நான் இந்த பாடலை பலமுறை கேட்டும் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருக்க தோன்றுகிறது. பாலு சார் குரலுக்கு மேலும் பலம் சேர்த்தது சுர்முகியின் குரல் குழுவினர் குரலும் அருமை வாழ்க இசை குடும்பம் 👍
SPBக்கு ஈடுகொடுக்கும் இசையில் கோரஸ் மற்றும் சுர்முகியின் உழைப்பு வீணாகவில்லை.சார் சொன்னது போல் யாரும் மேடையில் அடிக்கடி பாடாத பாடல்களை பாடுவதுதானே உங்களின் தனித்துவம்
தங்கள் காணொளி மூலம் தான் இப்பாடலின் அழகு புரிகிறது அதுவும் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு பின்பு!!!! திரு எஸ்.பி.பி அவர்கள் கூறியது மிகவும் உண்மை!! தங்களது பரிசோதனை முயற்சியும் இலகு வட்டத்தை மிகவும் எளிதாக உடைத்தெறியும் தங்கள் மற்றும் தங்களின் குழுவினர் மிகவும் பாராட்டுக்குரியவர்கள்... அன்பான வாழ்த்துகள்!!! 💐💐💐👌👌👌👍👍👏👏
This is an orchestral masterpiece by the Maestro .. chance se illa! The keyboard player with the two keyboards is a very smart and talented guy .. what playing man! SPB Sir as usual great touches .. not that easy a song to actually sing for ordinary mortals! Great orchestra, loved it. Great voice female singer but she missed the notes in couple of places. Great song.
அ ஆ…பூந்தளிர் ஆட அ ஆ…பொன் மலர் சூட - 3 சிந்தும் பனி வாடைக் காற்றில் கொஞ்சும் இரு காதல் நெஞ்சம். பாடும் புது ராகங்கள். இனி நாளும் சுப காலங்கள் காதலை ஏற்றும் காலையின் காற்றும் நீரைத் தொட்டு பாடும் பாட்டும் காதில் பட்டதே வாலிப நாளில் வாசனை பூவின் வாடைப்பட்டு வாடும் நெஞ்சில் எண்ணம் சுட்டதே கோடிகள் ஆசை கூடிய போது கூடும் நெஞ்சிலே கோலம் இட்டதே தேடிடுதே பெண் பாட்டின் ராகம்…….பூந்தளிர் ஆட….அ ஆ. ம்ம் ம்ம் ம்ம் ம்ம் பூமலர் தூவும் பூமரம் நாளும் ம்ம் ம்ம்..போதை கொண்டு பூமி தன்னை. பூஜை செய்யுதே ..ஆ அ அ ஆ..பூவிரலாலும் பொன்னிதழாலும் ம்ம் ம்ம். பூவை எண்ணம் காதல் என்னும் இன்பம் செய்யுதே ..பூமழை தூவும் புண்ணிய மேகம் பொன்னை அள்ளுதே வண்ணம் நெய்யுதே ..ஏங்கிடுதே என் ஆசை எண்ணம் …..பூந்தளிர் ஆட Sharmini Satgunam !
All the melodious old songs performed in good clear sounds , with good singers & other instruments players......thank you very much Gopal sir...I watch your channel daily👏
@@gopalsapthaswaram6640 இளையராஜா அவர்களின் பாடல்களில் வரும் ஒரு சிறிய சப்தம் கூட எனக்கு மனப்பாடமாக தெரியும். அதை அப்படியே மேடையில் வெளிக் கொணர்வது எவ்வளவு சிரமம் என்பது எனக்கு புரியும். அந்த Perfection க்கு ஒரு Hats off 👌
Dear Gopal san goodmorning wonderful orchestrations san..you are giving only this Rare Excellent songs to fans...spb san always outstanding singing Legend. ones again hearty congratulations to yours orchestrations team. madam superb singing san...Gopal saptasurangal always No.1 place in fans hearts....thqnk you for this songs to Gopal san and Spb san...RegardsRAGHURAMAN addict fan RAGHURAMAN
My favourite song i love this song sweet romantic song ever green this song my heart touching lyrics this song and music video beautiful signing my favourite singer the world no 1 top singer SPB and very nice singering mama G to all and music Excellent video 👌🌟👍💞🌹🙏🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪
1981-ம் ஆண்டு ஹேமசித்ரா ஆர்ட்ஸ் பேனரில் பத்மினி தயாரிப்பில் இரட்டையர்கள் பாரதி-வாசு (சந்தானபாரதி, P வாசு) ஆகியோர்கள் இயக்கத்தில் நடிகர்கள் சுரேஷ், சாந்தி கிருஷ்ணா, பிரதாப், வெண்ணிறாடை மூர்த்தி, மாணவன் மனோகர் மற்றும் பலரது நடிப்பில் வெளிவந்து சக்கைபோடு போட்ட வெற்றிப் படம் தான் "பன்னீர் புஷ்பங்கள்." பிரபல இயக்குனர் ஸ்ரீதரிடம் (இளமை ஊஞ்சலாடுகிறது) இருவரும் உதவி இயக்குனராக வலம் வந்து தொழில்நுணுக்கம் கற்றறிந்ததின் வெளிப்பாடு தான் அவர்களின் இந்த முதல் வெற்றிப்படம்! "பெண் : வாலிப நாளில் வாசனை பூவின் வாடை பட்டு வாடும் நெஞ்சில் எண்ணம் சுட்டதே ஆண் : கோடிகள் ஆசை கூடிய போது கூடும் நெஞ்சிலே கோலம் இட்டதே" அப்போதெல்லாம் முனுமுனுக்க வைத்த வரிகள்! இளமைக்காலத்து இனக்கவர்ச்சியின்பால் ஏற்படும் ஒருவித மோகவும், தாபவும் நிலைகொள்ள மறுக்கும் தேரோட்டம் தானே? அப்போது எங்கிருந்து வந்தது அந்த தைரியம் என்று இன்று யோசித்தால் கூட ஏதோ ஒருவித வெட்கம் நிலைகுலைய வைப்பதின் அழகே தனிதான்! கனவுத் தோரணங்கள் போர்த்திய பயமறியாத, கள்ளம் கபடமற்ற இளமைக்கால நாட்கள்! சொல்லிமாளாது.... நிற்க. கதைப்படி, ஊட்டியிலுள்ள பள்ளியில், அங்கேயே தங்கிப் படிக்கும் சென்னையை சேர்ந்த சுரேஷ், தன்னுடன் படிக்கும் சாந்தி கிருஷ்ணாவை காதலிக்கிறான். இந்த காதலுக்கு அவர்களுடைய ஆசிரியர் பிரதாப் தடையாக இருப்பதாக சுரேஷ் நினைக்கிறான். ஒரு கட்டத்தில், கூட படிக்கும் நண்பர்களின் துணைகொண்டு காதலர்கள் இருவரும் ஊரைவிட்டு ஓடிவிட முடிவு செய்து புறப்பட்டு சென்றவர்களை ஏதேச்சையாக சந்திக்கும் ஆசிரியர் இருவருக்கும் புத்திமதி சொல்லி அவரவர் வீட்டிற்கு திரும்ப போகச் சொல்கிறார். காதலர்கள் தங்கள் அறியாமையை உணர்ந்து மீண்டும் பள்ளிப்படிப்பை தொடர்வதுடன் படமும் முடிவுறுகிறது. சோமசுந்தரேஷ்வரின் வித்தியாசமான கற்பனை கதைக்கு ஒரு சபாஷ்! கங்கை அமரனுக்கு இந்த கதை மிகவும் பிடித்துப்போனதால் அவரது விருப்பப்படி பாரதி-வாசு கொஞ்சம் கூட பிசிறு தட்டாமல் இயக்கி வெற்றிப்படமாக ஆக்கியதில் இருவேறு கருத்திற்கு இடமில்லை என்று எடுத்துக் கொள்ளலாம்! விடலைத்தனமான காதல்கதை என்றாலும் கூட, எங்கேயும் வரம்புமீறின காட்சிகளோ, இரட்டை அர்த்த வசனமோ இடம்பெறவில்லை என்பதுதான் நிஜம்! விடலை பருவத்தில் இனக்கவர்ச்சி மூலம் எழும் காதல் வயப்பட்டு அறியாமையால் ஊரைவிட்டு ஓடிப்போகும் காதல் ஜோடிகளுக்கும், அவர்களுடைய பெற்றோர்களுக்கும் நேரிடையாக பாடம் புகட்டுவது போன்று அமையாமல் மிகவும் யதார்த்தமாக படமாக்கிய விதமும் இப்படம் வெற்றி பெற ஒரு காரணம் என்பது தானே நிதர்சனம்! நான் இந்த படத்தை அம்மாவிடம் அனுமதி பெற்று, அப்பாவிற்கு தெரியாமல் நண்பர்களுடன் ஜூலை மாதம் கடைசி வாரத்தில் இரவு காட்சியாக சென்னை ஈகா தியேட்டரில் கண்டு களித்த பசுமையான நினைவுகள் இப்பாடலை கேட்கும்போதெல்லாம் உயிர்த்தெழுந்து வருவதை தடுக்க முடியுமா? திரைக்கதையின் முடிவு மாறுபட்டதால் ஆரம்பத்தில் படம் பார்க்க தயங்கியவர்கள் பிற்பாடு முண்டியடித்து வந்ததால் தானே நூறு நாட்களையும் தாண்டி வெற்றிப்படமானது!பாடல்களை பொறுத்தமட்டில் பன்முக திறமை கொண்ட கங்கை அமரனின் கற்பனையில் உதயமான வார்த்தை ஜாலங்களை இளையராஜா தன்னுடைய இசையெனும் தேனில் குழைத்து "பாடும் நிலா" பாலு, "இசையரசி" S.ஜானகி ஆகியோர்கள் மூலம் பரிமாறியதை என்னவென்று சொல்ல! இப்படத்தில், நட்பிற்காக சம்பளம் பெறாமல் இசையை போதும், போதும் என்று சொல்லும் அளவிற்கு பொழிந்துள்ளார் இளையராஜா. வழக்கமான கிராமத்து பாணியிலிருந்து அவர் சற்று விலகிப் போனதை இப்படத்தின் அனைத்து ஹிட் பாடல்களிலும், பின்னணி இசையிலும் தெள்ளத்தெளிவாக தெரிகிறதல்லவா? குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், இப்பாடலில் பத்திற்குமேற்பட்ட இடங்களில் ஹம்மிங் (Chorus) பாடியவர்களை பாராட்டாமல் இருக்க முடியாது. சபாஷ்! நாற்பதாண்டுகாலம் கடந்தும் "பன்னீர் புஷ்பங்கள்" -ன் நறுமணம் இன்னமும் நிலைப்பதின் இரகசியம் இந்தப் பாடலாகக் கூட இருக்கலாம் அல்லவா? காதற்கினிய அருமையான இந்தப் பாடல் உருவாகக் காரணமானவர்களை வணங்கி நன்றி பாராட்டுகிறேன். நன்றி. மீண்டும் ரசிப்போம்! ப.சிவசங்கர். 13-07-2023
இது போன்ற வித்தியாசமான இசையை இசைஞானியை தவிர வேறு யாராலும் தர இயலாது. இராஜா என்றும் இராஜா தான்.
ஆம்….
இசை கடவுள் இசைஞானி ஐயா 🙏
அவர் கடவுள்
YES🎉YEN KULA SAAMY🎉 AYYA🎉🎉🎉🎉
நான் இந்த பாடலை பலமுறை கேட்டும் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருக்க தோன்றுகிறது. பாலு சார் குரலுக்கு மேலும் பலம் சேர்த்தது சுர்முகியின் குரல் குழுவினர் குரலும் அருமை வாழ்க இசை குடும்பம் 👍
மிக்க நன்றி 🙏
ஐயாவின் குரலை கேட்க அந்த சாடிஸ்ட் இறைவன் கவர்ந்து சென்றான்
No headweight and arrogant.. Real Human SPB sir Legend Lives
🙏🙏
How u say no headwait s p b u learn how is a s p b
41 Year's ago he Sung this Piece...And he Is Singing with the Actual Rhythm again...What a Legendary Legend...RIP SPB...🙏🙏🙏❤️
🙏🙏
That is SPB Sir
This, was in 2015
SPBக்கு ஈடுகொடுக்கும் இசையில் கோரஸ் மற்றும் சுர்முகியின் உழைப்பு வீணாகவில்லை.சார் சொன்னது போல் யாரும் மேடையில் அடிக்கடி பாடாத பாடல்களை பாடுவதுதானே உங்களின் தனித்துவம்
மிக்க நன்றி சார் 🙏
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Love you sir SPB DIE HARD OF YOU 😢😢😢😢😢😢😢
@@gopalsapthaswaram6640s p b only head wait person not legend india is only legend k j yesudas sir
This female singer is equally amazing 👏. Just mesmerizing voice
Thank you
Really missed a REAL LEGEND our SPB. 100 ஆண்டுக்கு ஒரு முறை வரும் மனித அதிசயம்
உண்மை சார் 🙏
100 illa எப்பவும் யாரும் அவருக்கு = இல்ல
என்றுமே இளமையாகவே இருக்கும் ராசாவின் பாடல்கள்
மிக அருமை இந்த கடினமான பாடலை தேர்வு செய்து சிறப்பாக அனைவரும் தங்கள் பணியை செய்துள்ளனர், சிறப்பு வாழ்த்துகள் 👏👏
மிக்க நன்றி 🙏🙏
After he is gone, seeing him singing brings tears. We miss him.
🥲🙏🙏
மறையும் வரை இளமை ததும்பும் தோற்றத்தில் குரலில் என் எஸ்பிபி
உண்மை 🙏🙏
🙏🙏🙏🙏
தங்கள் காணொளி மூலம் தான்
இப்பாடலின் அழகு புரிகிறது அதுவும் கிட்டத்தட்ட
40 ஆண்டுகளுக்கு பின்பு!!!!
திரு எஸ்.பி.பி அவர்கள் கூறியது மிகவும் உண்மை!!
தங்களது பரிசோதனை முயற்சியும்
இலகு வட்டத்தை மிகவும்
எளிதாக உடைத்தெறியும்
தங்கள் மற்றும் தங்களின் குழுவினர் மிகவும்
பாராட்டுக்குரியவர்கள்...
அன்பான வாழ்த்துகள்!!!
💐💐💐👌👌👌👍👍👏👏
மிக்க நன்றி 🙏🙏
This is an orchestral masterpiece by the Maestro .. chance se illa! The keyboard player with the two keyboards is a very smart and talented guy .. what playing man! SPB Sir as usual great touches .. not that easy a song to actually sing for ordinary mortals! Great orchestra, loved it. Great voice female singer but she missed the notes in couple of places. Great song.
Thanks for the appreciations.
Please subscribe our channel and press bell icon 🔔
🙏🙏🙏
Natural voice without strain Sir will remain in the hearts of all music lovers for ever .
Yeah 🙏
Undoubtedly
Cant accepting the reality of without SPB sir presents. We miss u sir...
🙏🙏
Miss u SPB....
@@shajis186 🙏
Post more videos of SPB..
Thanks Gopal..
@@shajis186 👍
இன்னும் பல ஆண்டுகள் இருந்து எங்களை மகிழ்வித்திருக்கலாம்.
அப்படி என்ன அவசரம் சார்?...😢
What a song 👌👌 very nice. Excellent orchestra.
Thank you
When Gopal Sir is with SPB Sir, performance always Vera Level👌👌👌Naan enna solradhu, it simply touches your heart. Thank you Sir 🌹🙏🙏🙏
Thank you so much sir 🙏
Female singing superb.. 💐spb no comments.. Awsome.. And the keyboards.. Wow... Total orchestra.. 👌👌❤️💐
Thank you very much 🙏
Gangai amaran sir varigal super Ilayaraja music excellent..
What a voice, SPB forever..!!!
Thank you
அ ஆ…பூந்தளிர் ஆட அ ஆ…பொன் மலர் சூட - 3 சிந்தும் பனி வாடைக் காற்றில் கொஞ்சும் இரு காதல் நெஞ்சம். பாடும் புது ராகங்கள். இனி நாளும் சுப காலங்கள்
காதலை ஏற்றும் காலையின் காற்றும் நீரைத் தொட்டு பாடும் பாட்டும் காதில் பட்டதே வாலிப நாளில் வாசனை பூவின் வாடைப்பட்டு வாடும் நெஞ்சில் எண்ணம் சுட்டதே கோடிகள் ஆசை கூடிய போது கூடும் நெஞ்சிலே கோலம் இட்டதே தேடிடுதே பெண் பாட்டின் ராகம்…….பூந்தளிர் ஆட….அ ஆ. ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
பூமலர் தூவும் பூமரம் நாளும் ம்ம் ம்ம்..போதை கொண்டு பூமி தன்னை. பூஜை செய்யுதே ..ஆ அ அ ஆ..பூவிரலாலும் பொன்னிதழாலும் ம்ம் ம்ம். பூவை எண்ணம் காதல் என்னும் இன்பம் செய்யுதே ..பூமழை தூவும் புண்ணிய மேகம் பொன்னை அள்ளுதே வண்ணம் நெய்யுதே ..ஏங்கிடுதே என் ஆசை எண்ணம் …..பூந்தளிர் ஆட
Sharmini Satgunam !
🙏
Ilayaraja sir+spb sir+janakamma=golden songs
Yeah
🙏
What a song and what a singing. I wish I could give a hundred likes 👍
Thank you 🙏
What a lovely performance. Miss you very much SPB sir . You are a genius 🙏
🙏🙏
Great singer excellent human being!!!! We will miss him solely!!!
True 🙏🙏
கோபால் சார் 5மணி நேரம் ஒதுக்கி உள்ளேன் சார் சூப்பர்
Wowwww semmma semmaa sir neenga illamal inge yellarum thaaiyai illanthadu pol manam thavikurathu...
🙏🙏
I am 90s kids but I like this song very much because illayaraja sir music,spb sir janaki mam
Thank you 🙏
Supper time song❤❤❤
All the melodious old songs performed in good clear sounds , with good singers & other instruments players......thank you very much Gopal sir...I watch your channel daily👏
Thank you very much
Nice guitaring and orchestra to support the legend SPB sir. 👏👏👏👏👏👌👌👌👌
Thank you 🙏
SPB sir sweet honey voice, great legend
🙏🙏
இசை குழு சூப்பர்
மிக்க நன்றி
Lyrics : Gangai Amaran
Music : Ilayaraja
Singers : S Janaki, SPB
🎤🎶🎻🎸🎶🎤👌👌👌🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏
Thank you 🙏🙏
Thanks for sharing this gem performance...superb orchestra too to accompany the magical singing by SPB and female singer..excellent
Thank you very much 🙏
Heavenly voice. SPB is eternal.
🙏🙏
Super super.. Performance by Orchestra.. With SPB sir and Surmugi.. Congrates
Very nice & Very Perfect.
Hats off to Entire team 👏
Thank you very much 🙏
@@gopalsapthaswaram6640
இளையராஜா அவர்களின் பாடல்களில் வரும் ஒரு சிறிய சப்தம் கூட எனக்கு மனப்பாடமாக தெரியும். அதை அப்படியே மேடையில் வெளிக் கொணர்வது எவ்வளவு சிரமம் என்பது எனக்கு புரியும்.
அந்த Perfection க்கு ஒரு Hats off 👌
@@nsraghavanerode9000
மிக்க நன்றி 🙏
I miss you SPB annakaaru
🙏🙏
U also applied ticket up side
Super good practice Orchestra people. Near by original
Thank you
What excellent music illyaraja sir, super voice spb sir,god of music.
Spb sir…even gods will enjoy your singing. Kohinoor diamond will be valueless in front of your voice.
🙏🙏
Gopal sir... super... nice
This song uploaded due to spb san birthday...Greatly done by Gopal san ....superb orchestrations ones again....RegardsRaghuramankanchipuram
Thank you very much sir 🙏
Hamming song arumai
🙏🙏
Lovely song... sung by... d loveable person.... miss u spb...😍sir...
Arumai gopal sir
Thank you sir 🙏
Dear Gopal san goodmorning wonderful orchestrations san..you are giving only this Rare Excellent songs to fans...spb san always outstanding singing Legend. ones again hearty congratulations to yours orchestrations team. madam superb singing san...Gopal saptasurangal always No.1 place in fans hearts....thqnk you for this songs to Gopal san and Spb san...RegardsRAGHURAMAN addict fan RAGHURAMAN
Thanks lot for you patronage 🙏
Spb sir great miss u sir
🙏🙏
Illayaraja is ultimate in music
The boy on the keyboard is a professional and following the notes...
Thank you
My favourite song i love this song sweet romantic song ever green this song my heart touching lyrics this song and music video beautiful signing my favourite singer the world no 1 top singer SPB and very nice singering mama G to all and music Excellent video 👌🌟👍💞🌹🙏🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪
Thank you 🙏
Lord SPB💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜
🙏🙏
♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️😍🙏🙏🙏🙏
Great performance sir.Happy Birthday SPB sir
Thank you sir 🙏
ஒரே வரியில் சொல்வதானால் சூப்பர்
மிக்க நன்றி 🙏
Takes us back to school days
Thanks for watching
We were School Boys when this film came ,
👍👍
Thank you for listening 🙏
Evergreen song.
Thank you 🙏
Anna raja, Anna spb,ungalai pondru isayai kodukkum,neengal itruvarum thamil isai kula theivam,
True 👍
Thank you for watching 🙏
Spb voice mesmerizing
The most loveliest & lovable song for lovers also to all age group people.
Thanks for watching 🙏
HAPPY BIRTHDAY TO SPB Sir. Long live
Yeah,
We all wish him many more happy returns of the day.
Always my favorite
I personally miss u king of singing sp balu sir
🙏
Ahaaaa💞🙏
Thank you 🙏
valthukkal gobal sir
Mikka Nandri sir 🙏
Sp b super
🙏🙏
Super..!!👍👌💐
Thank you 🙏
Evergreen songs
I like that this sweet song
Thanks for watching 🙏
Nammei vettu ponnalum sp super
இதயம் மென்மையானது....இந்த இசைக்கு...
Universal music director raja
Very true
PANNER PUSPANGAL
THIRAIP PADATHIL VARUM PATTU SUPPER
12 07 2020
கோ பால் சார், 07.01.2023 Trendsetter பாடல்கள் இன்னும் you tube channel ல் வெளிவரவில்லை சார்
We will upload in some time.
Thanks for your interest 🙏
Great voice sir
Thank you for watching 🙏
We miss u sir 🙏🙏🙏
We miss you.. SPB
Yeah
Same voice long years
Thanks for listening 🙏
நன்றி!
🙏🙏
😷🇮🇳🙏 💐 SPB 💐🙏🏾
Thank you for watching 🙏
Spb great
Super
Thanks
Super sir 👍👍👍🙏🙏🙏❤️❤️❤️
Thank you
❤❤❤❤❤SPB❤❤❤❤❤
👌👏
Miss you great singer SPB 😢😢😢
🙏
Great legend spb sir
🙏
Tamil koorum nallulagam ullavarai Ilayaraja......
Great
Thank you
Great tone wow
Thank you 🙏
சார் நீங்கள் பூஉலகை விட்டு மறைந்த மாதிரியே இல்லை இப்பவும் உங்களை நேரில் நிற்பது போல இருக்கு 😂😂😂😂😂
🙏🙏
WecanotfurgetbothSPBandhisermemorableSongs.
Thanks for watching 🙏
Spb. Sir. Mis u
🙏🙏
1981-ம் ஆண்டு ஹேமசித்ரா ஆர்ட்ஸ் பேனரில் பத்மினி தயாரிப்பில் இரட்டையர்கள் பாரதி-வாசு (சந்தானபாரதி, P வாசு) ஆகியோர்கள் இயக்கத்தில் நடிகர்கள் சுரேஷ், சாந்தி கிருஷ்ணா, பிரதாப், வெண்ணிறாடை மூர்த்தி, மாணவன் மனோகர் மற்றும் பலரது நடிப்பில் வெளிவந்து சக்கைபோடு போட்ட வெற்றிப் படம் தான் "பன்னீர் புஷ்பங்கள்."
பிரபல இயக்குனர் ஸ்ரீதரிடம் (இளமை ஊஞ்சலாடுகிறது) இருவரும் உதவி இயக்குனராக வலம் வந்து தொழில்நுணுக்கம் கற்றறிந்ததின் வெளிப்பாடு தான் அவர்களின் இந்த முதல் வெற்றிப்படம்!
"பெண் : வாலிப நாளில் வாசனை பூவின்
வாடை பட்டு வாடும் நெஞ்சில் எண்ணம் சுட்டதே
ஆண் : கோடிகள் ஆசை கூடிய போது
கூடும் நெஞ்சிலே கோலம் இட்டதே"
அப்போதெல்லாம் முனுமுனுக்க வைத்த வரிகள்!
இளமைக்காலத்து இனக்கவர்ச்சியின்பால் ஏற்படும் ஒருவித மோகவும், தாபவும் நிலைகொள்ள மறுக்கும் தேரோட்டம் தானே?
அப்போது எங்கிருந்து வந்தது அந்த தைரியம் என்று இன்று யோசித்தால் கூட ஏதோ ஒருவித வெட்கம் நிலைகுலைய வைப்பதின் அழகே தனிதான்!
கனவுத் தோரணங்கள் போர்த்திய பயமறியாத, கள்ளம் கபடமற்ற இளமைக்கால நாட்கள்!
சொல்லிமாளாது....
நிற்க.
கதைப்படி, ஊட்டியிலுள்ள பள்ளியில், அங்கேயே தங்கிப் படிக்கும் சென்னையை சேர்ந்த சுரேஷ், தன்னுடன் படிக்கும் சாந்தி கிருஷ்ணாவை காதலிக்கிறான். இந்த காதலுக்கு அவர்களுடைய ஆசிரியர் பிரதாப் தடையாக இருப்பதாக சுரேஷ் நினைக்கிறான். ஒரு கட்டத்தில், கூட படிக்கும் நண்பர்களின் துணைகொண்டு காதலர்கள் இருவரும் ஊரைவிட்டு ஓடிவிட முடிவு செய்து புறப்பட்டு சென்றவர்களை ஏதேச்சையாக சந்திக்கும் ஆசிரியர் இருவருக்கும் புத்திமதி சொல்லி அவரவர் வீட்டிற்கு திரும்ப போகச் சொல்கிறார். காதலர்கள் தங்கள் அறியாமையை உணர்ந்து மீண்டும் பள்ளிப்படிப்பை தொடர்வதுடன் படமும் முடிவுறுகிறது.
சோமசுந்தரேஷ்வரின் வித்தியாசமான கற்பனை கதைக்கு ஒரு சபாஷ்!
கங்கை அமரனுக்கு இந்த கதை மிகவும் பிடித்துப்போனதால் அவரது விருப்பப்படி பாரதி-வாசு கொஞ்சம் கூட பிசிறு தட்டாமல் இயக்கி வெற்றிப்படமாக ஆக்கியதில் இருவேறு கருத்திற்கு இடமில்லை என்று எடுத்துக் கொள்ளலாம்!
விடலைத்தனமான காதல்கதை என்றாலும் கூட, எங்கேயும் வரம்புமீறின காட்சிகளோ, இரட்டை அர்த்த வசனமோ இடம்பெறவில்லை என்பதுதான் நிஜம்!
விடலை பருவத்தில் இனக்கவர்ச்சி மூலம் எழும் காதல் வயப்பட்டு அறியாமையால் ஊரைவிட்டு ஓடிப்போகும் காதல் ஜோடிகளுக்கும், அவர்களுடைய பெற்றோர்களுக்கும் நேரிடையாக பாடம் புகட்டுவது போன்று அமையாமல் மிகவும் யதார்த்தமாக படமாக்கிய விதமும் இப்படம் வெற்றி பெற ஒரு காரணம் என்பது தானே நிதர்சனம்!
நான் இந்த படத்தை அம்மாவிடம் அனுமதி பெற்று, அப்பாவிற்கு தெரியாமல் நண்பர்களுடன் ஜூலை மாதம் கடைசி வாரத்தில் இரவு காட்சியாக சென்னை ஈகா தியேட்டரில் கண்டு களித்த பசுமையான நினைவுகள் இப்பாடலை கேட்கும்போதெல்லாம் உயிர்த்தெழுந்து வருவதை தடுக்க முடியுமா?
திரைக்கதையின் முடிவு மாறுபட்டதால் ஆரம்பத்தில் படம் பார்க்க தயங்கியவர்கள் பிற்பாடு முண்டியடித்து வந்ததால் தானே நூறு நாட்களையும் தாண்டி வெற்றிப்படமானது!பாடல்களை பொறுத்தமட்டில் பன்முக திறமை கொண்ட கங்கை அமரனின் கற்பனையில் உதயமான வார்த்தை ஜாலங்களை இளையராஜா தன்னுடைய இசையெனும் தேனில் குழைத்து "பாடும் நிலா" பாலு, "இசையரசி" S.ஜானகி ஆகியோர்கள் மூலம் பரிமாறியதை என்னவென்று சொல்ல!
இப்படத்தில், நட்பிற்காக சம்பளம் பெறாமல் இசையை போதும், போதும் என்று சொல்லும் அளவிற்கு பொழிந்துள்ளார் இளையராஜா. வழக்கமான கிராமத்து பாணியிலிருந்து அவர் சற்று விலகிப் போனதை இப்படத்தின் அனைத்து ஹிட் பாடல்களிலும், பின்னணி இசையிலும் தெள்ளத்தெளிவாக தெரிகிறதல்லவா?
குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், இப்பாடலில் பத்திற்குமேற்பட்ட இடங்களில் ஹம்மிங் (Chorus) பாடியவர்களை பாராட்டாமல் இருக்க முடியாது. சபாஷ்!
நாற்பதாண்டுகாலம் கடந்தும் "பன்னீர் புஷ்பங்கள்" -ன் நறுமணம் இன்னமும் நிலைப்பதின் இரகசியம் இந்தப் பாடலாகக் கூட இருக்கலாம் அல்லவா?
காதற்கினிய அருமையான இந்தப் பாடல் உருவாகக் காரணமானவர்களை வணங்கி நன்றி பாராட்டுகிறேன்.
நன்றி. மீண்டும் ரசிப்போம்!
ப.சிவசங்கர்.
13-07-2023
யதார்த்தமான அனுபவங்களை, மிக அருமையான வரிகளில், அழகான பாராட்டுக்களையும் பதிவிட்டமைக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள் 🙏🙏
@@gopalsapthaswaram6640 🙏
💕💕💕
Thank you
👌👌👋👍👍👍
2021 jul 29
11.23 am
Sp😢😢❤❤❤🎉🎉🎉🙏🙏🙏
Sp good song😢❤❤God bless you 🎉🎉🙏🙏🙏