ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

வாடகை வீட்டுக்கு வாஸ்து பார்ப்பது எப்படி ? Vasthu for Rental House in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 มิ.ย. 2022
  • Full Video : • வாடகை வீட்டுக்கு வாஸ்த...
    Part 2 Shorts Video : • வாடகை வீட்டுக்கு வாஸ்த...
    வாடகை வீட்டுக்கு வாஸ்து பார்ப்பது எப்படி ?
    வாஸ்துவில் உள்ள முக்கிய குறைகள் பற்றி கூற பட்டு உள்ளது
    இந்த குறை இருந்தால் அவ் வீட்டிற்கு வாடகைக்கு செல்வதை தவிர்க்கவும்
    நன்றி
    வாஸ்து எந்திரங்கள் வேண்டுமெனில் எங்களை whatsapp இல் அணுகவும்
    8015161494
    அன்புடன் ஆன்மிகம் - ஆன்மிகம், ஜோதிடம், எண்கணிதம், ராசி கல், வாஸ்து, திருகோவில்கள், ஜீவ சமாதிகள் மேலும் பல ஆன்மீக தகவல்களை வழங்கவும், ஸ்திரத்திரங்களும், ஜோதிட பரிகாரங்களையும் வழங்க காத்திருக்கின்றது..
    அன்புடன் ஆன்மிகம் சேனலை SUBSCRIBE செய்து மேலும் பல ஆன்மீக காணொளி தொகுப்பினை காணுங்கள்
    WhatsApp to 8015161494 for Consultations
    எங்களை WhatsApp இல் தொடர்பு கொள்ளலாம் - 8015161494
    SUBSCRIBE
    TH-cam : / anbudanaanmegam
    Facebook Profile : / anbudan.aanmegam.9
    Facebook Page : anbudanaanme...
    Instagram Profile : / anbudan_aanmegam
    SUBSCRIBE to the @Anbudan Aanmegam channel to get more devotional and spiritual-based videos in the future.🙏
    #vastu
    #vasthu
    #vasthusasthram

ความคิดเห็น • 49

  • @AnbudanAanmegam
    @AnbudanAanmegam  ปีที่แล้ว

    Full video link 👉🏻 th-cam.com/video/0nKNvKuy6Lo/w-d-xo.html

  • @rdillikumar2707
    @rdillikumar2707 ปีที่แล้ว +2

    எந்த திசையில் பைப் லயன் டிரைனேஜ் லைன் இருக்க கூடாது உடனே தெரியப்படுத்தவும் நன்றி

  • @vijayasrisuresh9657
    @vijayasrisuresh9657 2 ปีที่แล้ว +7

    Easily understood Sir.
    Thank U Sir very much.

    • @AnbudanAanmegam
      @AnbudanAanmegam  2 ปีที่แล้ว

      Thank you 🙏 @vijayasri Suresh

    • @vaalkavalamudan5362
      @vaalkavalamudan5362 2 ปีที่แล้ว +1

      Adupu mattum thergupathu iruku sir aana Agni moola epdi irukalama

    • @AnbudanAanmegam
      @AnbudanAanmegam  2 ปีที่แล้ว

      தெற்கை நோக்கி அக்னி மூலை இருந்தால் நல்லது.நன்றி🙏

  • @rdillikumar2707
    @rdillikumar2707 ปีที่แล้ว +2

    தென் கிழக்கு திசையா அல்லது மேற்கு திசையா தெரியப்படுத்தவும் மிக்க நன்றி

  • @vasanthiuthayam7686
    @vasanthiuthayam7686 ปีที่แล้ว +2

    கதிரவன் உதிக்கும் திசை நோக்கி நின்று நான்கு திசைகளையும் அறிந்து கொண்டு , வாஸ்துப்படி அமைந்திருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

  • @sd.prabhak8841
    @sd.prabhak8841 2 ปีที่แล้ว +3

    Varai padam maga kattungal nalla iruku plz I'm nt understanding

  • @kalyanijennifer1272
    @kalyanijennifer1272 ปีที่แล้ว +1

    100'/' persentage true thank you so much sir

  • @saisilver5026
    @saisilver5026 2 ปีที่แล้ว +12

    அப்போ என் வீட்டை மொத்தமா தான் இடிச்சி தள்ளனும் 🤕....

    • @dineshkuwait1017
      @dineshkuwait1017 2 ปีที่แล้ว +2

      போய் தள்ளு ..நான் கேட்கிறேன் உன் கண்ணு தூக்கி பின்னால வெச்ச நல்லா இருக்குமா... வாய தூங்கி கீழ வெச்சா நல்லா இருக்குமா அப்போ வாஸ்து என்பதும் அதே மாதிரி தான் எது எது எங்கெங்க இருக்கணுமோ அது அது அங்கங்க இருக்கணும் .... 🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄

  • @jaishankar7813
    @jaishankar7813 2 ปีที่แล้ว +1

    Kaatru veliccham avvalavudhaan vaasthu

  • @krishnankrishnan7234
    @krishnankrishnan7234 ปีที่แล้ว +1

    ஜாதகத்தில் நான்காம்
    வீட்டின் அமைப்பும் அதன்
    கிரகத்தின் அமைப்பில் தான்
    வீடு அமையும்
    வாஸ்து சாஸ்திரம் என்பது
    ஒரு சிரிய பரிகாரம்

  • @PTC1968
    @PTC1968 2 ปีที่แล้ว +4

    வாஸ்து என்பது ஒரு கண் கட்டி வித்தை, அப்படி ஒன்றும் இல்லை நம்பிக்கை வையுங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும்

  • @rajikrishna6827
    @rajikrishna6827 ปีที่แล้ว +1

    ஐயா வாடகை வீடுதான் மேற்கு பாத்த வீடு.முதலில் ஹால் கிச்சன் பெட்ரூம் பாத்ரூம் இதுதான் வீட்டின் அமைப்பு.இது சரியா.சொல்லுங்க

    • @AnbudanAanmegam
      @AnbudanAanmegam  ปีที่แล้ว

      உங்கள் வீட்டின் வரைபடம் பார்த்தல் தன் சரியாக கூற முடியும்.நன்றி🙏

  • @rdillikumar2707
    @rdillikumar2707 ปีที่แล้ว +1

    டிரைனேஜ் லைன் பைப்லைன் இருக்கக்கூடாது என்று சொல்கிறீர்கள் அது அக்னி மூலைக்கு மேற்காகவா அல்லது கிழக்காகவா என்று தெளிவாக சொல்லவும்

    • @AnbudanAanmegam
      @AnbudanAanmegam  ปีที่แล้ว

      இந்த வாட்ஸ்அப் என்னை தொடர்பு கொள்ளவும் 8015161494.நன்றி🙏

  • @Sastha
    @Sastha ปีที่แล้ว +1

    South west than bedroom irukenum

    • @AnbudanAanmegam
      @AnbudanAanmegam  ปีที่แล้ว

      அங்கே தன் படுக்கை அறை அமைய வேண்டும்.நன்றி🙏

  • @sokkan4466
    @sokkan4466 2 ปีที่แล้ว +2

    ஒவ்வோர் veettu க்கு munnadi kadal irukkuma saar. 😭😭

    • @AnbudanAanmegam
      @AnbudanAanmegam  2 ปีที่แล้ว

      முழு காணொலி சேனலில் உள்ளது அதை பார்த்தல் உங்களுக்கு தெளிவாக புரியும்.நன்றி🙏

  • @arulreji1744
    @arulreji1744 2 ปีที่แล้ว +2

    ஏங்க ஊரில் தெற்கு திசையில் தான் கடல் இருக்கிறது (colachel)

    • @AnbudanAanmegam
      @AnbudanAanmegam  2 ปีที่แล้ว

      கிழக்கு என்பது பொதுவானது கிழக்கு நோக்கி நின்று நான்கு மூலை எட்டு திக்கு வைத்து அக்னி மூலை, இசன மூலை, வாயு மூலை, குறித்து வாஸ்து சரி பார்த்து கொள்ளலாம்.
      மற்ற மாநிலங்களில் கிழக்கு நோக்கி இந்த 4 மூளையை கணக்கிட்டு வாஸ்துவை செரி செய்து கொள்ள முடியும்.
      நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்று தன் கடலை நோக்கி நின்று கிழக்கு திசை என்று குறிப்பிட்டு உள்ளோம்.
      கிழக்கு என்பது சூரியன் உதிக்கும் திசை.
      மேலும் விவரங்களுக்கு இந்த என்னை வாட்ஸ்அப்பில் தொடர்பு கொள்ளவும் 8015161494.நன்றி🙏

  • @MANIK-zi4hs
    @MANIK-zi4hs 2 ปีที่แล้ว +1

    ஐயா, கடல் பார்த்த இடமெல்லாம் கிழக்கா, அதெப்படி, மும்பைக்கும் இது பொருந்துமா ! பூமி தன்னைத்தானே சுற்றும் பொழுது கிழக்கு எங்கே மேற்கு எங்கே ! மக்கள் எதைத்தின்றால் பித்தம் தெளியுமென்று உள்ளனர் !

    • @AnbudanAanmegam
      @AnbudanAanmegam  2 ปีที่แล้ว

      நம்பிக்கை தான் வாழ்க்கை.நன்றி🙏

    • @AnbudanAanmegam
      @AnbudanAanmegam  2 ปีที่แล้ว

      கிழக்கு என்பது பொதுவானது கிழக்கு நோக்கி நின்று நான்கு மூலை எட்டு திக்கு வைத்து அக்னி மூலை, இசன மூலை, வாயு மூலை, குறித்து வாஸ்து சரி பார்த்து கொள்ளலாம்.
      மற்ற மாநிலங்களில் கிழக்கு நோக்கி இந்த 4 மூளையை கணக்கிட்டு வாஸ்துவை செரி செய்து கொள்ள முடியும்.
      நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்று தன் கடலை நோக்கி நின்று கிழக்கு திசை என்று குறிப்பிட்டு உள்ளோம்.
      கிழக்கு என்பது சூரியன் உதிக்கும் திசை.
      மேலும் விவரங்களுக்கு இந்த என்னை வாட்ஸ்அப்பில் தொடர்பு கொள்ளவும் 8015161494.நன்றி🙏

  • @ponnusamyponraj7776
    @ponnusamyponraj7776 2 ปีที่แล้ว +2

    ஐயா கடலை பார்த்து நண்பா அது எல்லாம் கிழக்கு நான் கேரளா ல போய் கடலை பார்த்தேன் என்றால் அது மேற்கு சைட் ஆகும் அது எப்படி நீங்க கிழக்குனு சொல்றீங்க எல்லாம் ஒன்னும் உங்க ஊரை வைத்து எல்லாத்தையும் ஒரே மாதிரியா இட ஒது சொல்லாதீங்க தப்பு இந்த காலத்துல எவ்வளவு வசதி இருக்கு செல்போனில் போட்டாலே வடக்கு தெற்கு மேற்கு ஈசியா காட்டும் அது கூட தெரியாம இந்த முட்டாள்தனமான ஒரு பைத்தியக்காரத்தனமான கதைய சொல்றீங்க

    • @AnbudanAanmegam
      @AnbudanAanmegam  2 ปีที่แล้ว +1

      கிழக்கு என்பது பொதுவானது கிழக்கு நோக்கி நின்று நான்கு மூலை எட்டு திக்கு வைத்து அக்னி மூலை, இசன மூலை, வாயு மூலை, குறித்து வாஸ்து சரி பார்த்து கொள்ளலாம்.
      மற்ற மாநிலங்களில் கிழக்கு நோக்கி இந்த 4 மூளையை கணக்கிட்டு வாஸ்துவை செரி செய்து கொள்ள முடியும்.
      நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்று தன் கடலை நோக்கி நின்று கிழக்கு திசை என்று குறிப்பிட்டு உள்ளோம்.
      கிழக்கு என்பது சூரியன் உதிக்கும் திசை.
      மேலும் விவரங்களுக்கு இந்த என்னை வாட்ஸ்அப்பில் தொடர்பு கொள்ளவும் 8015161494.நன்றி🙏

  • @muthulasmi
    @muthulasmi 2 ปีที่แล้ว +1

    Agni moolaiyl pooja room iruklamang sir

    • @muthulasmi
      @muthulasmi 2 ปีที่แล้ว +1

      Kubhera moolaiyl samail room irklama

    • @AnbudanAanmegam
      @AnbudanAanmegam  2 ปีที่แล้ว

      ஹோட்டல் தொழிலிற்கு குபேர மூலையில் சமையல் அறை இருப்பது நல்லது.நன்றி🙏

    • @AnbudanAanmegam
      @AnbudanAanmegam  2 ปีที่แล้ว

      ஹோட்டல் தொழிலிற்கு குபேர மூலையில் சமையல் அறை இருப்பது நல்லது.நன்றி🙏

    • @AnbudanAanmegam
      @AnbudanAanmegam  2 ปีที่แล้ว

      வைப்பது தவறு இல்லை.நன்றி🙏

    • @muthulasmi
      @muthulasmi 2 ปีที่แล้ว

      Mika nanry aiyya veedu thang sir apdi amanjruku vadaga veedung sir sontha veedu amaya parigaram solunga🙏🙏🙏💐💐

  • @Dinesh-yb5nr
    @Dinesh-yb5nr 2 ปีที่แล้ว +1

    Apo namma house owner setha kooda parav illa

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 2 ปีที่แล้ว +2

    இந்த வாஸ்து பார்க்கிற நிகழ்வுகள் முந்தைய காலத்தில் இல்லையே ஏன்.இயற்கையின் செயல்கள் காற்று...மழை...நீர்.இதையே காசாக்கும் யுக்திதான் இந்த வாஸ்த்து

    • @AnbudanAanmegam
      @AnbudanAanmegam  2 ปีที่แล้ว

      அன்றும் வாஸ்து இருந்தது வாஸ்து படி தன் விடு காட்டினார்கள், வீட்டிற்குள் சூரிய வெளிச்சம் உள்ளே வரும் படி வாசல் கண்டிப்பாக இருக்கும் ஈசன மூலையில் பெரிய தண்ணீர் தொட்டி இருக்கும் இது போல் பல விஷயங்கள் சொல்லி கொண்டே போகலாம் அனைத்துமே முன்னோர்கள் கட்டிய வழி தன்.
      அன்று மீடியா இல்லை,இன்று மீடியா உள்ளது இது தன் வித்தியாசம்.நன்றி🙏

  • @jeyapallab7966
    @jeyapallab7966 2 ปีที่แล้ว +2

    கன்னி மூலைக்கு உள்ளே இல்லாமல் வேளியே குடிநீர் குழாய் இருக்கலாமா சார் .
    தயவு செய்து கூறுங்கள் சார்
    மிக்க நன்றி சார். 🙏🙏🙏

    • @AnbudanAanmegam
      @AnbudanAanmegam  2 ปีที่แล้ว +1

      இருக்கலாம்.நன்றி🙏

  • @SjRaja-ow7qq
    @SjRaja-ow7qq 2 ปีที่แล้ว +1

    கடல் பக்கம் பார்த்து நின்னா கிழக்கா? கன்னியாகுமரியில் எது கிழக்கு பக்கம்.

    • @AnbudanAanmegam
      @AnbudanAanmegam  2 ปีที่แล้ว

      கிழக்கு என்பது பொதுவானது கிழக்கு நோக்கி நின்று நான்கு மூலை எட்டு திக்கு வைத்து அக்னி மூலை, இசன மூலை, வாயு மூலை, குறித்து வாஸ்து சரி பார்த்து கொள்ளலாம்.
      மற்ற மாநிலங்களில் கிழக்கு நோக்கி இந்த 4 மூளையை கணக்கிட்டு வாஸ்துவை செரி செய்து கொள்ள முடியும்.
      நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்று தன் கடலை நோக்கி நின்று கிழக்கு திசை என்று குறிப்பிட்டு உள்ளோம்.
      கிழக்கு என்பது சூரியன் உதிக்கும் திசை.
      மேலும் விவரங்களுக்கு இந்த என்னை வாட்ஸ்அப்பில் தொடர்பு கொள்ளவும் 8015161494.நன்றி🙏

  • @Aadithyarishi
    @Aadithyarishi 2 ปีที่แล้ว +1

    குமரியில மூன்று கிழக்கு பக்கம் இருக்குதோ?

    • @AnbudanAanmegam
      @AnbudanAanmegam  2 ปีที่แล้ว

      சூரியன் உதிக்கும் இடமே கிழக்கு.
      டிகிரி கணக்கில் மாற்றங்கள் வரும் ஆனால் திசை மறாது.
      டிகிரி வைத்து தன் கிழக்கை கணக்கிடமுடியும்.நன்றி🙏

  • @satchim2206
    @satchim2206 2 ปีที่แล้ว +1

    உன்னை போல் பொய் சொல்லியே மற்றவர்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்க , நீ எந்த மூலையில் , உட்கார்ந்து கதை ஒட்டி சம்பாதிக்கிறாய் என்று சொல்.

    • @AnbudanAanmegam
      @AnbudanAanmegam  2 ปีที่แล้ว

      இந்த எண்ணிற்கு வாட்ஸ்அப்பில் அழைக்கவும் 8015161494.நன்றி 🙏