வீட்ல டிவி சத்தம் அதிகம், காதுல எப்போதும் ப்ளூடூத்... எப்படி பல்லி சத்தம் கேட்கும் சகோதரி... அமைதியே இல்லாத சுற்றுப்புறம்... அதனால கூட சத்தம் போடாம இருக்கும்... நல்லதே நினைத்தால் நல்லதே நடக்கும்.. 🙏
@@amuthaamutha5405 குலதெய்வம் கோவில் போங்க.. தெய்வம் தெரியாதுனா அங்காளபரமேஸ்வரி ஆலயத்துக்கு அமாவாசை, பௌர்ணமி போய்ட்டு வாங்க... இத செய்ய நிறைய தடை வரும்... முயற்சி செய்யுங்க.. நல்லதே நடக்கும்... 🙏
Vaekaravagala karma vidathu ungalium unaga kudubathium.. its not professional business nega pandrathula aduthava valakai alikuruthu god thavira no one have a rights...so stop doing on this ..evalo work iruku poi atha paruga
இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள் ஆதன் ஆன்மீகத்துடன் : www.youtube.com/@AadhanAanmeegam
ஏமாத்திவிடுவார்கள்
நன்றாக பேசுவார்கள்
நம்பிக்கை குடுப்பார்கள்
பணம் வாங்குவார்கள்
பின் பறதுவிடுவார்கள்
எங்க...n...nசந்தின்குமார்....க்கு...மாமாவுக்கு.... நன்றி..... நன்றி.... நன்றி
காலபைரவர் தெற்கு நோக்கி தான் இருப்பார் எல்லா சிவன் கோவில்களிலும்
அண்ணா வாழ்க வளமுடன் இந்த செய்வினைகள் செய்யரவிங்க சாவாங்களா சாகமாட்டாங்கள சொள்ளுங்க அண்ணா
செய்வினை.செய்ரவங்க.நல்லா.இருக்காங்க.
செய்வினை செய்த நாதரீங்க ரொம்ப நல்லா இருக்குதுக்க்கங்க
கடவுள் அதுங்களா தண்டிக்கவெய் இல்ல
@@chitravicky2878 .ஆமாங்க.கடவுள்.அவுங்களுக்குதான்.ஸ்டாரங்கா.நிக்கராரு.எதுவும்.சொல்லமுடீயல.இந்த.ஜென்மம்.வேஸ்ட்.😂
ப்ரோ வேற திருட்டு பையன் நம்பாதீங்க
அய்யா எல்லா சிவாலயங்களிளும் கால பைரவர் தெற்கு திசை நோக்கி தான் இருக்கிறது
எங்கள் ஊரில் உள்ள சிவன் கோயிலில் காலபைரவர் மேற்கு முகமாக உள்ளார் இன்னும் ஓர் சிவன் கோயிலில் கிழக்கு முகமாக காலபைரவர் இருக்கிறார்
எங்கள் வீட்டு அருகில் உள்ள கோவிலில் கூட மேற்கு பார்த்தது தான்
ஸ்ட்டார்டிங் வாய்ஸ்(உலகெங்கிலும் உள்ள ஆதன்), பிளீஸ் மா இந்தமாதிரி கத்தாதீங்கா, பய மா இருக்கு...😢
100/😢true sir
Thank 😢
Semma
இவர்களால் பயன் அடைத்தோர் யாரும் இல்லை பணம் இழத்தோர் மட்டுமே பணம் வாங்கிய பின் கண்டுகொள்ள மாட்டார்கள் ஏமாத்திவிடுவார்கள்
நீங்க ரொம்ப பாதிக்கப்பட்டு இருப்பீங்க போல
💯💯💯💯💯
Urulaikaizhangu vilakkahhhhj,,.?????
Munnorgala shiva pherumaanukku Nandhi bhagavanai koduttaargar.... oreh kulappama irukku
Income only
Does anyone know his address?
பல்லிஇருக்குஆனால்சத்தம்இல்லைஇதற்குஎன்னபன்றதுசார்
வீட்ல டிவி சத்தம் அதிகம், காதுல எப்போதும் ப்ளூடூத்... எப்படி பல்லி சத்தம் கேட்கும் சகோதரி... அமைதியே இல்லாத சுற்றுப்புறம்... அதனால கூட சத்தம் போடாம இருக்கும்... நல்லதே நினைத்தால் நல்லதே நடக்கும்.. 🙏
அமாவாசை.நெருங்கும்போது.வீட்டீல்.பிரச்சனை.வருது.
@@amuthaamutha5405 குலதெய்வம் கோவில் போங்க.. தெய்வம் தெரியாதுனா அங்காளபரமேஸ்வரி ஆலயத்துக்கு அமாவாசை, பௌர்ணமி போய்ட்டு வாங்க... இத செய்ய நிறைய தடை வரும்... முயற்சி செய்யுங்க.. நல்லதே நடக்கும்... 🙏
ஏமாத்திவிடுவார்கள்
நன்றாக பேசுவார்கள்
நம்பிக்கை குடுப்பார்கள்
பணம் வாங்குவார்கள்
பின் பறதுவிடுவார்கள்
என்னனமோ சொல்லி கடைசில உருளைக்கிழங்கு விளக்குக்கு வந்துட்டிங்களா 😂
😅
இந்த ஆதாம் சேனல் ட்ரிபிள் எக்ஸ் சேனல் இவனோட வீடியோ வந்து பிரபலம் ஆக்கினால் தான் பல மக்கள் வீணாகறாங்க இதற்கு ஒரு நடவடிக்கை எடுக்கணும் காவல்துறை
🤬🤬🤬🤬🤬🤬🤬😭😭😭😭😭😭
கிளாஸ் 😂😂😂😂😂😂
Vaekaravagala karma vidathu ungalium unaga kudubathium.. its not professional business nega pandrathula aduthava valakai alikuruthu god thavira no one have a rights...so stop doing on this ..evalo work iruku poi atha paruga
Ne nasama pova pora parda naye
Time waste don't see the chennel
Omg 😂 this is just bull shit !! How come this guy knows everything!! So superstitious 😮 , we should ban these kind of shows