“ஒரு பையன் வீட்டுக்கு ஒரு பையன் நாட்டுக்கு” நான் தான் நாட்டுக்குனு முடிவு பண்ணிக்கிட்டேன்..!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • Sasi Speaks Podcast மூலம் இந்த இரண்டாவது அத்தியாயம் மூலம் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
    "வந்த வழிய திரும்பி பாக்கணும்" இந்த ஒரு எண்ணம் தான், OnSite வேலையைத் தூக்கி எறிய செய்து என்னை IAS-ஆக உருவாக்கியது.
    இந்த மாதிரி என்னுடைய பள்ளிப் பருவம் முதல் IAS-ல் தேர்ச்சி பெற்றது வரை குட்டி குட்டி கதைகளை உங்களோடு நான் இந்த இரண்டாவது அத்தியாயம் வழியாகப் பேசி இருக்கிறேன்.
    தொடர்ந்து இணைந்திருங்கள். நிறையப் பேசுவோம்!
    நான் உங்கள் சசிகாந்த் செந்தில்...
    #sasikanthsenthil #sasikanth #SasiSpeaksPodcast #SasikanthPodcast #tamilnadu #tamilnews #modifails #parliament #india

ความคิดเห็น • 46