Isravelin Naadhanai Vaazhum (Cover) l Tamil Christian Song - Vijay

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น • 161

  • @anukarthick9291
    @anukarthick9291 ปีที่แล้ว +3

    Amen appa

  • @umapathy1013
    @umapathy1013 3 ปีที่แล้ว +16

    இஸ்ரவேலின் நாதனாக வாழும் ஏக தெய்வம்
    வழியும் சத்தியம் ஜீவனுமான தெய்வம்
    மீட்பராக பூமியில் பிறந்தார் தேவ மைந்தன்
    நித்திய ஜீவனாகி வாழும் தெய்வம்
    அப்பா பிதாவே தெய்வமே
    உம் திரு ராஜ்யம் வருகவே
    உம் திரு சித்தம் பூமியில்
    என்றென்றும் நிறேவேற வேண்டுமே
    1.செங்கடலில் நீர் அன்று பாதை வகுத்தீர்
    பாலைவனத்தில் அன்று மன்னா பொழிந்தீர்
    கொடும் வெயிலில் மேக குளிரானீர்
    இருளின் அன்பின் தீபமாய்
    சீனாய் மலையின் மேலே நீர்
    நீதியின் கட்டளை எனக்குரைத்தீர்
    அப்பா பிதாவே தெய்வமே
    உம் திரு ராஜ்யம் வருகவே
    உம் திரு சித்தம் பூமியில்
    என்றென்றும் நிறேவேற வேண்டுமே
    இஸ்ரவேலின் நாதனாக வாழும் ஏக தெய்வம்
    வழியும் சத்தியம் ஜீவனுமான தெய்வம்
    2.மனிதனாய் பூமியில் அவதரித்தீர்
    எனக்காக ஜீவன் பலி கொடுத்தீர்
    திரு உடலும் திவ்ய போஜனமாய்
    இவ்வுலகத்தின் ஜீவனாய்
    வழியும் சத்தியமுமானவரே
    உம் திருநாமம் வாழத்துகிறோம்
    அப்பா பிதாவே தெய்வமே
    உம் திரு ராஜ்யம் வருகவே
    உம் திரு சித்தம் பூமியில்
    என்றென்றும் நிறேவேற வேண்டுமே
    இஸ்ரவேலின் நாதனாக வாழும் ஏக தெய்வம்
    வழியும் சத்தியம் ஜீவனுமான தெய்வம்

    • @VijayMusic
      @VijayMusic  2 ปีที่แล้ว

      🙏

    • @kavericorner9165
      @kavericorner9165 10 หลายเดือนก่อน

      ❤❤❤❤ ❤ கர்த்தர் உங்களை அதிக அளவில் ஆசீர்வதிப்பாராக

  • @francisxavier1276
    @francisxavier1276 ปีที่แล้ว +3

    Good song excellent lirics

  • @justinprabakaran1769
    @justinprabakaran1769 ปีที่แล้ว +3

    Hallelujah Praise the Lord Hallelujah
    Hallelujah Glory to Our Lord and Saviour Jesus Christ Hallelujah

  • @pushparani206
    @pushparani206 2 ปีที่แล้ว +12

    இந்த ஒரு பாடல் இரு மொழிகளில் பலருடைய குரல்களில் ஒலிக்க கிருபை புரிந்த கர்த்தருக்கு நன்றி,கேட்க கேட்க எவ்வளவு இனிமையாயிருக்கிறது

    • @VijayMusic
      @VijayMusic  2 ปีที่แล้ว

      🙏

    • @SankarDuraisamy-c7c
      @SankarDuraisamy-c7c ปีที่แล้ว

      I have pleasure to hear this song again and again because of its high style melody!

  • @Vasanthkumar.Balachandra-oh2ne
    @Vasanthkumar.Balachandra-oh2ne ปีที่แล้ว +3

    Good
    Thanks.

  • @Celinegilbert786
    @Celinegilbert786 ปีที่แล้ว +3

    Nice நன்றாகயிருக்கின்றது ❤

  • @JESUSJESUS-fu9os
    @JESUSJESUS-fu9os 24 วันที่ผ่านมา

    தேவனுடைய ராஜ்யம் பூமியில் ஸ்தாபிக்க சாத்தானின் ராஜ்ஜியத்திற்கு முடிவுகட்டி தேவனின் திட்டத்தை செயல்படுத்த பாவமில்லாத மனிதனாக பூமியில் அவதரித்த கௌதம இயேசுவையே தேர்வு செய்ய பட்டுள்ளார்கள் அவர் தேவனாக இருந்தாலும் கொள்ளையாடின பொருளாக இல்லாமல் தம்மை தானே வெறுத்து அடிமையின் ரூபமெடுத்து மனுசசாயலானார் ஆமேன் அல்லேலூயா

  • @rev.s.augustin5338
    @rev.s.augustin5338 3 ปีที่แล้ว +9

    மிகவும் அருமையான பாடல் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @gladysdaniel5727
    @gladysdaniel5727 6 หลายเดือนก่อน +2

    Super Glory to our Almighty Living God Jesus

  • @vodaidea6097
    @vodaidea6097 3 ปีที่แล้ว +7

    Praise the lord.... Praise God

  • @simonvethamuthu3495
    @simonvethamuthu3495 4 ปีที่แล้ว +12

    அருமையான பாடல் அறுமையான இசை அறுமையான குரல் கேட்ப்பதர்க்கு இனிமையாக உள்ளது

  • @pondurai8859
    @pondurai8859 3 ปีที่แล้ว +6

    Praise the Lord 🙌 God bless you

  • @KlillyKLILLY-di7hh
    @KlillyKLILLY-di7hh 2 ปีที่แล้ว +3

    Super. Song. Super. Tone. Singing. Good

  • @vetrir4196
    @vetrir4196 3 ปีที่แล้ว +8

    Tamil lyrics super ,,,,god bless you brother,,,,,

  • @jogeorge8803
    @jogeorge8803 3 ปีที่แล้ว +10

    Original song very supper in Malayalam

  • @padmapadma204
    @padmapadma204 2 ปีที่แล้ว +5

    Praise the Lord
    Song Super

  • @leemarose1446
    @leemarose1446 4 ปีที่แล้ว +10

    Praise the Lord .thank you. Jesus

  • @joyfabrications5709
    @joyfabrications5709 2 ปีที่แล้ว +3

    Very very super song God bless u

  • @oommenabraham3364
    @oommenabraham3364 2 ปีที่แล้ว +3

    Very good voice and with song

  • @ravinaik8433
    @ravinaik8433 3 ปีที่แล้ว +5

    Super song amen

  • @praisethankgivingworshipsongs
    @praisethankgivingworshipsongs 3 ปีที่แล้ว +6

    Praise the Lord. Glory to God. Thank God. Thank you brother for the song in Tamil version.

  • @iruthayarajs6326
    @iruthayarajs6326 2 ปีที่แล้ว +3

    The following lyrics can also be used in Tamil.
    இஸ்ராயேலின் நாதனாக வாழும் ஒரே தெய்வம்
    வழியும் உண்மை வாழ்வுமான தெய்வம்
    மீட்பராக பூமியில் பிறந்த தேவ மைந்தன்
    நிலை வாழ்வை வழங்கிடும் தெய்வம்
    அப்பா பிதாவே தெய்வமே
    உம் திரு ஆட்சி வருகவே
    உம் திரு விருப்பம் பூமியில்
    என்றென்றும் நிறைவேற வேண்டுமே

    செங்கடலில் நீர் அன்று பாதை வகுத்தீர்
    பாலைவனத்தில் அன்று மன்னா பொழிந்தீர்
    கொடும் வெயிலில் மேகக் குளிரானீர்
    இருளில் அன்பின் தீபமாய்
    சீனாய் மலையின் மேலே நீர்
    நீதியின் கட்டளை எனக்குரைத்தீர்
    அப்பா பிதாவே தெய்வமே…
    இஸ்ராயேலின் நாதனாக வாழும் ஒரே தெய்வம்
    வழியும் உண்மை வாழ்வுமான தெய்வம்

    மனிதராய் பூமியில் நீர் பிறந்தீர்
    எனக்காக நின்னுயிர் பலி ஈந்தீர்
    திரு உடலும் திரு இரத்தமுமாய்
    இவ்வுலகத்தின் வாழ்வுமாய்
    வழியும் உண்மையுமானவரே
    உம் திருப்பெயரை வாழ்த்துகிறோம்
    அப்பா பிதாவே தெய்வமே…
    இஸ்ராயேலின் நாதனாக வாழும் ஒரே தெய்வம்
    வழியும் உண்மை வாழ்வுமான தெய்வம்

  • @shobhanaharish8778
    @shobhanaharish8778 4 ปีที่แล้ว +6

    Excellent song

  • @johnpanickerpancicker8948
    @johnpanickerpancicker8948 2 ปีที่แล้ว +4

    super song amen

  • @premierjbt2644
    @premierjbt2644 3 ปีที่แล้ว +4

    my fvt song

  • @mrromeobeast3505
    @mrromeobeast3505 2 ปีที่แล้ว +3

    Super bro super song 😇

  • @paulyesupathem6349
    @paulyesupathem6349 3 ปีที่แล้ว +6

    Lovely voice & music

  • @vembuangel6772
    @vembuangel6772 4 ปีที่แล้ว +6

    Amen

  • @stalinraj981
    @stalinraj981 2 ปีที่แล้ว +3

    Amen ❤️

  • @deboralr7838
    @deboralr7838 4 ปีที่แล้ว +9

    Isravelin nathanaga vaazhum ega deivam
    Vazhiyum sathyam jeevanumam deivam
    Meetparaha boomiyil
    pirantha deva mainthan
    nithya jeevanagi vaazhum deivam
    appa pithavey deivame Um
    thiru rajyam varugave
    Um thiru sitham boomiyil
    endrendrum niraivera vendume
    appa pithavey deivame Um
    thiru rajyam varugave
    Um thiru sitham boomiyil
    endrendrum niraivera vendume
    Isravelin nathanaga vaazhum ega deivam
    Vazhiyum sathyam jeevanumam deivam
    --Praise God--
    Sengadalil neer andru paathai vahutheer
    Paalavanathil andru manna pozhintheer
    Kodum veyilil megam kuliragi
    Irulil anbin deepamai
    Seenai malaiyin mele neer
    Needhiyin kattalai eduthuraitheer
    Sengadalil neer andru paathai vahutheer
    Paalavanathil andru manna pozhintheer
    Kodum veyilil megam kuliragi
    Irulil anbin deepamai
    Seenai malaiyin mele neer
    Needhiyin kattalai eduthuraitheer
    appa pithavey deivame Um
    thiru rajyam varugave
    Um thiru sitham boomiyil
    endrendrum niraivera vendume
    Isravelin nathanaga vaazhum ega deivam
    Vazhiyum sathyam jeevanumam deivam
    --Praise God--
    Manithanai boomiyil avatharitheer
    Enakkaga jeevanai bali kodutheer
    Thiru udalum divya bojanamai
    Ivvulagathin jeevanai
    Vazhiyum sathyamum aanavare
    Um thiru namam vazhthugirome
    Manithanai boomiyil avatharitheer
    Enakkaga jeevanai bali kodutheer
    Thiru udalum divya bojanamai
    Ivvulagathin jeevanai
    Vazhiyum sathyamum aanavare
    Um thiru namam vazhthugirome
    Isravelin nathanaga vaazhum ega deivam
    Vazhiyum sathyam jeevanumam deivam
    Meetparaha boomiyil
    pirantha deva mainthan
    nithya jeevangi vaazhum deivam
    appa pithavey deivame Um
    thiru rajyam varugave
    Um thiru sitham boomiyil
    endrendrum niraivera vendume
    appa pithavey deivame Um
    thiru rajyam varugave
    Um thiru sitham boomiyil
    endrendrum niraivera vendume

  • @hepzibahjenifer7665
    @hepzibahjenifer7665 4 ปีที่แล้ว +8

    Loved your singing very nice god be bless you bro

    • @VijayMusic
      @VijayMusic  4 ปีที่แล้ว

      Jeni Satheesh thank you

  • @aeamalans2776
    @aeamalans2776 5 ปีที่แล้ว +8

    I love song millions of likes

  • @sujathasuji9697
    @sujathasuji9697 5 ปีที่แล้ว +6

    praise the lord bro
    intha song enaku romba pidikum
    neega avlo arumaiya padirukinga thank u

  • @thomasalexander4688
    @thomasalexander4688 3 ปีที่แล้ว +4

    Praise the Lord. Amen

  • @jancyrajan8774
    @jancyrajan8774 5 ปีที่แล้ว +13

    Malayalam song voice maathiri same ma iruku.super super voice.

  • @estherkala2740
    @estherkala2740 4 ปีที่แล้ว +8

    Love your singing praise the Lord paster

    • @VijayMusic
      @VijayMusic  4 ปีที่แล้ว

      thank u Esther kala

    • @VijayMusic
      @VijayMusic  4 ปีที่แล้ว

      ❤️

    • @estherkala2740
      @estherkala2740 3 ปีที่แล้ว

      I like it very much this song Daily I will see this song Nan patikonde irukkireantq Brother

    • @VijayMusic
      @VijayMusic  2 ปีที่แล้ว

      🙏

  • @aeamalans2776
    @aeamalans2776 5 ปีที่แล้ว +8

    Very very nice song I proud of you

  • @johnyboy46628
    @johnyboy46628 4 ปีที่แล้ว +6

    Vijay, didn't kmow that you have sung these many songs. Today only I see your You tube Channel. Congrats

  • @mercy6302
    @mercy6302 4 ปีที่แล้ว +10

    My father loves this song a lot.... Looking forward for your next song bro

  • @manimaran5010
    @manimaran5010 3 ปีที่แล้ว +5

    Super song .Do achieve more song .Nice voice 😃😃

  • @manivannansampath7014
    @manivannansampath7014 6 ปีที่แล้ว +9

    I love jesus song very heart touch song

  • @robbiess770
    @robbiess770 3 ปีที่แล้ว +3

    Malayalam singer markose vere leval appa😍

  • @suruthi444yt4
    @suruthi444yt4 หลายเดือนก่อน

    Glory to god🎉🎉❤❤

  • @vijayananth9366
    @vijayananth9366 6 ปีที่แล้ว +11

    I love jesus

  • @aeamalans2776
    @aeamalans2776 5 ปีที่แล้ว +8

    Heart touch song

  • @RameshRamesh-qh2xe
    @RameshRamesh-qh2xe 6 ปีที่แล้ว +8

    Very nice

    • @VijayMusic
      @VijayMusic  4 ปีที่แล้ว

      Thank You Ramesh

  • @s.ravindran9582
    @s.ravindran9582 4 ปีที่แล้ว +6

    Nice to hear the song Bro.

  • @vinijs2264
    @vinijs2264 9 ปีที่แล้ว +19

    Loved your singing. Took me back to those golden days .

    • @VijayMusic
      @VijayMusic  9 ปีที่แล้ว

      +vini js Thanks sis

  • @prabha7016
    @prabha7016 5 ปีที่แล้ว +6

    Yogava dhevadhi dhevane umadhu rajjiyam varugave....

  • @stephenraj8445
    @stephenraj8445 5 ปีที่แล้ว +7

    Super brother Amen

    • @VijayMusic
      @VijayMusic  4 ปีที่แล้ว +1

      Thank You Stephen

  • @ponmania9646
    @ponmania9646 4 ปีที่แล้ว +5

    Super yesu appa by kirubai

  • @arockiamraj3106
    @arockiamraj3106 2 ปีที่แล้ว +3

    Bro.praise the Lord. I was searching your song for long time. By God's grace got it. Super song and super music lyric loved so much. Thanks

  • @MjmMani
    @MjmMani 4 ปีที่แล้ว +5

    AMEN

  • @ushadgnmvellore
    @ushadgnmvellore 6 ปีที่แล้ว +10

    nice

  • @madasamysankaran9557
    @madasamysankaran9557 6 ปีที่แล้ว +7

    Super

  • @abrahamamose7478
    @abrahamamose7478 4 ปีที่แล้ว +7

    Nice lines ❤

  • @arulsmelma7825
    @arulsmelma7825 6 ปีที่แล้ว +10

    nice tone.god bless u bro.

  • @salomyesther1057
    @salomyesther1057 5 ปีที่แล้ว +7

    God bless u sirr

    • @VijayMusic
      @VijayMusic  4 ปีที่แล้ว

      Thank You Salomy

  • @agasjaba4244
    @agasjaba4244 5 ปีที่แล้ว +7

    Love u jesus

  • @christopherbhonsle151
    @christopherbhonsle151 4 ปีที่แล้ว +3

    Nice. Enjoyed. Go ahead.

  • @akankshpaulchandran1967
    @akankshpaulchandran1967 4 ปีที่แล้ว +6

    Praise the lord sir. Super song in tamil most loved song.. can you please send lyrics of this song please.. from A.P

    • @VijayMusic
      @VijayMusic  4 ปีที่แล้ว

      Sorry I don’t have, but I will try

  • @premjayaprem7382
    @premjayaprem7382 4 ปีที่แล้ว +6

    For give me god 🙏

  • @harirayamohammedbinishana479
    @harirayamohammedbinishana479 3 ปีที่แล้ว +3

    Jesus I m daughter(Valarpu magal)2 SON( Money,...nan vaatha tha United nations vetuvaga..or meeting erukaathu

  • @ushadgnmvellore
    @ushadgnmvellore 6 ปีที่แล้ว +6

    i love song

    • @kanimozhi849
      @kanimozhi849 5 ปีที่แล้ว

      Tamil lyrics pls

    • @VijayMusic
      @VijayMusic  4 ปีที่แล้ว

      Thank You Usha

    • @VijayMusic
      @VijayMusic  4 ปีที่แล้ว

      Kani, sorry I don't have tamil lyrics, I took it from google or youtube..

  • @devafriend9963
    @devafriend9963 5 ปีที่แล้ว +9

    Hi Bro. Songs super Pls send lyrics

    • @VijayMusic
      @VijayMusic  4 ปีที่แล้ว +1

      hi deva, sorry for the late reply, I did cover version, I don't have lyrics, thanks

  • @johnwilliam1092
    @johnwilliam1092 4 ปีที่แล้ว +2

    Suppersong

  • @zaarsinghmani8291
    @zaarsinghmani8291 ปีที่แล้ว +2

    Pieasesend lyric

  • @க.சக்திவேல்
    @க.சக்திவேல் 4 ปีที่แล้ว +6

    Please humble (request) send Tamil lyrics.....

  • @jancyrajan8774
    @jancyrajan8774 5 ปีที่แล้ว +5

    Super bro.appa pithavae va yum chorus pottu irukalaam.(Malayalam la undu).Innum supera irundu irukum

  • @MaggiMonick19X
    @MaggiMonick19X 3 หลายเดือนก่อน +1

    Broadcast Tamil lyrics pl

  • @devafriend9963
    @devafriend9963 5 ปีที่แล้ว +7

    Idhayathin aazhathil Album CD how coast Bro.

  • @karthic3777
    @karthic3777 5 ปีที่แล้ว +6

    Bro Please send me in Tamil lyrics

  • @harirayamohammedbinishana479
    @harirayamohammedbinishana479 3 ปีที่แล้ว +3

    Jesus egg eyes...ethukga paatasu???

  • @veronikas7133
    @veronikas7133 4 ปีที่แล้ว +3

    Super good song but lyrics kuda erundha innum nalla erundhirukkum

    • @VijayMusic
      @VijayMusic  4 ปีที่แล้ว

      ❤️Yes, that’s true I will try...

  • @vanithamarypvanithamary8814
    @vanithamarypvanithamary8814 4 ปีที่แล้ว +4

    This song word sent pls brother

  • @belindakpriya3263
    @belindakpriya3263 4 ปีที่แล้ว +4

    Anna send me the tamil lyric

    • @VijayMusic
      @VijayMusic  4 ปีที่แล้ว

      Sorry I don’t have, but I will ask my mom to send me the Tamil lyrics..

  • @devafriend9963
    @devafriend9963 5 ปีที่แล้ว +9

    Hi bro send me lyrics in tamil

    • @VijayMusic
      @VijayMusic  4 ปีที่แล้ว

      Sorry, I don’t have, but I will try..

  • @harirayamohammedbinishana479
    @harirayamohammedbinishana479 3 ปีที่แล้ว +2

    Photo change AMBANI Wife photo Already send...

  • @milroyfernando5634
    @milroyfernando5634 2 ปีที่แล้ว +3

    Amen

  • @thenkasialangulam4712
    @thenkasialangulam4712 4 ปีที่แล้ว +9

    I love jesus

  • @jenefa83
    @jenefa83 5 ปีที่แล้ว +5

    Very nice

    • @VijayMusic
      @VijayMusic  4 ปีที่แล้ว

      Thank You jenefa