Parandur Protest | எங்க மண்ணை அழிச்சா சென்னை மூழ்கிடும் | 500 நாள்களாக நடக்கும் போராட்டம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 23

  • @madhanchitra7681
    @madhanchitra7681 ปีที่แล้ว +10

    நம்பிக்கை கை கொடுக்கும் கவலை வேண்டாம் நம்பிக்கையோடு போராடுங்கள் வெற்றி நிச்சயம் ஒற்றுமையே உய்றந்தது

  • @parthiban968
    @parthiban968 ปีที่แล้ว +9

    கண்டிப்பாய் உங்களது போராட்டம் வெற்றி பெற பக்கபலமாய் இருப்போம்❤

  • @Kaan_Liberals_Club
    @Kaan_Liberals_Club 6 หลายเดือนก่อน +3

    #saveparandhur

  • @nanmaran3amirthini1k12
    @nanmaran3amirthini1k12 ปีที่แล้ว +2

    விவசாய நிலத்தை தொடாதே,,,, தாயை போல பூமியை பார்கும் அனைவருக்கும் இந்த பூமி சொந்தமாக வேண்டும்,,,,

  • @gunalanjayaraj6870
    @gunalanjayaraj6870 ปีที่แล้ว +3

    மக்கள் நலனை கருத்தில் கொள்ளாத அரசு.. 😪😪இந்த மாதிரி ஊராட்சி மன்ற தலைவர் இருந்தால் ஊரு வெளங்கிரும்..😢😢😮
    காசுக்கு என்ன வேண்டுமானாலும் செய்யும் கேவலமான ஜென்மம்.. இவனை தலைவராக தேர்ந்தெடுத்த மக்கள் தான் பாவம் 😢😢

  • @punithas3572
    @punithas3572 ปีที่แล้ว +3

    பரந்தூர் பசுமை விமான நிலையம் பகுதியில் உள்ள விவசாயிகள் ஆண்டுக்கு 50 ஆயிரம் டன் நெல் உற்பத்தி செய்யப்படுகிறது அறிவு உள்ளவர்கள் மட்டுமே சிந்திக்கவும்

  • @nallulakshminallu4913
    @nallulakshminallu4913 10 หลายเดือนก่อน +2

    பார்க்கும் போதே மனம் வலிக்கிறது

  • @Muthu1234-y6s
    @Muthu1234-y6s 7 หลายเดือนก่อน

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அடரி பக்கத்துல 2000 ஏக்கர் இருக்கிறது கருமுட்டை ஏக்கர் அங்க விமானம் அமைக்கலாம் ஏர்போர்ட் இன்டர்நேஷனல் அங்க பரந்தூர் விமானம் விவசாயம் அதிகம் இருக்கிறது அங்க வேண்டாம் இதுக்கு லைக் பண்றாங்க அந்த இடத்தில் பார்க்கலாம் ஹெல்ப் கீழ் குப்பம் போல்டேஷன் டோல்கேட் இந்த இடத்துல பாக்கலாம்

  • @arulvalan9400
    @arulvalan9400 ปีที่แล้ว

    Super

  • @mukeshr5561
    @mukeshr5561 ปีที่แล้ว

    🎉 சமத்துவபுரம் கட்டி பல்லாயிரக்கணக்கான குடும்பத்தை வாழவைத்த கலைஞர் கருணாநிதி க்கு பிறந்தவர் 20 கிராமத்தை அழிக்க முடிவு செய்துள்ளார்.

  • @karthicravi7287
    @karthicravi7287 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @raghaviyer6044
    @raghaviyer6044 ปีที่แล้ว +2

    Before parandur airport planning pannathu ke suffered floods in Chennai if airport build panna enna aagum ?????

  • @krithickdev9862
    @krithickdev9862 5 หลายเดือนก่อน

    #news #trending #government #song #stalin

  • @vijayakumar9553
    @vijayakumar9553 ปีที่แล้ว +3

    வேண்டும் வேண்டும் திமுக வேண்டும்

  • @karunakarang5545
    @karunakarang5545 9 หลายเดือนก่อน

    Politician mind voice :- How we can divide the people ??
    Okay how many tital votes in these villages ??
    Let's see ...

  • @pargunanpandyanguna3643
    @pargunanpandyanguna3643 ปีที่แล้ว

    Congratulation who take this

  • @praveen.m3331
    @praveen.m3331 ปีที่แล้ว +3

    Airport katta vida kudadhu, potte pasanga dmk

  • @gopinathparthasarathi6626
    @gopinathparthasarathi6626 ปีที่แล้ว

    Chennaiya evanum athalum azhika mudiyathuda natharigala

  • @geethasub
    @geethasub 10 หลายเดือนก่อน

    Very sad

  • @ashokkumar-sb6bk
    @ashokkumar-sb6bk 4 หลายเดือนก่อน

    Super