இதில் பேசும்போது ஒருவர் ஒரு ஆலோசனை கூறினார் ஆளுமைகள் பற்றி தமிழில் மட்டுமே உள்ளதாக கூறினார் அவர்களைப் பற்றி ஆங்கிலத்திலும் கூறினால் மற்ற மொழிக்காரர்களுக்கும் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும் இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள்
இதைப் போன்ற தலைவர்களின் புகைப்படங்கள் அவருடைய பற்றிய கட்டுரைகள் மற்றும் காணொளிகளை ஒவ்வொருவரின் புகைப்படம் மற்றும் அவருடைய சிறப்புகள் காணொளியில் youtube பக்கத்தில் வெளியிட்டால் சிறப்பாக இருக்கும் தமிழ் அறிஞர்கள் youtube பக்கத்தில் அத்தனை தலைவர்களையும் ஒவ்வொரு பாகமாக வெளியிட்டால் அனைவரும் அங்கு வராமலே தெரிந்து கொள்வோம் சென்னை வராத கிராமங்களில் உள்ள அனைவரும் தெரிந்து கொள்ளும் நல்ல வாய்ப்பு கோடிக்கணக்கானவர்களை சென்றடையும் அவர்கள் எழுதிய புத்தகங்களின் பெயர்களையும் கூறினால் நாங்கள் தேடிப் பிடித்து படிக்க வாய்ப்புகளாக இருக்கும் அல்லது மாவட்டம் தோறும் நடக்கும் புத்தக கண்காட்சியில் கூட இதுபோன்று செய்யலாம் இந்த முயற்சி எடுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் அதன் துறைக்கும் நன்றி
பொன்.செல்வகணபதி. தமிழ்நாடு அரசு தமிழ் அரசாக இயங்குகிறது . இந்த அரசையும் முதல்வர் ஸ்டாலின் அவர்களையும் போற்ற வேண்டியது நமது கடமை. இவ்வாட்சி இன்னும் பலகாலம் தொடர வேண்டியது இன்றைய தேவை. இதை உண்மைத் தமிழர்கள் உணர்வார்களாக. காணொளியை க்கருத்தொளியாகத் தந்த விகடனுக்குப் பாராட்டு.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த அண்ணா நூற்றாண்டு நூலகம் இத்தனை தூரம் அமைந்துள்ளதற்கு எத்தனைபேரின் உழைப்பு தமிழின் பெருமையை தெரிவிக்க காக்க அரசின் செயல் பாராட்டத்தக்கது
இதில் பேசும்போது ஒருவர் ஒரு ஆலோசனை கூறினார்
ஆளுமைகள் பற்றி தமிழில் மட்டுமே உள்ளதாக கூறினார் அவர்களைப் பற்றி ஆங்கிலத்திலும் கூறினால் மற்ற மொழிக்காரர்களுக்கும் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும்
இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள்
இது எனது நெடுநாள் கனவு. இது தமிழ் மொழியின் வரலாறு கூறும். தமிழ் காக்க தமிழ் வளர்க்க பாடுபட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி
இதைப் போன்ற தலைவர்களின் புகைப்படங்கள் அவருடைய பற்றிய கட்டுரைகள் மற்றும் காணொளிகளை
ஒவ்வொருவரின் புகைப்படம் மற்றும் அவருடைய சிறப்புகள் காணொளியில் youtube பக்கத்தில் வெளியிட்டால் சிறப்பாக இருக்கும்
தமிழ் அறிஞர்கள் youtube பக்கத்தில் அத்தனை தலைவர்களையும் ஒவ்வொரு பாகமாக வெளியிட்டால் அனைவரும் அங்கு வராமலே தெரிந்து கொள்வோம்
சென்னை வராத கிராமங்களில் உள்ள அனைவரும் தெரிந்து கொள்ளும் நல்ல வாய்ப்பு
கோடிக்கணக்கானவர்களை சென்றடையும்
அவர்கள் எழுதிய புத்தகங்களின் பெயர்களையும் கூறினால்
நாங்கள் தேடிப் பிடித்து படிக்க வாய்ப்புகளாக இருக்கும்
அல்லது மாவட்டம் தோறும் நடக்கும் புத்தக கண்காட்சியில் கூட இதுபோன்று செய்யலாம்
இந்த முயற்சி எடுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் அதன் துறைக்கும் நன்றி
இந்த முயற்சி எடுத்த அனைவருக்கும் பாராட்டுக்கள் நன்றி, நன்றி, நன்றி
சென்னைக்கு கிடைச்சா பொக்கிஷம் அண்ணா நூற்றாண்டு நூலகம்🙏🙏
❤ வாழ்க தமிழ் ❤ வளர்க தமிழ்நாடு ❤
பொன்.செல்வகணபதி.
தமிழ்நாடு அரசு தமிழ் அரசாக இயங்குகிறது . இந்த அரசையும் முதல்வர் ஸ்டாலின் அவர்களையும் போற்ற வேண்டியது நமது கடமை. இவ்வாட்சி இன்னும்
பலகாலம் தொடர வேண்டியது இன்றைய தேவை. இதை உண்மைத் தமிழர்கள் உணர்வார்களாக. காணொளியை க்கருத்தொளியாகத் தந்த விகடனுக்குப்
பாராட்டு.
❤சீமான் னு ஒரு யி கும்பல் கத்திக் கொண்டு அலைகிறது. அதுகளைக் கூட்டிக் கொண்டு வந்து காட்டவும்..சிறப்பான முயற்சி மற்றும் ஏற்பாடுகள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
பெருமித உணர்வு அளிக்கும் இடம்.
முயற்சிக்கு வாழ்த்து ; பாராட்டு. மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
நன்றி விகடன் 🙏🏻💐
இவ்வளவு சிறப்பு வாய்ந்த அண்ணா நூற்றாண்டு நூலகம் இத்தனை தூரம் அமைந்துள்ளதற்கு எத்தனைபேரின் உழைப்பு தமிழின் பெருமையை தெரிவிக்க காக்க அரசின் செயல் பாராட்டத்தக்கது
Please reply to those comments by the appropriate authorities. All are good suggestions and easy to implement. Please reply.
நல்ல விஷயங்களை எப்பொழுதும் விகடன் மக்களுக்கு கொண்டு சேர்க்கும் மொழிக்கு எதுவுமே செய்யாதவர்கள் வெற்றுக் கூச்சல் போடுபவர்கள் இதைப் பார்க்க வேண்டும்
❤வாழ்க திராவிடர்கள் ❤
❤வாழ்க தமிழ்❤
❤வளர்க தமிழ் நாடு❤
யோசித்து, யோசித்து செய்த வேலை. இது தமிழை , தமிழ்நாட்டை பத்து ஆண்டுகள் கழித்து பலன்கள் மிகவும் பெருமையாக அமையும்.
மகிழ்ச்சி வெல்க தமிழ் வெல்க தமிழர்கள்
வாழ்க கலைஞர்
வாழ்க அண்ணா
வாழ்க வளமுடன்
வாழ்க மு க ஸ்டாலின்
வெல்க திராவிடம்