Caste வச்சி எங்கள பிரிக்க பாத்தாங்க.. Neeya Naana Viral Couple Interview | Gopinath | Vijay TV
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- #neeyanana #viralvideo #gopinathmotivation #arrowroots
Caste வச்சி எங்கள பிரிக்க பாத்தாங்க.. Neeya Naana Viral Couple Interview | Gopinath | Vijay TV
இன்று போலே என்றும் வாழ்க தம்பதிகளே வாழ்க வளத்துடன்
வாழ்த்துக்கள் செல்லங்களா ❤❤❤❤❤❤❤❤
பணம் இருந்தாலும் , சிக்கனம் பற்றாகுறை யின் போதும் நிதானமாக ஓரு வரைஓருவர் புரிந்து நலமுடன் வாழ்க
Vazhga valamuden dears....😊
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் ❤🎉
இதுபோல இருவரும் மகிழ்ச்சியாக வாழ்க்கையில் வாழ வாழ்த்துகள்.ஆண்டவனின் அருள் கிடைக்கட்டும்.
Your mother is great unga viruppam illama yarayum marriage panni vaikalala..understand her…don’t blame her..ennoda experience la nanum 20years ku munnadi ipdi oru visayatha face panni..state vitu poitha enga marriage nadanthuthu but ammavala appakku ethiravum mudiama enakku support panna mudiala
Surprise da Mappilai Tambi. Suprise illai appa. காதலில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.கல்யாண வாழ்க்கையில் வெற்றிபெறவேண்டும். அதில்தான் இருக்கிறது உண்மையான வெற்றி.
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
இன்று போல் என்றும் வாழ்க வளமுடன்
இருவரும் இந்த வீடியோவை பத்திரப்படுத்தி வையுங்கள், தேவைப்படும்...
சில-பல வருடங்கள் கழித்து உங்களுக்குள் ஏதாவது மனஸ்தாபம் வந்தால், இந்த வீடியோ உங்களுக்கு உதவும்!
என் ஆயுளில் ஐம்பது வருஷம் உங்களுக்கு கொடுக்கிறேன் சந்தோஷமாக வாழுங்கள்
Sollave oru manasu venum... 🙏🙏🙏🙏nalla irukanum neenga
என்னுடையமணமார்ந்தவாழ்த்துகள்.
Congratulations to this couple 🎉🎉🎉
வாழ்த்துக்கள் செல்வங்களே!
Super Always
Don't feel negative comment god bless you always go onto lead your life happily
Congratulations ❤
Ennoda friendoda last sister sangeetha 😊
Congratulations
100 andu valga
Pethavangaluku than theriyum antha vali
😊S C
vazungal valamahaa....
munnerungal vinnaithoda
Kantipa asai niraverum
Human lived as groups, no horoscope made financial gain and divide people for their own benefit. The children deserted if no marriage. No god, love is a fake matter. Kind and gratefulness make live together.
😊sv
This is like my story but naanga onna serala.ava paeru Catherine juliet.ava nalla irundha ok
Thambi Thirunelveli la yum payana ngra thaala ungalukku prachana illa pa ponna iruntha kandippa prachana thaan thambi.engayumey ponnuku orey rules paiyanukku Vera Vera rules iruku thaan
Ethana varusamanalum intha problem theeratha
❤❤❤
S c
90s kids saabam ungala summaa vidaadhu. Saththiyamaa naasamaa poiduveenga...
Yaaru da ithuka yellam
Odukali ku ivlo hype aa daa
Odukali
உனக்கு எதுக்கு வயிறு எரியுது. உன்னுடைய சொத்தை எதுவும் அவள் எடுத்து கொண்டால என்ன.
அவங்க பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டவர்கள். அவர்களை வாழ்த்த உங்களுக்கு மனம் இல்லை என்றாலும் பரவாயில்லை. அவர்களை பழித்து பேசாதீர்கள்.
🎉🎉🎉🎉🎉🎉