POWERFUL POOJA \\ VETHATHIRI MAHARISHI \\ SARVA VASYA DHANA AGARSHANA SANGALPAM \\ FRIDAY POOJA🙏🏻🙏🏻

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 พ.ย. 2024

ความคิดเห็น • 55

  • @VijayaLakshmi-jo5bl
    @VijayaLakshmi-jo5bl 8 หลายเดือนก่อน +1

    நன்றி 🙏🙏🙏🙏

  • @priyashiva8334
    @priyashiva8334 7 หลายเดือนก่อน +1

    Romba romba nadri sis.Eppo tja etha vedio parkum bakkyam pettrean.Nandrigal koodi❤❤❤

  • @pradeepmanivannan
    @pradeepmanivannan ปีที่แล้ว +1

    Nice explanation. Its very helpful. Vazhga valamudan!

  • @vethathirivazhga6786
    @vethathirivazhga6786 2 ปีที่แล้ว +3

    Really superb akka vazhga valamudam

  • @senthilkumarsubramanian7064
    @senthilkumarsubramanian7064 11 หลายเดือนก่อน +4

    You are telling வேதாந்த மகரிஷி, that's not correct... வேதாத்திரி மகரிஷியின் தனாகர்ஷண சங்கல்பம் என இருக்க வேண்டும்

  • @sambathnandhni5670
    @sambathnandhni5670 6 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய ஓம்

  • @Wonder-rx9us
    @Wonder-rx9us 5 หลายเดือนก่อน +1

    04.06.2024 - 1 Mandalam completed (48 days - 108 times daily)

  • @nallendra
    @nallendra ปีที่แล้ว +7

    நீங்கள் உங்கள் மனதில் தோன்றிய தையும் சேர்த்து சொல்கிறீர்கள். தவறு.
    இந்த பூசனை செய்ய தீபம், அட்சதை, வெள்ளை உதிரிப் பூக்கள் ( மல்லிகை) , 108 நாணயங்கள் போதுமானது. மனம் தீபச்சுடரை மட்டுமே இறையுறுவாக நினைந்து பூசனை செய்ய வேண்டும்.
    மகரிஷி அவர்கள் எங்களுக்கு குடும்ப வாழ்க்கை சிறக்க, கார்ய சித்திக்காக இதைக் கற்றுக் கொடுத்தார்.

    • @SelviNakshathra
      @SelviNakshathra ปีที่แล้ว

      மேடம் ஒரு விளக்கு இல்லை இரண்டு விளக்கு வைக்கணுமா

    • @naveemaddy95
      @naveemaddy95 10 หลายเดือนก่อน

      Edhumae ilama manadhara mandhiratha koorinalum jeyamae avar avargaluku yetra vasadhiyil simple seidhalu podhum
      Indha mandhiram makal anaivaruku selvandharkaga namidam serthular guru naam adhanai mudindhavarai matravaraku puriyavaithu pirar valakaium selipaga payan pada kooralam seyal paduthalam thavirali guruvum adhaye virumbuvar

    • @Nayagamsa
      @Nayagamsa 9 หลายเดือนก่อน

      வணக்கம் உங்கள் அனுபவம் pagirndal sirappu

    • @priyashiva8334
      @priyashiva8334 7 หลายเดือนก่อน

      Nanga businessil veediu edam jewles elathu nirkirom.Eppo thu tha intha vedio parkum pakayam kedathathu.Nandri.

  • @kannaniyamperumal2716
    @kannaniyamperumal2716 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் அம்மா

  • @Pandakootam_Channel
    @Pandakootam_Channel 2 ปีที่แล้ว +2

    நன்றி அக்கா 🙏

  • @sheelarajendran8296
    @sheelarajendran8296 2 ปีที่แล้ว +2

    Valza valamudan

    • @paramparalifestyle
      @paramparalifestyle  2 ปีที่แล้ว

      Thank you sissy ❤️ kindly support the channel 🙏

  • @rajalakshmi3507
    @rajalakshmi3507 2 ปีที่แล้ว +7

    நீங்கள் செய்யும் பூஜை அருமை. ஆனால் நீங்கள் பேசுவது தான் சரியாக கேட்கவில்லை

    • @paramparalifestyle
      @paramparalifestyle  2 ปีที่แล้ว

      Ok pa.. next time I will correct it.. thank you 😊.. kindly support the channel 🙏

  • @vidhubala2854
    @vidhubala2854 2 ปีที่แล้ว +4

    Thank you mam

    • @paramparalifestyle
      @paramparalifestyle  2 ปีที่แล้ว

      Welcome mam ,😊 share my video and support the channel 🙏

  • @radkrish656
    @radkrish656 4 หลายเดือนก่อน +1

    நீங்கள் யார்?
    எந்த மன்றம் நீங்கள்?
    உங்களுக்கு யார்? சொல்லிக்கொடுத்தார்கள்?
    நீங்கள் தியானத்தில் எந்த நிலை

    • @ps1965erode
      @ps1965erode 3 หลายเดือนก่อน +1

      மஹரிஷி அவர்கள் இந்த பூஜை செய்வது யூ டியூப் ல் இருக்கிறது.... பலரும் இதைப் பார்த்து தங்கள் இல்லங்களில் மேற்படி பூஜையை செய்து வழிபட்டு பலனடைந்து வருகிறார்கள்..... இது பற்றி அறியாத மக்கள் இன்னும் ஏராளமாக இருக்கின்றனர்.... அவர்களும் அறிந்து பலனடைய சகோதரியின் காணொளி உதவியாக இருக்கிறது.... இதற்கு மேல் சகோதரி யைப் பற்றி தெரிந்து என்ன செய்ய போகிறோம் நாம்....!?

  • @priyashyam9703
    @priyashyam9703 ปีที่แล้ว +1

    Nanthiri namskaram sister 🙏

  • @kishorebabuvechha6400
    @kishorebabuvechha6400 ปีที่แล้ว

    Mam can you send dhanakarsha mantra in English..

  • @tharakesuvaranmr6896
    @tharakesuvaranmr6896 10 หลายเดือนก่อน +3

    பிள்ளையாரை வைக்க வேண்டும் என்று சொல்லியது தவறு இது அனைத்து மதத்தினருக்கும் பொதுவான ஒன்று எனவே பிள்ளையார் ஸ்லோகங்கள் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை

    • @malligadurairajan1582
      @malligadurairajan1582 10 หลายเดือนก่อน

      Vethathriyam is no cost... sorry. Vazhga valamudan 🙏

  • @shalusrinivasan453
    @shalusrinivasan453 2 ปีที่แล้ว +1

    Thank you sister..

    • @paramparalifestyle
      @paramparalifestyle  2 ปีที่แล้ว

      Thank you 😊.. kindly support the channel 🙏❤️

  • @shruthisooriya986
    @shruthisooriya986 2 หลายเดือนก่อน

    How many Friday's should we do this mam

  • @momshealthyfood3736
    @momshealthyfood3736 8 หลายเดือนก่อน +1

    Vilaku poojai porulkala epa edukanum....next day va ila eve time la edukalama

    • @paramparalifestyle
      @paramparalifestyle  8 หลายเดือนก่อน

      Next morning v can take pa... Thank you 😊

  • @lakshmikuppuswamy8313
    @lakshmikuppuswamy8313 ปีที่แล้ว

    Nenga pesaruthu ketkalai ma

  • @thulasibai9912
    @thulasibai9912 ปีที่แล้ว +1

    🙏

  • @Papauuu
    @Papauuu ปีที่แล้ว +1

    Pournami ammavasai la entha time poojai pannanum sollunga mam

  • @tharakesuvaranmr6896
    @tharakesuvaranmr6896 10 หลายเดือนก่อน

    பிள்ளையாரை வைக்க வேண்டும் என்று

  • @Papauuu
    @Papauuu ปีที่แล้ว +1

    Thinamum intha manthiram sollumpothu irandu kuthu vilakku etri sollanumsa sis illlana evening poojai pannum pothu sollalama

    • @paramparalifestyle
      @paramparalifestyle  ปีที่แล้ว

      for every pournami , amavasai , friday do this poojai with kuthu vilakku.. for daily poojai
      no need kuthu vilakku....

  • @syampradapm.v1666
    @syampradapm.v1666 2 ปีที่แล้ว +1

    If we lost coins ,any problem? Please answer mam. I lost
    ..

    • @paramparalifestyle
      @paramparalifestyle  2 ปีที่แล้ว +1

      It's okay, take another coins.. thank you 😊

  • @manikandanj-ry6ep
    @manikandanj-ry6ep ปีที่แล้ว

    இதே வீடியோவை இன்னொரு முறை சத்தமாக பேசி அனுப்பவும்.

  • @joethika1391
    @joethika1391 ปีที่แล้ว +1

    Akka where to buy this book

    • @paramparalifestyle
      @paramparalifestyle  ปีที่แล้ว

      Book was available at Arivu thirukovil near five roads, Salem..

  • @lifesmiles3954
    @lifesmiles3954 13 วันที่ผ่านมา

    நீங்கள் உங்கள் மனதில் தோன்றிய தையும் சேர்த்து சொல்கிறீர்கள். தவறு.

  • @vinithavinitha3940
    @vinithavinitha3940 ปีที่แล้ว +1

    ovoru time 108 new coin use pannanuma mam

  • @sundararajann7319
    @sundararajann7319 3 หลายเดือนก่อน

    8:32

    • @sundararajann7319
      @sundararajann7319 3 หลายเดือนก่อน

      வேதாத்திரி மகரிஷி அவர்கள் உருவ வழிபாட்டையோ கயிறு கட்டும் முறையையோ சொல்லவில்லை. இது புதிதாக இவரது இடைசெருகலாகும். மேலும் வெள்ளிக்கிழமை காலை 5-6மணிக்கு வரும் சூரிய ஹோரையை மிக சிறப்பாக குரு ஹோரையாக 😂சொல்லி இருக்கிறார். சரி செய்து கொள்ள வேண்டும்.
      வாழ்கவையகம் வாழ்கவையகம் வாழ்க வளமுடன்!! நன்றி!!!

  • @thulasibai9912
    @thulasibai9912 ปีที่แล้ว +1

    🙏