3402 8 หลายเดือนก่อน +4

    இருவரும் சிறப்பாக பாடியுள்ளீர்கள் சார் வாழ்த்துக்கள் 🙏

  • @kumarrasalingam8021
    @kumarrasalingam8021 8 หลายเดือนก่อน +3

    உங்கள் குரலில் பாடல்கள் ரொம்ப ரொம்ப இனிமை. பின்னால் உள்ள காட்சிகள் ரொம்ப அற்புதம் வாழ்த்துகள் சகோ❤❤

  • @rajendran5042
    @rajendran5042 5 หลายเดือนก่อน +1

    அருமை. சிறந்த குரல் வளம். வாழ்த்துக்கள் 💐

  • @supremetapes4844
    @supremetapes4844 8 หลายเดือนก่อน +4

    Wow super song.My favourite song Brother.Voice and music very nice and cute

  • @kalaichelvikalai5791
    @kalaichelvikalai5791 8 หลายเดือนก่อน +3

    ARUMAI Sagodhara sirappu Ungalukul Padala alladhu Padalukkul neegala Arumaiyaga padiya iruvarukkum Vazhthukkal 🎉🎉🎉🎉👍👍

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 5 หลายเดือนก่อน +1

    Awesome singing , appreciation...

  • @wingsas6911
    @wingsas6911 7 หลายเดือนก่อน +5

    இருவர் குரல் வளம் சூப்பர் 🎉🎉🎉

  • @jnagarajjayaraman4617
    @jnagarajjayaraman4617 7 หลายเดือนก่อน +3

    Arumai vaazhthukkal both of them 👍

  • @sarathaj9532
    @sarathaj9532 6 หลายเดือนก่อน +1

    very nice congrats both of them .

  • @thawalingam5744
    @thawalingam5744 5 หลายเดือนก่อน +1

    Ippa kojanala than ungal pattukal ketkiren, ronba nalla irkku, good song selection very sweet voice 👌 gods bless you

  • @தினம்ஒருதேடல்-ச5ப
    @தினம்ஒருதேடல்-ச5ப 7 หลายเดือนก่อน +5

    Wow amazing 🎉🎉🎉👌👌👌👌👏👏👏👏

  • @Sribijju7434
    @Sribijju7434 8 หลายเดือนก่อน +4

    சூப்பர் சார்🎉🎉🎉🎉🎉🎉

  • @JeanMarcelSunderTamby
    @JeanMarcelSunderTamby 6 หลายเดือนก่อน +1

    Excellent brother. Very good modulations then and there. My brother’s performance is always remarkable🎉🎉🎉❤❤❤😂😂😂

  • @christurajan5261
    @christurajan5261 8 หลายเดือนก่อน +3

    Nice sir ❤

  • @kannankannan2298
    @kannankannan2298 6 หลายเดือนก่อน +1

    அருமையாக உள்ளது ❤

  • @gss28051967
    @gss28051967 7 หลายเดือนก่อน +4

    Amazing 👏 ❤

  • @Vivekaviews
    @Vivekaviews 3 หลายเดือนก่อน +1

    Excellent rendition Sundar Ji and Malathi Ma'am 🎉

  • @srinivasanj7068
    @srinivasanj7068 7 หลายเดือนก่อน +3

    ❤❤❤❤super...

  • @devakumaaran8120
    @devakumaaran8120 8 หลายเดือนก่อน +5

    Thalaiva 🎊

  • @jeevanullakal9075
    @jeevanullakal9075 2 หลายเดือนก่อน

    வீடியோவில் பின்புலம் அருமை... நான் எஸ்டேட்டில் பிறந்து வளர்ந்தவன்,.

  • @selviselvi8804
    @selviselvi8804 4 หลายเดือนก่อน +1

    அருமை.....வாழ்த்துக்கள்❤❤❤

  • @RRajan-gv7wc
    @RRajan-gv7wc 7 หลายเดือนก่อน +4

    super

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 20 วันที่ผ่านมา

    🌹An arresting song.My all tim e favourite.Dear Sunder sir,won derful sung.Mam,touching sun g.Keep rocking.🎤🎸🍧🐬😝😘

  • @jenittaroch255
    @jenittaroch255 8 หลายเดือนก่อน +4

    Very nice..❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @ranjanranjani4011
    @ranjanranjani4011 7 หลายเดือนก่อน +4

    Very nice beutyfull song

  • @nagaraj359
    @nagaraj359 8 หลายเดือนก่อน +4

    Very Very Nice song

  • @SalimSalim-v1w
    @SalimSalim-v1w 8 หลายเดือนก่อน +2

    Super Voice 🎉🎉 and Editing

  • @Revathi.Moushi
    @Revathi.Moushi 7 หลายเดือนก่อน +7

    😊😊 உங்கள் இருவருக்கும் 100% ❤❤

  • @SELVAKUMAR-td1xe
    @SELVAKUMAR-td1xe 4 หลายเดือนก่อน +2

    Nice song super sama

  • @r.a.j.a.n.r.g1212
    @r.a.j.a.n.r.g1212 5 หลายเดือนก่อน +2

    எஸ்பிபி குரலை பாடும் சுந்தர குரலில் சிறிது மனோவும் அருண்மொழியும் குரலில் தெரிந்தாலும் டெப்த் என்பது எஸ்பிபியின் குரல் போன்றே உள்ளது. மனோ அவர்கள் மூக்கால் பாடுவது போன்று தோன்றும் அந்த தோற்றமே இல்லாமல் பாடி இருப்பது அருமை

  • @sathyas9565
    @sathyas9565 6 หลายเดือนก่อน +1

    Excellent ♥️ ♥️ ♥️

  • @selviselvi8804
    @selviselvi8804 4 หลายเดือนก่อน

    இரணாடு ரேரும் பாடியதூ மிகவும் இனிமை❤❤❤

  • @kumaresansellavelan4106
    @kumaresansellavelan4106 8 หลายเดือนก่อน +2

    good....

  • @thangavel457
    @thangavel457 7 หลายเดือนก่อน +4

    🎉🎉🎉🎉❤❤❤❤ super song

  • @Mpalanivel-ou3df
    @Mpalanivel-ou3df หลายเดือนก่อน

    மிகவும் அருமை

  • @kannanp8798
    @kannanp8798 2 หลายเดือนก่อน

    Sir and madam superb performance great 👍 thanks really good

  • @kamarajrengasamy6028
    @kamarajrengasamy6028 2 หลายเดือนก่อน

    Superb sir

  • @chidambaramcbe9714
    @chidambaramcbe9714 2 หลายเดือนก่อน

    Mind blowing Sundar ji

  • @suthakaresakkirajan9198
    @suthakaresakkirajan9198 2 หลายเดือนก่อน

    Aahaaa super

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 3 หลายเดือนก่อน +2

    Suppervoicethankyousong

  • @rathinakumara.k1767
    @rathinakumara.k1767 8 หลายเดือนก่อน +4

    சூப்பரா சூப்பர் மாமா சூப்பர் மாமா

  • @anbuclassic9243
    @anbuclassic9243 8 หลายเดือนก่อน +3

    Super song very nice🎉🎉🎉

  • @kumars3798
    @kumars3798 14 วันที่ผ่านมา

    background visuals fantastic sir

  • @AnnamalaiDevaendran
    @AnnamalaiDevaendran 6 หลายเดือนก่อน

    🎉 super 👌

  • @suthakaresakkirajan9198
    @suthakaresakkirajan9198 4 หลายเดือนก่อน

    Super

  • @hershey4915
    @hershey4915 5 หลายเดือนก่อน

    Super sir 👌

  • @Mahalakshmi-mf1mi
    @Mahalakshmi-mf1mi หลายเดือนก่อน

    Super song arumai

  • @nagoorkani9198
    @nagoorkani9198 8 หลายเดือนก่อน +3

    Sir sita ramam teaser bgm and intervel bgm

  • @VeluchamiKannimari
    @VeluchamiKannimari หลายเดือนก่อน

    ❤❤❤supper

  • @NithyananthamNithyanantham-e8i
    @NithyananthamNithyanantham-e8i 8 หลายเดือนก่อน +4

    Udan.like.thinamum.kedurasikeran👍🏾💅🙏

  • @AravindanRagu
    @AravindanRagu หลายเดือนก่อน

    Super super super nice song 🎉🎉🎉🎉🎉

  • @KimPeterRasmus
    @KimPeterRasmus 6 หลายเดือนก่อน

    super-- super

  • @baskarbaskar1610
    @baskarbaskar1610 8 หลายเดือนก่อน +3

    , மனதில் நிரைவாணபாடல்சுந்தர்சார்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤J.JBASKAR

  • @sharmisharmini8990
    @sharmisharmini8990 3 หลายเดือนก่อน

    Sir என்ன sir இப்படி பாடினா எப்படி sir..🎉

  • @john.idonboscohrsecschool-5912
    @john.idonboscohrsecschool-5912 8 หลายเดือนก่อน +3

    Super voice both, super super super nice nice nice nice nice nice beautiful beautiful nice 👌 😊 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @BrmaaBrmaa-yj7ms
    @BrmaaBrmaa-yj7ms 6 หลายเดือนก่อน

    Hi sweet voice brother in sister velthukal i like

  • @balajibalathasan2187
    @balajibalathasan2187 2 หลายเดือนก่อน

    ஆனந்த..
    ஆனந்தமே..

  • @SaravananB-q3d
    @SaravananB-q3d 8 หลายเดือนก่อน +2

    🎉🎉PONGI PAYUM MANJAL NADHIYO 🎉🎉🎉

  • @NujithanNuji-b6x
    @NujithanNuji-b6x 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @jamalahmed656
    @jamalahmed656 2 หลายเดือนก่อน

    Need drums sound more.

  • @thamuthamu4021
    @thamuthamu4021 หลายเดือนก่อน

    ❤❤❤🎉🎉🎉❤❤❤

  • @audioclarity5264
    @audioclarity5264 4 หลายเดือนก่อน

    Background music poor condition.but voice Vera level

  • @PrakashPrakash-n4z
    @PrakashPrakash-n4z หลายเดือนก่อน

    Love,yoo
    1:17

  • @angelcreators
    @angelcreators 3 หลายเดือนก่อน

    Thanks 🎉

  • @manickraamm9787
    @manickraamm9787 5 หลายเดือนก่อน

    Sir slowva padu reenga
    Sorry

  • @SanthisanthiSanthi-ts3lh
    @SanthisanthiSanthi-ts3lh 4 หลายเดือนก่อน

    Super sir👍