அழகான தேவதை உங்கள் மனைவி அவளை நல்ல பார்த்துக் கொள்ளுங்கள் மகனே உன்னை நம்பி வந்த பெண் பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் ❤❤❤❤ அட்வான்ஸ் தலதிபாவளி வாழ்த்துக்கள் ❤❤❤❤🎉🎉🎉
எங்கள் மகளுக்கு sep 15 திருமணம் இனிதே நடந்து முடிந்து நாங்கள் நாடு கடந்து வந்து விட்டோம் மகளுக்கு மாப்பில்லை வீட்டில் தான் தலை தீபாவளி உங்களை பார்த்ததும் மகளின் நினைவு உங்கள் அனைவரும் சந்தோசமான தீபாவாளி வாழ்த்துக்கள்
நீண்ட ஆயுளும் நிறை செல்வமும் கிடைக்க வாழ்த்துகிறேன்.அம்மா அவர்களுக்கு ,கோபம் வேண்டாம்.நல்ல பையன். அக்காக் களும் நீங்களும் விரைவில் விருந்து க்கு செல்லுங்கள்.சந்தோசமான காலத்தை வீணாக்காதீர்கள்
உங்கள் வாழ்க்கை யை பார்த்து உங்கள் பெற்றோர் கண்டிப்பாக ஒரு நாள் வருவார்கள் அது வெகு தொலைவில் இல்லை இன்னும் மகிழ்ச்சியாக மாறும் கவலை வேண்டாம் ❤❤❤❤ மகிழ்ச்சியாக இருங்கள் 😊
உங்கள் அன்பு நிறைந்த வார்த்தைகள் இது போதும்❤ ஆயிரியம் ஜென்மம் கூட எளிதாக வாழ்ந்து விடுவோம் உங்கள் வாழ்த்துக்கள் அத்தனையும் நிறைவேறும் என்று நானும் மிக உறுதியோடு நம்புகிறேன்❤
அவங்க முன்னாடி தெம்பா வாழ்ந்து காட்டுங்க. அது தான் உங்களை ஒதுக்கினவங்களுக்கு நீங்க கொடுக்குற மிகப்பெரிய பரிசு... சங்கீதாவ சூர்யா பாத்துக்கிற மாதிரி ,சூர்யாவ சங்கீதா பாத்துக்கிற மாதிரி நம்ம வாழ்க்கை இல்லையே ன்னு எல்லாரும் ஏங்கணும். அது தான் நீங்க அவங்களுக்கு குடுக்கிற பரிசு வாழ்க வளமுடன்❤️❤️❤️
Be brave.There are somany problems in our life.but there will be solutions to each and every problem. Love erases all the wounds especially heart wounds. Groom should be more understanding because the bride has only you.God bless you abundantly dears 🎉🎉🎉❤❤❤❤
In case if the person(man)is bad how the life would have been......wrong on girl...hurting parent for her happiness....anyways they look happy.....may god bless
Thank you for your Point Blank opinion ❤ And my Answer for you is Everyone likes shining moon in the Dark sky from the earth Nobody reached the moon when they just liked it Neil Armstrong was truly loved the moon by reaching there and became Historical human in this Earth I'm that wise man like Neil Armstrong Reached my shining MOON MY WIFE SANGEETHA♥️ I WILL SACRIFICE MY WHOLE LIFE FOR HER FOREVER AND WE WILL MARK OUR OWN HISTORY IN THIS EARTH LOVE YOU ALL❤️
@@Suryageethamகாதல் வாழ்க்கையில் திருமணம் மட்டும் வெற்றியல்ல.இதே காதலுடன் இதே அன்புடன் எல்லா சூழ்நிலைகளிலும் இதே புரிதலுடன் வாழ்ந்து காட்டுவதுதான் வெற்றி நீங்கள் இருவரும் பல்லாண்டு காலம் நலமோடு வாழ பிரார்த்தனை செய்கிறேன் ❤
எனக்கு உங்களை யாரர் என்று தெரியாது ஆனால் நீங்கள் நன்றாக வாழ வாழ்த்துகிறேன் ஸ்ரீ லங்கா
ஒற்றுமையுடன் வாழ்ந்து மற்றவர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக வாழ வாழ்த்துக்கள். பெற்றவர்கள் ஆசீர்வாதம் விரைவில் கிடைக்கும்.
இணைபிரியா தம்பதிகளாய் பல்லாண்டு காலம் வாழ்க❤❤
அழகான தேவதை உங்கள் மனைவி அவளை நல்ல பார்த்துக் கொள்ளுங்கள் மகனே உன்னை நம்பி வந்த பெண் பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் ❤❤❤❤ அட்வான்ஸ் தலதிபாவளி வாழ்த்துக்கள் ❤❤❤❤🎉🎉🎉
இதே போல் கடைசி வரை பயணிக்கவேண்டும், போகப்போக கசக்கக்கூடாது❤❤❤❤
நீங்கள் யாருன்னு தெரியாது ஆனால் எந்த குறையும் இல்லாமல் சாகும் வரை இணைபிரியாமல் நீடுழி வாழ வேண்டும்
கோடி நன்றிகள் அய்யன் பாலுசாமி ❤
They came in neeya naane programme
எங்கள் மகளுக்கு sep 15 திருமணம் இனிதே நடந்து முடிந்து
நாங்கள் நாடு கடந்து வந்து விட்டோம் மகளுக்கு மாப்பில்லை வீட்டில் தான் தலை தீபாவளி உங்களை பார்த்ததும் மகளின் நினைவு
உங்கள் அனைவரும் சந்தோசமான தீபாவாளி வாழ்த்துக்கள்
நீண்ட ஆயுளும் நிறை செல்வமும் கிடைக்க வாழ்த்துகிறேன்.அம்மா அவர்களுக்கு ,கோபம் வேண்டாம்.நல்ல பையன். அக்காக் களும் நீங்களும் விரைவில் விருந்து
க்கு செல்லுங்கள்.சந்தோசமான காலத்தை வீணாக்காதீர்கள்
உங்கள் வாழ்க்கை யை பார்த்து உங்கள் பெற்றோர் கண்டிப்பாக ஒரு நாள் வருவார்கள் அது வெகு தொலைவில் இல்லை
இன்னும் மகிழ்ச்சியாக மாறும் கவலை வேண்டாம் ❤❤❤❤
மகிழ்ச்சியாக இருங்கள் 😊
உங்கள் அன்பு நிறைந்த வார்த்தைகள் இது போதும்❤ ஆயிரியம் ஜென்மம் கூட எளிதாக வாழ்ந்து விடுவோம்
உங்கள் வாழ்த்துக்கள் அத்தனையும் நிறைவேறும் என்று நானும் மிக உறுதியோடு நம்புகிறேன்❤
வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.
Beautiful smiling anchor...looks like a kid...❤
I enjoyed the narration.. I sincerely pray that her mum would become generous and accept them in the future ..
அவங்க முன்னாடி தெம்பா வாழ்ந்து காட்டுங்க. அது தான் உங்களை ஒதுக்கினவங்களுக்கு நீங்க கொடுக்குற மிகப்பெரிய பரிசு...
சங்கீதாவ சூர்யா பாத்துக்கிற மாதிரி ,சூர்யாவ சங்கீதா பாத்துக்கிற மாதிரி நம்ம வாழ்க்கை இல்லையே ன்னு எல்லாரும் ஏங்கணும்.
அது தான் நீங்க அவங்களுக்கு குடுக்கிற பரிசு
வாழ்க வளமுடன்❤️❤️❤️
கோடான கோடி நன்றிகள் ❤😍
சாதி மதம் இனம் மொழி சமயம் நிறம் என்று அனைத்திற்கும் அப்பாற்பட்டது உண்மை காதல்....என்றும் இன்று போல் வாழ்க வளமுடன் ❤️❤️❤️
Cute and Decent couple
Kandippa unga amma varuvanga ...Thala diwali unga mom vettula than believe don't lose your hope ❤ advance Happy thala diwali 🎉
காலமெல்லாம் உங்கள் காதல் வாழ்க
Be brave.There are somany problems in our life.but there will be solutions to each and every problem. Love erases all the wounds especially heart wounds. Groom should be more understanding because the bride has only you.God bless you abundantly dears 🎉🎉🎉❤❤❤❤
Ellam nallathave nadakka iraivan arul kidaikattum❤
God bless both of you 🎉🎉
அழகான கவிதை
Super
God bless you and your family super
Very good pair ❤
True love and lots of struggle.
Was waiting for this interview ❤❤❤
Very beautiful interview🎉
What a achievements they did . Student , ellarukum intha interview very helpful . Thank you .
Happy thala Diwali dears 🎉🎉❤❤
God bless you both ..Ellame seriyayidum❤
அழகிய காதல்
🎉 ❤ Valthukal Sister And bro
Sema cute and lovely couple .ur saree is soo beautiful
வாழ்க வளமுடன்
God bless you happy diwali wishes ❤lots of love from you sis❤
Pure love pair,all the best
❤❤❤
தம்பதிகள் இருவரும் வளமுடனும் நலமுடனும் பல்லாண்டு வாழ்க.
❤congratulations, very good couple, God bless you 🙏
வாழ்த்துக்கள்
பிரியாத வரம் வேண்டும்
Congrats bro and sis
My favourite couple 💜💜💜💜
💃🕺💜💜🙌💐
Hi suri Happy diwali
வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐🎉🎉🎉🎉🎉🎉🎉🎉💐💐
Wishing you long long long live !
😘😘😘😘😘♥️💕💕💘❣️
Kannu patduda pothu pa
Wife attractive
Dai mercury, unmaiya sollu. Anda show la irunthathulaye fairaa iruntha ponnunu thaana inda interview
😂😂😂
In case if the person(man)is bad how the life would have been......wrong on girl...hurting parent for her happiness....anyways they look happy.....may god bless
That's the risk you take .
Parents schould Bless the childres future and Happiness.so that chidren and Parents share the l Hormany.
Vazhkaila yemandu nika pora...
She shld hav listened to her parents
You will repent when he shows true colors
Ne ena ma evalo apavi ah iruka avan un fair skin pathu attract agi love bracket potu marriage panirukura. Think wisely why he chooses you.
Maybe 🔥
Thank you for your Point Blank opinion ❤
And my Answer for you is
Everyone likes shining moon in the Dark sky from the earth
Nobody reached the moon when they just liked it
Neil Armstrong was truly loved the moon by reaching there and became Historical human in this Earth
I'm that wise man like Neil Armstrong Reached my shining MOON MY WIFE SANGEETHA♥️
I WILL SACRIFICE MY WHOLE LIFE FOR HER FOREVER
AND WE WILL MARK OUR OWN HISTORY IN THIS EARTH
LOVE YOU ALL❤️
@@Suryageetham But you're not looking like that shining moon (fair) so it proves that you would have ignored her if she had black skin tone .
@@Suryageethamகாதல் வாழ்க்கையில் திருமணம் மட்டும் வெற்றியல்ல.இதே காதலுடன் இதே அன்புடன் எல்லா சூழ்நிலைகளிலும் இதே புரிதலுடன் வாழ்ந்து காட்டுவதுதான் வெற்றி
நீங்கள் இருவரும் பல்லாண்டு காலம் நலமோடு வாழ பிரார்த்தனை செய்கிறேன் ❤
@@Suryageetham super bro😊
ஏன்டா ஓடுக்காலி கல்யாணம். இதுல parents support இல்லனு வேற பேரு..
உனக்கு என்னப்பா நீ பைத்தியம் என்ன வேணா பேசுவ
ரொம்ப ஓவரா பேசாதீங்க உலகத்தில் நடக்காதது தான் அவங்க பண்ணிட்டாங்க
உனக்கு ஏன்டா காண்டு