சங்கர் சார் வாழ்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ஜன நாயகத்தின் பில்லர் இவர் போல இன்னொருவர் உள்ளாரா? மதிக்கத் தெரியாத தமிழக அரசே தமிழ் மக்களே நல்லவருக்கு துணை நில்லுங்கள்.
பைபிள் சொல்கிறது போதனையை நம்பு போதகனை நம்வதே. சவுக்கு காசி வாங்கி கொண்டோ காடு வாங்காமலேயோ எதையாவது சொன்னால் அதில் கண்டிப்பாக 90 சதவீதத்துக்கு மேல் உண்மை இருக்கும். சொந்த வாழ்வில் அவர் என்னபாக வேண்டுமானாலும் இருக்கட்டும். நாம் பொண்ணு கொடுத்து பொண்ணு எபுக்க போவது இல்லை பெரிதாக வருத்தப் பஃபுவதற்கு. அவ்வளவுதான்.
உண்மை தான் ஆனால் இவனை சுடலாம் 16 வயது பெண் பிள்ளையை மிரட்டி ஆபாச வீடியோ வச்சிருக்கானே .400 வீடியோ இருக்காம்.நம்பி வந்த பெண்களை வீடியோ எடுத்து வச்சிருக்கான்னா எவ்ளோ பெரிய சைக்கோ நாயா இருந்துருப்பான்.😢
@@SibiMk-i8d பல்லன் முக்கா முக்க்தார் சொன்னானே திங்கள் கிழமை வீடியோ வருகின்றது என்று எத்தனை திங்கள் ஓடிவிட்டது அதன்பின்னர்? மதன் என்று ஒரு பக்கிரிசாமி சொன்னானே இதோ வருகின்றது என்று, அது எங்கே? இப்போ இவன் உண்மையிலேயே இருந்தால் சவுக்கு, பீலிக்கஸ் ஐ விட்டா வைத்திருப்பான்கள்? ஏதோ AI graphic சினிமாவா தீவாளிக்கு வெளியிட? அப்படி இருந்தாலும் அதை வெளியிட முடியாது சட்டப்படி பொலீசில் தான் கொடுக்க வேண்டும். ஆக எல்லாமே உடான்ஸ் இதையெல்லாம் நம்புவோர்தான் முட்டாள்கள்.
Congratulations on your comeback.. .. good to see you Leo with SavukkShankae in SavukkmediA.. what a great time... Leo' Enge kanamal poneergal... athu oru episode interview pannalame 😮😮
Most of us, the common folks do not have access to most of these info. TN has become a complete police state. Hope the higher courts of this country takes a note of this sad development. Wish all these bad police officers are made to pay for their crimes. Thanks for all your efforts to bring these things to the public forum. We have a long way to go to become a a responsible civil society. Thanks again.
அண்ணே போலிஸ் ரெம்ப மோசம் டாஸ்மார்கில் ஒரு கோட்டர் வாங்கி டூ வீலாரில் வைத்து இருந்தேன் பாட்டில் ஓப்பனை ஆகவில்லை வண்டிய சோதனை போட்ட போலிஸ் பாட்டில் இருக்கு ஆகையால் 75 கேஸ் போட்டு 1500/ரூபாய் வாங்கிவிட்டார்கல் நான் வாங்கியது அரசாங்க மது வீட்டில் போய் குடீப்பதற்க்காக வைத்து இருந்தேன் அதற்க்காக 1500/இந்த கொடூமை எப்ப முடீவு
இது கருணாநிதி ஆட்சி இப்போ நடப்பதும் கருணாநிதி ஆட்சி. தந்தைக்கு ஏற்ற மகன் இவர்களுக்குதான் சவுக்கு சங்கர் தி மு க ஆட்சிக்கு வர வேண்டும் என்று முட்டு கொடுத்தவர்.
U r prof. Sankar. Ji. Because I r educating the educated masses. All graduates r educated but zero knowledge about admin. Civil servants. Powers. Limitations Ordinance common men can’t understand city commissioners can’t control districts so. But. Average educated now can understand ur explanation and enjoy ur lectures. Actually I r doing. Great service at. Free Keep rocking ji
நான் த்மிழன், அமெரிக்க குடிமகன். இந்தியாவில் பலர், அமெரிக்காவை இந்தியா வென்று, வல்லரசானதாக நினைக்கின்றனர்! இது போன்ற தனிஉறிமை அத்து மீறல் அமெரிக்காவில் என்றும் நடக்காது. பேச்சுறிமை இல்லாமல் இந்தியா வல்லரசு என்ற பேச்சுக்கு உடமே இல்லை! Jai Hind
நீங்கள் குறிப்பிட்ட பல செய்திகள் திட்டமிட்ட சதி மூலம் மக்களுக்கு தெரியாமல் மறைக்கப்படுகிறது! ஊடகம் செய்திதுறை பத்திரிகை என்று எல்லோர் வாயிலும்,,, ஒரு தகவல் இல்லை!! நீதியரசர் மணிக்குமார் தொடர்ந்து மக்கள் பணி புரிய வேண்டும்!!
சூப்பர் சங்கர் சார் வாழ்த்துக்கள் உண்மை அருமை விளக்கம் தில்லு முல்லு திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் நாசமாகும் திமுக ஒழிய வேண்டும் சூப்பர் EPs வாழ்த்துக்கள் நாளை நமதே
ஐயா ச.சா.உங்களுக்கு தில் ஜாஸ்தி தான். எல்லோருக்கும் தில் இருக்கு.ஆனால் கோர்ட் கேஸ் டீல் பண்ண , வசதிகளோ, வாய்ப்போ இருந்தால், உங்களுக்கு உள்ளது போல. இந்நேரம் இங்கு,தமிழ்நாட்டில் அரசும், ஆட்சியும், அதிகாரிகளும், என்றோ மாறி இருக்கும்.தமிழ்நாடு தழைத்து ஓங்கி இருக்கும்.. எல்லோருக்கும் ஆன சட்ட உதவிகள் எங்கும் பரவட்டும், உங்களுக்கு கிடைத்தது போல்🎉🎉🎉🎉
அரசு அலுவலர்களின் பெயர் குறிப்பிடாமல் அவர்களுக்கு ஒரு பட்ட பெயர் வைத்து குறிப்பிட்டு சொன்னால்…. சிக்கல் அதிகமாக வராது…. புதிய தலைமுறையில் Robo Leak பெயர் குறிப்பிடாமல் புனை பெயர் வைத்து மக்கள் எளிதாக கண்டுபிடிக்கிறமாதிரி சொல்லுவார்கள்
சார். மருத்துவ ரீதியாக பணி ஓய்வு பெற்றால் ( 52 வயதுக்குள்) வாரிசுக்கு பணி வழங்கப்பட்டு வந்தது தற்போது 52 வயதுல இருந்து 55 வயதாக உயர்த்தப்பட்டது ( கருணை அடிப்படையில் வாரிசு பெற ) இது அரசு ஊழியர்களுக்கு நடைமுறைப்படுத்த அரசு ஜிஓ போட்டுள்ளது இதை மின்வாரியத்தில் நடைமுறைப்படுத்த சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் நடைமுறைப்படுத்தவில்லை அதாவது (பிபி ) வழங்கப்படவில்லை இதனால் வாரிசு வேலை பெற முடியாமல் உள்ளது இந்த உத்தரவு கவர்னர் அவர்கள் உத்தரவு போட்டும் மின்வாரியம் இன்று வரை நடைமுறைப்படுத்தவில்லை
சவுக்கு சங்கரின் துணிச்சலுக்கு பாராட்டுக்கள்.
Very true !!!
நமது பாராட்டுகள்❤🎉
@@landcruiser4269 சரி நீ பேசு , சங்கர் சொல்லுறது என்ன பிழை என்று இங்கே எழுத்து, நீ ஒரு யூடூப்பில் பேசி லிங்க் போடு இங்கே
@@landcruiser4269 neenga pesuna video pls
அந்த திருச்சி சூர்யா ....
தோழருக்கு வாழ்த்துக்கள் 💐💐 என்றும் சவுக்கு தோழருக்கு ஆதரவாக
ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் சங்கர்🎉🎉தொடரட்டும் உனது பணி வெற்றிகரமாக🎉🎉❤❤
Actual video starts at 02:53
Regards
R.K
@@attitude8601 Thalaiva, savukku media lae irunthu, un comment kku thaan search pannuven 🤝
Vanakam tholar
@@mohammedshajith9975 nandri 🙏🏻
Regards
R.K
Nandri thala ❤ RK
சங்கர் சார் வாழ்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ஜன நாயகத்தின் பில்லர் இவர் போல இன்னொருவர் உள்ளாரா? மதிக்கத் தெரியாத தமிழக அரசே தமிழ் மக்களே நல்லவருக்கு துணை நில்லுங்கள்.
தனி ஒரு மனிதனாக அதிகாரவர்க்கத்தை எதிர்க்கும் சவுக்குக்கு என் வாழ்த்துக்கள் 🎉🎊
❤❤
@@Tamilan731 அதே தனி மனிதர் -- திருச்சி சூர்யா என்ற தனி நபர் பத்தியும் தெளிவு படுத்த வேண்டும்.
Thanks for enlighting the public.
சாவுக்கு சங்கர் நல்லவறோ கேட்டவறோ அவர் சொல்வது நிச்சயம் உண்மை என்று நம்புகிறேன்
பைபிள் சொல்கிறது போதனையை நம்பு போதகனை நம்வதே.
சவுக்கு காசி வாங்கி கொண்டோ காடு வாங்காமலேயோ எதையாவது சொன்னால் அதில் கண்டிப்பாக 90 சதவீதத்துக்கு மேல் உண்மை இருக்கும்.
சொந்த வாழ்வில் அவர் என்னபாக வேண்டுமானாலும் இருக்கட்டும். நாம் பொண்ணு கொடுத்து பொண்ணு எபுக்க போவது இல்லை பெரிதாக வருத்தப் பஃபுவதற்கு. அவ்வளவுதான்.
திராவிடம் தமிழனை காப்பாற்றும் என்பதை விட இது மேல்😮😮😮😮😮@@landcruiser4269
@@landcruiser4269 சரி நீ பேசு , சங்கர் சொல்லுறது என்ன பிழை என்று இங்கே எழுத்து, நீ ஒரு யூடூப்பில் பேசி லிங்க் போடு இங்கே
,@balabala5085. நீங்கள் தமிழை பிழையின பிழையின்றி எழுது வேண்டும், அது நமக்கெல்லாம்நல்லது.🎉😂
டேய் சவுக்கு உன் sex video வெளில வந்தா உனக்கும் bjp kt raghavan நிலைமை தான் அதுக்கு அப்புறம் உன்னால இப்படி நல்லவன் வேஷம் லாம் போட முடியாதுடா
அண்ணன் சவுக்கு சங்கர் நேர்காணல் சூப்பர் தல ❤❤❤
சூர்யா பத்தி பேச மாட்டான், பாவும் சவுக்குக்கு HIV யாம், // சவுக்கு இல்லையென்றால் மறுக்கலாம் 😂😂
Unmatchable....
@@valskis8877அண்ணா உங்களுக்கு HIV (AIDS) நோய் இருக்கா...திருச்சி சூர்யா சொல்வது உண்மையா...th-cam.com/video/lxHuzogBUJQ/w-d-xo.htmlfeature=shared
மக்கள் பிரச்சனையை ஆதாரத்துடன் பேசும் ஒரே நபர் சவுக்கு.....தான்...
@@soundarebi1348 exactly
Encounter அல்லது சிறை சித்திரவதை நாம் ஆதரிக்க கூடாது
😂😂😂
உண்மை தான் ஆனால் இவனை சுடலாம் 16 வயது பெண் பிள்ளையை மிரட்டி ஆபாச வீடியோ வச்சிருக்கானே .400 வீடியோ இருக்காம்.நம்பி வந்த பெண்களை வீடியோ எடுத்து வச்சிருக்கான்னா எவ்ளோ பெரிய சைக்கோ நாயா இருந்துருப்பான்.😢
👏🏻👏🏻👏🏻👏🏻. ஷங்கர் உங்கள் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துங்கள் 😊
@@meenakshiiyer7153 கஞ்சா குறைத்து கொள்ள சொல்லுங்கள்.
@@meenakshiiyer7153 avanuku hiv bro
@@meenakshiiyer7153 Ama kaja adipathai niruthividathirgal
Yes. He is in hiv
Anti HIV tablet vaangi kodukavum....
சவுக்கு இல்லாவிட்டால் இந்த அரசில், காவல்துறையில் நடக்கும் அட்டூழியங்கள் வெளியே வராமலேயே போய் விடும்..சவுக்கு அவர்களுக்கு மிக்க நன்றி
@@Rana_2390 நீங்கள் சொல்வது உண்மைதான் அதற்காக...
@@Rana_2390 குற்றங்களை தோழி இருப்பவர்களிடம் நியாயம் இருக்க வேண்டாமா
@@srinivasandesigan1223அதற்க்காக ன்டா என்ன அர்த்தம் உண்மையாகவே சவுக்குமீது சில தவறுகள் இருக்கலாம் ஆனால் போலி குற்றச்சாட்டுக்களே அதிகம்.
ஏவல்துறை குறளி தா எப்பவும் 😂😂😂😂
@@malikbasha3638 குற்றம் சொல்பவரிடம் நேர்மை இல்லை என்றால் அந்த குற்றத்திற்கு மதிப்பு இல்லாமல் போய்விடும்
🎉🎉🎉வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் 👍🙏
Vanakkam Saukku Anna❤
ஜெயராஜ்😢😢 பேன்னிக்ஸ் க்கு போங்கிய போராளிகள் ஏங்கே 😭😭😭
savukku is a phoenix bird that rises from fire everytime
Phoenix aa illa pi pendum Kaaka va?
Leo and savuku and Felix are go head please rock.............we are supporting you ❤❤❤❤❤❤❤❤
@@ganeshmoorthy9110 அந்த திருச்சி சூர்யா..??
Dark Room Broo 🌈🌈
2:49 video starts
All good wishes and blessings upon you, keep up the good fight against injustice stand up for the voiceless and weak ,God bless 🌺💕💪❤️🏆🙌🙌
Trichy surya pathi video podunga..over ah poran
நீங்க வேற அன்றெல்லாம் ஒரு ஆள் என்று அவனை வளர்த்து விடக்கூடாது bro. சொல்வது எல்லாம் பொய்
@@Haru33467 bro nalaiku etho release panran 10 maniku papom, enaku enamo unmaiya tha antha loosu solran nenaiken
No need, he is trying to divert the target
@@SibiMk-i8d பல்லன் முக்கா முக்க்தார் சொன்னானே திங்கள் கிழமை வீடியோ வருகின்றது என்று எத்தனை திங்கள் ஓடிவிட்டது அதன்பின்னர்? மதன் என்று ஒரு பக்கிரிசாமி சொன்னானே இதோ வருகின்றது என்று, அது எங்கே? இப்போ இவன் உண்மையிலேயே இருந்தால் சவுக்கு, பீலிக்கஸ் ஐ விட்டா வைத்திருப்பான்கள்? ஏதோ AI graphic சினிமாவா தீவாளிக்கு வெளியிட? அப்படி இருந்தாலும் அதை வெளியிட முடியாது சட்டப்படி பொலீசில் தான் கொடுக்க வேண்டும். ஆக எல்லாமே உடான்ஸ் இதையெல்லாம் நம்புவோர்தான் முட்டாள்கள்.
விடுங்க தல சாக்கடை யில் கை வைக்க வேண்டாம்
எங்கள் மரியாதைக்குரிய சவுக்கு அண்ணன்....🙏
வாழ்க வளமுடன்....
வளர்க நலமுடன்....
Congratulations on your comeback.. .. good to see you Leo with SavukkShankae in SavukkmediA.. what a great time...
Leo' Enge kanamal poneergal... athu oru episode interview pannalame 😮😮
Waiting for it
Most of us, the common folks do not have access to most of these info. TN has become a complete police state. Hope the higher courts of this country takes a note of this sad development. Wish all these bad police officers are made to pay for their crimes. Thanks for all your efforts to bring these things to the public forum. We have a long way to go to become a a responsible civil society. Thanks again.
Very nice sir and leo actually this is the real journalism 👏 ❤
அண்ணே போலிஸ் ரெம்ப மோசம் டாஸ்மார்கில் ஒரு கோட்டர் வாங்கி டூ வீலாரில் வைத்து இருந்தேன் பாட்டில் ஓப்பனை ஆகவில்லை வண்டிய சோதனை போட்ட போலிஸ் பாட்டில் இருக்கு ஆகையால் 75 கேஸ் போட்டு 1500/ரூபாய் வாங்கிவிட்டார்கல் நான் வாங்கியது அரசாங்க மது வீட்டில் போய் குடீப்பதற்க்காக வைத்து இருந்தேன் அதற்க்காக 1500/இந்த கொடூமை எப்ப முடீவு
Police state என்பது உண்மை தான்
@@Rana_2390policeminister yaru nalla kalla kattivsthil kurikkol i dont care!!!
இது கருணாநிதி ஆட்சி
இப்போ நடப்பதும் கருணாநிதி ஆட்சி. தந்தைக்கு ஏற்ற மகன்
இவர்களுக்குதான் சவுக்கு சங்கர் தி மு க ஆட்சிக்கு
வர வேண்டும் என்று முட்டு கொடுத்தவர்.
@bikeemoto ஆமா அண்ணா... சென்னையிலும் இதேதான் நடக்கிறது.. போலீஸ் சில இலக்குகளை வைத்தது நினைத்தேன்... அடுத்த முறை பொறுப்புடன் வாக்களிப்போம்.....
ஐயா ச.சா. உங்கள் பின்னால் இருக்கும் பறவை, ஃபீனிக்ஸ் ஆ.🎉🎉🎉🎉🎉🎉
Ss sir we are supporting always🎉🎉
திருச்சி சூர்யாவின்..
பேச்சுக்கு...
எந்தவித கருத்தும்...
வரவில்லையே...
ஏன்...
உண்மை நிலை இதுதான் என்பதை புரிந்து கொண்டு....
அமைதியோ...
Allum katchi il kursigal than mukkiam surya aduthu vera katchikku joldra adippan
@@kaliyamoorthyr2910avan yaruko jalra adikattum aanal avan solra kuttra sattukku yen answer Panama kadanthu poikrar dmk kaga kuthikravar avarukku kuthiga mattara
Love u savukku 🎉❤
Nalla oombidu
Please 🙏 stay healthy sir... your good dialogues much needed to clean this dirty TN politics
You cracked it shankar❤❤❤
மனித வாழ்வின் தெய்வமே. உங்கள் வாழ்வு சிறக்க இறைவனை வேண்டுகிறேன்.
th-cam.com/video/lxHuzogBUJQ/w-d-xo.html
We all with you bro❤❤
Super Shankar 🎉🎉🎉
திரு. சங்கர் ஐயா திருப்பூர் வெடி விபத்து பற்றி ஒரு நேர்காணல் வேண்டும்.
100% Right Shankar Sir
Innum 1000 channel open pannalum anaithaiyum parpan valthukal iya
God bless you Anna
ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர் வினை உண்டு திமுக செய்கிற வினைக்கு அவர்கள் கண்டிப்பாக நடக்கும் என்று நம்புகிறேன்
அருமையான பதிவு..
U r prof. Sankar. Ji. Because I r educating the educated masses. All graduates r educated but zero knowledge about admin. Civil servants. Powers. Limitations Ordinance common men can’t understand city commissioners can’t control districts so. But. Average educated now can understand ur explanation and enjoy ur lectures. Actually I r doing. Great service at. Free Keep rocking ji
மனித உரிமை ஆணையம் மதிப்பீடு ........
தமிழ்நாடு போலீசை பார்க்கும் போது அச்சம் தான் ஏற்படுகிறது.
Police has become rogue force.. bravo in bringing this out
நீங்கள் மட்டும் தான் எங்கள் நம்பிக்கைக்குரியவர் சவுக்கு அண்ணா.....
ஆரோக்கியமாக வாழ்க வளர்க....
va va thala fan from Germany
Germanyla yenga thozhar
வா வா வா ஷங்கர் வா வா வா 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@@ReminiscewithJohn Hamburg
Ur not yotubr ur the real journalism
Yes.
He needs to give clarity about Trichy Suriya also...
@@RTKannan good question
Super Savukku
Super anna
Video starts in 2:54
thank
2:50 video start 😊
Once again an eye opening interview on police behavior in TN, but politicians are not listening to these?!!
Great person and team you are,
Anna mudinja daily video podunga
நீதியரசர் மணிக்குமார் அவர்களுக்கு ஹேட்ஸ் ஆஃப்.
Hi Mr Leo I am very happy to see you again congratulations both of you.
Anna unkala follow panrathu rompa perumaya irruku
நான் த்மிழன், அமெரிக்க குடிமகன். இந்தியாவில் பலர், அமெரிக்காவை இந்தியா வென்று, வல்லரசானதாக நினைக்கின்றனர்! இது போன்ற தனிஉறிமை அத்து மீறல் அமெரிக்காவில் என்றும் நடக்காது. பேச்சுறிமை இல்லாமல் இந்தியா வல்லரசு என்ற பேச்சுக்கு உடமே இல்லை! Jai Hind
லியோ வாழ்க வளமுடன்.
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் (தமிழர் )உடமையடா எதையும் துணிவோடு எதிர் கொள்ளுங்கள்
savuku - hard man
Savukku Shankar always rocks 🎉🎉🎉
@22.59 comment ம் expression ம் ….👌👏🏻
@@meenakshiiyer7153 💯👌
Sir neengal miga siranthavar ungalai pol oruvar CM agavendum
அண்ணன் சங்கர் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்
Appreciate the Boldness of Sankar
Welcome back Savvuku 🔥🔥🔥🔥
Good keep it up Don't bother about the nonsense fellows.
நீங்கள் குறிப்பிட்ட பல செய்திகள் திட்டமிட்ட சதி மூலம் மக்களுக்கு தெரியாமல் மறைக்கப்படுகிறது! ஊடகம் செய்திதுறை பத்திரிகை என்று எல்லோர் வாயிலும்,,, ஒரு தகவல் இல்லை!! நீதியரசர் மணிக்குமார் தொடர்ந்து மக்கள் பணி புரிய வேண்டும்!!
சூப்பர் சங்கர் சார் வாழ்த்துக்கள் உண்மை அருமை விளக்கம் தில்லு முல்லு திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் நாசமாகும் திமுக ஒழிய வேண்டும் சூப்பர் EPs வாழ்த்துக்கள் நாளை நமதே
Savukku sir vazhga super sir
வாழ்த்துக்கள்
ஐயா ச.சா.உங்களுக்கு தில் ஜாஸ்தி தான்.
எல்லோருக்கும் தில் இருக்கு.ஆனால் கோர்ட் கேஸ் டீல் பண்ண , வசதிகளோ, வாய்ப்போ இருந்தால், உங்களுக்கு உள்ளது போல.
இந்நேரம் இங்கு,தமிழ்நாட்டில் அரசும், ஆட்சியும், அதிகாரிகளும், என்றோ மாறி இருக்கும்.தமிழ்நாடு தழைத்து ஓங்கி இருக்கும்..
எல்லோருக்கும் ஆன சட்ட உதவிகள் எங்கும் பரவட்டும், உங்களுக்கு கிடைத்தது போல்🎉🎉🎉🎉
ரவுடிகளின் பாஷையில் பேசுவோம் என்று சொன்ன காவல் அதிகாரி.
இப்போது காவல்துறை செய்யும் செயலுக்கு எதன் பாஷையில் பேச வேண்டும்😮😮😮😮😮.
Ne ari adu savukku ethu namma kalam
கலக்குங்க தலைவா... உங்களைப்பற்றி... அவதூராகப் பேசும் அருவருக்கத் தக்க பிறவிகளுக்கு... நாங்கள் சரியான பதிலடி கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம்!...்
@@தமிழோவியன் அண்ணனும் எதிர் கருத்து பதிவிடவேண்டும்...
உண்மை தெளிவு பெற ..?
@@தமிழோவியன் அண்ணனும் எதிர் கருத்து பதிவிடவேண்டும்...
உண்மை தெளிவு பெற ..?
Savukku mass❤❤
சங்கர் இல்லாத you tupe. Chenal. பார்க்க விருப்பம் இல்லை ஏன் என்றால் இந்த அதிகாரிகள் அநியாத்தை சொல்ல யாரும் இல்லை
தமிழக காவல்துறையை கட்டுபடுத்தாத முதல்வர் அவர்களால் தான் தன் ஆட்சியை பறி கொடுப்பார்
அரசு அலுவலர்களின் பெயர் குறிப்பிடாமல் அவர்களுக்கு ஒரு பட்ட பெயர் வைத்து குறிப்பிட்டு சொன்னால்…. சிக்கல் அதிகமாக வராது…. புதிய தலைமுறையில் Robo Leak பெயர் குறிப்பிடாமல் புனை பெயர் வைத்து மக்கள் எளிதாக கண்டுபிடிக்கிறமாதிரி சொல்லுவார்கள்
Thalava super savuku Shankar
Anna always great 😊😊😊
#Human rights 💪 doing your work
Surya siva kku bathil sollunga. in next video.....
Sir nenga hero ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
Sir speak about tvk manadu
Congrats🎉🎉🎉🎉
அதிகாரி என்பது அரசியல் சாசனத்தில் இல்லாததை ஏன் பயன்படுத்திகிறீர்கள்
Wow Welcome back Saukku & Leo !!
Nice back ground screen ❤
Why there is no question on savuku sex and drug allegations
@sathiaprasad1561 because it is not worth it and they are malicious and venomous propoganda by
ooopees ...
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 very very exlint speach wow
உன்மை 😢
Super sir 👍
2:50வீடியோ ஸ்டார்ட்
செம செய்கை.... 🔥
Police minister CM Stalin should address these atrocities
Chennai athigaari - Arun 🔫
Trichy athigaari - Varun 🔫
Crta ila thapuna solunga ?