Dr.சீர்காழி S.கோவிந்தராஜன் பாடிய விநாயகர் பாடல்கள் | Vinayagar songs of Dr.Seerkazhi S.Govindarajan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2021
  • Devotional songs of seerkazhi S.Govindarajan
    Pls support us for more music
    ஒன்பது கோளும் ஒன்றாய் காண பாடலுக்கு கீழ்கண்ட link click செய்யவும்
    • விநாயகர் பக்தி பாடல்கள...
    T.L.மகாராஜன் பாடிய விநாயகர் பாட்ல்கள் கேட்க,
    For T.L Maharajan vinayagar songs click link below
    • Vinayagar Devotional S...
    Subscribe this Channel:
    / @ldmelodies
    ALL RIGHTS GOES TO THE PRODUCERS AND THE LABELS AND OTHER INVOLVED PEOPLE.
    We don't wish to violate any copyright owned by the respective owners of these songs and we are not into any sort of Copyright Infringement. and we oblige to remove any content of the videos if there is any objection.
    DISCLAIMER: This channel does not claim rights over all the songs, music, videos used in this video. We have started this as a process of promoting the music of the original composers and the audience to experience a good quality music.
    Thank You For Watching This Video ❤️
    🔹 Subscribe For More Videos
    🔹 Like and Share If You Enjoy
  • เพลง

ความคิดเห็น • 231

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 21 วันที่ผ่านมา +2

    🙏🙏🙏 இனிமையான குரல் ! உலகம் அழியும்வரை இந்த பாடலின் குரலை ரசித்து கேட்பார்கள் !

  • @b.subashbs4783
    @b.subashbs4783 3 หลายเดือนก่อน +19

    சீர்காழி கோவிந்தராஜன் தமிழ் பாடலுக்கு கிடைத்த மிகச்சிறந்த பொக்கிஷம்.

  • @yuvarajmoorthy9110
    @yuvarajmoorthy9110 วันที่ผ่านมา

    ஓம் விநாயகர் போற்றி

  • @sankarganesh5281
    @sankarganesh5281 ปีที่แล้ว +11

    ௐ கணபதி போற்றி

  • @balasundaramn-zl1vg
    @balasundaramn-zl1vg หลายเดือนก่อน

    அருமை ஐயா வின்

  • @kalithass7418
    @kalithass7418 ปีที่แล้ว +14

    விநாயகர் என் உயிர்

  • @balasundaramn-zl1vg
    @balasundaramn-zl1vg หลายเดือนก่อน +2

    அய்யாவின் குரல் என்றுமே நிலைத்திருக்கும் சீர்காழி ஐயாவின் குரல் மிக அருமை ஐயா அய்யாவின் குரல் ஐயா குரல் நிகர் அவர்மட்டும்

  • @rajans4214
    @rajans4214 7 หลายเดือนก่อน +17

    தண்ணீரானது புற அழுக்கை போக்க வல்லது. அய்யாவுடைய பாடலை கேட்டால் அக அழுக்குகள் நீங்கி ஒரு தெளிந்த நீரோடை போல் ஆகிவிடும். அவ்வளவு நிம்மதி கொடுக்க வல்லது அவரது பாடல்கள்.

  • @pavipavithra7200
    @pavipavithra7200 21 วันที่ผ่านมา

    ஓம் கம் கணபதியே நமஹ 🙏

  • @Premkumar-yk2fl
    @Premkumar-yk2fl 27 วันที่ผ่านมา

    ஓம் கணபதியே நமஹ

  • @SivaSakthivel-rz8ms
    @SivaSakthivel-rz8ms 2 หลายเดือนก่อน

    Vanakam

  • @suresh.rramasamy4773
    @suresh.rramasamy4773 หลายเดือนก่อน

    Om Sri maga ganapathiye potri potri

  • @SivasankarESiva-lg9bk
    @SivasankarESiva-lg9bk 5 หลายเดือนก่อน +4

    அப்பனே பிள்ளையார் அப்பா❤❤❤

  • @gubendiran1235
    @gubendiran1235 7 หลายเดือนก่อน +1

    அருமையான பாடல்கள்

  • @masilamani5380
    @masilamani5380 2 หลายเดือนก่อน +3

    ஓம் கற்பக விநாயகர் போற்றி ஓம் மகா கணபதி நமஹ ஓம் கம் கணபதி நமஹ ஓம் பிள்ளையார் அப்பனே போற்றி

  • @SankarSankar-eb9qz
    @SankarSankar-eb9qz ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள்

  • @venkatesanm3452
    @venkatesanm3452 หลายเดือนก่อน +2

    ஓம் வினாயகா சரணம்

  • @aadalkingaadalking4569
    @aadalkingaadalking4569 ปีที่แล้ว +4

    "ௐ"வினாயகபகவானே போற்றி போற்றி"

  • @karthikdance7012
    @karthikdance7012 11 หลายเดือนก่อน +5

    🙏ஓம் விநாயகா போற்றி...🙏

  • @venkatkrishna5262
    @venkatkrishna5262 9 หลายเดือนก่อน +4

    கணேசா நல் வினையே ஆக்குவாயாக

  • @XavierRobert87
    @XavierRobert87 ปีที่แล้ว +7

    Om Ganesh Om Vinayaga Om Shakthi Om Shakthi Om Shakthi Om Shakthi Om Shakthi Om Shakthi Om Shakthi Om Shakthi Om Shakthi Om Shakthi Om Shakthi Om Shakthi Om Shakthi Om Shakthi Om Shakthi Om Shakthi Om Shakthi Om Shakthi Om Shakthi Om Shakthi Om Shakthi Om Shakthi Om Shakthi Om Shakthi Om Shakthi Om Shakthi Om Shakthi Om Shakthi Om Shakthi Om Shakthi Om Shakthi Om Shakthi Om Shakthi Om Shakthi Om Shakthi Om Shakthi Om Shakthi Om Shakthi Om Shakthi Om Shakthi
    Om muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga

  • @nkvkumar7246
    @nkvkumar7246 ปีที่แล้ว +6

    Arumaiyana pathivu padalkal vazhga vazhga Thrusitrambalam om namasivaya

  • @koodalingam3101
    @koodalingam3101 10 หลายเดือนก่อน +2

    வெங்கல குரல் சீர்காழி கோவிந்தராஜன் பாடல்கள் சூப்பர்

  • @VKesavanKesavanVairavanKesavan
    @VKesavanKesavanVairavanKesavan 9 หลายเดือนก่อน +1

    முழு முதர்கடவுள் விநாயகர் போற்றி போற்றி போற்றி

  • @wongmee7216
    @wongmee7216 ปีที่แล้ว +7

    Om🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Wong

  • @sureshstesureshste
    @sureshstesureshste 10 หลายเดือนก่อน +1

    காலையில் கேக்க குடிய பாடல் 🙏🙏

  • @jayanthimalasrinivasan3655
    @jayanthimalasrinivasan3655 ปีที่แล้ว +4

    Enakku siruvayathilirunthu migavum piditha padal kettal urchagam pirakkum enbathu unnmai

  • @hgfgh8977
    @hgfgh8977 ปีที่แล้ว +8

    Om Ganapathi 🌹🌹🌹🌹🌹

  • @RugminiDevipNair
    @RugminiDevipNair 5 วันที่ผ่านมา

    Harisreeganapathayenamaha🌹

  • @user-bz8ms8rc7i
    @user-bz8ms8rc7i หลายเดือนก่อน

    Super song 🎉

  • @biju8713
    @biju8713 ปีที่แล้ว +5

    Parishudha Ganeasha arinjo arivila Thettukal pavangal pavangal pavangal pavangal kadangal dhukangal akaTi enneyummkudumbatheyum kudumbatheym katholaNe kathurakshiknea parishudha 🙏❤️🙏🙏❤️👍♥️

  • @renukak7521
    @renukak7521 7 หลายเดือนก่อน +2

    Om Sri ganapathi thunai 🙏🙏🙏

  • @kkvramanan9426
    @kkvramanan9426 10 หลายเดือนก่อน +13

    கணீர் என்ற குரல், கருத்துள்ள வரிகள், மனதை இதமாக வருடும் மெல்லிசை, ஆகா இதுவன்றோ சொர்க்கலோகம்

  • @ramamano4305
    @ramamano4305 6 หลายเดือนก่อน +2

    ஓம் விநாயகா சரணம் 🙏🏻

  • @tribunalswish3925
    @tribunalswish3925 10 หลายเดือนก่อน +1

    வினாயகாபோற்றி

  • @jagadhisan2358
    @jagadhisan2358 2 หลายเดือนก่อน

    Super songs

  • @MohanDas-qp1gs
    @MohanDas-qp1gs 10 หลายเดือนก่อน +2

    ஓம்கணபதி போற்றி

  • @kvsuresh986
    @kvsuresh986 2 หลายเดือนก่อน

    Om Ganesha namo namah

  • @pazhania7225
    @pazhania7225 ปีที่แล้ว +12

    பாடல்கள் அனைத்தும் இனிமையாக உள்ளது ஐயா மிக்க நன்றி

  • @sudhaelumalai9360
    @sudhaelumalai9360 หลายเดือนก่อน

    Om vinayaga pottri ❤

  • @a.m.ponnutty.ponnuttyam8320
    @a.m.ponnutty.ponnuttyam8320 ปีที่แล้ว +6

    09/01/2023 പാലക്കാട് നെന്മാറ ❤️❤️🙏🙏🙏👍👍

  • @jb19679
    @jb19679 ปีที่แล้ว +5

    ஓம் கணபதியே போற்றி
    ஓம் விநாயகரே போற்றி போற்றி

    • @dillibabu2645
      @dillibabu2645 3 หลายเดือนก่อน

      அமரர் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் குரல் வளம் மெய் சிலிர்க்க வைக்கிறது.

  • @prabakaranc6448
    @prabakaranc6448 9 หลายเดือนก่อน +3

    ஓம் கணபதி விநாயகர் போற்றி 💐💐💐💐💐💐💐

  • @mohanjegathes6000
    @mohanjegathes6000 10 หลายเดือนก่อน +1

    ௐ ஸ்ரீ சாய் கணபதி நமக ௐ🙏

  • @nmonikantannmonikantan8293
    @nmonikantannmonikantan8293 11 หลายเดือนก่อน +1

    சூப்பர்

  • @AnandanK-dy9lx
    @AnandanK-dy9lx หลายเดือนก่อน

    Kanapathi kaladi pathame saranam.

  • @venkateshchockalingam3332
    @venkateshchockalingam3332 ปีที่แล้ว +2

    Om Ganeshaya Riddhi Siddhi Devamaya Namah 🌺💐🙏💐🌹🌺🌞 Good Evening Have A Good Day Everybody 🌞 Happy Sankadahara Chaturthi Thursday 2023

  • @pkvadivel
    @pkvadivel 9 หลายเดือนก่อน +1

    மகாகணபதி போற்றி

  • @ArulArul-km6cg
    @ArulArul-km6cg 4 หลายเดือนก่อน +1

    கணபதி போற்றி 🙏🙏🙏🙏

  • @MohanDas-qp1gs
    @MohanDas-qp1gs 10 หลายเดือนก่อน +1

    ஓம்கணபதி துணை

  • @govindarajs2455
    @govindarajs2455 2 หลายเดือนก่อน

    Superbsong

  • @vijayashanthis2067
    @vijayashanthis2067 หลายเดือนก่อน

    அருமையான குரல் அருமையான பாடல்

  • @biouniversereveal5835
    @biouniversereveal5835 10 หลายเดือนก่อน

    Age 4 irukkum usilampatti housing board il living
    Morning la intha song play pannuvanga
    Appo irunda nimmadhi intha music ketta adutha nodi varuhiradhu
    Amma appa naan en thangai mattum
    Orea mahilchi inbam happy so so great life
    Ippo antha lifekku manam enguhirathu....

  • @m.mmobiles5606
    @m.mmobiles5606 9 หลายเดือนก่อน +1

    ஓம் விநாயகா போற்றி ஓம் கணபதியே போற்றி

  • @DeivanayakiVenkatesan
    @DeivanayakiVenkatesan 6 หลายเดือนก่อน

    Super songs serkazhi govindaran avarkal pukazi

  • @meenav819
    @meenav819 3 หลายเดือนก่อน

    Appane vinayaga potri❤ enmaganuvelai koduthamaikku nandri appa. En magaku thirumanathai nadathi kodu appa ❤❤

  • @parambariyavaithiyasala1813
    @parambariyavaithiyasala1813 10 หลายเดือนก่อน +5

    ஓம் கணேசா ஜெய் கணேசா ஶ்ரீ கணேசா மஹா கணேசா.

  • @mpramadurai8934
    @mpramadurai8934 ปีที่แล้ว +5

    Superb song

  • @srinivasanpck2018
    @srinivasanpck2018 4 หลายเดือนก่อน +9

    கணபதியே வருவாய்........ கணபதியே அருள்வாய்....மிக அருமையான பாடல்.... ஓம் விநாயகனே போற்றி போற்றி

  • @vanistudiohari3763
    @vanistudiohari3763 9 หลายเดือนก่อน +1

    ஓம் கணபதியே போற்றி

  • @jothilakshmi8068
    @jothilakshmi8068 9 หลายเดือนก่อน

    Om Kanabathi saranam 🙏 vinayagaa engal Neo max company nalla theerpu kidaithu nallamurail eanga vendum kadavuley 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MohanDas-qp1gs
    @MohanDas-qp1gs 10 หลายเดือนก่อน +1

    ஓம்கணபதி நமோநமோ

  • @krishnakumarm4361
    @krishnakumarm4361 ปีที่แล้ว +4

    Super songs 🎵 ❤

  • @susiendranss6095
    @susiendranss6095 6 หลายเดือนก่อน

    ஓம் விநாயகா போற்றி ❤️ ஓம் விநாயகா போற்றி ❤️ ஓம் விநாயகா போற்றி ❤️

  • @sahanayks3194
    @sahanayks3194 ปีที่แล้ว +2

    Om.vinayaga om.namashivaya🙏

  • @kalaiselvanmallika9232
    @kalaiselvanmallika9232 ปีที่แล้ว +5

    நானும் சீர்காழிக்கு புதிய ஆள் இல்லை கணீர் குரலேன் இனிமை

    • @govindanpackiyaraj277
      @govindanpackiyaraj277 9 หลายเดือนก่อน

      ஐயா குரல் கேட்க..சிறப்பாக இருக்கும் .. தற்போது இரட்டையர் சகோதரி அருணா

    • @govindanpackiyaraj277
      @govindanpackiyaraj277 9 หลายเดือนก่อน

      அவர்களுடைய குரல் கேட்க நன்றாக இருக்கிறது மீண்டும் சீர்காழியை நினைபடுத்துகிறது

  • @jaisankar8588
    @jaisankar8588 ปีที่แล้ว +9

    அனைத்து பாடல்களும் அருமை.

  • @nrajesrajesn8566
    @nrajesrajesn8566 ปีที่แล้ว +5

    🙏❤️❤️❤️ கணபதி ❤️❤️❤️🙏

  • @sheela836
    @sheela836 4 หลายเดือนก่อน +6

    எல்லா பாடல்களும் அருமை நன்றி

  • @rajans4214
    @rajans4214 7 หลายเดือนก่อน +72

    அருமை அருமை. தமிழ் மொழி செய்த பாக்கியம் என்றே சொல்ல வேண்டும். தமிழுக்கு அழிவில்லா பெருமை சேர்த்த அய்யா சீர்காழி கோவிந்த ராஜன் அவர்களுக்கு தலை தாழ்த்திய வணக்கங்கள். நீங்கள் தமிழ் நாட்டில் பிறந்தது தமிழுக்கு பெருமை, நெற்றிக்கு பெருமை . தமிழனாகிய ஒவ்வொருவருக்கும் பெருமை. உங்கள் புகழ் என்றும் ஓங்கி நிற்கும்.

    • @arulmurugan8077
      @arulmurugan8077 2 หลายเดือนก่อน +2

      😅😅😅😅😅😅😅😅 3:11 3:12

    • @yokeshm378
      @yokeshm378 2 หลายเดือนก่อน

      Q​@@arulmurugan8077

    • @user-xe7ub8mq4y
      @user-xe7ub8mq4y 2 หลายเดือนก่อน +2

      Isaimani
      Sirkazhiin theevira .rasigan naañ enbathil enakku perumai .vanakkam.

    • @user-wc6vx1cz9x
      @user-wc6vx1cz9x หลายเดือนก่อน +2

      Yes

    • @karthikeyan-ui1fj
      @karthikeyan-ui1fj หลายเดือนก่อน +2

      20:09 20:13 😅😅😊

  • @karunanithig5231
    @karunanithig5231 ปีที่แล้ว +1

    Super osuper

  • @mounish4580
    @mounish4580 2 หลายเดือนก่อน +1

    Jai ganesha 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-qu5nb2re4c
    @user-qu5nb2re4c 3 หลายเดือนก่อน

    🌼🙏🏾🌼🙏🏾🌼🙏🏾🌼🙏🏾🌼🙏🏾🌼💯🌹

  • @ThangaveluJayabharath-ub4hs
    @ThangaveluJayabharath-ub4hs 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤

  • @navaratnamrajamanoharan5458
    @navaratnamrajamanoharan5458 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ajaikumar7087
    @ajaikumar7087 ปีที่แล้ว +7

    Shri Seergaazhi Govindarajan sirkku innaiyyagga paada ,idhuvarai avaraudaya pudhalvanai thavira veru yaaralum nerunga mudiyavillai.Arpudham Aiyaa

  • @MahalakshmiShanmugaraj-kb8tm
    @MahalakshmiShanmugaraj-kb8tm 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤🙏🙏🙏🙏

  • @user-xl3jr9oy8d
    @user-xl3jr9oy8d 2 หลายเดือนก่อน

    Ohm ganeshaya namah💞💞💞

  • @user-br7qu1jt8v
    @user-br7qu1jt8v 2 หลายเดือนก่อน

    ஓம் கண பதி துணை

  • @manivanana4759
    @manivanana4759 ปีที่แล้ว +3

    Supersong

  • @Aachusanju
    @Aachusanju 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @sramarpillai4192
    @sramarpillai4192 10 หลายเดือนก่อน +1

    ஓம்விநாயாகபெருமனே,பேற்றி

    • @sramarpillai4192
      @sramarpillai4192 10 หลายเดือนก่อน

      ஓம்கணபதியே,போற்றி ,போற்றி போற்றி போற்றி போற்றி .உ

    • @MahalakshmiShanmugaraj-kb8tm
      @MahalakshmiShanmugaraj-kb8tm 2 หลายเดือนก่อน

      Superior bro you are school prinecepal

  • @user-qu3gm9qg3u
    @user-qu3gm9qg3u 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @ilayarajavijaythreimass1030
    @ilayarajavijaythreimass1030 ปีที่แล้ว +2

    🙏🙏🙏Om ganesha

  • @kuppusaamik
    @kuppusaamik ปีที่แล้ว +4

    Super

  • @user-kd8cn6wx6x
    @user-kd8cn6wx6x หลายเดือนก่อน

    🙏🌹🙏🙏🌹🌹🌹🌹🌹🙏🙏🌹🙏🙏

  • @kimaya6480
    @kimaya6480 4 หลายเดือนก่อน

    🙏🙏

  • @senthilkumarveeramani6043
    @senthilkumarveeramani6043 7 หลายเดือนก่อน +6

    காலத்தால் அழியாத சீர்காழி கோவிந்தராஜன் ஆன்மீக பாடல்கள் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @user-ky5px6ok7o
    @user-ky5px6ok7o หลายเดือนก่อน +1

    ❤❤🎉🎉 super super song lam already this video subscribe and download, save 🎉🎉😊😊🎉🎉😊😊

  • @user-cr3op6mc7c
    @user-cr3op6mc7c 2 หลายเดือนก่อน

    Om namo Ganesh Anna brain power waiting Anna job ags health company Vellore Anna please 😢😢😢

  • @muthuarunachalam9822
    @muthuarunachalam9822 ปีที่แล้ว +18

    அகம் மகிழ்ச்சிதரும் அருமையான பக்திரஷம் ,திருசீர்காழி அவர்களின் கந்தர்வ குரல்,அருமையான இன்னிசை பதிவு🙏🙏🙏👍💐💐❤️

    • @dhayalangopal1374
      @dhayalangopal1374 ปีที่แล้ว +1

      Simmak kuralon(Lion voice) our great Divine singer Dr. Seergazhi Govindarajan pugahz vazhga vazhga.

    • @vijaymalini4734
      @vijaymalini4734 ปีที่แล้ว

      Omganapathayenamaha

  • @manickambalraj6028
    @manickambalraj6028 ปีที่แล้ว +10

    ஓம் கணபதியே போற்றி ஓம் 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐

  • @user-iy9rv4dl1k
    @user-iy9rv4dl1k 3 หลายเดือนก่อน

    🙏🏻

  • @madhuvadakkan2355
    @madhuvadakkan2355 ปีที่แล้ว +2

    Supper song

  • @RchandraShekhar-lw2li
    @RchandraShekhar-lw2li 10 หลายเดือนก่อน +1

    90 kids morning school day song

  • @taztheboss
    @taztheboss หลายเดือนก่อน

    Very nice make me cry om kanapathy

  • @SriDevi-pm6hr
    @SriDevi-pm6hr 9 หลายเดือนก่อน

    Vinayagane thunai ❤️🙏

  • @sankaranarayananm2087
    @sankaranarayananm2087 6 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @duraidurairaj1787
    @duraidurairaj1787 9 หลายเดือนก่อน

    Mulumudar kadaulay potri🌼🏵️🌼🏵️🌼

  • @elaela4291
    @elaela4291 7 หลายเดือนก่อน

    Nice voice & songs