Thuthipaen Thuthipaen | Tamil Christian Song | Jesus Redeems

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 เม.ย. 2013
  • Thuthipaen Thuthipaen | Tamil Christian Song | Jesus Redeems
  • เพลง

ความคิดเห็น • 1K

  • @jesusismylife916
    @jesusismylife916 ปีที่แล้ว +15

    துதிப்பேன் துதிப்பேன் தேவனை
    துதிகள் மத்தினில் வசிப்பபோரை - 2
    அதிசயமானவரை அதிலிமே நானவரை - 2
    - துதிப்பேன்
    1. கடந்த துன்பத்தின் காலங்களில்
    அனடந்த ஆறா துயரங்களில் - 2
    ஆறுதல் தேறுதல் அளித்திட்டார்
    மாறாத இயேசுக் ஆனந்தம் - 2
    - துதிப்பேன்
    2. இன்றையதினம் வரை காத்திரே
    எல்லோரையும் கூட்டி சேர்தீரே - 2
    நின் கிருபையால் கடந்துவந்தோம்
    அன்பே ஆருயிரே ஆனந்தம் - 2
    - துதிப்பேன்
    3. ஆனந்தமே பரமானந்தமே
    அண்ணலை அண்டினோர்கானந்தமே - 2
    அல்லேலுயா உம்க்கல்லேலுயா
    எல்லா நாளும் உம்க்கல்லேலுயா - 2
    - துதிப்பேன்

  • @heavenjoseph4170
    @heavenjoseph4170 2 ปีที่แล้ว +182

    My grandmother mrs violet Aaron wrote and composed this song .Iam very happy to hear this cover song.

  • @sashikaaziz8421
    @sashikaaziz8421 หลายเดือนก่อน +8

    Im a muslim but this song is gives best medicine for my mind my soul good song

  • @annipenildha8331
    @annipenildha8331 5 ปีที่แล้ว +6

    Thuthipaen Thuthipaen Devanai
    துதிப்பேன் துதிப்பேன் தேவனை
    துதிகள் மத்தினில் வசிப்பபோரை - 2
    அதிசயமானவரை அதிலிமே நானவரை - 2
    - துதிப்பேன்
    1. கடந்த துன்பத்தின் காலங்களில்
    அனடந்த ஆறா துயரங்களில் - 2
    ஆறுதல் தேறுதல் அளித்திட்டார்
    மாறாத இயேசுக் ஆனந்தம் - 2
    - துதிப்பேன்
    2. இன்றையதினம் வரை காத்திரே
    எல்லோரையும் கூட்டி சேர்தீரே - 2
    நின் கிருபையால் கடந்துவந்தோம்
    அன்பே ஆருயிரே ஆனந்தம் - 2
    - துதிப்பேன்
    3. ஆனந்தமே பரமானந்தமே
    அண்ணலை அண்டினோர்கானந்தமே - 2
    அல்லேலுயா உம்க்கல்லேலுயா
    எல்லா நாளும் உம்க்கல்லேலுயா - 2
    - துதிப்பேன்

  • @padmavathyvellingiri7300
    @padmavathyvellingiri7300 5 ปีที่แล้ว +105

    என்ன அருமையான குரல் மகளே எத்தனை முறை கேட்டாலும் இன்பம் சந்தோஷம்

    • @tigeralex2712
      @tigeralex2712 ปีที่แล้ว +3

      Idhu sister hema john padinadhu ithu videos only

    • @ramirogen2033
      @ramirogen2033 ปีที่แล้ว

      இது இந்த பொண்ணு வாய்ஸ் இல்ல ப்ரோ

    • @maxel6806
      @maxel6806 ปีที่แล้ว

      L

    • @maxel6806
      @maxel6806 ปีที่แล้ว

      L

  • @smile4u2023
    @smile4u2023 5 ปีที่แล้ว +134

    Thudhipaen thudhipaen dhaevanai, Thudhigal matthiyil vasippapoanai - 2
    Adhisayamaanavanai adhilumaelaanavanai - 2 - Thudhipaen
    1. Kadantha thunbathin kaalangalil, Adaindha aaraa thuyarangalil - 2
    Aarudhal thaerudhal alithittaar, Maaraadha yaesukaanandham - 2
    - Thudhipaen
    2. Inraiyathinam varai kaatheerae , Elloaraiyum kootti saertheerae - 2
    Nin kirubaiyaal kadandhuvandhoam, Anbae aaruyirae aanandham - 2
    - Thudhipaen
    3. Aanandhamae paramaanandhamae, Annalai andinoarkaanandhamae- 2
    Allaeluyaa umkkallaeluyaa, Ellaa naalum umkkallaeluyaa - 2
    - Thudhipaen

  • @kuzhanthaivel-cr4yt
    @kuzhanthaivel-cr4yt 2 ปีที่แล้ว +22

    இதயத்தொடு இணைகின்ற பாடல் வரிகள் ...தேவனுக்கெ மகிமையும் கணமும் வல்லமையும்...

  • @sundaramr9188
    @sundaramr9188 2 ปีที่แล้ว +6

    இனிய குரலில் இயேசு பாடல் கேட்கும் நேரம் மனதில் அமைதி அளித்த பதிவு.
    ஆமென் இயேசு அப்பா

  • @googoledison9245
    @googoledison9245 3 ปีที่แล้ว +15

    உண்மையாகவே இந்த பாட்டு கேட்டு அழுகை வந்தது.

  • @sarahmani1639
    @sarahmani1639 11 หลายเดือนก่อน +5

    10 years I use to hear this song, but still, I use to listen more , more , I love you Lord Almighty Jesus,

  • @dossdoss4494
    @dossdoss4494 2 ปีที่แล้ว +17

    மனதை தெடும் பாடல் அருமையான ஆராதனை பாடல் கவலை திரும்

  • @selvamd5789
    @selvamd5789 9 วันที่ผ่านมา

    இயேசு அப்பா மட்டும் தான் என் வாழ்வில் நிரந்தரம்

  • @blessings7159
    @blessings7159 5 ปีที่แล้ว +157

    2020 lovers for this song..

  • @anbuarasan9107
    @anbuarasan9107 2 ปีที่แล้ว +33

    It remember my childhood with my Mom we heard this song 😍

  • @BalajiSampathkumar
    @BalajiSampathkumar 4 ปีที่แล้ว +10

    "என் கர்த்தர்(ன்) இரட்சிப்புக்குள் வழிநடத்திய என் இரட்சிப்பின் சங்கீதம்" 00:45

  • @johnweslysamuel6577
    @johnweslysamuel6577 หลายเดือนก่อน +1

    Amen Thankyou Christ Jesus Hallelujah ❤❤❤🎉🎉🎉🎉

  • @KowsalyaA-bh1yf
    @KowsalyaA-bh1yf หลายเดือนก่อน +1

    I like the song video praise the lord appa 💗💕💕❤️💕❤️💕💕❤️💕❤️💕💕❤️💕❤️💕

  • @jonalchristila2065
    @jonalchristila2065 3 ปีที่แล้ว +7

    I love my இயேசு அப்பா 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @selvamerline1193
    @selvamerline1193 4 ปีที่แล้ว +10

    வணக்கத்திற்குரியவர் அவர் ஒருவரே.....

  • @vijaykvijai1214
    @vijaykvijai1214 4 ปีที่แล้ว +4

    துதிப்பேன் துதிப்பேன் இயேசுவை ஆமென்

  • @livingston5688
    @livingston5688 2 ปีที่แล้ว +6

    My ♥️❤♥️❤ to Jesus only .I listen this song at morning time my heart as feel relax and happy. Thank for this song for everyone who makes this beautiful song. Praise the lord 🙏

  • @user-zi8zf5gi4u
    @user-zi8zf5gi4u หลายเดือนก่อน +1

    கர்த்தாவே! உம்மை துதித்து பாடுவது எத்துணை இன்பம் என் தேவனே! அல்லேலுயா!

  • @alexanderanthonyraja.1719
    @alexanderanthonyraja.1719 2 ปีที่แล้ว +1

    Lovely girl breaking voice God has given you such a lovely voice God the Immanuel living Lord Jesus Christ is dangerous God

  • @victordharmaselvam9520
    @victordharmaselvam9520 5 ปีที่แล้ว +65

    எத்தனை அழகு உம் வார்த்தைகள்.
    நன்றி இயேசுவே உமக்கு

  • @chandrasekar1939
    @chandrasekar1939 ปีที่แล้ว +3

    பாடலுக்கேற்ற இசையமைப்பு. ஆமென்...

  • @johnbritto9831
    @johnbritto9831 2 ปีที่แล้ว +4

    When I was childhood I listened this song now I’m grown up till I’m listening in 2022 ❤️💖

  • @Paulrock007
    @Paulrock007 3 ปีที่แล้ว +17

    Some touching feel inside when hearing this song ❤️

  • @samuelrajabulletproof7046
    @samuelrajabulletproof7046 2 ปีที่แล้ว +1

    Easuvin kannilum kanner varum .......ulaham tharakudadha samadhanam edhuvarai en kaadhuhal keteradha oru padal ......kurepaha hallelujah Amen hallelujah Ella naalum umaku hallelujah en erudhayathil erundhu retham vadendhadhu yesu samy enakaha siluvail patta paduhal apdeye kan munnal vandhu nindradhu I love you Jesus

  • @ruthgnanamani7903
    @ruthgnanamani7903 ปีที่แล้ว +1

    என் தேவனாகிய 🕊 கர்த்தர்
    ✝ 👑 🤝 இயேசுவே என்றும் உம்மை துதிப்பேன்.

  • @jmadhumathi1
    @jmadhumathi1 2 ปีที่แล้ว +6

    How many ever times I listen, sing along, it's amazing voice and feel God's presence

  • @johnchelliah7783
    @johnchelliah7783 8 ปีที่แล้ว +147

    in a day of sickness and weaknesses this song truly strengthened me in CMC hospital. as I walked inside the hospital as an in -patient . hallelujah.

  • @Samuelrajanithi
    @Samuelrajanithi 5 หลายเดือนก่อน

    AMEN JESUS HALLELUJAH PRAISE PRAISE LORD JESUS GOD HALLELUIAH JESUS HOLY GOD GLORY GOD BLESS YOU

  • @kalashymon3766
    @kalashymon3766 2 หลายเดือนก่อน

    i am happy appa yanaku valivu kotutha i lov my j😊😊😊😊😊😊😊😊😊thank appa

  • @jebaalex9443
    @jebaalex9443 7 ปีที่แล้ว +70

    நான் விரும்பி கேட்கும் பாடல் இது ... என்னுடைய பேஸ்புக் பக்கத்தில் இந்த பாடல் உண்டு .

  • @jesusismyonendonlyfrd4086
    @jesusismyonendonlyfrd4086 3 ปีที่แล้ว +6

    One of my best song.
    When I hear the song i felt lonely but very happy to say I like and love the feel by gods grace.
    Love you Jesus.
    You are my best friend in the world ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @divyashyla1934
    @divyashyla1934 6 ปีที่แล้ว +2

    Everyone and everything is fake only Jesus is a true lover , love u appa

  • @arokiamagimairaj5376
    @arokiamagimairaj5376 5 ปีที่แล้ว

    Thuthipen Thuthipen Dhevanai Thuthigal Mathiyil Vasiporai Aananthame Paramananthame en Dhevanagiya Karthar Yesukristhu Jeevanulla Dhevanagiya Karthar Yesukristhu Jesus Loves me and all

  • @gayugayathri5343
    @gayugayathri5343 5 ปีที่แล้ว +8

    My all time favourite song this song...💟 Romba romba romba pudicha song 💞 Akka alaguu neenga 💌

  • @blackqueencreation5410
    @blackqueencreation5410 6 ปีที่แล้ว +151

    முதலும் அவரே. முடிவும் அவரே.அம்மாவும் அவரே.அப்பாவும் அவரே.எல்லாமும் அவரே....ஸ்தோத்திரம் ஆண்டவரே.

    • @marun7734
      @marun7734 5 ปีที่แล้ว +1

      Jaya Murugan Jaya Murugan amen

    • @vasala5969
      @vasala5969 5 ปีที่แล้ว

      Vasalarajasingh from .tirupur..songs.are very helpful to.praise.. god

    • @esthermurthy8302
      @esthermurthy8302 5 ปีที่แล้ว

      com.android.mms

    • @arokiamagimairaj5376
      @arokiamagimairaj5376 5 ปีที่แล้ว

      Amen

    • @arokiamagimairaj5376
      @arokiamagimairaj5376 5 ปีที่แล้ว +1

      Sthothiram Aarathanai Yesappa Ummai Arathanai Seigirom Hallelujah Hosanna Thank You Jesus Amen

  • @johnpeter6255
    @johnpeter6255 ปีที่แล้ว

    எனக்கு பிடித்த பாடல் ரொம்ப அழகான வார்த்தைகள்

  • @manoharanp7674
    @manoharanp7674 5 หลายเดือนก่อน +1

    Sema song sema sema sema sema 👌👌👌👌👌👌👌❤️👌🌹👋👋👌❤️👍👍🌹🌹👍👍

  • @Selvanrajaiah
    @Selvanrajaiah 2 ปีที่แล้ว +7

    Excellent lyrics and great song. Praise the Lord

  • @earnestebenezer1294
    @earnestebenezer1294 2 ปีที่แล้ว +5

    One of the famous songs of sis. violet Aaron ... excellent singing God bless.

  • @Cats_lover_official_Channel
    @Cats_lover_official_Channel 9 หลายเดือนก่อน +2

    My childhood song and everyday listening in Angel TV

  • @rubilaj8265
    @rubilaj8265 2 ปีที่แล้ว +2

    5 *அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள், அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை*.
    சங்கீதம் 34

  • @madhavaraogideon3281
    @madhavaraogideon3281 6 ปีที่แล้ว +11

    Lord Jesus You Are Praiseworthy And I too join this sister to Praise you. My heart aches to Praise YOU my SAVIOR. Thank you sister for this Beautiful song of Praise.

  • @jhonsip99
    @jhonsip99 6 ปีที่แล้ว +47

    l love my jesus 💕💕💕💕
    l like this song love you 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

    • @lawrenceanthony9789
      @lawrenceanthony9789 5 ปีที่แล้ว +3

      I love my Jesus song very much thank you ❤️

    • @user-rx8bv2ii5t
      @user-rx8bv2ii5t 3 ปีที่แล้ว

      Amen th-cam.com/video/9rxuDbhp21g/w-d-xo.html

  • @SenthilkumarSenthil-vz8qv
    @SenthilkumarSenthil-vz8qv ปีที่แล้ว

    My most fav song......I remember my past life I'm very enjoyed this song nice lines Voice excellent I love this song

  • @dhiraviyama5509
    @dhiraviyama5509 ปีที่แล้ว

    🙏🏿 Amen 🙏🏿 amen 🙏🏿 amen 🙏🏿 Jesus 🙏🏿 Appa 🙏🏿 hallelujaha 🙏🏿 Thank 🙏🏿 you 🙏🏿 Appa 🙏🏿 hallelujaha 🙏🏿 Thank 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @danielthirumalai
    @danielthirumalai 5 ปีที่แล้ว +11

    lovely touching song, Thanks , GOD is great

  • @rubanips7066
    @rubanips7066 4 ปีที่แล้ว +8

    Nalla padal.....
    Yenrum...Amen🙏🙏🙏

  • @kumarn1816
    @kumarn1816 5 ปีที่แล้ว +1

    பாடல் வரிகள் நன்றாகவே இருக்கிறது ஆனால் அகிலத்தையும் படைத்த நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அவனை இவனை என்று பாடுவது தான் சரியில்லை அதுவும் ஒரு வரியில் மட்டும் மற்றப்படி பாடல் இனிமை வாழ்த்துக்கள் இந்த பாடலை உருவாக்கி இசைத்து பாடி வரிகள் இயற்றிய உழைத்த அனைவரையும் கர்த்தர் சீயோனிலிருந்து ஆசீர்வதிப்பார் ஆமேன் 🙏 அல்லேலூயா

  • @Workfromhomejob46
    @Workfromhomejob46 5 ปีที่แล้ว +1

    My favorite 🎵 song... Feel bad ha irukkum pothu intha song ketta feel good..... Amen

  • @anithasaaa5571
    @anithasaaa5571 7 ปีที่แล้ว +38

    god is good all the time... praise God

  • @ShineSG
    @ShineSG 7 ปีที่แล้ว +8

    love you Jesus .. praise the Lord...
    bless us Lord..
    Amen.

  • @janani1194
    @janani1194 3 ปีที่แล้ว +1

    My fav song always 🥰🥰😍😍😍😍😘😘whata song is this 👌😍

  • @yesudossyesu6511
    @yesudossyesu6511 ปีที่แล้ว +1

    This song is my very very fvrt song and super voice

  • @pcpushparaj76
    @pcpushparaj76 2 ปีที่แล้ว +4

    Lovely and melting Chellam. God bless you all

  • @novamurali289
    @novamurali289 ปีที่แล้ว +1

    Um kirubaiyal kadanthu vanthom ,anbe,aaruyire my jesus ,true lines, very very beautiful lines,i love u my jesus

  • @nithiyanadhank9129
    @nithiyanadhank9129 2 ปีที่แล้ว +1

    Devan kodutha voice Devon ke UPAyoga padattum God blessing amen

  • @nivethabharathi6513
    @nivethabharathi6513 5 ปีที่แล้ว +6

    thank you Lord u made me to heard this song Amen

  • @suganthijeevanesan8147
    @suganthijeevanesan8147 2 ปีที่แล้ว +6

    Wonderful and meaningful song. God bless you sister

  • @rajanr9373
    @rajanr9373 5 หลายเดือนก่อน

    A solace giving song beautifully rendered by the singer.

  • @padmavathyvellingiri7300
    @padmavathyvellingiri7300 5 ปีที่แล้ว +1

    எத்தனை முறை கேட்டாலும் புதிய து

    • @malar183
      @malar183 5 ปีที่แล้ว +1

      Very nice mam

  • @sweethome5271
    @sweethome5271 9 ปีที่แล้ว +6

    My favoue song.I never go to bed without hearing this song.lyrics r awesome.

  • @odiliyajoseph7451
    @odiliyajoseph7451 6 ปีที่แล้ว +13

    thuthipean song how nice
    Jesus will bless us

    • @user-rx8bv2ii5t
      @user-rx8bv2ii5t 3 ปีที่แล้ว

      Amen th-cam.com/video/9rxuDbhp21g/w-d-xo.html

  • @princysavari1961
    @princysavari1961 7 ปีที่แล้ว

    Intha Song Ketkumpothellam God Ena Guide pandra Mathiri Feel pandren Love U Lord

  • @serask6883
    @serask6883 6 ปีที่แล้ว

    I like this song very much.. kartharai thuthippathe bakkiyam

  • @sangeethasusai8046
    @sangeethasusai8046 6 ปีที่แล้ว +6

    Wow! Super song😗😗😗😗😗😗😍😍😍😍😍😍😍😍😍😍👏

  • @monyc5257
    @monyc5257 5 ปีที่แล้ว +3

    Remembering my old memories. Praise the lord Jesus 🙏🙏🙏🙏

  • @annaduraiannadurai3089
    @annaduraiannadurai3089 หลายเดือนก่อน +1

    Wow fentestic song ❤❤🎉😊👏👏👏👏👏👏👌🌹🙏👍

  • @nithiyanadhank9129
    @nithiyanadhank9129 2 ปีที่แล้ว +1

    Sister songs Super Deva Namam magimai paduvadaga Amen amen amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @joshuagoldwin6149
    @joshuagoldwin6149 5 ปีที่แล้ว +5

    I like this song ....... what a great song.......god bless you all

  • @danielofficial5697
    @danielofficial5697 ปีที่แล้ว +4

    This is my favourite song....💙✨

  • @Monishaft
    @Monishaft 5 ปีที่แล้ว

    துதிப்பேன் துதிப்பேன் தேவனை
    துதிகள் மத்தினில் வசிப்பபோனை- 2
    அதிசயமானவனை அதிலிமேலானவனை - 2
    - துதிப்பேன்
    1. கடந்த துன்பத்தின் காலங்களில்
    அடைந்த ஆறா துயரங்களில் - 2
    ஆறுதல் தேறுதல் அளித்திட்ட
    மாறாத இயேசுக்கு ஆனந்தம் - 2
    - துதிப்பேன்
    2. இன்றையதினம் வரை காத்திரே
    எல்லோரையும் கூட்டி சேர்தீரே - 2
    நின் கிருபையால் கடந்துவந்தோம்
    அன்பே ஆருயிரே ஆனந்தம் - 2
    - துதிப்பேன்
    3. ஆனந்தமே பரமானந்தமே
    அண்ணலை அண்டினோர்கானந்தமே - 2
    அல்லேலுயா உமக்கல்லேலுயா
    எல்லா நாளும் உமக்கல்லேலுயா - 2
    - துதிப்பேன்
    Thudhipaen thudhipaen dhaevanai,
    Thudhigal matthiyil vasippapoanai - 2
    Adhisayamaanavanai adhilumaelaanavanai - 2 - Thudhipaen
    1. Kadantha thunbathin kaalangalil, Adaindha aaraa thuyarangalil - 2
    Aarudhal thaerudhal alithittaar, Maaraadha yaesukaanandham - 2 - Thudhipaen
    2. Inraiyathinam varai kaatheerae , Elloaraiyum kootti saertheerae - 2
    Nin kirubaiyaal kadandhuvandhoam, Anbae aaruyirae aanandham - 2 - Thudhipaen
    3. Aanandhamae paramaanandhamae, Annalai andinoarkaanandhamae- 2
    Allaeluyaa umkkallaeluyaa, Ellaa naalum umkkallaeluyaa - 2 - Thudhipaen

  • @anpu1831
    @anpu1831 5 ปีที่แล้ว

    Nandri Jesus valnal muluvathum ummai oruvaraiye thuthippen...

  • @deepiteejee4048
    @deepiteejee4048 5 ปีที่แล้ว +3

    yes Jesus is the wonderful Miracle God Jesus make a difference between just a minute

  • @jonesmechanist7196
    @jonesmechanist7196 4 หลายเดือนก่อน

    I use to hear this song in angel tv in 2005! 19years passed

  • @vanitharithu4005
    @vanitharithu4005 ปีที่แล้ว +2

    Nice song eathanai murai kettalum salikathu.

  • @jayakumarsindhuraj5790
    @jayakumarsindhuraj5790 6 ปีที่แล้ว +6

    Praise God, lovely song can hear many times thanks to all .

  • @Julie-uo5vr
    @Julie-uo5vr 3 ปีที่แล้ว +5

    I love this song soo much

  • @gopinathgopi9286
    @gopinathgopi9286 ปีที่แล้ว

    9 வருடமானாலுமா கேட்க்க தூண்டும் பாடல் 💓 அல்லேலூயா தேவனே

  • @immaculatelillythresarcpri8946
    @immaculatelillythresarcpri8946 5 หลายเดือนก่อน

    Beautiful song.Thank you Jesus.

  • @mohanfernando5275
    @mohanfernando5275 8 ปีที่แล้ว +50

    i just want to tell you some thing, voices like this , for sure , reminds the love and affection of jesus

  • @ajithsamuel2495
    @ajithsamuel2495 5 ปีที่แล้ว +7

    One of my favourite Song❤

  • @kumarmeena9008
    @kumarmeena9008 2 ปีที่แล้ว +1

    ஆமென் ஆமென் அப்பா துதித்துக்கொண்டே இருப்பேன் ஆண்டவரே ❤️❤️❤️🙏🙏🙏

  • @bhuvanaarokiyaraj355
    @bhuvanaarokiyaraj355 4 หลายเดือนก่อน

    நன்றி அப்பா

  • @RajKumar-fe8id
    @RajKumar-fe8id 3 ปีที่แล้ว +4

    Praise the Lord 🧎🧎‍♀️❤️❤️❤️Amen

  • @gracestationeriesandcommun8647
    @gracestationeriesandcommun8647 2 ปีที่แล้ว +3

    என்னை தேற்றிடும் தெய்வமே, என்னை தாங்கிடும் நாதனே song ah upload pannunga.. plsss

  • @adlinemisba2674
    @adlinemisba2674 2 ปีที่แล้ว +2

    How many times ever I hear this song it consoles every time

  • @skywalkchannel6053
    @skywalkchannel6053 2 ปีที่แล้ว +2

    I love this song ❤️ Jesus Christ is real power 🙏..... Amen 💖

  • @Ravi-po5zy
    @Ravi-po5zy 3 ปีที่แล้ว +3

    Amen Amen 🙏 nice song 👍👏😊

  • @sugunas9567
    @sugunas9567 5 ปีที่แล้ว +3

    One of my favourite song and lord Jesus blesses me a lot

  • @aparagamaparagam7989
    @aparagamaparagam7989 3 ปีที่แล้ว

    Nice song..2020 ku ஏத்த song..,,,nice lyrics... God bless u..,,ur..Ministry

  • @iniyadas6660
    @iniyadas6660 2 ปีที่แล้ว +1

    I love this song thanks sister love you so much

  • @sweetysweety6086
    @sweetysweety6086 6 ปีที่แล้ว +8

    Anbae aruyirae Luv u appa luv u so much ungala mathiri enna nesikka yarum illa appa

  • @mathimathi4422
    @mathimathi4422 ปีที่แล้ว +3

    My favorite song 💞💞💞💞💞💞

  • @isaiahmahesh1913
    @isaiahmahesh1913 3 ปีที่แล้ว

    Thanks for your nice song glory to jesus christ God loves you

  • @sathishdevi82
    @sathishdevi82 8 ปีที่แล้ว

    very very nice songs my family all like the song

  • @sridharan4192
    @sridharan4192 6 ปีที่แล้ว +3

    My fav song...Thank u jesus.....🙏